5 ஆம் கட்டம் சொல்லும் பலன் | 5th House palan

  Рет қаралды 33,505

Shivan Adimai

Shivan Adimai

Күн бұрын

Пікірлер: 36
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv Ай бұрын
வணக்கம் நன்றி ஐயாமிகமையாக யாரும் சொல்லாத கருத்துக்களைதெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்மிக்க நன்றிவாழ்க வளமுடன்
@vimaladevi4016
@vimaladevi4016 2 ай бұрын
Mannikavum aiyya kadavul asirvathathal enaku marriage anathum kuzhanthai pakiyam thanthar.. 5 il sani ( magara veedu)... Athuvum antha mahalakshmiye varamaga vanthal.. Iraivanuku nandri..😊
@janadrng24
@janadrng24 4 ай бұрын
Ayya thinamum ungal video paarpan kandipa inimelu paarpa ungalaipol yaarum ipde puriyum padi ilavasamaga sonnathu illaya nandri ayya 😊
@Shivanadimai
@Shivanadimai 4 ай бұрын
☺️
@vikiraman8398
@vikiraman8398 19 күн бұрын
5 th house lord simman Suriyan.
@vas347
@vas347 25 күн бұрын
ஐயா. எடுத்துக்காட்டாக போடப்பட்டுள்ள ஜாதக கட்டத்தில். அது கணவன் ஜாதாகத்தை குறிக்குமா ? அல்லது மனைவியின் ஜாதகத்தை குறிக்குமா? விளக்கம் தேவை ஐயா🙏
@AntonySelvaraj-ht3pi
@AntonySelvaraj-ht3pi 3 ай бұрын
ஐயா, ல5ல் சனி, செவ்வாய்,புதன்,சூரியன்,குரு இருந்தால் எப்படி இருக்கும், தயவுசெய்து பதில் கொடுக்கவும்.
@banuramkumar575
@banuramkumar575 Ай бұрын
For Kumba Lagna, if Sami in Mithunam what will happen to a woman. Will she have children?
@NRPandeeswaran
@NRPandeeswaran 2 ай бұрын
Aiyaa vangam enakku mesham laganam 5 thanitha ragu 6 puthan atchi suriyan 10 veedula santhiran guru neecham 12 sani guru sani parivathan 8 veedula sevvai atchi sukiran aiyaa kulanthai pakiyam
@pothirajpmonoj7785
@pothirajpmonoj7785 4 ай бұрын
அருமையான பதிவு
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 4 ай бұрын
Murali 9-11-1977 5:30am banavaram kanni rasi astham 4 patham laganam thulam or kanni wife anbarasi 13 -8-1981 8:05am danusu rasi pooradam 4 patham laganam simma marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
@hemalathad9683
@hemalathad9683 4 ай бұрын
Nov 12 1987 5.42pm mesha lagnam current sukra dasa , enaku 5ku athubathi suriyan tha 5m idam kaliyaga ulathu anal suriya in 7th house neesam epothu kulanthai bhakiyam kedaikum
@vishnualfha
@vishnualfha 2 ай бұрын
Dhanush lagunam 5th place kethu eruku
@maheswaribalan2431
@maheswaribalan2431 3 ай бұрын
5 th kattam kaliyaga irundhal
@murugananandham3315
@murugananandham3315 Ай бұрын
கணவன் மனைவி ஜாதகத்தில் ஒருவருக்கு குழந்தை உண்டு ஒருவருக்கு இல்லை அப்போது என்ன ஆகும்
@murugananandham3315
@murugananandham3315 Ай бұрын
தவறான தொடர்பில் குழந்தை பிறக்க என்ன காரணம்
@kalidass3561
@kalidass3561 4 ай бұрын
Sema Lak nam sir.....5 m veedu Dhansu....Athi pathi Guru Bhagavan Vakaram.....pls Reply sir...Baby...
@naveenraj495
@naveenraj495 3 ай бұрын
5ல் ராகு குரு இருந்தால்
@vimaladevi4016
@vimaladevi4016 3 ай бұрын
ஐயா 5இல் சனி +கேது.. 6இல் குரு... So பரிவர்த்தனை அதனால எப்படி எடுத்து பார்ப்பது
@madeshmani8226
@madeshmani8226 4 ай бұрын
Live podunga sir
@vijaikumar7869
@vijaikumar7869 4 ай бұрын
5 ஆம் வீட்டின் அதிபதி சனி யா 4.04 இல் சொல்லியுள்ளீர்கள்
@Nandakumar-km1pc
@Nandakumar-km1pc 3 ай бұрын
Kumba lagnam 5 il sani 7il guru 3il ragu laknathil sevvai 9il pathagathipathi sukkiran,attamathipathi buthan ,maragathipathior kalathrastanathipathi suryan ,kethu thulamil irukuranga enaku enna nadakuthune thrla padichitu iruntha na ipo neraya arrear vechirka clg life mudinchirchu enna aguthune thrla en life
@aadhvisworld8078
@aadhvisworld8078 4 ай бұрын
5m athipathi aachiyagi vakram aanal
@yuvashris5802
@yuvashris5802 3 ай бұрын
5 kaliya iruntha nallatha
@PoorviGovindasamy
@PoorviGovindasamy 16 күн бұрын
Same enakum
@usharamachandran7822
@usharamachandran7822 4 ай бұрын
5th place owner sun.
@gomathisubha8599
@gomathisubha8599 4 ай бұрын
எனது லக்கனம் தனுசு இரண்டாவது கட்டத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து இருக்கிறார்கள் ஏழாம் கட்டத்தில் கேதுவும் சனியும் இணைப்பு 12-வது கட்டத்தில் சூரியன் புதன் இணைவு லக்கினத்தில் ராகு ராசி சிம்மம்... செல்வம் எதுவும் இல்லை வாழ்க்கை புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது வயது 50 நெருங்கியாச்சு..ஃ???
@Shivanadimai
@Shivanadimai 4 ай бұрын
செல்வம் கொடுக்க வேண்டிய குருவும் சுக்கிரனும் ஒன்றாக சேர்ந்து இருப்பதால் ஒரு மிகப்பெரிய பாவமாக பார்க்கப்படுகிறது ஏன்னா தனத்தை கொடுக்கக்கூடியது குருவாகவும் சுகபோக வாழ்க்கையை கொடுக்கக்கூடியது சுக்கிரன் ஆகவும் இருக்கிறார் ஆனால் இரண்டு பேரும் ஒன்றாக சேரும்போது நிச்சயமாக இருவரும் பலனை கொடுக்காமல் அவர்களை நீங்கள் பெரியவரா நான் பெரியவரா என்று அடித்துக் கொண்டிருப்பார்கள் அதனால் அந்த ஜாதகருக்கு அவர்களால் கிடைக்கக்கூடிய பலன் தடைபடுகிறது
@vas347
@vas347 25 күн бұрын
முதலில் ஐந்தாம் வீட்டின் அதிபதி சூரியன் என்கிறீர். அடுத்து ஐந்தாம் வீட்டீன் ஒனர். சனி என்கிறீர். அதிபதி வேறு ஓனர் வேறு என்பதா?!!!எதை எடுத்துக் கொள்வது ஐயா ?!!!.
@sss29933
@sss29933 2 ай бұрын
Urutto uruttu
@kowsirajendran9747
@kowsirajendran9747 4 ай бұрын
ஐயா kowsalya d.o.b : 11-06-1994 birth time : 2.40 am birth place : udumalpet my husband elango 27-06-1992 time : 6.55 am,udumalpetmy son dhanvath gender : male d.o.b : 21.6.2021 birth time : 2.45 pm birth place : udumalpet கணவர் விவாகரத்து கேட்கிறார்
@mahapackian3715
@mahapackian3715 4 ай бұрын
😢 சனி திசா கூடவே எழரை சனியும்... எல்லாம் நன்மைக்கே
@saisarann8579
@saisarann8579 4 ай бұрын
5ம் கட்டத்தில் கும்பத்தில் குரு கேது செவ்வாய் பலன் சொல்லுங்க
@ShivakumarSambath-jx1jy
@ShivakumarSambath-jx1jy 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂?😅😂😂😂😂​@@mahapackian3715
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
ஜாதகம் பலன் சொல்வது எப்படி
5:01
manalan YouTube channel
Рет қаралды 439