அப்பப்பா. என்ன ஒரு அறுவடை. பார்க்க ரொம்ப அருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. இந்த கிழங்குகள் எல்லாம் கேள்வி பட்டதேயில்லை. பயிர் செய்ய ஆசையாக இருந்தாலும், இடம் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. நீங்கள் மேன்மேலும் பயிர் செய்து வீடியோ போட்டு நாங்கள் அதை பார்த்து திருப்தி அடைய வேண்டும். அவ்வளவு தான்
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப நன்றி. தோட்டம் வருங்காலத்தில் வாங்க நினைத்து இருக்கீங்களா?
@malaraghvan2 жыл бұрын
@@ThottamSiva No chance
@234preethi32 жыл бұрын
அன்று முதல் இன்று வரை உழவனின் கையில் சேரும் சகதியும் மட்டுமே, அறுவடையின் மகிழ்ச்சி உழவர்களுக்கு முன்னால் வியாபாரிகளுக்கே, நெஞ்சை நிமிர்த்தி ஏரை பூட்டி உழும் உழவனின் வீடு இன்றும் குடிசை,இந்த நிலையை மாற்ற நீங்கள் போடும் பதிவு என் போன்ற இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பும் முயற்சியை கை விடாதீர்கள். உங்களின் உழவு பயணம் தொடரட்டும். 😊
@RaviK-kl3hg2 жыл бұрын
100% correct
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. அதிக விளைச்சல் எடுப்பது எப்படி என்பதிலேயே உழவனின் வாழ்க்கை போய் விடுகிறது. அதற்கான விலையை யாரோ தான் முடிவு செய்கிறார்கள். அதனால் தான் இந்த நிலை. மெதுவா இந்த நிலை மாற வேண்டும்.
@arshinisgarden46412 жыл бұрын
@@ThottamSiva crct anna.. Iniki blr la 8 kg onion 100 rs dhan..apo adha 5 masam uyira kuduthu vilaya vecha vivasayee ku enna kedachirukum..ivanga solra madhiri verum serum sagadhiyum dhana..ayiram kelvigal..pardhutu vandhadhil irundhu manase sari ilai..
@d.k.kannan64142 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் நீங்கள் அதிர்ஷ்டத்தில் பிறந்தவர் உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ஆஹா சூப்பர் அண்ணா மிரட்டலான கிழங்குகளின் அறுவடைகள் . நான் இனிமேல் தான் கிழங்குகளை நடவு செய்யபோகிறேன் . மேக் பையன் தான் உங்களுடைய பாதுகாவலன்( bodyguard) 🤩
@ThottamSiva2 жыл бұрын
நன்றி பாபு. நம்ம தோட்டத்து Bodyguard நம்ம மேக் பய தான்.. ஒரு பய உள்ளே வரக்கூடாது. விடுவோமா 😃😃😃
வணக்கம் அண்ணா, ராசவள்ளி கிழங்கு, வெற்றிலை வள்ளி கிழங்கு,.. எல்லாம் புதிதாக பார்க்கிறேன்... அருமை.. வாழ்த்துக்கள் 💐💐
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@Princessmedia33522 жыл бұрын
🌴ஹலோ பிரதர் வணக்கம்🙏 நான் இன்னும் இது🌾🌾 வரை இராசவள்ளிக்கிழங்கு🌲🌲 பார்த்ததே இல்லை🍃💯
@ThottamSiva2 жыл бұрын
வணக்கம். இது இலங்கையில் பரவலாக பயன்படுத்தும் ஒரு கிழங்கு. இப்போது நாமும் மெதுவாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.
@Princessmedia33522 жыл бұрын
நீங்க மட்டும் தான் ப்ரோ மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்👈
@yogeswariboopathy25782 жыл бұрын
அண்ணா ராசவள்ளிக்கிழங்கு வெற்றிலைவள்ளிக்கிழங்கு இந்த வகை கிழங்குகளை உங்களது வீடியோ வில் தான் பாரத்து தெரிந்து கொண்டேன்...மிக்க நன்றி..🙏🙏.. மேக் கின் fans for my kids....and me also Anna...
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். 🙏🙏🙏
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi ராசவள்ளிக்கிழங்கை இப்பத்தான் பார்க்கிறேன். வெற்றிலைவள்ளிக்கிழங்கு அறுவடை சிறப்பு. உங்களுடைய உழைப்பு வீண் போகாது. அடுத்த முறை இதை விட உங்களுடைய எண்ணம் போல் சிறக்க வாழ்த்துக்கள்.. நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. அடுத்த வருடம் இன்னும் புதிய ரகங்கள் நிறைய அறுவடை செய்து கலக்கிருவோம் 🙂🙂🙂
@BrittzVidzz2 жыл бұрын
நல்ல அறுவடை வாழ்த்துக்கள் சகோ இந்த வகையான கிழங்குகளை இப்போது தான் கொஞ்ச நாட்களாக கேள்விப் படுகிறேன் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி
@ThottamSiva2 жыл бұрын
சந்தோசம். கண்டிப்பா முயற்சி செய்து பாருங்கள். 👍
@premakanagaraj60102 жыл бұрын
நானே அறுவடை பண்ணினமாதிரி இருக்கு உங்கள் பேச்சு அருமை அருமை
@jeevaharini82912 жыл бұрын
ஹலோ வணக்கம் 🙏 பிரதர் கிழங்குகள் அனைத்தும் சூப்பர் நானும் உங்களமாதிரி தோட்டம்வெக்கனும்னு ஆசையா இருக்கு
மகிழ்ச்சி சார்... அருமை...நல்ல அறுவடை... கிச்சடிக்காக அயராது உழைக்கும் மேக் பையலுக்கு வாழ்த்துகள்... கனவு தோட்டம் வைப்பதெல்லாம் வளமாகட்டும் இயற்கை தெய்வம் வாழட்டும்... நற்பவி 💐✅👏👏👏👏🙏
@vijayas60952 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ மூன்று வகை கிழங்குகளின் அறுவடையை பார்த்ததே ரொம்ப ரொம்ப சந்தோஷம் கூடவே மேக்பயலின் கடமை உணர்ச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
மேக் பய சில நேரம் வீடியோவில் வந்தே ஆவேன் என்று அவனே முடிவு செய்தது மாதிரி தான் செய்வான். நண்பர்கள் நீங்கள் எல்லோரும் அவனை தேடுவீர்கள் என்று அவனுக்கு தெரியும் போல. 🙂🙂🙂
@psgdearnagu99912 жыл бұрын
@@ThottamSiva 👏👏👏✅💐🙏👍💯🤣
@sivakamivelusamy20032 жыл бұрын
Super.கிழங்கு வகைகள் சிறப்பு வாழ்க வளமுடன்.
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@chitrachitra57232 жыл бұрын
மிகவும் அருமையான அறுவடை. மண் எப்போதும் நமக்கு ஒன்றுக்கு பத்தாக திருப்பித் தரும். பூமித்தாய்க்கு பெரிய நன்றி. சிவாவின் முயற்சிகள் எப்போதும் வெற்றி அளிக்கட்டும். வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@vijayalakshmimohan37372 жыл бұрын
அருமையான வீடியோ. எங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கப்பூருக்கு ராச வள்ளிக் கிழங்கு வரும். நான் பிறந்த கோவை மண்ணில் நீங்கள் பயிராக்கியிருப்பது மகிழ்ச்சி
@ThottamSiva2 жыл бұрын
ஸ்ரீலங்காவில் அதிக அளவில் பயிரிடுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். சிங்கப்பூருக்கு அனுப்பும் அளவுக்கு பயிரிடுவார்கள் என்று கேட்க சந்தோசம். நீங்களும் கோவை தானா. கோவை வருவீர்களா?
@umagowriasai41402 жыл бұрын
அப்படியே இந்த கிழங்குகள் சுவை சமைத்தபிறகு எப்படி இருக்கும் என்றும் சொல்லுங்கள் அண்ணா..... பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு.....😍😍
@suntharit.r.61222 жыл бұрын
Mekaum arumai yaka erukkum
@ThottamSiva2 жыл бұрын
கண்டிப்பா சமைத்து சொல்கிறோம். 👍
@ramyakrishnan4016 Жыл бұрын
Super sir niraiya unga video paadhu dhaan Naanum yenga akka yum learn pannuvum thank you sir
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
👏👏👏👌பாரம்பர்ய விவசாயிகளும் உங்களிடம் கற்றுக் கொள்ளலாம்..மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..🙏🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@thottamananth55342 жыл бұрын
கிழங்கு அறுவடை நன்றாக உள்ளது. இன்னும் இது போன்ற பல்வேறு வகையான நம் பாரம்பரிய கிழங்கு வகைகளை மீட்டெடுக்க வேண்டும் அண்ணா நன்றி
@ThottamSiva2 жыл бұрын
நன்றி ஆனந்த். கண்டிப்பா நம்ம தோட்டத்தில் பாரம்பரிய கிழங்கு வகைகளுக்கு என்று தனி ஒரு இடம் ஒதுக்கி சிறப்பாக செய்வோம். 👍
கனவுத் தோட்டத்தில் கிழங்குகள் அறுவடை விழா👏👏👏 உங்கள் ஆர்வம் திட்டமிடல் உழைப்பு கண்டு வியந்து போகிறோம். பாராட்டுக்கள் சகோ.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@vijayalakshmi64212 жыл бұрын
அறுவடை செய்தது நீங்கள் மகிழ்ச்சியில் நாங்கள்.அருமை சகோ
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@nithyasgarden2082 жыл бұрын
மிரட்டலான அறுவடைதான். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா. நாங்களும் பல வகை கிழங்குகளை மாடித்தொட்டத்தில் சித்திரையில் வைத்துள்ளோம்.
@SivaKumar-zi9tt2 жыл бұрын
கிழங்கு வகைகள் சூப்பர் நல்ல பல வகை கிணறுகளை வளர்த்து எடுத்துள்ளீர்கள் அருமை. மேப் பயலுக்கு கிச்சடி பிடிக்குமா கிச்சடி பிடிக்கின்ற ஒரே dag மேக்கா தான் இருக்கும்.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி ஆமாம். பய கிச்சடி நல்லா சாப்பிடுவான். காரணம் அதில் கொஞ்சம் நெய் வாசம் வரும் இல்லையா. சில சமயம் உப்புமா கூட சாப்பிடுவான். 😂😂😂
@kalakala36152 жыл бұрын
அருமை சார் முதல் முறையாக பார்க்கிறேன் சூப்பர் வாழ்த்துக்கள் சார் 👌👌👌👏👏🌱🌱👌👌👏👏🌱🌱🌱🌱🌱
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@gowrikarunakaran58322 жыл бұрын
தங்கள் உண்மையான உழைப்பை இயற்கைஅன்னை எப்போதும் மதித்து பலன் கொடுக்கிறாள் வாழ்த்துக்கள் மேக் எப்படி இருக்கான்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. மேக் நல்ல இருக்கிறான்.
