53-ம் ஆண்டில் ADMK... நிர்வாகிகளுக்கு எடப்பாடியின் `உட்பகை' மெசேஜ்! | MK STALIN DMK | Imperfect Show

  Рет қаралды 60,237

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер
@rajagopal8884
@rajagopal8884 Ай бұрын
Cibi and varun very upset for not getting heavy rain
@lifeisgiftforus3879
@lifeisgiftforus3879 Ай бұрын
இம்முறை சற்று அதிகமாக தான் பெய்துள்ளது. கடந்த 11.10.2024 ஆம் தேதியில் காரைக்குடியில் மதியம் 2.00 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையில் கன மழை பெய்தது. அந்நேரத்தில் பெய்த மழை அளவு மட்டும் 143 மீ.மி. காரைக்குடி கண்ணன் பஜார் உட்பட பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து விட்டது. அப்பஜாரில் தண்ணீர் சூழ்ந்தது இது தான் முதன்முறை. சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்று விட்டது. அக்டோபர் மாத மத்தியில் பல கண்மாய்கள் நிறைந்து மறுகால் செல்கிறது. இதே போன்று மதுரை திருப்பூர் கோவை சேலம் புதுக்கோட்டை சென்னை என தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
@deepthikamal
@deepthikamal Ай бұрын
Great work CM sir
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Ай бұрын
2016 இல் பீஹாரில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் இறந்துள்ளார் கள். இதுவரை 150பேர் இறந்துள்ளனர். தமிழ் நாட்டில் மக்கள் திலகம் முதல்வராக இருந்தபோதே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாமல் இலவசமாக தனது கட்சிக்காரர்களுக்கு மதுக்கடைகள் நடத்த அனுமதி கொடுத்ததுதான் பழைய வரலாறு.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க டாஸ்மாக் பத்தி எதுவும் இருந்தா சொல்லுங்க பேசலாம்,
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
Rly வே ப ம தானா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
கள்ளசாரயம் குடித்து இறந்தால் பீகாரில் கருணைத்தொகை எல்லாம் கொடுப்பதில்லை இங்கு மட்டும் ஏன் கள்ளசாராயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பது போல் பணம் தருகிறார்கள்
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
இறைநம்பிக்கைக்கும் அதிக மழை பொழிவுக்கும் என்னப்பா சம்பந்தம்.....?
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; ஆளுநர் அதை மீற முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடி 🔥🔥
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
@@ruubanlx5523 இது உச்ச நீதிமன்றமே சொன்னது, இப்போது ரவி பதவிக்காலம் முடிந்து 3 மாதங்கள் ஆகின்றன அவர் நீடிக்கிறாரா என்று அவருக்கே தெரியாது, ஒரு மாநில ஆளுநர் நியமிக்கபடுவது நீடிப்பது இது கூட செய்ய இயலாத இந்திய * முடியா அரசு *
@murumurugan6451
@murumurugan6451 Ай бұрын
சென்னை எப்படியாவது மழை வெள்ளத்தில் தத்தளிக்கவேண்டும் என்று நினைத்த சிபியின் கனவில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டுட்டியே மழை
@saravanaponganesh3510
@saravanaponganesh3510 Ай бұрын
😅 two more months are there for rain fall.
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
சகோதரர் திரு சிபி அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
இது எதுக்கு?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
Reply என்று போட்டால்தானே நேயர்கள் பார்ப்பார்கள்,அது வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமா?
@selvakumarmurugesan9013
@selvakumarmurugesan9013 Ай бұрын
Finally IPS got a sponsor for program 🎉
@albertmary05
@albertmary05 Ай бұрын
Bulb 💡 vikadan 💡💡💡💡💡
@sathishkumarPharmacist
@sathishkumarPharmacist Ай бұрын
#Vikatan Tv 1st view,1st likes&1st Comment..
@albertmary05
@albertmary05 Ай бұрын
💡💡💡 💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡
@kaliswaran5880
@kaliswaran5880 Ай бұрын
அண்ணன் எடப்பாடி கவுண்டர் வாழ்க. நான் கள்ளர் டிடிவி சாதி ஆனால் கவுண்டர், வன்னியர், தேவர், முதலியார், மூப்பனார், செட்டியார் இவர்கள் எல்லாரும் எனக்கு ஒன்று தான் because I'm bjp ,rss அண்ணன் எடப்பாடி கவுண்டர் வாழ்க
@karkuzhali9046
@karkuzhali9046 Ай бұрын
அருமை
@susairajbanguraj671
@susairajbanguraj671 Ай бұрын
சிபி இன்று சென்னையில் உலா வரவில்லையா? குடை பிடித்து கோட் போட்டு அரசை விமர்சனம் செய்ய முடியாது என நினைத்து போகவில்லையா?
@satyarajanbabu7343
@satyarajanbabu7343 Ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
"நீதிக்கு தண்டனை" தர வேண்டும் !
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 Ай бұрын
வந்துட்டான்யா என் தலைவன்.... மழைய விரட்டிட்டு போனவர் கவரப் பேட்டை பக்கம் போகவே மாட்டேமுங்றாரே....😂😂😂
@lifeisgiftforus3879
@lifeisgiftforus3879 Ай бұрын
அது சாமி குற்றமா விடும் அல்லவா?
@jaffarsadiqali7730
@jaffarsadiqali7730 Ай бұрын
ஆமா மழை வரவில்லை என்றால் சாமி விவசாயம் எப்படி செய்வது சாப்பிட நீர் அருந்த என்ன செய்வது?
@selvarajk1785
@selvarajk1785 Ай бұрын
நேற்று தான் தண்ணியா நிக்குது சொன்ன இன்னிக்கு பாராட்ர
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
#CommentShow Buds Act பற்றி தெளிவாக கூறவும்??
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
அம்மா உணவகத்தில் கட்டணமில்லாமல் உணவு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
இன்று தமிழ் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் "கவிஞர் கண்ணதாசன்" அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
கடல் சீற்றதிர்க்கும் தமிழ்நாடு அரசு தான் காரணம் என்று கூறாமல் இருந்ததற்கு மிகவும் நன்றி. எதிர்கட்சி தலைவர் எதற்காக வரவேண்டும்? வந்து என்ன செய்யப்போகிறார்? எல்லாம் ,அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதே.அவர் சேலம் சென்று ஓய்வு எடுத்து கொள்ளட்டும். நல்ல செய்தி சொல்லும்போது மட்டும் வாய்ஸ் கீழபோய்விடுகிறத்தே yen?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
அதுதாங்க அது,
@sakthibalamca
@sakthibalamca Ай бұрын
This is already DMK jalra show 😂😂😂.
@dropbox152
@dropbox152 Ай бұрын
சந்திரபாபு நாயுடு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை ஆந்திர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
அதெல்லாம் ஆந்திராகாரர்கள் கவலை நமக்கு என்னங்க? நரேந்திர தாமோதர் தாஸ் சொல்லாத வாக்குறுதிகளா?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
Reply என்று போடுவார்களே அது Comment show Questions மாதிரி வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும்தானா?
@sriharanranganathan1450.
@sriharanranganathan1450. Ай бұрын
அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க டாஸ்மாக் பத்தி எதுவும் இருந்தா சொல்லுங்க பேசலாம்,
@asureshkumaran
@asureshkumaran Ай бұрын
சிபி, சென்னையே மழை நீரில் மூழ்கி இருப்பது போல் செய்தி வெளியிட்ட நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கிறதா இல்லையா? நீங்கள் எப்போ மன்னிப்பு கேட்பீர்கள்?
@kumarathakumar4501
@kumarathakumar4501 Ай бұрын
கண்டிப்பா மன்னிப்பு கேட்க வேண்டும்
@juniadullah562
@juniadullah562 Ай бұрын
Evanthiruntha maatan
@srishastihasri631
@srishastihasri631 Ай бұрын
Nice
@surensivaguru5823
@surensivaguru5823 Ай бұрын
👍👍👍👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 Ай бұрын
superb❤❤❤🎉🎉🎉
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Ай бұрын
Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐
@mkvijayi1349
@mkvijayi1349 Ай бұрын
Super anna
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
இப்ப அப்ப என்ன சொன்னாங்க என்பதுதான் உங்களுக்கு பிரச்சனையா? எத்தனை நிகழ்ச்சிகளில் இதை சொல்லி நிகழ்ச்சி நேரத்தை பாழடிப்பீர்கள்
@THEGAMER-ky8yy
@THEGAMER-ky8yy Ай бұрын
மழை நீரை எங்கே சேமிப்பது என்று கூறுவீர்கள்?
