5ஆம் வகுப்பு மாணவியாக அரட்டை அரங்கத்தில்....|sulthana parveen speech

  Рет қаралды 197,186

Sulthana Parveen J

Sulthana Parveen J

Күн бұрын

சிந்தனைக்காக சில நிமிடம்
Playlist
• சிந்தனைக்காக சில நிமிடம்
KZbin shorts sulthana parveen playlist
• Shorts |sulthana Parve...
1.தப்ப தப்பே இல்லாம செய்தா தப்பில்லை
• தப்ப தப்பே இல்லாம செய்...
2.என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாங்க
• என்னை ரொம்ப நல்லவன்னு ...
3.நல்லவன் வாழ்வான்
• நல்லவன் வாழ்வான்|sulth...
4.அடுத்த தலைமுறை வரை சொத்து வேண்டும்
• அடுத்த தலைமுறை வரை சொத...
5.சண்டை வளர்க்காதீங்க
• சண்டை வளர்க்காதீங்க| ச...
For more videos subscribe my channel ❤️
Click the bell icon 😊to see my latest updates......
அஸ்ஸலாம் அலைக்கும் நான் சுல்தானா பர்வீன்.
உங்களின் பேராதரவோடு என்னுடைய யூடியூப் சேனலில் மோட்டிவேஷன் காணொளிகளை பதிவிட்டு கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு கண்டிப்பாக தேவை. நான் பதிவிடும் அத்துணை காணொளிகளும் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையில் அனைவரையும் முன்னேற்ற பாதைக்கும் அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்.
உங்களின் தோழியாக, பிள்ளையாக என்றும் அன்புடன் நான் சுல்தானா பர்வீன். அஸ்ஸலாம் அலைக்கும்
#sulthanaparveen #sulthanaparveenj #motivationaltamil #sulthaparveenspeaker #sulthanaparveenspeech #sindhanaikagasilanimidam #motivationaltamilspeech #sulthanaparveentamil #speakersulthana #tamilspeech #tamilpattimandram #pattimandramspeaker #sulthanaparveenvideo #sulthanatamilspeech #tamilmotivationvideos #sulthanashorts #sulthanaparveenshorts #speakersulthanashorts #youtubeshortsvideo #youtubesulthanavideos #tamilvideos

Пікірлер: 122
@ashiq_jd570
@ashiq_jd570 2 жыл бұрын
சுல்தானா பர்வீனோட அம்மா அப்பா ரொம்ப குடுத்து வச்சவங்க மாஷா அல்லாஹ் ❤️❤️❤️
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
தங்கையே உன் சிறுவயதிலேயே நீ யார் என்று நிரூபித்து விட்டாய்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
லூசாடா சட்டையை போட்ட. லூசாக தானே இருக்கும் சொல்லிய விதமே அற்புதம் ஆச்சரியம்
@skbhabhu4697
@skbhabhu4697 2 жыл бұрын
வணக்கம் "மாண்புமிகு" தங்கையே🤗🤲 மீண்டும் மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும் உங்களின் அனைத்து பேச்சுக்களும்👌👌🤗 நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தங்கையே🤗🤲💐💐
@mohammedmydeen4468
@mohammedmydeen4468 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சிறு வயதில் என்ன ஒரு திறமையான சிந்தனை வாழ்த்துகள் பர்வீன்
@sarafsafeeq
@sarafsafeeq 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதா உன் பேச்சு.
@Britemore
@Britemore 2 жыл бұрын
சின்ன வயசுலேயே BP Sugar க்கு காரணம் கண்டு பிடித்தது அருமை...😆😂🤣 டி. ராஜேந்தர் திகைச்சு போய் நிற்ப்பதை பார்க்க முடிகிறது... எனக்கு தெரிஞ்சு, நீங்க ஒரு மன தத்துவ டாக்டரா, ஆயிருக்கனும், இல்லனா சட்டம் படித்து ஒரு சிறந்த Advocate க்கு practice செய்து, வருங்காலத்தில், நீதித்துறையின் சகாப்தத்தையே மாற்றி இருக்கனும்... எனக்கு கல்யாணம் ஆகி, இப்படி ஒரு பிள்ளை இருந்திருந்தால், நிச்சயம் அதை தான் செய்திருப்பேன்... எப்புடி..?👈😊
@Umar-xm3sl
@Umar-xm3sl 2 жыл бұрын
Ivanga KZbin Channel vachrukanga Sulthana Parveen nu type pani parunga
@Britemore
@Britemore 2 жыл бұрын
@@Umar-xm3sl நீங்க அவங்களோட subscribera.? நீங்க எங்க இருக்கீங்க.?
