65 வருட மேற்கு மாம்பலம் JP TIFFIN CENTER | MSF

  Рет қаралды 321,432

madras street food

madras street food

Жыл бұрын

JP TIFFIN CENTER
Cell: 95140 88892
Address: 69, Aryagowda Rd, Vivekanandapuram,
West Mambalam, Chennai, Tamil Nadu 600033
goo.gl/maps/WZEuSXr25WZU4spz6

Пікірлер: 155
@nsrk1984
@nsrk1984 Жыл бұрын
பிறர் பசி ஆற்றுபவர் கடவுளுக்கு சமமானவர்.....இவர்களை போன்றவர்களால் தான் மழை பொழிந்து நாட்டை செழிப்பாக ஆக்கியுள்ளது.
@rath6686
@rath6686 Жыл бұрын
Unnmai
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜 மிக்க நன்றிங்க ஐயா ❤️💜💜❣️🙏💞🙏🙏🙏
@augusteeshwaran
@augusteeshwaran Жыл бұрын
மிக இனிய உணவகம்.இந்த உணவகத்தில் 35வருடங்களுக்கு மேலாக சாப்பிட்டு வருகிறேன்.தரமான சுவையான நியாயமான விலையில் உணவு இங்கு கிடைக்கும்.என் வாழ்வில் பாதி இந்த உணவகத்தில் எடுத்துக் கொண்டதுதான் சிரித்த முகம் பழகும் தன்மை திரு. குருவின் இயல்பு
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
Super Bro... Nice video.. 👏👏👏👌🙏thank you MSF
@guruguru8198
@guruguru8198 Жыл бұрын
பொடி இட்லி இங்கு ரொம்ப அலாதி சுவை வாழ்க வளர்க அட்வான்ஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
@user-oc9gm6xq7k
@user-oc9gm6xq7k Жыл бұрын
ஆகா அருமை இட்லி வடை சாம்பார் I like it@
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 Жыл бұрын
வணக்கம் . ஸ்ரீ குரு அவர்கள். எங்கள் எல்லோருக்கும் கிடைத்த பிடித்த அருமையான பக்தி பாடல்கள் உடன் இசை கலைஞர்கள் எல்லோரும். சுவை கலைஞர்களாக. ஜே பி. டிபன் கடை மறப்பதில்லை. நன்றி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@tamilmani5600
@tamilmani5600 Жыл бұрын
நாங்கள் முதன்‌ முதலில் நேற்று இரவு. இட்லி வாங்கி சாப்பிட்டோம்.அருமையாக இருந்தது.விலையும் குறைவு.உங்கள் சேவை தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்.
@kumar7297
@kumar7297 Жыл бұрын
எல்லோரையும் இனிமையாக பேசி அவர்களின் விருப்பப்படி உபசரிப்பு அருமை இவர்களை போன்றோருக்கு நமது ஊக்கத்தை கொடுத்து ஆதரவு தரவேண்டும்
@VanathisriChitPvtLtd
@VanathisriChitPvtLtd Жыл бұрын
Super, congratulations 🎉
@oComics
@oComics Жыл бұрын
I have eaten variety rice there for a few years about a decade back.. it was very economical and very tasty.. thanks to MSF for nostalgic memories
@sunderrajagopal2084
@sunderrajagopal2084 Жыл бұрын
Good small eatery in W. Mambalam. Very friendly both purse wise and attitude. Thank you for covering this small eatery.
@devarajansanthakumar2949
@devarajansanthakumar2949 Жыл бұрын
Congrats Guru. The cricketing days are still cherishable.😍. Santhakumar😘
@ananthkumar251
@ananthkumar251 Жыл бұрын
Your channel is super
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Super selection of MSF. Hats off MSF. Best wishes to mr. Guruprasad and team. Pray that god bless him to run business for long time. 🙏👍
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
Tell where it's address
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 Жыл бұрын
He is telling this cafe as situated opp. Panigraha marriage gall, arya gowda road, west mambalam
@snehakumar1570
@snehakumar1570 Жыл бұрын
Keep it up. Happy New Year. 👌👌👌. Your videos always makes me happy.