@subhasaro90652 жыл бұрын
நல்ல அறுவடை அண்ணா பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி
@baskaransubramani20972 жыл бұрын
பார்த்தாலே பரவசம்.....👍👍👍👍👍🌷🌷🌷🌺🌺🌺🌺
@sumanbaliga88262 жыл бұрын
சூப்பர் அறுவடை Siva சர்👍
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@ajithkumar-my6pi2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமையாக இருக்கு அண்ணா கிழங்கு அறுவடை உங்க முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அண்ணா வாழ்த்துக்கள் இது கிழங்குகளின் வாரம் 😆😂
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@arusuvailand85672 жыл бұрын
கிழங்குகள் அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@sumathyselva89982 жыл бұрын
வணக்கம்.இங்கையும் தோட்டவேலை ஆரம்பமாகிறது.இங்கை உருளைக்கிழங்கு தான் முக்கியமான கிழங்கு.நான் இந்த வருடம் வத்தாளங்கிழங்கு முயச்சி செய்து பாக்கலாம் என்று இருக்கிறேன்.என்ன இங்கை விளைச்சல் எடுக்கமுன்னமே குளிர் வந்திரும்.ஆனாலும் ஒரு முயச்சிதான்.உங்களின் கிழங்கு அறுவடை அருமை வாழ்த்துக்கள்.ஜேர்மனியில் இருந்து.
@ThottamSiva2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 வத்தாளங்கிழங்கு என்பது என்ன? எப்படி இருக்கும்? ஆரம்பிங்க. சிறப்பா வர வாழ்த்துக்கள்
@sumathyselva89982 жыл бұрын
சக்கரை வள்ளிகிழங்கை தான் யாழ்பாணத்திலே வத்தாளங்கிழங்கு என்று சொல்லுவோம்.நன்றி
@kalaiselvim56372 жыл бұрын
போன வாரம் தான் ராசவல்லி கிழங்கு பெயர் தெரியாமல் வாங்கி வந்தேன்.. உங்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.. .... நன்றி...
@ThottamSiva2 жыл бұрын
எங்கு வாங்கினீர்கள்? தோட்டத்தில் வைத்து விடவா?
@thottamumparavaigalum95552 жыл бұрын
அள்ளி ட்டீங்க Gurunaatha.. அருமையோ அருமை... உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்.. நான் subscribe பண்ண ஒரே சேனல்.. நம்ம சேனல் மட்டும் தான்.. அதற்கு பெருமை படுகிறேன்..சந்தோஷப் படுகிறேன் gurunaathaa.. தலப்பா உங்களுக்கு நல்லா இருக்கு..
@ThottamSiva2 жыл бұрын
மிக்க நன்றி. எல்லாம் இயற்கையின் கொடை தான். /நான் subscribe பண்ண ஒரே சேனல்.. நம்ம சேனல் மட்டும் தான்/ 🙏🙏🙏
@venkateswarluamudha36572 жыл бұрын
Super மிகவும் அருமையான வளர்ச்சி ஆஹா ரொம்ப புதுசா இருக்கு sir
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@tamiltamil96052 жыл бұрын
ஐயா வணக்கம் வீடியோ அருமை வெத்தல வள்ளி கிழங்கு விதை
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@srinaveen11172 жыл бұрын
வணக்கம் சார் மிரட்டலான கிழங்கு அறுவடை சூப்பர்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@nironiro86272 жыл бұрын
கிழக்கு திருவிழா போல இருக்கு சிவா அண்ணா 😀😀😀அருமை அருமை மகிழ்ச்சி
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@sanjays69412 жыл бұрын
அறுவடை கள் அருமை அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@Neelakkadal2 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையான அருவடை
@negamiamoses57362 жыл бұрын
அண்ணா அருமையான அறுவடை, கனவு தோட்டத்தில் ஒரு கிழங்கு திருவிழா. பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
கிழங்கு அறுவடைகள் உங்களுக்கு பிடித்ததில் சந்தோசம். நன்றி
@Aambal_222 жыл бұрын
அருமையான அறுவடை.. சார்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@akilaravi60432 жыл бұрын
Really great anna....🙏🙏🙏 arumaiyana aruvadai... super....
@shanmugamd21622 жыл бұрын
Intha vaaram rendu video Super siva Matrumore tharamana sambavam😄😄😄
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 Nantri
@radhikakannan21472 жыл бұрын
Asathuteenga sir.Make paya super😍😍
@kavithasubramanian59002 жыл бұрын
அருமை அண்ணா. 👌👌 ப்ரோக்கோலி வளர்த்து வீடியோ போடுங்கள். ஒரு முறை விதை வாங்கியதாக கூறினீர்கள். நம் ஊரில் வருமா என்று நீங்கள் கூறினால் தான் சரியாக இருக்கும். Waiting for it
@ThottamSiva2 жыл бұрын
ப்ரோக்கோலி அந்த அளவுக்கு நன்றாக வருவதில்லை.பூக்கள் ரொம்ப குட்டியா தான் வருது. இன்னொரு முறை முயற்சி செய்து வீடியோ கொடுக்கிறேன்.
@kavithasubramanian59002 жыл бұрын
@@ThottamSiva 🙏
@maha_milky19452 жыл бұрын
Super anna semma neenga arumaya payir panringa valthukal anna🙏
@ThottamSiva2 жыл бұрын
Parattukku nanri 🙏🙏🙏
@crowntastysamayal16202 жыл бұрын
சார் சிவப்பு கொய்யா விதை கிடைக்குமா? 25 வருடங்களுக்கு முன்பு இந்த மரம் எங்கள் வீட்டில் இருந்தது.
@akshayavelvizhi63172 жыл бұрын
Mac pappu always great anna, Unga Aruvadaium super kalakunga
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏🙏🙏
@paramasivamambikak51052 жыл бұрын
அருமையான அறுவடை ..
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@gowri14522 жыл бұрын
மிகவும் அருமையான கிழங்குகள் வாழ்த்துகள்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@sakthisabha62802 жыл бұрын
Super anna Mac video engalukku bonus heeee heee
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂
@vanavilangu-nalam2 жыл бұрын
hi mac... how r u? de mac... thanni niraiya kudi saami veyil jaasthi thamilnaattil...
@OnlineAnand2 жыл бұрын
Very nice
@ThottamSiva2 жыл бұрын
Thanks
@zeenath78372 жыл бұрын
Super shiva sir 👏 👏👏👌👌👌👌👌👌
@ThottamSiva2 жыл бұрын
🙏🙏🙏
@rathish35462 жыл бұрын
அரிய வகை வளர்ப்பு அண்ணா வாழ்க வளமுடன் by Rathish , priya
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@roselineselvi23992 жыл бұрын
கிழங்கு வகைகள் அருவடை அருமை அண்ணா.தோட்டத்திலிருந்து அருவடை முடிவு வரைக்கும் தலைவர் மேக் செல்ல பயனை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..God bless you anna
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. மேக் பயலை பார்த்து சேனல் நண்பர்களுக்கு எப்பவுமே ஒரு தனி சந்தோசம் தான். அதற்கு நன்றி
@trustmeucan18972 жыл бұрын
Wow super anna Air potato vidhai kilangu venum anna im n chennai. Engu kidaikum nu sonnalum ok neengale thandhingana romba sandhisa poduven anna
@ThottamSiva2 жыл бұрын
Ennidam niraiya vithai kilangukal illai. NEengal chennai tubers festival vanthirunthaal vaangi irukkalaame.. miss panniteenga pola.. எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க (thottamsiva2@gmail.com) , இந்த கமெண்ட்-அ ஒரு Screenshot எடுத்து அனுப்புங்க. விதைகள் கிடைக்க வழி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.
@trustmeucan18972 жыл бұрын
@@ThottamSiva tq anna
@MomsNarration2 жыл бұрын
Fantastic Harvest, A dream doesn't become reality thro magic, it takes sweat, determination and hard work. Enjoy the fruits of your hard work.
@ThottamSiva2 жыл бұрын
Happy to read your comment. Really encouraging. Thank you
@kalidass56812 жыл бұрын
Vetriilai natru kidaikum idam sollunga
@chandiravaradhanraja71992 жыл бұрын
Arumai valgha valamudan
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏🙏🙏
@s.ktuber26122 жыл бұрын
Wow ,paaka vey supera irku anna,ithey mathiri kizhanku vagaigal enga kaatulayum nadavu pannanum anna. Engaluku 4 eaker land irku anna
வனக்கம் அண்ணா நல்ல தகவல் சூப்பர் மேக் எப்படி இருக்கான் .
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. மேக் சூப்பரா இருக்கான்.
@stellamary41102 жыл бұрын
Super sir can we get it too sir
@jasmineestherrani73582 жыл бұрын
super harvesting sir,rasavalli kelangu nutritional value and health benefits sollungaa.
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@dreamgarden16832 жыл бұрын
Super harvest anna
@MahaLakshmi-oh2fj2 жыл бұрын
Entha kilaku eppadi use seivathuingal
@cybusiness1232 жыл бұрын
அருமை அண்ணா👌. நீங்கள் சொன்னதுபோல் சென்னை கண்காட்சியில் ராசவள்ளி கிழங்கு Purple 🍠 நிறத்துக்காக வாங்கி தோட்டத்தில் நடவு செய்துள்ளேன். இதை எப்படி சமைப்பது என்று ஒரு வீடியோ போடுங்க. 📽 சில வீடியோல இந்தக் கிழங்கை வைத்து ஜாம் செய்யறாங்க. 🧁
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் ராசவள்ளிக்கிழங்கு படர ஆரம்பித்து விட்டதா? சிறப்பா ஒரு அறுவடை எடுக்க வாழ்த்துக்கள் ராசவள்ளிக்கிழங்கு சமையல் எங்களுக்கும் புதிது தான். இனி தான் விவரங்கள் சேகரிக்கணும்.
@cybusiness1232 жыл бұрын
@@ThottamSiva Ok Anna
@anuradharavikumar93902 жыл бұрын
Hello brother, very nice to see the harvest. We harvested Greens . Clove beans, kandari milagai, tomatoes and few vegetables saplings are getting ready.for the batch. You are the inspiration for many including me. All the best👍
@ThottamSiva2 жыл бұрын
Wow. That is a good list of vegetable. Congratulations for your nice harvest 👍
@anuradharavikumar93902 жыл бұрын
@@ThottamSiva 🙏
@deeparavi5602 жыл бұрын
Mam can you give me kandari milagai sapling or seeds
@shobanadevi81162 жыл бұрын
Hi anna en terracela iruka ella vendikkai chedi la vara ela kaiyum pinjulaiye muthidithu adhuku ethachu solution iruka
@ThottamSiva2 жыл бұрын
Hi, intha video paarunga. sila idea kidaikkum, kzbin.info/www/bejne/fpaueqOAia6bjpI
@livelife32832 жыл бұрын
Airpotato nadavuku tharingala
@shobasathishkumar36072 жыл бұрын
Very good harvest brother I always watch your harvest eagerly pl do share kizhangu vagaikal bro
@ThottamSiva2 жыл бұрын
Thank you. 🙏🙏🙏
@Mani-hc4kz2 жыл бұрын
Air potato plant kadaikuma uncle
@kavithakommindala85672 жыл бұрын
Very nice harvest
@ThottamSiva2 жыл бұрын
Thanks
@mkmohankalai832 жыл бұрын
அருமை
@anusophiakarthikeyan21552 жыл бұрын
7:36,simply woooow
@ThottamSiva2 жыл бұрын
🙏🙏🙏
@indragardens2 жыл бұрын
Excellent sir
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@samprem2 жыл бұрын
Greatsir.excellent harvest.
@saralabasker1302 жыл бұрын
அருமை சகோ 😍
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@brindhavasuki29602 жыл бұрын
Anna ungaluku therinju yarkitayavathu senthooram plant iruka ..kungumam plant
@ThottamSiva2 жыл бұрын
. ithu patri enakku idea illaiye. Naan kettu paarkkiren
@brindhavasuki29602 жыл бұрын
@@ThottamSiva thank u anna
@PSVM03132 жыл бұрын
Sir indha kizhangu nalla deep ha kuzhi vetti vachingana nama leg size ku kizhangu mannukula irangum
Super sir nanga intha month than maravalli kilangu vatchirukom aduku enna uram sir potanum enga maati thottathil vatchirukom nalla varuma sir first time try panren sir
நல்ல அறுவடை பார்க்க சந்தோஷமாக உள்ளது sir. நானும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஊன்றி விட்டேன் தளிர்கள் வர ஆரம்பித்திருக்கிறது. இது எவ்வளவு நாட்கள் ஆகும் அறுவடைக்கு.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. சர்க்கரைவள்ளி சிலர் மூன்று மாதத்தில் விளைச்சல் கொடுக்கும் என்று சொல்றாங்க. அதிகமா பக்க வேர்கள் விடாம கொண்டு வரணும்.
@parimalasowmianarayanan52032 жыл бұрын
Congrats for good yield. What about sweet potato?
@ThottamSiva2 жыл бұрын
Thank you. Sweet potato, need to start in June only
@meenadeena32062 жыл бұрын
Hi Siva sir, mon vasanai vizhavirkku varavillaiya sir ungalai parkala sir.
@ThottamSiva2 жыл бұрын
Amam. Athuku munthina vaaram thaane Chennai vanthirunthen.. Athanal vara mudiyavillai
@jrjegathjrjegath75832 жыл бұрын
Hi Anna, aruvadai super Anna
@ThottamSiva2 жыл бұрын
Nantri
@mailmeshaan2 жыл бұрын
Wooooooow superb sir 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@ThottamSiva2 жыл бұрын
Nantri
@steffy69192 жыл бұрын
இந்த வெயில் காலத்தில் வாரம் 3 வீடியோ போடுங்க ப்ரோ🌳 மேக் பையனைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்🐶 உங்க தோட்டத்துக்கு பின்னாடி மலைகள் தெரிகிறது என்ன மலை ப்ரோ??????
@ThottamSiva2 жыл бұрын
வீடியோ கொடுக்க நேரம் கிடைப்பதில்லை. ஆடிப்பட்டம் ஆரம்பிக்கட்டும் இன்னும் நிறைய வீடியோ கொடுக்கிறேன். பின்னாடி தெரிவது மேற்குத்தொடர்ச்சி மலை தான். கோவை ஏரியா
@steffy69192 жыл бұрын
சூப்பர் ப்ரோ👍👍👍👍
@nancyfreeda46552 жыл бұрын
Super bro 👌. God bless you abundantly
@ThottamSiva2 жыл бұрын
Thank you so much
@nr.garden71922 жыл бұрын
Super bro 🙂🙂🙂🙂🙂🙂🙂
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏
@passionategardenersathya75962 жыл бұрын
Super harvest anna 💚💚💚💚my all time inspiration 😍😍😍
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@pravinkumar-dt4bh2 жыл бұрын
Anna unga thottatthula murungai maram mattum edhukku vaikkala.......
@ThottamSiva2 жыл бұрын
Veetil onnu irukku. athanaal vaikka ninaikkalai.. varum adi pattam oru kambu vachchi vidanum.
@rajeshwarik40352 жыл бұрын
👌👌with comody.excellent Rasa vallikilangu if available sales to price?.
@ThottamSiva2 жыл бұрын
Thank you.🙏🙏🙏 As of now, haven't plan any sale. If I do, will inform
@thayakiriraj45092 жыл бұрын
Bro வணக்கம் நீங்கள் செல்லுகின்ற பெருவள்ளி கிழங்கு சாகுபடி video போடமுடியுமா?