@Umar-xm3sl
@Umar-xm3sl 2 жыл бұрын
@@Britemoreyes na avanga subscribers thaan
@maslj.
@maslj. 2 жыл бұрын
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள் அது இது தானோ? 👌👍
@muhammedsaheeth1552
@muhammedsaheeth1552 2 жыл бұрын
பொல்லாச்சி மேடையில் அனல் பறக்க பெசிய சகோதரி யின் பெச்சி இன்டைவரைக்கும் மிகவும் அருமையாக உல்லது மேலும் மேலும் உங்கள் முயற்ச்சி தொடர்ந்து செல்ல எல்லாம் வல்ல இறைவனிடம் எனது பிரார்த்தனை ஆமீன் ஆமீன் யாரப்பல்லாலமீண் Sri Lanka MM Deem
@user-uk5mw9do3w
@user-uk5mw9do3w 2 жыл бұрын
மனசு விட்டு சிரிக்க கூடிய மெமரிஸ்.... ல..... இது..... நீங்களே தலைல செல்லமா அடிச்சுகிட்டு ரசிச்ருப்பீங்களே...... ஸோ.... நல்ல வழக்கு மொழி ஹீயூமர் சென்ஸ் கலந்த பேச்சு லைக் இட் பாரெவர் யு வர் ஸீபீச்....... பிரமாதம் 👌👌😃👏👏👏👏👏👏👍👍✔️❤❤❤❤🙏🙋‍♂
@JaF1
@JaF1 2 жыл бұрын
Masha Allah, பெருமைப்பட வேண்டிய வளர்ச்சி 💐
@syedurehman6189
@syedurehman6189 2 жыл бұрын
L L
@nnkmmk5478
@nnkmmk5478 2 жыл бұрын
UVlPU
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 2 жыл бұрын
Super speech, Parveen sulthaana Congratulations❤
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 жыл бұрын
சுல்தானா பர்வீன் மேடம்.இனிய மாலை வணக்கம். இந்த நாள், உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே பேச்சில் கலக்கி இருக்கிறீர்கள். நகைச்சுவை சேர்த்து கொடுத்து இருக்கிறீர்கள். உங்கள் பேச்சு அருமையாகவும், மிகவும் ரசிக்கும் படியும்,இருக்கிறது. மிக்க நன்றி, மேடம். Happy Weekend, இளம் பாரதி Sulthana Parveen Madam.👌👌👌 🙏🙏🙏.
@mohamadfaisal6418
@mohamadfaisal6418 2 жыл бұрын
சீரீயல் என்ன சினிமா காமடியே தோற்றுப்போய்விடும். அந்த அளவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது நமது குட்டி சுல்தானா பர்வினுடைய பேச்சு.
@waytojannah1891
@waytojannah1891 2 жыл бұрын
Alhamdulillah allah intha ulagathula ungaluku ganniyam kuduthathuthu pola marumaiyilum itha vida miha peariya ganniyathayum suvarkathayum tharuvanaha aameen😊
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 жыл бұрын
Way of presentation and Gift of the gab is mainly reason for your success.keep it up
@mohamedmuzaahir6570
@mohamedmuzaahir6570 2 жыл бұрын
Indha 5 wayadhu sultana Praveen siri wayadhilium nalla oru pechalar. Wow! Marshallah!
@abdulrahman8020
@abdulrahman8020 2 жыл бұрын
அற்புதம்🤲💖💖💖
@anishakalamshaikh4658
@anishakalamshaikh4658 2 жыл бұрын
மாஷா அல்லாஹ். பாரக்கலல்லாஹ்
@murugesanvadivel6995
@murugesanvadivel6995 Жыл бұрын
இயேசு உங்களைஆசிர்வதிப்பார்
@mathankumarg7589
@mathankumarg7589 2 жыл бұрын
சுல்தானா பர்வீன் 👏👏👏👏👏👏👏👏👏
@manomano403
@manomano403 10 ай бұрын
அந்தரமாச் சுத்துமந்த உலகு, அத மிகத், தந்தரமா நம்ம தொட வேணும்..
