அப்படியே பொருத்தமாக இருக்கிறது, 21 வயது வரை சாமி பேய் இவற்றை நம்பவே மாட்டேன், ஆனால் இப்போது என்னுடைய முற்பிறவியில் நான் யார்? என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். இயல்பான வாழ்க்கையின் மேல் அவ்வப்போது ஒரு நாட்டமின்மை வந்து செல்கிறது... எங்காவது சென்று சிவனே என அமர்ந்து விட மனம் துடிக்கிறது... ஆனால் பொருளாதார தேவைக்காக கடமைக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்
@MurugaMuruga-ep1jdАй бұрын
ஐந்தாம் வீட்டில் கேது இதை பற்றி நிறைய ஜோதிடர்கள் சொல்றாங்க ஆனா உங்க பதிவு விளக்கம் சரியாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
@dineshsrinivasan21762 жыл бұрын
அருமையான பதிவு. கேது பகவானை பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் எனக்கு தெரிந்த ஒருவருக்கு பொருந்துகிறது. வியந்து போனேன். மற்றொரு காணொளியில் கேதுவை பற்றி கூறிய அனைத்தும் சரியாக உள்ளன. தங்களின் சேவைக்கு மிக்க நன்றி ...
5 இல் கேது பற்றிய அருமையான விளக்கம் ஐயா 🙏. மகர லக்னம் 5 இல் கேது , குரு 9 ஆம் பார்வையாக கேதுவை பார்க்கிறார்.
@banupriyasaravanan74732 жыл бұрын
Baby iruka sir ungaluku
@gssundaram18502 ай бұрын
@@banupriyasaravanan7473உங்களுக்கு?
@kalaibaskar71813 жыл бұрын
Sir unga videova thodarnthu parkkiren super 💕💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 explain thankyou so much
@gayathrigaya38413 жыл бұрын
ஐயா உண்மைதான் 5ல் கேது எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை விருச்சிக லக்கனம் விரும்பி தனிமையில் தான் இருக்கிறேன்
@fidemTM Жыл бұрын
Don't worry
@Ananya-os4zo5 ай бұрын
Same here
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@balajik638126 күн бұрын
என்னுபடைய அண்ணணுக்கு மீன லக்கனம் 5ல் கேது. 5ம் இட சந்திரன் 4ல் பாப கத்ரி யோகத்தில்(3ல் செவ், 4ல் சந், 5ல் கேது). He was blessed with 3 children. 2 sons and 1 daughter. Daughter died at 5 years. Yes he was always worried about his all near n dear. He never wanted to be alone. Very charming and never been seen dull. Very active in his work till retirement. He worked for a bank for .ore than 30 years.
@punniyaganga853 жыл бұрын
மிக தெளிவான தகவல் ஐயா.நன்றி நற்பவி
@sudhish4728 Жыл бұрын
Nan thulam laginam 5la sooriyan sevvai kethu eruku but i have two son neenga aan barish erukathunu sonee gale?? En husband ku 5la ragu and 11la kethu sani eruku simmalaginam
@VishnuM-oj7mnАй бұрын
Ayya ennudaiya kula deivam sollungal 5 edam kethu 🙏
@SankarSankar-ty5ol Жыл бұрын
Sir super நான் ரிஷபம் ராசி KZbin la நான் நிறைய ஜாதக பலன் கேட்டிருக்கேன். அப்படி கேட்டது எல்லாம் எதிர்மறையாக இருந்தது.நீங்கள் சொன்னது என்னை நேரில் பார்த்து சொல்வது போல இருந்தது. எனக்கு 2 இல் குரு,சந்திரன் 3 இல் சுக்கிரன் 4 இல் சூரியன்.புதன் 5 இல் கேது 9 இல் சனி 12 இல் செவ்வாய் எனக்கு எதுவும் வேண்டாம் நிம்மதியான வாழ்க்கை எனக்கு எப்போது அமையும் என்று சொல்லுங்கள்.உயிருடன் இருக்கிறேன் என்று சொல்வதை தவிர வேறு என்னிடம் எதுவும் இல்லை.
