ஸ்ரீ சிவாக்கர சுவாமிகள் திருவடிகள் பணிந்து வணங்குகிறேன் . திருஞானசம்பந்தர் மடம் திருத்தும் பணிக்காக உதவ விரும்புகிறோம் .Bank account details எல்லாம் அறியத் தந்திருக்கிறார்கள் .யார் பெயருக்கு அனுப்ப வேண்டும் என்பதை அறியத்தரவும் . தாழ்மையோடு வேண்டுகிறோம். .அந்த விபரம் கேட்கிறார்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gurupatham3 жыл бұрын
*ACCOUNT DETAILS* A/c Name : THIRUMURAI SAIVANERI TRUST A/c Number : 1035 20100 1376 Bank Name : Canara Bank, Anthiyur IFSC Code : CNRB0001035 SWIFT Code : CNRBINBBOXC
@vasanthatheivens73943 жыл бұрын
@@Gurupatham மிக்க மிக்க நன்றி .
@vasanthatheivens73943 жыл бұрын
ஐயா சிவாக்கர சுவாமிகளுக்கு என் பணிவான வணக்கம் .பணம் அனுப்புவது யார் பெயரில் என்று திரும்பவும் கேட்கிறார்கள். Trust என்று அனுப்புவதில்லை என்று திரும்பவும் மறுக்கிறார்கள் .
@sivamayam87863 жыл бұрын
நான்கு வருடங்களுக்கு முன் நடந்த ஓர் உண்மை சம்பவம் நான் கால் டேக்சி ஓட்டுநர் இரவு 10 மணிக்கு மேல் சென்னை அம்பத்தூரில் ஒரு டிராப் முடித்து அடுத்த பிக்கப் எடுக்கும் முன் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்து ஓட்டல் நாடி சென்றேன். இரவு 10 மணி ஆகி இருந்ததால் ஓட்டல்கள் மூடப்பட்டு விட்டன. ஒரு சில அசைவ ஓட்டல்கள் மட்டும் திறந்து இருந்தது.அவைவயும் தூய்மமயற்று இருந்தது.அசைவம் சாப்பிடும் பழக்கம் இல்லாததால். வண்டியை சாலையில் ஓரங்கட்டி வண்டியிலேயே படுத்துக்கொண்டேன்.ஆனால் பசியின் கொடுமை தூக்கம் வரவில்லை. அந்த நேரம் நண்பர் தந்த தேவரபுத்தகம் கண்ணில் பட்டது. அதை எடுத்து புரட்டி பார்த்தேன். அதில் ஒரு பதிகத்தை குறிப்பிட்டு இப்பதிகம் படித்தால் உனவு கிடைக்கும் என்று போட்டிருந்தது. அன்னம் பாலிக்கும் என பதிகம் தொடங்கியது. நானும் பதிகத்தை படித்தேன். சற்று நேரத்தில் என் கைபேசியில் மணி ஒலித்தது நானும் ட்ரிப்பை அக்சப்ட் செய்து. மேப் காட்டிய வழியில் வாடிக்கையாளரின் இல்லம் சென்றடைந்தேன். அங்கு அந்த இல்லம் வாழைமரங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.உள்ளே இருந்து பச்சை வேட்டிக்கட்டிக்கொண்டு உடல் முழுவதும் திருநீறு பூசியவராய் ஒருவர் வண்டியருகில் வந்து. அண்ணே நான்தான் வண்டிய புக் செஞ்சேன். என்ன கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் விடனும்.என்றார். மேலும் தான் பழனி யாத்திரை செல்லவிருப்பதாகவும் அதற்க்கான பூஜை வீட்டில் நடந்ததையும் கூறி என்னை வற்புறுத்தி சாப்பிடவும் வைத்தார்.வடை பாயசத்துடன் சாப்பிட்டேன். இறைவனின் கருணையை எண்ணி எனக்குள் பூரித்தேன். அந்த புத்தகத்தை தந்த சிவ அன்பரை எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பக்தி பைத்தியம் என்று கிண்டல் செய்வோம். அந்த நாள் முதல் அவரின் அருமை உணர்ந்தேன்
@maharajanselva341Ай бұрын
அன்பு வடிவான பரமன் உவரியில் சுயம்புவாக எழுந்தருளி அரசாளும் இறைவன் செந்தூர் கடற்கரை அரசாளும் கந்தன் போல உவரியில் சுயம்புவாக எழுந்தருளி அரசாளும் சுயம்பு லிங்கம் பெருமானே போற்றி போற்றி போற்றி. பிரம்மாண்டமான ராஜா கோபுர திருப்பணி மிகவும் சீறும் சிறப்பாக நடைபெற்றது வருகிறது.. அலைகடல் ஓரத்தில் ஆனந்தமாக சுயம்புவாக எழுந்தருளி ஆட் கொள்ளும் பரமன்.. அவிநாசி உறையும் ஆரூர் பெருமானே போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@senthilkumar20393 жыл бұрын
அவிநாசி அய்யாவின் திருஉருவ தரிசனம் 4 நாட்களுக்கு முன்தான் கிடைத்தது. ஓம் நமச்சிவாயநம ஓம்
@ஆனந்தமாணிக்கவாசகர்3 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே... திருமுறையே தாய் 🙏🙏🙏...
வணக்கம் ஐயா, நீங்கள் நீடூழி காலம் வாழ வேண்டும். நீங்கள் சைவ சமயத்திற்கு செய்யும் தொண்டு அளப்பரியது.தங்கள் பல நிகழ்ச்சிகள் நான் பார்த்திருக்கிறேன் தங்கள் புனிதமான சேவை தொடரட்டும். அன்பர் யேர்மனி