7 - 8 செவ்வாயும்! திருமண வாழ்க்கையும்! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 54,509

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 111
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt Жыл бұрын
நம்ம சின்னராஜ் குரு அவர்களுக்கு லக்னத்திலேயே சந்திரன் இருக்கும் அதனால் தான் சுற்றுலா மற்றும் அழகு ரசனை மற்றும் மனதிற்கு இதமான வார்த்தைகளால் பேசுவார் தமிழ் புலவராக திகழ்கிறார் எனக்கு அவருடைய ஜாதகம் எல்லாம் தெரியாது என்னுடைய ஆழ்மனதின் ஜோதிட நியணம் கணிப்பு மொத்தத்தில் மனதிற்கு இதமான வார்த்தைகளால் எதயும் கை அலும் விதம் பெரிதும் போற்றுதல் கூறியது அவர் அப்படி பிறந்தத் நமக்கு பாக்கியம் 😂😂😂😂❤❤
@narmadhad8712
@narmadhad8712 Жыл бұрын
அருமையான பதிவு sir❤ உங்களுக்கு நிகர் நீங்களே👏👏 இந்த பதிவிற்கு சிறந்த example.. நானும் என் கணவரும் மகம் சிம்ம ராசி.. கன்னி லக்னம் மீன லக்னம். எனக்கு 7ல் செவ்வாய் (லக்னாதிபதி புதன் பார்வை). அவருக்கு 8ல் செவ் சனி(சனி உச்சம்). Inter religion love marriage. ஜோதிடர்கள் ரொம்ப பயமுறுத்திட்டாங்க. 8 yrs ஆச்சு marriage ஆச்சு 1 பையன் 1 பெண் குழந்தை. எல்லோரும் பாராட்டுர மாதிரி கடவுள் கருணைல வாழ்றோம் sir. Unga videos best motivation sir. Negative solli solli bayamuruthra ellaruku naduvula positive words solli nambikai kudukringa great sir❤❤ Engaluku aduthu sevvai disai. Andha bayam inum pogala. Avlo negativity words sonaanga. But ninga sonna words 💯 true. Understanding couples ah vaalrom.. keep up ur best work sir.👍👌👌👌 Last year Tried to get your apoointment. But couldnt get.
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 Жыл бұрын
True sir my wife Thula lagna, 7th hse chovva, we are nearing quarter century, successful way
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻
@madhumathi5625
@madhumathi5625 Жыл бұрын
குரல் வளம் அருமை குருஜி
@tariniarts8035
@tariniarts8035 Жыл бұрын
அருமையான பதிவு 👌.
@vidhyaramesh54
@vidhyaramesh54 13 күн бұрын
First time u told positive my husband 7 th iam 8 th place chevvai 29 yrs ovr during my marriage every one used to scar me
@sundarraj9129
@sundarraj9129 Жыл бұрын
என்றும் எதிர்பார்ப்புடன்
@krishnamoorthi9395
@krishnamoorthi9395 Жыл бұрын
Nice explanation Sir !
@Anuradha-vk3ln
@Anuradha-vk3ln 7 ай бұрын
Sir superb வக்கரமான குரு 7 ம்இட செவ்வாயை பார்த்தா ல் எப்படி இருக்கும் sir
@sridharsv9620
@sridharsv9620 Жыл бұрын
அண்ணா வணக்கம்.. குருவே சரணம் 🎉
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, unique👌👌🙏🙏
@MurthyMurthy-vx2hg
@MurthyMurthy-vx2hg Жыл бұрын
Adhikamana intha amaipil ulla penkalai petra petrorukku palvartha dhu mathiri sir. Ella jothidarum idhai seyalpaduthina arpudha thirumanangal. Magilchiyai kodukkum nandri.
@RakshithaVidhyaRecipes
@RakshithaVidhyaRecipes 8 ай бұрын
Say about Mars and Venus conjuction 8th house tula lagnam
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@balamurugan-ww5xf
@balamurugan-ww5xf Жыл бұрын
Ungaluku call panna switch off varuthu ungakitta jathagam parkanum evlo amount evlo varum sollunga sir
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you 🙏
@suresh.krishnasamy1414
@suresh.krishnasamy1414 7 ай бұрын
Sir Girl punerpoosam boy moolam match.very well But for girl 4 shivai .for boy No shivai We do the marriage sir. More confusing..Pl reply
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS Жыл бұрын
ஐயா வணக்கம்.கடக லக்னம் கும்ப ராசி பூரட்டாதி 2. 8ல் செவ்வாய்(வக்ரம்) ராகு நட்சத்திரத்தில் இருக்கிறது ஐயா.ராகு செவ்வாய் வீட்டில் உள்ளது ஐயா.குரு ஏழாம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறது ஐயா.இதற்கு பலன் எப்படி இருக்கும் ஐயா.
@MuthulakshmiMuthulakshmi-n7t
@MuthulakshmiMuthulakshmi-n7t Жыл бұрын
Maadhav 1.12.2007 1.55am Madurai, magam., simmam, kannilaknam. How is his studies?
@ilavarasan21
@ilavarasan21 Жыл бұрын
Enaku Rishaba laknam 8il sevvai kethu sevvai vakkiram mulam natchathirthil thanusu veetil 🙏🙏🙏
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
வணக்கம் ஐயா..கடக லக்னம் 7 இல் செவ்வாய் சுக்கிரன் இணைவு (சந்திரன் சாரம்) உடன் குரு (இணைவு இல்லை) (செவ்வாய் சாரம்) சனி பகவான் 9 இல் புதன் சாரம்.. நடப்பு தசை குரு.. வாழ்க்கை துணை குணம் எப்படி இருக்கும்?? நன்றி 🙏
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
Saryaga. Irukkadu
@midhunramachandran5131
@midhunramachandran5131 Жыл бұрын
Kanni lagnam hastham 22°, Chandran 15°+ shukran 29° mesham, Sevvai meenam revathi 20°, Shani vakram 0.4° + rahu 15.4° makaram.... 5adhipathi shaniyin parvai sevvaiku irukkaratha eduthukalaama sir ... Ippo sevvai dasai nadakuthu 19-06-90,1:34pm, palakkad Oob - sevvaiku guruvin parvai nallath aanal vakra guruvin parvaiyum nalla irukkuma,rishabam - thulam lagnathuku sevvaiyinmel guruvin parvai ethavath keduthal seyyuma sir.....
@shaktirajan939
@shaktirajan939 Жыл бұрын
Yes true
@8anthoshkumar
@8anthoshkumar Жыл бұрын
வணக்கம் சின்னராஜ் ஐயா..🙏🏼 குடும்பம்,தனம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நான் வாழ்வில் வெற்றி அடைவேனா நல் வழி கூறுங்கள் குருவே..🙏🏼 (சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 14 күн бұрын
உங்களுக்கு 8-4-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@RatnamThillai
@RatnamThillai Жыл бұрын
வணக்கம் சின்னராஜா ஏலாம் வீடு குரு ,செ கும்பத்தில் என்ன செய்யும்
@Clarachannel76
@Clarachannel76 Жыл бұрын
என் கணவர்க்கு கடக லக்கினம் கும்ப ராசி.7 இல் செவாய் சுக்ரன், தற்போது விரிச்சிகத்தில் உள்ள கேது திசை . அப்பப்பா கோபத்தில் உச்சம். குடும்பம் நடத்துவதே கஷ்டமாக உள்ளது. இப்போது சென்ம சனி. படுத்தியெடுகிறது. மீல்வோமா அண்ணா. Pls. Dob 28/12/1965 : இரவு.7,,56. Pm. Trichy
@subbulakshmi.l.k.7647
@subbulakshmi.l.k.7647 Жыл бұрын
Past 4 th month Achu sir. She is simma laknam same laknam rasi
@DhineshKumar-q9m
@DhineshKumar-q9m Ай бұрын
8 ஆம் இடம் குரு செவ்வாய்
@kavinrajt21
@kavinrajt21 9 ай бұрын
Risabam laganam 7 la sevai and sukuran iruntha sir🤔 conjunction la iruntha
@priyadharshiniv1125
@priyadharshiniv1125 9 ай бұрын
Nandri sir 🙏
@GandhiNarayananGandhimathiNara
@GandhiNarayananGandhimathiNara Жыл бұрын
My son. 7th. house chevvai, suriyan, sukkiran, chandiran. errukku,, Dhanus rasi, Moolam star, Midhunam Lagnam, eppo marriage. Nadakkum, eppedi wife Kidaikkum, my son 29 yrs, Moolam star., fatherless girl. marriage chaiyunumma, Please reply. me.
@vidyamurugesan3123
@vidyamurugesan3123 Жыл бұрын
Lagnathipathiyeh sevvai. Viruchigam. 8 sevvai, keuthu. Ena Palan sir
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@Rajesh-kn9wd
@Rajesh-kn9wd 5 ай бұрын
Supersirwelcome
@kongue.elangovannannewperi3193
@kongue.elangovannannewperi3193 Жыл бұрын
தங்களை பார்க்க வேண்டும் ஐயா
@gnanajothisugumar6218
@gnanajothisugumar6218 11 ай бұрын
ரிஷப லக்னம், இரண்டில் ராகு, குரு, சூரியன் சந்திரன்.எட்டாமிடத்தில் கேது , செவ்வாய் (வக்ரம்).கேது, செவ்வாய் இரண்டும் கேது சாரம் பெற்று இருக்கின்றது. திருமண வாழ்வு, கணவர் எப்படி பட்டவராய் இருப்பார் என்று சொல்லுங்கள் sir please.
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 14 күн бұрын
பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்
@niraimathiniraimathi2817
@niraimathiniraimathi2817 Жыл бұрын
Viruchiga lagnam lagnathil sukran . sukran veetil sevvai parivarthanai palan sollungal ayya..
@vidhyasreeSelvaraj
@vidhyasreeSelvaraj Жыл бұрын
Enakum same.. viruchika lagnam.. lagnathil sukran and 7il chevvai..
@Vijaya-h9e
@Vijaya-h9e Жыл бұрын
Dhulam lagnathirku 7il chevvai irundhal enna balan?
@thilagamr2939
@thilagamr2939 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balavignesh8842
@balavignesh8842 Жыл бұрын
அண்ணா வணக்கம் வக்கிர கிரகங்களை குரு பார்த்தால் நன்மை செய்யுமா
@anandprabhu641
@anandprabhu641 Жыл бұрын
Sir lagnathuku 7 or 8 sevvai irunthu sani and sevvai 6 8 irunthal sani thisai sevvai puththi pathipu varuma varatha.
@rajendirankuppuswamy7313
@rajendirankuppuswamy7313 8 ай бұрын
Enadu magannukku 8m ethathil cheevai ulladhu anrtharku yatha pen jathagam epadi erukavendum
@roastedchicken6115
@roastedchicken6115 Жыл бұрын
விஜய் கும்பகோணம் 12 jun 1999 13:10 pm ஐந்து வருடங்களாக அரசு போட்டி தேர்வுகளுக்கு முயற்சி செய்து வருகிறேன் இன்னும் கிடைக்கவில்லை மேலும் முயற்சிக்கலாமா அதிகபபடியான தற்கொலை எண்ணம் வருகிறது
@tamilselvan6756
@tamilselvan6756 Жыл бұрын
அதுவே செவ்வாய் 7ல் ஆட்சி 7ம் இடம் காலி 7க்கு உரியவன் 9ல் இருந்தால் எப்படிப்பட்ட பலன் அய்யா நான் துலா லக்கினம் மிதுனம் ராசி எனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவாள்
@chrishemsworth955
@chrishemsworth955 Жыл бұрын
Super sir
@nirmalajegan7162
@nirmalajegan7162 Жыл бұрын
வணக்கம் ஐயா.உங்களின் பதிவுகளை நான் தொடர்ந்து பாரப்பேன்.என் மகளின் பிறந்தநாள் 05.06.1996. 5.16 pm.பிறந்த இடம் பழனி. நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று கூறுங்கள் ஐயா.
@savvysshares
@savvysshares Жыл бұрын
Vayasu pillai jadhagathai podhiveliyil podaatherekal Amma. Not safe. Take personal consultation for such queries
@manimani-vh1mp
@manimani-vh1mp Жыл бұрын
Perusal and to the
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 14 күн бұрын
உங்களுக்கு 5-12-28 லிருந்து 5-6-29 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@chandruchandra02
@chandruchandra02 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@subbulakshmi.l.k.7647
@subbulakshmi.l.k.7647 Жыл бұрын
Sir. My seventh houe chevvai My 9house sukran and kethu Same laknam rasi he is understand wife married' He is love marred
@hemapremkumars721
@hemapremkumars721 Жыл бұрын
7th house sukran+chevvai epadi irukum
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
காமம் காமம் சம்பந்தப்பட்ட ஏக்கம் அதிகமாக இருக்கும். தவறான பாதையில் காமம் பயணிக்க வைக்கும். குரு பார்வை சுப கிரகம் பார்வை இருந்தால் நல்லதாக முடியும்
@RajeswariKarunakaran-i3c
@RajeswariKarunakaran-i3c Жыл бұрын
Moon with cheuvay tell me sir
@thayalinimohan3507
@thayalinimohan3507 Жыл бұрын
In my daughter horoscope 7th house chevvai,viruchaga lagnam,Magara rasi 12/8/92,1.10pm.Mumbai.Marriage not fixed yet.When she will get married?
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 14 күн бұрын
உங்களுக்கு 2024 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 12-2-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 14 күн бұрын
உங்களுக்கு 2024 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 12-2-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 14 күн бұрын
உங்களுக்கு 2024 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 12-2-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@vivekhavive1246
@vivekhavive1246 9 күн бұрын
​@@gandhirajusaravanampattikovai 17/06/1996 ... Time 2.10 am mesham lagnam... Mithunam rasi... When will she get married and how will be her married life?
@thirupathichandiran5833
@thirupathichandiran5833 Жыл бұрын
வணக்கம் ஐயா கவிதா கடக லக்னம் 8 செவ்வாய் சுக்கிரன் துலாத்தில் சனி பரிவர்த்தனை நானும் என் கணவர் பிரிவுகள் 31.1.1983 மாலை 7 மணி வேலூர் ஒன்று சேர்வது உண்டா பிரிவா டைவரஸ் ஆகுமா
@vvijay3631
@vvijay3631 7 ай бұрын
லக்னம் பொருத்தம் இருந்தால் செவ்வாய் பொருத்தம் தோவையா
@nirmalan4602
@nirmalan4602 3 ай бұрын
7ம் இடத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன், சந்திரன் கடக லக்னம் தோஷம் உண்டா ஐயா
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 14 күн бұрын
திருமணம் பிரச்சினை
@DhineshKumar-q9m
@DhineshKumar-q9m Ай бұрын
சிம்ம லக்கினம்
@jamunaramki9158
@jamunaramki9158 Жыл бұрын
Kadaga laganam makara rasi 8il Ragu sevaai 18 varudamthan kanavar udan erunthar
@lakshmir8083
@lakshmir8083 6 ай бұрын
👏👏👏👏👏
@amudhasurya820
@amudhasurya820 Жыл бұрын
முற்றிலும் உண்மை ஐயா என் jathagathil 7il செவ்வாய் இருக்கிறது நான் கன்னி லக்னம் 5 ஆம் பார்வையில் குரு பார்க்கிறார் 7 ஆம் இடத்து செவ்வாய் அவரை பார்க்கிறார் குரு
@amudhasurya820
@amudhasurya820 Жыл бұрын
7il மீனம் வீட்டில் செவ்வாய் சுக்ரன் ஐயா
@manoharansm2746
@manoharansm2746 Жыл бұрын
உங்களை குருநாதர் ஆக கொண்டு உங்களை தொடர்ந்து வரும் மாணவன் நான்.தாங்கள் குரு உச்சம் பெற்ற ஜாதகர் பற்றி குறிப்பிடும் போது சனியன் என்ற வார்த்தையை பிரயோகித்தீர்கள்.தங்களிடம் இருந்து இந்த மாதிரி வார்த்தை எதிர்பார்க்க வில்லை.
@perundevivelmurugan2671
@perundevivelmurugan2671 6 ай бұрын
😅😊😊
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉
@venkatesansvenk
@venkatesansvenk Жыл бұрын
சார் வணக்கம் எனக்கு தேதி நேரம் எதுவுமே கிடையாது ஐயா எனக்கு ஜாதகம் துல்லியமாக கணித்து தருவீர்களா.
@thirisigas9312
@thirisigas9312 Жыл бұрын
, போன் லைவ் பன்னுஙகசார்
@kamalasekhar4438
@kamalasekhar4438 Жыл бұрын
Vanakkam sir I am makara lagnam guru in kumbam Chevai in Simam but I lost my husband astrologers are telling because of my chevvai I lost my husband feeling depressed what to do
@keerthi6948
@keerthi6948 Жыл бұрын
What are their degress? Any other aspects? Conjunction with them?
@keerthi6948
@keerthi6948 Жыл бұрын
& where is saturn mainly
@kamalasekhar4438
@kamalasekhar4438 Жыл бұрын
Saturn is in makaram with ketu mithunam rasi punarpusam stars
@subashini3779
@subashini3779 Жыл бұрын
Sir 7 Li chevvai parvai
@duraichamydurai2852
@duraichamydurai2852 3 ай бұрын
Yenakku irukku
@karuppaiyaa6178
@karuppaiyaa6178 Жыл бұрын
சார் மிகவும் குழப்பமான மனநிலை என் மகளுக்கு அடுத்த தசா சூரியன் சார் 7 லில் சூரியன் செவ்வாய் புதன் ( விருச்சுகத்தில் ) ரிஷபம் லக்கினம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் Dob 29.11 2008 6.05 pm திருச்சி
@Svdonofficial
@Svdonofficial Жыл бұрын
s.v.Thiruppathi by 27:8:1985 by Am 11:00 by merreges?
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 14 күн бұрын
உங்களுக்கு 27-8-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
வணக்கம் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் எதிர்நீச்சல் சிவவடிவேலல் 5வருடமாக தெடர்புகொள்ள முடியவில்லை
@virgoraj2412
@virgoraj2412 Жыл бұрын
சந்திரயான் 3 success ஆகுமா
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 Жыл бұрын
சுக்ரன். செவ்வாய். சேர்க்கை. பிருகு. மங்கள. யோகம். நன்மையே. நடக்கும். சுக்ரன். செவ்வாய். 07. ஆம். பார்வை. நன்மையே. நடக்கும்
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 Жыл бұрын
ப்ரோ என்கணவருக்கு மகர லக்கினம் ௭ளில் செவ்வாய் நீச்சம். நீங்க சொன்ன அதே விருச்சிகம் ராசி.சந்திரன் நீச்சம் .. எனக்கு மிதுன லக்கினம் செவ்வாய் எட்டில் உச்சம்... சும்மா இருக்கிற என்னை சீண்டுவார்... அவ்வளவு தான் இரண்டில் இருந்து நான்கு மணி நேரம் கத்துவேன்...எனக்கு செவ்வாய் திசை யில் சுக்கிர புக்தியில் இறந்தார்...பதினொன்று சுக்ரன் பரணியில் சுயஸரம் ...for example Date of birth 24/6/1972, 9:30pm, chittur andrapradesh,.....Date of birth -- 2/4/1975, 10:57 am madurai....
@VisvanathanVisvanathan-db5rn
@VisvanathanVisvanathan-db5rn Жыл бұрын
7il sevai ulavarai marriage Panna yena aagum?
@premalatharamesh6583
@premalatharamesh6583 Жыл бұрын
வணக்கம் ஐயா. நீங்கள் சாெல்வது 100% உண்மை. நான் துலாம் லக்னம் ஏழில் செவ்வாய் ஆட்சி. நானும் என் கணவரும் 30 ஆண்டுகள் இல்லற வாழ்க்கை வாழ்கிறாேம். என் மகளுக்கு தனுசு லக்னம் எட்டில் செவ்வாய் பாதிக்குமா? பிறந்த தேதி 02/10/1996 நேரம் மதியம் 1.07 pm இடம் சென்னை .
@kannigakanniga7414
@kannigakanniga7414 Жыл бұрын
Makan7barth.marumakal17manavlki.avnegasonapai.annasivagu.baby1boy6vundyu.solusonsoluka.makanpavam.
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
🌹🙏🏼🌹
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 Жыл бұрын
சிரிப்பு போலீஸ். உங்களால் மட்டும்தான் இந்த மாதிரி உதாரணம் சொல்ல முடியும். உங்களை நேர்ல சந்திக்க வேண்டும். எப்படி?
@sumathithiruvenkatesan2025
@sumathithiruvenkatesan2025 Жыл бұрын
ஜாதகம் நன்றாகத்தான் கணிக்கின்றீர்கள். ஆனால் தயவுசெய்து தேவையற்ற நியாயங்களை பேசி நேரத்தை வீணடிப்பதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
@palanisamyt5342
@palanisamyt5342 Жыл бұрын
7th place chevvai sani puthan
@jayamurugan4979
@jayamurugan4979 Жыл бұрын
மனதிற்க்கு.ஆறுதல்
@syednoormohamed
@syednoormohamed Жыл бұрын
கிருட்டி கூடவே சத்தம்!, ஜன்னல் கதவை சாந்துங்க சார்.
@SambathSambath-mg1tc
@SambathSambath-mg1tc 4 ай бұрын
இன்று முதல் உன் பெயர் வக்ர ராஜ் என அன்போடு அழைக்கப்படுவார்
@Paranthaman-o9t
@Paranthaman-o9t 8 ай бұрын
அழகான பேச்சு, ஆனால் அப்டியும் சொல்றீங்க இப்டியும் சொல்றீங்க, அதுதான் குழப்பமா இருக்கு
@SambathSambath-mg1tc
@SambathSambath-mg1tc 4 ай бұрын
சின்னராஜ் ஆகிய நீங்கள் இன்று முதல் வக்கர ராஜ் என அன்போடு அழைக்கப்படுவாய்
@pkaliraj3821
@pkaliraj3821 Жыл бұрын
😅😁😂
@hahahehe793
@hahahehe793 Жыл бұрын
This conttent ,over speaks not in subject
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@thilagamr2939
@thilagamr2939 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН