ராகு Is a miracle videoவில் comment செய்யமுடியவில்லை.ஆத்மார்த்தமான கற்பித்தல் முறை அய்யா❤.இதே முறை தொடர வேண்டுகிறேன்.நன்றிகள் பல.
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@suriyanarayanan1606 Жыл бұрын
ஆதித்ய குருஜி அவர்களுக்கு கோடி நமஸ்காரம்.
@RaniRani-rw7dv Жыл бұрын
Happy independence day guruji 6,8,,12தெளிவான விளக்கம் தந்தீங்க thank you so much guruji
@srinivasannatarajan6589 Жыл бұрын
பல்லாயிரம் நன்றிகள் குருஜி. இன்று நான் தவறாக புரிந்து கொண்ட ஒரு சிறிய கருத்தை சரியாக புரிந்து கொண்டேன் 🙏
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana vilakam enaku oru santhegam guruji video vum nengal potirukalam thedi parkiren irunthalum ketkiren thesa nathanum pukthi nathanum 6. 8 aha amaium poluthu iruvarum avaravar veetileye atchi amaipil irunthal epadi palan ķoduparhal guruji valthukal thambi 🙏🙏🙏
@lathag1867 Жыл бұрын
அருமை குருவே மிக்க நன்றி
@thangasamymurugesan6320 Жыл бұрын
மிக மிக அருமை குருஜி. மிகவும் நன்றி
@balamurugankandhan2155 Жыл бұрын
Guruiji. Video is very detailed.Veedu kodutha valu. Excellent ayya. Nandri. 100 years nalla irukanum neenga.
@parthasarathy8312 Жыл бұрын
😊aaaa😊aa
@parthasarathy8312 Жыл бұрын
Aa
@vadivel9253 Жыл бұрын
நேரில் சந்தித்து பார்த்து இருக்கிறேன்
@lathag1867 Жыл бұрын
100% 4th lord chandran with raghu. but chandran placed in 3 degree mithunam exalted. crescent moon. thank you guruve.
@PerumPalli Жыл бұрын
வணக்கம் குருஜி 💖💖💖
@MuruganMurugan-bd3tl Жыл бұрын
ஐயா வணக்கம்.நீண்ட நாள் சந்தேகம் விளக்கம்தேவை.மகர லக்னத்திற்கு நண்பரான புதன் மேஷத்தில் இருக்க வீடுகொடுத்தசெவ்வாய் நீச்ச பங்கமாகி சுபத்துவமும்பெற்ற பௌர்னமி சந்திரன் புதனை பார்தால் புதன் தசை என்னசெய்யும்?ஏனென்றால் புதன் தன்வீட்டீற்கு 8ல் மறைவதாலும் சந்திராதியோகம் என்ன செய்யும்?யாராவது பதில் சொல்லுங்கள் தயவு செய்து பதில் கொடுங்கள்🙏🙏🙏
@camera_choreography Жыл бұрын
Sevai +keth -2nd place Sur+Sani+pudan+guru -7th place Ragu in 8th place Viruchig laknam Mesha rasi Manathil nimathi irukav irukathu Marriage life epdi amya poguthu ninacha bayma iruku😢
@nareshe81506 ай бұрын
தலைவரே என் jadhagathil 4 kudaiyavan 3 il, 4il rahu, 4ahm idathai sevvai parvai, சந்திரன் neesam, enaku veedu vandi amma ella kaaragamum nandraaga than இருக்கிரது
@sashikumar5402 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி.தசை நாதனுக்கு வீடு கொடுத்தவனுடன் பரிவர்த்தனையானல்.தசை நாதன் ஆட்சி பெற்ற பலனை செய்வாரா?
@kavithap1382 Жыл бұрын
வணக்கம் குருஜி....மிதுனராசி , திருவாதிரை நட்சத்திரம் ,மீன லக்கினம் 12 ல் சனி ஆட்சி 8 ல் குரு + ராகு சேர்கை தற்போது சனி தசை சுக்கிர புத்தி நடப்பில் உள்ளது...வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா... பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்குமா? விளக்கம் தாருங்கள். 2ல் கேது,3 ல் செவ்வாய், 4 ல் சந்திரன் 5 ல் சூரியன் + புதன்,7 ல் சுக்கிரன், 12 ல் சனி
@lakshmik6016 Жыл бұрын
வணக்கம் குருஜி 🎉 ராகு சிம்மத்தில் வீடுகொடுத்த சூரியன் கும்பத்தில் குரு இணைவு (8டிகிரி ) ராகு குரு பார்வை. இந்த ராகு தசை நல்லது செய்யுமா ? விளக்கம் தரவும் .
@TamilMoviesNow-TMN Жыл бұрын
ஐயா வணக்கம் கடக லக்கனம் ஆறில் குரு செவ்வாய் சந்திரன் செவ்வாய் , செவ்வாய் திசை பலன் சொல்லுங்கள் ஐயா
ஐயா ஒரு சந்தேகம். நீசனின் வீட்டில் அமர்ந்து வர்கோத்தமம் அடைந்த கிரகம் வலுப்பெறுமா...?
@vijayasridhar6051 Жыл бұрын
வணக்கம். தசாநாதன் புக்தி நாதன் இருவரும் சஷ்டாஷ்டகமாக இருந்து , டிகிரி wise பார்க்கும் போது புக்திநாதன் தசாநாதனின் டிகிரியிலிருந்து அதிகமாக தள்ளி இருந்தால் சஷ்டாஷ்டகம் என்று எடுத்துக்கொள்வதா/ 1-7 ஆக இருப்பதாக எடுத்து கொள்வதா? Ex: தசாநாதன் கடகத்தில் 15 டிகிரியும் புக்திநாதன் கும்பத்தில் 27 டிகிரியிலும் இருக்கிறது என்று consider பண்ணவும்.
@dhanamdhanam9362 Жыл бұрын
Vanakkam kuruji
@arunkurbar2252 Жыл бұрын
Dr.bharani paulraj is already explained those thing in his videos
@vishkarveda Жыл бұрын
Happy Independence Day Guruji😊
@alonechinna5553 Жыл бұрын
வணக்கம் ஐயா, நான் ரிஷபம் ராசி விருச்சிக லக்னம் 8 ல் ராகு குரு இணைவு 8ம் அதிபதி புதன் 11 ல் உச்சம் . புதன் விருச்சிக லக்னத்துக்கு நல்லது பண்ணுவாரா பிறந்தநாள் 10.9.2001. 11.40 am ஐயா எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
@jeevarajasekar7689 Жыл бұрын
வணக்கம் ஐயா கரூரிலிருந்து ஜீவா ஐயா ஒரு சந்தேகம் ராமாயணத்தில் ராவணன் அவன் மகன் பிறக்கும் பொழுது ஒன்பது கிரகத்தையும் ஒரே வீட்டில் 11 ஆம் வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது சாத்தியமா ஐயா ராகு கேது இதை ஒரே வீட்டில் அடைத்து வைக்க முடியுமா
@vivekavbg.viveka234110 ай бұрын
கும்ப வக்கிணம் உதாரனமாக எடுத்தால் சுக்கிரனே தன் 4ம் வீட்டிற்கு 12 ல் மைறந்தால் என்ன செய்வது
@citiramurugesan4474 Жыл бұрын
guruji vanakkam
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam guruji ayya
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
ஐயா வணக்கம்! ராசிக்கட்டத்தில் இரண்டு கிரகங்கள் சமசப்தம வீடுகளில் இருப்பது போல தோன்றினாலும் 150/210 டிகிரிகளுக்கு அருகில் இருந்தால், அதாவது ஒருராசியில் ஆரம்ப டிகிரிகளிலும் இருக்கும் கிரகமும், நேரெதிர் ராசியில் இறுதி டிகிரிகளில் இருக்கும் கிரகமும், தங்களது தசாபுக்திகள் நடப்பில் இருக்கையில் சஷ்டாஷ்டக பலனைச் செய்யுமா? அல்லது நேரெதிர் வீடுகளின் ஆதிபத்தியத்திற்கேற்ப சமசப்தம பலனை செய்யுமா ஐயா???? எப்படியும் இருவீடுகளில் ஒரு வீடு மட்டுமே நண்பரின் வீடாக அமையும்,மற்றொன்று எதிரணி கிரக வீடாக அமையும். நட்புகிரகம் நன்மைகளை மட்டும் குறைத்துக் கொண்டு, எதிரணி கிரகத்தின் பிடியில் விட்டு விடுமா?
@venkittaramanujamn5590 Жыл бұрын
Thanks guruji sir
@santhosh9982 Жыл бұрын
Guru 6 LA irunthu guru disai nadanthal
@priyad1065 Жыл бұрын
ஐயா உச்சத்திற்கு 100 மார்க் நீச்ச பங்கத்திற்கு 110 மார்க் என்று கூறி இருக்கிரிகள் நீச்ச பங்கம் அடைந்த கிரகத்தின் வீட்டில் ராகு இருந்தால் அதாவது சந்திரன் விருச்சகம் செவ்வாய் உச்சம் கடகத்தில் ராகு பதில் கூறுங்கள் ஐயா
@padmakumar4924 Жыл бұрын
ராகுவிற்க்கு வீடு கொடுத்த சந்திரன் நேரடியாக ஸ்தானபலம் அடையவேண்டும் அவர் ஆட்சி, உச்சம் ,நட்பு நிலையில் இருந்தால் மட்டுமே ராகு தனது தசையில் வலிமையாக செயல்படுவார் சந்திரன் நீச்சபங்கம் அடைந்தால் அது சந்திரனின் காரக ஆதிபத்தியத்திற்க்கு மட்டுமே மறைமுக வலிமை அளிக்கும் . சந்திரன் வீட்டில் அமர்ந்த ராகுவிற்கு வலிமை அளிக்காது (அது நீச்சன் வீட்டில் அமர்ந்த ராகு ஆகும்)
@kumarveerabathran8989 Жыл бұрын
ஆம். துலாம். லக்னம். குரு. மீனதில். தொடர். வியாதி. உள்ளது.
@manikandang1763 Жыл бұрын
ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்.
@kptmkk730 Жыл бұрын
Nanasthe Guruji. Happy Independence Day
@kumarveerabathran8989 Жыл бұрын
தனுசு. லக்னம். சுக்ரன். கடகத்தில். ராகு. உடன். தொடர். வியாதி. உள்ளது
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@paramasivan7645 Жыл бұрын
ஒரு ஜாதகத்தில் ராகு மட்டும் குருவின் பார்வையில் இருந்தால் ராகு தான் இருக்கும் வீட்டின கிரகத்தின் தொழிலை ராகு தசையில் மட்டும்தருமா.