ELTHOR BRAVO LOOKWISE AND RIDING REVIEW VIDEO LINK: kzbin.info/www/bejne/lZzGoKyhfN9jd6c
@peaceofjesusbloodministry7466 Жыл бұрын
வண்டியை வாங்கி ஓட்டினது போல நல்ல அனுபவம் பெற்றுக் கொண்டது போல உணர்வுடைய தக்க நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐
@mnvasu62402 жыл бұрын
விலையும் அதிகம் . அரசு மானியம் இல்லை . அரசால் இன்னும் அங்கீகரிக்கப்பட்டது என்று பார்த்து வாங்குங்கள் . சர்வீஸ் சென்டர் உங்க ஏரியாவில் இல்லைன்னா வாங்காதீர்கள் . Hero or tvs best for all 👍👍
@nagarajan94072 жыл бұрын
Service center இருந்தாலும் spare parts விலை அதிகம். எளிதில் கிடைப்பது இல்லை. ஒரு தடவை service விட்டால் water service பண்ணாமல் 450 ரூபாய் வாங்குகிறார்கள். முதலில் நான் வாங்கிய SHOWROOMLA komaki வண்டி விற்றார்கள், பின் TNR வண்டி விற்றார்கள், இப்போ ஜிதேந்தரா வண்டி விற்கிறார்கள். இப்படியே அடிக்கடி வண்டி விற்பனை சரியில்லை என்றால் மாற்றி கொண்டே இருப்பதால் நம்பிக்கை இல்லாமல் போய் விடும். ஆகையால் நல்ல கம்பனி வண்டியாக பார்த்து வாங்கி கொள்ளவும்.
@athiyamanr19622 жыл бұрын
Super super எனக்கு ஒரு வண்டி கிடைக்குமா சார் வண்டி விலை என்ன சார் தகவல் சொல்ல வேண்டும் நன்றி சார்
@renewtamil20202 жыл бұрын
வணக்கம் சார், கீழ்காணும் முகவரியை தொடர்பு கொள்ளவும், நன்றி சார் E2E MOTORS: D-4, 7th Cross Rd E, opp. Arasan sweets, near Titli silks, Thillai Nagar East, West Thillai Nagar, Tennur, Tiruchirappalli, Tamil Nadu 620018 Contact: 7200450000, 9787564567
@prakashbalasubramanian70132 жыл бұрын
While visiting your channel, I know about all electronic scooters. Keep on posting EV Bikes. It is very useful for us. Super Bro...😇 🛵🏍️
@renewtamil20202 жыл бұрын
Thanks for your support
@galattacomedy56922 жыл бұрын
1st 60 to 70 next speed 70 s plus mode 60 to 70 சூப்பர் கருப்பு பணம் இருந்தால் வந்து வாங்கிரேன்
@MohanMohan-mm8ik2 жыл бұрын
30000 செகண்ட் ஹேன்ட் பிலாட்டினா வாங்கி 3 வருஷம் பெட்ரோல் போட்டு ஓட்டிட்டு 15 ஆயிரம் விக்கலாம்.3 வருஷம்..கடந்து இந்த வண்டிக்கு பேட்டரி போட்டா...40ஆயிரம் ஆகும்...battery இல்லாம வித்தா காசு வராது...பெட்ரோல் வண்டி best
@Alexa_Tamizhan1755 Жыл бұрын
Daily petrol pottu paru therium....
@MohanMohan-mm8ik Жыл бұрын
@@Alexa_Tamizhan1755 போய் பேட்டரி ஸ்கூட்டர் வாங்கிக்க... எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை
@alliswell64212 жыл бұрын
Lithium ferrous sulphate battery is to be used in all electric scooters
@nehrunehru15974 ай бұрын
திருப்பூர் டீலர் விலாசம் சொல்லவும் செல் என்னுடன் நன்றி
@nehrunehru15972 жыл бұрын
Tirupur show room enge உள்ளது
@gopimithran16592 жыл бұрын
Bro battree electric scooter new model stories test drive and full video poduga
@yousuffbasha2 жыл бұрын
for the timing buy short distance battery bike like cycle speed for light use not heavy use
அரசு அதுக்குத்தான் Life Insurance கொண்டு வந்திருக்கிறார்கள்
@pmurugesan17362 жыл бұрын
ஏய்யா பயமுருத்தர
@vasukik38322 жыл бұрын
Which one best ev without license
@raghav14772 жыл бұрын
Without licence EV cycle is best
@balasubramaniank65512 жыл бұрын
பேட்டரி வெடிச உயிர்தப்பமுடியும் இதுவரை எத்தனை பேட்டரி வெடிச்சு எத்தனை பேர் சிவலோக பதவி அடைந்துள்ளனர் நல்ல விளம்பரம் சாசுகளை அள்ளக்கடவா
@sivasiva68623 ай бұрын
வண்டியின் விலை என்ன
@kotturivijay9089 Жыл бұрын
Telangana lo yekkada doruku tai
@chitrasanthosh88432 жыл бұрын
Electric scooter ku license and insurance not required nu solranga. Unmaiya
@renganathankasiviswanathan37932 жыл бұрын
Non licensed bike speed limit 25kmph dan pogum. Speed 25kmph mela pora Ella electric scooter Kum license thevai
@nagarajan94072 жыл бұрын
என் TNR JETTER PRO வண்டி 76/26ah பேட்டரி 35 to 40 கிலோமீட்டர் தான் கிடைக்கிறது. இவங்க தான் REVIEW போட்டாங்க 80 TO 100 கிலோமீட்டர் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதை நம்பி வாங்கினா என் பணம் கோவிந்தா கோவிந்தா
@Mohawk2185-o3q2 жыл бұрын
😂
@subramanianrks88932 жыл бұрын
65 கிலோ மீட்டருக்கு விலை மிக அதிகம்
@jagadev2012 Жыл бұрын
நார்மல் பெட்ரோல் வன்டி-90000 மீதம் பேட்டரி விலை- 110000. பேட்டரி ஆயுட்கால மைலேஜ்- 1000 சைக்கிள்×250= 25000 கிலோமீட்டர். 11000/25000=44 பைசா கிலோமீட்டருக்கு பேட்டரி விலை மட்டும். சார்ஜ் கிலோமீட்டருக்கு 1 ரூபாய். மொத்தம் 1.50 ரூ கிலோமீட்டருக்கு. ஆக பெட்ரோலுக்கும் இந்த வண்டிக்கும் பொருளாதார ரீதியாக வித்தியாசமில்லை.
@vetritamil5732 жыл бұрын
இந்த வண்டியை வாங்குபவர்கள் பணம் வீண் விரயம்
@nagarajan94072 жыл бұрын
கண்டிப்பா, இந்த வண்டி மட்டும் இல்லை. இப்போ வருகிற லோக்கல் make வண்டி எல்லாமுமே. 100 கிலோமீட்டர் range கிடைக்கும்னு சொன்னா, 30 தான் கிடைக்கும். Company வண்டி ok. TVs, ather, ola, Bajaj ok.
@chitrasanthosh88432 жыл бұрын
Iam from Chennai. Whom should I contact
@dharaniselvam39652 жыл бұрын
Kilometer warranty bro
@victorvictor44272 жыл бұрын
இது வெடிச்சா சி தருமா - அல்ல ஏதாவது மிச்சமாகுமா. கொஞ்சம் சொல்லுங்க சார்
@r.shalinir.shalini4082 жыл бұрын
Supporting comments
@kotturivijay9089 Жыл бұрын
250 range price
@p.pooranee88232 жыл бұрын
65km range, 110000 thandam, Neegale vechikanum unga vadiya bcz vikkathu
@vetritamil5732 жыл бұрын
என்ன தைரியத்துல இந்த வண்டிய விற்கிறீர்கள்
@nagarajan94072 жыл бұрын
என்னை மாதிரி இளிச்ச வாயன் கிடைபாங்க. நான் இவங்க REVIEW பார்த்து TNR JETTER PRO வண்டி வாங்கினேன். 80 TO 100 கிலோமீட்டர் கிடைக்கும் என்று சொன்னாங்க. 60 கிலோமீட்டர் SPEED போகும் என்று சொன்னார்கள். என்ன செய்வது. Ev வண்டி வாங்கினா பெட்ரோல் செலவு மிச்சம் என்று வாங்கினா எங்கும் செல்ல முடியவில்லை. டவுன்ல ஒரு 30 கிலோமீட்டர் ஓட்டி கொள்ளலாம். வெளியே எங்கும் செல்ல முடியாது. இப்போ SHOWROOMLA கேட்டால் 60 கிலோமீட்டர் SPEEDLA போனால் குறைவாக தான் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். எப்போவுமே நாம் 60 கிலோமீட்டர் SPEEDLA ஓட்ட முடியுமா? 60 கிலோமீட்டர் SPEEDLA ஓடினா 80 கிலோமீட்டர் சொன்னாங்க. 80 கிடைக்க வேண்டாம்,ஒரு 60 கிலோமீட்டர் கிடைத்தா பரவாயில்லை. எதுவும் இல்லை. பணம் போனது தான் மிச்சம்.
Ola s1ethai vida best performance and range 99999rs ku
@kumarpandiyan63292 жыл бұрын
Oru varusathukkumunnala bangaloor thayarichu pottathu poiya
@renewtamil20202 жыл бұрын
Bangalore assembly unit, sorry for the inconvenience
@chitrasanthosh88432 жыл бұрын
Iam disabled. Modify panni thara mudituma
@tamilselvanmig71352 жыл бұрын
Bro vehicle accessories available?
@renewtamil20202 жыл бұрын
Yes
@vetritamil5732 жыл бұрын
வாய்ப்பு குறைவு
@dharaniselvam39652 жыл бұрын
Vaipae illa there no accessories
@nagarajan94072 жыл бұрын
Tnr Jetter pro வண்டி வாங்கி 8 மாதம் ஆகிறது. இன்னும் side footrest கிடைக்கவே இல்லை. நானே ஆல்ட்டர் பண்ணி மாட்டி கொண்டேன். எல்லாம் பைபர் பாடி. கட் ஆனா திரும்ப வாங்குவது கடினம். விலையும் அதிகம். ஷாக் அப்சர்வர் எல்லாம் ரொம்ப டைட்டாக இருந்தது. அதையும் மாற்றி விட்டேன். 80 to 100 கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் range 35 to 40 கிலோமீட்டர் தான் கிடைக்கிறது. இனி பேட்டரி மாற்ற வேண்டும். எங்கு கிடைக்கிறது என்று தெரியவில்லை.
@lenatyretools2852 жыл бұрын
Available all vehicles spares Lena Tyre Tools U Tube channel
@seyedomer34522 жыл бұрын
வியாபாரிகளுக்கு உபயோகமான வாகனம் உண்டா
@duraimuruganduraimurugan16852 жыл бұрын
280 km ரன் ஆகும் வண்டி 140000 க்கு கிடைக்கிற மாதிரி இருந்தால் சரியான விலையாக இருக்கும்
@valvohondacar58842 жыл бұрын
Lithium battery is very bad its make fire
@samsonjacob18692 жыл бұрын
First tell the Prices.
@raghav14772 жыл бұрын
Price is too high. Sodium batteries will replace lithium very soon which is safer and cheaper.
@xavierkumar23042 жыл бұрын
Goura electric scooter better Indian made best scooter
@balachandervachalabalachan11062 жыл бұрын
Super sir
@jayakumargj894 Жыл бұрын
jayakumar
@bashids30009 ай бұрын
Kerala unduma
@Grandmotherstory172 жыл бұрын
Total waste ...65 kms 110000....ola buy.
@josephaugustinefernandes92142 жыл бұрын
Very Very danger
@viewsofhighways4172 жыл бұрын
Total waste tvs best
@suresh.n94702 жыл бұрын
65 km 110000 Price to hi
@94884dinesh2 жыл бұрын
Petrol scooter la irukum build quality e scooter la kedayadhu. 1.5 lacs potu sutha waste ah pogum. 2 yrs la paint fade aidum. Resale value kedayadhu. Adhuku badhil electric cycle vaangalam. Battery cost kamiyagum. Maintenance low.
@thendralpress17202 жыл бұрын
idhu vandi illai dappa
@ashokashokkumar3982 жыл бұрын
Waste TVS best
@sathishbabu42782 жыл бұрын
FIRST TIME,WITHOUT SHOWING THE PRODUCT, THEY ARE TRYING TO SELL..FEELING FISHY
@chandrasekar6060 Жыл бұрын
Super செருப்பு அடி
@tamilfriends117611 ай бұрын
These are paid reviews,so be careful
@SekarPAKASH Жыл бұрын
rate is too much high, this is not suitable for me
@தமிழன்-ற6ஞ5ச2 жыл бұрын
வேண்டாம் சாமி?
@s.t.kumars.t.kumarchennai59102 жыл бұрын
PRICE VERY HIGH
@loganaick3862 жыл бұрын
Waste
@r.shalinir.shalini4082 жыл бұрын
Only European company RS 200000
@maskerraj85312 жыл бұрын
fundamental design failure
@rajeshkumarrajeshkumar95922 жыл бұрын
Poyai sollringa
@jagadev2012 Жыл бұрын
2 வீலர்க்கு விலை ரொம்ப அதிகம்....
@AzarS-kn4oj3 ай бұрын
Tirupur showroom contact number
@94884dinesh2 жыл бұрын
Waste waste waste waste waste. Better we can by electric cycle for nearby commute. If scooter gets fired all loss only.