@karthikchelladurai2363
@karthikchelladurai2363 Ай бұрын
தொப்பிக்கும், கண்ணாடிக்கும் இருந்த மரியாதை போய்விட்டது.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
எண்ணங்களே வாழ்க்கையின் வண்ணங்கள்... எண்ணங்களை மாற்றினால் வாழ்க்கையை மாற்றலாம்.
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Ай бұрын
கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது தான் மெய்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை.
@justinselwyn722
@justinselwyn722 Ай бұрын
Bro..last visit to Pakistan by an Indian external affairs minister is by late smt. Sushma Swaraj in 2015.. please check bro .
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
Rly என்ற பதிவு இல்லையே அது ஒரு சிலருக்கு மட்டுமா?
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Ай бұрын
Welcome sir salem
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Ай бұрын
GOOD NIGHT 👍
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 Ай бұрын
Next year this percentage of completion will be 50%, they are confident that people will forget this year’s statement!
@kumbakonamtempletown4557
@kumbakonamtempletown4557 Ай бұрын
Sir gpay limit 5 times only pl.confirm above 5 payment gst applied?
@Karthigainilavan-
@Karthigainilavan- Ай бұрын
ஆகா எப்படியோ பாராட்டிட்டீங்க
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
சிபி நீங்கள் ஏன் புயலை துரத்தி கொண்டு போனீர்கள் எங்கள் ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள் அதைப் போல் இருக்கிறது உங்கள் செயல் பழமொழி பொது வெளியில் பகிர முடியாது
@yuvarajs509
@yuvarajs509 Ай бұрын
மதுரை ஆதீனம் ஒரு காமெடி நடிகர் போல ஆகிவிட்டார்!!!
@divinewellness1575
@divinewellness1575 Ай бұрын
18.34 railway ticket booking reduces to 60 days not 6 days. Sibi was wrong
@thangarajp465
@thangarajp465 Ай бұрын
நீங்கள் இருவரும் மிகவும் சிரமபட்டு தமிழ் பேசுகிருர்கள் நீங்களே ஆகஸ்போரடு மற்றும் லண்டன் யுனிவர் சிட்டி எங்களுக்காக ஏன் சிரமபடுகிருரிர்கள் தமிழ் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு தரலாமே பியுல் மற்றும் ஷோ இல்லாமல் ஷோ நடத்த முடியவிலை வாழ்க உங்கள் தமிழ் பற்று விகடன் தமிழ் குழுமம்தனே இனி மிகசிரந்த நிகழ்ச்சிக்கும் எதிர் குறிதான் ஆங்கிழம் கவந்து பேசினால்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
மழை மற்றும் பேரிடர் காலங்களில் அம்மா உணவகங்களில இலவசமாக உணவு வழங்க வேண்டும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
இப்ப கொடுக்கிறார்களே அது உங்கள் பதிவுக்கு முன்னா பின்னா?
@vijayapandy
@vijayapandy Ай бұрын
அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி கொடுக்கப்பட வேண்டும் என்பது அரசாணை.
@dropbox152
@dropbox152 Ай бұрын
அப்படி அல்ல விலைவாசி குறியீடு (price index) ஏறுவதை பொறுத்து டிஏ கொடுப்பார்கள் இது ஆறு மாதித்திற்கு ஒரு முறை விலைவாசி ஏறுவதைப் பொறுத்து கொடுக்கிறார்கள் இதற்கு முன்னர் இந்த வரைமுறை கிடையாது
@vijayapandy
@vijayapandy Ай бұрын
@@dropbox152 உண்மை. நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். சிபி இரண்டு- மூன்று தடவை என்று ஒன்றும் தெரியாமல் பேசுகிறார்.
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 Ай бұрын
மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு DA உயர்வு வழக்கமாக ஆண்டுக்கு 2தடவை தருவதுதான். நீங்கள் சொலவது என்னவோ இன்றைக்கு சூரியன் கிழக்கில் உதித்தது என்று அதிசயமாக சொல்வது போல் உள்ளது.
@sakthibalamca
@sakthibalamca Ай бұрын
Cibi and Varun, do you guys have guts to put similar comic photo of Stalin????
@rameshiss3704
@rameshiss3704 Ай бұрын
🎉🎉🎉
@arumairajl6704
@arumairajl6704 Ай бұрын
திலுப்பி, திலுப்பி அறிஞர் எடப்பாடியாரின் புதிய தமிழை கவனித்தீர்களா 😂😂😂😂
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 Ай бұрын
எப்படி உச்ச பச்ச பதவியில் எல்லாம் உட்கார்ந்து விடுகிறார்கள்.
@lakshmananlakshmanan3348
@lakshmananlakshmanan3348 Ай бұрын
போன பதிவில் 6செமீ மழை சென்னையில் பெய்தது என்றுசொன்ன கணக்கு சரியா? 20செமீ மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
@LoganathankLogu-fi9yw
@LoganathankLogu-fi9yw Ай бұрын
ஜெயலலிதாசிலையா?😂 அதுகாந்திமதிசிலை
@kishorekumar-jh7nh
@kishorekumar-jh7nh Ай бұрын
வருஷத்துக்கு 2 முறை தான் DA உயர்த்து வாங்க....
@lifeisgiftforus3879
@lifeisgiftforus3879 Ай бұрын
மழை பற்றிய ரகசியம் மதுரை ஆதினம் அவர்களுக்கு தெரியும் போல! அது எப்படி பெய்கின்றது என்று ஆதினம் அவர்களை பேட்டி எடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு புண்ணியமாயிருக்கும். அப்பேட்டி இந்த உலக மக்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@dilipz88
@dilipz88 Ай бұрын
Give them bonus or sakary raise not free food. All workers have done great hatdwork to remove clogging
@Chennai...
@Chennai... Ай бұрын
நான் sleeper ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்கிறேன், அது காத்திருப்பு பட்டியலில் இருந்தது, அவர்கள் sleeper கட்டணம் வசூலிக்கிறார்கள். எனக்கு படுக்கை கிடைக்கவில்லை, ஆனால் இருக்கை கிடைத்தது, ரயில்வே இருக்கைக்கான கட்டணத்தை மட்டுமே தானே வசூலிக்க வேண்டும்? ஏனெனில் இருக்கை 2 நபர்களிடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 50% கட்டணம் மட்டும் தானே வசூலிக்க வேண்டும், இல்லையா? அவர்கள் ஏன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை?
@dropbox152
@dropbox152 Ай бұрын
நானும் இதைத்தான் கேட்டு ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பினேன் முறையான பதில் இல்லை நீங்கள் வழக்கு போட்டு பாருங்கள்
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
ஆமாம் ஆந்திரா போன குழு என்ன ஆனது, மழையை வழி அனுப்பிவைத்து விட்டு வந்து விட்டார்களா? அப்படிஎன்றால் கோவிலில் .
