50 ரூபாய்க்கு அளவில்லா இரவு அசைவ விருந்து | MSF

  Рет қаралды 1,524,035

madras street food

madras street food

Күн бұрын

50ரூபாய்க்கு ஒரு ulimited non veg dinner buffet, அதுவும் நம்ம சென்னையில இட்லி, தோசை, பரோட்டா, இடியாப்பம், சப்பாத்தின்னு எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம் அதுக்கு சிக்கன் சேர்வா, மீன் குழம்பு உள்பட 6 வகை side dishes.., இவ்வளவும் வியாபார நோக்கமில்லாம மனதார தர்றாங்க சென்னை மேத்தாநகர்ல ஸ்ரீ தேவர் மெஸ் நடத்துற திரு.செந்தில் குமார் மற்றும் திருமதி.சுதா தம்பதியர்.
Shree Devar Mess
Address: 57/1, Nelson Manickam Rd, Rajaram Mehta Nagar, Aminjikarai, Chennai, Tamil Nadu 600029
Monday to saturday 7pm to 9pm
sunday buffet not available.
Phone: 097512 44647
goo.gl/maps/Rn...
------------------------------
Madras Street Food
Follow us on Facebook: / madrasstreet...​. .
For Promotions Contact: widescreencreations@gmail.com

Пікірлер: 1 200
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Shree Devar Mess Address: 57/1, Nelson Manickam Rd, Rajaram Mehta Nagar, Aminjikarai, Chennai, Tamil Nadu 600029 7pm to 9pm Phone: 097512 44647 goo.gl/maps/Rngvz3uSqffTs3CF7
@navina8108
@navina8108 3 жыл бұрын
Veg eruka
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
@@navina8108 yes irukku
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன் MSF🙏🙏🙏💐💐💐
@thamilselvan6070
@thamilselvan6070 3 жыл бұрын
@@madrasstreetfood ணரண
@dilsathsulthana256
@dilsathsulthana256 3 жыл бұрын
God bless ur family Anna🙏
@kishores3322
@kishores3322 3 жыл бұрын
இவுங்க வெச்சுருக்க கடை மாதிரி உலகத்துலயே எங்கையும் இருக்காது 😍😍
@t.n.6349
@t.n.6349 3 жыл бұрын
ஹோட்டல் தொழில் ரொம்ப கஷ்டமான தொழில் அதில் இப்படி ஒரு உணவகம் சென்னையில் இருக்கும் என்றால் உண்மையிலேயே ஆச்சரியப்பட கூடிய ஒரு விஷயம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் பெயரில் இயங்கும் இந்த இந்த உணவகத்திற்கு இறைவன் நல்லாசியுடன் நீண்ட ஆயுளோடு இறைவனை பிராத்திக்கிறேன்
@sengottuvelavanc.p.4209
@sengottuvelavanc.p.4209 3 жыл бұрын
1)பணம் இல்லாதவர்கள் பல முறை சென்றாலூம் , பணம் இருப்பவர்கள் சில முறை சென்றாலூம் 50 ரூபாய்க்கு மேல் சாப்பிட்டால் அதற்கு தானாகவே முன்வந்து நன்கொடையாக கொடுத்து உதவுங்கள்..(உங்களால் முடியும் எனில்) 2. இவர்கள் புன்னகையோடு சமைப்பதற்கு நிறைய வாய்ப்பு கொடுங்கள். அய்யா அம்மா நீங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும். 3.) சரியான அளவு மட்டுமே உண்ணுங்கள் உழைப்பிற்கு தகுந்த வருமானத்தை கொடுங்கள். 4.)அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம் .( இது ஏழைகளுக்கு மட்டும் உதவட்டும் )
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
தங்கள் கருத்து சரியானது மணம் உள்ளவர்கள் கடைபிடித்தால் சரி
@amway5652
@amway5652 3 жыл бұрын
👌 👍 😊
@mohandossshanmugam787
@mohandossshanmugam787 3 жыл бұрын
Yes
@priyavvv4448
@priyavvv4448 3 жыл бұрын
I think alsoo etha tha sollanum ninachchan
@jamalkadar5073
@jamalkadar5073 3 жыл бұрын
உண்மையே எதுக்குமே அளவு இல்லையேன்னு கூடுதலா எடுத்து வாங்கி வீணாக்காமல் இருந்தால் சரி ...
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 3 жыл бұрын
ஜென்ம ஜென்மங்களுக்கும் நீங்க உங்க புள்ள குட்டிங்க எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுடி வாழனும்ங்க.... 🙏🙏🙏 வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 👍👍👍👍👍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰
@KKK-vv7yn
@KKK-vv7yn 3 жыл бұрын
100% sir 🙏🙌 nenga nalla irukanum
@farooknoormohamed9460
@farooknoormohamed9460 2 жыл бұрын
சூப்பர் .நல்ல மனசு வேணும்... நீண்ட ஆயிலுடன் வாழ்த்துக்கள்
@SathishKumar-rk8jg
@SathishKumar-rk8jg 2 жыл бұрын
TRUE na coimbatore la iruntha pa 100rs madhiam saapaduku
@vanithavanisri2058
@vanithavanisri2058 2 жыл бұрын
Good
@nhgowri2854
@nhgowri2854 3 жыл бұрын
தேவர் அய்யாவின் ஆசிர்வாதம் உங்களுக்கும், உஙீகள் சந்ததியினருக்கும் கிடைக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakasamselvamuthu9789
@prakasamselvamuthu9789 3 жыл бұрын
Yes
@user-hi4zl4vk2b
@user-hi4zl4vk2b 3 жыл бұрын
உங்கள் முகத்தில் என்றும் சிரிப்பு குறையாமல் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
பிழைக்க போன நம்ம வீட்டு பசங்களுக்காக 50ரூ அளவிள்ளா சாப்பாடு அளித்த தேவர் மனசு தங்கம்ய்யா😂😂🙏🙏🙏
@srisai6123
@srisai6123 3 жыл бұрын
நிஜம்; பெத்த பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்குமே நல்ல சாப்பாடு போட மனசு இல்லாத இக்காலத்தில்😮_ 🙂🙂
@jaianjaneyaatraders8641
@jaianjaneyaatraders8641 3 жыл бұрын
🏅
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
@@srisai6123 🤝
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
@@jaianjaneyaatraders8641 🙏
@sangeethasangeetha8506
@sangeethasangeetha8506 3 жыл бұрын
👍👍
@ilamaranr
@ilamaranr 3 жыл бұрын
அன்னதானத்திற்கு நிகராக உணவுத்துறையில் சிறந்த சேவை வழங்கும் ஸ்ரீ தேவர் மெஸ் உரிமையாளர்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 👍👏🙏
@saranprakash3126
@saranprakash3126 3 жыл бұрын
அன்னபூரணி அன்னையின் தலைமகனே வாழ்க வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ கோவை மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன் தேவர் ஐயா
@onlinenature8664
@onlinenature8664 3 жыл бұрын
சிவபார்வதி போன்றே கருணையுள்ளம் கொண்ட தம்பதியர் 🙏🙏💕💕💕💕
@icelinevarghese9132
@icelinevarghese9132 3 жыл бұрын
God bless you abodantly you are the inspiration in my life I will also like to do the same
@ramyaraj501
@ramyaraj501 3 жыл бұрын
Super word vera level
@moorthykrishna1294
@moorthykrishna1294 3 жыл бұрын
தேவர் மெஸ் மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்
@kanandaraj8889
@kanandaraj8889 2 жыл бұрын
இன்முகத்துடன் கூடிய தங்களது உபசரிப்பானது தாயுள்ளம் போல உள்ளது.பல்லாண்டு வாழ்க வளமுடன்.
@santhiak269
@santhiak269 3 жыл бұрын
கண் கண்ட கடவுள் இதோ இவர்கள் தான். I love you MSF ❤️❤️❤️
@bagavathiraj6523
@bagavathiraj6523 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@susairajvdm9222
@susairajvdm9222 3 жыл бұрын
உங்கள் உயர்ந்த நோக்கத்திற்கும் உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கும் கோடி கொடுத்தாலும் ஈடாகாது உங்களைப்போன்ற சில உள்ளங்களை பார்க்கும்போதுதான் பல நல்ல உள்ளங்கள் உருவாகின்றன உங்கள் சேவைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் மேலும் மென்மேலும் வளர்ந்து உங்கள் குடும்பம் தழைத்தோங்க இறைவனிடம் வேண்டுகின்றேன் நன்றி
@அவுலியாபாய்
@அவுலியாபாய் 3 жыл бұрын
நல்ல மனசு குடுக்கிறார் அதற்காக 2ஆள் சாப்பிடும் உணவ 1ஆள் சாப்பிடுவது ஹராம்
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 3 жыл бұрын
தேவர் மெஸ் மென்மேலும் வளர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நல்ல உயர்ந்த நோக்கம் நல்ல முன்னோக்கு பார்வை நோ விளம்பரம் சாப்ட்டு நல்லா இருந்தா அதுவே ஒரு விளம்பரம் அந்த அக்காவுக்கு உண்மையிலேயே நல்ல மனசு அடுத்தவங்க பசி அவங்களுக்கு தெரிகிறது இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@balakumarv404
@balakumarv404 3 жыл бұрын
நம்பமுடியாத விலையில் நம்பிக்கையுடன் நடத்தும் தேவர் மெஸ் சிறப்புடன் செயப்பட வாழ்த்துக்கள். உரிமையாளர் தாம்பதியர்கள் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன் 🙌🙌🙌
@johnjosephkennedy9349
@johnjosephkennedy9349 3 жыл бұрын
என்றென்றும் இவர்களின் இந்த மகத்தான சேவை தொடர இறைவனிடம் வேண்டுகிறேன்!!!
@sowmiyasowmiya3024
@sowmiyasowmiya3024 3 жыл бұрын
மிக அருமை .... பசிக்கும் போது உணவு கொடுப்பவர்கள் கடவுஞக்கு இணையான வர்கள் ..... வாழ்க வளமுடன்
@duraimuruganduraimurugan1685
@duraimuruganduraimurugan1685 3 жыл бұрын
ஆயிரம் நன்றி சொன்னாலும் போதாது சாப்பிடற நாமும் மனசாட்சியின்படி சாப்பிடணும்
@pradeepnewman6688
@pradeepnewman6688 2 жыл бұрын
Nice thoughts bro
@magicalstars1562
@magicalstars1562 3 жыл бұрын
உங்கள பார்க்கும் போது நல்லவங்க இரருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது எண்ணம் போல் வாழ்கை
@komala28deivamani13
@komala28deivamani13 3 жыл бұрын
சிரித்த முகத்துடன் தரீங்க பாத்தீங்களா .... தெய்வம் உங்க வடிவில்... இப்போதான் Daddy Arumugam hotel பத்தி வீடியோ பார்த்தேன்... மனசு நொந்து போனேன். உங்க வீடியோ பார்த்த பின்பு மனசு லேசா ஆகி விட்டது..🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
@rajabs6185
@rajabs6185 3 жыл бұрын
Daddy arumugam pana pisasu
@asifa9055
@asifa9055 3 жыл бұрын
@@rajabs6185 ss
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
நானே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் அண்ணா. வேற லெவல் வீடியோ ❤️
@thamaraiselvan9822
@thamaraiselvan9822 3 жыл бұрын
Pakoda boys fans
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Nandri niyaz.....வீடியோவிலும் உங்களுக்கு நன்றி சொல்லியுள்ளேன்...
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx 3 жыл бұрын
Ada namma pakoda boys ....niyas bro..
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
@@madrasstreetfood நன்றி அண்ணா ❤️🙏
@karthikforfun
@karthikforfun 3 жыл бұрын
Excellent
@ganesans8333
@ganesans8333 3 жыл бұрын
ஈகை உள்ளம், தர்ம சிந்தனை இவைகளை மிக அதிகமாக சம்பாதித்து கொண்டிருக்கும் நீங்கள் தான் மிக பெரிய செல்வந்தர்கள். வளர்க உங்கள் தொண்டுள்ளம்.
@umakamaraj2777
@umakamaraj2777 3 жыл бұрын
இப்போ தான் சாப்பிட்டு வரோம். அருமையான சுவை. எல்லோரும் சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக. குடும்பமே சிரித்த முகத்தோடு உழைக்கிறாங்க. வாழ்க வளமுடன் 🙏
@VijayKumar-lc1ez
@VijayKumar-lc1ez 3 жыл бұрын
Address entha hotel
@umakamaraj2777
@umakamaraj2777 3 жыл бұрын
@@VijayKumar-lc1ez Nelson manickam road, aminjikarai. Opposite to shoban babu statue
@krishnamoorthyd273
@krishnamoorthyd273 3 жыл бұрын
God bless you
@greenglory7465
@greenglory7465 3 жыл бұрын
கணவன் ,மனைவி இரண்டு பேருமே தங்கம், வைரம்........
@jayakumarview2656
@jayakumarview2656 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் உங்களைப் போல் நல்ல மனம் கொண்டவர்கள் என்றும் நன்றாக வாழ வேண்டும். உங்களைப் போல் நாலுபேர் இருப்பதால் தான் கொஞ்சமாவது மழை பெய்கிறது
@karthikeyanwasim2856
@karthikeyanwasim2856 3 жыл бұрын
இதில் லாபம் இல்லை என்றாலும் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கும் பசியால் வாடும் ஏழை மக்களுக்கும் ஒரு அருமையான வழி மிக்க நன்றி 🙏🙏👍👍🌹🌹🌹
@nallathailatha1158
@nallathailatha1158 3 жыл бұрын
தேவர் அய்யா பெயரில் தெய்வம் நேரில்🙏🙏🙏🙏🙏🙏🙏
@pugalmathi9861
@pugalmathi9861 3 жыл бұрын
Crt
@prakasamselvamuthu9789
@prakasamselvamuthu9789 3 жыл бұрын
Yes absolutely
@muthues5276
@muthues5276 3 жыл бұрын
Crect
@a.saravananperumal3619
@a.saravananperumal3619 3 жыл бұрын
உண்மைதான்
@daviddavi5573
@daviddavi5573 3 жыл бұрын
இந்த இரண்டு பேரும் இறைவனின் செல்லப்பிள்ளைகள்👍👍👍👍👍
@maheshwaric3945
@maheshwaric3945 3 жыл бұрын
தென்னாட்டு சிங்கமே தேவரய்யா! 👏👏🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyanwasim2856
@karthikeyanwasim2856 3 жыл бұрын
இந்த கொரோன காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ரெம்ப கஷ்டப்படுறாங்க காசு பணத்துக்கும் உணவுக்கும் அப்டி பட்ட சூழ்நிலையில் உங்களுடைய இந்த யோசனையும் சேவையும் நன்றாக உள்ளது அருமை அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏👍👍🌹🌹🌹
@sivathevar1481
@sivathevar1481 3 жыл бұрын
தேவர் ஐய்ய ஆசிர்வாதம் பெற்று வாழ்க
@josephjeyaventh360
@josephjeyaventh360 3 жыл бұрын
தானத்தில் சிறந்தது அன்னதானம் தங்களின் பணி சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்
@dhurgam8734
@dhurgam8734 3 жыл бұрын
உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் என்றும் உண்டு இப்படியூம் நல்ல மனிதர்கள் 😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🤝👌👌👌👌👍👍👍👍👍
@sivakumarkandhasamy1288
@sivakumarkandhasamy1288 3 жыл бұрын
கடவுள் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் கொடுக்கட்டும்.....உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்..... வாழ்க வளமுடன்
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 жыл бұрын
Devar thambi sonnathu unmamai laba noku suthamaa illai valthukal needa ayluan thabathinar valka
@plusorminus6517
@plusorminus6517 3 жыл бұрын
They are not mess owners They are second parents for bachelor's and labours
@addmeadmin
@addmeadmin 3 жыл бұрын
True
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Yes 👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏
@rameshsumo3914
@rameshsumo3914 3 жыл бұрын
என்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்களின் நல்ல உள்ளம் நினைவில் வருகிறது நன்றிங்க ஐயா🙏🙏🙏👍👍👍👍
@mounaguru9957
@mounaguru9957 3 жыл бұрын
எல்லா ஊர்களிலும் இது போல் ஒரு மெஸ் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்ன பண்ணுவது எனக்கில்ல.
@karnantamil8024
@karnantamil8024 3 жыл бұрын
See the women she has such a good smile ... That show's how sweet she is.... Valga valamudan
@shrishri265
@shrishri265 3 жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்களால்தான் இந்த உலகம் இன்னமும் உயிரோடு இருக்கிறது. மக்களின் வயிற்றுக்கு மனசார..சந்தோசத்தோடு. உணவளிக்கும் நீங்கள் .....என்னை பொறுத்தவரை .. நடமாடும் தெய்வங்கள். வாழ்க பல்லாண்டு... நலமுடன்... வளமுடன்...
@sendilcoumars7596
@sendilcoumars7596 3 жыл бұрын
மனதால் உயர்ந்த மனிதர் நீங்கள் 🙏 வாழ்த்துக்கள்
@nagarajanp1293
@nagarajanp1293 3 жыл бұрын
இதற்கு பெரிய மனது வேண்டும் அண்னா🙏🙏🙏🙏
@sgs9929
@sgs9929 3 жыл бұрын
இந்த காலத்துல இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்க இருக்காங்கங்கறத நெனைக்கும் போது ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருக்கு.... கடவுள் உங்களுக்கு எல்லாம் அளித்து அருள வேண்டும்.....வாழ்த்துக்கள்.....🙏🙏🙏
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
Great... தனி மனிதனுக்கு உணவு இல்லையேனில்.. ஜகத்தை அழித்தடுவோம் என்றார் மகாகவி பாரதி.. வாழ்த்துக்கள்..
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 3 жыл бұрын
உணவு ஒருவருக்கு மணம் மகிழும் அளவில் குடுத்தால் ஒங்க வாரிசுகளுக்கு வருங்காலம் சிறக்கும்...வாழ்த்துகள்
@prasannakumar5470
@prasannakumar5470 2 жыл бұрын
நம்ப முடியாத விலை....எதிர்பார்க்காத ருசி.....நினைத்து பார்க்காத உபசரிப்பு.....வேறெங்குமே காணமுடியாத மனசு....தேவர் அவர்களும் சகோதரி அவர்களும் வாழ்க பல்லாண்டு..💕👍🎊🎉..தொடரட்டும் தன்னலமற்ற சேவை.....வாழ்த்துக்கள்...👍❣
@vijaykumar...4206
@vijaykumar...4206 3 жыл бұрын
அய்யாவின் வழியில் பசி ஆற்றுகிரிர்கள் வாழ்த்துக்கள்
@lakshanasharvesh6144
@lakshanasharvesh6144 2 жыл бұрын
என்ன சிரிப்பம்மா உமது சிரிப்பு தெய்வீக சிரிப்பு... வாழ்க வளமுடன்
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
தேவர் ஐய்யா மனசப்போல உங்கள் மனசும் வெள்ளை, தங்கம். உங்கள் தொழில் பல மடங்கு முன்னேறட்டும். 🙏🙏🙏.
@phandithurai1514
@phandithurai1514 3 жыл бұрын
தம்பதிகளின் முகத்தில் காணும் சந்தோஷத்தையும் , இதயத்திலிருந்து வரும் சிரிப்பையும் பாருங்கள். அணைத்து நலன்களும் பெற்று வாழ்க பல்லாண்டுகள். "மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட்" , please upload like this vlog. Thank you.
@balasuresh1386
@balasuresh1386 3 жыл бұрын
கருணையுள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் நீங்க நல்லா இருக்கனும் அய்யா சேவை தொடரட்டும் வாழ்க பல நூறாண்டு 🙏
@addmeadmin
@addmeadmin 3 жыл бұрын
Great thing is that I have seen people wasting food when they buy 500 rs buffet but here with 50 rs buffet thier is no wastage of food ....reason people who eat here knows value of the food .....Jesus bless you all
@rajang5335
@rajang5335 2 жыл бұрын
இன்றைய கால கட்டத்தில் நீங்கள் செய்வது மிக நுண்ணிய மான காரியம் வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@addmeadmin
@addmeadmin 2 жыл бұрын
@@rajang5335 sirji can you please translate in English
@shankarinatarajan205
@shankarinatarajan205 3 жыл бұрын
தெய்வத்திருமகனார் பெயரில், சிறப்பான சேவை 👌👌👌👌👌👌👌 உங்கள் சேவை தொடர எல்லாம் வல்லவன் அருள் புரிவானாக.. தென்மாவட்டத்தில் இருந்து, அங்கு வந்து வேலை பார்க்கும் என் மகன் போன்ற நிறைய இளைஞர்களுக்கு வயிறார உணவு கொடுக்கும் உங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dandaniel5075
@dandaniel5075 3 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத மனசு இவர்களுக்கு...🙏
@pravinh1780
@pravinh1780 3 жыл бұрын
Valthukkal ayya.
@prasanas9580
@prasanas9580 3 жыл бұрын
Athu antha ammavin siripilea theariyuthu
@thala230
@thala230 3 жыл бұрын
தேவர் அவர்களும் நன்றி.....தென்னாட்டு சிங்கம்
@vijaym3477
@vijaym3477 3 жыл бұрын
சிறப்பு, வாழ்த்துக்கள், இதே மாதிரி எல்லா இடத்திலும் ஆரம்பிக்க வேணும்,துணைவியார் என்ற வார்த்தைக்கு இந்த பெண் ஒரு எடுத்து காட்டு, தமிழ்நாடு fulla இந்த மாதிரி ஆரம்பிக்க வேண்டும், MSF will always rock
@spiceblend4030
@spiceblend4030 3 жыл бұрын
நீங்கள் மனதார செய்யும் இந்த தொண்டு உங்கள் பிள்ளைகளை வாழ வைக்கும், வாழ்த்துக்கள்
@priyammusicpark9780
@priyammusicpark9780 2 жыл бұрын
பேட்டி கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் புன்னகை உயர்ந்த உள்ளம்
@ranganathanranganathan3057
@ranganathanranganathan3057 3 жыл бұрын
சூப்பர் அக்கா இவ்வளவு விலை கம்மியா யாரும் கொடுக்க மாட்டாங்க நீங்க கொடுக்குறீங்க உங்களுக்கு பெரிய மனசு all the best, 😍🤤 அண்ணா உங்க ரெண்டு பேரையும் கடவுள் காப்பாற்றுவார் நான் கடவுளை வேண்டுகிறேன் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்
@pjai8759
@pjai8759 3 жыл бұрын
களவாணி தனம் பண்ணி வாளுற ஆட்கள் மத்தியில் இப்டியு நல்ல உள்ளங்கள் .பாக்குறது மனசு நிரயுது ..தல்முறைக்கும் இவர்கள் நன்றாக இருப்பார்கள்
@rrajan5476
@rrajan5476 3 жыл бұрын
Vasadhi ullavargal saappittabin adhiga panam koduppadhil thavarillai. Adhu dhaan samooga needhi
@kavi1190
@kavi1190 3 жыл бұрын
உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று கணவன் மனைவி இருவரும் இயல்பாக பேசுகிறார்கள் இவர்களின் நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்
@aravindrajas5427
@aravindrajas5427 3 жыл бұрын
Yes
@shanmugavelganesh9517
@shanmugavelganesh9517 2 жыл бұрын
Super MSF team, இந்த மாதிரி நலவங்கள, நல்ல இடத்தை மக்கள் கிட்ட கொண்டு பொய் சேர்த்தமைக்கு நன்றி.
@abufarzana
@abufarzana 3 жыл бұрын
மக்கள் வயிறு நிறைய மனம் நிறைந்து பணி செய்யும் உங்களுக்கு இறைவன் என்றும் நல்லருள் புரிவானாக...
@njayagopal
@njayagopal 3 жыл бұрын
Rasa...Madras street food..Nee kalakura appu..Eppadi dhan ippadi oru kadai irukkunu theriyudhu unakku...Unique videos ..Hats off to your work and commitment
@thambimahesh5427
@thambimahesh5427 3 жыл бұрын
உங்கள் நல்ல உள்ளத்துக்கு நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணா&அண்ணியார் பணத்துக்காக எதையும் செய்யும் கயவர்கள் மத்தியில் நம் உணவகத்துக்கு வருபவர்கள் வயிறார சாப்பிடனும் பணம் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லும் நீங்கள் தான் அண்ணி கடவுள்🙏👍💪✊🔥கண்டிப்பாக நானும் ஒரு நாள் உங்கள் உணவகத்துக்கு வந்து சாப்பிடுவேன் என் நண்பர்களுக்கும் சொல்லுவேன்!புரட்சிகர வணக்கம்!வாழ்த்துகள் அண்ணா&அண்ணியார்!
@user-ku2gi7oj8l
@user-ku2gi7oj8l 2 жыл бұрын
முத்துராமலிங்கத்தேவர் அய்யா மனது போல உங்கள் மனதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் ஊர் நிச்சயமா திருநெல்வேலி மாவட்டமாக தான் இருக்கணும் உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UnnalMudiyumMotivation2020
@UnnalMudiyumMotivation2020 3 жыл бұрын
தங்கள் சேவை தொடரட்டும். இது போன்ற நல்ல உள்ளங்களை பார்ப்பது அரிது. வாழ்க வளமுடன்.
@Arun-ez8wi
@Arun-ez8wi 3 жыл бұрын
The couples confidence in speech shows genuinity.. thanks to msf
@rprp8124
@rprp8124 3 жыл бұрын
உணவு கொடுப்பது ஒரு தெய்வம் செய்வது.உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறை செல்வம் ஆண்டவன் அருள் செய்யட்டும். வாழ்த்துக்கள். வாழ்க வளர்க
@sasikumar2728
@sasikumar2728 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்.. நல்லா இருங்கள்..நாங்க எல்லாம் சென்னையில் இருக்கும் போது இப்படி ஒருவர் இல்லாதது வருத்தம் தான்.
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 3 жыл бұрын
பெயருக்கு ஏற்ற பெருமை சேர்த்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...
@Indhuthecommoner
@Indhuthecommoner 3 жыл бұрын
உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது..உங்கள் விலையில் நியாயம் இருக்கிறது..மேலும் வளர வாழ்த்துக்கள்
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
உணவு தரவேண்டும் என்று நினைக்கிதே இறைவனுக்கு உகந்த செயல் அதைச்செயல் படுத்துவது மிகமிக உயர்ந்தசெயல் பாராட்டு இறைவனுக்கே
@muruganandamthiyagarjan8779
@muruganandamthiyagarjan8779 3 жыл бұрын
எப்படிங்க சாத்தியம்? ...லாபம் பார்க்காத மனசு...குறைந்த லாபம் நிறைவான மனசு.‌.‌..எப்படி வேண்டுமானாலும் என்ன சொல்லி வேண்டுமானாலும் வாழ்த்தலாம்....கடவுள் இங்கே உங்களிடம் இருக்கிறார்...வாழ்க வளமுடன்.
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️ சாப்பிட்ட பிறகு மனதார வாழ்த்த வேண்டும் என்றால் இவர்களைத்தான் வாழ்த்த வேண்டும் மனதார வாழ்த்துக்கள் 💐♥️💐♥️💐♥️💐♥️💐
@sankaranarayananasokan7041
@sankaranarayananasokan7041 3 жыл бұрын
அருமை நண்பரே , நட்டம் இல்லாமலும், சாப்பிடுபவர்கள் சேதாரம் செய்யாமலும் கண்டிப்புடண் நடத்துங்கள்.... வாழ்துக்கள்...
@arumugakaniarumugakani1028
@arumugakaniarumugakani1028 3 жыл бұрын
தேவரின் ஆசாவதம் உங்களை வாழவைக்கட்டும்
@kamalkannan3961
@kamalkannan3961 2 жыл бұрын
பசிக்கு உணவு கொடுப்பது என்பது இறைவனின் ஆசிர்வாதம். மனமொத்த தம்பதியராய் நீங்கள் இருவரும் இணைந்து செய்யும் இந்த பணி சொல்ல வார்த்தைகள் இல்லை......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@monster_gaming_80
@monster_gaming_80 3 жыл бұрын
டெய்லி கடையில் சாப்புறேன்.... இது மாதிரி எங்க ஊருல இல்ல... ஆனா நான் நாலு இட்டிலி... ஒரு கலக்கி... இது தான் எங்க உலகம்.....
@miraculoustiruvannamalai5728
@miraculoustiruvannamalai5728 3 жыл бұрын
நல்லா இருக்கனும் அந்த நல்ல மனம் கொண்ட தம்பதி .
@srinivaasc1744
@srinivaasc1744 3 жыл бұрын
Unbelievable the lady is very generous and the gentleman also. Used to stay in Pachiyappas hostel in my post graduation days. Will try to visit the mess.
@damapavankumar86
@damapavankumar86 2 жыл бұрын
What a great Tamil culture! Ethics in business! Spirituality and respect for God these days is highly appreciated! Hotels in Tamil Nadu are still following the principles of their ancestors. I love it and I'm grateful to the owners of the hotels of Chidambaram where I studied some decades ago who fed me very well even I was unable to pay them in time.
@rajasridhar8534
@rajasridhar8534 3 жыл бұрын
Your kids will get all the blessings, wealth and prosperity
@muthur9147
@muthur9147 3 жыл бұрын
ரொம்ப சிரிச்ச முகமா நீங்க பேசுறீங்க ரொம்ப நல்லபடியா சாப்பாடு போறீங்க ரொம்ப சந்தோஷம்
@விவசாயிமகன்-ட7ற
@விவசாயிமகன்-ட7ற 3 жыл бұрын
பசும்பொன் தேவர் அருள் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@pksneengalumsamaikalam1718
@pksneengalumsamaikalam1718 3 жыл бұрын
நல்ல மனசு இருந்தாலும் உங்களுக்கு நஷ்டம் வராம பாத்துக்குங்க கடவுள் துணை இருப்பார்👏👌👍
@sathishwarrior4022
@sathishwarrior4022 3 жыл бұрын
Give this man a Nobel prize 👍🙏
@kalidaskalidas250
@kalidaskalidas250 2 жыл бұрын
தேவர் அய்யா வின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் அய்யா 🙏🙏🙏 நான் சாதியில் யாதவர் ஆனால் எங்கள் உயிர் தேவர் அய்யா, 😍😍😍😍😍😍
@adcmaths9286
@adcmaths9286 3 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை.. நீடூழி வாழ்க
@vivektrendy
@vivektrendy Жыл бұрын
உங்களுடைய சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அன்பார்ந்த தேவர் மெஸ் வாடிக்கையாளர்களே அய்யா அவர்கள் இப்படி கொடுக்கிறார் என்பதற்காக 50 ரூபாய் கொடுத்து விட்டு ரூ100க்கும் ரூ 200 க்கும் சாப்பிட்டு செல்லாதீர்கள். அவருடைய நல்ல மனம் மென்மேலும் நலம்பெற அனைவரும் உதவி செய்யுங்கள்.
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
உன்னதமான சேவை...👌👌 தம்பதிகளுக்கு பாராட்டுக்கள்...👏👏🙏🙏
@Johnson69115
@Johnson69115 2 жыл бұрын
நான் உங்களின் வீடியோ பார்த்தேன்..... நான் உங்கள் ஹோட்டலில் சாப்பிட்டதில்லை.... இருந்தாலும் மனதார சொல்கிறேன்..... உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பார்..... கடவுளின் பார்வைக்கு நீங்கள் அருமையானவர்கள்...
@nandymalar
@nandymalar 3 жыл бұрын
Edhavadhu award function ku judge ah irundha unguluku award kuduthirupen unga food review s tooooo ultimate choosing hotels vera level sir👏👏👏👌👍
@yuvayuvi1501
@yuvayuvi1501 3 жыл бұрын
Superb bro but ippola cinema TV nadigar nadigaikaluku tha award kudukranga indha Madhiri nallavangla yevan kandukran.
@raniraji8084
@raniraji8084 3 жыл бұрын
மிகவும் அருமை மனதில் நின்றது மக்களின் மன நிறைவை தன் நிறைவாக கொண்ட உங்களின் சேவை வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
@thayaparanchelliah7886
@thayaparanchelliah7886 3 жыл бұрын
Yes sister your smile will speak the fullness of your God's love towards the people's lives. Your husband will support always and ever and ever. God will bless you and keep you in the grace of God.
@saisanthi5761
@saisanthi5761 2 жыл бұрын
Sir Eannku Oru Jop Kedaokuma
@muralep8828
@muralep8828 3 жыл бұрын
Very genuine and honest owner Thevar and wife. Hope he gets many more customers after this video.
@kannanr4530
@kannanr4530 3 жыл бұрын
Dever mess owner family will get all the blessings from God 🙏🙏🙏
@manimekalais1868
@manimekalais1868 2 жыл бұрын
அண்ணா அக்கா உங்களை கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும். பசிக்கு உணவு கொடுத்தல் கடவுள் உங்களுக்கு நிறைய கொடுப்பார்கள். வாழ்த்துக்கள்
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 85 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,1 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 85 МЛН