@manomano403
@manomano403 9 ай бұрын
விடயங்கள், நுட்பமாக நமக்குப் புரிகின்ற போது, நாம் சூழலைப் புரிந்து கொள்கிறோம், புரிந்து கொண்டால் சூழலின் தன்மைக்கேற்ப எதையும் நாம் கையாளுவோம், இல்லையென்றால், அதனிடம் சிக்கிப் போவோம்! பிரார்த்தனை எந்தச் சூழலையும் மாற்றுவதில்லை, மாறாக, எந்தச் சூழலையும் எதிர் கொள்கின்ற பலத்தை அது நமக்குத் தருகிறது!! படிப்படியாகப் போனால் எப்பவும் நல்லது, ஒவ்வொரு படிக்கட்டுக்களையும் தாண்டிச் செல்கின்ற போது உண்டாகின்ற அனுபவங்களைச் சேகரிப்பதற்கு முதலில் கற்றுக் கொள்ளுங்கள்!!! ஏறினோம் இறங்கினோம் என்பதில் அல்ல சுவாரஸ்யம், குழந்தைகளே, விழிப்புடன் ஏறுங்கள், அதேபோல, மெதுவாக இறங்குங்கள், ஆழமான உட் சுவாசம், அமைதியான வெளிச் சுவாசம், மூச்சில் கவனம் வையுங்கள், முழு மூச்சாய் உழைப்பதென்பது மூச்சு விடாமல் உழைப்பதல்ல!!!! - நிதானமாக யோசித்தால் நிம்மதியாக வாழலாம் - 01.12.2023
@user-tk4kz5em2d
@user-tk4kz5em2d 2 жыл бұрын
Super My loveable motivation speecher........ 🥰🥰🥰🥰🥰
@mohammadaslam1082
@mohammadaslam1082 2 жыл бұрын
Masha allah..
@SakthiVel-zu4to
@SakthiVel-zu4to 2 жыл бұрын
எனது பழைய நினைவுகள் நேற்று நடந்தது போல இருக்கு ராஜேஸ்வரி மண்டபம், பொள்ளாச்சி
@palanikannan6055
@palanikannan6055 Жыл бұрын
செல்லக்குட்டி ❤❤❤
@sharmilamohomadu3732
@sharmilamohomadu3732 2 жыл бұрын
How did u become soooo fair, after grown up... Can u tell the secret..😊😊
@ismail2171989
@ismail2171989 2 жыл бұрын
Well talent speech great sister
@jamarizu4625
@jamarizu4625 2 жыл бұрын
Masha Allah
@sukumarsukumar795
@sukumarsukumar795 4 ай бұрын
Unna marakka mudiyila parveena
@muhmurthi9099
@muhmurthi9099 2 жыл бұрын
Sister neenga maas .always from your childhood till now . Your face and age got matured but your talent and speech are still wakeing up with spirit . Good luck . Subhahanallah !
@shajahanb6580
@shajahanb6580 Жыл бұрын
Very knowledgeable person 😢
@relaxphotos4872
@relaxphotos4872 2 жыл бұрын
Unga next speech news podunga madam , unga speech kekanum fansa vanthu ,fantastic speech mam
@mohamedussain05
@mohamedussain05 2 жыл бұрын
Maasha allah.
@AYN.com123
@AYN.com123 Жыл бұрын
Assalamu alaikum sister speach spr rombe nalla irukku masha allah👏👏👏
@dildaadimastories4262
@dildaadimastories4262 2 жыл бұрын
MashaAllah
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
கருணாநிதியின் .தமிழையும்..கல்லூரில்..தமிழ்நாட்டானிர்கள்..பகிந்தார்கள் தமிழில் திருவாவூலுரின் தமிழ் சாலைகள்..
@relaxphotos4872
@relaxphotos4872 2 жыл бұрын
Kutty papava irukum pothu sema mass madam ,you are little lion 🦁 ,roaring the jungle ,perumaya iruku madam
@meeranpeer2210
@meeranpeer2210 2 жыл бұрын
Very nice great Excellent Thank you
@nishanthnelson1264
@nishanthnelson1264 2 жыл бұрын
So cute 💖💖💖
@ramamoorthy9513
@ramamoorthy9513 2 жыл бұрын
சூப்பர் சகோதரி
@sebastianchrishan
@sebastianchrishan 2 жыл бұрын
Sister your long journey, Chris from japan
@pariyakarupan8290
@pariyakarupan8290 2 жыл бұрын
Vilayum payir mulaipile therium proved in her speech she is not an ordinary... Holi human being.
