நிழலுக்கு ஒதுங்கியவர்கள் மீது இந்த காட்டுமிராண்டி செய்த செயல் அவன் குடும்பத்தைப் பாதிக்கும்! "யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா"பாடலை இவன் கேட்க வேண்டும்! கேரளாவில் சுடு தண்ணீரை ஊற்றியவன் உறவு போல் உள்ளான்!
@murugesanmurugesan1910 Жыл бұрын
இந்தக் காணொளியை எடுத்து வெளியிட்ட நண்பருக்கு வாழ்த்துக்களை
@subhaanand2141 Жыл бұрын
@@vemanqcc tv eppdi suththi suthi edukum vera yaro eduthu irukanga
@lakshmishanmugam4872 Жыл бұрын
@@subhaanand2141😂😂😂
@AbdulWahab-vo6mf Жыл бұрын
செம்ம சிறப்பு திருச்சியிலும் இது போல் நடக்கிறது அங்க நின்றால் வியபாரம் கெட்டு போயி விடுமாம்
@birdbirdbirdbird6549 Жыл бұрын
ஆணவம் அழிவைத் தரும் என்று அறிவேன் ஆனால் இவ்வளவு விரைவாக அழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்
@Aracheetram-c7l Жыл бұрын
All credit to local BJP efforts
@vinithyesudhasan2279 Жыл бұрын
@@Aracheetram-c7lkada bjp kaaranka thaan bro
@Aracheetram-c7l Жыл бұрын
@@vinithyesudhasan2279 hello... Mr. Yesudas.. remember one thing... u and me never voted to BJP but When someone does something positive, learn to appreciate... Only then Such good things will continue...
@user-vg6ze8yx5l Жыл бұрын
@@Aracheetram-c7l dai all political party's get lost sunniiiiiiiiii
@raghulthivakar5833 Жыл бұрын
@@vinithyesudhasan2279illa boss .. BJP Karan na .. kadai idika padum😂
@senthurvelanvivek5404 Жыл бұрын
காலையிலேயே ஏறி இறங்கியது இதயம்.ஆவின் கடை உரிமத்தை ரத்து செய்த ஆணையருக்கு இதயம் நிறைந்த பாராட்டுகள்.இது போல் செயல்படும் கடைக்காரன் களை அடக்கி ஒடுக்கும் அதிகாரிகளை வாழ்த்துவோம்.அந்த பூக்கடை கழிசடையையும் விரட்டி விடுங்கள் சார்.அராஜகம் ஒழியணும்.வாழ்க மாநகராட்சி ஆணையர். 🙏
@selvakumar5367 Жыл бұрын
PLEASE ACTION POLICE
@botkillergamingtamil731 Жыл бұрын
Ama antha pookadai Kari enna ana , ithaipol Ella bus standilum seiythal miga arumaiyagah irukkum
@selvanidhi4102 Жыл бұрын
Ella edathulayum, Pookada rotta, nadapaathaya marichi vechittu, pothumakkal verattuva(l/n)uga..ATM bank vaassalil kooda ..
@selvanidhi4102 Жыл бұрын
Polimer thaa makkal nalan akkarai konda channel
@akmapr8671 Жыл бұрын
@@selvanidhi4102manasatchi illama pesatha
@MWHYPERSHADOW Жыл бұрын
முதலில் பாலிமர் செய்தியாளருக்கு நன்றி அநீதியை தட்டி கேட்டு அதனை மாநகராட்சி ஆணையருக்கு கொண்டு சென்று நீதி வாங்கி கொடுத்த செய்தியாளருக்கு நன்றி❤இவர் இல்லையெனில் இந்த பிரச்சினையை மூடி மறைத்து விடுவார்கள்🙏
@userxx007 Жыл бұрын
வியாபாரம் நடக்கலை பொது மக்களை விரட்டிய டி கடைகாரனை... நீ கடையே நடத்த வேண்டாம் விரட்டி நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்👍
@rahuls9886 Жыл бұрын
👍
@Aracheetram-c7l Жыл бұрын
All credit to local BJP efforts
@Karthi_Max Жыл бұрын
@@Aracheetram-c7llol😂😂putting this comment everywhere. If it is BJP, y they didn't mention it in news?
@Aracheetram-c7l Жыл бұрын
@@Karthi_Max how do u even expect our media too give credits to BJP? See... U r not able to believe right? That's what they want... Anyways check with your local friends bro
@Karthi_Max Жыл бұрын
@@Aracheetram-c7l politicians mulama move achu na, திமுக பிரமுகர், அதிமுக பிரமுகர் nu mention panuvanga. If really BJP did this, any of their associates would give a speech to media.
@murugesanmurugesan1910 Жыл бұрын
எதிர்வினை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் தரமான சம்பவம் மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துக்கள்
@mohanvelz Жыл бұрын
திருப்பூர் மாநகராட்சிக்கு ஆணையர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏👏
@darkknightbk Жыл бұрын
பரவாயில்லை இப்போதும் சராசரி மனிதர்களை மதிக்கும் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். மனிதம் முற்றிலும் மரித்து விட வில்லை ❤
@SAIKRISHNAFOODS Жыл бұрын
Apdi illa polimer news pota nalla than action illana ethume nadakathu
@subramaniyamm2288 Жыл бұрын
இப்படி news போட்டா தான் நடவடிக்கைகள் எடுக்க படுகிறது. எல்லாம் இந்த channel இருந்த தான்.
@drajan4406 Жыл бұрын
Yes
@tamilcinimafact655 Жыл бұрын
இந்த நாடே சாதாரண மனிதனை பாத்துக்காகத்தான் நடகுத்து
@vikramindia9768 Жыл бұрын
Nalaike lanjam vangitu thirupi thoeanthiduvanga
@sujiselfie812 Жыл бұрын
உட்கார்ந்து இருந்தவங்க மேல தண்ணீர் ஊற்ற எப்படி மனசு வருது 😠😡இதுல அதிகாரமான பேச்சு வேற 🙄உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரி அவர்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏
@varshikanadar369 Жыл бұрын
Sila Peru appadi than pannunthanga ... 15 year ago enga Amma melaium eppadi oru tea kadakaran thanni uthunan ... Enga akka appa yallarum sandaikki poitanga ... Neenga ukkara nanga kadai nadathala solluthan evlavu thimiru theriuma ... Evlavuthukkum appam athan Avan kadaila than familya 10 tea kudichidu ukkanthom ... Tea kudicha idatha Kali pannanum ukkara kudathu nu thanni uthitan
@rksnatureworld9170 Жыл бұрын
ம்ம்
@rsivaguru Жыл бұрын
இவர்கள் ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள். இவர்களின் மற்றோர் பெயர் negative பகுத்தறிவாதிகள். ஆதிக்க எண்ணம் கொண்டவர்களை.. சாதியை வைத்து மட்டுமே நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆதிக்க எண்ணம் கொண்டோருக்கு மதமோ,சாதியோ,ஏழையோ,பணமோ அடிப்படையில்லை. சுற்றியிருப்பவரை தனக்கு அடிபணிபவராகவும், துதிபாடுபவராகவும் வைத்திருப்பதே நோக்கமாகயிருப்பர்.. அதற்கு மாறாக நடந்தால் அடாவடித்தான்.
@Heidi980 Жыл бұрын
@@varshikanadar369😢
@jaychinnas95017 ай бұрын
@@varshikanadar369கண்டிப்பா அவர் நல்லா இருந்து இருக்க மாட்டார்
@uniquecreations8619 Жыл бұрын
மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துக்கள்... ஒவ்வொரு தனிமனிதனும் விதியை பின்பற்றி நடந்தால் எந்த பிரச்சினையும் இல்லை
@timepass2775 Жыл бұрын
Evlo days aaniyarku anga epdi aakaramipu erukunu theiryatha..intha nadavadikai yen yendral apo thaan avargaluku prblm Vara kudathunu
@RameshRamesh-ww6nb Жыл бұрын
💯
@drajan4406 Жыл бұрын
Yes
@bluewassabi4279 Жыл бұрын
Ivalo naal enna coma irundhana avan. Ellam drama. Next week marubadiyum repeat dhan😂😂
@timepass2775 Жыл бұрын
@@bluewassabi4279 😂😂😂
@gnanakkannanganesh2447 Жыл бұрын
கடைக்கு பத்து லட்சம் வாங்கியவன் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் .
@kailash8 Жыл бұрын
அந்த கடை உரிமம் 2021 ஏப்ரல் பிறகு வந்ததா? அதற்கு முந்தய பத்து வருடத்தில் வந்ததா என்று ஆராய வேண்டும்.
@dravidmaharaj1498 Жыл бұрын
@@kailash8after 2021 only. New bustand in tiruppur
@gnanakkannanganesh2447 Жыл бұрын
யார்? ஆட்சியில் வந்தது பார்த்து தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? ஒரு கடையில் பத்து மொத்தம் எத்தனை கடை? எத்தனை பஸ் ஸ்டான்ட்? ....
@muralidaranr9216 Жыл бұрын
கடை உரிமையாளர் மற்றும் பத்து லட்சம் பெற்ற அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@balakumarm6121 Жыл бұрын
@@muralidaranr9216 எல்லாம் கடைக்கும் அரசு குத்தகை பணம் வாங்கும் ரொம்ப பொங்கதிங்க😁😁
@tamilarasanvalaiyapathy9307 Жыл бұрын
நேர்மையான நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையருக்கு பல கோடி நன்றிகள் மேலும் அனைத்து பேருந்து நிலையங்களில் இது நடவடிக்கை இருந்தால் அனைத்து பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்
@mythilisrm848 Жыл бұрын
'முதல்வன் படம்' போல் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@vivekgodse3685 Жыл бұрын
media lla varalanaa yeduthu irukka mattanga nee moodu edha solluradhu oru media lla vela senjaven dhan
@megaraajaaraj8022 Жыл бұрын
எல்லா பேருந்து நிலையங்களிலும் ஆக்கிரமித்து கடை வைத்திருப்போரை அப்புறப்படுத்த வேண்டும்.
@SureshKumar-bn6sq Жыл бұрын
Idhula antha poo kadai potu ukanthurukkara lady i thurathanum
@thamilzhan6882 Жыл бұрын
TIRUNELVELI BUS STAND WORST
@தமிழ்தமிழ்-வ4ஞ Жыл бұрын
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த நிலைமை
@MeenaRaja-bj1fm Жыл бұрын
மாமூல் வாழ்க்கை பாதிக்கபடும்
@periasamy5515 Жыл бұрын
பிழைக்க வந்த இடத்தில் இந்த கடைக்காரனுக்கு எகத்தாள பேச்சு.... பெண்கள் மீது தாக்குதல் நடத்திய அவனை ரோட்டில் நிற்க வைத்து நைய புடைக்க வேண்டும்... நடவடிக்கை எடுத்த ஆணையருக்கு திருப்பூர் மக்கள் சார்பில் நன்றிகள்..❤
@ranithomas3173 Жыл бұрын
சரியான நடவடிக்கை எடுத்த ஆணையர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@Ramani-l5h Жыл бұрын
Yes I agree with your views. GOVERNMENT OFFICIALS HAVE POWER. BUT NOT USING IT. GREAT SALUTE TO THE OFFICER
@Aracheetram-c7l Жыл бұрын
All credit to local BJP efforts
@sangilinathansangilinathan4537 Жыл бұрын
மனிதாபிமான முறையில் செயல்பட்டு அவனது திமிரை அடக்கி தக்க நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றி 💐💐🙏
@JBNLVN3 ай бұрын
இப்படி பொதுமக்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் இருந்தால் நாடு நன்றாக இருக்கும் ஜனங்களும் பாதுகாப்பாக சந்தோஷமாக இருப்பார்கள்
@samiduraic03 Жыл бұрын
ஆணவம் பிடித்தவனுக்கு தரமான சம்பவம் செய்து அதிகாரிகளுக்கு நன்றி ❤
@kalaiselvi4091 Жыл бұрын
மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு வாழ்த்துகள்
@return210 Жыл бұрын
Camera nal than. Ilana Kanduka Matanga
@sheikAzar Жыл бұрын
மாநகராட்சி ஆணையர்கள் செய்தது நூறு சதவீதம் சரி ஆனால் பயணிகள் அமர்வதற்கு பேருந்து நிலையத்தில் இருக்கைகள் ஏற்படுத்துவது மாநகராட்சி மீது கடமை வசதியான இருக்கைகள் இருந்திருந்தால் மக்கள் கடைவாசலில் அமர்ந்திருக்க மாட்டார்கள்
@tcdsmgmdu1580 Жыл бұрын
வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
@senthurvelanvivek5404 Жыл бұрын
ஆமாம் சார்.
@GeethaMuthukumaran Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@ponmagalmohan38938 ай бұрын
காஞ்சிபுரம் பேருந்துநிலையம் முழுவதும் கடைக்காரனும் குறவனும்தான் ஆக்கிரமித்துள்ளான்
@PriyaandNidhi240 Жыл бұрын
பாலிமருக்கு கோடி நன்றிகள்.
@suryameena2986 Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அந்த அதிகாரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉🎉
@kalyanamm4768 Жыл бұрын
அனைத்து நகர பேருந்து நிலையங்களிலும் இதே அராஜகம் நடை பெறுகிறது.திருப்பூர் நகராட்சி அதிகாரிக்கு ஒரு ராயல் சல்யூட்.
@LG-yc9rb Жыл бұрын
ஆணையருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த பாலிமருக்கும் நன்றிகள் பல.
@VijayNagaraj-h4l Жыл бұрын
காஞ்சிபுரத்தில் இத மாதிரி ஆக்கிரமிப்பு அதிகமா இருக்கு ஆனா இங்க இருக்கும் ஆட்சியர் லஞ்சம் வாங்கி கொண்டு கண்டுக்க மாட்டாங்க
@Publicc1900 Жыл бұрын
அவனுக்கு எவ்ளோ தைரியம் எல்லாம் 10 லட்சம் கொடுத்த பண திமிரு. வீடியோ எடுத்த நபருக்கு பாராட்டுக்கள். அவன் ஒருவனால் எல்லாருக்கும் ஆப்பு தான். ரொம்ப நல்லவன்..
@sarasaraKngu2704 Жыл бұрын
மாநகராட்சி ஆணையருக்கு மனமார்ந்த நன்றி. பூக்கடைப் பெண் மீதும் தகுந்த நடவடிக்கை வேண்டும். இதுபோன்ற உடனடி செயல்பாடுகளால் தான் அரசு அதிகாரிகள் மீது மரியாதை கூடும்.
@chandhiranchandhiran59338 ай бұрын
புதுக்கடை பெண்மீது எதுக்குடா எடுக்க வேண்டும்
@rampriyan6656 Жыл бұрын
மாநகராட்சி ஆய்வாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
@Freesoul5995 Жыл бұрын
10 லட்சம் வாங்குனவனையும் கேக்கனும்..!
@venkatathirisrinivasan6816 Жыл бұрын
உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துக்கள்.
@sparkshiva Жыл бұрын
நீதியும் , நியாயமும் யாரிடம் இருக்கோ இல்லையோ ஆனால் பாலிமரிடம் உள்ளது.... மக்களின் துயர்துடைத்த பாலிமருக்கு பாராட்டுக்கள்🔥🦾✨❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@beunique4351 Жыл бұрын
பொதுமக்களுக்கு ஆதரவாக விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி
@shenkrishnaraja2710 Жыл бұрын
Hat's off commissioner sir 🫡🫡🫡 ஆவின் நடத்துபவர்கள் அனைவரும் ரவுடிகளை போல் நடந்துகொள்கிறார்கள். நடவடிக்கை எடுத்த ஆணையாளருக்கு கோடானு கோடி நன்றி. எளியவனுக்கு கேள்வி கேட்க நாதியில்லாத இந்த தமிழ்நாட்டில் நான் இருக்கிறேன் என்று முன் வந்த ஆணையாளருக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏
@priyabalan5775 Жыл бұрын
பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏
@vintageelectriccareloderma5394 Жыл бұрын
இந்த அதிகாரி செய்த செயலை நான் வெகுமதியாக பாராட்டுகிறேன் இதேபோன்று ஒவ்வொரு நகராட்சியில் மாநகராட்சியும் இருக்கும் அதிகாரிகளும் இதே போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@divinesiddha4823 Жыл бұрын
அனைத்து ஊர்களிலும் , பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@சிவபலாசுப்பிரமணியன்குமார் Жыл бұрын
இந்த பதிவை பார்த்தேன் எனக்கு நினைவுக்கு வந்தது அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற சொல் நினைக்கிறேன் அரசன் அன்றைய நாளில் கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@santhoshkumarduruvasalu1921 Жыл бұрын
கடை வாடககைக்கு எடுத்தால் அந்த கடை வரை மட்டும் தான் உரிமை கடைக்கு வெளியே நடப்பதை சொந்தம் இல்லை
@தனஞ்சயன் Жыл бұрын
இப்பொழுது சிரிதளவு தலைகனமும் கொழுப்பும் கரைந்திருக்கும்.. வாழ்த்துக்கள் மாநகராட்சி ஆணையம்🙏
@balajisubramanian7847 Жыл бұрын
இவனுங்க பொழைப்பே மக்களை நம்பித் தான். அந்த மக்களையே அவமதிக்கும் இவர்களுக்கெல்லாம், இது ஒரு பாடமாக இருக்கும். இதுக்கு பேரு தான் சொந்த செலவில் சூனியம் வெச்சிக்கிறது...
@rajaselvaraj7574 Жыл бұрын
இன்னும் சில அதிகாரிகள் உண்மையாக மக்களுக்காக பணியை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் 👍💞💞💞💞
@AjayKumar-mh3zc Жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@drajan4406 Жыл бұрын
Yes
@victoragri123 Жыл бұрын
அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இதேபோன்று பிரச்சனை நடைபெறுகின்றது அரசு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Satham28 Жыл бұрын
இது போன்ற நல்ல அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி
@rajeshrajesh-bx5ts Жыл бұрын
தரமான சம்பவம், அந்த பூக்கடை அக்காவையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்
@senthilj5281 Жыл бұрын
உடனடியாக நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு மிக்க நன்றி
@suntarksuntark5506 Жыл бұрын
உடனடியாக நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு நன்றி
@sukumaransuku48948 ай бұрын
அனைத்து ஊர்களில் உள்ள பேரூந்து நிலையங்களில் பிளாட்பாரமே கிடையாது. அதுவும் குறிப்பா மதுரை மாட்டுத்தாவணி பேரூந்து நிலையத்தை பாருங்கள் மக்கள் நடக்கவே கூடாது என்ற எண்ணத்தில் நடை மேடையே இல்லாமல் பேரூந்து நிலையம் கட்டியிருக்கிறார்கள்.போனா போவுது என்று கடைக்காரர்களே பார்த்து மக்களை நடக்கவுடுகிறார்கள்.என்ன இளகிய மனது.
@dineshp3320 Жыл бұрын
இந்த வீடியோவை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் Viral ஆக்கிய நபருக்கு கோடி நன்றிகள்....
@karthikeyan-ee5pd Жыл бұрын
வாய் வாய் போச்சா சொன முத்த போச்சா 😁😁😁😁😁 வாழ்த்துக்கள் மாநகராட்சி & மாநகராட்சி ஊழியர்கள் கும் உங்கள் நடவடிக்கை தொடரனும் மக்கள் க்கு எங்கும் எப்பொழுதும் பிரச்சனை வரக்கூடாது
@vigneshe4626 Жыл бұрын
அங்கு இருந்த ஒருத்தர் கூட தட்டி கேட்கல அநியாயத்தை தட்டி கேட்ட பாலிமர் செய்தியாளர் அவர்களுக்கும் குழுவினருக்கும் மிக்க நன்றி
@sanmugam4251 Жыл бұрын
தரமான சம்பவம் வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களே
@priyapriya-ej6qx Жыл бұрын
சூப்பர் sir உங்கள் பணிகள் மேலும் சிறப்படையை வாழ்த்துக்கள் 👍👍👍👍
@Dhana2107 Жыл бұрын
ஊடக உலகில் நம்பிக்கை நாயகன்
@Aswin778 Жыл бұрын
தவறு செய்தால் தண்டனை உடனே கிடைக்க வேண்டும் அப்போது தான் மக்களுக்கு கடவுள் மீதும் சட்டம் மீதும் நம்பிக்கை வரும் 👍💯🙋♂️
@ragavenderanr4519 Жыл бұрын
100 percent true
@sanjaygowtham7074 Жыл бұрын
Leo 🖤🖤
@LillyJames-j4y Жыл бұрын
மாநகராட்சி ஆணையர் வாழ்க 🎉🎉
@srinikatamizhi3805 Жыл бұрын
அதிகாரிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துகள்..! 👍👍👍
@naveensundar4764 Жыл бұрын
அனைந்து பேருந்து நிலையங்களில் இப்படிதான் நடக்கிறது
@VoiceOfVarattaa Жыл бұрын
"தவளை தன் வாயால் கெடும்" இது தேவையா?? ஒரு ஆள் நாளா எல்லாரோட பொழப்பும் போச்சு.... இனி இப்படி வாய் பேசுற ஆளுங்களுக்கு எல்லாம் இதுதான் நிலைமை... 👏Hatsoff For Your Immediate Action Sir💐
@selvarajpalanisamy2652 Жыл бұрын
தமிழகம் முழுவதும் இந்த பணி தொடர வேண்டும்
@rajesh3258 Жыл бұрын
தலைவா அப்படியே எங்க ஊருக்கும் வாங்க
@arunachinna Жыл бұрын
தரமான சம்பவம் செய்த மாநகராட்சிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@vijiganeshraghu4573 Жыл бұрын
அருமையான பதிலடி மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤🎉
@DD_Vlogs07 Жыл бұрын
செய்தியாளர் அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤🎉❤🎉❤
@rasusenthil6842 Жыл бұрын
இதுபோல் எங்கு தப்புநடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் மக்களுக்கான அரசு அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்
@govindasamy8991 Жыл бұрын
கடைகாரனிடம் கையூட்டு எதுவும் பெறாமல் மிகவும் நேர்மையான முறையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட ஆணையாளர் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பல மற்றும் நன்றி ஐயா 🙏💐🤝 மேலும் இச்செய்தியை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்த பாலிமர் செய்தி சேனல் செய்தியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் பல💐🤝
@BalaKrishnan-sp9oy8 ай бұрын
இது போல் சம்பவம் இன்னும் அதிகமாக நடக்க வேண்டும் அப்போது தான் தமிழ் மக்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்போம் இது மாதிரியான சம்பவங்கள் நடந்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டால் தான் தமிழ் மக்களுக்கு அறிவு வரும் வளர்க கடைக்காரர் தொண்டு வாளர்க நகராட்சி செயல்.
@Chandhini07 Жыл бұрын
இது போல நடவடிக்கை அனைத்து துறைகளிலும் எடுக்கப்பட்டால் தவறுகள் குறையும்
@santhoshkumarduruvasalu1921 Жыл бұрын
சிறிது நாட்கள் தான் பிறகு பழையபடி தான் நடக்கும் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும்
@kalaiselvan2504 Жыл бұрын
நன்றி நன்றி திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் இனி யாரையும் ஆக்கிரமிப்பு செய்ய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஐயா
@Thalathalapathi9045 Жыл бұрын
இந்த நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிக்கு நன்றி.... மேலும் திருப்பூர் மட்டும் அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையத்தில்லும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்...,.
@ouryoutube7374 Жыл бұрын
Video eduthavarukku nandri....🙏🙏
@Nelllaobtdpgcseini8688 Жыл бұрын
இந்த நிகழ்வு அனைத்து பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த மாதிரியான நிகழ்வு தொடர் கதையாக உள்ளது தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
@augustinraja8611 Жыл бұрын
தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையத்திலும் இதேபோல் கடைவாசலில் தண்ணீரை ஊற்றி யாரும் வந்து அமராத படி செய்கிறார்கள்
@gokulsakthi7931 Жыл бұрын
நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@gpnboysgaming5201 Жыл бұрын
சூப்பர் மாநகராட்சி அதிகரிக்கு சல்யூட்
@rajajeevan4270 Жыл бұрын
உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரி அவர்களுக்கு நன்றி❤❤🎉❤❤❤
@balajik.n8 ай бұрын
இதே நிலமை தான் எல்லா ஊர்களிலும் 😮 எல்லா இடங்களிலும் இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்களா ?
@Daviddinakaran-k5o Жыл бұрын
பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் இது போன்ற கொடுமைகள் நடக்கிறது அதிகாரிகள் தயவுசெய்து கேட்க்கவும்
@ravivarman7913 Жыл бұрын
பூக்கடைக்காரிக்கு பால் கடைக்காரன் நிறைய பால் ஊத்தீருப்பான் போல அதான் இவ்வளவு சப்போர்ட் பண்றா...
@anushakannan2078 Жыл бұрын
போகும் போக்கில் ஒரு பெண்ணைப்பற்றி தப்பாக பேச வேண்டாம்
Kelvi ketta report and municipality commissioner ku hatsoff. 👏👌🤝🙋♂️
@mohamedazarudeen6129 Жыл бұрын
சரியான நடவடிக்கை பாராட்டுக்குரியது.
@albismifashion7013 Жыл бұрын
இதுபோன்று பல பஸ் நிறுத்தங்களில் அநியாயம் நடக்கிறது தக்க நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகள்
@palanishockkalingam3835 Жыл бұрын
நடவடிக்கை எடுத்த ஆனையருக்கும் கவனத்திற்கு கொண்டு சென்ற பாலிமர் செய்தியாளர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் 👍
@upavithraupavithra2110 Жыл бұрын
மாநகராட்சியின் இந்த செயல்பாடு பாராட்டுக்கு உரியது,வாழ்த்துகள்
@radhap.rohith8898 Жыл бұрын
மாநகராட்சி ஆணையர் ஐயா அவர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சார்.
@Soosai- Жыл бұрын
மிக்க நன்றி, என் மனதில் பாலை வார்த்தீர்கள்... இது போன்று எல்லா இடங்களிலும், நடை பாதையை ஆக்கிரமிக்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்....
@ziyanuzky7150 Жыл бұрын
இதுக்குத்தான் ரொம்ப ஆடப்போடனு சொல்ற, அப்பனுக்கும் அப்பன் இருப்பான் ஆப்பு பெரிசா இருக்கும்.
@natarajan.p77488 ай бұрын
ரொம்ப தவறான செயல் கண்டிக்க வேண்டிய செயல்
@joshuasirkali Жыл бұрын
உங்களை போன்ற அதிகாரிகளின் சேவை நமது நாட்டிற்கு தேவை
@amsaveniamsa8281 Жыл бұрын
இது போன்ற நடவடிக்கை எங்கள் பகுதியில் எடுத்தால் நன்றாக இருக்கும் சென்னை மார்க்கெட் பகுதியில் ரோட்டை ஆக்கிரமிப்பு பண்ணி நடக்ககூட வழிவிடாமல் கடை வைத்து அடாவடி பண்ணும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளுமா சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்காங்க
@rosishanthini2999 Жыл бұрын
உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆணையருக்கு நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல
@anbazhagananbu1799 Жыл бұрын
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மாநகராட்சி ஆணையர் அவர்களே
@karthikeyankarthi3510 Жыл бұрын
திருப்பூர் ஆணையாளர் அவர்களுக்கு நன்றி. இருப்பினும் தமிழகத்தில் பெரும்பாலான பேருந்து நிலையங்கள் இதே அவளம் தான்.
@ParthibanParthiban-mm9qq Жыл бұрын
இது போன்ற அடாவடி செய்யும் நபர்களுக்கு திருப்பூர் மாநகராட்சி ஆணையரை போல் தகுந்த செருப்படி கிடைக்க வேண்டும் திருப்பூர் மக்கள் சார்பாக இந்த செய்தியை மாநகராட்சிக்கு கொண்டு சென்ற அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றிகள்
@mahendrakumar-kp2vk Жыл бұрын
அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் தமிழகத்தில் அனைத்து போருந்து நிலையங்களிலும் தொடர வேண்டும்...
@fanpage2256 Жыл бұрын
மற்ற கடைக்காரன் : பொத்திட்டு வியாபாரத்தை பார்க்கமா... அந்த அம்மா மேல தண்ணியை உற்றிட்டு.. மொத்த கடைக்கும் ஆப்பு வச்சுட்டியே டா... இப்போ சந்தோஷமா டா.. அவில் டீ கடைக்காரா😂