6 வயது சிறுவன் ரித்தீஸ்வரன் எழுதிய RTI||₹2500 இழப்பீடு உத்தரவு||தகவல் ஆணையர் பாராட்டு||Common Man||

  Рет қаралды 6,045

Common Man

Common Man

Күн бұрын

Пікірлер: 51
@mmdigitalstudio2242
@mmdigitalstudio2242 Ай бұрын
அண்ணா உங்களது காணொளிகள் வயது வரம்பின்றி அனைவருக்கும் 💯பயன்படுகிறது. வாழ்த்துகள் அண்ணா.
@Rajesh-y2t9f
@Rajesh-y2t9f Ай бұрын
valthukkal🎉
@ripgamers6201
@ripgamers6201 2 ай бұрын
அண்ணா உங்களது காணொளி வயது வரம்பின்றி அனைவருக்கும் பயன்படுகிறது. வாழ்த்துகள் அண்ணா.🎉
@CommonManRTI
@CommonManRTI 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி
@aathi8838
@aathi8838 2 ай бұрын
I Love you குட்டி செல்வனுக்கு ❤ வாழ்த்துக்கள் .
@rajendiranm2929
@rajendiranm2929 2 ай бұрын
அருமையான பதிவு சார்
@khannal3183
@khannal3183 2 ай бұрын
இந்த மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் எல்லா மட்டங்களிலும் இதே நிலமை....பொது மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு அலுவலர்கள் எளிதில் செவி சாய்பதில்லை....கல்லில் நார் உரித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள்...
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk 2 ай бұрын
அந்த சிறுவன் ரித்திஷ்க்கு வாழ்த்துகள்
@venkatesanvenki8764
@venkatesanvenki8764 2 ай бұрын
செங்கல்பட்டு மாவட்ட ஆர்.டி.ஐ நிர்வாகி பெயர் கைபேசி எண் தெரியப்படுத்த வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.தங்களின் சேவைகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி ஐயா.
@sivaguru9081
@sivaguru9081 2 ай бұрын
வாழ்த்துகள்
@Muhamed-236
@Muhamed-236 2 ай бұрын
Hats off to the boy✅📈👏🏼
@Magarasimaheswaran
@Magarasimaheswaran 2 ай бұрын
சிறப்பான செயல் ❤
@மகேந்திரன்த
@மகேந்திரன்த 2 ай бұрын
அதிக அளவில் இனிவரும் காலங்களில் ஊழல் நடக்காமல் இருக்க குழந்தைகள் தொலைபேசியில் விளையாட்டு விளையாடுவதை தவிர்த்து சிறு வயதில் இருந்தே தகவல் பெறும் உரிமைச் சட்டம் கற்றுக் கொண்டு பயிற்சி எடுத்தால் அவர்களின் வருங்காலம் மிகச் சிறந்த காலமாக அமையும்.
@Ramesh31054
@Ramesh31054 2 ай бұрын
கண்டிபக சிறுவன் எலுத இயலாது கோர்ட்டில் பேசவும் இயலாது மேலும் சிறுவன் பெயரில் மனு போட்டு சறுவனை இயக்கிய RTI ஆர்வாலர்க்கு வாழ்த்துக்கள்
@RajaRajapcr
@RajaRajapcr 2 ай бұрын
Supper sir
@ar.elangovan568
@ar.elangovan568 2 ай бұрын
இனிய நல்வாழ்த்துகள்
@janabala1943
@janabala1943 2 ай бұрын
Congress tampi❤❤❤❤❤
@ssundaram-ep1lv
@ssundaram-ep1lv 2 ай бұрын
வாழ்த்துக்கள், குழந்தை, ரெத்தீஷ்
@jegathishvaran8462
@jegathishvaran8462 2 ай бұрын
தகவல் தாத்தா திரு கல்யானசுந்தரம் அவர்கள். வயது முதியவர். திரு ரித்தீஸ்வரன் அறிவொளி அவர்கள் சிறுவர்.. இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@vallimoorthy2525
@vallimoorthy2525 2 ай бұрын
நன்றி நல்லதொரு தகவல் நான் தகவஸ்அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காவல்துறையிடம் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்து வரும் அரசு அதிகாரிக்கு பொது தகவல் அலுவலர் மூலம் தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அனைத்தும் பொய்யான தகவல்கள் எப்படி நிருபிப்பது
@Anav625
@Anav625 2 ай бұрын
நான் முதல்வன் திட்டத்தில் பட்டா மாறுதலுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க முடியுமா எந்த பிரிவின் கீழ் கேட்பது ஐயா
@mmdigitalstudio2242
@mmdigitalstudio2242 Ай бұрын
தகவல் தெரிவித்தற்கு அனைவருக்கும் நன்றி🙏 தாத்தா இறந்து விட்டார் பெயரில் .உள்ள பட்டாவை 3 பேரன் பெயருக்கு. பட்டாவை மாற்றுவதற்க்கு தேவைப்படும் ஆவனங்கள். கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள். அண்ணா🙏🙏✍
@dhananjayandharuman6716
@dhananjayandharuman6716 2 ай бұрын
எங்கள் கிராம வரைப்படம் கேட்க முடியுமா? நேர்ல போய்கேட்ட தரமறுக்கிறார்
@CommonManRTI
@CommonManRTI 2 ай бұрын
தற்போது இணைய வழியில் ₹200 பணம் கட்டி எடுத்துக் கொள்ளலாம்..
@mmdigitalstudio2242
@mmdigitalstudio2242 Ай бұрын
1910க்கு மேல் பத்திரங்கள் உறுவாக்கபட்டத இல்லையன்றால் பத்திரங்கள் எப்போது உறுவாக்கபட்டது என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள். அண்ணா
@SruthiKala-j2y
@SruthiKala-j2y 2 ай бұрын
Southern railway land aqusition notification வந்து 1 வருடம் ஆகியும் compensation தரவில்லை( ஆனால் யங்கள் land இல் railway work nadakirathu)யென்றால் யாரிடம் complaint seivathu.... Now this land aqusition dealing special thasildar......
@Anand282
@Anand282 2 ай бұрын
இழப்பீடு தேவையில்லை மனு மீதான பிரட்சனைக்கு தீர்வு தான் தேவை.
@mmdigitalstudio2242
@mmdigitalstudio2242 2 ай бұрын
தாத்தா பெயரில் இடம் உள்ளது ஆனால் இறந்து விட்டார் அவரது மகன் அவருடைய மகனும் இறந்து விட்டார் உயிருடன் இப்போது இரண்டாவது பேரன் உள்ளார் ஆனால் அவருக்கு சொத்துக்கள் இருப்பது தெரியாது மற்றவர்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் அந்த சொத்து அவருக்கு கிடைக்குமா கிடைக்காதா கொஞ்சும் தெளிவாக சொல்லுங்கள். அண்ணா
@manikandanrudra9485
@manikandanrudra9485 2 ай бұрын
yes you can do
@VishnuchethanGowda
@VishnuchethanGowda Ай бұрын
Kandippaga kidaikum neengalum apply pannunga
@poonganpoongan8049
@poonganpoongan8049 2 ай бұрын
இழப்பீடு பெற்ற சிறுவனுக்கு வாழ்த்துக்கள்அண்ணா. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலை வைத்து(வட்டாச்சியர் அலுவலகம் ,வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு)மனு அளிக்க முடியுமா?விளக்கம் அளியுங்கள் அண்ணா
@CommonManRTI
@CommonManRTI 2 ай бұрын
அதற்காகத்தானே தகவல் கேட்கிறோம்
@poonganpoongan8049
@poonganpoongan8049 2 ай бұрын
அவ்வாறு பெறப்பட்ட தகவலை வைத்து வட்டாச்சியருக்கு மனு செய்து எந்த பதிலும் இல்லை என்ன செய்வது சொல்லுங்கள் அண்ணா
@vellingirisamya9450
@vellingirisamya9450 2 ай бұрын
வாழ்த்துகள்ரீத்தீஸ்வரன்உங்களுடையஅறிவின்உயரம்மேலானதுசபாஷ்ரீத்தீஸ்வரன்❤❤❤ ❤❤
@vengatesanp3063
@vengatesanp3063 2 ай бұрын
@natarajan2606
@natarajan2606 2 ай бұрын
இரண்டு ஆண்டுகள் கழித்து தான் தகவல் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது ஆனால் அப்போது இருந்த பொது தகவல் அலுவலர் பணியில் உள்ளாரா இல்லையா என்பது தெரியாது ஆணையம் நடவடிக்கை எடுக்க ஆண்டு கணக்கில் ஆகும் என்பதால் யாரும் சட்டத்தின் படியோ ஆணையத்தையோ மதித்துசெயல்படுவது இல்லை
@muthukrishnanellappan460
@muthukrishnanellappan460 2 ай бұрын
ஏனக்குப் பொதுத் தகவல் பதில் அளிக்காததால், முதல் மேல் முறையீடு செய்தும் பதில் இல்லாததால், தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்து நேற்று ஒப்புதல் அட்டை பெற்றுள்ளேன். என்று பதில் வருமோ தெரியவில்லை.
@gurunathan6920
@gurunathan6920 2 ай бұрын
Revenue dept AD கு மனு மாடல் ஒன்னு போடுங்க
@Maha-gw4qt
@Maha-gw4qt 2 ай бұрын
என்ன போட வேண்டும் என்று சொல்லுங்கள் நான் போடுகிறேன்
@gurunathan6920
@gurunathan6920 2 ай бұрын
பத்திர அளவிற்கும் பட்டா மற்றும் fmb அளவிற்கும் வித்தியாசம் இருந்தால் Revenue டிபார்ட்மெண்ட் AD கு மனு போட வேண்டும் என்று சொல்கிறார்கள்.ஒரு மாடல் போட்டால் உதவியாக இருக்கும்
@muthualexandar
@muthualexandar 2 ай бұрын
Patta,chitta,adangal,payir adangal,nilavari rasithu yellam iruku sir,pathiram yeppadi yedupathu,konjam shollunga
@navaz7869
@navaz7869 2 ай бұрын
மதுரையில் RTI பயிற்சி எங்கு எடுப்பது..?எப்படி எடுப்பது
@SridharanEn
@SridharanEn 2 ай бұрын
DO NOT Bluff, this boy DO NOT know to write his own name itself with out mistake there should be some sense to fool others DO NOT give false news that this boy 6 years old has written RTI DO NOT try to fool us we are highly educated DO NOT try to fool us how does first standard boy can write RTI Application we are NOT fools as you think
@johns1281
@johns1281 2 ай бұрын
சிறுவனுக்கு வாழ்த்துக்கள் சிறுவனை இயக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் இதில் ஒன்றை கவணியுங்கள் தோழர்களே...... இரண்டு வருடம் ....குறைந்தது ஒரு மனு தாரர் காத்திருக்க வேண்டும்.... ஏன் இந்த நிலமை???
@SridharanEn
@SridharanEn 2 ай бұрын
This message to totally false It is highly impossible that 6 year boy has written RTI Application DO NOT try to fool others by giving false news we are highly educated
@johns1281
@johns1281 2 ай бұрын
@@SridharanEn உண்மை... 6 வயது சிறுவனால் புரிந்து கொள்ள முடியாது...என் comments பாருங்கள் சிறுவனை இயக்கியவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளேன்.. I agree your comments bro Thanking you
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 3,3 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 32 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 21 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 83 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 3,3 МЛН