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt Ай бұрын
53 ஆண்டு அதிமுகவுக்கு வாழ்த்துக்கள் 💐 வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறை முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்க வாய்ப்புள்ளது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
தலைப்புப் படம் :: *உயர உயர பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது * தமிழ்ப் பழமொழி,
@dshanmugarajesh
@dshanmugarajesh Ай бұрын
சிபி 6 லிருந்து 60 ஆ? 120 - 60 ஆக குறைப்பு 6 நாட்கள் இல்லை
@SK-000
@SK-000 Ай бұрын
Canada is correct
@afreenshaikhafreenshaikh4445
@afreenshaikhafreenshaikh4445 Ай бұрын
🎉❤🎉🎉🎉
@samys5904
@samys5904 Ай бұрын
கேள்வி: தற்போது கைது செய்யப்படும் ரவுடிகள் பேரில் எல்லாம் பத்து, இருபது வழக்குகள் இருப்பதாக கைதுக்கு பின் தெரிவிக்க வருகிறது. முதல் வழக்கையே நல்லபடி நடத்தி அவர்களை சிறைக்கு அனுப்பி இருந்தால் அடுத்த வழக்கு அவர்கள் மேல் வர காலதாமதம் ஆகும் தானே.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
வாழ்க இந்திய நீதிமன்ற நடைமுறை,
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Ай бұрын
90 •/• உண்மை பேசும் ஊடகம். பத்திரிகை எது .சிபி உண்மையைச் சொல்ல வேண்டும்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் என்பதை தவிர மற்ற அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்களா
@rajagopal8884
@rajagopal8884 Ай бұрын
Edapadi in deep sleep
@sbalaragupathy6886
@sbalaragupathy6886 Ай бұрын
Tata company பிஸ்னல் உடன் இணைந்து செயல்பட போகுதாமே உண்மையா?
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
இனி அடுத்து இந்து கோவில்களில் அல்லா ஹு அஃபர் ஓங்கி ஒலிக்கும்.
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 Ай бұрын
இதுவரை ஜோடி சோதனைகள் பல நடந்து முடிந்தது அதன் பின்னர் எவ்வளவு முறைகேடு செய்து வருமானம் கிடைத்துள்ளது என்று ஏதாவது தகவல் உள்ளதா இருந்தால் கூறவும்😅😅
@Chennai...
@Chennai... Ай бұрын
தமிழக அரசு கூட தான் bonus அறிவிப்பு செய்தார்கள்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
இப்ப இங்கே தேர்தல் ஏதும் நடக்குதா? நேற்று மகாராஷ்டிரா வில் சுங்கச்சாவடிகள் கட்டணம் ரத்து இனறு பஞ்சப்படி உயர்வு,
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
போனஸ் ஆண்டுக்கு ஒருமுறை பஞ்சப்படி அப்படி அல்ல இரண்டும் வேறு வேறு,
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Ай бұрын
இன்று தமிழ் நாட்டில் ஜெலுசில் விற்பனை சூடுபிடித்துள்ளதாம். காரணம் வெள்ள நிவாரணப் பணிகளில் சிறப்பான செயலுக்காக பொதுமக்கள் பாராட்டுவதால் அடிமைகளுக்கும் சங்கிகளுக்கும் சில ஊடக. பிழைப்பாளிகளுக்கும் வயிறு எரிவதே.
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 Ай бұрын
Aariya sangi vikatan TV varun sibi 😮😮😮
@balasubramanian4378
@balasubramanian4378 Ай бұрын
Talking more about Chennai only.we are not watching this message to know about Chennai only Try to continue as genuine News chennal I am fan of your chennal from the beginning until now I never missed a show So please be careful sometimes I feel like little bit support DMK in most cases When I was in USA couple of years before most the time I am the first watcher in between 100 peoples So I have been watching you So so
@silvester7999
@silvester7999 Ай бұрын
Only criticism tha no appreciation manasu ill
@geobalaji3230
@geobalaji3230 Ай бұрын
70% of Tirupugazh IAS recommendations implemented , that was told by CM . Don't misguide.
@asureshkumaran
@asureshkumaran Ай бұрын
குடியரசு தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் எல்லாம் உள்ளதா? 🤣🤣🤣
@padmanathana9877
@padmanathana9877 Ай бұрын
Ponavarudam 95 satham yendrargal entha varudam 75 satham yendru kurukirargale sir ondrum puriya villaiye
@gnanamhindu
@gnanamhindu Ай бұрын
During his period EPS didn't even come out
@rajagopal8884
@rajagopal8884 Ай бұрын
Cibi and varun upset for the problem solved in samsung
@naveeth3
@naveeth3 Ай бұрын
Who is Sanjiv Khanna ???
@janagiraman2109
@janagiraman2109 Ай бұрын
But EPS95 pensioners won't give vote for BJP. All EPS 95 pensioners give instruction to other EPS95 pensioners , not to support BJP.
@Chennai...
@Chennai... Ай бұрын
Bjp washing machine, dmk washing powder... Both going on same road to same target
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
நாட்டில் ஏராளமான பிராண்டு வாஷிங் மிஷின்கள் உள்ளன,உங்கள் விருப்பம் மாநில வாஷிங் மிஷின் ஒப்புக்கு இந்திய வாஷிங் மிஷின் போல,
@gunasekharana4244
@gunasekharana4244 Ай бұрын
60 days not 6 days cibi
@fxavierto
@fxavierto Ай бұрын
ஏன் ஆந்திராவில சுவாமி நாதன் மாதிரி நீதிபதி இல்லையா
@BabuR-j4w
@BabuR-j4w Ай бұрын
Sibi...the worst
@rajagopal8884
@rajagopal8884 Ай бұрын
Kannadasan pugal oonguga
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 Ай бұрын
ஸ்டாலின் கண்டு அஞ்சிய ஓடயமழை
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Ай бұрын
8 செமீ மழை மட்டுமே பெய்ததாக டூம் விட்ட ஒரு ஆள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டு திரும்ப ஏன் வந்தது.அப்படியே போகவேண்டியதுதானே.
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 Ай бұрын
யார் அது?
@dropbox152
@dropbox152 Ай бұрын
6 சென்டிமீட்டர் என்று சொன்னார்
@chandbeebi8061
@chandbeebi8061 Ай бұрын
Thumb nail 😅😅😅😅
@rameshbaskaran764
@rameshbaskaran764 Ай бұрын
Nalla velai kadal seetratha govt niruthalanu sollala
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 Ай бұрын
Foe feku raja only power is importAnt He gave clean chit to Naidu whom he once called U Turn Babu
@MANOJKumar-zw1vj
@MANOJKumar-zw1vj Ай бұрын
Tn have 234 mla so Chennai people’s vote will not decide whole election . So adapadi can stay in slam are any where in Tamil Nadu . It’s not matter where he stays . Stop saying adapadi is in Salem. We in 2024 I think so 364 km douse not matters. People from south of Tamil Nadu also con be leaders tn is not for only Chennai people to lead
@Manojvenkates
@Manojvenkates Ай бұрын
17:46 you guys should investigate why Lawerence bisnoi was transferred to Gujarat and is he running an international hit squad from inside the prison with the help of 2g’s
@rajagopal8884
@rajagopal8884 Ай бұрын
Reels cibi and varun
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "அசாமில் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து . உயிர் சேதம் எதுவும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது ".
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
ரயில் விபத்துதானே சரி விடுங்க அதெல்லாம் மணிப்பூர் லிஸ்டில் உள்ளது,
@masoodjey9113
@masoodjey9113 Ай бұрын
2108 19th October பஞ்சாப் மாநிலத்தின் பயங்கர ரயில் விபத்து நடந்ததையும் ஞாபகத்துக்கு கொள்ள வேண்டும்
@vijayveejoy
@vijayveejoy Ай бұрын
அய்யா எடப்பாடியார் 🇾🇪🔥🔥🌱🌱
@zulfin3484
@zulfin3484 Ай бұрын
சிபியோட வாய் வேலை முடிஞ்சிருச்சு...ராம்ராஜ் விளம்பரம் கிடைச்சிடுச்சி. முகத்துல சிரிப்பை காணும்?!! போட்ட போடு அப்படி போல 😅
@balasubramanians.2334
@balasubramanians.2334 Ай бұрын
பல்லை காட்டாதடா
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Ай бұрын
அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு சந்திரசூட் சிபாரிசு பண்ணும் சஞ்சீவ் கன்னா யார் இவர்? இவரும் நேர்மையானவரா? கூறுங்கள். #Commentshow
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
நீதிபதிகள் னாலேயே நேர்மையானவர்கள் என்ற காலம் போய் இப்படி கேள்வி கேட்கும் நிலைக்கு நீதி நிர்வாகம் போய்விட்டது பற்றி என்ன சொல்ல?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
கண்டிப்பாக இது வரும் ஞாயிறு அன்று பேசப்படும்,அதில் அய்யமில்லை,
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,1 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН