45 நிமிடம் கதிலங்க வைத்த ஒற்றை யானை|கொள்ளேகால் சாலையில் பயங்கரம்|லாரியை செல்ல விடாமல் துரத்திய யானை

  Рет қаралды 54,995

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Midnight ride burgur to kollegal, elephant chasing truck.
#dangerous #nightdrive #kollegal #burgur #kollegala #elephantattack #elephantchase
In this post, you can see the horror journey through Barkur forest in the middle of the night to go to Kollegal.On the way, I have filmed the scenes where a single wild elephant blocked the way and chased the vehicles for 45 minutes.
Burgur forest,
Tamil Nadu Forest Department
Thanthai Periyar Wildlife Sanctuary is a proposed protected area located along the area straddling both the Western Ghats and Eastern Ghats in the Erode District of the Indian state of Tamil Nadu. It was notified by Government of Tamil Nadu in March 2023 and will become the 18th wildlife sanctuary in Tamil Nadu.It will cover a forest area of 801.15 km2 (309.33 sq mi) and will cover parts of Gobichettipalayam and Anthiyur taluks in Erode district in Western Tamil Nadu.
This sanctuary links Nilgiris Biosphere Reserve with Cauvery South Wildlife Sanctuary thus providing the safe movement of elephants and tigers. It is also connected to Kollegal forests in Karnataka and Nilgiris, where Eastern Ghats merge with Western Ghats.
இந்த பதிவில் கொள்ளேகால் செல்ல பர்கூர் காட்டுவழியாக நள்ளிரவில் சென்ற திகில் பயணத்தை காணலாம். வழியில் ஒற்றை காட்டு யானை 45 நிமிடம் வழிமறித்து வாகனங்களை செல்ல விடாமல் துரத்திய காட்சிகளை படம்பிடித்து காட்டியுள்ளேன்.
தந்தை பெரியார் கானுயிர் காப்பகம் (Thanthai Periyar Wildlife Sanctuary) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இரண்டையும் கடந்து அமைக்க முன்மொழியப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.இது மார்ச் 2023-ல் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 18ஆவது வனவிலங்கு சரணாலயமாக இது அமையும். இது 805.67 km2 (311.07 sq mi) வனப்பகுதியை உள்ளடக்கி மேற்கு தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அந்தியூர் வட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.
Burgur to kollegal forest route, burgur forest, kollagal forest, burgur checkpost timings, burgur elephants, kollagal elephant, elephant chasing in burgur, elephant chasing truck, elephant attack, night drive in dangerous forest, thrilling night drive, thrilling midnight drive, kollegal forest route, burgur to mysore forest route, wikd elephant chasing,
Wild elephant attack,night drive, night ride, midnight drive, midnight drive, night drive in elephant forest.

Пікірлер: 78
@kodiedtz
@kodiedtz 5 ай бұрын
காச பணமா அண்ணனுக்கு லைக் போட்டு விடுங்க ப்ரண்ட்ஸ்.....❤🎉
@jayakumarjayakumar7628
@jayakumarjayakumar7628 5 ай бұрын
தலைவா மிகவும் அற்புதம்👍👍
@nisarahamed2437
@nisarahamed2437 5 ай бұрын
உங்கள் வர்ணனை மிகவும் நன்று, நீங்கள் பெரும்பாலும் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் , சிறந்த விஷயம் , அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் மற்ற யூடியூபரில் இருந்து வேறுபட்டவர், மற்றவர்கள் அதிக ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
@samundeeswari5887
@samundeeswari5887 5 ай бұрын
😮😮😮 thrilled super 🐘🐘🐘🐘🐘 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
@gayathrir7771
@gayathrir7771 5 ай бұрын
மிகவும் அருமை உங்கள் வீடியோ பதைபதைக்க பார்த்தேன் ஏதாவது செய்து விடுமோ என்று
@chillbreeze5422
@chillbreeze5422 5 ай бұрын
Thrilling video, super 🎉🎉🎉🎉take care n be safe 🎉🎉🎉🎉🎉❤
@lovelygk-tv7eh
@lovelygk-tv7eh 5 ай бұрын
Anna Semma scene na...😮 Marana bhayatha kaatita avan😂😂 ammadii😱
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 5 ай бұрын
ஹாய் நண்பா எத்தனையோ பேர் அவுட்டோர் வீடியோ போட்டாலும் உங்க வீடியோ மாதிரி இருந்ததில்லை நம்ம கொங்கு தமிழ் பேச்சு கேட்கும் போது தனி சந்தோஷம் உங்களோட காஷ்மீர் லடாக் வீடியோ எல்லாமே சூப்பர் காஷ்மீர்ல பயமில்லாமல் பாகிஸ்தான் சீனா பார்டர் வரைக்கும் சென்று வீடியோ எடுக்க ஒரு தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள்
@gvbalajee
@gvbalajee 5 ай бұрын
Super
@shanmuganathan303
@shanmuganathan303 5 ай бұрын
really terrific scene....that lorry driver so brave....
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 5 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@MithunD98
@MithunD98 5 ай бұрын
Super Video Anna 🎉🎉🎉
@Raja-rk9gn
@Raja-rk9gn 5 ай бұрын
இதுவரை உங்கள் வசீகர கவர்ந்திழுக்கும் கணீர் குரலை தான் கேட்டிருக்கிறோம்..முதன் முதலா இப்பத்தானய்யா உங்க தோற்றத்தை காண்கிறோம்...வாழ்க வளமுடன்... உங்கள் பெயரென்ன சகோ.. திக் திக் தருணங்கள்தான்...குறும்புக்கார யானை அது.
@vhillsrider6151
@vhillsrider6151 5 ай бұрын
Wow .. மிரட்டல் வீடியோ
@gkdkcvg
@gkdkcvg 5 ай бұрын
தலைவரே
@letchimykrishnasamy8122
@letchimykrishnasamy8122 5 ай бұрын
Well presented, enjoyed watching your program dear brother. We are watching from Scotland. 🙏🙏
@gkdkcvg
@gkdkcvg 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க......
@BASKARV-nq8dy
@BASKARV-nq8dy 5 ай бұрын
Very super Anna 👌💐
@ONTYSALAGA
@ONTYSALAGA 4 ай бұрын
SUPER
@shakila7518
@shakila7518 5 ай бұрын
Really Really unforgettable video 😂😂 மரண பயம் எல்லார்க்கும் பின்னால போ 🥶😲🤣🤣 but Nice fun for Us🤣
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 5 ай бұрын
very thrilling movement
@kanigoushi3755
@kanigoushi3755 3 ай бұрын
😳😳😳
@chokalingam5960
@chokalingam5960 5 ай бұрын
சூப்பர் சூப்பர்.
@kumar6d728
@kumar6d728 5 ай бұрын
Vera Lvl ❤🔥🔥🔥
@sivansivam-xg1om
@sivansivam-xg1om 5 ай бұрын
Neenga poda vedio la ithu than super Anna .. Great elephant 🐘😊😊😊
@PremKumar-hf8th
@PremKumar-hf8th 5 ай бұрын
Sema Thrilling brother
@SaguVlogs92
@SaguVlogs92 4 ай бұрын
Yanaikku theriyumanga TN Ka annitu 😂😂😂vera level ji back voice
@gkdkcvg
@gkdkcvg 4 ай бұрын
சற்று நகைச்சுவையாக பேசியதுங்க
@Rameshramesh-cs8wz
@Rameshramesh-cs8wz 5 ай бұрын
😮😮😮😮 nice bro
@gicomurthy
@gicomurthy 5 ай бұрын
Bro superb video..... Please visit anaikatti to mulli road our place...u will get more
@gkdkcvg
@gkdkcvg 5 ай бұрын
நண்பரே மூன்று முறை போட்டுடாருங்க..... அப்போ எதுவும் கண்ணுக்கு சிக்கலீங்க....
@musicwinder_yt
@musicwinder_yt 5 ай бұрын
Nice video 😊 elephant intelligence 😅
@senthilkumarm4883
@senthilkumarm4883 5 ай бұрын
மண்டியா மாவீரன் KA 32 C 5407 டிரைவர்க்கு வாழ்த்துகள்
@shakila7518
@shakila7518 5 ай бұрын
🥶🥶 🤣🤣🤣🤣
@NagarathinamNagarathinam-re2xt
@NagarathinamNagarathinam-re2xt 5 ай бұрын
வணக்கம் தம்பி யானை வீடியோ நானே நேர்ல பார்த்து மாதிரி உணர்வு ஏற்பட்டது நன்று தம்பி நன்றி சாமி திருப்பூர் 6
@ajithmoni9961
@ajithmoni9961 3 ай бұрын
Anna intha yannaiyoda kompula vandi yatho adichuruku anna athan antha aide kompu rompa valanchuiruku
@DMK463
@DMK463 5 ай бұрын
வனம் வனவிலங்குகளுக்கு மட்டுமே உரித்தானது நாம் அதை இடையூறு செய்யாமல் இருந்தால் நல்லது
@manisundararajan7801
@manisundararajan7801 5 ай бұрын
மிகவும் ஆபத்தான பயணமாக இருக்கிறது. கவனமாக இருக்கவும் நண்பர்களே.
