No video

3000 வருடம் பழமையான எங்கள் ஊர் சிவன் ஆலயம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் தூய்மை பணிகள்,

  Рет қаралды 23,608

My Country Foods

My Country Foods

Күн бұрын

3000 வருடம் பழமையான எங்கள் ஊர் சிவன் ஆலயம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் தூய்மை பணிகள்,
3000 years old sivan temple kezhuvathur village tiruvarur distric tamilnadu
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Пікірлер: 98
@manjulakannan1964
@manjulakannan1964 Ай бұрын
ஆனந்தியுடன் சேர்ந்து இறைப்பணி செய்த நிறைவு பார்க்கும் போது ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி💜💜🌷🌷💖
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Ай бұрын
அருமையான பதிவு பழங்கால கோவில் பார்க்கும் போது மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஆனந்தி டிம் 💐 பச்சை கலர் எதனால் ஏற்படுகிறது என்றால் விளகு நல்லெண்ணெய் கலப்படம் அதிகம் இருந்தால் இப்படி கலர் ஆகிவிடும் கோவில் தூயிமை ஆனதும் வீடியோ போடுங்கள்
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🙏🌷🌷💖💖💖💖
@jothivela9128
@jothivela9128 Ай бұрын
உழவாரப் பணி செய்வதை பார்க்கும் பொழுது மிகவும் மன நிறைவாக உள்ளது இறைவனின் அருளால் கோவை பேரூரில் உள்ள அருள்மிகு பச்சை நாயகி சமேத அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி திருத்தொண்டர்கள் சார்பாக நடைபெறுகிறது
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி💖💜🌷🙏
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Ай бұрын
அருமையான பணிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💜🌷💖🙏🙏
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 Ай бұрын
ஆகா ஆகா இத்தனை பழைய ஆலயமா அருமை
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🌷🙏💜💜💙
@Malak-dx2cp
@Malak-dx2cp Ай бұрын
அருமையான இறை பணி ஆனந்தி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@nagarajrajagopal9788
@nagarajrajagopal9788 Ай бұрын
ஆனந்தி சூப்பர் உளவார பணி செய்வது பழைய கறைகள் போவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை மூழ்கும் அளவு வெண்ணீர் விட்டு அதில் புளி வினிகர் அல்லது ஈனோ வை விளக்கில் அழுக்கு இருக்கும் இடத்தில் கொட்டி எலுமிச்சை சாறு கலந்து ஊற விடவும் அதன்பிறகு தேய்த்து கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும் முயற்சி செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க நன்றி அண்ணா💜🌷🙏🙏
@vigneswariv9303
@vigneswariv9303 Ай бұрын
Good job sabeena vim liquid kal uppu serthu vilakinal easy way
@manismanis9414
@manismanis9414 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙💙💜🌷💖💖
@devdevidtamil2351
@devdevidtamil2351 Ай бұрын
Waiting for 2 million 🎉❤
@geethamurugesan9929
@geethamurugesan9929 Ай бұрын
Super anadhi nalla thondu Vaughan valamudan
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💙🌷💖💖
@kaviilayassuperchinnaponnu8244
@kaviilayassuperchinnaponnu8244 Ай бұрын
நன்றி
@niranjanpaul2176
@niranjanpaul2176 Ай бұрын
Vazhga valamudan
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 Ай бұрын
நல்ல இறை பண🙏🙏🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💜🙏🙏🌷💖
@ViswanathanKaruppan-xw2oi
@ViswanathanKaruppan-xw2oi Ай бұрын
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 Ай бұрын
நாங்களும் இப்படி தான் ங்க ஆனந்தி அக்கா எங்க ஊரு கோயிலில் உள்ள பொருள் களை எல்லாம் சுத்தம் செய்து தருவேம் ங்க
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🙏💖🌷💜💜
@rajeswarigopal674
@rajeswarigopal674 Ай бұрын
OM. Shivaya namga.namaste
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙💜💜🌷💖💖
@tamiltamil2696
@tamiltamil2696 Ай бұрын
ஆனந்திசுப்பா் வாழ்கவளமுடன் ஓம்நமசிவாய
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💜🌷💖🙏🙏
@selvee6669
@selvee6669 Ай бұрын
OM Namah Shivaya Phodri 🙏🙏🙏 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🌷💜💙💙
@chiapet9570
@chiapet9570 Ай бұрын
அருமையான பதிவு. கலாவுக்கு உடம்பு சரியில்லையா.
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
நலம் அக்கா
@jayavelusamy1937
@jayavelusamy1937 Ай бұрын
👍👍
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🌷💙💜💜
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Ай бұрын
Super akka
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🌷🌷💜💙
@suseelananjan4178
@suseelananjan4178 Ай бұрын
Om nana shivaay nama om.
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf Ай бұрын
🙏🏻❤❤❤
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙💙🌷🌷💖💖
@essakkimuthupandir1156
@essakkimuthupandir1156 15 күн бұрын
Mangala deepam oil use panna green colour varahthu akka
@sivasankarimurugesh3860
@sivasankarimurugesh3860 Ай бұрын
Om namashivaya
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖💖🌷🙏💜
@inderakaruppan1402
@inderakaruppan1402 Ай бұрын
Neraivaga erukuthu anathi kovilel thondu seivathu uthamam serapu om namasivaya
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி💜💜💙🌷💖💖
@sathyaganesan9456
@sathyaganesan9456 Ай бұрын
🍋lemon and salt, grind it, if you wash, it's makes you easy to wash the bronze. Any citrus fruits gribd and wash the bronze
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🙏🌷💜💜💖💖
@thamaraiselvi7361
@thamaraiselvi7361 Ай бұрын
Kallakolli per sollunga Anandhi , adikumpodhu kattunga
@Praveen-t
@Praveen-t Ай бұрын
Kovil history solluga akka.....🙏🏻🙏🏻
@movieintamil7902
@movieintamil7902 Ай бұрын
Vasathiyana Kovalainen mattum arnilithuri Parfums intha mari village kovila parka matanga ungal sevai sivan vamsavavali viruthiagatum
@user-bm3ur9th7b
@user-bm3ur9th7b Ай бұрын
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 Ай бұрын
Om Nama Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🙏🌷💜
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf Ай бұрын
👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🌷💜💙💙
@user-pc1cj9vz2t
@user-pc1cj9vz2t Ай бұрын
Hi
@rajeswarigopal674
@rajeswarigopal674 Ай бұрын
🙏🙏🙏👌👌👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🌷🌷💙💜
@223vikasgchun
@223vikasgchun Ай бұрын
Periya Kupai thotti vangi thanga kovilku
@user-mz4tr9no6g
@user-mz4tr9no6g Ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💜💜💙🌷💖
@gayathris8447
@gayathris8447 Ай бұрын
ஆனந்தி அக்கா பீதாம்பரி பவுடர் வச்சி விளக்கை கழுவுங்க அப்ப தான் விளக்கு நல்லா பளபளப்பா இருக்கும்
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙💙💜🌷🌷💖💖
@anitham1206
@anitham1206 Ай бұрын
நன்றி பீதாம்பரி பவூடர் போட்டு தேய்க்கவும்
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙💜🌷🌷💖
@niranjanpaul2176
@niranjanpaul2176 Ай бұрын
⚘🌷🌼MYCOUNTRYFOODS🌾🌴🌳
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💜💖🙏🌷🌷
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 Ай бұрын
பாத்திர கடையில் கொடுத்து பாலிஷ் போடலாம்
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💜💙🌷💖💖
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s Ай бұрын
Sengalai podi seithu..athil lemon saru pilinzu ..clean pannunga
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💜🌷💖🙏🙏
@govindarajanseshadri8780
@govindarajanseshadri8780 Ай бұрын
Kerosene போட்டு ஊறவைத்தால் உடனே பளிச்சிடும்
@rathikarathika6092
@rathikarathika6092 Ай бұрын
Amma, enaku panam, sappadu ethuvum vendam. Enathu mana valarchi kuntriya 24vayathu ponnukku (rompa kundu )2set plus size nighty, sutithaar eduthu thanthu uthava mudiyumaa? please 🙏🙏 Intha commend padippavargalukkum uthavum manam irunthaal thuni eduthu koduthu uthavungal plesse 🙏🙏 Sari entraal mugavari anuppugiren
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
நிச்சயமாக
@rathikarathika6092
@rathikarathika6092 Ай бұрын
@@mycountryfoods அம்மா என் மகளுக்கு துணி அனுப்புகிறீர்களா
@movieintamil7902
@movieintamil7902 Ай бұрын
Arinila thurai kavanika matarkala
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 Ай бұрын
குத்து விளக்கை மாத்திரையில் பாலிஷ் போடலாம்
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🌷💙💜💜
@niranjanpaul2176
@niranjanpaul2176 Ай бұрын
Kalakolli poison 🙄
@vijayakumarvfx
@vijayakumarvfx Ай бұрын
3000 years aa 300 yrs sollunga
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
3000
@setiasilan5640
@setiasilan5640 Ай бұрын
What's your village name
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
கெழுவத்தூர்
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 Ай бұрын
முதலில் பாலிஷ் போட்டால் பளபளப்பாக இருக்கும் பிறகு வாராவாரம் சுத்தம் செய்து கொள்ளவும்
@PyKnot
@PyKnot 10 күн бұрын
உங்கள் எல்லாருக்கும் இனி பிறவியே இருக்காது.
@mycountryfoods
@mycountryfoods 9 күн бұрын
🌷💙💖💖💖
@jodhivaanan
@jodhivaanan Ай бұрын
ஓம் நமசிவாய.
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🌷🌷💜💙
@stalinfro
@stalinfro Ай бұрын
@shanmugasundaram5329
@shanmugasundaram5329 Ай бұрын
நன்றி
@asaiasai97
@asaiasai97 Ай бұрын
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🙏💖🌷💜💜
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 4 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 48 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 2,1 МЛН
RUKMANI AMMA SPEECH ON RAVANAN AND SOORPANAGAI
1:44:29
Tamil Pechu
Рет қаралды 2,1 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 4 МЛН