எந்த துறை அதிகாரிகள் இருந்தாலும் தட்டி கேட்கும் அண்ணன் வேல்ராஜ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️
@deepikakalayamsumduramdeep70782 жыл бұрын
Super
@hyderali92982 жыл бұрын
Reporter is a real her o
@vetrivelperiyasamy449 Жыл бұрын
வேல்ராஜ் அண்ணா சூப்பர். நீங்க கேப்பிங்கனு ஏதிர்பாக்கல தரமான சம்பவம்.... Polime news la vara news ah விட கடைசியாக வேல்ராஜ் என்று வருவது கெத்தா இருக்கும் அண்ணா....❣️ 🙏🏻
@naveenkumarm82182 жыл бұрын
எழை மக்களுக்கு குரல் கொடுக்கும் நிருபர் வேல்ராஜ் அவர்களுக்கு மிகவும் நன்றி
@FHTamilnadu2 жыл бұрын
இன்னும் கொஞ்ச நாள் போனால் காக்கி jatti போடலனால் fine போடுவாங்க போல
@venikumar52732 жыл бұрын
Thanks for every day and time again for your help
@Sarathi-zg2hd Жыл бұрын
🎉
@jvijay3506 Жыл бұрын
அருமை...❤
@kannanpostman8902 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@saravananbommusaravananbom9632 жыл бұрын
தமிழ்நாடு ஓட்டுநர்கள் சார்பாக வேல்ராஜ் சார் அவர்களுக்கும் பாலிமர் நியூஸ் க்கும் மணமார்ந்த நன்றி 🙏 வேரு எந்த செய்திகளாளும் இவ்வளவு தைரியமாக செய்ய மாட்டார்கள்
@balajiselviharitha27092 жыл бұрын
பாலிமர் வேல்ராஜ் 🙏👌👍💐🧑💻
@thyagarajanm44672 жыл бұрын
Excellent
@நாக்குபடாமஎழுது2 жыл бұрын
பாஜாகா இருக்கும் வரை நாடு நாசமா போச்சு
@ramachandrank24512 жыл бұрын
Fhinbotakavlarthopiaenbotavilai
@rajeshreddy50422 жыл бұрын
@@நாக்குபடாமஎழுது idhukum bjp Kum ennada link...edhavadhu pesnume nu pesriye
@Law-Addict2 жыл бұрын
தவறுகளை தைரியமாக தட்டிகேட்டு தொடர்ந்து செயல்படும் வேல்ராஜ்க்கு நன்றி..
@ரெளத்திரன்2 жыл бұрын
வேல்ராஜ் அவர்களுக்கு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் 🎉☺️
@devanathanthangarasu46312 жыл бұрын
உங்களமதிரி ஆள் நாட்டுக்கு தேவை வேல்ராஜ் வாழ்த்துகள்
@kumaresanm74058 ай бұрын
🔥🔥🔥🔥💯💯
@romila.s59816 ай бұрын
வாழ்த்துக்கள் 💯👍
@jpjp83512 жыл бұрын
ஏழைகளின் சாபம் சும்மா விடாது.மக்களுக்காக கேள்வி கேட்ட பாலிமர் நிருபர் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி.
@sajith20032 жыл бұрын
💯😂
@somajapandi68242 жыл бұрын
Hm
@status9382 жыл бұрын
👌
@manikulliyachinnasamy97342 жыл бұрын
பாலிமர் டிவி மாதிரி நியாயத்தை கேட்க திராணி வேண்டும்...
@consanthoshconsakthimass74012 жыл бұрын
💯
@thennarasup23537 ай бұрын
இந்த செய்தியாளருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நீவிர் வாழ்க.
@tkmoorthy69392 жыл бұрын
முதல் முறையாக தவறை ஆம்பிளையாக நின்று, ஆதாரத்துடன் துணிந்து தட்டி கேட்ட நிருபருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
வேல்ராஜ் அண்ணன் அவர்களுக்கு லாரி ஓட்டுநர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்...
@yokeshyokesh2284 Жыл бұрын
Supar anna
@mohamedyoosuf6973 Жыл бұрын
Super bro my dvr
@nsant3790 Жыл бұрын
Boycott Sun TV DMK's channel 😡. Unsubscribe them and put unlike on their videos. Shame on Stalin for insulting Hindu Sanatan 🙏🏽🇮🇳
@spsgurusarang10r19 Жыл бұрын
நாதாரிகளே___
@nsant3790 Жыл бұрын
In DMK rule such thing will go on. Fool Peoples who voted them🙏🏽🇮🇳
@selvinsingh42882 жыл бұрын
தவறு செய்தவர் காவல்துறையைச் சார்ந்த அதிகாரிகளாக இருந்தாலும் எதற்கும் பயப்படாமல் சாதுர்யமாக ,சாமர்த்தியமாக, தைரியமாக, திறமையாக தட்டிக் கேட்கும் அன்புச் சகோதரர் வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@malajeyakumar50822 жыл бұрын
கோடிக்கணக்கான வேல் ராஜாக்கள் உருவாக வேணும்.