@maryrani.a8992
@maryrani.a8992 5 ай бұрын
Larry karar karubu poda ma poitar. Ippa strike pannuthu. 😅😅
@Padmaja-ki1yh
@Padmaja-ki1yh 5 ай бұрын
Interesting vedio like English movie
@MkannanMkannan-l2f
@MkannanMkannan-l2f 5 ай бұрын
Mkannan ❤❤❤madurai வணக்கம்
@KarthickKarthick-bc9mz
@KarthickKarthick-bc9mz 4 ай бұрын
Alaku kutti chellam
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 5 ай бұрын
Thik thik nimidangal😮😮😮
@basha-7282
@basha-7282 3 ай бұрын
Rompa kastam brother
@vivekanan9049
@vivekanan9049 5 ай бұрын
🙏🙏❤️
@GRC-iw3vn
@GRC-iw3vn 5 ай бұрын
😮😮😮👌👌👌👌
@Masterguess-s3
@Masterguess-s3 5 ай бұрын
❤❤❤
@venugopalk2905
@venugopalk2905 5 ай бұрын
👌👍🤝🙏🙏⚘
@reginamaichel3091
@reginamaichel3091 5 ай бұрын
Safe tambi
@gkdkcvg
@gkdkcvg 5 ай бұрын
நம்ம கோவை அவர்களைக் கண்டு அக்கொம்பனும் பாவை ஆகிப் போனது
@PremaRavi-t9h
@PremaRavi-t9h 5 ай бұрын
😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤
@mariagabriel9488
@mariagabriel9488 5 ай бұрын
bro its asking for food, if u had given it something it would have left u...
@gkdkcvg
@gkdkcvg 5 ай бұрын
Giving food is an offence boss.... Few months back forest officials fined a lorry driver 75000 rupees for feeding an elephant at hasanur
@shakila7518
@shakila7518 5 ай бұрын
@@gkdkcvg😮😮
@mariagabriel9488
@mariagabriel9488 5 ай бұрын
@@gkdkcvg but elephant doesnt know ur offence.
@உழவன்மகன்
@உழவன்மகன் 5 ай бұрын
இதை பார்க்கும்போது என் சின்ன வயது நிகழ்ச்சி தான் நினைவுக்கு வருகிறது இதை கருவாட்டு மண்டை என்று சொன்னால் கோபம் வரும் சாணியை மிதிதால் படிப்பு வரும் என்று சொல்லி செய்தேன்...😂😂😂😂
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
ஆமாங்க அப்படி மூட நம்பிக்கையை நம் மண்டைக்குள் காலம் காலமாக ஏற்றி வைத்திருகிறார்கள் ............... யானைக்கு மட்டும் இந்த செய்தி தெரிந்தால் அவ்ளோதான்
@உழவன்மகன்
@உழவன்மகன் 5 ай бұрын
@@GKDKCVG1980 🤣🤣🤣🤣
@kondappan_Traveler
@kondappan_Traveler 5 ай бұрын
😮
@crgopinathr
@crgopinathr 5 ай бұрын
If this is happening often or next time, it should be taken to my area (TOP SLIP) ASAP
@sampatsanthanam7733
@sampatsanthanam7733 5 ай бұрын
This is forest area, why would it be taken to top slip, they r passing thru the forest and need to respect the animals
@gkdkcvg
@gkdkcvg 5 ай бұрын
யானையை சிறைக் கைதி ஆக்குவது கொடிய செயல்....
@sundararamanan2299
@sundararamanan2299 5 ай бұрын
அண்ணே, neenga poga mattenga. You have enough time to go. But you don't go. So you are eager to take video. That's it.
@JohnJohnson-yz1ic
@JohnJohnson-yz1ic 5 ай бұрын
The Elephant was in need of some help....no one understood.....if someone understood also, no one will dare to take any risk as well....can't help.....
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
GOOD JOKE BOSS
@maryrani.a8992
@maryrani.a8992 5 ай бұрын
Yanai in Altracity kathu😅.
@senthilkumarm4883
@senthilkumarm4883 5 ай бұрын
ಅಭಿನಂದನೆಗಳು ಮಂಡ್ಯ ಮಾವೀರನ್ ಕೆಎ 32 ಸಿ 5407 ಚಾಲಕ
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
நண்பரே நீங்கள் அந்த வண்டி டிரைவருக்கு தெரிந்தவருங்களா
@yogipanda205
@yogipanda205 4 ай бұрын
Nengadha road block panni irukinga .......🫤
@GKDKCVG1980
@GKDKCVG1980 4 ай бұрын
NO BOSS......... SEE OPPOSITE SIDE ... MORE THAN 10 VEHICLES ......
@Kavima09
@Kavima09 5 ай бұрын
❤️😂😂😂
@thanikaivelpat1030
@thanikaivelpat1030 Ай бұрын
Unnoda video Romba bore paa. West video pa
@vinnarasicharles9982
@vinnarasicharles9982 Ай бұрын
Nalatha pa eruku ❤❤intha anna oda vedio na neriya pathu erukan daily papan❤
@azardheen7337
@azardheen7337 5 ай бұрын
❤❤❤
@TravelsCompany
@TravelsCompany 5 ай бұрын
😮
Cape Coral, Florida Fire Department rescues alligator stuck in storm drain
00:30
Don’t try this trick with a Squid Game Soldier 😉 #squidgame
00:15
Andrey Grechka
Рет қаралды 179 МЛН
Cape Coral, Florida Fire Department rescues alligator stuck in storm drain
00:30