@yakubyusuf52
@yakubyusuf52 2 жыл бұрын
Ithu-pol thiramai irukkira ellorkum athai valarkka othuzhaippu kidakkaamal Aaramba -kaalathilaye tadai-padum , Aanaal Sulthana atheyellam thaandi- Vetri nadai podum-poluthu Makkall/Samudhaayam athan Nanmaye suvaykka -mudiyuthu Alhamdulillah !!! Vazhka Valamudan !!!
@jollyboy5357
@jollyboy5357 2 жыл бұрын
Arumaiyana pechi..sagothari...
@globchannel8520
@globchannel8520 2 жыл бұрын
Assalamu alykkum s.parveen akka Sema👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌keepitep
@inzamamulhaq337
@inzamamulhaq337 Ай бұрын
Well done
@bawassifansamibawassifansa4635
@bawassifansamibawassifansa4635 2 жыл бұрын
Mashallah
@renugaammu8104
@renugaammu8104 Жыл бұрын
Super madam
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழி
@williamjayapriya8561
@williamjayapriya8561 Жыл бұрын
👍👍👍
@fathimaaska4013
@fathimaaska4013 2 жыл бұрын
Masha allah nice presentation
@msksalimtamil780
@msksalimtamil780 2 жыл бұрын
அவரே குழம்பி விட்டார் 😂😁😁👍 .
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Hummmmm....
@thanfiya9816
@thanfiya9816 2 жыл бұрын
Entha varusham nu mention pannunga sis 👍
@sakeelaameenudeen2128
@sakeelaameenudeen2128 2 жыл бұрын
மஷாஅள்ளா
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
பெண் ஆண் மக்கள்.
@sandhiyakolangal1442
@sandhiyakolangal1442 2 жыл бұрын
Soooooo cute ma.
@johnbrittogkm2693
@johnbrittogkm2693 2 жыл бұрын
Mash allah
@sheikabdullah955
@sheikabdullah955 2 жыл бұрын
சொல்லின் அழகே... பிரமாதம்மா...
@riyazprono.144
@riyazprono.144 2 жыл бұрын
Superb sister
@abdulkadhar4932
@abdulkadhar4932 2 жыл бұрын
Super go up high
@douglas427
@douglas427 2 жыл бұрын
பேசியே வளர்ந்த திராவிடம்....😁😁😁😁😁
@siva61812
@siva61812 2 жыл бұрын
Super sister
@ayyoobqrvalaravaldukiren5750
@ayyoobqrvalaravaldukiren5750 2 жыл бұрын
Mashallah super inshallah fathhu fathhu
@hija_bgirldawah_original_id
@hija_bgirldawah_original_id 2 жыл бұрын
இது நீங்களா அல்லாஹ்...
@katheejabeevi9215
@katheejabeevi9215 2 жыл бұрын
Super sis👌👍🥰
@mohideensha8755
@mohideensha8755 2 жыл бұрын
👌
@reshacreationsgudiyattam8425
@reshacreationsgudiyattam8425 2 жыл бұрын
⭐⭐⭐⭐⭐ 😆
@zubaidazubaida7824
@zubaidazubaida7824 2 жыл бұрын
🔥
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 2 жыл бұрын
Nice
@horrortamil546
@horrortamil546 2 жыл бұрын
Semma vaai ayoo😅😅
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
விவசாயம் செய்தல் உன்ணஉணவு
@thiyagud2769
@thiyagud2769 2 жыл бұрын
👍👍👍👍👍👌💐
@k.aminah9299
@k.aminah9299 2 жыл бұрын
Assalamualaikum
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@u.muniyasamy-d.m.kpullanth300
@u.muniyasamy-d.m.kpullanth300 2 жыл бұрын
Vilaiyum payir mulaiyile (starting) theriyum.
@dhilshathsherif612
@dhilshathsherif612 2 жыл бұрын
Madha allah
@aneeskhan398
@aneeskhan398 2 жыл бұрын
Sabaas ssgold
@abdulrahman8020
@abdulrahman8020 2 жыл бұрын
சிறுவயதிலேயே இப்படியா
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
110 போல
@johnkevinkevin5036
@johnkevinkevin5036 Жыл бұрын
My.varukala.wife
@sandhiyakolangal1442
@sandhiyakolangal1442 2 жыл бұрын
,😀👌👌👏👏
@r.gnanaprakashr.gnanapraka7801
@r.gnanaprakashr.gnanapraka7801 Жыл бұрын
🤣🤣🤣🤣😍😍👌👌👌
@thoubeekmohamed2146
@thoubeekmohamed2146 2 жыл бұрын
💐💐💐❤️❤️❤️🌹🌹🌹😍👍
@VpEagleOfficial
@VpEagleOfficial Жыл бұрын
Neengala ivanga 🤔🤔🤔
@mohamedimthiyas1465
@mohamedimthiyas1465 2 жыл бұрын
Anaiathum karanam
@sakisayaan6321
@sakisayaan6321 2 жыл бұрын
Epdi ipo romba white a irukunga
@premalatha8471
@premalatha8471 2 жыл бұрын
கிணத்துக்கடவு thana ninga ippa enga irukinga
@kindlysavage
@kindlysavage 2 жыл бұрын
U r 2k kid?
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf Ай бұрын
❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
@msinussinus576
@msinussinus576 2 жыл бұрын
சுல்தானா சிறுவயதிலேயே கை சுத்து சுத்தி பேசிரியம்மா பெரியம்மா
@msinussinus576
@msinussinus576 2 жыл бұрын
வீடியோ உள்ள உங்களுக்கு பின்புறம் இருக்கிறது உங்கள் பெற்றோர்களா
@msinussinus576
@msinussinus576 2 жыл бұрын
அல்லது சக மண்ற குழுவினர்க ளா
@samythanjai4339
@samythanjai4339 2 жыл бұрын
இப்ப இந்த பெண் பேசுவது இல்லை யோ
@manomano403
@manomano403 2 жыл бұрын
@manomano403
@manomano403 2 жыл бұрын
எல்லாம் தொடுவது குறியல்ல, தொட்டதை விடுவது அழகல்ல! முட்டின விரல்கள் முள்மீதே, தொடுபொருள் அந்த, முள் அல்ல!! வட்ட நெலாவில், வானம் கண்டேன், வளைக்கப் போனேன், வில் அல்ல!!! முட்டும், பொருள் கவி சொட்டல்ல, சொக்கிப் போனேன் சொல் அல்ல!!!! சொல்லின் வடிவில், உந்தன் முகமே, வட்டம் இட்டது வானத்தில்! நட்சத்திரமைத் தொட்டுப் பார்த்தேன், அவையும் சொன்னது நானல்ல!! நாணிப்போனேன் எனக்கென்ன, நாள் பொழுதெல்லாம் சிந்தித்தேன்!!! சிந்தனை எந்தன் சொந்தம் இல்லை, ஆனால் எப்படி எனக்குள்ளே!!!! புலர்ந்தது காலை, கண்ணால் கண்டேன்! கூவின சேவல், காதால் கேட்டேன்!! மேவின பொருளில், உன்னைக் கண்டேன்!!! சிந்திய இதழ்தொறும் சிந்தனையாய்!!!!
@manomano403
@manomano403 2 жыл бұрын
பேசித்தான் தீரவேண்டும் என்ற நேரம் உருவாகும்வரை மௌனம் காப்பது நோன்பு என்றாகிறது, மௌனிப்பவன் இது தருணமென்று உணர்ந்து வாய் மலர்கின்ற நேரம் உதயங்காலை புலர்ந்தாகிறது, புலர்தலில், காலைக் கடன் முடித்து, கழிவுகள் அகற்றி, முகம் அலம்பி, உன்னை நீ கண்ணாடியில் காண்கின்ற நேரம் உயர் தொழுகைக்கு உத்தமமான நேரம் என்று அல்லா பரிந்துரைக்கிறான்.. அல்லாவை தேடி எங்கெங்கோ எல்லாம் நீ அலையாமல், எல்லாவற்றிலும் அல்லாவின் வ் யாபகம் உன் கண்களுக்குத் தெரிந்தால், உன் புத்திக்கு ஞாபகம் வந்தால், நீ அனைத்தையும் கடந்த ஆத்மீகத்திற்குள் வருகிறாய்.. .. 05.38 19.05.2022 - பர்வீன் சுல்த்தானா பரப்புரையாளர் அல்ல விழிப்புரையாளர் -
@manomano403
@manomano403 2 жыл бұрын
பரப்புரையாளர்கள், உள்வாங்கிக் கிரகிக்கத் தெம்பில்லாமல், யாரோ சொன்னதைக் கேட்டு, மனனம் செய்து, அதில் சில உத்திகளைக் புகுத்தி, கேட்டவரை நம்ப வைக்கும் ஆற்றல் உள்ளவர்கள், உ+ம் வட்டுக்கோட்டைப் பிரகடனமும் பின் விளைவுகளும் விழிப்புரையாளர்கள், கூட்டத்தில் பேசினாலும் கூட்டத்திற்காகப் பேசுபவர்கள் அல்லர், கூடி நின்று பிதற்ற வருபவர்கள் அல்லர், தனிநபர் விழிப்புநிலையொன்றை தன்னால் உருவாக்க முடியும் என்ற ஆற்றலோடு, ஆளுமையோடு, அறிவுப்புலத்தோடு தங்களைத் தாங்களே உருவாக்கியவர்கள்.. "பரப்புரைகளால் கலகம் விளைகிறது, விழிப்புரைகளால் தெளிவு பிறக்கிறது" "பேசித்தான் தீரவேண்டும் என்ற நேரம் உருவாகும்வரை மௌனம் காப்பது நோன்பு என்றாகிறது" .. 07.29 19.05.2022 - சிவயோகி சிவக்குமார் பரப்புரையாளர் அல்ல விழிப்புரையாளர் -
@manomano403
@manomano403 2 жыл бұрын
நம்ம வாழணுமா சாகணுமா சொல்லுங்க, Government சொல்லுங்க.. தலைமுறைக்கு நீங்க சொத்து சேத்தீங்க, உங்காக்க மொத்தமாக எல்லாரும்.. இங்க வயிறு காச்சும் ஏழைங்க நிலை என்னங்க, Government சொல்லுங்க.. வயிறு பத்தி எரியுதிங்க வேணாங்க, நீங்க பத்தினி வேடம் போட வேணாங்க.. வயிற்றுப் புள்ள கூட உங்க திருட்டறியுங்க, நீங்க, வெள்ள வேட்டி கட்டிய கொள்ளக் கூட்டம் தானுங்க.. சர்வதேசம் கூட நீங்க அவமதிச்சீங்க, தமிழ் நாட்டின் மொத்தம் கோமாளி எண்ணீங்க.. எண்ணி எண்ணி அண்ணாச்சி பாருங்க, Government மக்களுக்கா மச்சினிக்கா எண்ணுங்க.. இது சிங்களர் தமிழர் பிணக்கில்லீங்க, மா..பியாக்கள் கண்ட கனவு கலைந்த கோலங்க.. .. 12.24
@manomano403
@manomano403 2 жыл бұрын
கஞ்சத்தனம் கருமித்தனம் உள்ள மனுஷங்களையும் எல்லாம் வல்ல அல்லாதான் இவ் உலகிற்கு அனுப்புகிறான்.. ஏன்னா, அவர்கள் மூலமும் கூட நம்ம படிக்கிறதுக்கு ஏதாவது கிடைக்கும் என்று இறைவன் கருதியிருக்கக் கூடும்.. இறைவன், எதற்காக எதைச் செய்வான் என்பதை நாங்கள் எமது சிற்றறிவினால் காண முடியாது.. எதையும், நேர்த்தியாக செய்து தான் விரும்பியதை அவன் நேராக்குவான்.. எதனிடை எது காணினும், அதன் மெய்ப்பொருள் எது எனக் காண உனக்கு அது உணர்த்தினால் நீ பாக்கியசாலி.. காட்சிகள் கடந்த தீர்க்கம் காண உன்னை அது அழைத்துச் செல்கின்ற போது, உனக்கு தான் சொல்ல வந்த பொருளை உணர்த்துவதற்கு வெவ்வேறு காண்புகளை நிரூபணம் செய்கின்றது.. எல்லோரையும் நிமிர்த்துவது அல்ல, நிமிர்த்த வேண்டியதை நிமிர்த்து.. நிமிர்த்திவிட்டுக் கடந்து செல்.. காட்சிகள் எல்லாம் கருத்துக்கள் அல்ல, கருத்துக்கள் மட்டும்தான் சிந்தனைக்கு.. .. 02.13 13.07.2022
@MushtaqAhmed-hm8wh
@MushtaqAhmed-hm8wh 2 жыл бұрын
Akkaaaa😂❣️
@globchannel8520
@globchannel8520 2 жыл бұрын
Masha allah
@anbudansubuhaniofficial
@anbudansubuhaniofficial 2 жыл бұрын
Masha allah
@jamalmohamed7881
@jamalmohamed7881 2 жыл бұрын
Masha Allah
@abking3526
@abking3526 2 жыл бұрын
V
Sulthana parveen speech
7:48
Sulthana Parveen J
Рет қаралды 4,7 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН
Sulthana parveen speech
17:23
Sulthana Parveen J
Рет қаралды 164 М.
Chithirai Thingal Special Pattimandram | Sultana Parveen
8:19
Kalaignar TV
Рет қаралды 5 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН