"உயிருக்கு உத்திரவாதம் இல்ல சார்..! அடிச்சு வழிப்பறி பண்ணுவாங்க..!" LORRY DRIVERS SHOCKING INTERVIEW

  Рет қаралды 126,679

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

லாரி ஓட்டுநர்கள் தன் வாழ்வில் சந்திக்கும் வழிப்பறி சம்பவங்கள் மற்றும் வேதனைகள் குறித்து பேட்டி
#lorry #lorrydriver #behindwoods #behindwoodso2
-----------------------
Entri app
For More Details and Offers About the Entri’s Career Hacking Course, Kindly Fill : bit.ly/3NLOAMr
Download Entri App Now :entri.sng.link...
Contact Details for Entri's Career Hacking Course : +91 82968 39747
--------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 135
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@vishnuanand9475
@vishnuanand9475 2 жыл бұрын
லைசன்ஸ் கன் குடுங்க... அப்படீ இல்லையா அடிச்சு தூக்க சொல்லுங்க... (பொருளாதராத்தில்,நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் ஒர் இனத்தின் வலி...)
@arvinthjoshua2358
@arvinthjoshua2358 2 жыл бұрын
எல்லா முகங்களும் தெரிந்த முகங்களாகவே தோன்றுகிறது. நம்மில் ஒருவர்கள்.
@moorthykrishna1294
@moorthykrishna1294 2 жыл бұрын
சட்டத்தை கடுமை ஆக்கவேண்டும் அப்போ தான் லாரி ஒட்டுனர்கள் நிம்மதியாக பயணிக்க முடியும்
@binubinu1318
@binubinu1318 2 жыл бұрын
இதற்கு மேல் கொடுமை என்னவென்றால் பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் வாங்கும் காவல்காரனுக காவல் காக்காமல் வழிமறித்து சட்டம் பேசி பணத்தை பிடுங்குவது...
@dhanusri9038
@dhanusri9038 2 жыл бұрын
Correct
@gravichandran5522
@gravichandran5522 2 жыл бұрын
10 பேரை என்கவுண்டர் செய்தால் போதும். எவனும் லாரியை மடக்க மாட்டானுங்க.
@ashokanashok.r8942
@ashokanashok.r8942 2 жыл бұрын
டிரைவர்களின் குமுறல்களை வெளிப்படுத்திய bihind Woods க்கு நன்றி
@aravinththilak
@aravinththilak 2 жыл бұрын
டிரைவர் அனைவருக்கும் வணக்கம் ❤🙏🏻🌹🎉
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
சரக்கு கஞ்சா ..வாலிபர்கள் தான் ...அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும்
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 2 жыл бұрын
அரசு இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
@rockysridhar
@rockysridhar 2 жыл бұрын
Compared to government bus driver , lorry drivers maintain little bit of road lane discipline on highways.
@maskman2470
@maskman2470 2 жыл бұрын
bro lorry drivers mirror irukarthu cabin varaikum tha olunga tharium....yarum accident pananum lane ha mirror pakkama change panna matanga
@mydefenderer6398
@mydefenderer6398 2 жыл бұрын
True, Without drivers we cannot receive any basic needs in our houses. They are sacrificial ones. They Deserves much respect too. GOD Bless you All.
@vijiarts90
@vijiarts90 2 жыл бұрын
தற்காப்பு ஆயுதம் வெய்பது நல்லது
@thamizhan2378
@thamizhan2378 2 жыл бұрын
Gun kudukalama 😏 Other state police ku salary cut pana edhu nadakadhu full clean all fraud's
@pugalal9178
@pugalal9178 2 жыл бұрын
Check post la check pannuvaka
@vijiarts90
@vijiarts90 2 жыл бұрын
@@pugalal9178 with legal
@MD84439
@MD84439 2 жыл бұрын
@@pugalal9178 pepper spray vangi vaigalam bro
@MohanRaj45678
@MohanRaj45678 2 жыл бұрын
Yes correct
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
என்ன ..... வாழ்க்கை 😪😭. போதை உலகை அழிக்கிறது
@shanmuganathanvenkatesan4319
@shanmuganathanvenkatesan4319 2 жыл бұрын
லாரி டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது கொஞ்சம் கேட்டு சொல்லுங்க 🙏 வீடியோ சூப்பர்
@jeevatraveller1928
@jeevatraveller1928 2 жыл бұрын
இருக்கிற மாநிலத்தில் கேரளா பாதுகாப்பான மாநிலம்
@gokulyoga9345
@gokulyoga9345 2 жыл бұрын
எங்களது தொழிலே இப்படி தான் என்று ஆகிவிட்டது 😭😭😭😭😭
@rajasakthi1702
@rajasakthi1702 2 жыл бұрын
காவல்துறை சிலரை சுட்டு கொன்றால் அடங்குவானுங்க
@TheRajanRS
@TheRajanRS 2 жыл бұрын
கையில துப்பாக்கி வைத்திருக்க வேண்டியது முக்கியம்
@kirubhasankarcm
@kirubhasankarcm 2 жыл бұрын
Gun license ellam tharamatanga bro
@பானை
@பானை 2 жыл бұрын
அமைதியான மாநிலம் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்.. ஆனால் களத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நமக்கு நடக்கும் வரை எல்லாமே நமக்கு செய்திகள் மட்டுமே.. தக்க நடவடிக்கை வேண்டும்.
@thiruchendurmuruganjothida7799
@thiruchendurmuruganjothida7799 Жыл бұрын
இந்த உலகத்திலே வாழ்கிறேதே கஷ்டம் எல்லாம் அந்த முருகனுக்கே வெளிச்சம்
@selvams8384
@selvams8384 2 жыл бұрын
விராலிமலை toமதுரை இரவு முழுவதும் கவனம் செலுத்த வேண்டும்
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 2 жыл бұрын
பல டிரைவர்கள் கிளீனர் வைத்து கொள்வதே இல்லை. கிளீனர் இருந்தால் ஓரு பாதுகாப்பாக இருக்கும். ஆனா டிரைவர்கள் கிளீனர் சம்பளம் பேட்டாவை சேர்ந்து எடுத்துக்குட்டு கிளீனர் வைத்து கொள்வதில்லை.
@nitheshjain7038
@nitheshjain7038 2 жыл бұрын
திருடன் என தெரிந்தாலே லாரியை அவர்கள் மீது யேத்தி விடுங்கள்
@rajabavai7554
@rajabavai7554 2 жыл бұрын
தமிழ்நாடு ஆக மோசம்.... அதுலயும் சென்னை ரொம்ப மோசம்..... இதை சொன்னா நீயா நானா கோபிநாத் முதற்கொண்டு கோவப்படுவானுங்க... சென்னையை குறை சொல்ல கூடாதுனு.... சென்னை கேவலமா இருக்காதுனாலதானடா குறை சொல்றோம்..... சென்னை ஆக கேவலமான ஊர் நான் அடிச்சி சொல்லுவேன்... சென்னை மோசம்....
@mrkarthi26
@mrkarthi26 2 жыл бұрын
Respect truck drivers. They maintain road discipline, they carry essentials. All are feeling insecured to drive in night time. Good people face issue but bad ones live good life these days. Government has to take care of drivers and treat them as normal people. I personally saw disrespectful incidents to drivers.
@chandrudon1440
@chandrudon1440 2 жыл бұрын
வாழ்க தமிழ்நாடு காவல்துறை😔
@remokarthick8970
@remokarthick8970 2 жыл бұрын
எனது தந்தையும் டிரைவர் தான்... நானும் லாரி டிரைவர் லைஃப் ப பாத்துருக்கேன் 🥺🥺🥺🥺 அப்பா கூட..... ரொம்ப கடினம் வேலை...... டைம்கு சாப்ட முடியாது.... தூங்க முடியாது 🥺🥺....
@ajaykumarajay8902
@ajaykumarajay8902 2 жыл бұрын
Love u All Driver's ❤️💐😭
@prabusuresh6508
@prabusuresh6508 2 жыл бұрын
🙏
@santhanamj7387
@santhanamj7387 Жыл бұрын
சகோதர சகோதரிகள், ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெயரில் உள்ள அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் ஒன்றுபடுவோம், CHOZA சந்தனம் ஜெகன்னாத் விவசாயிகள் சங்கம்.
@udayk19
@udayk19 2 жыл бұрын
When Government is collecting toll on Highways . Why they are not spending on street lights on highway and increasing surveillance cameras?.
@charlescharles8383
@charlescharles8383 2 жыл бұрын
🙏🙏🙏 Salute Drivers👍👍👍
@yeskayvlog3444
@yeskayvlog3444 2 жыл бұрын
Ivargal illai endral nam andrada vazhkai thindattam with huge respect .Thanks...
@ultimatetruths1191
@ultimatetruths1191 2 жыл бұрын
தமிழர்கள்டா💪💪💪
@sathyamoorthy.k4311
@sathyamoorthy.k4311 2 жыл бұрын
ஓட்டுநர்கள் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது நல்லது...
@local0166
@local0166 2 жыл бұрын
ஒரு தடவை மும்பை போய் நான் பட்ட பாடு இருக்கே.
@BBiju-iw4uo
@BBiju-iw4uo 2 жыл бұрын
Thank you behind Woods....unganala avangaluku Life la oru support vanta nallathu....
@aadhik7101
@aadhik7101 2 жыл бұрын
...🌹👍🌹... 06:20 is correct....
@malperu5955
@malperu5955 12 күн бұрын
எந்த வேலைக்கு போறான்னு இல்லை எல்லா வேலையும் ஊருக்கு 500 பேர் டிரைவர் தான் வர
@rajkumarpalanisamy5909
@rajkumarpalanisamy5909 2 жыл бұрын
A truck driver earns more money than a doctor or engineer in other countries like the UK and USA. Definitely, drivers should be rewarded more for their hard work. they run the country and economy...
@karthiksubramani708
@karthiksubramani708 2 жыл бұрын
100% Unmai 🙏 paavum Drivers, they should be rewarded double their salary now.
@thiruvenkadasamy1865
@thiruvenkadasamy1865 2 жыл бұрын
Tamilmadu government should maintain lorry stand for the safety of drivers
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Driver's life is struggle
@kadermohideen3791
@kadermohideen3791 2 жыл бұрын
ஆனால் யாரும் எந்த மாநிலத்திலும் சீக்கியர்களிடம் வாலாட்டுவது இல்லை ஏனென்றால் அவர்கள் ஆயிரம் வார்த்தைகள் எல்லாம் குத்துவாள் பட்டாக்கத்தி என சிறுவயது உள்ள உள்ளவரிடமும் வயது முதிர்ந்தவர்களிடமும் அனைத்தும் ஆயுதம் வைத்துக்கொள்ள அவர்களுக்கு சட்டம் அனுமதி தந்துள்ளது
@Comedypandemic
@Comedypandemic 2 жыл бұрын
Ithu athanaiyum unmai.yennoda appa VA ippadi panni irukanunga escape aagi vantharu..lorry drivers are God 🙏
@malperu5955
@malperu5955 12 күн бұрын
40 வருஷத்துக்கு முன்னாடி 6 வருஷம் ஏழு வருஷம் கம்ப்ளீட்டா ஓடுனா தான் டிரைவர்
@soundarpandiyan9443
@soundarpandiyan9443 2 жыл бұрын
Unmai sir nanum driver than antha valeya nanum anbvichan
@malperu5955
@malperu5955 12 күн бұрын
இப்போ கண்டக்டர் ஹோட்டல் அவசியம் ரெண்டே மாசம் டிரைவர் ஆன்லைன்
@bethelkgldrivers7356
@bethelkgldrivers7356 Жыл бұрын
Lory Drivers in second INDIAN RMY🔥💗💗💗❤
@thangaraj5276
@thangaraj5276 2 жыл бұрын
நன்றி behindwoods 🙏🏻
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 2 жыл бұрын
முன்னெல்லாம் அப்படி கிடையாதுனு சொல்றத பார்த்தா இதுவும் விடியல் அடிச்ச சிக்ஸ்ஸர்தானா 😀😀😀
@arunirh
@arunirh 2 жыл бұрын
6.7 sec semma idea thala...
@hameedsulthan2476
@hameedsulthan2476 Жыл бұрын
They need safety Goverment yedhavdhu mun yedukanum
@rajanpandian9215
@rajanpandian9215 2 жыл бұрын
விடியல் ஆட்சி
@chanmoughansivassangarane563
@chanmoughansivassangarane563 2 жыл бұрын
Drivers should be well paid.
@DH1N1
@DH1N1 2 жыл бұрын
first of all our highways should have proper toilet facilities for traveler’s and truck drivers..truck drivers are very hard workers ..day and night they supply our essentials from food to all house hold products …I have seen in many check post lorry drivers are targeted ..checking is necessary but at the same time drivers must be treated respectfully..if it is politician lorry they treat differently..
@suryalakshitha6501
@suryalakshitha6501 2 жыл бұрын
Enoda husband driver than....ipd than sonnanga Ana Nan Apo Idha mulusa nambala vilayaataa ninachen Ana Idha keta rmba kastama payama iruku
@anandaraj3811
@anandaraj3811 2 жыл бұрын
Travels driver or delivery driver
@Detrosploit
@Detrosploit 2 жыл бұрын
@@anandaraj3811 நைசா மெசேஜ் அனுப்பி driver pondati ya correct பண்லாம் னு பாக்குறான் 😂🤣😂🤣😂🤣
@anandaraj3811
@anandaraj3811 2 жыл бұрын
@@Detrosploit yov nee vera... En mama travels(20 van and bus) vachchu nadathuraru.. athaan ya ketten.. Nee vera.
@VinothKumar-ug9bp
@VinothKumar-ug9bp 2 ай бұрын
இதற்க்கெல்லாம் முடிவு என்ன
@Tamilselvam.K
@Tamilselvam.K 2 жыл бұрын
Vera level Pro rj pro tanks
@kaviyarasanv1699
@kaviyarasanv1699 2 жыл бұрын
Enimel en vaznalil entha laari driver's anna avargalai mariyathai kuraivaga pesa maten. Nanum sila nerangalil thiturikiren manikavum
@bpkrish8806
@bpkrish8806 Жыл бұрын
Lorry 🚛 driver oru naal unga pathukappu karuthi 2 naal staik pannuga appo oru mudivu varum illa
@natureisgiftofgod8055
@natureisgiftofgod8055 2 жыл бұрын
I appreciate ur scope of life by driving field but know driver field
@rajabavai7554
@rajabavai7554 2 жыл бұрын
எல்லாரும் அருவா வச்சிக்கோங்க அண்ணா.... எவனாவது வந்தனா வெட்டி வீசிருங்க
@BBiju-iw4uo
@BBiju-iw4uo 2 жыл бұрын
Our TN government or police DGP will not support lorry driver's,,, behind Woods thanks for your support...
@GirishKumar-jb2rc
@GirishKumar-jb2rc 2 жыл бұрын
Madurai mavattam karatikkallil Nan pathikkapatten
@takecare9938
@takecare9938 2 жыл бұрын
Ippo TN romba worst weekly twice naan paddy load eathurom romba commission vaanguran thirudan Vera driver night load ottava bayapaduranga
@rabinsingh468
@rabinsingh468 Жыл бұрын
Drivers tha real hero avanga illana oru mairum pudunga mudiyathu
@zakir7719
@zakir7719 2 жыл бұрын
All Truck drivers to keep weapons for safety purposes
@சிவகுமார்-ப6வ
@சிவகுமார்-ப6வ 2 жыл бұрын
நல்ல வீடியோ
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 2 жыл бұрын
Why don't you you takeup this through your union to police?
@MullaidhavanMullaidhavan
@MullaidhavanMullaidhavan 2 жыл бұрын
Naan mobile 10000 kasu aadi vagi tu vanthayn edam karnataka hubli la lifela. Karnataka poonalum en lorry la. ... veechu erukkum ....
@ajeajeesh272
@ajeajeesh272 2 жыл бұрын
Neraya driver erukiga bro yarathu oru alu kili vela erutha solluga
@harshatearth5158
@harshatearth5158 2 жыл бұрын
Dravida model sir
@kalakalappu3146
@kalakalappu3146 2 жыл бұрын
Tharkuri enna problem nu paaru..curd rise.....hair rise mathiri..pesatha..
@taxivlogtamil
@taxivlogtamil 2 жыл бұрын
Yanatha paesinalum kadharinalum no use am from drivers family
@prabhakararao1677
@prabhakararao1677 2 жыл бұрын
Lorry 🚛 Driver's Problem. Video 📸✍️🙏 Public Talk 🦜.
@SkSk-gv4tw
@SkSk-gv4tw 2 жыл бұрын
Paavum drive 😭😭
@thiruchendurmuruganjothida7799
@thiruchendurmuruganjothida7799 Жыл бұрын
பேய் பிசாசுக்கு எல்லாம் பயம் இல்லை மனுஷங்க பயம்
@seeniseeni3170
@seeniseeni3170 2 жыл бұрын
ஆயுதங்களை எடுத்து எவன் வந்தாலும் வெட்டுங்க
@anburanbu5994
@anburanbu5994 4 ай бұрын
😢😢😮😢😢😢
@karthikeyans2458
@karthikeyans2458 2 жыл бұрын
Tamilnadu itself not safe. Very painful to hear this. Where is the cultured Tamils gone? Why Tamilnadu became unsafe?
@drivervlog1290
@drivervlog1290 2 жыл бұрын
Idhuvea vera edhana video potrundha like views poirkum Lorry drivers pathi Evan papan
@majorkunju7598
@majorkunju7598 2 жыл бұрын
need lorry parking for atleast 150kms once..
@natureisgiftofgod8055
@natureisgiftofgod8055 2 жыл бұрын
Vaanka madurai driver
@mjaganmjagan6669
@mjaganmjagan6669 2 жыл бұрын
Thuppakki vendhum gg areng
@manimaran.smanimaran.s1162
@manimaran.smanimaran.s1162 2 жыл бұрын
We need licence gun and licence sword
@vadivelvadivel8494
@vadivelvadivel8494 2 жыл бұрын
திருட்டு மாகரஷ்டா
@vinothkumarveramani4114
@vinothkumarveramani4114 2 жыл бұрын
Driver naa eppo mathippu ella
@archanamouli417
@archanamouli417 2 жыл бұрын
America மாதிரி Draiver க்கு safty gun குடுக்கனும்
@seenimohameds3189
@seenimohameds3189 2 жыл бұрын
பைக்க நடு ரோட்டில் நிப்பாட்டி லாரிய மறைச்சாங்கனா அடிச்சு தூக்கி போட்டு போயிட்ட இருங்க அண்ணா
@sabarimani9301
@sabarimani9301 Жыл бұрын
Supar:anna
@vadivel2151
@vadivel2151 2 жыл бұрын
Ealla lari driver m peariya vaal vachikonga tharkapugaga evanathu vanthamna orea veatu
@GIFT19JOY23
@GIFT19JOY23 2 жыл бұрын
Government allow Gun culture for driver.
@ashokbharathi5212
@ashokbharathi5212 2 жыл бұрын
Unagaluku eda Vida vera evaloo PanAm dhan venum sollunga
@rabinsingh468
@rabinsingh468 Жыл бұрын
Ivanga chanel devalop panna intha video va
@balakrishnan-ii5lr
@balakrishnan-ii5lr 2 жыл бұрын
Pavamaga irrukku
@dm-du3xx
@dm-du3xx 2 жыл бұрын
DMK policy always same thing
@hariharmoorthy9390
@hariharmoorthy9390 2 жыл бұрын
Ada pae funda ithu kaalam kaalama nadakardhu than
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
Up Karnataka nadakuthu ..appo athu
@muniyandiakalidoss1487
@muniyandiakalidoss1487 2 жыл бұрын
Drivers ohtrumai ellatha nilamai
@greenlight6855
@greenlight6855 2 жыл бұрын
Driver custom
@sivanathan4596
@sivanathan4596 2 жыл бұрын
For safety government should provide guns for this drivers
@vishnuprathapaismkkanyakum5861
@vishnuprathapaismkkanyakum5861 2 жыл бұрын
DMK model
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
😡😡
@bpkrish8806
@bpkrish8806 Жыл бұрын
Ne news pottu sambathi . Avanuga lanjam vangi sambathikkattum . Driver la sagattum pogada di pogada
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН