Guru, your are Excellent, classic + science together, omg Fantastic 6 chakras allinmet and one point stands the energy omg omg I have no words guru . ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏thank you very much.
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது ஐயா . நல்ல பதிவு நன்றி.
@Tamilselvi-ph2xgАй бұрын
இறைவா சரணம் மிகுந்த நன்றிகள் ஸ்வாமி❤❤❤❤🙏
@kalaivanikichenaradjou3574Ай бұрын
வணக்கம் ஐயா கோடி நன்றிகள் ❤
@SK-ow6wgАй бұрын
Thanks bhagwan ❤
@R.kMahadavanАй бұрын
வடதுருவம், தென்துருவம் சாயந்ததுபோல , , பூமி மேலும் கீழுமாக இயக்கம் :!❤❤❤ R.K.M.🎉
@koorimadhavan8951Ай бұрын
நன்றி அருமை வணக்கம் ஐயா.நிறைய உண்மைகள் தெரிந்து கொண்டேன்.
@tamizhazhagantamil4659Ай бұрын
அருமையான விளக்கம் குருவே❤
@stephena1156Ай бұрын
உண்மையான விடயம்... நம்முள்ளும் ஈர்ப்பு விசை உள்ளது. அண்டத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்தில் உள்ளது. எப்படி ஒவ்வொரு பருப்பொருளுக்கும் ஈர்ப்பு உள்ளதோ அது போல பருப்பொருளால் ஆன பிண்டத்திலும் அந்த நிலை உள்ளது... அதற்கு வெளிப்புற தத்துவமான 96 தெரிந்து கடந்தால் மட்டுமே இது உண்மை விளங்கும். அதுவரையில் அனைத்தும் கேள்வி ஞானமேயாகும்.
@eshwarsasthika1803Ай бұрын
குருவே சரணம் ப்ரபோ 🌸👣🌸🙏🙇♂️
@kumarajayusha1944Ай бұрын
நன்றி ஐயா ❤❤❤
@surreshbabuvrАй бұрын
புருவாமத்தி சக்தியை எப்படி வெளியற்றுத்துவது கூறுகள்
@Baby-po1lvАй бұрын
அன்பே இறைவா❤💐🙇♀️🙏
@sundaramsundaram258Ай бұрын
ആത്മ നമസ്കാരം പ്രിയ സുഹൃത്തേ 🙏🏻💙🧡💖👍🏻
@velumanivelu6639Ай бұрын
Nandri ayyaa 🎉❤🎉❤🎉❤
@AgniNetraАй бұрын
சிறப்பு ஜி..❤
@nkarthik8355Ай бұрын
Thank you sir ❤
@lakshmanv1383Ай бұрын
Excellent sir ❤❤❤
@ableone3402Ай бұрын
❤😊 guruve saranam 🙏
@R.kMahadavanАй бұрын
நிலை நிறுத்திய கோள்எதுஎனின்? எதுவும்அல்ல சூரியன்இன்றி வேற் றில் !❤❤
@amuthaamutha111Ай бұрын
குருவே சரணம். நன்றி ஐயா.
@tpshakthi9956Ай бұрын
நன்றிகள் ஐயா குருவேசரணம்❤😂🙏🙏🙏
@sabapathykandasamy36Ай бұрын
great sir
@sva-j7nАй бұрын
🎉🎉🎉🎉🎉நன்றி
@palaniilaАй бұрын
Guruve saranam
@chenniappankumar5304Ай бұрын
அகமும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்ச சக்தியை இடம் வலம் கீழ் மேல் நகர்த்த முடியுமா?
@cprasannadevi3124Ай бұрын
🎉
@OshoRameshkumarАй бұрын
💯👋👌👌🙏🙏🙏
@R.kMahadavanАй бұрын
நீங்கள் கூறும் சொற்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள முடியது ,கேட்கலாம் ........R.K.M.
