உங்கள் வீடியோவை பார்த்ததால் நான் பிளவுஸ் நிக்க கற்றுக் கொண்டேன் இன்று அதை பிசினஸாக செய்து வருகிறேன் ஆனால் எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த மேலும் ஒரு படி தேவைப்படுகிறது அது சான்றிதழ் அதை நீங்கள் பெற்றுத்தர ஏதேனும் வாய்ப்பு இருந்தால் எங்களுக்கும் அதை பெற்றுக் கொடுங்கள் நீங்கள் செய்யும் இன்னொரு உதவியாகவும் இருக்கும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் கையை பிடித்து வந்த உங்கள் மகள் 🙏🙏🙏🙏🙏🙏
@Jeyalakshmi-d8o3 ай бұрын
அண்ணா உங்க வீடியோ பார்த்து தான் பிளவுஸ் தைக்க பழகினேன். எனது பிளவுஸ் நானே தைத்து கொள்கிறேன்.மிக்க நன்றி அண்ணா
@darmaprasath22472 ай бұрын
நன்றி
@chuttypayanbairav_1233 ай бұрын
Very very nice bro.👌🙏
@nnbaskara55802 ай бұрын
super
@Vallupasanga3213 ай бұрын
Kandippa try pannuren bro
@PAmsa-i5b3 ай бұрын
Anna anni super ❤❤❤
@thanikaijeyakumar45953 ай бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம்❤❤❤
@sivaanand28343 ай бұрын
Thanks ❤
@MSLSabarish3 ай бұрын
Super Anna 👌 👍 🎉🎉🎉
@asokanpadma37143 ай бұрын
வணக்கம் தம்பி 💐
@InnocentCabezonFish-xz3vn3 ай бұрын
Hi anna, anni🙏🙏🙏
@ranjanivenkatesan83573 ай бұрын
Happy Teachers Day, Bro🎉
@bavithrapavi66013 ай бұрын
தையல் மிஷின் விலை மற்றும் எந்த மெஷின் வாங்கினால் நல்லா இருக்கும் அது பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@seethakuppusamy29593 ай бұрын
Hi Anna ❤❤❤
@poovarasideenathayalan75333 ай бұрын
Happy teachers day thampi
@DhivyaKumar-v4h3 ай бұрын
நானும் வந்துட்டேன் அண்ணா 😊😊
@KalaiKalai-o3t3 ай бұрын
Present bro I am kalaiselvi
@sathyaselvi2963 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா ❤🎉
வணக்கம் 🙏🏻 அண்ணா நான் வகுப்புக்கு வந்து விட்டேன் 🌹அண்ணா 💞 அண்ணி 🌺
@aishuaishu53803 ай бұрын
Hiiii Anna I'm kgf nan unga video pathu tha blouse stitch pano kathukita
@deepanramya26303 ай бұрын
Bro endha sewing motor vanginal best
@sathishraji33433 ай бұрын
Super anna
@SelvanBaby-xv1kv3 ай бұрын
வகுப்புக்கு வந்திட்டேன் அண்ணா 🙏🙏
@BharathRaj-m4q3 ай бұрын
Bro jack power machine athiga current aguma.eppadi current save seivathu pls
@jithuwilliam89853 ай бұрын
Anna Aline type podunga anna
@kandaiahnirmaladevi13773 ай бұрын
வணக்கம் தம்பி அண்ணி நான் வகுப்பு க்கு வந்து விட்டேன்❤❤❤
@kandaiahnirmaladevi13773 ай бұрын
சூப்பர் டிப்ஸ்❤❤
@ranjanivenkatesan83573 ай бұрын
Hi Bro🎉
@Munees_Tailor3 ай бұрын
சூப்பர் அண்ணா அண்ணி எப்படி இருக்கீங்க ❤
@GodhaWari-u5n3 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டேன் 🌹
@julietmary46233 ай бұрын
👌🏼😍❤❤❤
@meenaranil50633 ай бұрын
Hi anna readymade back open blowse neck width and depth cover panrathuku net fabric attach panna mudiyuma eppadi pannalam anna
@psakthi63763 ай бұрын
Anna Churidar kaluthu model Solithanga
@psakthi63763 ай бұрын
Pls reply...
@psakthi63763 ай бұрын
Pls reply..
@szuhenaparveenparveen71973 ай бұрын
Full color neck chudidhar podunga bro pls pls
@mrs.rajkumar59203 ай бұрын
சகாரா நரன் இலங்கையில் இருந்து பார்க்கின்றேன் 38 அளவுக்கு சென்ர் 9 எடுக்க வேண்டும் தைத்து பார்க்க ஆசையாக உள்ளது
@chesschess15603 ай бұрын
Blouse அட்டகாசமா இருக்கு Bro ராஜி சென்னை
@shairabanu4063 ай бұрын
Pannel cut chudidar cutting podugal
@akshithashanmugavel23263 ай бұрын
Anna knjm doubt , body la shoulder measurement yeduthu adhu yepdi half shoulder ah convert panuradhunu yedhana formula solunga
@tae_fictions3 ай бұрын
Anna Ari work blouse desing panna blousela appady mark pandradhu
@rk_aari_desingns3 ай бұрын
Shirt sudi athu pola video podunga blouse mattume venam
@kandaiahnirmaladevi13773 ай бұрын
நான் இலங்கை யில் இருக்கின்றேன் தம்பி😊
@SanaKashif-j8u3 ай бұрын
Anna vanakkam ungga stitching video's la nalla puridhu aana yenaku oru dowt 32.34.36.38 endha size yellathukum back Koda said size 8inch hit dha varumma Anna please solluga 🙏🙏🙏🙏🙏
@jayanthijayanthiashok3 ай бұрын
40inch straight cutting and straight striching podunga bro.
Boat neck,collar neck blouse measurement chart video pls
@bhuvaneswaris60323 ай бұрын
Long frock cutting and stitching solli kongunga anna.with saree
@jothi89063 ай бұрын
anna jothi class ku vanten.
@jeevs133 ай бұрын
Measurement chart video pls
@halimafatah-db3zg3 ай бұрын
shoulder back armhole kila surukkam ethanal varugiradhu
@gayathrig68313 ай бұрын
Normal blouse boat neck design la stitch panne oru video podunga
@psakthi63763 ай бұрын
Anna blouse front sleeve Mela yeruthu ,surukkam viluthu Yeppadi sari seivathu anna.. yethunala intha problem varuthu anna
@psakthi63763 ай бұрын
Pls reply ..
@roobi.b81593 ай бұрын
Vanthutten anna
@sindhusujai93613 ай бұрын
Anna enakku oru sandekam Blouse fitting nalla irukku but kai pakkam jari pirinji Blouse waste a poaguthu . Athan marupadiyum eppadi sari senji use pannurathu? Idea kudunga anna
@renugadevidevi72583 ай бұрын
Hi bro gown with saree stitching epdi sollekudunga
@salifumsmusahira-xp1uf3 ай бұрын
Singer 984 machine sorunkku vaithu thaipathu athu video potunga please
@jeshurunriya85523 ай бұрын
Anna singer 1409 machine nalarkuma tailoring palakurathuku
@seethaseetha88803 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
@kabilanramesh69613 ай бұрын
Anna 34 inch blouse front first dot 1 1/2 or 1 1/4 inch vaikkanuma pls Ella size kku chollunga anna
@mohamedyacoob17813 ай бұрын
Hi bro 52 inch long umbrella kurti saree la convert panni epadi stitch pannanumnu solli kuduinga pls bro....
@ushasathishkumar1893 ай бұрын
Hi Anna
@buvanaprakash53213 ай бұрын
Hai anna
@anithagold20523 ай бұрын
அண்ணா blouse back cuttingla 14" size lengthku ready அளவுல இருந்து13.5" வச்சு body measurment mark பண்ணறோம், but 13.5" தான் total length அப்போ எவ்வளவு இருக்கனும். Front 13" சொன்னிங்க அண்ணா but back சொல்லலை.
@manimegalai7493 ай бұрын
Yentha no needle use panreenga intha material ku bro
@VijayaRani-r9b3 ай бұрын
Bro, 28"&50" princess cut blouse cutting pls, paper cutting is enough Bro pls
@Ezhilselvi073 ай бұрын
அண்ணா நான் கிளாசுக்கு வந்துட்டேன்
@SivaSiva-i6t3 ай бұрын
அண்ணா ஒரு வருஷமா உங்க வீடியோ பார்க்கிறேன். இப்பதான் மிஷின் எடுத்து துணி தைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கொஞ்சமா வெளியில தச்சு கொடுக்கிறேன். மாடல் வச்சு சொல்லிக் கொடுங்களேன்
@balasundh99503 ай бұрын
Sewing machine maintenance video podunga anna
@bhuvanasuresh55723 ай бұрын
அண்ணா 38சைஸ் பிரன்சாஸ் பிளவுஸ் இந்த மாடல் சொல்லி கொடுங்க அண்ணா புவனா ராணிப்பேட்டை ❤🙏🤌🏾
@poovarasideenathayalan75333 ай бұрын
Thampi Rani present madurai poovarasi
@NithyaShree20083 ай бұрын
Bro oru problem sister na power machine vachurukkan sister pa neck diamond neck varathukku sharpana pakkam needle kuththi thirupuvomla antha time mattum one or five stitches loope varuthu athukku apram stitches nalla varuthu sister ithu konjanala vara problem ithukku oru solution sollunga plzz
@chesschess15603 ай бұрын
அண்ணா வகுப்பிற்க்கு வந்துட்டேன் ராஜி சென்னை
@rajkumarezhilarasi46893 ай бұрын
Pls piping design podunga
@NallatheNadakum-oe2up3 ай бұрын
அண்ணா இந்த பிளவுஸ் போட்ட போஸ்டில் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் தரவே இல்லை உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மகள்
@BalaSaraswathi-du3pv3 ай бұрын
அண்ணா நா இப்பதான் கத்துக்கொள்கிறோன் ஷோல்டர் அளவு எப்படி எடுப்பது செல்லுங்கள் அண்ணா
@gurun95423 ай бұрын
18 வயசு 36 பாடி சைஸ் பவர் சட்டை எந்த முறையில வெட்டணும்
@lakshmipriya56573 ай бұрын
அண்ணா சிலீவ் ஆம்கோலும் வரையரதே சிரமமாக இருக்கு😅.பிளவுஸில் ஆம்கோலும் சிலீவும் மேட்ச் ஆகவே மாட்டேங்குது . அஜ்ஜஸ்ட்பண்ணி தைத்து என் அம்மாவுக்கு ஆம்கோல் ரொம்ப பிடிக்குது.அளவு பிளவுஸில் 5 அளவுகளை எடுத்து, நீங்க சொன்ன மெத்தேடுல தைத்து நேர்தையல் போடலாமா .சரியாக வருமா .ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.ப்ளீஸ் வீடியோவில் இதற்கான பதில் தாருவீங்கனு நம்புகிறேன்.
@nandhanashree25763 ай бұрын
Present anna
@kanagavalli40723 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம்.நான் வகுப்பு வந்துட்டேன் பு. கனகவல்லி காஞ்சிபுரம்.
@kanagavalli40723 ай бұрын
அண்ணா எப்பவும் வட்டகழத்து தான் தைக்கிறிங்கா .வேற மாடல் கழுத்து தைக்கவும் அண்ணா
@ParameshPriya-t7m3 ай бұрын
அண்ணா சோல்டர் அகலம் 14 மார்பு சுற்றளவு 29 பிரின்சஸ் கட் போட் நெக் வச்சு ஆம்ஹோல் ரவுண்டு வரைவது மட்டும் புரியலைன்னா சொல்லி கொடுங்க ப்ளீஸ்
@sathurahima83523 ай бұрын
Hii bro
@691pari3 ай бұрын
Anna feeding sudithar solli thainga
@murthylukcy65293 ай бұрын
38 size body measurements curect aa pannirke aana potavangalukku adu romba tait aairunuchi avangalukku veembu peusairukku and haigt irukange ippadi irukuravangaluku eppadi stich pandradu sollunganna please adu vandu lyining blouse naa back 9 frent 6 stich panne sariya vaeale help naa please
@sonikap533 ай бұрын
Blouse pattern kedaikuma bro?
@kirthanakirthi29003 ай бұрын
Blouse enna material sollunga
@kirthanakirthi29003 ай бұрын
Blouse enna material bro
@NizarAhamed-lt5gd3 ай бұрын
அண்ணா அண்ணி எப்படி இருக்கிங்க❤
@muthamizhmuthamizh98503 ай бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம்.
@bhanumuruganandam3 ай бұрын
நான் பானுமதி, அரக்கோணம், அண்ணா வணக்கம். நான் உங்கள் சேனல் பார்த்துதான் கற்றுக் கொண்டேன். எனக்கு நான் தைத்து கொள்கிறேன். என் மாமியாருக்கும் தைத்து கொடுக்கிறேன். எனக்கு என்ன தவறு ஆகுதுன்னா கையும் உடலும் சேர்த்து தைக்கும் போது கை சிறியதாக உள்ளது. பாடி பீஸில் அதிகமாக வருகிறது. அல்லது கை பெரிதாக உள்ளது, பாடி பீஸில் சிறியதாக வருகிறது. கை ஏற்றும் போது கடைசியாக இந்த பிரச்சனை வருவதால் அதனை முடிக்க அதிக நேரம் ஆகிறது. என்னுடைய சுற்றளவு 35". கை அளவு 7" உயரத்தில் 12" சுற்றளவு இருக்கிறது. கழுத்து 3" சோல்டர் 2.5" வைக்கிறேன். இதற்க்கு சொல்யூஷன் சொல்லுங்க அண்ணா.