link - kzbin.info/www/bejne/gF6ahISvrMiem6c சென்னையில் பாரம்பர்ய நாட்டுக் கல்செக்கு எண்ணெய்! Chekku oil in chennai
@SimplethingsbyJV3 жыл бұрын
விலை மட்டுமே திரும்ப திரும்ப சொல்கிறார். செயல்படும் விதம், மனித சக்தி எவ்வளவு தேவைப்படும், என்ன மாதிரியான உலோகத்தில் செய்யப்பட்டது போன்ற விபரங்கள் மிஸ்சிங். களைகள் அதிகமுள்ள இடத்தில் பயன்படுத்தி காட்டியிருக்கலாம்.
Atleast tharaiyil irunrhu 2 inch deep ponal mattume intha mathiri weeder useful aga irukkum
@mangaladurai31263 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். பயிர்கள் இடையே களை எடுத்து காண்பித்தால் இன்னும் அருமை .
@RajaRam-vp6yk2 жыл бұрын
நல்ல முயற்சி... ஆனால் வாங்குபவர்களுக்கு வீண் பண விரயம்... பத்து ஆட்கள் வெட்டும் களையை ஒரு ஆள் வெட்டலாம் என சொல்வது உண்மைக்கு புரம்பானது.. நான் வாங்கி வாழைத்தோட்டத்தில் வெட்டிப் பார்த்தேன்... லேசான எடையுள்ளதால் பதிந்து வெட்டுவதில்லை... நன்றாக பதித்து வெட்ட அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுகிறது.. அப்படி இருந்தும்கூட மேல்மட்டத்தில் உள்ள களைகளை சுரண்ட மட்டுமே செய்கிறது இப்போது உபயோகமில்லாமல் வீட்டிலே கிடக்கிறது..
@vinayagamveena27282 жыл бұрын
4 நிமிடம் 22 நொடிகள் ஓடக்கூடிய இந்த காணொளியில் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக விலையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
@paulduraipauldurai47063 жыл бұрын
இது பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.
@user-hy6fd6uj4g3 жыл бұрын
உங்கள் முயற்சிகள் வெல்லட்டும் மேலும் புதிதாக நிறைய விவசாய கருவிகளை உற்பத்தி செய்யுங்கள் மிக குறிப்பாக இருசக்கர வாகனங்களை கொண்டு வயல்கள் உழுவதற்கு முயற்சி செய்யுங்கள் வட மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது நன்றி
@samueld34233 жыл бұрын
நான் ஒன்று வாங்கி பயன்படுத்தி வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@MuruganMurugan-tx4gg3 жыл бұрын
சார் நிங்கா எதற்கு பயன்படுத்தி வரிங்கா சார் எந்தா செடிக்கு சார் பருத்திக்கா மக்காசோளம் மா எதற்கு பயன்படுத்தி வரிங்கா சார்
@sinjuvadiassociates90123 жыл бұрын
உங்கள் முயற்ச்சி திருவினையாகட்டும். வாழ்த்துகள்.
@dr.devarajangopal7886 ай бұрын
Will it work in reverse direction only or work both forward and reverse direction,?
@krishnamurthym63503 жыл бұрын
Sir. I purchased the kalai vetti. But it is not working properly.unable pull the grass .
@udhayakumar11983 жыл бұрын
Hello sir Eramana idathula nalla kalai edukuthu But dry placelayum try pannunga I think Mammuti is best instead of buying this one. Thank you
@MilesToGo783 жыл бұрын
கடுமையாக வேலை வாங்கும். அவனவன் bush cutter brush cutter நு போய்கிட்டு இருக்கறான். இந்தக் காலத்தில் மம்பட்டியை வேறு வடிவத்தில் செய்வது மாதிரியான முட்டாள்தனமான செயல். கடின உழைப்பைக் குறைக்கத்தான் கருவிகளே தவிர அதை வேறுவடிவத்தில் செய்ய கருவிகள் எதற்கு? விலையும் மிக அதிகம்
@saravananmds92133 жыл бұрын
சரியான கேள்வி good
@aarokyamkapom3 жыл бұрын
அதுக்கு லாம் பெட்ரோல் போடனும்
@Mr-dr6fy3 жыл бұрын
இது மண்ணை கலைப்பது போல உள்ளது... நாம் களைகள் எடுக்கும் போது எப்படி செயல்படும் என்று நெல் வயல் மற்றும் வாழை அல்லது கரும்பில் செய்து காண்பிக்கவும்...
@RajaRam-vp6yk2 жыл бұрын
Total money waste.
@mallikamiss43833 жыл бұрын
Welldone super 🌟🌟🌟🌟🌟
@anjalis26703 жыл бұрын
Is it suitable for kerala land, which is too hard
@narayanaswamysrinivasan86143 жыл бұрын
8 inch + handle rate please coimbatore
@vinojsw76613 жыл бұрын
With Handle venum, kedikuma?
@VijayVijay-ny8vb2 жыл бұрын
நான் இவர்களிடம் வாங்கிய சைக்கிள் களைவெட்டி 5கலப்பை இருபுறமும் மண்அனைக்கும் கருவி ரூ5500பணம் மண்னோடு மண்ஆனது எந்த விவசாயியும் வாங்கியவர்கள் திருப்பிகொடுத்து விடுங்கள் வாங்கி ஏமாற்றம் அடையவேண்டாம்
@rudhramaaruthi35902 жыл бұрын
350 rupees enpathai ....350 murai solli vittar
@Raja-kr8ul2 жыл бұрын
Respected sir, it's a excellent piece.i will get three.
@gprakashgp353 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@madhankumard12712 жыл бұрын
Eppo pathikana oru pc 350 rupa 3 PC vanguningana 1000rupa etha thara vera sollunga sir
@Rosaranimedia3 жыл бұрын
அருமையான பதிவு
@lebronk2793 жыл бұрын
அட நம்ம ஊரு ❤️
@saleembasha23862 жыл бұрын
Ethana murai vilaya solveenga?
@Samugavirumbi3 жыл бұрын
அட என்னாங்க இவரு விலைய மட்டும் திரும்ப திரும்ப சொல்லக் கிட்டே இருக்காரு
@motivationforlife48843 жыл бұрын
Parthiban sir oru steel handle potu online la sale panuga you will get good sales 👏👏
@gunasekaran30403 жыл бұрын
Good tool. But 4.20 mins video. 4 mins talks about cost only. Please explain more about the product and it's limitations
@karthickeshu19852 жыл бұрын
மிக முக்கியமாக பதிவு 👌
@perumalr99193 жыл бұрын
செதுக்கி போல மண்ணை கிளறும் கருவி பாராட்டுக்கள்
@sundarkalyan32373 жыл бұрын
அய்யா சூப்பர்
@saminathanp99863 жыл бұрын
மூட்டை பூச்சியை கொல்ல நவீன எந்திரம் 😂😂😂😂
@treesafrancis20163 жыл бұрын
Latest technology machine
@prasaths75173 жыл бұрын
ha ha ha athey than ipdi pandrathuku mambattilaye pannitu poirlaam
@saravanakumar81603 жыл бұрын
மண்வெட்டியில் களை எடுத்து பார்த்தால் தான் இதன் அருமை தெரியும். ஆளை பார்த்து கிண்டல் செய்யாதீர்கள். முடிந்தால் இதை போன்று ஏதாவது ஒன்றை செய்து காட்டவும்.
தயவுசெய்து விவசாயத்தை நவீன படுத்துங்கள் படித்த இளைஞர்கள் யுவதிகள் வெளிநாடுகளுக்கு உங்கள் மூளையை செலவு செய்வதை தவிர்த்து விவசாயிகளுக்கு உதவுங்கள் அது போன்று விவசாயிகளும் இளையோரின் சிந்தனைக்கு வழிமொழிந்து நல்ல ஊதியம் கொடுத்து இருவரும் பயன் பெறுங்கள்.
@sardapalanisamy54963 жыл бұрын
Q
@user-jn2kt2pz1zАй бұрын
அவருக்கு நல்லா பிஸினஸஸ் போகுது விரூம்புவர்கள் தேவை உள்ளவர்கள் வாங்குஙகள்.குறை சொல்லாதீர்கள்.அவர் சிறு தொழில் அதிபர்.வாழ்த்துஙகள்.
@vanithaprabagaran67403 жыл бұрын
காஞ்சிபுரத்திற்கு அனுப்ப ஆகும் செலவையும் சேர்த்து சொல்லுங்க
@SathishKumar-np7xk2 жыл бұрын
Cotton field la use agum but other crop use no idea
@karna.nkarna.n46413 жыл бұрын
பயிர் சாகுபடி செட் ஆகவே ஆகாது
@happyhappy-ql5ny3 жыл бұрын
நல்ல வளர்ச்சி காலதாமதத்தில் வந்த து தான் பரவாயில்லை....
@sathyakanth2523 Жыл бұрын
Hello sir I want 8 inch 3 nos and and 3 blades etc how much price. Sir
@@Dimethyl_Cadmium but romba avaru manna tha kala yedukuraru
@vendan19713 жыл бұрын
I have used this.not effective for our soil types
@janav87693 жыл бұрын
அதே இடத்தில் நெறய முறை எடுத்து இருப்பார்கள் அதான் சுலபமாக வருகிறது. நிலத்தில் எடுக்க இது சரிப்பட்டு வராது
@aishu97883 жыл бұрын
@@janav8769 u r very correct
@rudhramaaruthi35902 жыл бұрын
Manvetti intha velaiya romba nallave seiyume
@daviddonilisagodiswithyou5302 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@saravananmds92133 жыл бұрын
இதற்கு கிழ் பாகம் முள் போன்று அமைப்புக்கு பதிலாக கத்தி போன்று கூர்மையானதாக இருந்தால் சிறந்தது
@sagadevanacssagadevan54002 жыл бұрын
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து கலை வெட்டும் கருவி 350 ரூபாய் மண்ணை வழியே பக்கம் சேர்க்கிறது அது சரி செய்ய விவசாயிக்கு தனியா பணம் தேவை வேறு முறையில் விமர்சித்து சொல்லுங்கள்
@grajan38442 жыл бұрын
👌👌👌
@thirunavukkarasur33852 жыл бұрын
Paruthumotai kudon la ye irukalam
@rjeyachandran7153 жыл бұрын
👍🙏
@pandiraja47092 жыл бұрын
Sir. 150 piece களை வெட்டிவேண்டும்
@Muthukumar-rv7yz2 жыл бұрын
Nice
@pradeepcreations1662 жыл бұрын
ஈரம் இருந்தா சரி இல்லை ன???
@nagarajankn2003 жыл бұрын
மேலூர் போன். நம்பர் தேவை
@sugansugan25702 жыл бұрын
மூட்டை பூச்சியை கொள்ளும் நவீன மெஷின்😆😂😆
@muthumuthu53702 жыл бұрын
எங்களுக்கு இந்த கருவி வேண்டும்
@muthunirmala12472 жыл бұрын
நிலம் உலர்ந்த நிலையில் இருந்தால் இதைவிட பழக்கத்தில் இருக்கும் செதுக்கி நன்றாக இருக்கும்
@vikke07562 жыл бұрын
இதுக்கு பருத்தி மூட்டை குடோன் லே இருந்திருக்கலாமே இருக்கலாமே