வாழ்த்துக்கள் சகோதரி ஜோதிட துறையில் உங்களை போன்று மிக தெளிவாக பலன்கள் எடுத்து கூறுவது மிக மிக குறைவு. உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு அன்பான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சகோதரா
@babug8339Ай бұрын
Vazthukkal, vazgha valamudan
@KaniTamilJothidamАй бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@amariajosephraj2 ай бұрын
Excellent predictions and explanations 🙏 Thank you...Madam
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
@raviravi-lh8kj2 ай бұрын
❤ Super clear explanation 💯👍 by Kasi Ravi
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@vmganesan19602 ай бұрын
மிகமிக சிறப்பான கருத்துக்கள் தந்தமைக்கு நன்றி. சரி, ராகுவிற்கு பத்தாம் வீடு என்றாலும், கேதுவிற்க்கு நான்காம் வீடு என்றாலும் ஒன்றுதானே.
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏
@gabrialanderson1505Ай бұрын
Fantastic Kani
@KaniTamilJothidamАй бұрын
🙏🙏🙏
@RAMESHKUMAR032 ай бұрын
எந்த கிரகம் ராகு கேது மையபுள்ளியில் இல்லை என்றால் என்ன பலன்?
(1)இந்தவிதி முழுமையாகப் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது.பிரச்சினைகள் வரலாம்.தீர்வுகள் ஜாதகத்திலேயே தெரியும்.
@kanthabaisubramanian801324 күн бұрын
Vakrameppadikanu pidippadhuvilakksauvum
@SivakamiV-d1hАй бұрын
Rishapathula kethu viruchagathula raagu erunthal
@kanthabaisubramanian80136 күн бұрын
Pathasaram eppadikandu pedipAthu
@saisaiyathu21012 ай бұрын
❤Vanakam i am saiyathu musthafa.s😊
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏
@banuramkumar57523 күн бұрын
நல்ல விளக்கம்் ஆனால் இந்த கஷ்டம் ஜாதகருக்கு எப்போதுமே இருக்குமா அல்லது தசாபுக்தி காலங்களில் மட்டும் இருக்குமா. மேலும் சுப பார்வை பட்டால் கெடுதல் இருக்குமா. தயவு செய்து விளக்கவும்
@KaniTamilJothidam23 күн бұрын
🙏 தொடரும் பிரச்சினை
@rvnarayanan61242 ай бұрын
Does this hold Good for all lagnams.For a kumbha lagnam ravi in 6th and kethu in 12th. What is the effect
@Lakshmigaantham2 ай бұрын
Thank you mam
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏
@parthasarathi34892 ай бұрын
Parigaram solluga mam
@shivu-w8i2 ай бұрын
பாதகாதிபதி திதி சூன்யமாகி அந்தவீட்டிலேயே அமர்ந்தால் என்னபலன்தருவார் சகோதரி
@KaniTamilJothidam2 ай бұрын
பாதிப்பு தராது
@shivu-w8i2 ай бұрын
@@KaniTamilJothidam சிவசிவ நன்றி சகோதரி அடியவன் ஜோதிட ஆர்வலன் பொதுவிதியாகத்தான் கேட்டேன் சிவசிவ
@sowrirajans92102 ай бұрын
ராகு கேதுவின் மையப் புள்ளியில் நின்ற கிரஹ காரகத்துவங்கள் பிரச்சனைகளுக்கு உள்ளாவார் என்பதை வெகு அழகாக விளக்கினார்.
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
@KalpanaMs-vg9wqАй бұрын
கடகத்தில் ராகு இருந்தால்?
@ambisambis88202 ай бұрын
இந்த பிரசனைகளுக்கு தீர்வு பெறமுடியுமா
@Loganathan-s2vАй бұрын
அம்மா வணக்கம் மைய புள்ளி என்பது கிரகம் நின்றசாரமா?
@KaniTamilJothidamАй бұрын
இல்லை ராகு /கேது நின்ற இடத்திற்கு 4ம் இடம் மையப்புள்ளி
@Loganathan-s2vАй бұрын
நன்றி அம்மா@@KaniTamilJothidam
@shanmugasundaramnatesan91922 ай бұрын
வணக்கம் மேடம் . ராகு கேது மைய புள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தாலும் அந்த கிரக காரக காரத்துவம் பாதிக்குமா மேடம் . பாதகாதிபதி நட் .ல் நின்ற கிரகம் கேந்திரம் திரிகோணத்தில் இருந்தாலும் பிரச்னை தருமா மேடம் .
பார்வை என்ற ஜோதிட வகுப்பு பாருங்கள். என் அனுபவத்தில் ராகு அதிக பலத்துடன் நின்ற ஸ்தானம் மற்றும் மையப்புள்ளியில் அதிக பலத்துடன் செயல் படும். பார்வை என்னை பொறுத்தவரை அதிக கெடுதல் தராது
@dr.b.satheeshmonikandan67072 ай бұрын
@@KaniTamilJothidam ராகுவுக்கு 5, 7 மற்றும் 9ஆம் பார்வைகள் உண்டு என்றும் அவை கெடுதல் விளைவிக்கும் என்று வயது முதிர்ந்த சுவாமிகள் விளக்கம் தருகிறார்கள் மேடம்.
@narayanan5392 ай бұрын
🙏thankyou for your feedback
@jeevigharaviraaj20102 ай бұрын
கிரகம் ஏதும் இல்லை என்றால் எப்படி தெரிந்து கொள்வது
@dhayalan1625Ай бұрын
வணக்கம் மேடம் ராகு கேது மைய புள்ளியில் என்னுடைய ராசி வருது மேடம் ராசி மீன ராசி சந்திரன் இருக்கு இடம் ராகு கேது மையப்புள்ளியில் சந்திரன் உள்ளது
@KaniTamilJothidamАй бұрын
🙏
@MAHESWARIM-v6e2 ай бұрын
மேடம் எனது கணவர் ஜாதகத்தில் ராகு கேதுக்கு மையப்புள்ளியின் ஒன்பதாம் இடத்தில் சூரியன் புதன் இருக்கிறார்கள். இந்த புதன்( 4 iku 7 iku athipathi) பாதகாதிபதி அப்படினா நாலாம் வீடு ஏழாம் வீடு ஒன்பதாம் வீடு பாதிக்கப்படுமா மேடம்
@rkrishnakumar71412 ай бұрын
ராகு கேது மய்யப் புள்ளி சனி இருப்பதை சொல்லவில்லை..