அம்மா உன்னுடைய ஞானோதயம் இன்னும் பரந்து விரிந்து உலகின் பல நாடுகளில் இது போன்ற உரையாடல்கள் மூலம் வெற்றி பெற்று வரவேண்டும் என்று எம் பெருமான் முருகனை வணங்கி மகிழ்கிறேன் 💐💐💐💐 அம்மா 🌹🌹🌹🌹🙏🙏🙏
@kanagaraj.a7643 Жыл бұрын
கதை அருமை அம்மா நன்றி வாழ்த்துக் கள்
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
மிக்க சிறப்பான சொற்பொழிவு
@mariammas30933 жыл бұрын
அற்புதமானசொற்பொழிவு மிக அருமையான பதிவு. நன்றி அம்மா
@maravan99805 жыл бұрын
பாரத ஆன்மிக தமிழ் தாயே.... வருக...உங்கள் பணி தொடருக.....🙏
@prarthana1dlakshana2c445 жыл бұрын
தமிழ் மறவன் தமிழ் மறவன்
@maravan99805 жыл бұрын
@@prarthana1dlakshana2c44 🙏
@mtraam96385 жыл бұрын
👌👌👌👌
@MuruganS-q3r8 ай бұрын
11😮😅@@mtraam9638
@v.shanmugasundaramsundaram15293 жыл бұрын
அறத்திற்கு மாறாக கண்ணணே தவறு செய்தாலும் அதற்கு தண்டனை உண்டு என்பது இந்தச் சொற்பொழிவில் கேட்டது. இது தான் இந்து மதத்தின் சிறப்பு. இநதுவாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ. சிவனே நீங்கள் தான் அறிவீர்.
@DRPTHOOTHUKUDI10 ай бұрын
Superrrŕrrrrrrrrrrrrrrrrrr mam your knowledge 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@தேனமுதம்2 жыл бұрын
தர்மத்தின் வாழ்வு தனை சூதுகவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் . எனும் இயற்கை மர்மத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதியிந்த செய்கை செய்தான்.கர்மத்தை மேன்மேலும் வெல்லக் காண்போம்.இன்று கட்டுண்டோம்.பொறுத்திருப்போம்.காலம் மாறும்.
இந்த அம்மாவிற்கு, மேஷம் ராசி, செவ்வாய் உச்சம், ஆண்மை பலம் பெற்றவர்.
@bindhulakshmi62673 жыл бұрын
How do u know that
@marichamy135793 жыл бұрын
@@bindhulakshmi6267 Face is index of the mind.., ஜோதிட வாயிலாக அறியலாம்.,
@கெட்டவன்கெட்டவனுக்கு5 жыл бұрын
என்ன அருமையான கருத்து அழகான பேச்சு போற்றுதலுக்குரிய பேச்சும் குரலும் வாழ்த்துக்கள் அம்மா இனியும் உங்களின் பேச்சுக்களை நாங்கள் மீண்டும் மீண்டும் பல மேடைகளில் உங்களின் குரலை கேட்க வேண்டும் இந்த மேடைப்பேச்சுக்கு ஒருதுணையாக இருந்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhakrishnan18615 жыл бұрын
Unaku oru varum conform. Nalla use panniko.ethellem evalpu kevalam
@கெட்டவன்கெட்டவனுக்கு5 жыл бұрын
Radha Krishnan மரியாதையாக பேசு
@கெட்டவன்கெட்டவனுக்கு5 жыл бұрын
Leead J அட புண்ட உனக்கு பிடித்தால் கேள் இல்லன போ உன்னை யார் கூப்பிட்டார் இங்கே கருத்து சொல்ல
@pbensigar13555 жыл бұрын
5 புருஷன்கள் என்பது ஜம்புலன்கள் என்ற உண்மையை ஏன் மறுத்து பேசிகிறீர்கள். சகோதரி உங்களுக்கு ஞானம் இல்லையா ?
