சூப்பர் சகோதரரே நீங்கள் பணத்தை சம்பாதித்தை விட அனைத்து நெஞ்சங்களை சம்பாதித்து வைத்திருக்கின்றிர்கள்
@ShanthaKumari-ok9qc3 ай бұрын
இது உண்மையான கருத்து
@Chithrathangaraj-k9u3 ай бұрын
சூப்பரான நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் அண்ணா❤❤❤❤
@nithiyananthanthangaraj96213 ай бұрын
❤
@dayanajojo3144Ай бұрын
Sleeve design super bro. Frock also
@MumthajjamaludeenАй бұрын
Romba thanks anna kundunu sollama saththa irukuravanga nu sonnathuku
@lathanandhu13793 ай бұрын
Manasuku oru aruthala iruthudhu anna Super anna
@barakathullah748Ай бұрын
எல்லா மதத்திலையும் சொல்லக்கூடிய பொதுவான விலக்கம் சொல்லியிருக்கிங்க சூப்பர் அண்ணா
@HappyHome1966Ай бұрын
விலக்கம் இல்ல விளக்கம்
@SupramaniamRamachandran2 ай бұрын
Super anna 26:11
@canbuezhil1313 ай бұрын
ஆம் நானும் உண்மையான நட்பு என்று நினைத்து அவரிடம் அனைத்தும் கூறுவேன். ஆனால் அவர் என்னிடம் சில இல்லை பல விஷயங்கள் மறைத்து வைத்து இருக்கிறார். அது தெரிந்தும் மனது கஷ்டமாக இருக்கு.
@gopinathnatarajan63903 ай бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி 🎊🎊மிகவும் நன்றாக இருக்கிறது
@krishnavathiarasakumar7233 ай бұрын
அண்ணா நான் முதல் கமெண்ட் ரொம்ப நாள் வீடியோ பாத்துருக்கேன்உங்க நோட்டிபிகேசன் வரும் நான். ரொம்ப நாள் தைக்கிறேன் ஆனாலும் உங்களோட தன்னம்பிக்கை பேச்சு தான் பிடிக்கும் நன்றி
@SathishHency-z8v2 ай бұрын
Super bro
@PriyaK-hm2tmАй бұрын
Super bro thanks lot
@ramkalyani17782 ай бұрын
spr.anna❤
@kandaiahnirmaladevi13773 ай бұрын
சூப்பர் தம்பி நீண்ட. நாள் எதிர் பார்த்த பதிவு❤❤❤❤❤
@SivaKumar-nh7zq3 ай бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அண்ணா ❤❤❤❤❤❤❤
@PonventhanGs3 ай бұрын
சூப்பர் அண்ணா 😊
@SelvanBaby-xv1kv3 ай бұрын
Ok அண்ணா. மிகவும் எளிமையான முறையில் சொல்லி தரீங்க
@PriyaK-hm2tm3 ай бұрын
Really nice coaching
@Harish-zc9tn2 ай бұрын
Super thambi
@kugankavi11753 ай бұрын
Romba supper Anna.na unga video's padhu than cutting poda palagunan Anna 👌👌👌👌👌💚💚💚.iam kavi iam srilanka❤
Dhatchayani nanum oru tailor adhula join panniten anna❤❤
@sivasivakamy20873 ай бұрын
வாழ்க வளமுடன் Bro
@dhanajayadhanu44073 ай бұрын
Hi anna nanga Andra la irindu vunga video Ella pakaram super anna
@ShinyS-w3c3 ай бұрын
Happy Saraswathi and ayutha Pooja anna .Thanks anna
@SathyaRaja-t9q3 ай бұрын
Super anna 👌👍👍
@sundaramoorty69233 ай бұрын
Vazhga valamudan anna anni
@thanishkasri54133 ай бұрын
அண்ணா, உங்க வாசகம் ரொம்ப ரொம்ப super
@sugunachandran12632 ай бұрын
Thank your sir
@ram57202 ай бұрын
Hello Anna super
@kavithakavitha15533 ай бұрын
Super anne ❤❤❤❤❤
@hariharanhariharan62703 ай бұрын
Hi super Nalina Anna ungala pola experience tailor aganum
@kosalavathi53773 ай бұрын
சூப்பர் அண்ணா🙏🙏🙏
@kalakumar38663 ай бұрын
Super anna... 👍👍👌👌🙏🙏
@shaliniganesh74133 ай бұрын
அண்ணா நான் vandhuten அண்ணா❤❤❤
@LalithaLalithaArunrajkumar2 ай бұрын
100% உண்மை ப்ரோ
@viruthambigaig28293 ай бұрын
arrumai super bro
@JiniShaji-j4y3 ай бұрын
Advice spr bro
@anusuyaraja61903 ай бұрын
Hi bro.nice umbrella sudi .sareela full sarcull sudi cutting.sticing video podunga Anna
@irenekirubakaran52713 ай бұрын
Super super
@DhanamLakshmi-lt2zg3 ай бұрын
அண்ணா நீங்க சொன்னது ரொம்ப பெரிய விசயம் அண்ணா♥️♥️♥️👍 🫱🫲 👋
@punithavathi20053 ай бұрын
Anna ippo nengathan hero
@Shanthiudaya3 ай бұрын
Vanagam anna anni🎉
@MeedhuDeepha3 ай бұрын
அருமை👌👌👌
@dhanalakshmilakshmi15813 ай бұрын
நானும் தான் புரோ இன்று ம் செத்து செத்து வாழ்க்கை ய நடத்தி கொண்டு போரேன் புரோ என பொண்ணு க்காக வாழ்க்கை ல உயிரோடு இருக்க 😢😢😢😢
@Mahasomesh3 ай бұрын
Anna tq for advice
@renuram40603 ай бұрын
Thanks anna ❤❤❤❤
@samundeeswarivinayagam20783 ай бұрын
Super bro
@smohamedhussainsmohamedhus52183 ай бұрын
நான் தான் பஸ்ட் கமெண்ட் 💪
@KalaiKalai-Tuty21 күн бұрын
நம்மள தேவைக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி போட்டு போய்கிட்டே இருக்குற உறவுகள் தான் இப்ப நிறைய இருக்காங்க
@KalaiKalai-Tuty21 күн бұрын
அண்ணா
@abisurya95562 ай бұрын
❤❤❤❤❤
@PraneshKumar-r2q3 ай бұрын
வந்தாச்சு அண்ணா வணக்கம் சிவகாசி கலைவாணி
@sivaanand28343 ай бұрын
Super❤thanks
@thanikaijeyakumar45953 ай бұрын
வணக்கம் அண்ணா அண்ணி நல்ல சிந்தனை அண்ணா மிக்க நன்றி அண்ணியை கானவில்லை அண்ணி நலம் தானே அண்ணா❤❤❤❤ யை
@sriannaisri80683 ай бұрын
நன்றி தம்பி
@veeriahkannan68703 ай бұрын
Good morning anna
@saraswathisabari-mm3gc2 ай бұрын
👍
@laxman18173 ай бұрын
Annan bro.....
@HemaLatha-k5o3 ай бұрын
உண்மை சகோ
@GodhaWari-u5n3 ай бұрын
அண்ணாஅண்ணிவணக்கம்
@Banu212 ай бұрын
Ball gown measurement yeduthu cutting stitching solly kuduga anna all sizekum size chart kudiga anna yella dresskum ...
@Anpazhagan.M.99503 ай бұрын
அண்ணா நீண்ட நாள் கனவு நான். ஒரு கடை வைக்க வேண்டும் என்று ஆனால் எனக்கு மிகவும் பயமாக உள்ளது நீங்கள் பக்கபலமாகஇருந்தால் எனது பலம் நீங்கள் அண்ணா. பலவீனம் எனது பயம் இன்றைக்கு நீங்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் 100/உண்மை அண்ணா
@kkalaiyarasi74573 ай бұрын
வந்தது விட்டேன் தம்பி
@poongodiappurasanna90023 ай бұрын
பிரதர் த்ரீ பீஸ் செட் பேன்ட்டு கட்டிங் போடுங்க
@SaranyaSaranya-lb6iv3 ай бұрын
Yes anna
@Yazhiniyazhini-tb3wf3 ай бұрын
Hai Anna❤
@ParvathiVasanth3 ай бұрын
👌👌👌
@indhumathirajesh981725 күн бұрын
அம்பர்லா கட்டிங் லைனிங் எப்படி போடுவது என்று வீடியோ போடுங்க அண்ணே
@asokanpadma37143 ай бұрын
வணக்கம் தம்பி 💐
@SenthilKumar-el6jv3 ай бұрын
Thanks Anna
@muthamizhmuthamizh98503 ай бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம். நான் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா
@Bowsiya-o8v3 ай бұрын
Hii anna na unga video pathu na ippa nailla stitch pannura
@VijayVijay-bn7qj3 ай бұрын
Hi Anna
@PeriyaSamy-qo8bs3 ай бұрын
சூப்பர் anna En sisteroda husband குடி palakkathala இறந்து விட்டார் அவளுக்கு 2 குழந்தை Ava kathukitta Tailoring thann inakki avalukku Udavuthu Neenka solra வார்த்தைகள் Unmai அண்ணா
@a.santhoshixstd84492 ай бұрын
Anna boat neck dhan vekkanuma indha princess cutting ku
@mohamedyoosuf60572 ай бұрын
Anna
@SathyaRaja-t9q3 ай бұрын
Anna umbrella frock cutting sareela podunga anna ple anna
@poovarasideenathayalan75333 ай бұрын
Thampi Rani present madurai lam late
@sheelavenkataraman16813 ай бұрын
42 இன்ச் போட் நெக் with princess cut podunga Anna please
@DhanamLakshmi-lt2zg3 ай бұрын
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன்
@Revathi-co1ug3 ай бұрын
Hai bro
@preethimalathi3033 ай бұрын
கேர்ள்ஸ் யூனிபார்ம் கோர்ட் கட்டிங் அன்ட் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க அண்ணா
@Banu213 ай бұрын
Panel maxi gown solly kudunga anna
@SaraswathyK-o5r3 ай бұрын
🎉🎉🎉🎉
@chesschess15603 ай бұрын
அண்ணா வகுப்பிற்க்கு வந்துட்டேன் ராஜி சென்னை
@azharmohaideen64803 ай бұрын
👍🏻👍🏻👍🏻
@saisugapriya1985Ай бұрын
Pannel cut chudi cutting sollithaga anna pls
@usharani29143 ай бұрын
அண்ணா லாங் சுடிதார் நெட்ல ஹை ஹோல்ஸ் வச்சா போல கட்டிங் வீடியோ அப்லோட் பண்ணுங்க வச்ச மாதிரி
@smohamedhussainsmohamedhus52183 ай бұрын
பிளவுஸ் சைடு ஜாயிண்ட் அப் அண்ட் டவ்ன் எப்படி சரி செய்வது ஒரு பதிவு போடுங்க அண்ணா 🎉🎉
@dhanalakshmilakshmi15813 ай бұрын
தீபாவளி வருது புரோ நிறைய மாடல் போடுங்கள் ப
@lakshmilakshmi59843 ай бұрын
It's true Anna but naam saiyum nanmaium theemaium matume namakku paralogathil satchiyidum.
@eswaraneswar80913 ай бұрын
அளவு பிளவுஸ் வச்சு சைடு ஜாயின் stight stitch போட்டு காமிங்க anna
@kanagavalli40723 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம்.நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம். பா கழுத்து தைக்கவும் அண்ணா