@tani13tani542 жыл бұрын
அருமையான பதிவு அருமை ஐயா
@kalanithymohandass6413 жыл бұрын
Thanks sir... Very informative...🙏
@mrsgeethaananthan41163 жыл бұрын
Wow! You're perfect sir.. I'm inspired your speech sir..🤩👌🏻 keep rocking sir.. may god always with you sir.🙏👍
@dhivyasundaram5166 Жыл бұрын
Yes your are right sir. Naan mesha lagnam lagnathula guru thaniya irukar 5th place la gethu thaniya irukar yenna palan sir ithuku
@kavyapalani113 жыл бұрын
So true....munadi piravila yarla vanthangalo avangala ketu dasaila meet paniyachu
Thank u very much doing great job of astrology awareness for the learners who really wish to learn...wonderful videos..it is really surprised for me u r ready to answer and clear our doubts without delay after videos..very much encouraging...thanks a lot guruji..keep rocking..we need ur social service and guidance always as learners 🙏🙏🙏
@AstroSriramJI3 жыл бұрын
Thx
@kumaravelurajavelusathyave52703 жыл бұрын
Good Information Guruji. Please do share and post a video about kedhu and 2nd house also if possible. Thanks 🙏🏻
Kadaga lagnam in 5th house kethu uchaa guru see kethu veedu kudutha sevvai 2 ill sooriyan udan asthamanam
@bharathigovindhan26663 жыл бұрын
நன்றி குருஜி🙏
@chenchukrishnat49603 жыл бұрын
தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா 🙋
@vasanthanj58762 жыл бұрын
Super 👌👌💯 percent correct 🙏
@vijayabashkar49883 жыл бұрын
200 percent True Ji. Vera Level
@Amiyog72 жыл бұрын
Sir kadaga lagnam, kethu in 5th house with anusham1 am patham, Sani in vishakam 1, budhan+Sani+sukran in 4th house, guru+sevvai in 6th house in mulam 4th patham, next Sani dasai children's ku bathipu varuma sir pls pls waiting for your reply sir problem for children's ah 🙏🙏🙏🙏
@antony46653 жыл бұрын
Sir , Three months trying enaku sukra thisai epdi irukum please tell me 🙏🙏Antony, dob:08.10.1995 time:02:45Pm tirunelveli
@perumalsruthiperumalsruthi74913 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@harshisjourney55893 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SubashiniAnandh6 ай бұрын
Sir,kadaga lagnam 5 il kethu chandran chevvai irunthal kalyanam nadakuma
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி நன்றி வாழ்கவளமுடன்
@venivelu51833 жыл бұрын
Sir, positive words👌👌🙏🙏
@krishnakumaran7766 Жыл бұрын
5th place is thanushu.in that sani +kethu is there?? How sani behave here. Will it affect puthira thosham?
@kumaravelms16253 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@suven12343 жыл бұрын
Long time I waited for this video.
@elangovan.m68833 жыл бұрын
கேதுவின் புரிதல் அருமே குருஜி...
@sathishm72373 жыл бұрын
Valga vala mudan guruji.
@m.elangovangovan2042 жыл бұрын
Explanation elaporate deep
@pachiyammalseenivasan79863 жыл бұрын
Vanakkam guruji
@senthilKumar-eb9wg2 жыл бұрын
Thanks🙏 ayya
@kandasamys64872 жыл бұрын
Sir vanakaum sir my son jathagaum kumba leaganaum 5il Buthen kethu iruku ethu vakiya kanuthapati sir thirukathapati 5il kethu iruku sir kindly please reply panuinga sir
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏✨
@getbala06 Жыл бұрын
All are correct about me
@GaneshadevaRas8 ай бұрын
What did he tell for Dhanur lagna
@senthuravel9465 Жыл бұрын
kethu inthu laknam enna palanunga ayya
@buvanapriya47903 жыл бұрын
Vanakkam guruji enakku raasi kattathil rishaba lagnam 6th place sukran+raagu and 4th place from lagnam chandran+sevvai inaivu.ithai navaamsa kattathil sukran valuthatha eduthukolvatha illai sevvai valuthathaga eduthukolvatha.thayavu seithu en kulapathai thelivupaduthungal?
@ruckmaengineering48033 жыл бұрын
வணக்கம் குருஜி கேது 6 இருந்தால் பலன் சொல்லுங்கள் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ElanRaaj2 жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் கேது சாரம் பெற்று உள்ளானர் என்ன செய்வது சனி - மூலம் நட்சத்திரம் 3 பதம் கேது மகம்1ல் சுக்கிரன் மகம்3ல் செவ்வாய் - மகம் 3 பாதம் சூரியன் - பூசம் 1ல் புதன் - ஆயில்யம் 3ல் குரு - திருவாதிரை ராகு - அவிட்டம் சந்திரன் - பரணி மேஷ லக்னம்
@ayyamurugaeswari15103 жыл бұрын
Upapada lagnam patri video podungal ayya
@sa898793 жыл бұрын
Unmai sir ana onu mattum marupatta karuthu na nalla sripan sir nalla comedyum panuvan mitha Elam nenga snathu 99% crct
@anandhisankaran18563 жыл бұрын
கடவுள் கொடுத்தஅனுகிரகம்போதும்வினாயகனேவினாயகனேஉன்அருள்வேண்டும்
@muraliselvam22563 жыл бұрын
ஐயா வணக்கம் சம்யுதா 18.5.2009 பகல் 12:15 pm cuddalore,குருதிசை,சனிதிசை எப்படி இருக்கும் ஐயா,சிம்ம லக்னம் குருவின் பார்வை பெறுகிரதா ஐயா
@saralat78973 жыл бұрын
🙏 gurujii
@RaniRani-rw7dv3 жыл бұрын
Thanks for your information sir
@Vidkan3 жыл бұрын
Guruji u have already answered me in comments only about ketu ...pls.clear one more doubt if time permits ketu in 5th simmam for me in suya saram...suriyan dhik balam in 10th magaram..I am having 2 sons.. living outside my native ..sevvai is in 8th place with guru and sukran.....my lagnam falls in ketu saram...ketu in 5th place suya saram and budan in 9th place ketu saram..what it indicates 1,5,,9 connection. Pls.clarify guruji...will my sons live happily and settle well..pls guruji answer🙏🙏
@AstroSriramJI3 жыл бұрын
Don't worry your horoscope expected
@Vidkan3 жыл бұрын
@@AstroSriramJI thanks guruji for the consoling words🙏
@Queenofmyworld555 Жыл бұрын
Navamsam 5 il kethu irundhalum idhu porundhuma sir
@praveensrinivasan83193 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@vigneshvicky77223 жыл бұрын
S.vignesh(BE), 07:21am, 05/12/97 T.v.malai. Sir, 1.Aim Business man aga planet match aagutha?? (or) Tnpsc,Tneb try pannalaamaa??. 2.2ம் பாவம் 3கிரகம்,செவ்வாய் புதன் இணைவு லக்கினத்தில், 7ம் பாவத்தில் கிரகம் எதுவும் இல்லை(தோஷம்,மண வாழ்க்கை,வாழ்க்கைதுணை)பற்றி விளக்குங்கள் sir...
@RameshKumar-in2uu3 жыл бұрын
Nandri Guruji Sir
@daredevil75012 жыл бұрын
Sir.. Ithu maaratha ?? Epovume ipd than irukuma?? Nan thanusu lagnam
@Rajkumartwok3 жыл бұрын
வணக்கம் ஐயா, பல நாள் முயற்சி 22.08.1983,11.25pm,Coimbatore . 1. Currently in USA, how long I will be here? Can I settle in India? How is my career? 2. How is Sani Dhasa? Can I do agri in that dasa?
@manisulur183 жыл бұрын
சூப்பர் தல....உண்மையை உரக்க சொன்னிங்க
@saravanan-nx3px Жыл бұрын
என் ஜாதகம் கடகம் லக்னம் 5ல் சந்திரன் கேது சேர்க்கை உள்ளது (. விருச்சகதில்) வயது 57 ஆகிறது 1பெண் 1ஆண் பிள்ளைகள் மனதில் எப்போதும் குழப்பம் . கடவுள் மீது அதிக பற்று இருக்கிறது . மாந்திரிகம் கொஞ்சம் தெரியும் . தற்காப்பு க்காக கற்று கொண்டேன். யாருக்கும் பயப்பட மாட்டேன்.
@bovasmurugaesan97253 жыл бұрын
Your videos are awesome sir.
@saravananpadmanaban66813 жыл бұрын
Simma lagnam ketu alone at lagnam magha nakstra, rahu at kumbam sathayam nakstra, what's the impact? I m balava karnam , rahu is my karna lord will rahu control ketu?
@AstroSriramJI3 жыл бұрын
No kedu is more power
@MurugaMuruga-ep1jdАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@manivelusamy61458 ай бұрын
உண்மைதான் சார் .ஐந்தில் கேது தனித்து உள்ளது கடகராசியில்.மிகச்சரியாக சொன்னீங்க.எனக்கு மேசராசி வளர்பிறைசந்திரன்.
@amuthaamutha54056 ай бұрын
ஆம்.எனக்கும்.தான்
@padminisrinivas17793 жыл бұрын
Sir , Kethu in Makaram , 5 th from Kanya lagnam , with asthamana shani , but suryan in dhanush , how will it be ?
@AstroSriramJI3 жыл бұрын
No problem 👍
@selvarajlatha40 Жыл бұрын
U r right sir
@jayakumar27573 жыл бұрын
Kannilagnamkethuinlagnam,yennapalan
@sunilkumar.m98513 жыл бұрын
9 place ketu podunga sir please
@srivaylan26313 жыл бұрын
Yes Sir. Ketu and Ninth house should be detailed.
@Ramkumar-hb3ps3 жыл бұрын
அண்ணா வணக்கம். அருமையான பதிவு. உண்மை உண்மை உண்மை.எனக்கு 5ல் சனி கேது சேர்க்கை. நீங்கள் ஏற்கனவே கூறியபடி நான் கடந்த ஆறு மாதங்களாக பௌர்ணமி தினத்தன்று குலதெய்வ வழிபாடு வீட்டில் செய்து வருகிறேன். கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால். இவ்வாறு செய்யலாமா.
@appavoosakthivel86782 жыл бұрын
EXCELLENT SIR
@SURESHKUMAR-ml9fj2 жыл бұрын
Fifth place is Raghu what will be is meaning of life👬.
@Sri-Lakshmi-Kuberar3 жыл бұрын
100% true guruji.your all points absolutely correct. For me mesha lagnam. 5th place simmathil Kethu suriyan budhan sevvai.four planets.for me kedhu dasa running past 2019 Feb onwards.mithunarasi(punarpusam padam 1) ashtama sani also running . My age is 51.almost I counting my days.because past two years my life totally reversed. Job problem money problem.i can't speak relatives friends circle.before kedhu dasa I am in good .but know more loss in my health wealth.i am middle class family.my family members also not speak with.my only one son also hate me. Vazhave pidikala guruji.daily suicide pannalam endru thonuthu. Mesha lagnam itself sani in my birth time.so almost.kedhu and sani closed my life
@AstroSriramJI3 жыл бұрын
No no don't worry about it. Pray and calm all is changed 👍
@arunchunnai3 жыл бұрын
5 aam idathil 4 graham irunthal ena balan ayya?? sukkiran sani suriyan kaethu iva anaithum 5 aam idathil irunthal ena balan... thani pathivu seithal sirappaga irukum
@kabileshpragadesh44022 жыл бұрын
My husband apadithan irukkaranga 5 Il kethu...
@priyankavijayapandiyan2316 Жыл бұрын
ஐயா உத்திரம் சிம்ம ராசி கடக லக்னம் லக்னத்தில் செ. வி. பு; 2ல் சந். சு; 5 ல் கே; 11ல் சனி.ரா; 12ல் சூ. குழந்தை பாக்கியம் உண்டா?
@palanisamyps70933 жыл бұрын
முக்கூட்டு கிரகங்க 2 சுக்கிரன் புதன் இந்த இரு கிரகங்களின் கேது பகவான் ஞானத்தை போற்றுகிறார் தாங்கள் கூற்றுப்படி காதல் தோல்வி ஆண் புத்திரர் 1 துலாம் லக்கினம் ஐந்தாம் இடம் கும்பம் கேது புதன் கேது ராகு சாரம் புதன் குரு நான் பார்த்த தம்பதிகளில் ஒரே ஒரு ஆண் பெண் புத்திரிகள் கொடுத்து கெடுத்தது காதல் தோல்விகள் தனிமை விரும்பிய பிற்பகுதி சுபம் சுபம் ஆன மகாதிசையில் சனி திசை புதன் திசை கேது வாழ்க
@dharaneshlifestyle28573 жыл бұрын
Vanakkam sir thanusu laknam 5th houseil kethu, 5th house athipathi sevvai katakathil neesam, veetu kotutha chandran viruchagathil neesam puthra baakkiyam eppati irukkum? Guru 12th houseil ullathu
@AstroSriramJI3 жыл бұрын
One male child confirm
@dharaneshlifestyle28573 жыл бұрын
@@AstroSriramJI thank u so much sir for your valuable reply🙏🙏🙏🙏
@vikneshmahendiran87563 жыл бұрын
எனக்கு தற்போது சூரிய தசா கேது புக்தி நடந்த கொண்டு இருக்கிறது. புதன் புக்தியில் வெற்றி மேல் வெற்றி எனக்கு தல கால் தெரியவில்லை. கேது புக்தியில் உலக வாழ்க்கையை வெறுத்திட செய்தார்.. இவருக்கு ஒரு வாராமே போதும். நான் கிட்டத்தட்ட 1 மாதத்தில் மனரீதியாக பலவீனமடைந்தேன், எதிர்மறை எண்ணங்கள் வர தொடங்கின. திடீரயென என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. கேது காலம் பற்றி அறிந்த பிறகு தான் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. எனக்கு லக்னாதிபதி சந்திரன் கேது இணைவு உள்ளது. அதுவும் ஒரு காரணம் என்று அறிந்தேன். நான் இப்போது ஆன்மீகத்தில் இறங்கிவிட்டேன்.. அதுதான் ஒரே தீர்வு என்று நம்புகிறேன். புதன் புக்தியில் ஜோதிடத்தை பார்க்க தொடங்கிய எனக்கு, இதற்கு முன் இவ்வளவு நம்பியதில்லை. அனைத்தும் கிரகங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது. இவரது காலகட்டத்தில் எல்லாத்தையும் அடக்கி வைப்பது நல்லது. மிகவும் கவனமாக இருக்கவும்!! தக்க நேரத்தில் இதைப் பற்றி பார்க்கவில்லை என்றால் தெருவில் அலைந்திருப்பேன்!! உங்கள் விடீயோக்களுக்கு நன்றி Sir.
@manimca133 жыл бұрын
Super ji. Sukran series upload panunga
@Vidya000503 жыл бұрын
Sir my younger sister wants to marry her lover.our parents are refusing.because I am the elder daughter... and also still i am studying. So my parents are worrying how can marriage for second daughter while elder daughter is not married yet. Here is my sisters horoscope... how will be her future..22/10/2002 4.40pm Salem
Sir . Ganesh from Malaysia. Kethu in 8th house . Please advise sir
@AstroSriramJI3 жыл бұрын
No problem 👍
@ponnaiahempee91503 жыл бұрын
குருவே வணக்கம் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் அனுமதி கிடைக்குமா
@balajiraj74763 жыл бұрын
ஐயா, பெயர்: பாலாஜி தேதி: 20.10.1985 நேரம்: 11.50pm இடம்: சாத்தான்குளம் உடல் உஷ்ணம் நோய் கடினமாக உள்ளது. எப்போது குணமாகும்? குரு திசை எப்படி இருக்கும்?
@dilibabu12073 жыл бұрын
5ல் சனி தரும் பலன்கள் என்ன என்று ஒரு விடயம் தாருங்கள்
@joshithkiran32243 жыл бұрын
ஐயா வணக்கம் பெயர் லோ . ஜோஷித் கிரண் பிறந்த இடம் சென்னை பிறந்த தேதி 24/07/2002. 2.45pm ராகு திசை எப்படி இருக்கும் ஐயா தொழில் அதிபர் ஆக முடியுமா ஐயா நன்றி
@balaganeshkumar18093 жыл бұрын
வணக்கம் சார்
@ishwaryavignesh41242 жыл бұрын
Guruji ur videos r very nice and useful. My son is kadaga lagnam and it's empty, kethu in 5th place (viruchagam), sevvai along with raahu in 11th place (rishabam). Sevvai and raahu r seated 8° closer together in rishabam... Lagnadhibadhi valarpirai chandiran seated together with suriyan in 9th place (meenam). There's No guru paarvai or sukran's paarvai in 5th place. But sevvai seeing viruchagam (5th place)... Will kethu makes problem in my son's life? Please reply sir...
@AstroSriramJI2 жыл бұрын
Life is safe
@ishwaryavignesh41242 жыл бұрын
Thank you for your valuable reply sir.
@sindhusri28432 жыл бұрын
Dhanush lagunathiruku 5th mesam kethu irukanga... Any problem?????
@AstroSriramJI2 жыл бұрын
Not bad
@manikandank3916Ай бұрын
புத்திர பாக்கியம் எப்படி இருக்கும்
@murugaperumal46463 жыл бұрын
அய்யா (மிதுனம்)5ம் இடத்தை புதன்,சூரியன்,செவ்வாய்,குரு என 4 கிரகங்கள் 7ம் பார்வையாக பார்த்தால் தோஷமா பதில் தாருங்கள் அய்யா
@AstroSriramJI3 жыл бұрын
No
@murugaperumal46463 жыл бұрын
@@AstroSriramJI நன்றி அய்யா
@sathiyaprakashs5033 жыл бұрын
ஐயா, பெண் ஜதாகத்தில் 8-ல் (மிதுனத்தில்) சூரியன், செவ்வாய், சுக்கரன், ஒரு டிகிரியல் இணைவு தீமையா, மாங்கல்ய தோஷமா ? குரு பார்வை இல்லை.