அபார உழைப்பு சிவா. அறுவடை எடுக்கும்போது மனம் நிறைந்துபோகிறது. வளரும் குழந்தைகளை வருடும் தகப்பனாக செடிகளை பராமரிக்கும் அழகே அழகு.
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. உண்மையில் ஒவ்வொரு செடியும் நமது குழந்தைகள் தான்.
@jothi70952 жыл бұрын
மஞ்சளில் இத்தனை ரகங்கள் ஆச்சரியமாக உள்ளது பிரதர். நேரத்தின் அருமையை உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. இப்போது தான் கிழங்கு வகைகள் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் நிறைய வளர்ப்போம். கற்றுக்கொள்வோம். 👍
@kansanchannel7622 жыл бұрын
@@ThottamSiva a@@aàa
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா கனவு தோட்டத்தில் செடிகளின் வளர்ச்சி அருமை 👌 வாழ்த்துக்கள் 🤩
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி பாபு.
@psgdearnagu99912 жыл бұрын
அருமை சிவா சார்.. இறைவன் எல்லா நலமும் வளமும் தரட்டும்.. கனவு தோட்டம் மேலும் மேலும் சிறப்பாக வளர்ந்து நீங்கள் பயனடைய வாழ்த்துகள். பெரிய நெல்லி மரம் மீண்டும் தழைத்து வர இறைவனை வேண்டுகிறேன்.. தக்காளி குடமிளகாய் கண்களை பறிக்கிறது.. வாழ்க வாழ்க சார்.. நற்பவி. பதிவு கண்டு மகிழ்ந்தேன். 💐🙏👏👏👏👌💯✅
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கள், வார்த்தைகள் அனைத்துக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏
@psgdearnagu99912 жыл бұрын
@@ThottamSiva with my pleasure brother. 💐🙏💯🙏
@negamiamoses57362 жыл бұрын
அண்ணா கலக்குறீங்க, அறுவடைகள் அனைத்தும் அருமை மீண்டும் ஒரு நல்ல அறுவடையை கனவு தோட்டத்தில் பார்த்தது மகிழ்ச்சி. பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
வீடியோ பார்த்து சந்தோசமாய் கமெண்ட் கொடுத்ததற்கு நன்றி. 🙏
@aarthyselvi38312 жыл бұрын
தக்காளி அறுவடை பார்க்க சந்தோஷமாக உள்ளது. நிறமும் அழகாக உள்ளது. யார் என்ன சொன்னாலும் நம்ம தோட்டத்திலிருந்து ஒரு காய் வந்தாலும் அது வரம் தான்.
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. இரண்டு தக்காளி அறுவடை என்றாலும் நம்ம தோட்டத்து அறுவடை சிறப்பு தான்.
@gowrid45762 жыл бұрын
எங்க வீட்ல ஒரு பத்து செடி இருக்கு ஆனா வந்துட்டு காயை பிடிக்கிறது இல்லை தக்காளி விக்கிற விலைக்கு காய் பிடிச்சா நல்லா இருக்கும் கத்திரிக்காய் காய் பிடிக்கிறது இல்லை இதற்கு தீர்வு சொல்லுங்க
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi பவுர்ணமி குல தெய்வ கோவிலுக்கு சென்றதால் உங்களுடைய video விற்கு Late comment பழ மரங்களின் வளர்ச்சி அபாரம். கிழங்கு வகைகள் சிறப்பு. மஞ்சள் வகை பற்றிய தகவல் தெரிந்து கொண்டேன். ரஸ்தாளி,தக்காளி,கொடைமிளகாய்,கோவக்காய் அறுவடை மிகவும் சிறப்பு. ஆடிப்பட்ட திட்டம் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி . வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
/பவுர்ணமி குல தெய்வ கோவிலுக்கு சென்றதால் உங்களுடைய video விற்கு Late comment / பரவாயில்லை. இந்த அளவுக்கு சொல்கிறீர்கள். அதை கேட்கவே சந்தோசமா இருக்கு. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@steffy69192 жыл бұрын
🌳மா இஞ்சி🌱 ஊறுகாய் சூப்பரா👌👌 இருக்கும்🍀 ப்ரோ🌲
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. அறுவடை செய்து ஊறுகாய் போட்டுக்க வெயிட்டிங் 🙂
@s.ratnabalu15312 жыл бұрын
உங்கள் கனவு தோட்டத்தின் வளர்ச்சி அபாரம். வாழ்த்துக்கள் சகோதரரே🎉
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@akilaravi60432 жыл бұрын
Unkal muyarchi vetri pera en vazhthukkal 🙏🙏🙏... aruvadai super anna...
@ThottamSiva2 жыл бұрын
Vazhthukalukku nantri 🙏🙏🙏
@l.ssithish81112 жыл бұрын
உங்கள் உழைப்புக்கும் உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள் வணக்கம் நன்றிகள்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@Dhaya3012 жыл бұрын
அண்ணா உங்கள் காணொலி காட்சிகள் அனைத்தும் அருமை அண்ணா உங்கள் பேச்சில் ஒரு கனிவு இருக்கிறது
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏
@maheswarisuppiah3974 Жыл бұрын
Super brother Siva Thank you, 👌👍🙌🙌🙌✨✨✨✨
@thottamananth55342 жыл бұрын
இந்த வெய்யிலிலும் சிறப்பான அறுவடை. மாடியில் இரண்டாவது ஈன்றிய வாழை பழக்க ஆரம்பித்து மூன்று சீப் பறித்தாகிவிட்டது. நீங்கள் கூறுவது போல கத்தரி அறுவடை தான் நன்றாக உள்ளது. இனி ஆடிப் பட்டத்தில் தான் சிறப்பாக தொடங்க வேண்டும் அண்ணா நன்றி
@ThottamSiva2 жыл бұрын
மாடித் தோட்டத்தில் உங்கள் வாழை அறுவடை பார்க்க ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள் ஆனந்த்
@venkateswarluamudha36572 жыл бұрын
தக்காளி அறுவடை சூப்பர் மஞ்சள் இத்தனை vareity சூப்பர்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@vijayas60952 жыл бұрын
அருமை சகோ மரங்கள், மஞ்சள் வகைகள் கிழங்கு வகைகள் செடிவகைகள் இந்த வெயிலிலும் சிறப்பா வளர்த்து இருக்கீங்க தக்காளி அறுவடை சூப்பர் .பெரியநெல்லியும் சூப்பரா வந்திடும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@paulinemanohar80952 жыл бұрын
இத்தனை வகை , நிற மஞ்சளா...அருமை. அறுவடை காண ஆர்வமாக உள்ளது. கனவுத் தோட்டத்தின் வளர்ச்சி அருமை👏👏👏
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. அறுவடை எடுக்கும் போது நிறைய மஞ்சள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
@geethasterracegarden18852 жыл бұрын
மங்களகரமான மஞ்சள் வாழை மற்றும் காய்கறிகள் அனைத்தும் சூப்பர் சார்.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@ranisrecipestips14782 жыл бұрын
கனவுத்தோட்டம் மரங்கள், செடிகளின்வளர்ச்சி பார்க்க மிகவும் நன்றாக உள்ளது.அருமையான அறுவடை ,வாழ்த்துக்கள் sir
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@sulaimansheik45912 жыл бұрын
Today whatever I harvest in my small home garden is directly proportional to inspirational videos from you siva sir. Guava, papaya, drums stick, pomegranate, lemon, avarai, vending, kathiri, beans, tomoto, roses, keerai grapes and kerala beans, one avocodo 😀
@ThottamSiva2 жыл бұрын
Very very happy to read your comment. Nice to see your gardening interest and harvests. My wishes to you 🎉🎉🎉
@aarudhraghaa29162 жыл бұрын
வெயில் காலத்தில் தக்காளி அறுவடை அருமை. தக்காளி பழங்கள் சாறு செய்து குடிக்கலாம். நாட்டு தக்காளி காய்கள் சாம்பார் செய்து சாப்பிட ருசி அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. தக்காளி அதிகமாவே இருக்கு. ஜூஸ் போட்டு குடித்தாலும் நன்றாக இருக்கு. உண்மை
@anuradharavikumar93902 жыл бұрын
Super. Happy to see the, seetha , avocado tree. I never tested white brinjal .very nice.
@rajirajeswari20642 жыл бұрын
Unga fruit treesla summerla parkkavea supera irukku. kilangu plants, manjal variety, Harvest ellamea super👌👌
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏🙏🙏
@srinaveen11172 жыл бұрын
சார் வணக்கம் அருமையான பதிவு இத்தனை வகை மஞ்சளா ஆனால் முடிவில் எல்லாம் மஞ்சள் என்று தான் முடிகிறது கிழங்கு வகைகள் அதன் வளர்ச்சி மற்றும் மரங்களின் வளர்ச்சி சூப்பர்
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி.
@saraswathydjearam90682 жыл бұрын
Vanakkam Arumai and super thankyou 🙏 vazhga valamudan
@ThottamSiva2 жыл бұрын
Vazhthukalukku nantri 🙏
@hemamurthi43292 жыл бұрын
வணக்கம் சகோ உங்கள் இந்த பதிவு பார்க்க அழகாக இருந்தது தக்காளி பற்றிய உங்கள் கருத்து சரியானது 👍🏻 நம் உண்ணும் உணவு விஷமற்றது என்ற ஒரு செய்தியே நல்லது இப்போது உள்ள நிலையில் மரங்களின் வளர்ச்சி அருமை💐 இந்த வெயில்☀️🔥 காலத்தில் பழ மரங்களின்🌲🌳🌴 பயன்கள் தேவை வாழ்த்துக்கள் 💐👍🏻👌🏻💗💖💝🌾🌿🍀🌲🌳🌹🍁🌺🌱🌸🌻🏵️💮🐩🐇🐀🐑🐃🐄🐿️🕊️🐔🦆🐓🦃🐌🐝🐞🦋🍅🍇🍐🍌🍋🍆🌽
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏 உண்மை. வருங்காலத்தில் கோடையில் இருந்து இன்னும் நிறைய பழங்கள் கிடைக்கிற மாதிரி மரங்கள் வைக்கணும்.
@roselineselvi23992 жыл бұрын
மரங்கள் ,செடிகள் மற்றும் கிழக்கு வகைகள் பற்றியும் அருவடை காய்கறிகள் அனைத்தும் அருமை . மேக் செல்ல பயனையும் பார்த்த து அருமை. God bless you anna
@ThottamSiva2 жыл бұрын
உங்களுக்கு வீடியோ பிடித்ததில் சந்தோசம். நன்றி 🙏🙏🙏
@naganandhinirathinam19682 жыл бұрын
மஞ்சளில் இத்தனை வகைகளா.great sir.I learn lot from your video.Thanks a lot sir
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@mr.goodman53522 жыл бұрын
சிறப்பு சகோ
@jenopearled2 жыл бұрын
சிவா சார், கனவுத் தோட்டம் பற்றிய விரிவான தகவலுக்கு நன்றி, இந்த கோடை வெயில் காலத்தில் நல்ல விளைச்சலைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, பல மஞ்சள் மற்றும் இஞ்சி வகைகளைப் பார்த்து அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. 🙏
சிகப்பு சீதா.. விதை.. எனாக்கும் வேனும் Gurunaatha.. நானும்..இனி.. மாவு பூச்சி கட்டுப் பாட்டில்.. ஆரம்பம் முதலே கவனம் செலுத்த.. இருக்கிறேன்.. Sunday video very relaxing .. அடுத்த வாரம்.. மஞ்சள் விதைக்கணும்.. Gurunaatha..
@ThottamSiva2 жыл бұрын
சீத்தா பழம் ரெடியானதும் சொல்கிறேன். மஞ்சள் என்ன ரகம் எல்லாம் ஆரம்பிக்க போறீங்க?
@thottamumparavaigalum95552 жыл бұрын
@@ThottamSiva நாட்டு மஞ்சள்..வேறு எந்த மஞ்சள்.. முயற்சி செய்து பார்க்கலாம் gurunaathaa
@madrasveettusamayal7952 жыл бұрын
Tree good growth clear update nicely way of speeking
@ThottamSiva2 жыл бұрын
You watch all my video immediately and sharing your comment. Thank you 🙏🙏🙏
My most favourite channel in Tamil Siva sir is really inspiring whoever watching his channel ...God bless you dear sir...especially I like your narration and hard work
@ThottamSiva2 жыл бұрын
Thank you for your nice words. Happy to read it 🙂🙂🙂 🙏🙏🙏
@shanthir77412 жыл бұрын
Namaskaram. Beautiful harvest. it's a great reward for you. Happy gardening .
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@solaimathiv13652 жыл бұрын
Thottam super ra iruku. Nelle maavu poochi iruku . Maitha karaisal thelikalama
@arshinisgarden46412 жыл бұрын
Soopper anna.. Very nice.. Maida karaisail video link kudunga anna..
@karthiyayiniangiah99182 жыл бұрын
This is the first time I'm hearing about different varieties of termeric.. nice explaintion...i enjoyed.. a visit to your farm
@ThottamSiva2 жыл бұрын
Thank you. There are so many varieties of tubers and roots,. we will explore it slowly
@Hideepa2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா காலையில் ஒரு அருமையான பதிவு
@ThottamSiva2 жыл бұрын
இனிய காலை வணக்கம்.
@jaseem68932 жыл бұрын
இவ்வளவு ரகங்கள் உள்ளன என்று உங்கள் பதிவு பார்த்து தெரிந்து கொண்டேன் அருமை அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
சந்தோசம். இதை எல்லாம் அறுவடை வரைக்கும் கொண்டு வந்து விரிவான வீடியோ கொடுக்கிறேன். 👍
@jothimariappan6792 жыл бұрын
Your harvest semma bro parkum pothu kankalku kurichiya iruku bro congrag bro thankyou so much for shear the vedeo bro 🙏🙏👏👏👍👍💝💚💛💜💖🌷🌹🌺💓💕💗💟❤💙😎😃🌼🌸
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@prabhakarc99362 жыл бұрын
சிவா அண்ணா காலை வணக்கம் வீடியோ சூப்பர் 👍👍
@ThottamSiva2 жыл бұрын
காலை வணக்கம். 🙏
@bbgnc2 жыл бұрын
I have bought seeds from Uzhavar Anand..just waiting to plant it 😊..lots of inspiration from you sir 👍let's try to do our bit of work to make small changes to mother nature
@ThottamSiva2 жыл бұрын
Thanks Nice to hear about your preparation for Aadi pattam. My wishes to you 👍
@arulannad2 жыл бұрын
Always simple yet strong 💪 content with mind of transparency, #inspiration thank you siva sir
@ThottamSiva2 жыл бұрын
Happy to read your words. thank you
@chitraraj93052 жыл бұрын
உங்கள் மஞ்சள் அறுவடையை காண ஆவல். நெல்லிமரம் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தம். தோட்டத்துடன் உங்கள் இனிய பயணம் இனிமையாக தொடர வாழ்த்துகள் சகோதரரே. இந்த முறை சிவப்பு சீதா விதை வந்தால் தாருங்கள்
@ThottamSiva2 жыл бұрын
நெல்லி மரம் மழை வந்ததும் சரியாகிவிடும். மஞ்சள் அறுவடை கண்டிப்பா சிறப்பா செய்து வீடியோ கொடுக்கிறேன்.
@bluelilly222222 жыл бұрын
Naa enakku kidaeicha tomatoes'a sun dry seinji tomato powder aaki store seinji vachirukkean....veggies naraeiya kidaeikkuthu na find ways to preserve it, kudutthathu poga. Ippo 1kg tomatoes 100rs.
வணக்கம் சார் 🎉வாழ்த்துக்கள் 🎊உங்களின் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் 👌அருமையான நடை, நிறைய விவரம். பால்கனியில் துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி என்று மூன்றே மூன்று தொட்டி தொட்டத்திற்கு சொந்தக்காரர் 🤣எல்லாம் இருக்கும் உங்கள் கனவு தோட்டத்தில் மல்லிகை, ஜாதி மல்லிகை, கனகாம்பரம், மருகொழுந்து, மருதாணியும் வெச்சு விடுங்க ப்ளீஸ் 🎉
@ThottamSiva2 жыл бұрын
இருக்கும் ரொம்ப கொஞ்ச இடத்தில் மூன்று தொட்டிகள் இருந்தாலும் சந்தோசமா சொல்றீங்க பாருங்க. அது தான் சந்தோசமா இருக்கு. உங்களுக்கும் ஒரு பெரிய தோட்டம் பிற்காலத்தில் அமையட்டும். மல்லிகை, ஜாதி மல்லி எல்லாம் நாங்கள் அங்கே போய் குடியமர்ந்ததும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தோம். இப்போது ஆரம்பித்து பராமரித்து பூக்கள் பறிப்பதும் கடினம்.
@hemalathavishwanathan52692 жыл бұрын
மிக்க நன்றி சார் 🎉உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும் 🙏மருதாணி வெச்சு விடுங்க சார் 😍
@cyrused62302 жыл бұрын
Updates super anna.... Inum neraya panunga ..
