நமஸ்தே குரு ஜி உங்கள் பதிவு எனக்கு பூஸ்ட ஆக விளங்கும் பதிவு உங்கள் அனுக்கிரகம் வேண்டி குரு ஆனந்த்
@KARUNAIVELT Жыл бұрын
ஆயிரம் நபர்கள் ஜோதிட கருத்துக்கள் சொன்னாலும், ஐயாவிடம் மட்டுமே மிக எளிமையான முறையில் தெளிவு.....🎉🎉🎉
@balasubramanianmubamanian6040 Жыл бұрын
ஐயாவிற்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள். இதுவரை எட்டு என்றாலே எட்டி நின்ற எம்போன்றவர்களுக்கு எட்டாம்பாவ மிகச்சிறப்பான செயல்களை எடுத்துரைத்து ஆச்சர்யப்பட வைத்தீர்கள். இனி எட்டை கண்டு எட்டி நிற்க வேண்டியது இல்லை அதின் சூட்சுமம் கண்டு பலனுறைப்பது. சிறப்பு . பல முறை ஆச்சர்யம் கொண்டதில் எட்டாம் பாவம் ஒன்று. அதன் தெளிவான பதில் இன்று கிடைத்தது. நன்றிகள் அய்யா.
@kalavathimanoharan252 Жыл бұрын
குருஜி ஐயா எட்டாம் பாவகத்தை பற்றி மிக மிகத் தெளிவாக மிக அழகாக விளக்கம் தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா
@RaniRani-rw7dv Жыл бұрын
8-m இடத்தில் பயம் மட்டுமின்றி நன்மையும் உண்டாகும் என்று மிகத் தெளிவாக சொன்னீங்க thank you guruji
@lalithambigai80039 ай бұрын
8 mam athipathi putti nadathi thelivilamal irukken
@sethumadhavanvenkatrao8461 Жыл бұрын
ஆச்சார்யா தேவோ பவ: நமஸ்காரம் குருஜி
@manimaranu5215 Жыл бұрын
8ம் இடம் பற்றிய விஷயங்களை தெளிவுபடுத்திய விதம் அருமை; மிக்க நன்றி ஐயா!
@balajim7935 Жыл бұрын
ஐயா உங்கள் கருத்துக்கள் மனதிற்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது
@saisuryhaagency8418 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை இனிய காலை வணக்கம்
@selvakumarponnusamy5379Ай бұрын
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்
@singaiastromuru7515 Жыл бұрын
8-ம் பாவம் நன்மைகள் மட்டும் இவ்வளவு அளவிற்கு எனக்கு தெரிந்து யாரும் சொன்னது இல்லை.மிக்க நன்றிங்க குருஜி
@vadipattiperumal8426 Жыл бұрын
நன்றி குருவே கோடான கோடி நன்றி தங்கள் வழிகாட்டுதல் அறிவுரை அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐
@astromuthukumaraswamyg8072 Жыл бұрын
வணக்கம் குருஜி எட்டாம் பாவம் விளக்கம் மிக மிக அருமை அருமை சிறப்பான நல்ல செய்தி பாவத்தின் விளக்கம் இருக்கக்கூடிய நல்ல விஷயங்கள்மிக சிறப்பு நன்றி நன்றி வணக்கம்
@sundararajann600710 ай бұрын
எனக்கு எட்டில் கேது .கேது தசை நடக்கும் போது அரசாங்க வேலையை விடும் படி சூழல் விட்டு விட்டேன் அதன் பின் ஒரு முன்னேற்றமும் இல்லை
@sekarchandrasekar6097 Жыл бұрын
ஐயா வணக்கம்,அருமையான உரை பதிவு சாமி
@senthiladimaiastrologer6928 Жыл бұрын
குருவே துணை குருவே சரணம் 😌🙏 அடியேன் கார்த்திக்
@Balutailor880 Жыл бұрын
Gk ஐயா காலை வணக்கம்
@palanim.palani7555 Жыл бұрын
ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 அருமையான பதிவு குருஜி 🙏
@raamsamy1 Жыл бұрын
குருவே சரணம்❤❤❤❤❤ குருவே போற்றி போற்றி❤❤❤🎉🎉🎉🎉🎉
@jeevananthamramasamy3750 Жыл бұрын
காலை வணக்கம் குருவே ❤
@PerumPalli Жыл бұрын
வணக்கம் குருவே ❤❤❤
@revathyiyengar1330 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை வாழ்க வையகம் வாழ்க வளமுடன். வளர்க தமிழ் ஜோதிடம் கலை.🎉🎉
@radhab7820 Жыл бұрын
ஐயாவிற்கு நன்றி பல கோடி. குரு.வாழ்க.
@pushparajanm5316 Жыл бұрын
குருவே துணை🙏
@gsradhakrishnan Жыл бұрын
முக்கிய பதிவு.நன்றி குருஜி
@Baladevan-c2e2 ай бұрын
You are legend of astrology❤
@kumaresandevalingam6937 Жыл бұрын
EXACTLY PERFECT 8/2,8/5,8/7,8/10,8/11 PRISTINE PURE RULE .MY DHASA RAGHU RAGHU IN KETTAI NAKSHATRAM 8,5 LORD NAKSHATRA .MY RAGHU DHASA IS FANTASTIC THANKS FOR PREDICTING CRYSTAL CLEAR .JAIGURUDEV
@logupaintings Жыл бұрын
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
@shanthi6406 Жыл бұрын
வணக்கம் ஐயா குருவின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@SankarSankar-zt4kn26 күн бұрын
அருமை
@karthikeyana8539 Жыл бұрын
நன்றி குருஜி🙏🙏🙏
@rupeshmadhavan3316 Жыл бұрын
Great information sir You only told something good about 8th house
@Harikrishnan-cg3uh Жыл бұрын
எட்டாம் பாவகம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி .உபாசனை தெய்வத்தைப் பற்றி கூறுங்கள் ஐயா
@Sathesh0610 ай бұрын
Nice explanation and Thanks Ayya
@radharaj9273 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏
@AstroTVAdidhiyan Жыл бұрын
Vanakkam guruve
@yrsk72 ай бұрын
நன்றி ஐயா 🙏💐.
@muruganvc0299 Жыл бұрын
குருவே சரணம் 🙏. 🥰
@murugannachimuthu550 Жыл бұрын
வணக்கம் குருஜி நீண்ட ஆயுளுடன்
@suganyas777 Жыл бұрын
🙏Guruvae saranam🙏
@sriramanSubramanyam Жыл бұрын
Really good info Enlightment is in 8 bhava
@govardhan_nagaraj Жыл бұрын
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mjelayaraja Жыл бұрын
மிகவும் சிறப்பு
@vinayagarayyanarvinayagart6765 Жыл бұрын
Guru vanakkam 🙏🙏🙏🙏🙏🙏
@trbalachandran9290Ай бұрын
Good post
@selvakumarponnusamy5379 Жыл бұрын
குருஜி வணக்கம்
@umamaheswari-gy2dt Жыл бұрын
Arumai ayya nandri
@SasiKumar-bn4vg8 ай бұрын
Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏🙏
@srangasamy-b5y Жыл бұрын
நன்றி ஐயா ❤
@senthilisha36657 ай бұрын
Thank you sir very nice
@abbaskasim3541 Жыл бұрын
குருவே துணை, குருவே போற்றி. நட்சத்திரம் பற்றிய வகுப்பு எப்போது அய்யா,
@srikicha5916 Жыл бұрын
வணக்கம் ஐயா
@SG-CND Жыл бұрын
Thanks so much Guruji 🙏🙏🙏🙏🙏
@fireyking191 Жыл бұрын
Sirappu❤❤
@v.lakshminarasimhan3321 Жыл бұрын
Vanakkam sir. Tq sir for this video sir.very informative sir.tq sir
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் சார் 🙏
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@vadivelramalingam2291 Жыл бұрын
Vannakkam gurujii🙏🙏🙏
@hemaprakash4538 Жыл бұрын
Thank you guruji 🙏
@Athi_M-hf3ye Жыл бұрын
Vanakkam sir
@venivelu4547 Жыл бұрын
Om sai ram🙏🙏🌼🌼
@smartsadham Жыл бұрын
34 airam subscribers adika valthukal gurunatha
@dpssamy7585 Жыл бұрын
Super 👌 👍 😍
@sportsmanship891 Жыл бұрын
ராசி கட்டத்தில் 8 இல் சுக்ரன், பாவக கட்டத்தில் 7இல் உள்ளார், இப்போது சுக்ரன் எட்டில் இருக்கிறார் என்று எடுபதா இல்லையா ஐயா???
@gkastrosystem5231 Жыл бұрын
பாவகசக்கரத்தை திசா புத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுக்ரன் 7 ம் இடத்தின் பலனை தான் தன் திசாபுத்தியில் தருவார்.
@karthikeyanumashankarkarth6301 Жыл бұрын
Guruji vanakam Meena laknam lakanathil sukkran thulam guru thisai guru buthi Sani business start pannalama Vali kaatunga guruji
@GANESAN-ez4cw9 ай бұрын
ரிஷப லகனம் - 8 க்கும், 11 க்கும் உடைய குரு தசா நடக்கின்றது. பயம நீங்கியது | மகிழச்சி உண்டானது. ஆட்டோ கணேசன்.
@arunkumarkrishnamoorthy888 ай бұрын
for me also ,but guru aspects his eighth house (dhanush) where 4 planets are there
@malarkodi4284 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏
@sanmukchaitanya9037 Жыл бұрын
Thank you sir. 🙏
@karthikeyanumashankarkarth63016 ай бұрын
Ayya vanakam Meena laknam laknam sukran 8il guru guru thisai velai illamal irukiren Parikaram unda
@Kavisuniverse-j3i Жыл бұрын
Thank you guruji
@sangeethar910 Жыл бұрын
அய்யா உங்கள் ஜாதகத்தை போடுங்களேன். உங்கள் ஜாதக அமைப்பு பார்க்க வேண்டும் நீங்கள் இவ்வளவு ஞானம் பெற்ற அமைப்பு என்னவென்று
@JOTHIMANI-kp1mm Жыл бұрын
ஐயா எனது ஜாதகத்தில் வக்ரம் கிரகம் அதிகம் உள்ளது எனது வாழ்க்கை நான் தனிமையில் உள்ளேன் எனது பிறந்த தேதி 27/7/86 9:15 AM
@viswanathansugunan9046 Жыл бұрын
குருஜிக்கு என்னுடை பணிவான வணக்கங்கள்
@babyvideo3066 Жыл бұрын
8am ida Sani patri podungal ji
@s.prabaharan4084 Жыл бұрын
இராகு/கேது மேசம்,துலாம் ராசியில் உள்ளது. ஆனால் கன்னி ராசியில் சூரியன் சந்திரன் நின்றபோது கிரகணம் நிகழந்தது. வாக்கியப்படி ராகு/கேது கன்னி,மீனம் ராசியில் உள்ளது. ஆகையால் திருக்கணிதம் பிழையானதா? வாக்கியம் சரியான கணிதமுறையா?
@Kavisuniverse-j3i Жыл бұрын
கடவுளே
@Adhikutty227 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@chendurkumar12 Жыл бұрын
ஐயா நான் கடக லக்னம் 8ல் கேது பலன் எப்படி ஐயா இருக்கும்
@rameshrajabal7054 Жыл бұрын
21/11/1986 Time:10:48 Udankudi Kadaga rasi Kadaga laknam 8il sevai+guru 3il kethu Now kethu dasa Good or not
@sivasubramaniyan7861 Жыл бұрын
🙌🙏🙌🙏🙌🙌🙏🙌🙏
@manimaran8379 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@IraiviIraivi Жыл бұрын
வணக்கம் ஐயா எட்டாம்பாவத்தில் கேது இருந்து புஷ்கர நவாம்சம் (பூரம்3) அச்சாதகர் அரசாங்க உத்தியோகம் 59 வயதில் சாதகர்பிச்சை எடுக்குற நிலையில் உள்ளார் கடன் தொல்லையால் மறைந்த வாழ்க்கை 3கிரகம் புஷ்கர நவாம்சத்தில் உள்ளது கேது ராகு சுக்கிரன் ரிசப லக்கினம் தற்போது சனி தசா சந்திரன் காலில் தசா நடத்துகிறார் சந்திரன் (புஷ்கர நவாம்சத்தில் சந்திரன் உள்ளது)இச்சாதகம் தோற்றது ஏன் ஐயா பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன் விளக்கம் தாருங்கள் ஐயா🙏