Tamil old Songs ரசிகர்களின் மனதை வருடிய 1966 முதல் 1970 வரை இன்றும் உள்ளத்தில் இடம் பிடித்த பாடல்கள்

  Рет қаралды 227,218

4K Tamil Songs

4K Tamil Songs

Күн бұрын

Пікірлер: 102
@petchimuthupandi123-
@petchimuthupandi123- 2 ай бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் என் மனதிற்கு இதமான மெல்லிய இசை கேட்க கேட்க தூண்டும் வகையில் உள்ளது தங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@RaviShankar-fg1bh
@RaviShankar-fg1bh 2 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள். இதுபோன்ற இனிமையான பல பாடல்களை வெளியிடவும். தொகுத்தவருக்கு நன்றி.
@sakthivelk7817
@sakthivelk7817 Ай бұрын
எனக்கு எழுபத்திரெண்டு வயது ஆகிறது இந்த இனிய பாடல்கள் என்றும் எப்பொழுதும் நெஞ்சை வருடிசெல்கின்றது
@MRRavanan-xc8wo
@MRRavanan-xc8wo 2 ай бұрын
பாடலை ரசிக்க வயது தடையா என்ன பழம்பெரும் பாடல்களின் தெம்மாங்கு இசையும் தேனுள் ஊறிய எம்மொழியின் சங்கத்தமிழ்வரிகளும் நாம் பார்க்க மறந்த பின்னணி பழைய இயற்கைக்காட்சிகளும் மனதுக்குள் மையல்கொண்டுவரும்.பாடகர்கள் குரல்வளம் நடிகர்களின் முகபாவனைகள் வார்த்தையில் சொல்லமுடியாத வசீகரம் மொத்தத்தில் நமது மூதாதையர்கள் வாழ்ந்த காலம் முத்தமிழும் இனித்த பொற்காலம் 3:26 ❤
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so Ай бұрын
Migavum arumayyaga sonnergal.
@abdulaseescv2695
@abdulaseescv2695 Ай бұрын
Good coment
@jesueasy
@jesueasy 25 күн бұрын
Fantastic melodious song...
@BBALACHANDER14
@BBALACHANDER14 2 күн бұрын
❤ur comment🙏
@ManiMagalai-x4r
@ManiMagalai-x4r Ай бұрын
என் பெயர் மணிமேகலை.இந்த பாடல்களை கேட்டால் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் மற ந்து போகும்.நன்றி.
@veerappanap3549
@veerappanap3549 21 күн бұрын
@nivascr754
@nivascr754 14 күн бұрын
உண்மை... உண்மை... (இரவில் 11.00 மணி ஆரம்பித்து 12 மணிவரை இது போன்ற பாடல்களை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.....)
@chinnarajb-dt2dk
@chinnarajb-dt2dk 11 күн бұрын
தவறாக எண்ண வேண்டாம் என் மனைவிக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் அவர் பெயரும் மணிமேகலை தான்
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 2 ай бұрын
இனிமையான பாடல்கள்.நன்றி.
@RamaniR-e5w
@RamaniR-e5w 18 күн бұрын
இந்த மாதிரியான இனிமையான காதல் பாடல்கள் இப்போது ள்ள கவிஞர்களுக்கு எழுத முடிவதில்லை.
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 2 ай бұрын
அருமையான பாடல்கள் பதிவு அருமை
@narayanaswamys8786
@narayanaswamys8786 2 ай бұрын
முதல் பாடல் வேதா அவர்கள் இசையில் உருவான பாடல்.. டி எம் எஸ் மற்றும் சுசீலா அவர்கள் சிறப்பாக பாடி வைத்து உள்ளார்கள்..
@pushpakaranperumal1632
@pushpakaranperumal1632 Ай бұрын
பல துளித்தேன் தொடர்ந்து ரசித்தேன் பலமுறை.நன்றிகள் பலமுறை.
@RamKumar-um9qj
@RamKumar-um9qj 2 ай бұрын
இந்த பாடல் என்றும் இளமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும்
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so Ай бұрын
Indha padalgalai nan mudhan mudhalil ennudayya 6 or 7 vayadhil kettirukkiren. Appodhu nan ennudayya thai thandhai, akka, anna endru anaivarudam chennai, rayapuram, sanjeevarayan kovil theruvil oru chinna wadagai vettil irundhadhu ninaivirkku varum. Ippodhu palar ennudan illai.
@malathynagu1289
@malathynagu1289 21 күн бұрын
ரொம்ப அருமையான பாடல்கள் எல்லாமே எனக்கு பிடித்தவை மிகவும் நன்றி
@latharajaram8758
@latharajaram8758 2 ай бұрын
Those days songs and musics are the best. Thanks to Kanadasan MS Vvisvanathan both are not there. There is no songwriters today in Tamilnadu like good old days. Very sad.
@thanigaimalaikannan9674
@thanigaimalaikannan9674 2 ай бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் அருமை. ஆனால் இடை இடையே விளம்பரங்கள் வந்து பாட்டையே குழப்புவது போல் உள்ளது.நீண்டநாட்களுக்கு பிறகு அருமையான பாடல்கள் உள்ளன நல்வாழ்த்துக்கள் 🙌🫶🥰💐
@venkatachalapathy206
@venkatachalapathy206 Ай бұрын
எப்போதும்மறக்கமுடியாது.
@visukumaran5023
@visukumaran5023 2 ай бұрын
முத்துக்களோகண்கள் சிவாஜியே என்றும் நடிப்பில் கண்கள்
@NarayananIyer-zb3zr
@NarayananIyer-zb3zr 2 ай бұрын
அருமையான பாடல்கள்
@ChandraMohan-um4fh
@ChandraMohan-um4fh Ай бұрын
எனக்குமிகவும்பிடித்தபாடல்கள்...துலாபாரம்படபாடல்எப்போதும்மறக்கமுடியாது....
@ThangamArumugam-i9m
@ThangamArumugam-i9m Ай бұрын
பாடல்களை ரசிப்பதற்கு வயதுஒருதடையல்ல இது போன்ற பாடல்கள் நம்மை கவலையை மறந்து மகிழ்ச்சியாக சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ரசனை உள்ளவர்களுக்குதான்புரியும்
@muthukumaraswamyv2867
@muthukumaraswamyv2867 Ай бұрын
அனைத்து பாடல்களும் என்றும் இனிமை. Super.
@AnbuDMK-rg3iu
@AnbuDMK-rg3iu 21 күн бұрын
நான் பிறந்தது 1959 ஆம் வருடம் இன்று எனக்கு வயது 65 இருந்தாலும் மனம் கவலையாக இருக்கும் பொழுது இந்த பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளேன் மனதுக்கு ஒரு நிம்மதி அதே சமயம் சின்ன வயதில் ஒவ்வொரு பாட்டுக்கும் பழைய நினைவுகளை வர வைக்கும் அருமையான பாடல்கள்
@nivascr754
@nivascr754 14 күн бұрын
நானும் அப்படியே (நான் 1962 இல் பிறந்தவன் )
@mayilvagananganan9910
@mayilvagananganan9910 8 күн бұрын
1963
@fathimazahra1124
@fathimazahra1124 4 күн бұрын
Yes bro
@MGRpadalrecordplyer
@MGRpadalrecordplyer 2 күн бұрын
இது போன்ற பாடல் நான் சிறு வயதில் பள்ளி க்கு நடந்து செல்லும் போதும் இலங்கை வானொலில் அடிக்கடி ஒலி பரப்ப கேட்டு ரசித்த பாடல்கள், பாடல்களை திரும்ப கேட்கலாம் நம்மால் அந்த காலத்திற்கு செல்லமுடியாதே
@Babuaruna-b7c
@Babuaruna-b7c Ай бұрын
Brilliant Selections Awesome Treasure ❤
@Pugalendim
@Pugalendim 2 ай бұрын
Inimai inimai antha kalangal
@devadossvenugopal1225
@devadossvenugopal1225 2 ай бұрын
What a melody songs; it's take to my old age. Very Thanks .
@sankarapandiyanc7820
@sankarapandiyanc7820 2 ай бұрын
இனிமையானபாடல்கள்கள்
@vishsara
@vishsara 2 ай бұрын
Thulabaram song touching one.. evergreen 🎉
@ArivuArivu-mn5kz
@ArivuArivu-mn5kz 2 ай бұрын
Enakku 57vayadu inda padalai ketkum podu cinnavayadil tottilil paduttu thalattu keatpadu pondra oruninaivu
@usharavindran1346
@usharavindran1346 2 ай бұрын
All Sivakumar songs are very nice to hear.
@gurumoorthyk3316
@gurumoorthyk3316 3 күн бұрын
1969. To79 Nan dinamum ketapadalgal
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 26 күн бұрын
Very very nice and beautiful video especially the old memories song Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@BaskaranBas-wc3dw
@BaskaranBas-wc3dw 2 ай бұрын
Old songs are Gold songs. SUPER
@balasubramanianchandrasekh5150
@balasubramanianchandrasekh5150 21 сағат бұрын
Remembering my Sukanya. Nee illamal naanum naanalla❤❤
@ambrosekennedy3556
@ambrosekennedy3556 Күн бұрын
இன்று 24.12.2024. இன்றும் அதே இனிமையான பாடல்
@L.ParamaShivam
@L.ParamaShivam 2 күн бұрын
என் பெயர் பரமசிவன் இந்த பாடலை நான் ஸ்டார் மேக்ரில் பாடி இருக்கிரேன்
@SelvaRaj-ml3jv
@SelvaRaj-ml3jv 5 күн бұрын
இனிய பாடல் வாழ்த்த வரியில்லை❤❤❤
@SunilJethe-t2o
@SunilJethe-t2o 18 күн бұрын
excellent song selections. old songs had melodies.
@mohith975
@mohith975 2 күн бұрын
My favorite singer PBS. All songs my favorite songs. ❤
@chengalvarayan8035
@chengalvarayan8035 4 күн бұрын
Very nice old songs
@palanipalani4192
@palanipalani4192 28 күн бұрын
இதைப் போல் பாடல்களை ரசிக்க இப்போதைய பிள்ளைகளுக்கு தெரியாது
@arumugasamythangamani7286
@arumugasamythangamani7286 7 күн бұрын
The Legends those who created such ❤ Awesome melodious songs have a meaning for their Birth🎉 But we are More lucky to enjoy 😊
@vairavana1963
@vairavana1963 2 ай бұрын
Superpadalgal
@TamilKarthik-q3m
@TamilKarthik-q3m 8 күн бұрын
I like. These songs l am searching Chandra through songs Tamil kangayam
@Kim-PeterRasmus-r8i
@Kim-PeterRasmus-r8i Ай бұрын
verynice- song.s
@BanumathiArumugam-u8z
@BanumathiArumugam-u8z 9 күн бұрын
Iam seventyfive years old. I remembered my young stage
@hemachandran4671
@hemachandran4671 2 ай бұрын
Oldsongverynice🎉
@ann1189
@ann1189 6 күн бұрын
My school days songs.loving memory❤
@duraiswamym9939
@duraiswamym9939 Ай бұрын
All the songs are very nice and remembrance.
@nselvanayagam
@nselvanayagam 11 күн бұрын
வேதா இசையில் எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கும் அதுபோல் இந்த பாடலும்
@karunanithikaruna9844
@karunanithikaruna9844 10 сағат бұрын
My age 58 old is gold
@govindanveerappan1881
@govindanveerappan1881 Ай бұрын
What a beautiful songs. I gone to 60s
@vasanthasena7716
@vasanthasena7716 Күн бұрын
Iam74year iam happy
@SundararajaNG-h7c
@SundararajaNG-h7c 2 ай бұрын
Good songs cantinyou
@Dhilaka-pv6uw
@Dhilaka-pv6uw 2 ай бұрын
Enimai athanaium❤
@KarunanithiVenugopal
@KarunanithiVenugopal Ай бұрын
Excelant
@RajenderRaje
@RajenderRaje Ай бұрын
Super songs ❤❤❤
@chitraramanathan1235
@chitraramanathan1235 2 ай бұрын
Very good songs😂
@vasanthasena7716
@vasanthasena7716 Күн бұрын
Happy
@RajaRam-s3g
@RajaRam-s3g Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@ramanathan2201
@ramanathan2201 Ай бұрын
❤❤❤❤❤❤❤oldisGoldPadalkal
@Sivakumar-zi7qg
@Sivakumar-zi7qg Ай бұрын
🎉🎉🎉🎉🎉❤
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 2 ай бұрын
என் வயது 80.. 13.7.24 காலை 6.15.திருவள்ளூர்.
@SankaravelS-jk7ng
@SankaravelS-jk7ng 2 ай бұрын
இறைவனின் ஆசீர்வாதம்
@maharajanr2738
@maharajanr2738 2 ай бұрын
❤😂😂😂😂😂😂
@ssraahulsanjay3881
@ssraahulsanjay3881 2 ай бұрын
வணக்கம் ஐயா
@mathi1960
@mathi1960 Ай бұрын
🙏🙏
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so Ай бұрын
100 vayadhu wazha wazhththugiren ayya.
@FrancisD-ce8tf
@FrancisD-ce8tf 2 ай бұрын
We are just Eighty years old man and Woman ♀️👠 in USA and Will be back 🔙😭🎉❤ IN India
@kalaiselvan4570
@kalaiselvan4570 2 ай бұрын
I wish you very good health ever யு wish yourselves
@AnbuDMK-rg3iu
@AnbuDMK-rg3iu 21 күн бұрын
4.12.2024 2.pm தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்
@Good-po6pm
@Good-po6pm Ай бұрын
TMS VOICE
@Palamalai-i2p
@Palamalai-i2p 2 ай бұрын
Super hot song. All.
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 2 ай бұрын
❤❤❤❤❤
@gurumoorthyk3316
@gurumoorthyk3316 3 күн бұрын
Jaipadramafiriiruku
@GuruSubramani
@GuruSubramani Ай бұрын
Don't put any advertisement
@sivanatarajan596
@sivanatarajan596 2 ай бұрын
🎉🍇🍎
@chandrasekaranramamoorthy4422
@chandrasekaranramamoorthy4422 2 күн бұрын
@Rafeequdeen
@Rafeequdeen 22 күн бұрын
❤🎉
@nowshadnowshad939
@nowshadnowshad939 Ай бұрын
@abdulsalam2948
@abdulsalam2948 Ай бұрын
❤❤❤❤
@sundaramurthys4788
@sundaramurthys4788 2 күн бұрын
❤❤❤❤❤
@sundaramurthys4788
@sundaramurthys4788 2 күн бұрын
❤❤❤❤❤❤
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Paarthal Pasi Theerum  - All Songs Jukebox | Sivaji Ganesan, Gemini Ganesan | Old Tamil Songs
27:43
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН