You can also grow sis. Kindly ask me tips if you need
@meenakshimeenakshi36383 жыл бұрын
1:30.....😍😍😍
@pugalk78163 жыл бұрын
நீளமாக இருப்பது முக்கியம் அல்ல எமது நாட்டின் பெண்களுடைய கூந்தல் மிகவும் அடர்த்தியாகவும்,நீளத்திற்கு ஏற்ற அடர்த்தி மிகுந்து உள்ளது. ❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤💜💚💙💜💚💙💜💚💙💜💚💙💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
@vcksam003 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌😍😍😍👌👌👌👌👌👏👏👏👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰sema... Keep it up... Azaga iruku 😍😍😍
@Ashok-jg6zc3 жыл бұрын
Paa enna alagu
@ellappanellappan35773 жыл бұрын
இதே நம்ம ஊரா இருந்திருந்தா ஏதாவது ஷாம்பு கம்பெனி புடிச்சிகினுபோயி இதுக்கு எங்க ஷாம்பு தான் காரனமுனு சொல்லியிருப்பாங்க
@naturalgreenchannel85073 жыл бұрын
இது மாதிரி நானும் திருப்பூரில் உள்ள பழைய பஸ் நிலையம் தண்ணீர் பந்தல் ஒரு பெண்ணிற்கு இவ்வளவு கூந்தல் பார்த்துள்ளேன் ஆனால் அவர்களைப் பார்க்கும் பொழுது பயமாக இருக்கும்
@nathiyamahendren14933 жыл бұрын
Nammalum japan la settle aaga vendiyathu tha.....nambala pathium ,namba oora pathium paraparappa ellarum pesuvanga.....
@satyaprabha61543 жыл бұрын
15 yrs aa mudi vettama irundha valara than seiyum...adhe 15 yrs namba TN ponnunga valatha 2bul aa irukum😍😍 idhu poi Periya visayama girl's
@swethamca923 жыл бұрын
Alavoda irunthaal dhan elam alagu 😊
@narayanan50923 жыл бұрын
எந்த Shampoo நல்ல Shampoo சொல்லுங்க
@abilights9343 жыл бұрын
கூந்தல் அழகி
@troopstroops30213 жыл бұрын
Vettirelam😁
@manikandank33933 жыл бұрын
Super 😉😉😉
@ishwarya95333 жыл бұрын
Nyt ல பாக்கும் போது பேய் குட்டி மாறி இருக்கும்...
@nirmaladevi31353 жыл бұрын
Confident sister 👍
@HarishHarish-gp1hv3 жыл бұрын
Yangaluku erukura hear kottama erunthale pothum 😉
@tamilpriya56813 жыл бұрын
How she can manage this hair 😳😲. Hatsoff. I like only short hair.
@VickyVicky-qc4ws3 жыл бұрын
Velraj Ayya comment pakka vanthen
@2S2D_vlog3 жыл бұрын
Paaaa semaaaaa
@ekalavyaaa3 жыл бұрын
Eppavum ponnu mudi oru thani Azhagu thaan ❤️
@shakirashakishakira88003 жыл бұрын
Ya that's good movie
@vanmathihariharasuthanh6393 жыл бұрын
நீளம் தான் இருக்கு.....அடர்த்தி இல்லையே.....🤔
@MRAJ-wb4yu3 жыл бұрын
எனக்கு சின்ன வயசா இருக்கும் போது என் அம்மாவுக்கும் இதே மாதிரி தான் இருந்தது நடக்கும் போது தரையில் படும் ஆனா இப்ப ரொம்ப குறைந்துவிட்டது
@fathi12703 жыл бұрын
😕en amma kum ipo rmpa koranjiduchu
@MPVijayKhanna3 жыл бұрын
Sister. You can also grow. Kindly ask me Haircare tips if you need
@esakkiraniesakkirani82043 жыл бұрын
மூளை இல்லாதாவங்கலுக்கு தான் முடி நீளமா வளரும் 😁😁😁😁😁
@inoonmisriya46703 жыл бұрын
இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்புபோல 😂😂😂😂😂
@rajeshkannan29573 жыл бұрын
அந்த பெண் நடுராத்திரியில் முடியை முன் புறம் போட்டு இருக்கும் போது பார்த்ததால் பீதியில், பேதி போய் கொண்டு இருக்கும் உங்கள் வேல்ராஜ்..😂
@fazivlogsy3 жыл бұрын
நானும் தான் முடி வெட்டாம வளக்குறேன் எங்க வளருது கொட்டிதான் போகுது 😔😏
@MPVijayKhanna3 жыл бұрын
Sister. You can also grow. Kindly ask me Haircare tips if you need
@நல்லவனாகெட்டவனா-ங2வ3 жыл бұрын
😂😂😂ஒய்யார கொண்டையிலே! தாழம்பூவாம்.அதன் உள்ளே இருப்பது எல்லாம் ஈரும் பேனாம்.இதை மெய்யாய் உணர்ந்தவனே! புத்திமானாம்😂😂😂😂 பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே! நடிகர் திலகம் பாடல் நினைவுக்கு வருகிறது 😂😂😂 ஹிஹிஹி 🤣🤣🤣
@murali7633 жыл бұрын
இந்த கூந்தலில் மனம் இருக்கிறதா இல்லையா ஆயிரம் பொற் காசு இலவசம்
இவங்க எரோட்ல நடந்து போகும்போது மத்தவங்க எப்படி நடந்து போவாங்க ?🙄
@KarunakaranNaresh3 жыл бұрын
😊💚😊💚😊💚😊💚😊
@tamilchristianpodcast3 жыл бұрын
புருஷன் பாவம்... வெளி கிளம்ப பல மணிநேரம் ஆகும்
@sindhumayakrishnan9663 жыл бұрын
Namaku matum yen valara matainguthu enava irukum🤔
@MPVijayKhanna3 жыл бұрын
Sister. You can also grow. Kindly ask me Haircare tips if you need
@mr-jeeva24243 жыл бұрын
Super
@Guru_3693 жыл бұрын
கார்கூந்தல் பெண்ணழகு, வாழ்த்துக்கள்...
@kavadi68883 жыл бұрын
Wow wow
@nagarajkumar84493 жыл бұрын
En crush ku kuda long hair irunduchu na poi propose panna na ava mudiyathunu sollita😫 Aduku apram nanum avalum parthukala
@ruby46213 жыл бұрын
Inga 2 1/2 ku Mela valara matanguthu😭😭😭😭😭😭😭
@eshinfotamil90883 жыл бұрын
அப்படினா தலை கட்டதுக்குள்ள ஒரு வழி ஆகி விடுமே
@fftamilgamers78853 жыл бұрын
😭😭 contest ஸ்டார்ட் பண்ணியிருக்க support பண்ணுங்க Upcoming event bundles உங்களுக்காக வர வீடியோவ நீங்க தொடர்ந்து பாருங்க giveaway contest win பண்ணுங்க
@tharaneshwaran87473 жыл бұрын
Intha news ah paatha ladies ku la vayuru eriyume😁🤣
@arun51733 жыл бұрын
Neeyachum nalla iru ma😭
@MPVijayKhanna3 жыл бұрын
Kindly come to dindigul also. We have one 5 feet hair lady at my home(my wife). As a hair care advisor its easy to bring for me. We used to donate for Cancer patients every 2 to 3 years once or it may reached more than 6 feet
@gowthamncc.49113 жыл бұрын
I think thirupachi film 🎥
@syed1019513 жыл бұрын
ஜப்பான்காரர்கள் எல்லா டெக்னிக் தெரிந்தவர்கள். இனி நமது ஆட்கள் ஜப்பான் காட்டுப்பகுதி மூலிகை தைலம் , முடிவளர சிறந்தது என்று விற்க ஆரம்பித்து விடுவான் , இது தான் நமது ஊர் டெக்னிக் 😁
@subash8273 жыл бұрын
Etha paratha chutti tv la fairy tales cartoon nabagathu varuthu......
@Narenbp3 жыл бұрын
Ithellam night paatha bayanthuruvangale. 👹
@karthika48053 жыл бұрын
😲...night time la intha lady ah ipdi hair style la patha pei nu ninachu ellarum odiruvaga...
Vaishali, I am jealous of you. I have only half feet and that too pencil like, so thin. 😂😂
@ravensblack3 жыл бұрын
Beard oil use pannunga😂
@vaishalisowndher54093 жыл бұрын
@@saraswathiramiah3623 hey ennapa 😁😁😁😁😁
@vaishalisowndher54093 жыл бұрын
@@ravensblack 😆😆😆😆
@sweetesha10933 жыл бұрын
Enaku valaravae mattikkuthu 😭
@MuthuKumar-wo6pe3 жыл бұрын
😍😍😍
@aparajithajitha11923 жыл бұрын
பொறாமையா தான் இருக்கு லைட்டா 😒😒
@pogoogop29823 жыл бұрын
mudi strong ha iruka nu pudichi partha ungal velraj
@LIFE4CHRIST5643 жыл бұрын
😂😂😂
@asinjas50543 жыл бұрын
😲😲😩😣😣😣
@hakimpradhap94623 жыл бұрын
Nc 👍
@prabhap95673 жыл бұрын
😳😳😳😳😳
@2kboyskowsik.m8583 жыл бұрын
டிவியில் விளம்பரம் பார்த்து எல்லாரும் ரசாயனம் சாம்பு வாங்கி யூஸ் பண்ணுறாங்க மண்டையில் இருக்கும் மயிர் கூட ஒரு உயிர்தான் அதற்கு நல்லதை கொடுத்தால் நன்றாக வளரும் விளம்பரத்தைப் பார்த்து கண்ட கருமத்தை தலையில் போட்டு தேய்த்தால் இருக்கிற மயிரும் கொஞ்ச நாளில் புடுங்கிட்டு போய்விடும் நல்ல தரமான நம்ம ஊர் தயாரிப்புகளை வாங்கி உபயோக படுத்துவோம் நன்றி