Good vandi kumaru nu youtube channel check pannunga... Lorry vlogger avaru super ah video poduvaru...
@mohankumarmd83432 жыл бұрын
@@PRABU.M Naadodi Ram channel also brother
@shaaz4862 жыл бұрын
பயணம் என்பது சாலைகளை கடப்பது மட்டும் அல்ல, அங்குள்ள மக்களின் வாழ்வியல் மற்றும் புதிய நண்பர்களை சம்பாதிபதும் தான். எனவே இது போன்ற கனோலிகளை உள்ளீடு செய்யுங்கள்.
@NumberPlate2 жыл бұрын
Kandipa bro
@TJHARANREPORT2 жыл бұрын
Well said brother
@devil-rider-nh54452 жыл бұрын
Semma ப்ரோ
@ameensayad87062 жыл бұрын
அப்படியே ஐயா😁😁
@Karthikeyanra2 жыл бұрын
டிரைவரின் மகன் எனக்கு பெருமையே.. 💗💗
@ArunKumar-rd1bw2 жыл бұрын
யாரு யா சொன்னது லாரி டிரைவர்கள் கெட்டவங்க நு... நல்லவங்களும் இருக்காங்க நு அப்பப்போ இந்த மாறி பதிவுகள் நினைவூட்டுகிறது! Hats off to LORRY DRIVERS❤️🔥
@yeathothonuchu2 жыл бұрын
Nandri nanba
@gajalakshmi85592 жыл бұрын
But most of the drivers having alcohol drinking habits . Yaarum openaaa othukka maattaanga.
@nr29762 жыл бұрын
அனைத்து முதலாளிகளும் ட்ரைவரிடம் கடன் வாங்கி இருப்பார்கள் . உண்மை பேசும் ஓட்டுநர்கள்.
@aktraveltech33112 жыл бұрын
பல லட்சம் லாரி.... கோடி ல சரக்கு ஏத்தி.... நம்பிக்கை அடிப்படைல... அனுப்புறாங்க... டிரைவர் நம்பி.... மதுரை அண்ணா நல்லா சொன்னாங்க....35 டு 50 வரைக்கும் சம்பாரிக்கறோம் னு.... ஆனா அவங்க விட்டுல இருந்து கெளம்பிட்டா... திரும்ப வீட்டுக்கு வந்தாதான்... அது நிஜம்..... எங்க வீட்டுலயும் 3 டிரைவர் இருகாங்க.... வாழ்த்துக்கள்.. தல... இன்னும் இந்த மாரி நிறைய வீடியோ போடுங்க
@NagaRajan-re1xr2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@perumalsolai89942 жыл бұрын
தமிழனுக்கு உலகம் முழுவதும் மதிப்பு இருக்குன்னு சொல்லுறாங்க , தமிழ் நாடு வெளியே அவ்வளதான😭😭😭
@aishwaryavenkatesh91332 жыл бұрын
அண்ணா மதுரை டிரைவர் உண்மைய சொன்னாரு டிரைவரை திருடக் கூடாது பொய் சொல்ல கூடாது மனசாட்சி அதுதான் உண்மை சூப்பர் அண்ணா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 👍👍👍👍 வாழ்க வளமுடன் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் சென்னை அம்பத்தூர் வெங்கடேஷ் உங்க பதிவு அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு
@girirock12 жыл бұрын
நடந்த அனுபவங்களை கேட்டுத் தெரிந்து கொள்வது மிகவும் அருமை 👍 இதுபோன்ற வீடியோக்களை தங்களிடம் எதிர்பார்க்கிறோம்
@justinbala30212 жыл бұрын
Yea. Correct.
@kayal92riders2 жыл бұрын
வித்தியாசமான content குடுக்கிறீங்க ப்ரோ... அருமையான traveller neenga
@mukeshmukesh-pr6rm2 жыл бұрын
Thalaivare neengala
@kottaidurai28732 жыл бұрын
Heavy vehiclesல டிரைவரா இருக்குறவங்க கஷ்டத்த கூட சிரிச்சிட்டே சொல்றாங்கன்னா அவங்க மனசு எந்த அளவுக்கு வலிய தாங்கி இருக்கனும்.டிரைவர் ஓர் உண்ணதமான உழைப்பாளி
@RajaSekar-ij2pw2 жыл бұрын
Like your comment. By covai national driver
@abdullathiff5512 жыл бұрын
எவர் ஒருவர் தான் விரும்பிய தொழில் செய்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். ஆம் நான் நேசித்த தொழில் சிறந்த two wheeler மெக்கானிக்கல் ஆக வேண்டும் என்பது. ஆனால் நான் வியாபாரி ஆகிவிட்டன. என்னுள் இருக்கும் ஆசையாய் சொல்ல வைத்த கவுதம் சகோ மற்றும் லாரி ஓட்டுனர் அவர்களுக்கும் நன்றி.
@karthiganesan99492 жыл бұрын
இந்த மாரி வீடியோ போடுங்க அண்ணா எல்லாருடைய life style ம் இருக்கிற கஷ்ட நஷ்டங்கள் தெரிஞ்சுக்கிற வாய்ப்பு கிடைக்கும்
உங்களுக்கு வழி பயணம் எங்களுக்கு வாழ்க்கை பயணம் ஓட்டுனர் என்பதில் மகிழ்ச்சி
@addsmano37102 жыл бұрын
சரியான டிரைவர்களிடம் பேட்டி எடுத்திருக்கிறீர்கள்! அருமையான விபரங்கள்! அவர்கள் சிரித்தமுகத்தோடு வெள்ளாந்தியாக விவரிக்கிறார்கள்! அற்புதம்🤗🤗
@NumberPlate2 жыл бұрын
Nandri sago
@rajaparthiban3222 жыл бұрын
Traveling is not only reaching the destination,Main part of journey is connecting with various People and learning the things. pls do more videos like this.
@NumberPlate2 жыл бұрын
exactly .. i will take videos
@sanjith22292 жыл бұрын
Proud to be an DRIVER 🤟🏼
@Indtami2 жыл бұрын
Such a wonderful documentary Nanba covering drivers life style ..seems like a mini bbc documentary..I worked as lorry driver for one year ..since I left my job prior to lock down..that one year I survived by driving trucks from Chennai to calcutta..and delivering new leyland trucks and chassis to Bangladesh border..now back to boring IT business development..working for US market..awaiting to get on a truck and drive..you have done a wonderful job Nanba..expecting more interviews like this one..God speed to you.
@NumberPlate2 жыл бұрын
So happy to see your comment
@balaganesh9524 Жыл бұрын
I was also in IT industry now completely left IT now and full time in logistics business and driving trucks .Yes it is more challenging and it very much satisfactory than sitting in AC rooms
@Indtami Жыл бұрын
@@balaganesh9524 Good to know you, when I picked up my first load near redhills to raipur, I never know, RTO, police, border crossing, files..these unknown wonderful drivers taught me everything..some of the good humans in the world are truck drivers.
@bornracer64042 жыл бұрын
எந்த மாநிலத்தில் பாதுகாப்பு நல்லா இருக்கும்னு டிரைவர்கிட்ட கேளுங்க
@tamilarasang43032 жыл бұрын
Tamilagam mattum than
@JaiKumar-du4nq2 жыл бұрын
கேரளா தான் best
@masterthalapathy66012 жыл бұрын
Kerala No1 for safety
@manikandansekar76952 жыл бұрын
லாரி டிரைவர் அண்ணா evlo kasta padranganu epo tha thiridhu but enjoy panni avanga work panranga super
@kayal92riders2 жыл бұрын
Thanks for support us bro 🙏😍... I am a former lorry owener come driver
@TravelwithSellu2 жыл бұрын
🥰😍Vera level bro
@Transitbites2 жыл бұрын
Apdiya thala ❤🔥
@mohammedaashick98822 жыл бұрын
Bro neenga semma bro...they absolutely deserve this video bro💯💯 ...highway la 50 la drive pandathu semma periya vishayam they are doing tat💯🤩
@ZeeJayy2 жыл бұрын
Need more videos like this bro.. awesome content. Love from srilanka
ஒட்டுனர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை... புரட்சி வணக்கம்.....
@yeathothonuchu2 жыл бұрын
Proud to be a driver bro and thanks for your interview with us bro die with memories not a dreams bro enjoy panunga time kedikum bothula
@premilsk75612 жыл бұрын
Nice Convo Brother !!!
@NumberPlate2 жыл бұрын
Yes it was!
@vimalkrishnan39902 жыл бұрын
Sema bro.. Travel la nama different kind of people experience kidaikum.. Intha mathiri neraya video podunga..
@bathrasalam42172 жыл бұрын
Hindhi vala:அரேய் அண்ணா வாலா இங்க என்னடா. அண்ணா வாலா: உங்க அக்கா பொண்டாட்டிய செய்ய😂😂.
@dhanushkumar45282 жыл бұрын
bro supr bro romba nal doubt la clear achu ithu matheri ellaralum poi keka mudiyathu yarum sola mattanga pls continue posting videos like this ❤️❤️❤️
@kamalnath13512 жыл бұрын
Respect those dirvers❤
@vishnuprasath0142 жыл бұрын
Bro, it is nice that you have interacted with saga manithargal !!! You could have asked where do they work !! The amount of money they said is jaw dropping!!
Intha maathiri videos um upload pannunga bro. Different experience ah irukum....
@NumberPlate2 жыл бұрын
sure bro kandipa will upload some
@tn20_vlog2 жыл бұрын
@@NumberPlate 🙂
@karunalatchoumy61822 жыл бұрын
இந்த மாதிரி லாரி ஓட்டுநர்கள நேர்காணல் செய்யும் போது அவர்கள் பயணத்தின் போது அனுபவிக்கும் சிக்கல்கள் அதன் பொருட்டு அரசு இதைச்செய்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற அவர்களது விருப்பங்களைத் தெரிவிக்கச் சொல்லுங்கள்.
Enda marri content super ra erku bro. #TamilnaduLorrydrivers
@இசையின்மடியில்-ன6ள2 жыл бұрын
Enkita heavy licence irukku bro.... Driving romba pidikum....
@velmurugan_biker_66032 жыл бұрын
Driver vela rombha kastam thaam pola😢😢😔
@francisbabu20392 жыл бұрын
Long drive POGUMPOTHoo lorry in tyre sound super a irrukkum
@durairajshankar2 жыл бұрын
Video romba nala irunthuchi.... But title thumbnail matu konjam better ah podalam brother. Bcz intha CV pola fake thumbnail and titles podama iruntha sariii... You and VigneshPT are very Unique 👌 already video episode la patha... Full ah pathathum inum nala irunthuchi good job and new experience I had... Mela sona matter um konjam consider panunga
@maayakrishm4362 жыл бұрын
சகோதரரே சூப்பர் டிரைவர் அவர்களுடைய வாழ்க்கை முறையை பற்றி எல்லாமே வந்து கேட்டு சூப்பரா வந்து சொன்னீங்க 👍👍🙏🙏
@NumberPlate2 жыл бұрын
Thank you nanba.. time irukum bothu see my other videos 💛
@rbalaji73792 жыл бұрын
Unmai dan bro... Lorry driver vaalkailam romba kastam North india Maharashtra lam thirutu pasanga
@susaiyahraphael38812 жыл бұрын
தமிழ் நாட்டின் (நாமக்கல் சங்ககிரி சேலம்)லாரிகள் ஓடவில்லை என்றால் நாடு முழுவதும் முடங்கி கிடக்கும். ஆனால் இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. அதிகாரிகள் காவல்துறை அனைவரும் பணம் கேட்பார்கள்.
@sivatec78522 жыл бұрын
சமூகத்தின் அனைத்து வகையான மனிதர்கள் பற்றியும் தங்கள் வழிப்பயணத்தில் சந்தித்தால் அதைப் பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யவும். நன்றிகள் பல. Subramanian ECG QATAR
@mr.xxxxxxxxx53922 жыл бұрын
Do more videos like this brother 👍
@sunderj4774 Жыл бұрын
For the amount of Hard work including the hard work they deserve at least a lac per trip.There families are keeping their finger crossed till they return.
@babuu86742 жыл бұрын
❤👍👍 இந்த மாதிரி வீடியோவும் போடுங்க ப்ரோ ❤👍
@Jranjith66222 жыл бұрын
Vazlkavalamudan Yellarum Santhoshama Vazluvingka To All Drivers And Her Family
@omprakashar90382 жыл бұрын
Seiyum Tholiledheivam Endru Andre Paadivaithan Tamilan Vazhgavalamudan
@r.ponnarr.ponnar80992 жыл бұрын
🤜💥💥🔥Tamil Nadu drivers gethu 💪
@geethamrg2 жыл бұрын
Yanakku mega mega pedecha velai but lorrekku Vara mudeyala enjay pro valthukkal
@velavansubash86752 жыл бұрын
I'm lorry driver than bro.... nanga sivakasi to jammu line ku otturom anna....
@sunderj4774 Жыл бұрын
With respect to the hardship faced by these drivers i would request the owners to atleast install A.C. i their cabins which is normal in western countries.The poor drivers are undertaking a very long journey in scorching summer.
@NumberPlate Жыл бұрын
It's a good idea. Do they don't have Air condition now atleast in bigger trucks
@ariffghouse2 жыл бұрын
டிரைவரின் மகன் எனக்கு பெருமையே
@ragusiva46272 жыл бұрын
ஐரோப்பிய நாடுகளிலும் தமிழனை "அண்ணா" என்று தான் பிற மொழி பேசுவோர் கூறுகின்றனர்..
@srinivasan-uq1me2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா!!!! நானும் டிரைவர் தான் (Bahrain )நன்றி நண்பா 👌👌👌❤️❤️❤️💐💐💐
@NumberPlate2 жыл бұрын
Thank you ❤️
@GowthamGowtham-om9qe2 жыл бұрын
இது மாதிரி வீடியோ அனுப்புங்கள் அண்ணா ஓகே
@Rishan3132 жыл бұрын
நமக்கு தெரியாமலே நமக்கு உதவிசெய்பவர்கள்
@RYANHANSON312 жыл бұрын
Antha SP 125 bike rider link kudunga bro
@shahaa17252 жыл бұрын
Really Tamilnadu sernthavanga Yara irunthalum easy ya vada natu Karan kandu pidichu ruvan unmaiya than sonanga
@duvarakeshguru83092 жыл бұрын
Driver's romba kasta pattranga pls potunga 🙏
@michaelkingofficial86402 жыл бұрын
Naanum Lorry Driver Tha Bro Nanum KZbin channel Vachirukken But Eangaludiya Kastatha Eallam Na Share pannula Athula ... Only Entertainment ku Video potturukken Enudiya Videos paarunga Pudicha Like pannunga 😊😊
@balajidrivertn832 жыл бұрын
Hi bro
@kishorekumar51512 жыл бұрын
நல்ல அனுபவத்தை பகிா்ந்தாா்கள்.
@muthusamy67042 жыл бұрын
Nice interview with the tamil lorry drivers
@travelmaniya49882 жыл бұрын
😍 nalla iruku bro intha conversation
@SpeedrafeekRafeek2 жыл бұрын
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@Soldier854092 жыл бұрын
தமிழ் மொழியை பற்றி பீத்திகொள்ளும் அகில உலக தலைவர்கள் இந்த வீடியோவை பாருங்கள்.
nice video bro. you have recognized their hardwork.
@Salethukaaran_02 Жыл бұрын
Thanks Anna Driversoda Kasttathailam Eaduthu Sonathuku 💞
@tn65lakshmanan552 жыл бұрын
இந்த மாதிரி வீடியோ போடுங்க
@bulletbalaji51712 жыл бұрын
Lorry bonnet tray la vimal (Gutka) oru pack irruku
@_trending_gamers2 жыл бұрын
Lorry la long drive pandrathe oru advanture bro semaya irukum
@cbagath272 жыл бұрын
Thala great work .... useful video
@NumberPlate2 жыл бұрын
Thank you bro
@cbagath272 жыл бұрын
@@NumberPlate Thanks na ungalukku sollanum bro... idhu maadhiri work panravanga real stories eduthu pannunga.. neraya nabarku theriyanum
@nadutheruchannel74702 жыл бұрын
தல நானும் ஓட்டுநர் தான் மும்பை ரெகுலர் சர்விஸ்
@boopathivivasayi31502 жыл бұрын
Tamil நாட்டுல lorry சங்ககிரி தான் bro
@mmurugan95992 жыл бұрын
டிரைவர் கஷ்டத்த உணருங்கள் நானும் ஒரு டிரைவர் தான்🙏🙏🚍🚍🚖🚖🚌🚌
@thangamwhit2 жыл бұрын
தம்பி நீ பொழுதுப்போக... வண்டி ஓட்டுர.. அவங்க வையிது பொழப்புக்கு வண்டி ஓட்டுறாங்க . 🙏
@kavinkesinikethan2 жыл бұрын
Nice bro... because many don't even consider them... You brought them out of shadows
@senkottuvelan2 жыл бұрын
Super anna. Evlo thanmaya pesuranga ❤️
@ramachandrancl32212 жыл бұрын
But yet lot more to improve.. In foreign countries they have very good Lorry Trucks, will like star Hotel room
@syed123dawood92 жыл бұрын
Reyal hero s Drivers 🙏 tamilan 🔥tamilan than 🔥 thank to sherq video bro 🙏
@SelvaRaj-zx7kg2 жыл бұрын
Spr nanba ... i supporting tn drivers 😘
@sumanKumar-lf4jd2 жыл бұрын
Kandipa inthamari video podunga super
@kumaresh56852 жыл бұрын
Bro I'm From . Hiriyur . What The Driver Bro Says One place of Hiriyur in that location we are living around 20k + Tamil people's living, we are all from Karur, Namakkal,Salem, Thiruchi, and more part from Tamilnadu so here we are living like all are one family so there is no Any Problem Some Outside people did like that what Drive Bro Says, someone hiten By Hiriyur people. Bro where ever you go from South to North Hiriyur Highway is main Junction and Clean and Clear way for Long Riders . Happy journey Happy Safe Ride ❤️ Bro
@KithadiKiran2 жыл бұрын
Love from Chamarajnagar Anna❤️❤️❤️
@muruganmurugan-lf1il2 жыл бұрын
அறுமை அண்னா குடும்ப கஷ்டத்தை நினைத்து பசி பட்டனியோட வாழும் மனிதர்கள்
@thangavel94452 жыл бұрын
Tiver 3 Anna very good answer, any other questions personal information , soollug anna