@R.kMahadavanАй бұрын
இதே முறை தான் செயற்கை கோள் நிலைநிறுத்தப்படுகிறது.❤❤❤❤
@VanithasubbaiahVanithasubbaiahАй бұрын
மனிதர்கள் சர்வ நாடி நரம்புகளை ஏன் தியானம் யோகம் மூலம் ஏன் எதற்காக ஒடுக்கி அடக்கி இருக்க வேண்டும் உடலை எதற்காக கட்டி வைக்க வேண்டும் ஏன் என்ன காரணம் நான் எனது உடலை மயக்க நிலையில் வைக்க விரும்பவில்லை
@Muruges-t3cАй бұрын
நாம் தியானம் செய்யும் பொழுது எந்த திசையில் அமரவேண்டும் முகம் எந்த திசையை நோக்க வேண்டும் யாராவது என் கேள்விக்கு தயவு செய்து பதில் தர முடியுமா எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.
@parthibanr8327Ай бұрын
Vadakku muggamagaa parthu practice pannunga bro
@Muruges-t3cАй бұрын
@@parthibanr8327 மிக்க நன்றி சார்
@badheyvenkatesh5117 күн бұрын
அது அங்கிட்டு தானே இருக்கு??
@purushothpurushothaman.a4055Ай бұрын
குண்டலினி தவம் மிகவும் சக்திவாழ்ந்தது அதே சமயம் அபாய கரமான தவம் குரு இல்லாமல் செய்ய கூடாது திருவண்ணாமலை யோகி ராம் சுரத் குமார் மற்றும் ரமணா மகரிஷி இது போன்ற குரு வேண்டும் 🙏
@R.kMahadavanАй бұрын
நிலைநிறுத்தினால் பறக்க முடியும்?❤❤
@murugans-el8npАй бұрын
பறந்தவர் ஒருத்தர் எங்கள் ஊரில் இருந்தார்... சந்திரனைப் பக்கத்தில் பார்த்து விட்டூ விரைவில் வருவேன் என வாட்சப்பில் தெரிவித்திருக்கார்
@kanagarajv7293Ай бұрын
You r also not telling the method to stop kundalini
பூமி மையம் போன்று நம்ம தலை உள்ளது சரிதானே. இணைப்பு கொடுக்கும் வித்தை தானே
@Muruges-t3cАй бұрын
விஞ்ஞானம் என்றால் என்ன' மெய் ஞானம் என்றால் என்ன.இரண்டுக்கும் என்ன வேறுபாடு .
@murugans-el8npАй бұрын
விஞ்ஞானம் என்பது நிரூபிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வது... அஞ்ஞானம் என்பது மடமைகளை நிரூபிக்கப்பட்டவைகள் என பொய் சொல்லி நம்ப வைப்பது
@R.kMahadavanАй бұрын
ஞானத்தை விவரிக்க விஞானம் நிறுவிக்கப்படும் | ஞானம் = அவரவர் உணர வேண்டும்❤ = மெய் ஞானம்
@murugans-el8npАй бұрын
@@Muruges-t3c விஞ்ஞானம் சொல்வது நிரூபிக்கப்பட்டது... மெய்ஞானம் என்பது நிரூபிக்கப்பட்டது போல் சொல்வது... உணர்வது என்பது அனைவரும் ஒரே மாதிரியாகச் சொல்லவேண்டும்...வெவ்வேறு மாதிரியாக உணர்ந்தால் ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள்...5 குருடர்கள் யானையை உணர்ந்ததைப் போல
இதனால் பிறவி இல்லாத நிலை அருட்பெருஞ்ஜோதி நிலைக்கு செல்ல முடியுமா ஐயா.... வள்ளலார் வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமே நிரந்தரமானது என்கிறார் அதாவது மனம் பேசாமல் இருப்பது இறுதியான நிலை என்கிறார் தங்களின் கருத்து பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
@R.kMahadavanАй бұрын
ஆம்
@amirdhasanjeevitv3557Ай бұрын
17: குண்டலினியை பற்றி விளக்கம் தவறானது ஆகும்
@JourneyofconsciousАй бұрын
சரி என்றும் தவறு என்றும் நாம் நமது கருத்துக்களை சொல்லிக்கொள்ளலாம். உண்மை என்ன என்பதை அதை உருவாக்கியவர்கள் மட்டுமே சொல்லமுடியும்.🙏