56% நோய்களுக்கு அதுவே காரணம்.. இத அதிகமா யூஸ் பண்ணாதீங்க.. ICMR அதிர்ச்சி தகவல்

  Рет қаралды 538,030

Thanthi TV

Thanthi TV

2 ай бұрын

"The Legend Saravana Stores. அட்சய திருதியை OFFER. தங்க நகைகள் பவுனுக்கு ரூ.1000 தள்ளுபடி. மே 12 வரை
CLICK: saravanastoreslegend.co.in/sa..."
#cookingoil #icmr
56% நோய்களுக்கு அதுவே காரணம்.. சமையல் எண்ணெய்யை அதிகமா யூஸ் பண்ணாதீங்க.. ICMR அதிர்ச்சி தகவல்
Uploaded On 10.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 76
@SK-jh9bq
@SK-jh9bq 2 ай бұрын
Good quality maligai porulgal anaithaiyum veli natirku.export.seiya venditathu ingu ullavargal ethai sapiduvargal
@ravichandrane1938
@ravichandrane1938 2 ай бұрын
அப்படிப் பார்த்தால் நான் ஒருவேளை உணவு உண்கின்ற விவசாய வேலைதான் செய்கின்றேன் இதுபோக பகுதி நேர வேலையாக ஓட்டுநர் தொழிலும் செய்கின்ற எனக்கு ஒரு சில சமயம் தூக்கம் கெட்டுவிடும் ஒரு சில சமயம் நிம்மதி கெட்டு விடும் ஒரு சில சமயம் நான் என்னை மறந்து விடுவேன் இதற்குக் காரணம் உணவா இல்லை எனது எண்ணம்மா அப்படி நான் பார்த்தால் இன்றைக்கு உள்ள பிரச்சனை படி எனது உள்ளம் தான் காரணம் உணவு பல வகை படலாம் நாவு பல ருசி அறியலாம் ஆனால் மனது சரியாக இருக்க வேண்டும் நமக்கு உடல் அளவில் ஒரு நோய் வந்தாலும் மனதளவில் நோய் வரவே கூடாது உடலில் வரக்கூடிய நோயை குணப்படுத்தி விடலாம் மனதளவில் வந்த நோயை குணப்படுத்தவே முடியாது இது என்னோட அனுபவக் கல்வி பத்தாம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவப் பெருமக்களுக்கும் இது புரியும் முக்கியமாக 90ஸ் கிட்ஸ் அவர்களுக்கு இது ரொம்ப நன்றாக புரியும் உடல் வேதனையை விட மன வேதனை மிகவும் பெரியது ஆனால் இதை எடுத்துச் சொன்னால் யாரும் நம்புவதில்லை காரணம் இதற்கு இங்கிலீஷ் மீடியம் ஆங்கிலக் கல்வி முறை அதை நிறுத்தி தமிழ்வழிக் கல்வி முறை கொண்டு வாருங்கள் அப்போது தெரியும் நமது வரலாறும் நமது வழியும்
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 2 ай бұрын
It's true bro 🌹🌹🌹
@cuteee05
@cuteee05 2 ай бұрын
Very true bro... Mana noya kunapaduthave mudiyathu... Engaluki entha anubavam iruku
@ptr1064
@ptr1064 2 ай бұрын
நல்ல அறிவுரை.அனுபவம்.ஆங்கிலமொழியை திணிக்கும் செயலை அறவே கைவிட வேண்டும்.தாய் மொழி ஆழ கற்றுத்தர வேண்டும்.மன நோயை போக்க இயற்கை வேளாண்மை செய்யவேண்டும்.
@kalaiarasi187
@kalaiarasi187 5 күн бұрын
Yes😢😢😢😢
@raamshankar4121
@raamshankar4121 2 ай бұрын
உண்மையை சொல்லப்போனால் கடலை உருண்டை, பொரி உருண்டை, எள் உருண்டை மற்றும் நல்லெண்ணெய் கடலை எண்ணெய் நல்லது.
@thiyagarajanb5635
@thiyagarajanb5635 2 ай бұрын
oil eventhough nallaennai , it has to Limit. else it is bad oil
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 2 ай бұрын
💯
@karikalacholan1406
@karikalacholan1406 2 ай бұрын
Original Nallennai ipo enga kedaikkuthu? Ellam kalappadam
@ptr1064
@ptr1064 2 ай бұрын
மஞ்சள் காமாலை வந்தால் எந்த எண்ணை பயன் படுத்தினாலும் மரணமே.எனவே எண்ணை பயன்பாடு அறவே குறைப்பது நல்லது.உப்பு.மைதா.சர்க்கரை. தவிர்.
@arunc4248
@arunc4248 2 ай бұрын
​@@karikalacholan1406ellu vaangi aatunga
@shankarchithra3570
@shankarchithra3570 2 ай бұрын
அப்ப எல்லாம் நல்ல உழைத்து வாழ்ந்தார்கள் இன்னைக்கு you tubela அடுனா காசு எப்படி பார்த்தாலும் நமக்கு நாம தான் கேடு
@MrAbubackar
@MrAbubackar 2 ай бұрын
😂 yes . U r 100% correct.paalapona Panam the ellathukkum kaaranam. 😮
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 2 ай бұрын
பதப்படுத்தப்பட்ட உணவுகளின் உற்பத்தி & விற்பனையை தடை செய்யுங்கள்.
@Agrinagarajan
@Agrinagarajan 2 ай бұрын
எந்த உணவு பொருளை வாங்கி பார்த்தாலும் Acedity regulatar என்று தான் இருக்கிறது செரிமானம் ஆகாத உணவு பொருகளை ஏதர்க்க விற்பனை செய்கின்றனர்.உதாரணம் , horlicks, boost, HELTH DRING என்ற யெரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்,அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்
@syed101951
@syed101951 2 ай бұрын
ஒவ்வொரு வீட்டிலும் பெரியோர்கள் பிள்ளைகளுக்கு இதைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் 🤪 இதற்காக அரசு துறை ஒன்று மக்கள் பணத்தில் இயங்குவது என்பது இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு திருப்தி அடையட்டும் என்று சொல்பவர்களும் உள்ளனர்🥳
@sankarkumar9232
@sankarkumar9232 2 ай бұрын
Allow um pantriga aappum vaiguriga
@user-wq9vr4me9f
@user-wq9vr4me9f 2 ай бұрын
பதப்படுத்தப்பட்ட உணவு என்றால் நாம் அன்றாடம் சாப்பிடும் பிரபல கம்பெனிகளின் பிஸ்கட் பாக்கெட்களும் அடங்கும்.ஆறு மாதகாலம் உத்தரவாதம் கொடுத்து நம்மை சாப்பிட வைக்கிறார்கள்.இந்த பிஸ்கட்கள் வெள்ளை மைதா, வெள்ளை சர்க்கரையால் செய்யப்பட்டது.மக்களெ கவனம்.
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 2 ай бұрын
எதெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்த உணவுப்பழக்கமோ எல்லாமே நமக்கு உகந்ததல்ல, உடனே மதசார்பா வக்காலத்து வாங்கிட்டு வந்தா உங்கள தடுக்கல,,,, இக்ஷ்டம் போல பண்ணுங்க
@kumarr3391
@kumarr3391 2 ай бұрын
❤ true 100%
@haripriya6144
@haripriya6144 Ай бұрын
பிஸ்கட் சாப்பிட்டு தான் எனக்கு ஹீமோகுளோபின் குறைந்தது
@ravichandranravi147
@ravichandranravi147 21 күн бұрын
இந்த சிறந்த காணொலி தகவல் பதிவுக்கு மிகவும் நன்றி.
@amirtharaj6483
@amirtharaj6483 2 ай бұрын
நீங்க சொல்றதை பார்த்தா. எதுவும் சாப்பிடக்கூடாது. அன்றைய நாளில். நல்ல உடல் உழைப்பு இருந்தது. இப்போது அது இல்லை
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 ай бұрын
No. சாமை, வரகு கம்பு கேழ் வரகு.... கைகுத்தல் அரிசி you can take.
@JB-lk5ds
@JB-lk5ds 2 ай бұрын
நாங்க நினைச்சா கண்ட்ரோல் பண்ணலாம் 🤔,ஆனா பண்ண மாட்டோம்😂😂😂
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 2 ай бұрын
It's better to cook food at home and eat to prevent most of the diseases. Youngsters should avoid eating junk foods to lead a healthy life.
@kumararni2610
@kumararni2610 2 ай бұрын
👍
@jayaramanyashwath1873
@jayaramanyashwath1873 2 ай бұрын
Government oil kadai check pannalam
@ptr1064
@ptr1064 2 ай бұрын
இயற்கை முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும் .நஞ்சு இல்லாமல் உணவு உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலப்படம் செய்யும் வியாபாரத்தை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 2 ай бұрын
அத்தனை கோடி மக்களும் இயற்கையான வாழ்வியல் ku மாறினால் பஞ்சம் தான் வரும் sappattuku ஜை ஜக் தா....
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 2 ай бұрын
Vivayayi ku panam🙄organic la kammiya than velayum
@ptr1064
@ptr1064 5 күн бұрын
யார் சொன்னது.பஞ்சம் மனதிற்கு தான்.​@@selvarasuyuvaraj4655
@ptr1064
@ptr1064 5 күн бұрын
​@@OptimisticOstrich-sd9ntசெயற்கை வேளாண்மை ஒரு கட்டத்தில் நின்றுவிடும்.மண் வளம் இழந்தால் எந்த செயற்கை உரம் வேலை செய்யாது.
@pugazhanthik8720
@pugazhanthik8720 2 ай бұрын
இது போன்ற செய்திகளை பரப்பி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவது... உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை சான்றளிக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பற்றதா? துணைத் தொழிலில் நடக்கும் மோசடியைத் தடுக்க முடியவில்லை, ஆனால் மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது
@user-px4bu1yl2s
@user-px4bu1yl2s 2 ай бұрын
Visham thavira..yellame sapidalam..but..sapade visham senju.. pocket potu vithutu..engakita atha sapda koodathunu soltra nenga..tamilnadu arasukita..solungo..virka koodathunu...
@JebaJeba-ol1cn
@JebaJeba-ol1cn 2 ай бұрын
நல்லா சாப்டு பகல்ல தூங்காம வேலை பாரு. இரவு வீட்டுக்கு வந்தா நல்லா சாப்டு. இரவு மனைவி கூட அடுத்தது நல்லா என்ஜாய் பண்ணுங்க. நல்ல தூக்கம் வரும் ஆரோக்கியம்மா வாழலாம்.
@user-js4he2un2t
@user-js4he2un2t 2 ай бұрын
'''இளநீர் ''200'ml'50'ரூபாய் வரை விற்க படுகிறது '''''கோக்'30'ரூபாய்குள். நுங்கு +பதனி கலந்து '40'ரூபாய்........கோல்டு வின்னர் '1லிட் '200ரூபாய்க்குள் '''நல்லெண்ணெய் '500 ரூபாய் வரை ''''ஆக '''இங்க ''உற்பத்தி செய்ய படுகிற 'விவசாய 'பொருட்களை ''சாதாரண மக்கள் 'வாங்க முடியாத அளவிற்கு 'உயர்ந்த இடத்தில உள்ளது. ''சாதாரண மக்கள''வாழ வைப்பது ''உலக வர்த்தக ஒப்பந்த ங்கள் தான் '''பி.வி.நரசிம்ம ராவ் 'கால 'த்தில போட்ட இந்த 'வர்த்தகம்.
@rajadunu8038
@rajadunu8038 2 ай бұрын
very bad comparition
@ptr1064
@ptr1064 2 ай бұрын
தரமற்ற பொருட்களை ஒப்பீடு மரணத்தையே தரும்.
@user-js4he2un2t
@user-js4he2un2t 2 ай бұрын
உடல் உழைப்பாளிகள் 'பர்கர் போன்றவை 'தின்க வாய்ப்பு இல்ல. மாறாக ''மத்திய தர மக்கள் தான 'இந்த 'ஜங்க் 'கின் 'இலக்கு....கூலிக்காரன் 'எடை குறைக்க போவதில்லை....ஆக ''சொல்வது '''பொதுவான 'பொருள் விலை ''மக்களின் நுகர்வு திறன் 'இதற்காக.
@valarmathiarunachalam6581
@valarmathiarunachalam6581 2 ай бұрын
விற்க தடை செய்ய மாட்டீங்க ,
@KRevathi-iu8cl
@KRevathi-iu8cl 2 ай бұрын
Billy sooniyam illamal parthukollavum
@arikesavan4991
@arikesavan4991 2 ай бұрын
Ithaiyea ippa thaan kandu puduchingala
@altaf5262
@altaf5262 2 ай бұрын
அப்போ என்ன தான் சாப்பிட வேண்டும் எதையும் தேவை இல்லை என்றால் மண்னு தான் சாப்பிட வேண்டும் ம
@sethuraman9410
@sethuraman9410 2 ай бұрын
So please band everything
@thilakeswarangovindhan5693
@thilakeswarangovindhan5693 2 ай бұрын
இந்திய அரசு இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும்
@user-we4gp9ry2i
@user-we4gp9ry2i 2 ай бұрын
Yeppadi romba mukkiyamana news la surugama 1 nimisathula solli mudichiriga. Theva ellatha kathaiya romba neram pesuriga
@Vetrivel-08
@Vetrivel-08 Ай бұрын
0:01 Excuse me antha korangu bomma enna vela🐒
@PhysicsNothingElse
@PhysicsNothingElse 2 ай бұрын
Onnum illa vaccine problem divert panna thaan ithellam
@thanioruvan9167
@thanioruvan9167 2 ай бұрын
Correct bro
@roshan5376
@roshan5376 2 ай бұрын
Dr.pal
@user-ux7py6ot7v
@user-ux7py6ot7v 2 ай бұрын
உழைப்பவன் யாரும் இது போன்ற உயர்ந்த உணவுகளை சாப்பிடுவதில்லை கொள்ளை அடிப்பவன் குடியை கெடுப்பவன் அதனால் அவர்கள் எப்படி போனாலும் நல்லது
@user-ld5ql9xi3u
@user-ld5ql9xi3u 2 ай бұрын
உடம்பு தன்னை தானே சரி இப்ப செய்து கொள்ளும்
@rajeshkanna8080
@rajeshkanna8080 2 ай бұрын
Why GOVT not ban these foods?
@nalinakshis149
@nalinakshis149 Ай бұрын
Why did they allow McDonalds Kentucky fried chicken etc to start business in India?
@sasikumarrpm
@sasikumarrpm 2 ай бұрын
சமையல் எண்ணெய்தான் பெரிய ஆபத்து அதைப்பற்றி பேச யாரும் முன் வரவில்லை எவ்வளவு பெரிய ஆபத்து
@ponnusamytp3847
@ponnusamytp3847 2 ай бұрын
🎉🎉
@abinayasis4003
@abinayasis4003 2 ай бұрын
🎉😢 Market வரமால் irukamim. விளம்பரம் செய்யாமல் இருக்கணும்.
@KannanKannan-db6ym
@KannanKannan-db6ym 2 ай бұрын
Enda Modi eppa vandano adhula erundhu indyaku problem dan 2026 la ellam seriya pogum coming soon my god thalapathi vj Annan ❤❤❤❤❤❤
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 2 ай бұрын
Apadiye unga dravida model aatchila, modi ku munadi irundha congress aatchila paalarum thenarum oditu irundhudhu. Ivaru vandhu than nasama pochu. Drugs mafia gumbal
@user-yc4el4fs1l
@user-yc4el4fs1l 2 ай бұрын
Poda loosu payalae.vijaya oru kedukettavan.modala avanga appanae paarthukka sollu
@gokulj7299
@gokulj7299 Ай бұрын
பண்டைய‌ கால‌ உணவே‌ சரியானதாக‌ இருக்கும்
@sudhakarn4751
@sudhakarn4751 2 ай бұрын
Salomi❤❤❤
@justrelax2505
@justrelax2505 2 ай бұрын
😂😂😂😂😂
@akashsurya4880
@akashsurya4880 Ай бұрын
Starleen TASMARK very healthy 250 kudu kupura paduthu thu ko
@kuttykumar5724
@kuttykumar5724 2 ай бұрын
Periya conndupitippu
@smartentamizha3140
@smartentamizha3140 Ай бұрын
இந்த ஊடகம்சொல்வது நிறைய பொய் ஆக உள்ளது
@kamarajm4106
@kamarajm4106 Ай бұрын
Kommala, இது aratha palasuda
@sbaby5495
@sbaby5495 Ай бұрын
இந்த பதிவெல்லாம் ரோட்டில் போகும் நாய்க்கு கூட தெரியும்.இதெல்லாம் ஒரு பதிவு.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 381 М.
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 484 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 27 МЛН