@levijoejesus7856 Жыл бұрын
சூப்பர் தட்டி கேட்ட பாலிமர் செய்தியாளருக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ஒரு பப்ளிக்கை அவன பிடிச்சு பைன் போடலாம் அநியாயம் பைன்னு பிளஸ் அவன போடா போயா இந்த ஆளுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது இந்த ஆளுங்களெல்லாம் உணர்வு இல்லாத இந்த ஜென்மங்களை இந்த காட்டுமிராண்டி காவலர்களை போக்குவரத்து காவலர்கள் மேல ஒரு வருஷம் கட்லீஸ்ட் 6 மாசத்துல இருந்து ஒரு வருஷம் வரைக்கும் சஸ்பெண்ட் பண்ணி வீட்ல உட்கார வைக்கணும் தமிழக அரசே செய்யணும்
@LakshmiLakshmi-nk8zm6 ай бұрын
ி இவர் அழுவது பாவமா இருக்கு
@sundarapandiyan19302 жыл бұрын
கன்னியாகுமரிமாவட்ட ஓட்டுநர்கள் சார்பாக அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹🌹
@sajisajith25942 жыл бұрын
கன்னியா குமரி...
@kaliyappanmadhiyan52652 жыл бұрын
Great 👍
@raguls38272 жыл бұрын
காவல் துறை அதிகாரியின் அத்துமீறலை தட்டி கேட்ட வேல்ராஜ் அண்ணாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 👏...இது போன்று அனைவரும் முன் வர வேண்டும்...
@duraisamyc4637 ай бұрын
தம்பி வேல் ராஜ் உமது பணி சிறக்க என்றும் பொது மக்கள் ஆதரவு உண்டு. நீங்களும் உமது குடும்பமும் நலமூடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேன்டுகிறேன்.
@jayanthivichu1431 Жыл бұрын
தவறை தட்டி கேட்ட உங்களுக்கு மிக்க நன்றி மனித நேயம் உள்ள மனிதன் நீங்கள் வாழ்த்துக்கள்
@balaji110619872 жыл бұрын
வேல்ராஜ் அவர்களுக்கு ஒரு salute🙏
@aghileshaghilesh1722 жыл бұрын
Yes bro
@velmurugan6012 жыл бұрын
சாலை சரியாக போடவில்லை என்று தட்டிக் கேட்ட பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் அண்ணனுக்கு நன்றி👍👍❤️❤️
@suviharan45942 жыл бұрын
சாலை சரியாக இல்லாட்டி கேக்க வேண்டிய துறை நெடுஞ்சாலைத் துறை காவல்துறை அல்ல.
@velmurugan6012 жыл бұрын
@@suviharan4594 இத்தனை நாளா எங்கையா இருந்த உன்ன தான்யா தேடினேன் ..
@gopalgopal81852 жыл бұрын
@@suviharan4594 நாங்கள் அபராதம் மட்டுமே விதிப்போம் மறுத்தால் பைக்கில் போகிறவர்களை மிதிப்போம் இல்லை என்றால் எங்கள் பாக்கெட்டில் பணம் நிறையும் வரை வசூலிப்போம்....
@nithinnithin34912 жыл бұрын
YES PA
@360Mindvoice Жыл бұрын
நானும் நியூஸ் ரிப்போர்ட்டராக போயிருந்திருக்கலாம் போல ... வாழ்த்துக்கள் வேல்ராஜ் சார்.
@sankarmuthu2 жыл бұрын
ஒட்டுமொத்த ஓட்டுநர்கள் சார்பாக அண்ணன் வேல்ராஜுக்கு வாழ்த்துகள் 💐💐
@rameshvijayv91092 жыл бұрын
டிராபிக் போலீஸ்காரர்களின் கொடுமை நிறைய நடக்குது இவங்கள எல்லாம் யார் வந்தாலும் திருத்த முடியாது கேள்வி கேட்டா அடிக்க வருவாங்க.
@lakshmanvadival87292 жыл бұрын
Polimer
@amuthanmoorthi7742 жыл бұрын
@@lakshmanvadival8729 ☺☺☺☺☺☺☺🍓🍓🍓🍓🍓🍓🐨☺☺☺😄
@அஹம்பிரம்மாஷ்மி2 жыл бұрын
@@sankarans2631 மோடி ய சொல்றியா 😂😂😂
@AshokKumar-gn1dm2 жыл бұрын
🙏🙏🙏🙏
@messengerofgod62642 жыл бұрын
இதை ஸ்டாலின் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் 😂 வேல்ராஜ் வேற லெவல் 😂
@artistarunkumar52262 жыл бұрын
Pesaama velraj cm aayittaa???
@p.karthikeyanp.karthikeyan73942 жыл бұрын
@@artistarunkumar5226 👏
@vijaygovinth83332 жыл бұрын
Stalin vedikai mattum parpar..
@vijaygovinth83332 жыл бұрын
Velraj muthalvara podlaam makale.
@shajsalim32082 жыл бұрын
உண்மை நன்பரே 👌
@drivingstatustn42562 жыл бұрын
திருப்பூர் மாவட்ட ஓட்டுனர்கள் சார்பாக 😎 அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு எங்கள்ளின் மனமார்ந்த நன்றிகள் 🙏
@thavamn5136 Жыл бұрын
இந்த மாதிரி கேள்விக் கேட்டு அசத்திய பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் அண்ணனுக்கு கோடனா கோடி நன்றிகள் மக்கள் பணி தொடரட்டும்
@sridharantp90272 жыл бұрын
நானும் ஒரு மூத்த பத்திரிகையாளர்தான். திரு. வேல்ராஜூவுக்கு எனது பாராட்டுக்கள். அதைவிட இந்த செய்தியை பயமில்லாமல் வெளியிட அனுமதித்த பாலிமர் நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். தொடரட்டும் உங்கள் மக்கள் பணி.
@ramanathanramanathan5201 Жыл бұрын
பொலிஸ் என்ன மனநோயாளி களா?
@user-Ananth92i8il8zq7i Жыл бұрын
Polimer news reporter super question ❓ Thank you sir
@gomathimonika7972 Жыл бұрын
Super Thala velraj Polimer reporter
@sukumarnatarajan6707 Жыл бұрын
ஏம்பா நீயாவே உன்ன மூத்த பத்திரிக்கையாளர்னு பீலா உட்ற.நீ யாரு.எவரு.எதுல பத்திரிக்கையாளர்,அப்படாயே இருந்தாலும் நீ மூத்தவனா,இளையவனா ன்னு நாங்கதான் தீர்மானிக்கனும் என்னய்யா இது,..
@jegann6173 Жыл бұрын
@@ramanathanramanathan5201 the royal road side beggars
@hianand932 жыл бұрын
இந்த மாரி காவல் அதிகாரிகள் தான் தமிழக காவல் துறைகளை கேவலப்படுத்தி வருகின்றனர். துணிச்சலான செய்தியாளருக்கு பாராட்டுக்கள். 👍🏻
@mohanmohanmohanv18602 жыл бұрын
Congratulations velraj
@ezhumalai.272 жыл бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@prakashcn2 жыл бұрын
நான் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன் . முக்கவசி போலீஸ் இப்படி தா .இதை விட மோசம்
@mathavang90392 жыл бұрын
உயர் அதிகாரி rdo வா pc ya ஒன்றும் புரியவல்லை,?
@kaviyarasan.p86622 жыл бұрын
வேல்ராஜ் அண்ணா ஓட்டுநர்கள் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா
@ravichandran95342 жыл бұрын
வேல்ராஜ் ...