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏🙏🙏
@naveennaveen96212 жыл бұрын
Anna seeni vaalai kilangu inipu suvai udatathu
@seyedsrmd85542 жыл бұрын
Oru valiya yennoda valai aruvadai panneettann apram pappali um aruvadai panneettann Anna thanks for your help anna
This was a sight for sore eyes. A beautiful harvest. You are a true inspiration and will form a part of upcoming youngsters. Thank you and God bless you and your family (Mac included)
@ThottamSiva2 жыл бұрын
Happy to read your words. Thanks for that 🙏🙏🙏
@self84032 жыл бұрын
sir karuvaeppilai leaf la poochi Adikuradha eppadi sir thatukurathu konjam sollungalaen sir
Intha video paarunga, kzbin.info/www/bejne/Y6bYonaAapJogLM
@muruganp10052 жыл бұрын
சூப்பர் சார்
@selvan69562 жыл бұрын
Super sir..
@prabhakar90822 жыл бұрын
Super uncle😻
@subbumeena2 жыл бұрын
Superu
@joshikasenbagam72822 жыл бұрын
Dream garden supervisor.pathi oru video podunga.romba nalachi.ice video potathodu sari.avlothana mak ragalaigal.
@ThottamSiva2 жыл бұрын
Kettatharkku nantri.. Next kandippa kodukkiren
@joshikasenbagam72822 жыл бұрын
@@ThottamSiva thanks anna. Antha chilli sema karam . ore milagai pothum .curd chilli. Super iruku.annikita sollunganna.poda sollunganna
@vimalraj63252 жыл бұрын
அருமை அண்ணா💥💥💥..
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@ramyaraja86192 жыл бұрын
Anna mooligai varieties um Try panunga anna.. Like pirandai, thoothuvalai, ranakalli, thiruvatthi keerai etc...
@ThottamSiva2 жыл бұрын
Unga suggestion-kku nantri. varum season-la start panna parkkiren
@harinhomegarden86312 жыл бұрын
Wonderful harvest ...Super anna 👌👌..hai mac🐕
@ThottamSiva2 жыл бұрын
Thank you so much 🙂
@srimathik61742 жыл бұрын
Great!
@kalaivanisivarajah61862 жыл бұрын
Wow super 👍🥰
@ThottamSiva2 жыл бұрын
Thanks 🤗
@ramasamykrishnamurthy88262 жыл бұрын
Super bro
@MomsNarration2 жыл бұрын
Tomatoes and Capsicums are attractive !!!
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@pandidurai65632 жыл бұрын
Valtha ...ipdithan ..valanum
@ThottamSiva2 жыл бұрын
🙏🙏🙏
@ArunKumar-ql3st2 жыл бұрын
Anna negga honey bee valarkkalam ugga thottathukku help aavum irukkum uggalukkum honey keydaikkum
@ThottamSiva2 жыл бұрын
Kandippa vaikkanum.. But weekly 2 times thaan thottathukku poven.. paramarippu patri konjam idea sekariththu piragu arambikkanum
@aarthyselvi38312 жыл бұрын
மா இஞ்சி, சிவப்பு மஞ்சள், கரு மஞ்சள் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
@ThottamSiva2 жыл бұрын
அறுவடை நன்றாக வர நானும் கவனமாக பார்த்து கொண்டு வரணும்.
@aarthyselvi38312 жыл бұрын
@@ThottamSiva நீங்களே பயந்தால் எப்படி.. 😎தோட்டம் சிவா இருக்க பயமேன்✋️
@sumathisumathi67112 жыл бұрын
Super
@mydaughters59852 жыл бұрын
Nice garden 👌
@balasiva26262 жыл бұрын
uncle native papali la most ta self polination nadakathu bcuz only female part of flower will there there athunala oru male papali vaikarathu nallathu so cross pollination can happen and it could bear fruits
@ThottamSiva2 жыл бұрын
Logicalla neenga solrathu correct. But ore oru pappaali entraalum nallave kai pudikkuthu.. ithu eppadi varuthu enru parpom
@libinantonygardener2 жыл бұрын
Great video as Usual!!! You are my hardcore Inspiration sir. Sema sir Neenga!!! 💯💯💯💯
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@regeenalove26822 жыл бұрын
Super from srilanka
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@mallikams98932 жыл бұрын
Thanks for your video. GINGER need 25%Aittumannal than it will grow nice..God bless you for your hard work giving happiness like me.
@ThottamSiva2 жыл бұрын
Thank you.🙏🙏🙏 Ennoda thotta man konjam aatru man kalantha maathiriyaana man thaan.. marupadi vaiththu paarkkanum.