மண்ணிக்கவும் நமசிவாய இந்த ஐந்து எழுத்துகளுக்கு பொருள் உண்டு ந=மண் ம=நீர் சி= தீ வ= காற்று ய= ஆகாயம் இதை மாற்றி மாற்றி சிவயநமயநமசிவ மசிவயந வயநமசி நமசிவாய என கூறுவார்கள் ஒவ்வொரு எழுத்துக்கும் பொருள் இருக்கு இதுபோல இந்த சரவணபவ எழுத்துக்களுக்கு பொருள் தெரிந்தால் தயவு செய்து கண்டிப்பாக பதிவிடவும் நன்றி
என்னப்பனே முருகா கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் எங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தி எங்கள் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் கெட்ட சக்திகள் அனைத்தும் நீக்கிய முருகா எங்கள் முருகா எங்க கர்ம வினைகளை நீக்கிய முருகா எங்க குல தெய்வங்களுக்கு நல்ல கல்வி நல்ல வேலைகளை வாங்கிக் கொடுத்த முருகா எங்க குல தெய்வங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்த முருகா எங்க குலதெய்வங்களுக்கு முருகனைப் போல் நல்ல கணவர்களை அமைத்துக் கொடுத்த முருகா எங்க குல தெய்வங்களுக்கு நல்ல குழந்தை செல்வங்களை பிறக்க வைத்த குழந்தை சிவனே குழந்தை சக்தி முருகா எங்க குலதெய்வங்களை தீர்க்காயிஸாக தீர்க்க சுமங்கலியாக வாழ வாழ்த்திக் கொண்டிருக்கும் முருகா ஓம் வள்ளி தெய்வானையே போற்றி எங்க குலதெய்வங்களை வாழ்வாங்கு வாழ்த்திய முருகா பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்திய எங்க குல குலதெய்வமே எங்க குல தெய்வங்கள் அவர்கள் கணவர்களுடன் மற்றும் அவர்கள் குல தெய்வங்களுடன் சந்தோசமாக வாழ்வதை பார்த்து நானும் என் மனைவியும் அளவில்லா ஆனந்தம் அடைகிறோம் இதை என்றென்றும் கொடுப்பாயாக இதைப்போல் எங்கள் குல தெய்வங்களின் குல தெய்வங்கள் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் எங்க சந்ததியும் வாழ்வாங்கு வாழ வேண்டும் இதைக் காணும் பாக்கியத்தை எங்களுக்கு கொடுத்த முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் சிரம் ஆறு உடையான் போற்றி ஓம் சரவணபவ கோடானு ஒரு நன்றிகள் பல பல எண்ணிலடங்கா வார்த்தைகள் வேல் உண்டு வினையில்லை முருகா மயில் உண்டு பயம் இல்லை மற்றும் கொடி உண்டு சேவல் உண்டு பயம் இல்லை முருகா 🙏🙏🙏🙏 முருகா இனி நீ மட்டும் போதும் முருகா முருகா முருகா இனி பயமில்லை முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumar4360Ай бұрын
🙏ஓம் முருகா பெருமானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 உனை மட்டுமே நம்பி இருக்கிறேன் உன் அருள் கிடைக்க வே ...🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவணபவ போற்றி🙏என் குலதெய்வமே முருக பெருமானே நீ மட்டுமே எனக்கு என்றும் துணை அப்பனே ஆறுமுக பெருமானே நீயே எனக்கு துணை 🙏🙏🙏 ஓம் வள்ளி தாயே நீயே எனக்கு உதவி செய்து என்னை ஆசிர்வாதம் செய்வாய் தாயே 🙏🙏🙏ஓம் தெய்வானை தாயே நீயே எனக்கு உதவி செய்து என்னை ஆசிர்வாதம் செய்வாய் தாயே 🙏🙏🙏 ஓம் கந்தகுருவே நீயே எனக்கு துணை 🙏 ஓம் கந்தவேலனே நீ மட்டுமே எனக்கு துணை 🙏 ஓம் பிரபஞ்சத்தை ஆளும் ஆறுமுக பெருமானே நீயே எனக்கு என்றும் துணை 🙏 அய்யனே அப்பனே ஆறுமுகம் கொண்டு பனிரெண்டு கண்களால் என்னை பார்த்து 🙏 உனது பனிரெண்டு கைகளால் எனை அணையாக காத்து 🙏அனவரைத்து ஆசிர்வாதம் தருகவே 🙏 எனை காக்க வருகவே 🙏🙏🙏🙏எனது முருக பெருமானே நீ மட்டுமே எனக்கு என்றென்றும் துணை எம்பெருமானே 🙏🙏🙏, வெற்றிவேல் முருகனுக்கு அரோராகரா 🙏🙏🙏🙏🙏🙏 என் உயிரே உனக்காக அர்ப்பணிக்கப்பட்டது எனது முருகபெருமானே எனது வாழ்வை காக்கும் கடவுளே ஆறுமுக பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவனே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி சடக்கர மந்திரத்தில் ஒரே எழுத்து திரும்பி வராது. சரஹணபவ ரஹணபவச ஹணபவசர ணபவசரஹ பவசரஹண வசரஹணப இதை ஜபம் செய்யவும் பணம் மற்றும் செல்வத்திற்கு ர கரத்தை பயன்படுத்தவும். ரஹணபவச
@dineshkuwait1017Ай бұрын
வ விற்க்கு பதில் ஏன் ஹ என்று குறிப்பிட்டுள்ளீர்கள் .. விளக்கம் தரவும் அன்பரே
@sivagami5367Ай бұрын
வ என்ற அட்சரம் இரண்டு முறை வரக்கூடாது என்று படித்து இருக்கிறேன்.
@fact___seekerАй бұрын
Om muruga thunai🙏🙏🙏🙏🙏
@T.thangeswariThangeswariАй бұрын
Appa❤
@RaviShankar-oj3soАй бұрын
🌹ஓம்🌹சரவணபவாய🌹வாழ்க🌹வாழ்க🌹 🌹ஓம்🌹நமசிவாய🌹வாழ்க🌹வாழ்க🌹 🌹ஓம்🌹சச்சிதாநந்தாய🌹வாழ்க🌹வாழ்க🌹 🌹ஓம்🌹சத்குருநாதா🌹வாழ்க🌹வாழ்க🌹 🌹ஓம்🌹ஐம்🌹ஹ்ரீம்🌹வேல்🌹காக்க🌹 🌹ஓம்🌹ஆறுமுகம்🌹அருளிடும்🌹🌹அனுதினமும்🌹ஏறுமுகம்🌹 எல்லாம் பிணிகளும் எந்தனை கண்டால் நில்லாது ஓட முருகா நீ எனக்கு அருள்வாய் 🌹திருத்தணியில்🌹 உதித்துஅருளும்🌹 🌹ஒருத்தன்மலை🌹விருத்தன்🌹எனது🌹 🌹உளத்தில்🌹உறை🌹கருத்தன்மயில்🌹 🌹நடத்துகுகன்🌹வேலே🌹 🌹உருவாய்🌹அருவாய்🌹உளதாய்🌹🌹இலதாய்🌹 🌹மருவாய்🌹மலராய்🌹மணியாய் 🌹🌹ஒளியாய்🌹 🌹கருவாய்🌹உயிராய்🌹கதியாய்🌹விதியாய்🌹 🌹குருவாய்🌹வருவாய்🌹அருள்வாய்🌹குகணே🌹 🌹ஓம்🌹வெற்றிவேல்🌹முருகனனுக்கு🌹ஆரோகரா🌹🌹🌹🙏