4 WAYS TO REDUCE FASTING (EMPTY STOMACH) BLOOD SUGAR |பாஸ்டிங் சுகர் குறைக்க 4 வழிகள்

  Рет қаралды 276,045

dr.arunkarthik

dr.arunkarthik

Күн бұрын

DO YOU WANT TO CONTROL YOUR FASTING BLOOD SUGAR? HERE ARE 4 TIPS YOU CAN USE TO REDUCE YOUR FASTING BLOOD SUGAR LEVELS.WATCH THE VIDEO FULLY TO UNDERSTAND HOW TO DO IT, AS IT CAN BE DONE BY ANYBODY. ONLY IF THE FASTING SUGAR COMES UNDER CONTROL, YOU CAN GET YOUR OTHER VALUES LIKE PPBS AND HBA1C UNDER CONTROL.
HERE ARE THE FOLLOWING TIPS :
1. HAVE A LOW CARBOHYDRATE DINNER/ TO REDUCE THE GLYCEMIC LOAD- EG. LEGUMES GRAVY WITH 1-2 CHAPATTI/GROUNDNUT CHUTNEY WITH MILLET DOSA
2. HAVING AN EARLY DINNER( BY AROUND 7 PM)
3. WALKING FOR 15-20 MINUTES AFTER DINNER
4. REDUCE STRESS- MEDITATION AT NIGHT BEFORE BED TIME
5. ONE SPOON OF APPLE CIDER VINEGAR WITH A GLASS OF WATER
6. A GOOD SLEEP . GO TO BED EARLY
‪@drarunkarthik‬
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
DIACARE DIABETES SPECALITIES CENTRE
92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
SAIBABA COLONY,COIMBATORE-643011
PHONE:0422-2432211/3562572
WHATSAPP:9600824863
LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
OUR WEBSITE: www.diacaredia...
EMAIL: diacarediabetes@gmail.com
OUR KZbin CHANNEL: / @drarunkarthik
FACEBOOK: / diacarediabetes
INSTAGRAM: / dr_arunkarthik
#dr_arunkarthik
#diet
#diabetes_diet
#diabetes_awarness_video
#diabetesmanagement

Пікірлер: 583
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
@panneerselvamcc6049
@panneerselvamcc6049 Жыл бұрын
ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. எல்லா டாக்டர்களும் படித்த காலேஜில தானே நீங்களும் படிச்சவங்க. பின்னர் ஏன் இதெல்லாம் அவர்களுக்கு சொல்ல தெரியவில்லை. இல்லை explaining skill இல்லையா? However hats off to you, GOD has given you this capacity. Keep it on to save this society.
@vasanthi9045
@vasanthi9045 Жыл бұрын
என்னுடைய.டாக்டர்.எதுவுமே.சொல்லமாட்டார். நீங்கள்.உண்மையாகவே.நல்லவர்
@ushavsamy
@ushavsamy Жыл бұрын
நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள்
@nandhini5595
@nandhini5595 Жыл бұрын
Love you doctor
@selvaprabhas1694
@selvaprabhas1694 Жыл бұрын
No
@gitusreenivasan8971
@gitusreenivasan8971 Жыл бұрын
Rombave nalla suggestions.tku.
@Manivannan-re5mj
@Manivannan-re5mj Жыл бұрын
நீங்கள் செய்யும் இந்த நல்ல காரியங்கள் உங்க குடும்ப நலனை உயர்த்தி சிறப்பாக வாழச் செய்யும்... டாக்டர்.
@koysalyakrishnaswamy3915
@koysalyakrishnaswamy3915 4 ай бұрын
Thankyou Dr idea கொடுத்ததற்கு இனிமேல் உங்கள் ஆலோசனைகளையே follow பண்ணுகிறேன் எனக்கு திடீர்னு அதிகம் ஆயிடுத்து எப்போதும் control ஆக இருக்கும்
@jkrayappan580
@jkrayappan580 14 сағат бұрын
Thank you doctor my level 220 to 350. . now 130 to 170 only. Because of your idea . Morning 4 egg whites, one apple, one full cucumber. Afternoon two vegetables or chicken or fish plus 250 g curd, night only 100 gram channa or any one payaru boiled that's it . Half hour walking or exercise... Just 25 days I got results.... My age 38 . Weight 80
@subramaniadyar7251
@subramaniadyar7251 Жыл бұрын
அருமையான, உபயோகமான,எளிமையான, நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய விளக்கம். வாழ்க உங்கள் தொண்டு. வளர்க உங்கள் புகழ்.
@rajapandianramanathan8020
@rajapandianramanathan8020 2 ай бұрын
அருமையான யோசனை சார் இயற்கையாக சுகர் குறைப்பதற்கு.மக்களுக்காக நல்லா ஆராயச்சி செய்து தகவல் கொடுக்கிறீர்கள் சார்.கடவுள் அருள் புரிவாராக.நன்றி சார்.🙏
@ravichandrans1463
@ravichandrans1463 10 ай бұрын
பிரமாதம் Dr. மிகமிக தெளிவாக. ...சிறு குழந்தைக்கு கூட புரிந்துவிடும் அளவிற்கு அருமையாக கூறிவிட்டீர்கள். எமது Dr என்ன சொன்னார் என்பதை மறந்து விட்டால் தங்கள் காணொளியை பார்த்ததும் நினைவுக்கு வந்துவிடும். அதனோடு மேலும் பல புதிய விசயங்களைப் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
@janakiraman191
@janakiraman191 Жыл бұрын
அற்புதமான விளக்கமும் ஆலோசனையும் வழங்கினீர்கள் நன்றி
@valramathiethi3747
@valramathiethi3747 6 ай бұрын
அருமையான விளக்கம் பாராட்டுகள் டாக்டர் எனக்கு பாஸ்டிங் சுகர் 200க்கு மேல்.
@ushavsamy
@ushavsamy Жыл бұрын
நீங்கள் தரும் விளக்கங்களும் அறிவுரைகளும் உண்மையிலேயே மிகப் பெரிய சேவை. ஏனோ பல சிறந்த மருத்துவர்களும் வெளிப்படையாகப் பேசி நோயாளிக்குத் தெளிவு படுத்த முயல்வதில்லை. மாறாக வைத்திய ரகசியமாக வைத்து நோயாளியை வஞ்சிக்கிறார்கள். நீங்கள் அற்புதமான மனிதர் cum மருத்துவர். என் வாழ்த்துக்களும் ஆசிகளும்.🎉
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Thank you...
@ragavendranparthasarathi
@ragavendranparthasarathi 9 ай бұрын
. மிகவும் அருமையான பதிவு. ஒரு நெருங்கிய நண்பர் பேசுவது போல, இயல்பான பேச்சு & மருத்துவ அறிவுரை. நன்றி.
@drarunkarthik
@drarunkarthik 9 ай бұрын
🙏
@kalaichelvinatarajan9390
@kalaichelvinatarajan9390 29 күн бұрын
Dr very nice explanation, thanks a lots, l will try to follow
@paari3
@paari3 Жыл бұрын
அருமை ❤ இனிமை ❤ எளிமை ❤ தமிழ் வணக்கம் ❤ வாழ்க வளமுடன் ❤
@arunachellamnatarajan6780
@arunachellamnatarajan6780 11 ай бұрын
அனைவருக்கும் பயனளிக்கும் சிறப்பான மருத்துவ விளக்கம் நன்றி
@thambirajramani1360
@thambirajramani1360 Жыл бұрын
Thank you Dr. ❤ you are saving so many diabetic patients life .God bless you Dr 🙏
@rajkumard7175
@rajkumard7175 Жыл бұрын
Yeppadi sir ivalo help pannaringa... Ungala mathiri doctors kooda irukangala appadi nu thonuthu. Thank u so much sir.... I'm thanking you from my heart🙏 ippo irunthu na un subscriber sir
@AshokanSubbarayan
@AshokanSubbarayan Жыл бұрын
எல்லோருக்கும் புரியும்படியானமிக அருமையான விளக்கம் ஐயா. கடைப்பிடித்தால் கடைத்தேறலாம். தப்பா நெனைச்சிக்கலாம்னா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் ஐயா. குரைப்பது -barking ; 🙂 குறைப்பது - lowering 🙂 முடிந்தால் தலைப்பில் மாற்றுக.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
corrected. Sorry and thank you
@thenmozhivn3590
@thenmozhivn3590 Жыл бұрын
Excellent your tips. Really i find out my sugar. Vaazhga valamudan 🙏 nalamudan 🙏 thanks sir
@ramajayamrajanayagam393
@ramajayamrajanayagam393 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.ரொம்ப தெள்ளத்தெளிவாக சொல்வதற்கு.
@aselvidass4549
@aselvidass4549 Ай бұрын
Thank you doctor. Tomorrow I am going for the fasting sugar test and after having breakfast, i am 68years and my Hba1c is7.
@ganesank6939
@ganesank6939 2 жыл бұрын
Very good information for controlling fasting blood sugar. Thank you Dr.
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 10 ай бұрын
Dr neegal solvathu kidney patients protein அதிஹம் erukum diet எடுக்க mudiyathu sugar மட்டும் erunthal neegal solvathu correct thanks
@sundaramgurumoorthy4537
@sundaramgurumoorthy4537 Жыл бұрын
THANKS Dr. IN-DEPTH KNOWLEDGE OF EXPLANATION LEADS THE SUGAR PATIENTS LIKE ME GETS MORE CONFIDENT TO FOLLOW. KEEP GOING.!!
@padmavathisivanantham4030
@padmavathisivanantham4030 11 ай бұрын
யூரிக் ஆசிட் உள்ளவர்கள் எப்மடி டாக்டர் பருப்பு வகை எடுக்க முடியும். Sugar uric acid இரண்டும் பற்றி வீடியோ போடவும். உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்குது. உங்கள் பணி சிறக்கவும். நன்றி.
@drarunkarthik
@drarunkarthik 11 ай бұрын
kzbin.info/www/bejne/m5Wtn5iOfbuAoZY
@vetrivel7132
@vetrivel7132 7 ай бұрын
Arun Karthik sir .. You are really great ... because of you and your detail explanation and useful tips ...entire diabetic community is saved . May god bless you with good health
@drarunkarthik
@drarunkarthik 7 ай бұрын
🙏
@vimalag739
@vimalag739 19 күн бұрын
Vanakam doctor. Enakum stress kavalai manaulachal than doctor.
@battleswue1628
@battleswue1628 Жыл бұрын
காலை எழுந்ததும் பயங்கர பசியாக உள்ளது.டிபனுக்கு முன்னாடி என்ன சாப்பிடலாம்?
@janavisundaresan6419
@janavisundaresan6419 Жыл бұрын
Sir, excellent advise. I love all your recommendations. You actually are recommending tasty food that is also healthy. Meditation, stress lowering all great advise and very doable. Thank you so much 🙏🏽
@joystella6192
@joystella6192 22 күн бұрын
Super explanation God bless you Doctor
@nandhini5595
@nandhini5595 Жыл бұрын
Oru naalu entertainment unga speech ketpadhu mattume thaan health conscious vandhuduchu but toung ah control pandradhu thaan high light
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
😊
@shreekumarsampath8513
@shreekumarsampath8513 Жыл бұрын
You are any precious person for lot of patients 🙏
@asunthajimmy17
@asunthajimmy17 Жыл бұрын
Thank you Dr. Arun for the tips, today my random sugar was 283. I will follow your tips. God bless you.
@annedeverani3789
@annedeverani3789 Жыл бұрын
very very useful Information and direction...keep sharing such wonderful tips.. to minimise the tricks of medical conspiracy
@s.gopalchooda1738
@s.gopalchooda1738 Жыл бұрын
நன்றி டாக்டர்.எனக்கு வயது 73 இரண்டு வாரங்களுக்கு முன் தான் சர்க்கரை 136-180 இருப்பது தெரிய வந்தது எனக்கு உங்கள் சஜஷன் என்ன என்பதை தயவு செய்து தெரிய ப்படுத்தவும். இததுவரை எந்த மருந்தும் எடுக்கவில்லை.அரிசி சாதத்தை குறைத்து காய்கறிகள் சாப்பிடுகிறேன்.
@santhalakshmi7618
@santhalakshmi7618 Жыл бұрын
Thank u so much point to point neegha sollrathu puria easya iruku sir. God bless you sir.
@amsavenivenkatachalapathy5683
@amsavenivenkatachalapathy5683 Жыл бұрын
Superb Dr very clear explanation vazka valamudan
@m.mruthyunjayan1478
@m.mruthyunjayan1478 Жыл бұрын
sir neenga solra ovoru matterum very effectiveva irukku thank you once again sir
@kannanpanchatsaram2813
@kannanpanchatsaram2813 Жыл бұрын
நன்றி டாக்டர்... ஆப்பில் சீடர் வினிகரை, மிதமான சுடுநீரில் குடிக்டலாமா.. இல்லை சாதாரன நீரிலா....
@sathyabhamaduraisami4319
@sathyabhamaduraisami4319 Жыл бұрын
Super Dr neengal koduklum ovoru tips um very very useful thankyou very much
@syedmubarak546
@syedmubarak546 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 💞💞💞
@arunagani5417
@arunagani5417 Жыл бұрын
Very nicely you are explaining. Thank you Dr.Happy new year Dr.
@dharmarajan8816
@dharmarajan8816 Жыл бұрын
Sir A very good descr-ptron Kindly provide some other videoes. Your voice is ver"y nice An the best sir.
@janakipadmanabhan1944
@janakipadmanabhan1944 Жыл бұрын
Excellent explanation. Very useful tips. Thank you.
@sailogu564
@sailogu564 Жыл бұрын
super sir..valka valamudan pallandu pallandu valka valamudan 🙂🙂🙂
@shreesukumar4650
@shreesukumar4650 Жыл бұрын
Thank you Dr. For such an good advice and tip you have given . You explain everything so well so that we are to taking good food and know what to have and not to have . Thank you once again .we will follow these tip strictly. வாழ்க வளமுடன்.
@ramasamyganapathi6992
@ramasamyganapathi6992 Жыл бұрын
Very nice your advice valga valamuda m
@rcgl5019
@rcgl5019 Жыл бұрын
சிறப்பான செய்தி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thalaimani4846
@thalaimani4846 Жыл бұрын
Arumaiyana pathivu Ella pathivum Thanks Sir
@irudayaraj9844
@irudayaraj9844 5 ай бұрын
Thank you for your real love for all the people . May God bless you
@mohanviswanathan118
@mohanviswanathan118 Жыл бұрын
Super doctor Your approach is logical and common sense But common sense is not very common in medical fertinity Hats off to you
@sivaramansreenivasan5880
@sivaramansreenivasan5880 Жыл бұрын
Super Sir Very good information Please follow all all. Nice sharing Very useful to all level people Thank you sir Long live with good health and happiness. Blessings.
@Prakashbs52
@Prakashbs52 2 жыл бұрын
Very good message on reducing fasting blood sugar naturally. Thanks dr
@ramachandrannarayanan6997
@ramachandrannarayanan6997 Жыл бұрын
God bless u, Doctor, for ur selfless service.
@sathyabhamaduraisami4319
@sathyabhamaduraisami4319 Жыл бұрын
Super dr.arun very very useful l will try to follow and thank you very much
@mariagoretrigoretri1329
@mariagoretrigoretri1329 4 ай бұрын
Thank you Dr. A very good information and advice for controlling fasting blood sugar.🙏
@sankarann1440
@sankarann1440 Жыл бұрын
dr. You are different from other doctors. Very good information. Thank you very much.
@s.rajagopalan8303
@s.rajagopalan8303 Жыл бұрын
Iam aperson recoding in Chennai. After watching your videos I thought of taking an appointment with you thinking that you are in Chennai. Then only I came to know that you are in coimbatore. Anyway very soothing advices for a sugar patient like me for the past 27 years. Thank you Dr.
@kalaimathibalasubramanian270
@kalaimathibalasubramanian270 Жыл бұрын
சுகர் டெஸ்ட் எடுக்கிற மெஷின் எவ்ளோ வருஷம் யூஸ் பண்ணலாம். நா 3 இயர் முன்னாடி வாங்கியது. Ippa புதுசா மாத்தலாமா
@jeyalakshmiradhakrishnan2959
@jeyalakshmiradhakrishnan2959 7 ай бұрын
Tq sir Vazgha valamudan and nalamudan
@radhajeeva3008
@radhajeeva3008 3 ай бұрын
வயசு 74. நீங்க சொன்ன மாதிரி ஒரு அடை ஒரு முட்டை ஒரு டம்ளர் சுகர் இல்லாத பால். கரெக்ட் ஆ இருக்கு. Morning சுகர் 100 க்குள் தான் வருது. எனக்கு இப்போ 6 months ஆ தான் சுகர் இருப்பது தெரிந்தது.
@drarunkarthik
@drarunkarthik 3 ай бұрын
Consult a Doctor...
@vijayavenkat4038
@vijayavenkat4038 Жыл бұрын
Excellent suggestions 👏👏👏👏👏
@saruchitra7959
@saruchitra7959 Жыл бұрын
Very useful dr.Thanks a lot for your service.
@ramaparameshwaran
@ramaparameshwaran 5 ай бұрын
Thank you very much sir. very nice ly explained how to control fasting blood sugar. God bless you
@sammercymercy3479
@sammercymercy3479 Жыл бұрын
Sir your detailed explanation shows that you are a professor in medical college. Now my request is to upload a video on gall bladder stone. Kindly give me the tips for dissolving or curing the stone.
@malinigopal757
@malinigopal757 Жыл бұрын
Sir yu have explained clearly, thanks alot 👍 prayers for yu sir
@murugeshmurugesh2135
@murugeshmurugesh2135 Жыл бұрын
வணக்கம் சார் அதிகமாக புரோட்டீன் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாதா சார்
@Natarajanmalini
@Natarajanmalini 2 ай бұрын
👌🏼👌🏼 very clearly explained, very helpful thank you very much
@balasinniah1098
@balasinniah1098 Жыл бұрын
Thank you for your great advice Doctor
@soundaravallikrishnaprasad9379
@soundaravallikrishnaprasad9379 Жыл бұрын
Super msg. This is what necessary for me
@rajarathinamhema236
@rajarathinamhema236 Жыл бұрын
Excellent sir.No words to thankyou you for your excellent guidance.Thank you so much and God bless you.🙏🙏🙏🙏🙏
@sankaralingams3608
@sankaralingams3608 Жыл бұрын
Useful and simple diet information about diabetic sugar reduction by naturally Thanks doctor 💊 ☺️
@mahamahesmalarmargabandu3278
@mahamahesmalarmargabandu3278 Жыл бұрын
Very good explanation. Thank you sir.
@ramaninagasubramanya2059
@ramaninagasubramanya2059 Жыл бұрын
Very true words and exactly what we are facing it
@christopher7867
@christopher7867 4 ай бұрын
Well explained Dr.Thanks a lot
@Sathyavathi.55555
@Sathyavathi.55555 Жыл бұрын
நன்றி ஐயா
@nageswarij7037
@nageswarij7037 Жыл бұрын
Good information thanks sir 🎉🌹
@kanagambaln5073
@kanagambaln5073 Жыл бұрын
நன்றி டாக்டர்.
@sukunabaimanickam6213
@sukunabaimanickam6213 Жыл бұрын
Great you are Dr
@sukunabaimanickam6213
@sukunabaimanickam6213 Жыл бұрын
Happy New year 2023. Vazhga valamudan.God bless you Doctor
@shalinijohnson349
@shalinijohnson349 Жыл бұрын
Beautiful explanation Dr, I am tamilian but nada kadalai can't understand
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Nila Kadalai... Ground nuts
@nithyarul7171
@nithyarul7171 Жыл бұрын
Excellent program thanks
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@bhuvanavenkataraman2645
@bhuvanavenkataraman2645 Жыл бұрын
அருமையான பதிவு
@krishnamurthirajagopalan7007
@krishnamurthirajagopalan7007 8 ай бұрын
thank you sir. very useful. easy to follow. I will try it from Tomorrow.
@jayanthiv8561
@jayanthiv8561 Жыл бұрын
Arumai arumai dr.
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
நல்ல ஆலோசனை சார்.
@felcyshelton-ox3ci
@felcyshelton-ox3ci Жыл бұрын
Thank you dr. God bless you
@rajavelr8111
@rajavelr8111 Жыл бұрын
You are great sir
@vov-voiceofvictims
@vov-voiceofvictims Жыл бұрын
Kambu Ragi etc are the same as rice as far as glycemic index is concerned
@ranimary251
@ranimary251 Жыл бұрын
மிகவும் நன்றி சார்
@yasodhadevinatarajan4793
@yasodhadevinatarajan4793 13 сағат бұрын
tnq for the valuable informations sir😊
@vasanthig4961
@vasanthig4961 4 ай бұрын
Narrative points at the end is quite exemplary
@drarunkarthik
@drarunkarthik 4 ай бұрын
👍
@venkatachalamss7430
@venkatachalamss7430 Жыл бұрын
அருமையான விளக்கம்
@chitraraman6979
@chitraraman6979 Жыл бұрын
Thank for your fasting sugar advice definitely follow your advice
@geethas6101
@geethas6101 Жыл бұрын
Good message sir 🙏🙏
@jayalakshmidorai1253
@jayalakshmidorai1253 Жыл бұрын
V. Informative..thanks!
@madhavanrangaramanujam4087
@madhavanrangaramanujam4087 Жыл бұрын
Many thanks for your valuable tips. Strictly speaking, I shall be carefully followed. Otherwise no remedy. Thanks..madhavan
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
You are most welcome
@gnanaselvam273
@gnanaselvam273 Жыл бұрын
Thanks doctor. May God bless you Sir.👍
@LSMaths
@LSMaths Жыл бұрын
Really useful . Thank you sir
@malas7202
@malas7202 Жыл бұрын
Doctor.Give one time table or chart to diabetes from Sunday t to Saturday what we must eat from morning till night .Thankyou.
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 47 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12