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 Жыл бұрын
பலே பலே பிரமாதம். நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் ஜேபி. டிபன் கடை டிபன். சாப்பாடு. சாப்பிடாமல் இருப்பது இல்லை. 35.ந்து வருஷம் நினைக்கிறோம். குரு அவர்கள் மிக மிக அருமையான கடின உழைப்பும் அன்பு நிறைந்த மரியாதை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு மகிழ்ச்சியுடன் நல்ல நண்பர். நல்ல மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் எல்லோருடன். எங்கள் எல்லோருக்கும் பிடித்த நல்ல நண்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sundararajangovindarajan4653
@sundararajangovindarajan4653 Жыл бұрын
1998 to 2002 - பல முறை டிஃபன் சாப்பிட்டு இருக்கிறேன்.. சூப்பர்....
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
❤️மலரும் நினைவுகள் ❤️
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
உடுப்பி பவனாக ஆரம்பித்து ஜெபி டிபன் சென்டர்,கேட்டரிங்கான வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
@chandrasekarchowdarybabu9993
@chandrasekarchowdarybabu9993 Жыл бұрын
Salute to you sir. When Some chain of restaurants selling Masaladosai for Rs85. A hotel near Ega theater selling single parotta for Rs60. You are selling food for low cost. God bless you
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Quality food Good price Happy customers.. Old is gold MSF😍
@taveda
@taveda Жыл бұрын
tasted twice sometime in 2004. Use to attend morning CA classes in Anjuham highter secondary school. It was hardly 12 to 15 rupees. I remember, 1 person was less than 2 or rupees, the cashier still took the money and gave the pongal..
@ananthkumar251
@ananthkumar251 Жыл бұрын
My favourite shop I go to Chennai must
@sathishkumarelangovan7718
@sathishkumarelangovan7718 Жыл бұрын
உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
Superb MSF. Excellent video.
@rangarajansrinivasan2170
@rangarajansrinivasan2170 Жыл бұрын
The main reason for their great success is, the customers are treated friendly as member of family and provided with hygienic tasty food at reasonable price.
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Nalla review MSF....Tq
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Arumaiyana pathivu ayya vazthukal
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 Жыл бұрын
சகோதரரே வணக்கம், மதுரையிலிருந்து. அ. நாகராஜன், தாத்தா வைத்த விருக்ஷத்தில் பேரன் தான் நல்ல விளை பலனை அனுபவிப்பான். வியாபாரத்திலும் பிதுரார்ஜித சொத்து வருகிறது அய்யா. நல்லா இருங்க. ஒரு விஷயம் நீங்க கன்னிகா தானமாகக் கொடுத்த பெண் பிள்ளைகள் சந்தோசமாக இருக்க அவர்கள் குடும்பங்களுக்கு உதவுங்கள், இன்னும் சிறக்கும் வாழ்வு.
@adityabala7786
@adityabala7786 Жыл бұрын
No words ithuthan vanum anna
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
Vazhthukal vazhka valamudan nalamudan
@saram2804
@saram2804 Жыл бұрын
School day memories, enga area❤️
@antoniovaz6
@antoniovaz6 Жыл бұрын
Happy New Year bro! Thanks for sharing the video!
@haridharma11
@haridharma11 Жыл бұрын
I am completing college this may , going to pursue CA degree for that joining KS Academy in aryagowda road in west mambalam . For more than an hour spending in your channel to identify healthy messes thanks MSF now I can go to Chennai without the fear of food ❤️😇💕
@venkataramanan8279
@venkataramanan8279 Жыл бұрын
Very tasty, i have eaten here.. no match for quality... Ultimate... Keep it up
@aristoisaac6579
@aristoisaac6579 Жыл бұрын
bro fantastic thanku for ur information i will try soon
@sathyaabn2406
@sathyaabn2406 Жыл бұрын
Wonderful to watch such small but genuine business
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam Жыл бұрын
Excellent
@user-oz6gx1mz1v
@user-oz6gx1mz1v 6 ай бұрын
Some kind of soulfulness i feel from your videos
@arivalur
@arivalur Жыл бұрын
I find such delicious food at Mylapore,W Mambalam,Nanganallur. And of course, many such tiffin centers are there in and around Tanjore,Madurai Districts.Many such tiffin centers are there around Bangaluru too. Great going.
@abuumar4391
@abuumar4391 Жыл бұрын
Great job… keep it up sir
@user-oz6gx1mz1v
@user-oz6gx1mz1v 6 ай бұрын
Love your channel very authentic
@rsn-blog6264
@rsn-blog6264 Жыл бұрын
2006 - 2015 , 9 years eanku soru pota kadai. 😢🤤🥰
@kannapiranr.p9607
@kannapiranr.p9607 Жыл бұрын
Happy New year 2023
@nalinikamal5041
@nalinikamal5041 Жыл бұрын
சூப்ப்ப்பர்ர்ர்.......
@ramanim8248
@ramanim8248 Жыл бұрын
மே.மாம்பலத்தை பொறுத்தவரை இந்த ஹோட்டல் ஏழைகளின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்.
@TheOriginalT-Cash
@TheOriginalT-Cash Жыл бұрын
Super food, Super Video Anna!😀
@rajus3915
@rajus3915 2 күн бұрын
Super
@kanakanagan5137
@kanakanagan5137 Жыл бұрын
It is super.
@sureshlotussuresh3839
@sureshlotussuresh3839 Жыл бұрын
வாழை இலை நன்று
@SiripuDon
@SiripuDon Жыл бұрын
I have been their customer for the last 25 years..
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுபவரை யார் யார் கவனித்தீர்கள்(2.39).நல்ல மனிதர்.(ஆட்டோ ஓட்டுனர் போல் தெரிகிறார்)வாழ்க‌ பல்லாண்டு.
@umapathisivamg2347
@umapathisivamg2347 Жыл бұрын
I have noticed that you have mentioned
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
@@umapathisivamg2347 நன்று.
@Kathir-n9s
@Kathir-n9s 3 күн бұрын
1.02 also see one person
@narthaniananthakrishnan751
@narthaniananthakrishnan751 Жыл бұрын
Super 👌
@Purpleboysurya
@Purpleboysurya 11 ай бұрын
Congratulations 👍
@ramasrinivasan5399
@ramasrinivasan5399 Жыл бұрын
Nagal ellam very old customers. Homely service.very good taste. Reasonable prices. Thank you for your kind patronage.
@kchandrasekaran8883
@kchandrasekaran8883 Жыл бұрын
Great
@user-xx4om8qn5u
@user-xx4om8qn5u 5 ай бұрын
Very nice keep it up Sir
@shivashankarshankar8598
@shivashankarshankar8598 Жыл бұрын
One of the best Tiffen centre in Chennai
@nagarasan
@nagarasan Жыл бұрын
nice share
@gopinathmasilamani8078
@gopinathmasilamani8078 Жыл бұрын
Food super but cleaning nalla irruntha super ha irrukum
@aysuad
@aysuad Жыл бұрын
ஆஹா
@V.S11
@V.S11 Жыл бұрын
All d best
@velkumarvelkumar7371
@velkumarvelkumar7371 Жыл бұрын
Super super
@rrajagopaliyer6462
@rrajagopaliyer6462 Жыл бұрын
சிறப்பு
@ananthkumar251
@ananthkumar251 Жыл бұрын
Happy new year sir
@sornamuthum3963
@sornamuthum3963 Жыл бұрын
எம் எஸ் எப் நீங்க பண்ற வீடீயோ பூர முதல் தரம்
@vijaysalunkhe5031
@vijaysalunkhe5031 Жыл бұрын
My memory is welcome purasavakkam
@nsamudhan6853
@nsamudhan6853 Жыл бұрын
Good luck Guru
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 9 ай бұрын
Correct addrrss in west mamvakam ?
@vallursivaraman4201
@vallursivaraman4201 Жыл бұрын
Location please. I belong to Westmambalam but now in Hyderabad. Whenever I would like to visit this joint. I used to live around Ayodya Mantapam for 50 years but do not remember to have visited this hotel.
@ananthkumar251
@ananthkumar251 Жыл бұрын
I am in Coimbatore
@Malarvizhi210
@Malarvizhi210 Жыл бұрын
Enaku oru doubt nga sir..yaru evlo sapadraga nu epdi theirum epdi bill calculate panvaga
@babua6225
@babua6225 Жыл бұрын
இந்த இடத்தில் சுத்தம் அதிகரித்தால் நன்றாயிருக்கும்.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
Whether zomato delivery is there
@srinivasamurthysubramaniai4018
@srinivasamurthysubramaniai4018 Ай бұрын
Very good sir can u open asimilar hotel in ayanavaram so that we can also have the benefit
@nirmalmehrotra9466
@nirmalmehrotra9466 7 ай бұрын
I like South Indian food
@santhoshkumar-ed6ro
@santhoshkumar-ed6ro Жыл бұрын
Supper Brother
@ramachandrancl3221
@ramachandrancl3221 Жыл бұрын
Many Days i have eaten and good eatery in W.Mambalam
@sasiram2102
@sasiram2102 Жыл бұрын
Nice
@user-oz6gx1mz1v
@user-oz6gx1mz1v 6 ай бұрын
In these times a piece of gem
@seshadrisampath8435
@seshadrisampath8435 Жыл бұрын
Yes ,Good taste
@jumamaheswari7288
@jumamaheswari7288 Жыл бұрын
Where is it in West mambalam
@shariri3446
@shariri3446 Жыл бұрын
👏🙏👏......
@coolbreezel1659
@coolbreezel1659 11 ай бұрын
In Google Maps, it's mentioned. It's permanently closed. Can anyone confirm the status?
@chethanaj7176
@chethanaj7176 11 ай бұрын
Central railway station Lee evala distance
@ramanviswanathan2942
@ramanviswanathan2942 Жыл бұрын
பிறர் உண்ணும் உணவில் இடது கையால் தொடுவதை தவிர்க்க வும்.
@seesasayee2835
@seesasayee2835 Жыл бұрын
95to99 NAAN SAPPITU IRRUKEN SUPER👍👍👍
@TamilSelvan-xp9cr
@TamilSelvan-xp9cr 4 ай бұрын
Ambattur side hotel irruntha sollunga
@mohamedrafiq841
@mohamedrafiq841 Жыл бұрын
🇮🇳👌👌
@jonsantos6056
@jonsantos6056 Жыл бұрын
Try panna vendiya unavagam - Mambalam, Chennai.
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg Жыл бұрын
👌
@rangarajannarasimhan341
@rangarajannarasimhan341 Жыл бұрын
ask some curious questions.....like where do they cook ? the place does not seem to have kitchen. Plus questions around Senior citizen purpose how differently they cook etc.,.....same Dosa, Idli, Poori can be seen, but such questions can bring out differentiation or uniqueness
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Жыл бұрын
S BCOZ, APPEARANCES r DECEPTIVE.
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 Жыл бұрын
Sir where is this restaurant?
@vasanthyganpathy7817
@vasanthyganpathy7817 Жыл бұрын
I'm already eating this shop
@sathishkumarelangovan7718
@sathishkumarelangovan7718 Жыл бұрын
Bro you are awesomee
@premalathav8596
@premalathav8596 Жыл бұрын
👍🌷
@vijaywin2009
@vijaywin2009 Жыл бұрын
Bus route ? N stop name pls?
@TrendyTechies_Official_09
@TrendyTechies_Official_09 Жыл бұрын
✌🎯 மக்கள் குவியும் 15 வருட சூப் கடை || தன்னம்பிக்கை மனிதனின் தரமான 𝓢𝓞𝓤𝓟 கடை || 𝓒𝓱𝓮𝓷𝓷𝓪𝓲 𝓢𝓸𝓾𝓹 𝓢𝓱𝓸𝓹 🌺🎄 kzbin.info/www/bejne/g5m4dH6tqaejl7s
@rameshsrinivasan2249
@rameshsrinivasan2249 Жыл бұрын
This tiffin centre is economical and good quality
50 வருட DOVETON CAFE | டவுட்டன் கேப் | MSF
15:59
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 102 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 16 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Best non-veg mess 😋 | TF TERRITORY 😎 |
11:38
TF Territory
Рет қаралды 909
Rayar's Mess - Taste of Mylapore | FoodArt: Chennai | Rakesh Raghunathan
8:24
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 102 МЛН