Hotel Maniarasi - contact number : 63827 83177 Address: Sankarankovil - Surandai Rd, Kadayalurutti, Tamil Nadu 627859
@kasthooris42664 ай бұрын
Fez his hfxzzzppp
@arasukkannu72564 ай бұрын
நன்கு படித்து ஒரு துறையில் சாதிப்பவர்களை பெருமைப் படுத்துகிறோம்,பாராட்டுகிறோம் அதேபோல் உணவுத் தொழிலில் நம் பாரம்பரிய முறையில் சமைத்து சாதிக்கும் இந்தப் பாட்டி போன்றவர்களை கவுரவித்து பாராட்ட வேண்டும்!!
@manikandanbalasubramanian90684 ай бұрын
பாட்டிக்கு உழைப்பதற்கு மிகப்பெரிய சல்யூட் இதைப் பார்த்து நிறைய பேருக்கு முன் உதாரணமாக பாட்டி இருக்கிறாங்க இங்கு நிறைய பெண்கள் வேலை செய்ய முடியவில்லை ஆண்களும் கூடத்தான் பாட்டி பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் உணவு மிகவும் ருசியாக உள்ளது பார்க்கும்போதே இந்த மாதிரி நல்ல கடைக்கு ஆதரவு தாருங்கள் பாட்டி 30 வருடமாக ஹோட்டல் நடத்தியும் மிகவும் சிம்பிளாக தான் உள்ளது இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@marisamy46544 ай бұрын
அம்மாவின் உழைப்புக்கு முதலில் என்னுடைய ராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்.... மற்றும் msf க்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...
@arasukkannu72564 ай бұрын
எந்த ஒரு வயதிலும் உழைத்து உண்ண வேண்டும் என நினைக்கும் இந்தப் பாட்டி போன்றவர்வர்கள் தான் நமது பொக்கிஷம்!!
மிகவும் ஆபூர்வமான, ஆச்சரியமான உணவகங்களையும், மனிதர்களையும் தேடித்தேடி கண்டுபிடித்து கொடுக்கும் உங்களின் தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற மனப்பாங்கு தெய்வீகமானது. தங்களின் முயற்சி மேன்மேலும் தொடரவும் வளரவும் வாழ்த்துக்களும் வணக்களும்.
@prabhusripriyatextile61554 ай бұрын
பசியார பாட்டி கடைக்கு வாங்க ❤🎉🎉 தேடி தேடி நமக்கு நலம் தரும் உணவகங்களை அடையாளம் காட்டும் நம்மMSF பிரபு சாருக்கு வாழ்த்துக்கள் 🙏
@arasukkannu72564 ай бұрын
பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் சாப்பிட வரக் காரணம் நல்ல ருசியும்,அன்பு கலந்த உபசரிப்பும் முக்கியக் காரணம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@arulgunasili96844 ай бұрын
அம்மாவிற்கு வணக்கம், சிறப்பு இந்த மாதிரி அம்மாக்களை கண்டு தெரிந்து தெரிவித்தவருக்கு வாழ்த்துக்கள்
@mohamedrafi78994 ай бұрын
Excellent.. 😢 😢.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@brittodomincsavio83524 ай бұрын
எனது பக்கத்து ஊர் தான். நானும் கடையாலுருட்டி வழியாக சுரண்டை போகும்போது அநேக முறை சாப்பிட்டு இருக்கிறேன். வீட்டுச் சாப்பாடு மாதிரியே சுவையாக உள்ளது. கடை பெரியம்மாவுக்கு வாழ்த்துக்கள். 🎉
@ravianandh33464 ай бұрын
திருநெல்வேலி திருநெல்வேலி தான் ❤
@akbarmalik51124 ай бұрын
அருமை.. அருமை..
@saravananlakshmi95784 ай бұрын
வீட்டு சாப்பாடு சாப்ட்டு ரொம்ப நாள் ஆகுது... இத பாத்ததும் சாப்படனும் போல இருக்கு...😢
@sathishnatarajan29614 ай бұрын
வெள்ளந்தியான மனிதர்கள் பிரபு அண்ணா🎉
@gowdaman10014 ай бұрын
Well, done the grandmother, also the boys too very helpful and hardworking
@thenmozhiloganathan63534 ай бұрын
Neenga podum video....parthalae poi sappitta feeling..... superb
@bennytc71904 ай бұрын
God bless you paati. Thanks to MSF for encouraging positive video. Waiting for next positive video from MSF ❤❤❤❤❤⚘🙏🙋♂️😃👏👏👏👏👍👍👍
@yogarasasundaram56134 ай бұрын
Great grandmother. Hard working. Hod bless you Amma❤❤❤
@sugusugu11384 ай бұрын
Valthugal Thambi 🎉
@ParthiParmi4 ай бұрын
அருமை ❤❤❤
@sankaragomathi40814 ай бұрын
Love from Sankarankoil
@sankaraveilappan55834 ай бұрын
Welcome Paatie.................Thank U veeymuch paatie
@vigneshwaran44184 ай бұрын
Welcome வணக்கம் sir...
@deivaanbazhagan69314 ай бұрын
Good coverage MSF 😍
@bharathib77244 ай бұрын
உழைப்பாளி பாட்டில் உங்க உடம்பையும் அப்படியே பாருங்க. பாட்டி பல் டாக்டர் போய் பாருங்க. அப்பதான் மட்டன் எல்லாம் நல்லா சாப்பிட முடியும்.