No video

50. தம்மை நோக்கி... 🎶❤️

  Рет қаралды 16,674

Scripture-Tunes

Scripture-Tunes

Ай бұрын

#bibleversefortoday #tamilchristiansongs #scripturesongs #scriptureoftheday #scriptunes #scriptureTV #scripture-tunes-in-tamil
தம்மை நோக்கி... ❤️
[EPISODE # 50]
Melodious Songs | Scriptunes in Tamil
#scriptunes #scripturesongs #biblevasanam, #favoritebibleverses, #bibleversefortoday
SCRIPTUNES BLOG: [A Complete Guide to All Scripture Tunes - Tamil & English]
scripture-tune...
On Instagram
www.instagram....
On Facebook
www.facebook.c...
வாங்க பாடலாம் - வேத வசனத்தை! 💜
Vaanga paadalam - Vetha Vasanathai 💜
‘தமிழ் வேதாகம’ வசனங்கள் கீதங்களாக [50 - ஆம் பாகம்]
Scriptunes [Episode: 50]
Scripture-Tunes - 50 [வசன பாடல்கள்] - ஏழு ‘தமிழ் வேதாகம’ வசனங்களை அப்படியே பாட்டாக கொண்டு இசையமைக்கப்பட்டுள்ளது.
தேவன் தாமே இந்த ‘வசன பாடல்கள்’ மூலமாக நம் அனைவருக்கும் சகல ஆறுதலையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் நிறைவாக கொடுப்பாராக.
ஆமென்.
Scripture-Tunes - [Episode 50] - with 7 Bible Verses - is a unique and humble attempt at composing songs using the exact Bible Verse as its lyrics, in Tamil - and releasing them here on KZbin - at 5 pm [IST] every Friday.
We believe that these Scripture-Tunes - [Bible Verses Tuned to Song] - will help us to remember the Verses - exactly as they are inscribed in the Word of God - and thereby they would be a great source of comfort, peace and joy for all of us. 💙
Scripture-Tunes in Tamil
[Episode: 50]
Music | Bro. Samuel Prabhu | 9-11 Studios | Ambattur, Chennai, TN | Contact: 8939338846
Singers | Sis. Anges Baskar | Bro. Samuel Prabhu | Bro. Sam Sabarish
Verse Introductions | Dr. Christina Nancy
Verses Composed & Tuned to Song by | Dr. Samuel Rufus
For more information, contact us | biblescriptunes@gmail.com
Episode 50
சங்கீதம் 145 : 18 - Sabarish
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
சங்கீதம் 104 : 33, 34 - Agnes / Samuel Prabhu
33 நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
34 நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
2 கொரிந்தியர் 5 : 17 Samuel Prabhu / Sabarish
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
உபாகமம் 31:8 Agnes / Samuel Prabhu
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
யாத்திராகமம் 15 : 2 Sabarish
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்.
ஏசாயா 52 : 7 - Agnes
7. சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

Пікірлер
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 272 М.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 54 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 21 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Athikalai aarathanai | Fr S J Berchmans  | Audio Juke Box | Gospel Music
56:05
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 144 М.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 54 МЛН