No video

4K | கங்கைகொண்ட சோழபுரம் | Gangaikonda Cholapuram| |Ponniyin Selvan Vlog | Episode 2

  Рет қаралды 296,378

Michi Network

Michi Network

Жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Our Sincere Thanks to TTDC - Tamil Nadu Tourism Development Corporation
Video courtesy
TTDC - Tamil Nadu Tourism Development Corporation
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
Title: Dive into the Epic Tale: "Ponniyin Selvan" Book Review | Must-Read Classic
Description:
Embark on a literary adventure as we delve into the timeless masterpiece, "Ponniyin Selvan," penned by the legendary Tamil writer Kalki Krishnamurthy. In this comprehensive book review, we unravel the intricate layers of this epic saga set in the vibrant Chola dynasty.
Join us as we navigate through the corridors of power, political intrigue, and romantic escapades that define the narrative of "Ponniyin Selvan." From the enigmatic characters like Vandiyathevan and Nandini to the sweeping landscapes of ancient Tamil Nadu, every page of this magnum opus is infused with drama, passion, and historical authenticity.
Through insightful analysis and discussion, we explore the themes of loyalty, betrayal, and the pursuit of power that resonate throughout the narrative. Whether you're a seasoned literature enthusiast or a newcomer to Tamil literature, "Ponniyin Selvan" promises to enthrall and captivate with its timeless charm and narrative grandeur.
Join us on this literary journey and discover why "Ponniyin Selvan" continues to mesmerize readers across generations, cementing its status as a must-read classic in world literature.
📚 Don't forget to subscribe to our channel for more book reviews and literary explorations! 📚
#PonniyinSelvan #KalkiKrishnamurthy #TamilLiterature #BookReview #ClassicLiterature #EpicSaga
#ponniyinselvan #gangaikondacholapuram
#PonnienSelvan Places #ponnienselvan motovlog #ponnienselvan tour #Veeranarayana lake #mela kadambur #ponnien selvan movie

Пікірлер: 397
@licvadivel5111
@licvadivel5111 Жыл бұрын
தமிழ்நாட்டை சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு வருடம் வேணும் போல ஒவ்வொரு இடங்களையும் அழகாக காண்பித்ததற்கு பாபு அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை முதலில் நமது இடங்களை பார்ப்பதை விட்டுவிட்டு அங்கும் இங்கும் சென்று அலைந்து கொண்டிருக்கிறோம் நன்றி பாபு
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி தலைவரே ❤️🙏🏻
@MithunKumar-pr8te
@MithunKumar-pr8te Жыл бұрын
சரியாக சொன்னீங்க
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Жыл бұрын
Engal district azhagu 👍
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
@@MichiNetwork kzbin.info/www/bejne/e5O5ZJekbJ6XmpY
@madurai91
@madurai91 Жыл бұрын
இன்றய தலைமுறையினர் நம் முன்னோர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வருகின்றனர் மிக்க மகிழ்ச்சி
@esenradio1719
@esenradio1719 Жыл бұрын
உயரம் குறைவு.. ஆனால் தஞ்சை கோவிலை விட லிங்கத்தின் சுற்றளவு பெரியது... கங்கைகொண்ட சோழபுரம் சிறப்பு இது... 👍 அந்த மாளிகைமேடு மண்மேடாக... அதில் வரும் பின்னணி இசை என் நெஞ்சை பிசைகிறது....😢😢
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
😍❤️🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@GaneshKumar-wt9jb
@GaneshKumar-wt9jb Жыл бұрын
