அய்யா இப்போதும் எப்போதும் நம் சித்தர்கள் ஜோதியாக தான் இப்பூவுலகில் இருக்கின்றார்கள் அய்யா இதை உனர்வார் மனிதன் உனராதவன் ஐந்து அறிவு ஜீவன்கள் தான் அய்யா இதுதான் உன்மை
ஐயா தங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் தாங்கள் உரைப்பது அனைத்துமே வள்ளல் பெருமான் அவர்களே நேரில் வந்து கூறுவது போல் உள்ளது நேற்று நான் பூசத்திற்கு சென்றிருந்தேன் ஆனால் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படவில்லை ஐயா பாலமுருகன் அய்யாவின் ஆட்டோவை பிடித்து மற்ற மூன்று இடங்களையும் பார்த்து வந்தேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் அவிநாசி அருகே விஸ்வநாதன்
@balathilaga14 жыл бұрын
அருமை அய்யா மனக்கண்...உயிர் கண்...அருள் கண்
@balathilaga14 жыл бұрын
பயிற்சி மற்றும் வைரக்கியம் விட ஜீவகாருணியமே மோட்ச வீட்டின் திறவுகோல்...
@sdmoorthy13974 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா ஆன்மீகத்தின் நன்கு தெளிவு பெற கோயம்புத்தூர் கே மணி சார் அவர்களின் உரையை கேட்கவும்
@geethamahi6463 ай бұрын
Guruvae saranam ❤
@paramasivan-xn4pi3 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@sundharams64442 жыл бұрын
உண்மை உண்மை உண்மை நன்றி ஐயா
@selvanathanselladurai70424 жыл бұрын
Super iya
@ravip65334 жыл бұрын
அதுவாகவே அதுவை அதற்கு வெளிப்படுத்தும்....அது வரை பயிற்சி செய்....
@selvarajaraja19003 жыл бұрын
அய்யா தெளியடுத்த........
@bharathiraja11294 жыл бұрын
Arutperunjothi arutperunjothi taniperum karunai arutperunjothi vallalar malaradi valga