கோயம்புத்தூர் மக்கள் பேசுவது இயல்பான அழகு. கோயம்புத்தூர் மக்கள் இயல்பாகவே சொந்த முயற்சியல் ''முன்னேறுபவர்கள் அதனால்தான் தமிழ்நாட்டின் வளர்ந்த நகரமாக கோவை உள்ளது.
@hajanazimudeenhaja7223 Жыл бұрын
Ungaludaiya vilakkam miga alzagu
@SangarNandhiniАй бұрын
எதார்த்தமான தெளிவான பேச்சு மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி மிகவும் சிறப்பான பதிவு 😊😊
@praveenkpm183 жыл бұрын
"கண்ணு" " கண்ணு" கொங்கு தமிழ்..கொஞ்சும் தமிழ்❤
@mahalingammuthusamy66013 жыл бұрын
qq
@basheerkambali43583 жыл бұрын
அருமையான பதிவு. 👍கொங்கு தமிழில், ஆடு வளர்ப்பு குறித்து, தெளிவான விளக்கம் அருமை. சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள். நன்றி சகோ.
@Thalir3 жыл бұрын
🙏🙏
@nisam10029 ай бұрын
வணக்கம் இந்த அக்கா பேசுவது மிகவும் இனிமை திறமையான பதில் இப்படி இருந்தால் வெற்றி நிச்சயம்
@radhikaprakash75002 жыл бұрын
சூப்பர் அக்கா ரொம்ப அழகா தேளிவா இருக்குறே உண்மை சொன்னிர்கள், தொடர்ந்து உங்கள் பண்ணை வளர்ச்சி அடையே வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍👍👍
@ManiKandan-dp4cw7 ай бұрын
அக்கா நீங்க வாழ்வில் பெரிய ஆட்டு பண்ணை உரிமையாளர் ஆவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹👍👍👍👍🌹🌹🌹🌹
@dhandapaniperiyasamy63234 ай бұрын
சிஸ்டர் பேசும் விதம் மிக அழகு. அருமை.
@rajaramram4540 Жыл бұрын
அக்கா உங்கள் கனிவான பேச்சு மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@arnark11662 жыл бұрын
மிக அருமையான மரியாதையான வார்த்தைகள் நன்றி வாழ்த்துக்கள்
@sheelasheela2486 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா. அருமையான பதிவு. தெளிவான விளக்கம்
@Guna-xs1hy3 ай бұрын
அக்கா உங்க பதிவு சுப்பர்அண்ணா அக்கா சுப்பர்நன்றி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Thalir3 ай бұрын
♥️
@ALLUARJUNFAN199810 ай бұрын
White hair aunty is little shy to speak but both are genuine 😊
@astrokumarkumar41192 жыл бұрын
இனிமையான பேச்சு வார்த்தை வாழ்த்துக்கள்
@ayothiya2042 жыл бұрын
அருமையான கொங்கு தமிழ் பதிவு அக்கா நல்ல தகவல்
@ManiKandan-dp4cw7 ай бұрын
அக்கா கடைசியா ஒரு வார்த்தை சொன்னீங்க கஷ்டம்னு நினைச்சா எல்லாமே கஷ்டம் கஷ்டம் இல்லைன்னு நினைச்சா எதுவுமே கஷ்டம் இல்லை 👍👍👍🌹🌹👍👍👍
@amirtharajanrajan3352 жыл бұрын
Keep it up sisters. Very simple and detailed narration with nativity. Good. All the very best.👍
@ManiKandan-dp4cw7 ай бұрын
ஆட்டுக்குட்டி ஆடு கழிச்சலுக்கு நாட்டு கருவ மரம் தழையும் பச்சரிசியும் சேர்த்து அரைத்து இரண்டு பாலாடை போடலாம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கழிச்சல் நிற்கும் வரை போடவும், குறிப்பு நாட்டுக் கருவ மரம்
@karmegamkarmegam76672 жыл бұрын
20.56 to 21.26 Semma point ☝️ I'm sating just now one month
@mubeenmubeen80552 жыл бұрын
Really great information sister My sweet sister longly your life Allah bless you always
உண்மையை சொன்னிங்க அக்கா..நீங்கள் பேசும் தமிழ் மொழி அருமை 👌
@anandhananandhan18 Жыл бұрын
🎉 very fine sister thank you very much
@rajamrf11392 жыл бұрын
All the best 🎉
@dheivanimuthuswamy54243 жыл бұрын
அருமை சகோதரி
@dheivanimuthuswamy54243 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@majabanu977 Жыл бұрын
🤝🤝அறுமை
@senthilkumar-lq8es2 жыл бұрын
இந்த அக்காவின் குரல் Same வானதி சீனிவாசன் அக்கா குரல்போல் உள்ளது...வாழ்க வளமுடன்...
@SivaKumar-tw5zw2 жыл бұрын
சரியா சொன்னிங்க
@funinfreefiretamil.60402 жыл бұрын
Super sisters
@thameemansari40292 жыл бұрын
Ok entha akka kue dea avankala solla di kea brother avanka namba tamil Nadu kue edue pannala ji irue dha sollue kea kovi ga iruedhalum ok bro
@sri.murugap.m68203 жыл бұрын
Akka super video👌👌
@Jesusneverfails333 Жыл бұрын
God Bless your All
@Thalir Жыл бұрын
🙏
@ragkurajansugan4919 Жыл бұрын
Super thagaval akka
@Bavani-d1y3 ай бұрын
கண்டிப்பாக வருமானம் வரும் போனவருடம் இதே மாதம் ஒரு பெண்ஆடு வாங்கினேன் இப்ப ஒரு வருடத்தில் 6ஆக உள்ளது இவங்க செசொல்வது உண்மை
@ArulArul-mb6zp2 жыл бұрын
Thanks 👍
@anbalaganmasilamani67302 жыл бұрын
Congratulations...
@mohanrajs24742 жыл бұрын
Very useful video
@RajaRaja-cj7er2 жыл бұрын
Super akka
@Mayil_Outdoors2 жыл бұрын
Kongu tamil peasura tha keatta ..keattuttu irukalam ❤️
@amalajemena.a12802 жыл бұрын
நல்ல பதிவு
@sarvanr603 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்த பின்னர் நான் என்ன சொல்லணும்னு நினைத்தேனோ அதையே கமெண்ட் ல சொல்லிருக்காங்க.ஏன் இந்த மாதிரி உறவுகள் எல்லாம் நமக்கு இல்லையேனு ஏக்கமும் வருது
@sakthicasting8259 Жыл бұрын
அருமை
@karthicknkarthick86793 жыл бұрын
Useful tips
@Thalir3 жыл бұрын
Glad you liked it
@venkateshvenkatesh-ze3hs Жыл бұрын
நன்றி அக்கா
@anbalaganmasilamani67302 жыл бұрын
Super super..
@Thalir2 жыл бұрын
Thankyou ❤️
@phenomenalvicky47563 жыл бұрын
நன்றி மேடம் நா பண்ண போறேன்
@saravanan42972 жыл бұрын
கோயம்புத்தூர் பேச்சே அழகுதான்
@rebeccagandhimathi5722 жыл бұрын
Super reala pasaraga
@AbishasHomeStyle3 жыл бұрын
Very nice 👍👍👍
@Indian198552 жыл бұрын
All the best❤️❤️❤️❤️❤️
@imraanali6410 Жыл бұрын
ஆட்டிற்கு தீவனம் வளர்க்க நிலமின்றி 5 அல்லது 10 ஆடுகளை வளர்க்க முடியுமா..?
@குறிஞ்சிகபிலர்3 жыл бұрын
Unga video making tools , epdi intha page start paneenga nu konjam video podunga brother... usefull ah irukum
அக்கா நீங்க சொன்ன விஷயம் எல்லாமே 100/100 உண்மை ங்கா... உங்க முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... கொங்கு தமிழ் என்னிக்கும் இனிமைதானுங்க... நானும் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தானுங்க அக்கா... தளிர் சேனல் இது போல் வளர்ந்து வரும் சாதிக்க துடிக்கும் விவசாயிகளை தேடி அவர்களின் சொந்தக் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நான் கேட்கிறேன்...
@srirampictures48082 жыл бұрын
நானும் கோவை தானுங்கோ
@rajkumarkandasamy79912 жыл бұрын
🙏🙏🙏
@thameemansari40292 жыл бұрын
You dupepar super smell skil person indrvie super
@imraanali6410 Жыл бұрын
ஆட்டிற்கு தீவனம் வளர்க்க நிலமின்றி 5 அல்லது 10 ஆடுகளை வளர்க்க முடியுமா..?
@ramachandran84735 ай бұрын
ஆடுகளை காணோமே அதிகமா
@ragulragul.s29933 жыл бұрын
அக்கா நாங்க தொண்டாமுத்தூர்ங்க
@SivaKumar-tw5zw2 жыл бұрын
நான் காந்தி புரம்
@ayyappaayyappan52852 жыл бұрын
Akka🙏🙏🙏🙏
@guruvignesha49283 жыл бұрын
Hi
@balabalq41952 жыл бұрын
நான் மூன்றூவருடம்மேய்ச்சல்முறையில்வளர்க்கிறேன்சேதம்தான்அதிகம்ஆனல்இன்னும்மனம்தளறவில்லைஏனக்குயேசனைசொல்லவும்உங்கள்பதில்எதிர்பார்க்கிறோன்
@elavarasan8613 Жыл бұрын
Hu ki
@abuk46202 жыл бұрын
வீட்டில் எந்த ஆட்டு இனம் வளர்க்கலாம் என்று கூறவில்லை?