adhaivida peridhaga katta enniyadhu kaalam mudindhu vitadhu tanjore vida agalamum kooda
@Appavumnanum6120
@Appavumnanum6120 Жыл бұрын
பின்னனி இசையுடன் கூடிய கானொலி கன்னிற்கு இனிமையாகவும் கன்னை கலங்கவும் வைத்தது நண்பா எவ்வளவு பெரிய வரலாறு நம்முடையது இதை எல்லாம் எடுத்து மக்களுக்கு சொல்ல வேண்டியது நம் கடமை நன்றி நண்பரே 🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@settai650
@settai650 Жыл бұрын
ஆனாலும் கன்னுல நீங்க ஒரு கண்ணாதான் இருக்கீங்க
@subramaniank9476
@subramaniank9476 Жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் தமிழ் மன்னர்கள் கட்டிய இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களை வாழ்நாளில் ஒருமுறையேனும் நேரில் கண்டுகளிக்க முயலுங்கள்.வாழ்த்துகள்.🙏🙏🙏🙏🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@kksrikanth
@kksrikanth Жыл бұрын
காணொளி முடியும்போது மனதில் ஏதோ இனம்புரியாத வெறுமை!! மாளிகையின் கற்களை தொடும்போது கண்களில் கண்ணீர் 😥
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️😢
@esenradio1719
@esenradio1719 Жыл бұрын
எனக்கும் உங்களைப் போலவே தோன்றியது. என் அடி வயிற்றில் ஒரு பிரளயம். கண்களில் கண்ணீர்...
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
@@esenradio1719 true bro
@Queen-zn6jh
@Queen-zn6jh Жыл бұрын
Why we all Tamil people together make this more better ?
@dharvikuvi1281
@dharvikuvi1281 Жыл бұрын
எத்தனையோ சிவன் கோவிலில் வழிபட்டு இருந்தாலும் இங்குள்ள சிவனை தரிசிக்கும் போது சிறிது நேரம் மெய் மறந்து நின்றேன்...
@meenumma
@meenumma Жыл бұрын
Hi நான் கும்பகோணம் தான் எப்ப தஞ்சாவூர் பெரிய கோவில் பார்த்தாலும் பிரமிப்பா இருக்கும் கும்பகோணம் தாராசுரம் iratheeswarar கோவிலும் same இதேமாறித்தான் இருக்கும் கோவில் பக்கத்துலயே எங்க வீடு இருக்கு இங்க இருக்க patteswaram துர்கை கோவில் ராமசாமி கோவில் சக்கரப்பாணி கோவில் எல்லா கோவிலும் பிரமிப்பா இருக்கும் பார்க்க ஒரு நாள் போதாது கும்பகோணம் mrg பண்ணி போய் 2 years ஆகுது இன்னும் தஞ்சை பெருவுடையார் கோவில் போகல but பஸ்ல போறப்ப பார்க்கும் போது பிரமிப்பா இருக்கும் இந்த கங்கை கொண்ட சோழபுரமும் அப்படித்தான் நான் பார்க்கணும்னு ஆசை படுற place ah கட்டுனதுக்கு நன்றி
@madhankumar-jp5tv
@madhankumar-jp5tv Жыл бұрын
Hi
@sundharesan1868
@sundharesan1868 Жыл бұрын
பொன்னியின் செல்வன் உடையார் கங்கை கொண்ட சோழன் ஆகிய புத்தகங்கள் படித்து விட்டு இங்கு சென்றால் Vera level vibration ✨
@nirmaladevi9888
@nirmaladevi9888 Жыл бұрын
நாங்க எல்லாம் இங்க போனதே இல்ல பாபு கூட்டிட்டு போனதுக்கு நன்றி 🙏🙏🙏😍
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙌
@kalaivani5698
@kalaivani5698 Жыл бұрын
தம்பி பாபு எனக்கு மிகவும் பிடித்த கங்கை கொண்ட சோழபுரம். எட்டு வருடத்திற்கு முன்பு நான் அந்த கோயிலுக்கு என் அம்மாவுடன் சென்று இருந்தேன். மறுபடியும் என்னை கங்கை கொண்ட சோழபுரத்திற்க்கு இந்த காணொளி மூலம் அழைத்து சென்றீர்கள். அற்புதமான கோயில்‌👌. ஆனால் என் அம்மா இப்போது இல்லை 😔 . நான் இப்போது மலேசியாவின் இருக்கிறேன், மறுபடியும் அந்த ‌கோயிலை பார்க்க எனக்கு அந்த இறைவன் அருள் புரிய வேண்டும். மிக்க நன்றி தம்பி 🙏🏽
@BLINDSBAMBOO
@BLINDSBAMBOO Жыл бұрын
What a brilliant architecture… 🎩s off to Tamil Kings.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@kumaribheeman.4833
@kumaribheeman.4833 Жыл бұрын
Hi! Babu gangaikonda cholapuram very nice. Fantastic. Degree padichappa nan oru history student.intha temple parthathil miga miga perumaiyaga ullathu.nandri.nandri.
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
எத்தனை முறை இக்கோயிலை பார்த்தாலும் சலிப்பதே இல்லை பெருமையாகவும் உள்ளது நம் தமிழ்நாடு எனும்போது சரித்திரத்தின் பயணத்தை ஆவலோடு நாளை எதிர்பார்க்கிறேன்பாழடைந்த மாளிகையை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 Жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் 500 முறை போயிருப்பேன்
@braja6399
@braja6399 Жыл бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா கங்கைகொண்ட சோழபுரம் பதிவு சிறப்பு நீங்கள் செல்லும் வழியில் இன்னும் பல புராதன கோவில்களின் அழகை நமது michi network வாயிலாக காண காத்திருக்கின்றேன் 25.09.2022
@thangagameingyt6699
@thangagameingyt6699 Жыл бұрын
படிக்கும் போது சரித்திரம் தலை சுத்தும் ஆனால் உங்கள் பதிவை பார்க்க பார்க்க ஆவலாக உள்ளது சோழர் காலத்தில் வாழ்வது போல் உள்ளது உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் இன்னும் இதை போன்ற பதிவு நிறைய எதிர் பார்க்கிறோம்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும்... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤️🙏
@sandhyavenkat8342
@sandhyavenkat8342 Жыл бұрын
Pride of Chola Dynasty 🔥Just Amazing!!!
@piranavisp3231
@piranavisp3231 Жыл бұрын
Introகறுப்பு வெள்ளையில் படமாக்கிய விதம், பின்னணி குரல்,இசை எல்லாமாக சேர்ந்து எங்களை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள்.கங்கை கொண்ட சோழபுரம் பிரமாண்டமாக இருக்கிறது 🙌....
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@goldenrules256
@goldenrules256 Жыл бұрын
அருமையான பயணம்... பொறாமைபட வைத்து விட்டீர்கள்
@srivinayaga7688
@srivinayaga7688 Жыл бұрын
அருமை பாபு மாளிகைமேடு காட்டியதற்கு நன்றி. பயணம் தொடர வாழ்த்துகள்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏🏻
@Nan_Oorkaran
@Nan_Oorkaran Жыл бұрын
மூன்று தினத்தின் எதிர்பார்ப்பு ❤காணொளி மிக அருமை
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏🏻
@jeganathanseenivasagam2143
@jeganathanseenivasagam2143 Жыл бұрын
அருமையாக பதிவு செய்து இருந்தீர்கள். நான் இலங்கை சேர்ந்தவர். 35 வருடமாக பிரான்ஸ் வசித்து வருகிறேன். அடுத்த முறை இந்தியா வரும்போது நீங்கள் காட்டிய இடங்கள் பார்க்க வேண்டும். உங்கள் பதிவுகள் தொடர வேன்டும்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@subramani6292
@subramani6292 Жыл бұрын
காணொலி முடியும்போது மனசை எதோ பிசைகிறது வாழ்த்துக்கள் சகோ உங்கள் பயணம் முடிவதில்லை
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@P_RC_P_J
@P_RC_P_J Жыл бұрын
பாபு உங்களுக்கு முதலில் வாழ்த்துகள்.... சுயநலம் இன்றி பொது நலமாக உங்கள் பயணம் உள்ளது... இதேமாதிரி பல பயணங்கள் வேண்டும்.....
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Жыл бұрын
வணக்கம் பாபு எதிர்பாராத பதிவு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மாதிரி ஒரு உணர்வு மிக்க நன்றி
@vishwakarmatamil2391
@vishwakarmatamil2391 Жыл бұрын
பாபு அப்படியே கும்பகோணம் 35 கிலோ மீட்டர் தான் அங்கு நிறைய கோவில் உள்ளது வாருங்கள்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அடுத்து அங்கதான் 😍🙌
@kannanm8801
@kannanm8801 Жыл бұрын
பாபு நீங்கள் காட்டிய அந்த கிணற்றிற்கு சிங்கத்தின் வாய் வழியாக செல்ல வழி இருக்கிறதாம். பயணம் தொடர வாழ்த்துக்கள்👍.
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee Жыл бұрын
சமீபத்தில் குடும்பத்துடன் கங்கைகொண்ட சோழீஸ்வரன் சென்று வந்தேன் மிகவும் அற்புதமான கட்டிடக்கலை தஞ்சை பெரிய கோயிலை விட சற்று உயரம் குறைவு மிக உயரமான லிங்கம்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 Жыл бұрын
தமிழகத்தின் கட்டிடக்கலை நுண் அறிவே அறிவுதான் சோழர்களின் பெருமை கிருஷ்ணகிரியில் இருந்து ♥️♥️
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@sudarsanr6230
@sudarsanr6230 Жыл бұрын
Great video. A great deal of information from a villager in your video that would benefit a PhD student. I haven’t read the book Ponniyin Selvan but I am sure and vouch that you are going to bring to more realistic than Manirathnam is going to do. Salutes and best wishes to you Babu bro.
@user-yy9pn2be3k
@user-yy9pn2be3k Жыл бұрын
Intro romba super...... Iyarkaigalai matume kaatchi paduthiya unga video pathivugalalil ithu pontra varalatru pathivugal romba vithiyasamana pathivu... romba nalla iruku...bro Vaalthukkal......👏👏👏💐💐 Safe journey bro...mudinjitha poombugar poitu vanga...
@vigneshviky3070
@vigneshviky3070 Жыл бұрын
செம்ம பாபு நான் ரொம்ப நாளா இந்த கங்கை கொண்ட சோழபுரம் போகணும் இருந்தேன் என்னால போக முடியல இன்று உன்னால் நான் அந்த தரிசனத்தை பார்த்தேன் மிக்க நன்றி நண்பா👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🙏❤️ அன்பும் நன்றிகளும்
@jayasrivinoth4219
@jayasrivinoth4219 Жыл бұрын
Enga ooru ..... TQ bro romba pearumaya erukku ...... Ellarum kandippa oru time vanthu parunga enga ooru kovila......
@poongodig8797
@poongodig8797 Жыл бұрын
நாங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரம் திருச்சியிலிருந்து அதிகாலை நேரத்தில் கிளம்பி தம்பி குடும்பத்தோடு சென்று வந்தோம் அருமையான இடம் நந்தி சிங்கமுகக்கோயில் அருகே கிணறு இன்னும் நிறைய கல்வெட்டுகள் பார்க்க பிரமிப்பு ஏற்பட்டது அருமையான இடம்
@sharavv676
@sharavv676 Жыл бұрын
When I see that remnants of that palace... Quite unfortunate that we have not realised the importance of our history
@AKARAM.JAFFNA
@AKARAM.JAFFNA Жыл бұрын
Vlog அருமை இலங்கையில் இருந்து
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 Жыл бұрын
Nalla muyarchi bro keep it up babu excellent video ususal music vera level 👏👏👏
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
பாபு மிக்க நன்றி, ஏதோ ஒரு வித சோகம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது, தொலைத்ததை மீட்க வேண்டும் என்கிற பதைபதைப்பு
@jayaradharadha9337
@jayaradharadha9337 Жыл бұрын
Yes the same feel I felt
@ganeshg8946
@ganeshg8946 Жыл бұрын
உங்கள் நேர்த்தியான படதொகுப்புக்கு நான் என்றும் ரசிகன் ❤️ 👍
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@Ayshwariya
@Ayshwariya Жыл бұрын
இங்கு பலமுறை வந்திருக்கிறேன் ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த இடத்தின் அழகு தனித்துவமானது
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️
@santhakumarsanthkumar1288
@santhakumarsanthkumar1288 Жыл бұрын
சூப்பர் இந்த மாதிரி கோயில் வீடியோவை போடுங்க அண்ணா நல்லா இருக்கு
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 Жыл бұрын
wowsuper amazing video👍💖 👌
@vsivas1
@vsivas1 Жыл бұрын
பிரமாண்டம்,பிரமாண்டம்..... அந்தக்காலத்திலேயே நம்ம கட்டிடக்கலை எவ்வளவு சிறப்பாயிருந்திருக்கிறது. அதே வளர்ச்சியில் பயணித்திருந்தால் நாம் எங்கே போயிருப்போம்? நன்றி பாபு.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@m.suresh2352
@m.suresh2352 Жыл бұрын
Excellent Explain for Guide, Congratulations 🙏🏻
@sreedharan8457
@sreedharan8457 Жыл бұрын
Gangai konda chozhapuram….engaloda sondha ooru babu avargalay🫡🫡🫡🙏🏼🙏🏼🙏🏼
@selvamspr2567
@selvamspr2567 Жыл бұрын
வரலாற்று சிறப்பு மிக்க பதிவு முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கானொலிகான ஆவலாக இருக்கிறது....
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@Ayyanar1998
@Ayyanar1998 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👏🎉👌💐
@g5realestate280
@g5realestate280 Жыл бұрын
அருமை. அருமை. அருமை.
@paramesnataraj
@paramesnataraj Жыл бұрын
அருமை அருமை சகோ... வெகு நாட்களாக நான் கேள்விப்பட்ட -- தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய (பெரிய கோயில் வடிவமைப்பைப் போன்றே அமைந்திருக்கும்) கங்கைகொண்ட சோழபுரம் கோயில் -- இன்று தங்களின் இந்தப் பதிவு மூலம் அழகாக காண முடிந்தது... மிக்க மகிழ்ச்சி... மிகச் சமீபத்தில், கும்பகோணம் / திருநள்ளாறு வரை சென்று வந்த நான், இந்த கங்கைகொண்ட சோழபுரம் கோயில் குறித்து விசாரித்ததில் , அக்கோயில் கும்பகோணம் ஊரிலிருந்து சுமார் 25 கிமீ தாண்டி மீன்சுருட்டி என்ற பகுதிக்கு அருகே உள்ளது என்று சொல்லப்பட்டது. நேரமின்மையால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை... சரி அடுத்த முறை செல்லலாம் என எண்ணியிருந்தேன். தங்கள் வீடியோ கண்டேன், மகிழ்ந்தேன்... என்னே பிரம்மாண்டமான கோயில்..!!! பிரமித்து போனேன் ..!!! என்னே அழகு...!!! என்னே அமைதியான இடத்தில் அமைந்து உள்ளது இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில்..!!!. தாங்கள் கோயில் குறித்து யதார்த்தமான முறையில் சொல்லப்பட்ட கருத்துக்களும் கேட்பதற்கு நன்றாக இருந்தது... நன்றி கலந்த வணக்கம் Bro....🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி.. அன்பும் நன்றிகளும் ❤️🙏
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Жыл бұрын
கல்வெட்டுகள் நிறைய இருக்கிறது பாபு அதையும் வீடியோ பண்ணுங்க
@niranjanniru7311
@niranjanniru7311 Жыл бұрын
20 minutes my mind is 1000 years back
@ragavannamakkal9780
@ragavannamakkal9780 Жыл бұрын
Babu Please visit one time (The grand anaicut) 2000 year's old world first Dam Founder The great karikala cholan 🔥🔥
@viswaarjun4465
@viswaarjun4465 Жыл бұрын
This temple is the model for current Lego building blocks. This technique is called Thandu Mundu. No cement or Clay is used to build this temple, but only stones with Thandu Mundu was used...
@kathiresanmani291
@kathiresanmani291 Жыл бұрын
தம்பி பார்க்க பார்க்க உடம்பு சிலிர்க்குது
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
பயங்கர கதை சொல்கிறார் அங்கு ஒருவர்.வரலாற்றுச்சிறப்புமிக்க ஊர்கள் அருகே உள்ளன. கண்டர் ஆதித்த மங்களம் என்பதே கண்டமங்களம் எனச்சுருங்கியது.கண்டராதித்தர் என்பவர் சேந்தன் அமுதன் என்றும் உத்தமசோழன் என்றும் அழைக்கப்பட்டவரின் தந்தை சிவபக்தர் இவர் மனைவியே சேரமாதேவி ஆவார்.பன்னிருதிருமுறையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் பாடல் பாடியவர். ’கங்கைகொண்ட சோளேச்சுரத்தானே’! என்றுமுடியும் பாடல்கள்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
கண்டராதித்தர்... செம்பியன் மாதேவி... தம்பதிகள்... மகன் மதுராந்தக உத்தம சோழன்.... நன்றி
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி. மனதெல்லாம் ஏதோ பாரம். கண்ணில் நீர்….❤
@yeskeyemm-tnj
@yeskeyemm-tnj Жыл бұрын
உங்கள் வீடியோ காட்சிகள் அருமை.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.
@vadhanakumaridhanapalan3707
@vadhanakumaridhanapalan3707 Жыл бұрын
Good afternoon bro. Your effort appreciated bro. Don't worry bro Like another follower said , for us it is enough that you have shown all historical places. We will follow the history with books. Thanks bro for your tamil pronounciation , drone shot, background music and editing combined with a heart touching vlog. Once again thank you bro.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙏
@Prabhakaran-zl4sv
@Prabhakaran-zl4sv Жыл бұрын
வாழ்ந்தால் உங்கள மாதிரியே வாழனும்னு தோணுது அண்ணா
@chidambaranathancm3885
@chidambaranathancm3885 Жыл бұрын
First of all Hats Off to you Mr.Babu..I love all your videos and keep watching them again and again. Actually, My native place is Chidambaram only, if I would there definitely I will invite you to my home. I got Goosebumps and tears after watching this video. Especially the Final BGM is mind-blowing. Keep rocking. Best Wishes.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙏
@nagarajanp5743
@nagarajanp5743 Жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் அருகே அணைக்கரை பாலம் கட்டுவதற்காக பெரும்பாலான மதில் சுவர் கற்கள் இடிக்கப்பட்டன ஆங்கிலேயர் காலத்தில் . பாண்டியர்கள் தஞ்சாவூர் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் இடித்ததாக நான் படிக்கவில்லை . correct me if am wrong....
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
You are right... நான்தான் தவறாக நினைத்து சொல்லிவிட்டேன்... மன்னிக்கவும்
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
கங்கைகொண்ட சோழபுரத்தின் முந்தைய பெயர் வீர வன்னியர் புரம்.
@gkrider6438
@gkrider6438 Жыл бұрын
அருமையான பதிவு....😍😍😍
@Mysteryglobal
@Mysteryglobal Жыл бұрын
மிக அற்புதமான காணொளி 🙏
@allithilagar9039
@allithilagar9039 Жыл бұрын
Thats great Mr.Babu......this is my native place..... welcome.......en oru kovilai ungal vd vil parthathu romba santhosama iruku.......stay blessed 🌹🌹🌹
@AjithKumar-qb3ev
@AjithKumar-qb3ev Жыл бұрын
Nice Anna. I'm sure After ponniyin selvan movie release unga channel Nalla reach aairum..
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
Temple could be under asi. Well maintained and preserved. Great treasure created by chola kingdom but less known thru history. Good efforts.. Explore a lot in chola kingdom area enjoy and make world known💐💐💐💐
@deepu4341
@deepu4341 Жыл бұрын
Babu super ah iruku video...epo unga videos pathalu...I feel butterflies😍 .ivlo azhaga present panna ungaladha mudiu...kovil rombave azhaga.suthama... iruku...and maaligai...kashtama iruku parka..pudhaindhu pona varalara'ah romba azhaga adhe unarv'oda ..emotional bgm'oda azhaga narrate pandringa...you're really a great explorer..lots and lots of love from Bangalore💐💐..
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
@p.soodamanido5509
@p.soodamanido5509 Жыл бұрын
Romba perumya irrukku my dear babu unna neenikka entha temple la thaan ooo vasantha raja theen sumantha roja un thakkam yen thasem ennolum santhosham yen thaakankal thierteda nee preanthaya padal shooting eduthu erppanga excellent nice vedio 😊🤗👊👌👍🤝❤❤❤❤❤❤
@vickanden7816
@vickanden7816 Жыл бұрын
Thanks for the video bro! 🙏🏼 Small Correction - the destruction of the temple was not due to Pandiyas but due to Malik Kafur’s forces, the French during Carnatic wars, the East India company, and Arcot Nawab.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Oh ok ok sir... sorry for the mistake ❤️
@jonsantos6056
@jonsantos6056 Жыл бұрын
Nandri
@radhakarthik6955
@radhakarthik6955 Жыл бұрын
Adadadada....... Epdi yellam vaazhthirukargal namm mannargal... Enaa oru azaghu, architect... Kanngalil kanneer thallumbugiradhu..... Enavo... Oru acre, rendu acre veedu katikitu avanavan..aattam... Inge namm raajakal,,,namakkaagha ethanai azhaghana Kovil katiirukinrargal!!!! Adhai naam ozhungha paraamarithal podhum!!!!oor peyar kaaranam...miga azhaghagha..villakkam kuduthar!!!..nanri!!!Babuvukku......migha periya nanri!!!Enn kanngalil apdiye nirkirradhu kovilum adhan azhaghum!!!!🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@kathiresanmani291
@kathiresanmani291 Жыл бұрын
தம்பி சிறப்பு
@minarvatharmarajan3185
@minarvatharmarajan3185 Жыл бұрын
சூப்பர் சகோ நான் அந்த ஊரெல்லாம் பார்த்ததில்லைபா நன்றிகள். 👍👍👃👃👃
@shayarabanu1606
@shayarabanu1606 Жыл бұрын
Superb video 👌 Keep going Babu
@garamathuvasamvasam2894
@garamathuvasamvasam2894 Жыл бұрын
நம்மவர்கள் எப்படிப்பட்ட ஒரு தனித்துவமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் என நினைக்கும் போது பெருமைபடுவதா இப்படி அழிந்து விட்டதே என்று வருத்தபடுவதா இருந்தாலும் கெட்டாலும் மேன்மையான குடி தமிழ் குடி
@indhiranpalani2720
@indhiranpalani2720 Жыл бұрын
Aga Oru THALA ❤️😘👍👍😘🤗🤗👍
@kalimmutthu40
@kalimmutthu40 Жыл бұрын
Arumai
@kowshickkowshick7086
@kowshickkowshick7086 Жыл бұрын
Son of the chief architect who built the peruvudaiyar Kovil has built the Gangaikonda chozhapuram
@p.r.rajakumar9673
@p.r.rajakumar9673 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@velvel6202
@velvel6202 Жыл бұрын
அண்ணா நான் உங்கள் கானொலியை தவறாமல் பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் மாவட்டத்திற்க்கு வந்ததற்க்கு நன்றி நன்றி
@aneesb2197
@aneesb2197 Жыл бұрын
Unga area la erukuravaga phone vangi subscribe panividuga bro
@velvel6202
@velvel6202 Жыл бұрын
நிச்சயம் அண்ணா
@motogptamil8653
@motogptamil8653 Жыл бұрын
Vlog start pana ooru tha bro enoda Native karupusamay kovil athu kurungudi my native..🤟❤️
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
😍🙌
@preethammk6831
@preethammk6831 Жыл бұрын
Nice video background music is heart melting
@manivannan1985
@manivannan1985 Жыл бұрын
Anna super thank you so much inga enga chola mandalathuku vandhathuku great effort
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@karthikvnr4924
@karthikvnr4924 Жыл бұрын
அவர் சொன்ன அனைத்து ஊரும் அதன் காரணமும் உண்மை.... இவ்வூர் மக்கள் சார்பாக மிக்க நன்றி மீண்டும் வருக....
@rameshkuppuswamy8877
@rameshkuppuswamy8877 Жыл бұрын
U1 BGM is awesome in your video 🙏🙏🙏
@senthilkumarmithra6869
@senthilkumarmithra6869 Жыл бұрын
உங்கள் யூடியூப் சேனல் வீடியோக்களை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். நான் ஓமானில் இருக்கிறேன். நான் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவன். எங்கள் கோவிலை நேரில் பார்த்தது போல இருந்தது. மிகவும் நன்றி சகோ.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🙏❤️
@senthilkumarmithra6869
@senthilkumarmithra6869 Жыл бұрын
@@MichiNetwork நன்றி சகோ.
@TamilSelvan-ce2fh
@TamilSelvan-ce2fh Жыл бұрын
👍👏👌 good place good info super 🙏🏻👏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much 👍
@kavithakamaraj4947
@kavithakamaraj4947 Жыл бұрын
அருமை மிக அருமை
@suriyaprakash1123
@suriyaprakash1123 Жыл бұрын
Arumaiyana pathivu anna
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@nrk9587
@nrk9587 Жыл бұрын
Namma ooruku vanthurukinga welcome bro
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js Жыл бұрын
இது போன்ற சரித்திர புகழ் வாய்ந்த இடங்களுக்கு செல்லும் போது மிக அதிக தகவல்களை நீங்கள் தெரிந்திருப்பது உங்களுக்கும், உங்களை தொடர்பவர்களுக்கும் பயன் தரும்.
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 Жыл бұрын
அருமை அருமை பாபு
@ialak7824
@ialak7824 Жыл бұрын
Wow enga ooru pakkam vanthu irukinga
@saravananmeera5400
@saravananmeera5400 Жыл бұрын
எஙக மாவட்ட செய்தியை போட்டதற்கு நன்றி.....
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏🏻
@inimathi_524
@inimathi_524 Жыл бұрын
Vaarthaigale illai anna !!!! Ipadi oru bhramaandathai kaattiya ungalukku alavukkadandhae nandrigal anna 🙏🙏🙏🙏🙏 be proud 🥲 to be a sozha vamzham !!!
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@sreesayeehomecare9708
@sreesayeehomecare9708 Жыл бұрын
Vanga vanga sir ithu enga ooru very proud welcome
@sumathim261
@sumathim261 Жыл бұрын
எடுத்த முயற்சி வெற்றி நண்பா
@BabuRaj-hs1ti
@BabuRaj-hs1ti Жыл бұрын
Really superb babu
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
Brammadesam Temple Explained | Tamil Navigation
19:48
Tamil Navigation
Рет қаралды 394 М.
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН