ஓம் தத் சத் குரு பரபிரம்மனே நமஹ ஸ்ரீ மத் சிதம்பரம் சுவாமிகல் திருவடிகள் சரணம் திருப்போருர் கந்தசுவாமிக்கு அரோகரா ஸ்ரீ வஜ்ராயுதம் வேல் முருகனுக்கு அரோகரா
@ThoothukudiAnnachi17 күн бұрын
🦚🐓🦚💛💛💛💐💐💐🌹
@vanithasai247918 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@radhikasai762818 күн бұрын
ஓம் ஞான ஸ்கந்தா போற்றி🙏💕
@ThoothukudiAnnachi18 күн бұрын
நீங்கள் ஒருவர்தான் இந்த வழி பாட்டின் முருகரை சரியாக சொன்னவர். வாழ்த்துக்கள் 💐💐💐🙏💛
@venkatesane245318 күн бұрын
ஓம் சரவணபவ சரவணபவ
@ThoothukudiAnnachi18 күн бұрын
🙏💛💛💛🐓🐓🦚
@roshanakitchensv552718 күн бұрын
Om saravana bhava
@priyashyam970318 күн бұрын
Om muruka potti potti praying 🙏
@ThoothukudiAnnachi18 күн бұрын
முருகா சரணம் 🙏
@sivaperumal652418 күн бұрын
ஓம் saravabava
@rajak141718 күн бұрын
Om saravanabava
@babuv-kh1pm18 күн бұрын
👍🏻👍🏻🙏🙏 🦚🦚🔱🔱 🐓🐓🧘♀️🧘♀️
@ThoothukudiAnnachi18 күн бұрын
🙏💛💛💛🦚🐓🦚
@vasanthasingaravelu467018 күн бұрын
திருப்போரில் இருந்து கண்ணகப்பட்டு எப்படி செல்வது ஷேர் ஆட்டோ இருக்குமா
@ThoothukudiAnnachi18 күн бұрын
திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம்தான் நடந்தே சென்று விடலாம். ஆட்டோவும் உள்ளது.
@abiyumnanum372317 күн бұрын
ஐயா, நான் கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவன், நான் சிதம்பரம் சுவாமிகள் மற்றும் திருப்போரூர் முருகன் ஆகியோரின் தீவிர பக்தன், வஜ்ராயுதம் வேல்முருகன் கோவிலை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, தயவுசெய்து கூகுள் மேப் இருப்பிடத்தைப் பகிர முடியுமா?
@ThoothukudiAnnachi17 күн бұрын
சுவாமி மடம் திருக்கோவில் அருகில் விநாயகர் மற்றும் ஶ்ரீ வஜ்ராயுதம் வேல் முருகன் ஆலயம் உள்ளது. பெரிய தீர்த்த குளமும் உள்ளது. மடாலயம் பூஜை செய்யும் சுகுமாரிடம் கேளுங்கள்
@abiyumnanum372317 күн бұрын
@ThoothukudiAnnachi மிக்க நன்றி அய்யா , நாளைக்கே செல்கிறேன்
@vasanthasingaravelu467017 күн бұрын
இரவு சுவாமிகளை வணங்கிவிட்டு கண்ணகபட்டு எப்படிசெல்வது என்றகுழப்பத்தில் தூங்கி விட்டேன் 4/3/4லுக்கு என்பெயரை சொல்லி அழுத்தமான குரல் கேட்டு டக் என்று எழுந்துவிட்டேன் உடல் நிலைசரியில்லாததால் பல் விளக்கிமுகம்கழுவி வீடுகூட்டி விளக்கு ஏற்றி 11தடவை மந்திரம் சொன்னேன் பிறகு படுத்துவிட்டேன் காலை6மணியில் இருந்து எழுந்து உட்காரமுடியவில்லை காலையில் இருந்து திவு போடும்வரை என்னை எழுப்பிவிட்டு எந்திருக்குக்க முடியாமல் பண்ணிவிட்டாரே ஏன் வாயெல்லாம் ஒரேகசப்பு வேர
@ThoothukudiAnnachi17 күн бұрын
இப்ப என்ன சொல்ல வர்ரிங்க. எனக்கு புரிய வில்லை.🙏🙏🙏
@vasanthasingaravelu467017 күн бұрын
நான் நல்லாதான் இருந்தேன் உடல்நிலைதீடீர்ன்னு முடியல்ல செய்வினை கண்திருஷ்டியா இருக்குமான்னு சந்தேகம்
@ThoothukudiAnnachi17 күн бұрын
@vasanthasingaravelu4670 சுவாமி உங்களை காப்பாற்ற வந்து உள்ளார்கள். புரிந்து கொள்ளுங்கள் 🙏
@vasanthasingaravelu467017 күн бұрын
@@ThoothukudiAnnachi உங்கள் பதிலால் மனம் நிம்மதி அடைந்தது ரோம்ப சந்தோஷம்