5D அனுபவம் தரும் பாடல் - Senthaazham poovil | Ilaiyaraaja | Kannadasan | Oru Naal Podhuma 130

  Рет қаралды 8,353

Tamil Nostalgia

Tamil Nostalgia

29 күн бұрын

Senthaazham Poovil is a song from the movie Mullum Malarum that has the ability to transport us to a scenic drive by the mountainside. Music Director 'isaignani' Ilaiyaraaja and lyricist 'kaviyarasar' Kannadasan send us to an idyllic location with their evocative art. KJ Yesudas croons in such a soothing voice that we instantly relax on listening to just a few notes of his humming. This video explores the musical and lyrical aspects of this song and how it manages to send us on a sensory overdrive.
#ilaiyaraajasongs #kannadasanhits #kjyesudashits #oldtamilsongs #tamilnostalgia #nostalgicsongs #orunaalpodhuma
Oru Naal Podhuma series: • Oru Naal Podhuma - Mus...
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnostalgia.com
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 60
@chichasasikala9860
@chichasasikala9860 28 күн бұрын
இளையநிலா இது ஒரு.பொன்மாலைப்பொழுது, இவையும் அதே உணர்வைத் தரும்.பொன்வானம் பன்னீர் தூவுது ..ஜானகி அம்மாவின் தேன்குரலில் லல்ல லல..லலா.. அந்த இசைமழையில் நாமும் நனைந்தது போல் ஒரு சிலிர்ப்பைத் தரும்.
@chichasasikala9860
@chichasasikala9860 28 күн бұрын
பொதுவாகவே இயற்கையுடன் இசை இணையும் பாடல்கள்..எப்போதுமே அழகுதான். இயற்கை எனும் இளைய கன்னி..எஸ்பி பி யின் இளங்குரலோடு சுசீலாம்மாவின் தேன்குரலோடு செய்த ஜாலம்..காலைத் தென்றல் மலர்கள் மலர்ந்தன.. சோலைக்குயிலே.. மானாட. என எனக்குப் பிடித்த பாடல்கள் இவை.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 28 күн бұрын
சக்கை போடு போட்ட பாடல். வரிக்கு வரி தாங்கள் விவரித்த விதம் குறிப்பிடத்தக்கது. இளையராஜா ஒலி வடிவில் தந்த அனுபவத்தை கண்ணதாசன் வரி வடிவில் அனுபவிக்க வைத்தார். படத்தின் பெயரை பொருட்செறிவோடு சூட்டியுள்ளனர். முள்ளும் மலரும் என்பது Thorn and flower என்கிற மேம்போக்கான பொருள்படும்.தங்கையைக் காக்கும் முள் என்றாலும் கதைப்படி சரிதான். ஆனால் தங்கைக்காக முள்ளும் மலர்ந்தது என்பதைக் குறிக்கும் விதமாக ஒரு பொருள் வரும். Thorn also blossoms. நன்றி
@TamilNostalgia
@TamilNostalgia 28 күн бұрын
நல்ல தமிழில் படங்களுக்கு பெயர் வைத்த காலம் அது!
@chichasasikala9860
@chichasasikala9860 28 күн бұрын
அடேடே..! செந்தாழம்பூ பாடலுக்கு ஒரு செந்தாமரையே விளக்கம் தருகிறதே..?! அம்மம்மா..ஆனந்தம்..! ப்ரியாஜி.இன்று ஒரு பொம்மை போல இருக்கீங்க..! செம்பருத்தியாய் ..செங்காந்தள் மலராய்.. சிவப்பு ரோஜாவாய் மிளிர்கிறது.இந்தப் பாடல் தந்த அனுபவம் காலம்கடந்தும் நம் மனதில் மணப்பது விந்தை..! இந்த கம்பன் செய்த வர்ணனையை இவ்வளவு அழகாக கவித்துவமாக விவரித்த நமது கவிதாயினி ப்ரியாஜிக்கு சிறப்பான பாராட்டுக்கள்..!
@TamilNostalgia
@TamilNostalgia 28 күн бұрын
Nandri Sasikala ji. ☺️
@chichasasikala9860
@chichasasikala9860 28 күн бұрын
@tyagarajakinkara
@tyagarajakinkara 28 күн бұрын
Kadugal malaigal devan kalaigal. The punch line of song that's kannadasan! 😊
@pramilajay7021
@pramilajay7021 28 күн бұрын
அற்புதமான அலசல். வர்ணனைகள் எங்களையும் தூக்கிக் கொண்டு செல்கிறது. எனக்கு இதே உணர்வைத் தரும் பாடல்கள்.. 🌷பன்னீரில் நனைந்த பூக்கள்.. லக்ஷ்மி காந்த் பியாரிலால். M.G.வல்லபன் ஐயா 🌷 காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போல.. இரட்டையர் இசை. புலவர் புலமைப்பித்தன் ஐயா. 🌷 காலைத் தென்றல் பாடும்.. இசைஞானி.. வைரமுத்து ஐயா வரிகள். இப்படி இயற்கை வர்ணனை பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். மிக்க நன்றி.❤🌷🙏
@Tee3Wins
@Tee3Wins 28 күн бұрын
காற்றில் எந்தன் கீதம் (ஜானி) கேட்டா குளிரடிக்குற பீலிங் வரும்...
@chichasasikala9860
@chichasasikala9860 28 күн бұрын
ஆமாம்.அடர் மழை நம்மையும் அச்சம் கொள்ள வைக்கும்
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 28 күн бұрын
ராஜா ராஜா தான் 🎉🎉🎉
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 28 күн бұрын
Brilliant explanation of a very beautiful song.if Raja sir see this video ,he will be very happy of you
@Nan-Thamilan_80
@Nan-Thamilan_80 28 күн бұрын
என்னத்த சொல்ல. இப்போதிருக்கும் இசையமைப்பாளர்களையும், பாடாலாசிரியர்களையும்.
@chichasasikala9860
@chichasasikala9860 28 күн бұрын
நல்ல இதமான இசை எனபதே இந்த தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருப்பது காலக் கொடுமை.
@Karthikeyan.R-fb9mj
@Karthikeyan.R-fb9mj 28 күн бұрын
1996ல் என் அப்பா தினமும் காலையில் செந்தாழம் பூவில் பாடலை ரேடியோவில் போடுவார்...நான் அந்த ஹம்மிங் வரும்போது சரியா எழுந்திருப்பேன்...
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 28 күн бұрын
இள நெஞ்சே வா....உடன் நினைவுக்கு வந்தது..kj Raja Balu Mahendra combo...but கவிஞர் மிஸ்ஸிங்... நீங்க இவ்வளவு நேரம் ரசிச்சு ரசிச்சு சொன்னதை... கவிஞர்.. அரை மணி ல எழுதி இருப்பார்... அவ்வளவு திறமை.... College cut செய்து friends உடன்... மீண்டும் மீண்டும் பார்த்த ஞாபகம் வருது... Nostalgic 😂!!??
@vsdev
@vsdev 28 күн бұрын
The humming alone is SO captivating .....
@chichasasikala9860
@chichasasikala9860 28 күн бұрын
அருமையான விளக்கம் மிகச்சிறப்பு.ரவி சார்!
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 28 күн бұрын
🙏🙏🙏
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 25 күн бұрын
செந்தாழம் பூவில் கவிஞரைப் பெருமைப் படுத்தியதற்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@Tee3Wins
@Tee3Wins 28 күн бұрын
பிரியா நல்லா பிரிச்சு மேயுறீங்க... Its a divine to hear your analysis in the early morning while driving to the office... Oru nalla filter coffee kudicha madhiri iruku...
@tamilselvang2588
@tamilselvang2588 24 күн бұрын
கவலை தோய்ந்த.. இரவினிலிருந்தேன். உங்கள் காணொளிகண்டு... உற்சாகம் அடைந்தேன். வாழ்த்துக்கள் சகோதரி..! கவியரசரும் இசையரசரும்.. இணைந்த கலவியில் பிறந்த இந்தப்பாடல்..,பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தே....உலகில் வாழும்..!"
@chichasasikala9860
@chichasasikala9860 28 күн бұрын
இதே திரைப்படத்தில் தென்றலாய் நம் மனதை வருடிச் சென்ற இந்தப் பாடலுக்கு நேர் எதிரானதொரு அதிரி புதிரிப் பாடல்.. மறக்க முடியுமா?!ஜென்ஸியின் மந்திரக் குரலில் அதிரலைகளாய் எழும்பிய முன் இசையுடன் ஆனந்தக் கூத்தாடிய அடி பெண்ணே..! என ஷோபாவின் வெகுளித்தனமான இளமையில் துள்ளிய பாடல்..!
@natarajanramaswamy6191
@natarajanramaswamy6191 28 күн бұрын
Excellent analysis 👏🏻
@chandrapartha9733
@chandrapartha9733 28 күн бұрын
Super
@josenub08
@josenub08 27 күн бұрын
enna oru korvai madam awesome..
@shankarnagarajan332
@shankarnagarajan332 27 күн бұрын
I liked Disneyland comparison.. very apt.
@jeromewilfred1645
@jeromewilfred1645 24 күн бұрын
😢1978 இல் நான் மனப்பாடம் செய்து பாடிய முதல் பாடல். 7 வயது சிறுவனாக இருந்தப்போது இந்த படத்தை பார்த்தேன். நானும் எனது நண்பனும் தவறில்லாமல் யார் பாடுவது என்று போட்டி போடுவோம்.
@kamalanthankrishnamoorthy7990
@kamalanthankrishnamoorthy7990 28 күн бұрын
So so gud...
@abirajabarani7144
@abirajabarani7144 24 күн бұрын
Poetic lines that appeal to the senses called IMAGERY in literature. So far I have given the song" karumparai manasula mayil thogai virikkuthe....." from PITHAMAGAN movie. But your example song for IMAGERY is extraordinary 🎉🎉❤🎉 Thanks sister I expect more from you like this 🎉🎉🎉
@krajm3204
@krajm3204 28 күн бұрын
Kavikkuyil....
@natarams
@natarams 27 күн бұрын
Excellent elucidation of 5d song 🎶 and your commentary is the 5th dimension in addition to Kavingar Kannadasan , Maestro Ilyaraja , Yesudas , Balu Mahendra. Your voice at 9:26 really melted the hearts 💕 moist the eye 👁️, tears drops are 6th dimension of this 6D song 🎶.
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 28 күн бұрын
Vazga vazhamudan.subscribed the channel😊❤
@rameshs4976
@rameshs4976 26 күн бұрын
உண்மைதான். பல முறை கேட்டு அனுபவித்து இருக்கிறேன். என் பேவரைட் ராஜா பாடல்களில் முக்கியமானது இது.
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Күн бұрын
இந்த பாடலை இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பினார்கள்.
@wildearth281
@wildearth281 27 күн бұрын
mega super song....we missed kannadasan beautiful words in the eighties..how it would have decorated Ilayaraja's tunes..😢
@TamilNostalgia
@TamilNostalgia 27 күн бұрын
Yes, true...he went too early!
@venkatpalankaiah6197
@venkatpalankaiah6197 28 күн бұрын
O idu violin 🎻 sound! Naa ektaara nanichhe
@muruganc2370
@muruganc2370 Күн бұрын
எப்படிங்க என்னை விட இளையராஜா இசையை ரசிக்கிறீங்க
@aghemaanandan.gomathinayag2653
@aghemaanandan.gomathinayag2653 19 күн бұрын
@ravichandran subramanian Thorn and the flower is the title given by the novelist Umachandran who won the first prize in the novel competition of KALKI publications which was serialised in the same weekly.The writer was held a high post in the All India radio .Chennai.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 14 күн бұрын
Yes sir.I remember.thank you
@maduraimouli
@maduraimouli 21 күн бұрын
பொன்னாரம் பூவாரம்..பாட்டு பத்தி சொல்லுங்க
@n.ramesh8971
@n.ramesh8971 27 күн бұрын
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு என்ற பாடலை எடுத்து விமர்சிக்கலாம்+அற்புதமான பாடல்
@n.ramesh8971
@n.ramesh8971 27 күн бұрын
இப்பாடல்ஷாமேலெழுந்தவாரியாக பார்த்தால் இயற்கையை வர்ணிப்பதாக இருந்தாலும் காதலியை ஒப்பிட்டு கூறுவதாகவும் அமைந்து இருக்கிறது இப்பாடலின் சிறப்பே அந்த ஒப்பீடு தான்-
@saianbarblogspot
@saianbarblogspot 28 күн бұрын
5D அல்ல 7D அனுபவம்
@KarthigaiOndru
@KarthigaiOndru 27 күн бұрын
நல்லது
@velmurugansundaram6063
@velmurugansundaram6063 27 күн бұрын
நல்ல விளக்கம் இதே விளக்கங்கள் ஆங்கிலத்தில் தந்தால் வெளிநாட்டவரும் நமது இசையின் உயர்த நிலை உணர்வார்கள்.முயன்றுபாருங்கள். நன்றி.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 27 күн бұрын
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ? மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ? ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் இதை எங்ஙனம் ஆங்கிலப்படுத்துவதுவளைந்து நெளியும் கூந்தல் ....அந்த மண்ணோடு ஒட்டுமோ .அவர்கள் குட்டை -உடையிலும் சடையிலும்😂
@venkatpalankaiah6197
@venkatpalankaiah6197 28 күн бұрын
Wow what a technology 5d superb screen mele enna varudo ade vaasanai varuma theatre la poo vaasanai ok but screenla oru bathroom lavetry scene Vanda enna vaasanai Varum nenaichhi paathaale 😂😂😂
@BalajiVenkatesan-dy8hg
@BalajiVenkatesan-dy8hg 27 күн бұрын
மேடம் இந்த பாடல் வெற்றி பெற்றது முக்கிய காரணம் கமல் ஹாஸன் ஒருவரே க ரணம்
@TamilNostalgia
@TamilNostalgia 27 күн бұрын
Paadal padaththil vandhadharkku venaa Kamal kaaranamaa irukkalaam. Aanaal vettrikku avar poruppalla. Ellaa pugazhum kaviyarasarukkum isaignanikkume.
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 24 күн бұрын
பாடல் ஒரு கோடி செய்தேன். கேட்டவர்க்கு ஞானமில்லை. ( கோவில் மணியோசை பாடல்) இதை பற்றி கொஞ்சம் வர்ணனை எதிர்பார்த்து. ஏன் என்றால் ... இது போல் பாடல்களை கேட்டு வளர்ந்த மக்கள் இன்று வேறு ஒரு கிறக்கத்தில் !
@KUMARKUMAR-ud9bg
@KUMARKUMAR-ud9bg 28 күн бұрын
Naan unarndhean
@jayachandran9097
@jayachandran9097 27 күн бұрын
பிரியா நீங்க பிரியா
@Victor-hl2oz
@Victor-hl2oz 25 күн бұрын
ஹவ் பைவ் மினிட்ஸ்ல வந்து எக்ஸ்ப்ளைன் பண்ணீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் கேக்குறதுக்கு இனிமையா இருக்கும் அடுத்தது பாட்டை போட்டு ஒரு டான்ஸ் வந்து inter load.என்னவோ அதையும் கொஞ்சம் எக்ஸ்பிலைன் பண்ண நல்லா இருக்கும்
@ravikumar-ev9ty
@ravikumar-ev9ty 15 күн бұрын
WE REMEMBER KAMAL HASAN IS IMPORTANT PERSON TO THIS SONG VISUALISATION. KAMAL HASAN GIVES MONEY (PRODUCE) TOTHIS SONG SHOOTING TO MAHENDRAN SIR. IF KAMAL HASAN NOT PRODUCE TO THIS SONG MAHENDRAN DECIDES DROP THIS SONG SHOOTING. SO WEARE SPECIAL THANKS TO KAMALHASAN SIR.
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 28 күн бұрын
Illyaraja is one of the best music director in the world 🌎 not AR Rahman
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
как попасть в закулисье в schoolboy runaway
0:51
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 2,9 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 4,1 МЛН