@kasirajan22895 жыл бұрын
I’m a Tamil Tiger Vanniyar Ko Kollam
@anbalagananbu4250 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@jayapalponni53614 жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏
@kaviprathan82304 жыл бұрын
.l o
@உண்மைநலம்விரும்பி4 жыл бұрын
கதையில் பெருமையில்லை, நமது கலாச்சாரத்திற்கு பொருந்தாத கற்பனையாக புனையப்பட்டது ஆனால் எனது தமிழின் சொல்லாடல் மிக அருமை, அம்மாவின் கர்ஜனை எனது தமிழை மேலும் மெருகூட்டியது. நன்றி அம்மா, வாழ்க வளமுடன் வளர்க தமிழ்
@namashivayanamashivaya91918 ай бұрын
மகாபாரதம் உலக நிகழ்வு அனைத்தையும் கொண்டது . நேபாளம் போன்ற வாழ கடுமையான மலைப் பகுதிகளில் சகோதரர் அனைவரும் ஒரு பெண்ணை மணந்து வாழும் வழக்கம் உள்ளது அவர்கள் குடும்பத்தை உங்களைப் போன்றவர் தூற்ற கூடாது எனத் தான் அனைத்து உலக நிகழ்ச்சியை உள்ளடக்கி உலகை வாழ வைக்கிறார் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்
@rahinirahi6423 жыл бұрын
Arumai Arumai....... Super speech
@baskaranrajakrishnan12225 жыл бұрын
கலியுகம் வளர வளர எவை எல்லாம் சாத்தியம் என்பதை மஹாபாரதம் எனும் புனை கதை நன்றாக கூறி உளது.
@vijayae15299 ай бұрын
செசொற்பொழிவுசுப்பர்அம்மாநன்றி
@sundaralingam76099 ай бұрын
இதில் ஒரு உண்மையான காரணம் கண்ணன் கணக்கு வேறு யாரும் இல்லை
@user-SalemJayakumarEMSJk4 жыл бұрын
தங்களது பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது அப்படியே கொஞ்சம் வேலூர் பகுதியில் இருக்கும் அன்பர்கள் கொஞ்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை செய்து தர வேண்டுகோள் விடுத்தார் உதவிகரமாக இருக்கும்
@parkavis9288 ай бұрын
Excellent அம்மா
@sivasiva-vr1eo9 ай бұрын
அருமை
@k.mariappank.mariappanraj98866 ай бұрын
Super Very Nice Speach Sister Thanks
@malathyrajnarain97234 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு ...மக அருமை...👏👏👏👏👏
@srk8360 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு. 👏👏👏👏👌👌.. நன்றி அம்மா 🙏💐💐💐💐💐
@krisea38074 жыл бұрын
சமணம் வாழ்க. தமிழ் வாழ்க. ஆபாச கதை கொண்ட ரிக் வேதம் ஒழிக.
@svsco80124 жыл бұрын
Kris Ea semma
@raajamanickam4 жыл бұрын
Thaipal kudipathu abasama?
@prahaladanprabhu84074 жыл бұрын
சூரியனை பார்த்து நாய் குறைத்தால் !
@DhyanalingabuildersPromoters4 жыл бұрын
நல்ல கருத்து
@19k.manikandaneee81 Жыл бұрын
அம்மா அருமை
@Bhavani8773 жыл бұрын
Supar amma
@srikathir58018 ай бұрын
Super very nice your speech
@lalitharamani73186 ай бұрын
Superrrrrrrrrrrr mam exlent speech 🎉🎉
@kausalyachary81384 жыл бұрын
Great lecture.very educative and makes one reside the greatness of God on a sple way.kaudalys
@chandarn37203 жыл бұрын
ணணணண
@chandarn37203 жыл бұрын
ணணணண
@ammuluraj63103 жыл бұрын
@@chandarn3720 l
@jabamani66743 жыл бұрын
Super information to human life. Amma thanks
@arpfarms80673 жыл бұрын
Hai. Mrs. Vasuki,I am happy to watch your speech. I am your classmate at St. Mary's College, Tutucorin
அறத்திற்கு மாறாக கண்ணணே தவறு செய்தாலும் தண்டனை உண்டு என்பது இந்தச் சொற்பொழிவில் கேட்டது. கோவிலுக்கு செல்லும் ஒவ்வொருவரும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்
@vennilamurugaiyan84715 жыл бұрын
மிக அருமையான குரலும் ஆணித்தரமான வாதமும் போற்றுதலுக்குரியது.
👍🇮🇳 🌹 சிந்தி..உலகில் நடக்கும் அத்தனை கொடுமைகள் அதன் பின் விளைவு இவற்றை சொல்வது தான் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் மகாபாரதம்.. இது தெரியாத மூடர்கள்.. அவன் இப்படி செய்யலாமா அவன் இப்படி செய்ய லாமா என மகாபாரத கதாபாத்திரம் உண்ணதமாக இருக்க வேண்டும் என உளறுகின்றனர் 😂
@l.murugaiyanmuvi15123 жыл бұрын
Really Super mother
@sivapriyasantoshkumar85353 жыл бұрын
Wow wonderful speech hats off
@SKumarSKumar-tq8vu4 жыл бұрын
Excellent speech madam
@shanmugavadivelurangaswami12124 жыл бұрын
Intha kathai oru puranam,perumai vera,
@rajagopalannadeson263610 ай бұрын
Karpanai kathai,ithuku perumai vera.
@Pretty-78 Жыл бұрын
Hod Too good
@Sbhuvibhuvan91058 ай бұрын
❤❤❤I love too u amma
@SureshKumar-kb2hf3 жыл бұрын
Verygood.amma
@ashashyamsundar30885 жыл бұрын
Awesome explanation. Jeevatma paramatma sangamam, complete surrender to God, - these concepts have been explained so well. Thanks madam. This is the first time I am hearing an explanation on why Draupathi is considered as the wife of five men. Five men are pancha boothangal and Draupathi is Sarva Shakthi - the creator. Mind blowing
@rockybud9505 жыл бұрын
Dear Asha this is Story ilakkiyam You Surender with True God. CHAPTER 1 Jesus Christ is God (1 John 1:1-10) Do You Really Have Fellowship with God? (1 John 1:1-10) Two Sorts of Confession (1 John 1:8-10) Confession in Truth (1 John 1:8-10) CHAPTER 2 Jesus Christ is the True God (1 John 2:1-5) Our Lord Who Has Become Our Advocate (1 John 2:1-17) Are You Living in God's Commandment? (1 John 2:7-11) Do Not Love the World or the Things in the World (1 John 2:15-17) Who Are the Enemies of Christ? (1 John 2:18-29)
@NPSi5 жыл бұрын
Spot on Asha 👍
@gopibhuvi8255 Жыл бұрын
😮😅😮
@kuppankuppan7803 Жыл бұрын
@kuppankuppan7803 Жыл бұрын
@nagarajnagu48543 жыл бұрын
Arpudam
@srimanthk67403 жыл бұрын
ரொம்ப அருமையான சொற்பொழிவு வாழ்க உங்கள் பெருமை
@sankarankanchana4 ай бұрын
உங்கள் அறிவுக்குத் தலை வணங்குகிறேன். தயை கூர்ந்து உங்கள் ளகர ழகர உச்சரிப்பை சரி செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@thangamanisingleak47204 жыл бұрын
Supper speech thozli
@Paul-pr2xb7 ай бұрын
Arumai AnaithuEnththukkalumPuriyanum😂😂😂😂😂😂😂
@ezhilarasids6505 Жыл бұрын
Amma ketka ketka inimeya irukkuma 🙏🙏🙏🙏🙏🙏
@prithivsethu4 жыл бұрын
Arumai.
@karnankarnan88993 жыл бұрын
supper
@nirmaladevivickneswaran74233 жыл бұрын
Wow super super mam
@sakthivelb7416 ай бұрын
வாசுகி ஆன்மீகத்திலும் தமிழிலும் சினிமா பாடல்களிலும் பெரிய ஆள்.ஆனால் ள உச்சரிப்பு ழ என ஒலிக்கிறது
@sankarn48705 жыл бұрын
துரியோதனின் பார்வையில் இருந்து என்றைக்கு மகாபாரதத்தை பார்க்கிறோமோ அன்றுதான் இந்த நாடு விளங்கும்...!!!
@learnersenglish98394 жыл бұрын
total kadhaiyaiyum thuriyothanin paarvaiyile paarkka mudiyaadhu..yennaa, kadhai appadi..
@santhoshgunat97914 жыл бұрын
👌👌👌👌
@santhoshgunat97914 жыл бұрын
நன்றி நன்றி
@coolkarthik98505 жыл бұрын
Arumai
@mysorethirumalachar52644 жыл бұрын
SWEET SPEECH SUNDERTHANKS
@rajmathi13394 жыл бұрын
👍👍👍👍👍
@priskyjoyz27584 жыл бұрын
Nice speech...mam
@soundararajsudalaimani26415 жыл бұрын
Fire will destroy everything, it never discriminate against caste,colour, rich, poor, educated,uneducated, male,female etc.
@senthilkumar-lx8ov5 жыл бұрын
love u
@radhanatarajan5264 жыл бұрын
Super madam
@baskaranrajakrishnan12225 жыл бұрын
மஹாபாரதம் சில இடங்களில் எல்லை மீறிய கதையாக உள்ளது. தற்போதய சீரியலை போன்றது தான்.
@lawrencem78454 жыл бұрын
Exactly. More than made up story like. It is confusing and ununderstable.
@TheCurtainraiser13 жыл бұрын
u have to read fully... ..it is an amazing story....every character is spectacular
@supergirl115 Жыл бұрын
ஏன் எயட்ஸ் வரவில்லை
@annamaangel64888 ай бұрын
ஒழிந்து அல்ல ஒளிந்து
@karthikeyana96434 жыл бұрын
Best Messages and strong voice. Cunning Krishna. Open mind Thuriyodhana. Best friend Karnan. Strongest as well as best minded Bima. A picture of mixture of activities that is Maha Bharatha. Super speach.Ignore toungh slip in some times for madam's speach.
@ramaraj6491 Жыл бұрын
தலைப்பில் பிழை இருக்கிறது. "எப்படி வாழ்ந்தால் " இல்லை. அது "எப்படி வாழ்ந்தாள்" என்பதே சரி. இனிமேல் சற்று கவனத்துடன் பதிவு செய்யுங்கள் சார்.❤
@naveenelumalai8450 Жыл бұрын
Qq
@thanush.a.r-3b695 Жыл бұрын
Q
@elroimc Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rahulfm84078 ай бұрын
0
@smuruganmurugan30068 ай бұрын
Puriyavillai
@santhanaams81055 жыл бұрын
Very nice
@rajagopalansubramanian10304 жыл бұрын
Very very superb speech. Very highly knowledgeable & exactly the way Mahabharata should be approached by each & every individual was spoken. Namaskarams.
பஞ்ச பூத சக்தியை அக்னி கலை செய்யும் உடல் கதை, திரெளபதி, அக்னி கலையில் ரெள என்ற உயிர் எழுத்து மெய் எழுத்து சக்தியை .பதியில் இருந்து ஒளி காணும் கதை i உடல் காழ்ச்சி உடலுக்குள் i
@savirimuthujameschristy92045 жыл бұрын
இதெல்லாம் ஒருகதைதான் நிஜமல்ல
@prakashvaithya74884 жыл бұрын
Arumai amma
@govindarajgovind72273 жыл бұрын
A̲m̲m̲a̲ v̲e̲r̲y̲ s̲u̲p̲e̲r̲ s̲p̲e̲e̲c̲h̲
@kannanraman99068 ай бұрын
ஜெய் க்ஷி கிருஷ்ணா
@susanshyamlaroy59264 жыл бұрын
But the way you describe the story is excellent madam.