@Dhanuxh2 жыл бұрын
தம்பி அது வேல்ராஜ் பா
@Kumaresan.G_Veerapandi2 жыл бұрын
அது வேல்ராஜ்
@arjunlazy53272 жыл бұрын
😂paalraj
@rajalakshmikarthikeyan12422 жыл бұрын
Velraj
@Pasupathithevar2 жыл бұрын
இது போன்ற ஓட்டுனர்களின் கஷ்டங்களை அனைத்து ஊடகங்களும் வெளிக்கொண்டு வரவேண்டும் பாலிமர் செய்திகளுக்கு எனது வாழ்த்துக்கள்
@ரெளத்திரன்2 жыл бұрын
வேல்ராஜ் அவர்களுக்கு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் 🎉☺️
@MuruganMurugan-qp4te7 ай бұрын
ரம்ப நன்றி
@sridharp36052 жыл бұрын
அனைத்து பத்திரிகையாளர்களும் இது போன்று நியாயத்தை பேசவேண்டும் .மக்களும் ஒன்றாக நின்று கேள்வி கேட்க வேண்டும். அண்ணன் வேல்ராஜ் க்கு பாராட்டுகள்👍
@sundarrajantiruvenkatachar43962 жыл бұрын
Sun TV க்கு விலக்கு
@ரெளத்திரன்2 жыл бұрын
வேல்ராஜ் அவர்களுக்கு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் 🎉☺️
@gkmech98022 жыл бұрын
Enga sir மக்கள் ஒன்றா கேக்கறாங்க avangalum. avanga sonna அப்படியே திரும்பி nammala கேள்வி கேப்பாங்க
@ramanujamindian2 жыл бұрын
@@sundarrajantiruvenkatachar4396 sir vaal satha moodungoo sangi velraj oda matha news ah parungo
@dineshcutsofficial7312 жыл бұрын
தைரியமாக காவல் அதிகாரிக்கு எதிராக எதிர்த்து கேள்வி கேட்ட வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏🙏
@perumatha9882 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌
@sampathr42762 жыл бұрын
Super 😘👍👍👍
@robertgnanapragasam78722 жыл бұрын
பாலிமர் வேல்ராஜ் அவர்களே... பாலிமரின் தரத்தை உயர்த்தி விட்டீர்கள். உங்கள் நிருபர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்...😍👍🙏🙏
@user-Rajendran-l8r6 ай бұрын
அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் உங்களைப் பார்த்தாவது மற்ற ஊடக நண்பர்கள் இவ்வழி நடக்கட்டும் இது போன்ற நிகழ்வு மனதை நெகிழ செய்கிறது உங்களுடைய ஒத்துழைப்புக்கு தலை வணங்கிய நன்றிகள்
@danishmani56382 жыл бұрын
வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி. மக்களின் மனநிலையை தைரியமாக காவல்துறையே கேள்வி கேட்கும் உங்களுக்கு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்
@guruprashanthv59182 жыл бұрын
அந்த ஓட்டுநரை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.😢😥 அப்பாவி மக்களுன்னாவே இந்த அரசாங்கத்துக்கு எளக்காரம்.
@kavithamurugesan76992 жыл бұрын
எங்களைப் போன்ற ஓட்டுநர்களுக்கு உங்களைப் போன்ற ஊடகம் எங்களின் துயரத்தை வெளிப்படுதியதற்கு நன்றி பாலிமர் வேல்ராஜ் அண்ணா நன்றி
@omprakashar90387 ай бұрын
பாலிமர் TV-நிறுவர் திரு வேல்ராஜ் சார் சேவை சூப்பர் மீடியா பாலிமர் TV👍
@sureshsuresh47182 жыл бұрын
இதை போல் எல்லா பத்திரிகைகளில் வேலை செய்யும் நண்பர்கள் அவரவர் கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஓரளவு குறைகளை நீக்க வாய்ப்புள்ளது....நன்றி வேல்ராஜ் பாலிமர் நியூஸ் 💐
@nkannnan41172 жыл бұрын
Good job
@சாம்புசிவனின்பிள்ளை2 жыл бұрын
இப்படி ஆளும் தி.மு.கா அரசை எதிர்த்து இங்க பத்திரிக்கையின் உண்மையான நடுநிலை செய்தியை வெளியிட! பாலிமர், தினமலர், ஒரு சில சமயங்களில் தந்தி டி.வி! இது விட்டு வேறு மற்ற எல்லாம் பத்திரிக்கைகளும் ஆண்மையில்லாத , திராணியில்லாதா ,பத்திரிக்கை எனும் பெயரில் பணத்திற்றக்காக உண்மையை திரித்து கூறி பலான தொழில் செய்து வரும் ஊடக பெரிச்சாளிகள்! அவர்கள் ஊடகம் அல்லர்! இந்த நாட்டின் சாபக்கேடு!
@peace_world2 жыл бұрын
ஆனால் பாலிமர் தவிர்த்து மற்ற செய்தியாளர்கள் கட்சி சார்பில் அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதால் அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்கும் திறன் கிடையாது!.
@sravi89642 жыл бұрын
ஊடகம் என்பது இந்த மாதிரி மக்களுக்கான ஊடகமாக இருப்பது பாராட்டுக்கு உரியது. நன்றி வேல்ராஜ் சார்.
@thangamuthu58802 жыл бұрын
Super
@tamilvananvanan6701 Жыл бұрын
அந்த நிருபருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏
@PalaniPalani-y8z7 ай бұрын
நன்றிபணிசிறப்பு
@karthikarthi87822 жыл бұрын
ஒரு லாரி ஓட்டுனரின் கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு ரொம்ப நன்றி. இதே மாதிரி எல்லா ஊடகவியலாளரும் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் நன்றி
@sakthivelisakthi34382 жыл бұрын
பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் துறை அதிகாரியை வன்மையாக கண்டிக்க வேண்டும் 😠😠😠😠
ஏய் போடா என்று ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. காவலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
@sakthiganesans2 жыл бұрын
வழக்கு.... போலீஸ் மேல. போங்க தம்பி ... இது அமரிக்கா இல்ல. தமிழ் நாடு
@sakthiganesans2 жыл бұрын
தமிழக போலீஸ்....... பாத்தாலே பயமா இருக்கு
@rajmohan56142 жыл бұрын
@@sren2057 yow police la evan ya mathikiran Ellarukum oru nal kovam varum appo police ha adikura adila evanum Mariyadha illadha pesranganu pakuren
@shahabdeen6273 Жыл бұрын
அந்த ஓட்டுனருக்கு பணம் போனாலும் பரவாயில்லை தான் கேட்க முடியாத அந்த கேள்வி களை நீங்கள் கேட்டது அவருக்கு மிகுந்த ஆறுதல் கொடுத்து இருக்கும் மரியாதைக்குரிய நிருபர் நண்பர்களை மனமார பாராட்டுகிறேன்😅
@sampathkumar56002 жыл бұрын
நிஜ ஹீரோ நீங்கதான். திக்கற்ற மக்களுக்கு குரல் கொடுக்கும் உண்மையான நிருபருக்கு வாழ்த்துக்கள் தம்பி🎉🎊 வாழ்க பல்லாண்டு 🙌
@arumugam12872 жыл бұрын
நன்றி வேல்ராஜ்அண்னா
@rameshbabu92662 жыл бұрын
Well said.. Salute velraj👌👌
@bhaveeshbalappan86552 жыл бұрын
ஏன்டா அரசாங்கம் இவ்வளவு கீழ் தரமாக போகுது குற்றவாளிகளுக்கு கிடைக்கும் மரியாதை கூட ஓட்டுநருக்கு கிடைக்கவில்லை அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்
@jeyamurugan97562 жыл бұрын
அருமையான கேள்வி வேல்முருகன் அவர்களுக்கு நன்றி
@johnangeldavid2 жыл бұрын
ஒரு வேல்ராஜ் போதாது. நானும், நீயும், எல்லோரும் ஒரு வேல்ராஜ் ஆகனும்.
@rajendran.a55362 жыл бұрын
கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த லாரி ஓட்டுனருக்காக பரிந்து பேசிய பாலிமர் டிவி வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@nithinnithin34912 жыл бұрын
Super
@silambarasan75878 ай бұрын
நன்றி நண்பரே...
@maduraiveeran7762 жыл бұрын
இப்போது தான் இந்த செய்தியை பார்க்கிறேன் திரு. வேல்ராஜ் அவர்களின் செயல் பெரிய அளவில் பாரட்டபட வேண்டிய விஷயம் 👏.
@andamuthuravi4114 Жыл бұрын
ஒரு தொழிலாளியை டேய் போடா என்று கூற இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது.
@dr.rajthangavel10267 ай бұрын
அந்த அரசு ஊழியர் ஒரு பிச்சைக்காரன் ஐயா
@viswanathank.viswanathan31666 ай бұрын
This is tamil Nadu. Translate to tamil
@sakthiveln31596 ай бұрын
திராவிட மாடல் கையில் அதிகாரத்தை கொடுத்தீர்கள் அல்ல அதனால் தான் பேசுகிறான்.
@PraKash-kx4ux2 жыл бұрын
எனக்கென்ன என்று நினைக்காமல் காவலரை கேள்வி கேட்ட ( வேல்ராஜ் ) அவர்களுக்கு ஓட்டுநர் சார்பாக வாழ்த்துக்கள்......
@gowthamm13862 жыл бұрын
Nandri anna
@JabaKumaru6 ай бұрын
சூப்பர் வேல்ராஜ் பாலிமர்க்கு நன்றி உன்மையில் ஜனநாயகத்தின் ஒரு தூண் என்பதை நிருபித்து விட்டீர்கள்.
@interestingthinkstamilan31562 жыл бұрын
தவறை நேரடியாக நின்று தட்டிக்கேட்ட வேல்ராஜ் அவர்களுக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AshokKumar-cz5lh2 жыл бұрын
😔நானும் நிறைய முறை கண்ணீர் விட்டுள்ளேன் அய்யா 🙏உங்களை போல் நல்ல மனிதர்களால் தான் இதை மாற்ற முடியும் 🙏வேல் ராஜ் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vas3472 жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு (பாலிமர்) பயமில்லை.👏👏👏👌
@thiyagarajanarumugam55557 ай бұрын
Great , Great , Polimer Velraj 🎉🎉🎉🎉🎉🎉
@vijinagarajan46362 жыл бұрын
தைரியமாக கேள்வி கேட்ட வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். Hats off
அவர் கலங்கும் போது என் கண்கலங்குதய்யா ஐயாவேல்ராஜ் ஓட்டுநர் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா
@santhoshsanthosh69542 жыл бұрын
Kalaka kudathu naapa avana potrunum police ,😈😈😈
@meenakshimeenakshi45722 жыл бұрын
பொதுமக்களின் பிரச்சினைகளை உங்களை போன்ற ஊடகங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும்... அதனை சரியாக செய்த பாலிமர் செய்தி சேனலுக்கும் அதன் முதன்மை செய்தியாளர் வேல்ராஜ் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள்....👏🙏
@VasanthKumar-l6j2 ай бұрын
Very good very good super polimer lot of thanks 🎉🎉🎉🎉🎉
@anbankarthik1932 жыл бұрын
Super அண்ணா வாழ்த்துக்கள்🤝 இது போன்ற செய்தியாளர்கள் தான் தமிழகத்துக்கு தேவை
@murugesanmurugesan99962 жыл бұрын
தப்பை தட்டி கேட்ட பாலிமர் நியூஸ் வேல்ராஜ் அண்ணனுக்கு ஓட்டுனர் சார்பாக நன்றி அண்ணா 🎉🎉🎉🙏🙏🙏
@honeybee80552 жыл бұрын
Super Anna
@paramesdriver2 жыл бұрын
மரியாதைக்குரிய பாலிமர் செய்தியாளர் அவர்களின் சரியான கேள்விக்கு ஓட்டுநர்கள் சார்பாக நன்றி 🙏இருக்கின்ற குறைந்த எண்ணிக்கை ஓட்டுநர்களையும் இல்லாமல் ஒழித்துவிடாதீங்க.... தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பாலிமர் டிவி உடனே செய்து அப்பாவி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறேன். உழைத்துப் பிழைப்பவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டுகிறேன்.🙏
@perairam Жыл бұрын
நன்றிகள் பாராட்டுகளும் பத்திரிகை யாளருக்கு❤
@rajkanthcj7832 жыл бұрын
கூடிய விரைவில் ஜட்டி போட வில்லை என்றாலும் அபராதம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. அவரது கண்ணீர் சும்மா விடாது.. 🔥🔥🔥🔥🔥
@vrajj...17212 жыл бұрын
😂😂😂
@sundarsrinivasan14412 жыл бұрын
neram ketta neratthile thandaayudham ezhundhu kondadhu endrum kooda fine poduvaargal.......
@praveenofficial34922 жыл бұрын
அந்த அபராத பணத்தில் ஜட்டி வாங்கி குடுதால் பரவாயில்லை . . . . . 😂🤣😂🤣😂🤣
@a.sabeenaanbazhagan31402 жыл бұрын
Super
@ramakrishnanpalanisamy19572 жыл бұрын
விஜயகாந்த் அவர்களும், அண்ணாமலை அவர்களும், பத்திரிகை காரர்களை,வாங்கு வாங்கென்று வாங்கும்போது சந்தோசமாக இருந்தது, ஆனால் இன்று ஒரு நியாயமான கேள்வி கேட்டு பத்திரிகை துறைக்கு உண்டான கண்ணியத்தை வேல்ராஜ் அவர்கள் காப்பற்றிக்கொண்டு இருக்கிறார்.நன்றிகள் கோடி🙏🙏
@rathnavelr2632 жыл бұрын
இதுபோன்ற தவறுகளை நாம் அனைவரும் தட்டி கேட்டால் சரியான நீதி நியாயம் கிடைக்கும் 💥
@SamyNathsn-j9l Жыл бұрын
சூப்பர் அண்ணா பாலிமர் தொலைக்காட்சி க்கு என்னுடைய நன்றி
@naachiyar43062 жыл бұрын
தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டிய வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@venkateshvenkatesh-rb8jr2 жыл бұрын
Congratulations
@prajesh42332 жыл бұрын
தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டிய வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@98425704832 жыл бұрын
Congratulations I salute your questions
@rpremkumar35622 жыл бұрын
தைரியமாக கேள்விகளை கேட்ட 👍👍👍👍👍👍 அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்👌👌👌👌
@sankiosankio32412 жыл бұрын
அண்ணா அவர் தொப்பி போடவில்லை. அதுவும் அவரின் சீருடையில் ஒரு அங்கம்தான். அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். அனைத்திந்திய லாரி ஓட்டுநர்கள். 👌🙏
@ElectHonestMLAsandMPs Жыл бұрын
👌👌👌🙏🙏 thanks polimer.. excellent job
@msathish66992 жыл бұрын
இந்த மாதிரி செய்தியாளர்கள் எல்லா ஊர்களிலும் இருந்து கேள்வி கேட்டால் ஒரு போலீஸ்காரன் கூட லஞ்சம் வாங்க முடியாது வாழ்த்துக்கள் அண்ணா
@sugavath62462 жыл бұрын
ஒழிச்சிடுவாங்க
@puppydeviprabha Жыл бұрын
Sooper
@prathaptc3606 Жыл бұрын
🎉🎉🎉🎉
@rmrraja4483 Жыл бұрын
❤❤❤❤❤
@samdani31102 жыл бұрын
தயவு செய்து காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரங்களை குறைக்க வேண்டும் மேலும் அந்த லாரி ஓட்டுநரை தரக்குறைவாக பேசி அந்த காவலருக்கு பணி நீக்கம் செய்ய வேண்டும்.
@khaleel19692 жыл бұрын
தவறு செய்பவர் யாராக இருந்தாலும்,அதே இடத்தில் வைத்து சகோதரர் வேல்ராஜ் போல் நான்கு பேர் கேள்வி கேட்டால்,நிச்சயம் மீண்டும் அந்த அதிகாரி தவறு செய்யமாட்டார். வாழ்த்துக்கள் சார் 🔥🔥
@chandrasekarank-ht1op Жыл бұрын
அருமையாக பேசியுள்ளார் செய்தியாளர்!
@mspandipandi50432 жыл бұрын
தவறுகள் நடக்கும் இடத்தில் கேமராவுடன் தட்டிகேட்கும் எங்கள் தலைவர் வேல்ராஜ்......😍
@mersalkanimersalkani13912 жыл бұрын
.
@selvigovindhselvigovindh85672 жыл бұрын
Super
@sridharg4862 жыл бұрын
இவையாவும் அரசிற்கு தான் பின்னடைவு போகப்போக இது விபரிதமாகும் என்பதில் ஐய்யமில்லை.
@sivasivakumar80592 жыл бұрын
ஆனா ஊ னா தலைவர் தலைவர் னு தமிழ் நாட்டை நாசமா ஆக்கு றீங்க
@selvinsiva81442 жыл бұрын
கேட்டது ஒன்னும் தப்பு சொல்லல ஆனா அவர் டிராபிக்ல ரொம்ப நேரமா போக முடியாமல் கடுப்பாகி போய் தான் கேட்டிருக்கிறார்
@muneesm26632 жыл бұрын
நானும் ஒரு லாரி டிரைவர் தான் எங்களுக்காண்டி கேள்வி கேட்ட ஒரே சிங்கம் வேல்ராஜ் அண்ணன் 👑👑👑👑
@knowledgeupdater51102 жыл бұрын
எங்களை போன்ற ஏழைகள் சார்பாக நன்றி வேல்ராஜ் அவர்களுக்கு 🙏
@MuruganU.Sanniyasi7 ай бұрын
Great.... Thanks a lot.
@seenivasan363 Жыл бұрын
கோவை கால்டாக்சி ஓட்டுனர்கள் சார்பாக வேல்ராஜ் அண்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் ❤
@perumalsolai89942 жыл бұрын
இதை பார்த்து நான் அழுது விட்டேன்.500 ரூபாய் சாம்பாதிக்க இரவு பகலாக உழைத்து வருகிறோம். நானும் டிரைவர் தான் . நன்றி பாலிமர்
@nawfal-bt7cr2 жыл бұрын
வேல்ராஜ் சார் லாரி ஓட்டுனர்களுக்காக முதல் முதலில் தவறை தட்டி கேட்ட உங்களுக்கு கோடான கோடி நன்றி
@loganathanc4704 Жыл бұрын
நமது முதல்வர் தவறுக்கு துணை போகாமல் இருக்க வேண்டும்
@manoharanrajangam30286 ай бұрын
அவனோட வழிகாட்டுதல்படிதான் வசூல் நடக்குது...
@vish25536 ай бұрын
Sudali and his party are corruption personified.
@sakthivelsakthi43262 жыл бұрын
ஓட்டுநர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்யனும் 😡😡😡 அப்போது தான் புரியும்....ஆனா இதை நடத்த மாட்டாங்கா... ஓட்டுநர் நலனே... உலக நலன் 🙏🙏🙏
@srivishwa95822 жыл бұрын
வேல்ராஜ்க்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தகும்...👍👌😁
@Ravanan_empire2 жыл бұрын
இதே மாதிரி எல்லா மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் வேல்ராஜ் அவர்களே
@NaveenR-g6r Жыл бұрын
Ella driver's Kum idhey madhiri news channel la support panna naadu engayo poyirum supper bro❤
@saravedisabari49412 жыл бұрын
இத்தனை நாள் வேல்ராஜை கலாய்த்தோம்... அதற்காக அனைவரின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்...அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு ஓட்டுநரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.....🙏🙏🙏
@prakashprakash.m79492 жыл бұрын
ம்
@mohammedibrahimmohammedibr10622 жыл бұрын
🤝
@nishakutty68972 жыл бұрын
🙏🙏🙏
@sathishd57782 жыл бұрын
உண்மைலேயே வேல்ராஜ்ன் சமூக அக்கறையைப் பார்த்து,வேல்ராஜ் மீது எனக்கு மதிப்பு கூடுகிறது ,சிறந்த ஆண்மகன் வாழ்த்துக்கள்
@ABIB-r9z2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@Mohammadanas201152 жыл бұрын
போலிஷ் சாருக்கு பதிலடி கொடுத்த வேல்ராஜ் ஐயா வுக்கு வாழ்த்துக்கள் 👍👍
@krishnanvgood95262 жыл бұрын
போக்குவரத்து அதிகாரிக்கே போக்கு காட்டியாச்சு..............😄😃😄😄
@MrThamizhvaanan2 жыл бұрын
மீடியால வேலை செய்யும் 💪💪ஒரே ஆம்பளை திரு. வேல்ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும்,🙏 பாராட்டுக்களும்👏👏👏
@Murugesan-tl3zp Жыл бұрын
வேல்ராஜ் சார் வணக்கம். வாழ்த்துகள்
@Butterflies24022 жыл бұрын
ஸ்டாலின்தான் வராரு...... விடியல் தர.....போரரு....... இதுதான்... மக்கள் நிலைமை..... சூப்பர் வேல்ராஜ் வாழ்த்துகள்.... தொடர்ந்து உங்க பணி தொடர வாழ்த்துகள்...
@ramkisekarsekar99762 жыл бұрын
TN people ku innum iruku milk rate 12 rs increases ...
@muraliyuvaraj32612 жыл бұрын
Good job DMK
@manohars48192 жыл бұрын
கண்டிப்பாக இந்த மெஸேஞை நமது முதல்வர் கவனத்திற்கு, பாலிமர் நிருபர் திரு. வேல்ராஜ் அவர்கள் எடுத்து செல்ல வேண்டுகிறேன்.
@துரைசக்கரவர்த்தி2 жыл бұрын
வேல்ராஜ் அண்ணன் அவர்களின் ரசிகர்கள் சார்பாக நன்றிகள் மிக்க நன்றி அண்ணா
@rameshkaliyaperumal10752 жыл бұрын
உண்மையான பத்திரிகை நிருபர்! வாழ்த்துகள்
@sivakumark80012 жыл бұрын
👍🙏
@bharathvenkatachalam11272 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@SSuba-xq7ey Жыл бұрын
Kaki Satta photo Pandu portal 1500 what is Vinod Nagar 5:14 kaki SattaAlka iruka dena aayirathil oru fine😢😢
@selvaraaj3037 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா நன்றி 🙏
@Timepasschannel69082 жыл бұрын
கடவுள் எங்கே இருக்கிறார் தட்டிக் கேட்கும் ஒரு மனிதரிடம் தான் இருக்கிறார் என்பது நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் தைரியத்திற்கு பாராட்டு வாழ்க வளமுடன்
@remosri45212 жыл бұрын
ஊடகம் என்பது மக்களுக்கு வழியாக அமைய வேண்டும் அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி
@mrlocal24382 жыл бұрын
வாழ்த்துங்கள் பாலிமர் மக்கள் எதிர்பார்ப்பது இது போன்ற நேர்மையான நியாயமான பத்திக்கையாளர்களைத்தான்......
@manir.athanjejilla63482 жыл бұрын
A
@pmuthusamy77752 жыл бұрын
ஈழ
@krishnasunder3717 Жыл бұрын
If the road authority is not maintaining fine them
@nsant3790 Жыл бұрын
Boycott Sun TV DMK's channel 😡. Unsubscribe them and put unlike on their videos. Shame on Stalin for insulting Hindu Sanatan 🙏🏽🇮🇳