சிவா சார், இது கனவு தோட்டம் சார் நான் வியப்படையவில்லை, இது இப்படித்தான் இருக்கும் 😀, உங்களிடம் உள்ள நேர்மறை எண்ணங்கள் தான் இந்த அற்புதமான அறுவடைகளை கொண்டு வந்துள்ளது, உங்கள் பள்ளி கால நினைவுகளை நாங்களும் ரசித்தோம் 🙏🏻
@muthubarathiparamasivam20712 жыл бұрын
சார் நமக்கும் இந்த ஆரஞ்சு சீனி கிழங்கின் கொடி கொடுங்கள். 50 வருடங்களுக்கு முன்பு ஸ்கூல் படிக்கும் போது சாப்பிட்டது. செம டேஸ்ட்.
@chitraraj93052 жыл бұрын
பலாக்கொட்டை இப்போதும் என் பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள். நாம் சிறு பிள்ளையில் பழக்கினால் கட்டாயம் சாப்பிடுகிறார்கள் நிறைய குழந்தைகள். இங்கு தூத்துக்குடியில் இது இப்போதும் கிடைக்கிறது. என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் சீனிக்கிழங்கு. இந்த ஆரஞ்ச் கலரை சிந்தாமணி கிழங்கு என சொல்கிறார்கள். இப்போது வரும் கிழங்குகள் நிறைய நேரங்களில் இனிப்பில்லாமல் தான் இருக்கிறது. இதைப் பார்த்து நிறைய குழந்தைகள் இதை சாப்பிட வேண்டும். வாழ்த்துகள் சகோதரரே
@devir67202 жыл бұрын
Yes unmai
@sreesree87942 жыл бұрын
சகோதரி பலாக்கொட்டையை சமைக்கும் முறையை சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்
@chitraraj93052 жыл бұрын
@@sreesree8794 குக்கரில் போட்டு வேக வைத்து சாப்பிடுங்கள். உப்பு போடவும். தோல் உரித்து சாம்பாரில் போட்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். 4 or 5மட்டும் சாம்பாரில் போடவும்
@jjspecialvasanthi89782 жыл бұрын
நானும் தூத்துக்குடி தான் marriage அப்புறம் சென்னையில் இருக்கோம். இங்கே இந்த சீனி கிழங்கு கிடைக்கவில்லை. நான் ரொம்ப miss பண்றேன். இங்கே கிடைக்குற சீனி கிழங்கு வாங்கி என் பசங்களுக்கு கொடுக்கிறேன். அவங்களுக்கு சீனி தேங்காய் போட்டு கொடுத்த நல்ல சாப்பிடுவாங்க. இங்கே உள்ள கிழங்கு இனிப்பு இல்லாமல் இருக்கிறது. சின்ன வயசுல பலாக்கொட்டை சுட்டு சாப்பிடுவோம் நிறைய நேரம் அடுப்புல போட்டு மறந்து கருகி விடும் 😄. சுட்டு சாப்பிட்டால் இன்னும் சூப்பர் ஆ இருக்கும்
@chitraraj93052 жыл бұрын
@@jjspecialvasanthi8978 நான் மதுரைங்க. திருமணமாகி வந்தது தூத்துக்குடி. உங்க ஊர் பெயர் பார்த்தவுடன் சந்தோஷமா
@umamahesh48602 жыл бұрын
சார் உங்கள் முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றிக்கு என் பாராட்டுக்கள் இந்த கிழங்கை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் .
@anburaja91732 жыл бұрын
உங்களுடைய இந்த வெற்றிகர அறுவடைக்கு வாழ்த்துக்கள்.😊
@ksterracegardening27132 жыл бұрын
சிவா அண்ணா உங்கள பாத்தூதான் நானும் மாடித்தோட்டம் ஆரம்பிச்சேன் உங்களோட அண்பான பேச்சு எஙக வீட்ல எல்லோருக்கும் படிக்கும் இப்போ நானும் மாடித்தோட்டம் சேனல் போட்டிருக்கேன் உங்க ஆலோசனையும் சப்போட்டும் எப்பவும் எனக்கு வேனும் அண்ணா நன்றி
@l.ssithish81112 жыл бұрын
உங்கள் முயற்சி ஆர்வம் என்றும் வீண்போகாது நண்பரே வாழ்த்துக்கள் வணக்கம்
@srinijandhan2182 жыл бұрын
அண்ணா எங்களுக்கு Encyclopedia நீங்கள். உங்கள் கண்கள் மூலம் நாங்கள் பார்கும் உலகம் புதுமையானது. சிரிப்பும், கண்ணீரும் வரவழைக்கும் வல்லமை பெற்றது. பகிரது முயற்ச்சி, வெற்றிக்கு வாழ்த்துக்கள் எங்கள் Childhood memoriesயை அசை போடவைத்தீர்கள். 10பைசா பாயச கதை, சிரிப்பை வரவழைத்தது. நாம் மிகவும் குடுத்துவைத்தவர்கள் அண்ணா பழமையை ரசித்தோம், புதுமையை ஏற்க தினிக்கப்படுகிறோம். எவ்வளவு வெள்ளேந்தியான மக்கள் அப்போது. கிராமத்தில் வாழும் பாக்கியம் சிறு பிராயத்தில் இருந்து இப்ப வரை கிடைக்கவில்லை எனக்கு. பலாக்கொட்டை Gas ஆகி விட்டது. சரங்கள் அக்கீரமித்துவிட்டன பெட்டிக்கடையில். இந்த வெள்ளக்காரன் Carrotடை தினித்து இந்த அழகான வண்ண Sweet potatoவை அழித்துவிட்டான்போலும். இடம் வாங்க வேண்டும் என்ன அவாவிற்கு உரம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 1. செடி வளர்க்க 2. MAC பய போல் ஒரு Samathu kuttiயை வளர்க்க.
@chitrachitra57232 жыл бұрын
மேக்கை பார்த்ததில் செம Happy நாங்கள்
@chitraraj93052 жыл бұрын
நிறைய நாள்களுக்குப் பிறகு முதல் பார்வை. முதல் பதிவு.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@arusuvailand85672 жыл бұрын
அவித்த கிழங்கின் நிறம் பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள்.
@sudhanithish41552 жыл бұрын
விடா முயற்சி வெற்றிக்கு வழி வாழ்த்துக்கள் சார்🙏🙏 கிழங்கு பார்த்தாலே சாப்டனும் போல இருக்கு 😁😁🙏🙏🤝🤝👍👍👏👏
@manovijay24292 жыл бұрын
பழைய நினைவுகள்... நன்றி சார்... சந்தையில் மாவு போல் வெந்து மணக்க மணக்க சாபிட்ட நினைவு. முடிந்தால் ஒரு கிழங்கு வேண்டும். பயிரிட.... நன்றி சார்
@vijayas60952 жыл бұрын
அருமை சகோ விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி இந்த பதிவை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷமாக இருந்தது டிப்ஸ் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளத்துடன்
அருமை நண்பா 3, 4 மாதங்கள் பொறுமையாக விடியோ எடுத்து பதிவிட்டது அருமை
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@shanthielango76642 жыл бұрын
அட்டகாசமான அறுவடை. சந்தோஷம். நானும் வேர்கள் பிடிக்கும் இடமெல்லாம் கிழங்கு பிடிக்கும் என நினைத்து ஒரு கிழங்கும் இல்லாமல் போனது. உங்கள் அனுபவம் எனக்கு ஒரு பாடம். உங்கள் ஆலோசனை இனி எனது விவசாயம். உங்கள் அறிவுரை விவசாயத்தில் நான் காணும் வெற்றிக்கான வழி. நன்றி சகோதரரே. I thank God. இடையிடையே கோவை குசும்பு superoooooooo super
ஆரச்சு நிற சீணீ கிழங்கு அருவடை சூப்பர். உங்கள் முயற்ச்சிக்கு கிடைக்கும் வெற்றி அது.நம்ம ஊர் சந்தையில் கிடைக்கும் பொருள்கள் பற்றி மிக அழகாக சொன்னீங்க அந்த காலம் நினைவு மறக்க முடியாத ஒன்று, பாயசம் மட்டும் இப்போது கிடையாது மற்றபடி சீசனில் வரும் அனைத்து வகையான பொருள்களும் கிடைக்கிறது.மேக் செல்ல பய அழகாக துள்ளல் போடுகிறான்.சின்சியராக உங்களுடன் சேர்ந்து கிழங்கு எடுப்பது செம அண்ணா.👌God bless you and your family.
@vellathai18112 жыл бұрын
I am your follower annalwant nai மிளகாய் seed can you give me
@kalaivanir66622 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா உங்கள் பதிவுக்காகத் தான் காத்திருந்தேன்.
ரொம்பநாளா ஆசைப்பட்டு, ரெண்டு மூணு தடவை தோத்துப்போய் அதுக்கு அப்பறமா ஒரு வெற்றி அதும் இந்த மாதிரி பெருசா அறுவடை பண்றப்ப வர மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அண்ணா.
@vijayalakshmidhanasekaran17112 жыл бұрын
Vanakkam sir orange seeni kizhangu aruvadai super tips anaithum arumai unga speech romba romba sweet unga kanavu nizhamagi iruku romba santhosama iruku thank you
@kanmanic58202 жыл бұрын
கிழங்கு வகைகளை அறிமுகப்படுத்தியது நன்றி
@balaganesh4732 жыл бұрын
மிகவும் இனிமையான
@umamaheswarivasudevan96882 жыл бұрын
அருமை சகோ,நானும் இப்போ தான் வளர்க்கிறேன்
@umamaheshwari11802 жыл бұрын
Unga thotamum pechum super
@selva87142 жыл бұрын
Ioh......vera level ah erukku anna kelangu pakkum pothe sapida thonuthu....
@betterlifeguides92232 жыл бұрын
சிவா அண்ணா! வணக்கம்! அண்ணா எப்பவுமே எந்த ஒரு விசயத்தையும் மனப்பூர்வமாக கனவு கண்டால் நிச்சயமாக ஒரு நாள் அந்த விசயம் கைகூடும். வாழ்த்துக்கள் அண்ணா.
@chithrachithu32132 жыл бұрын
Hi siva anna senikilangu arupatai super na niga soirathu unmaithan na senikielangu palayamare enipoo suvai kitayathu na ko good nait anna☘️☘️☘️🍀🍀🍀💯💯💯🪅🪅🪅🎊🎊🎊🎉🎉🎉👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@srimathik61742 жыл бұрын
நீங்க சாதித்துதான் காட்டி உள்ளீர்கள். வாழ்த்துக்கள். முதல் முறையாக இந்த வகை கிழங்கை பார்க்கிறேன்.
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@paulinemanohar80952 жыл бұрын
விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் சகோ👏
nan oru naal vivasayee anathum vaangi kolgiren ithai nanbargaluku koduthu parappavum. nandri
@mehalashruthi19692 жыл бұрын
Super அண்ணா.. எங்க பக்கத்துல இத சாம்பிராணி கிழங்கு அப்டின்னு சொல்லுவாங்க.. நீங்க சொல்றது சரிதான் இபொழுது எல்லாம் சர்க்கரை வள்ளி கிழங்கு ருசிப்பதில்லை அண்ணா..
@Manish984212 жыл бұрын
எந்த சக்கரைவள்ளி கிழங்காக இருந்தாலும் அதை 4-5 நாட்கள் கழித்து வேகவைத்தால் இனிப்பாக இருக்கும்
@villageangel73442 жыл бұрын
புதிய தகவல்
@subbaiyashanmugam47302 жыл бұрын
சிறு வயதில் மாலை உணவாக ருசித்தது தற்போது இல்லை என்று என் மனதில் தோன்றியதை நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள்
@psgdearnagu99912 жыл бұрын
இனிய நல் காலை வணக்கம் சிவா அண்ணா. அருமையான பதிவு. மிகவும் மகிழ்ச்சி சக்கரவள்ளி கிழங்கு அறுவடை... நற்பவி நற்பவி.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.. 👌👏👏👏👏✅💯💐🙏
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி
@akilaravi60432 жыл бұрын
Super super anna... Mikaperiya vetri vazhthukkal 🙏🙏 arumaiyana pathivu anna
@ThottamSiva2 жыл бұрын
Vazhthukalukku nantri 🙂
@53peace Жыл бұрын
I cannot believe the harvest you have achieved from a single cutting! Brilliant! As someone else have also mentioned, curing them for a week or more makes them sweeter and last longer. Also wondered if I should grow them up a trellis like climbing beans to prevent it setting roots. Thank you for this superb video. Great tips
@ThottamSiva Жыл бұрын
Thank you for your appreciation. 🙏🙏🙏 Not sure making it to climb over a trellis will help. It usually will grow on ground only
@praveenalisha32112 жыл бұрын
Wow........ Super uncle......... Finally succeeded.......... Enakku oru garden amaikka ide poorattamdan uncle..... First time....... My mother throw away all my plants........till today my mom tells and laughs how I cried that day.......... Second my husband mini gardening arambichappave exterme opposition............ Now restarting again............. I'm praying that this time I must succeed......... Hopefully I will........... Enakku Unga feeling purinjujka mudiudunga uncle........ Innum neraya neenga succeed aga my prayers uncle........ Valthukkal........
@arulmozhip84542 жыл бұрын
Vidaama muyarchi pannunga. Vetri kidaikkum.
@praveenalisha32112 жыл бұрын
Thank you so much dear sister......... Adan again and again try paneetu irukren.........
@ajumanbasheer96512 жыл бұрын
Good job Mr Shiva I also faced the same issue in growing sweet potatoes n stopped it Now I found the mistake n will repair it. As you said the potatoes are not sweet enough as before .This is the correct season to harvest sweet potatoes It is enormous in our district (Kanyakumari) Thank you for your guidance
@velammalesakkiappan44222 жыл бұрын
சீனிக் கிழங்கு சூப்பர் சார்
@irshadahmed21182 жыл бұрын
Your spich is amazing Anna 😊😊😊😊😉😉😉😉😉😉
@vishalmeganathan54522 жыл бұрын
Sir kilanga 15 days vachirundhu avichu paarunga sweetness and colour super ah irukum nanga apdi than seivom
@meenapuratchi1072 жыл бұрын
அருமை நண்பரே
@nowafarmer53982 жыл бұрын
People often think that its the macro and micro nutrition that's key for good harvest. Look at you .... achieving same using passion and perseverance. Its such a pleasure to see you succeed. 🙂 !
@reginixon78892 жыл бұрын
Supervisor mac avar velaya துள்ளி துள்ளி pakkuraaru😂😂😂
@baskaransubramani20972 жыл бұрын
Super harvest sir...indha colour la உங்களால இப்பதான் பார்கிறேன் sir..மகிழ்ச்சி சார்
@ThottamSiva2 жыл бұрын
👍 Thank you
@arunmahendrakarthikramalin86122 жыл бұрын
Nature ungalai nesikiradu kanavu vasappadum( Kalam sir )👏
@maheswarisuppiah3974 Жыл бұрын
Super brother thank you, 🌸💐💐✨🌺🌼🌼🙌🙌🙌🙌🌷🌷🌷🌷👍👌💯
@akshayavelvizhi63172 жыл бұрын
Vera level anna, Mac pappu nu soldrathuku pathila, Maan kutty nu solla lan, Nanun Inga cheeni kizhangu amma ta keatu vangirken, but innun samaikla, Enjoy pannunga anna kalakunga
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi அரும்பாடு பட்டு எப்படியோ ஆரஞ்சு கலர் சீனிக்கிழங்கை வளர்த்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். விவரிக்கும் போது பேச்சு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன்
@umamaheswari6042 жыл бұрын
Nice to see. I am mad lover of sweet potato. Really seeing this harvest happy
@kirubalaniudhayasuriyan79632 жыл бұрын
Unga video va pathale alaathiyaana oru santhosham vanthu ottikuthu anna... Vazhukkal,👌
@ananthyjanagan65532 жыл бұрын
ஆஹா 👍😀 அருமை, வாழ்க வளமுடன்!! Mac boyஐ பார்த்தது இன்னும் மகிழ்ச்சி😅🥰 நன்றி brother!!
@ksterracegardening27132 жыл бұрын
தோட்ட நண்பர்கள் சந்திப்பு கூட்டம் ஒரு முறை கடலூர் பக்கம் வைங்க இங்க உள்ளவர்களும் கலந்து கொள்வோமே அண்ணா
@aarudhraghaa29162 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள் நல்ல அறுவடை. நாங்கள் இதை வேக வைத்து வெல்லம் தண்ணீரில் வேக வைத்து சாப்பிடுவோம்.
Anna video nice nanum ungala polathan try panuran orange colour kidikala .. your feedback good ..
@hebasri88952 жыл бұрын
Super anna nan ipathan pakkuren thanks for sharing this video
@ramadeviramadevidhamodhara70312 жыл бұрын
Migavum arumei Sir.
@santhialagiri2882 жыл бұрын
அருமை சார்
@kavisri34942 жыл бұрын
Super Anna, neengal Petra inbam Unga thottam nanbargal nanngalum pera,sakkarvalli kilangu padhiyam pottu kudungal anna
@logeshkm36302 жыл бұрын
Intha color romba pidikum
@fathimamohideen19172 жыл бұрын
Congratulations brother. Best wishes for more abundant harvests.
@monamani4482 жыл бұрын
Super anna🎉🎉🎉🎉🎉 eppavum unga aruvadai video ...enga veetu aruvadai maari🎉🎉🎉
@ramanint Жыл бұрын
Anna it is very famous here in USA
@banumathi5312 жыл бұрын
Wooooow superb Shiva sir
@shashirekha12072 жыл бұрын
Superb 🤩 my daughter's favourite vegetable Sir ur video is excellent 🙏
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@kongunaduilaignarpadai24612 жыл бұрын
வாழ்த்துகளுங்க அண்ணா எனக்கு ஒரு குச்சி தாங்க
@dovehutch2 жыл бұрын
Superb Sir. Vidamuyarchi sema
@jayachandrika63432 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family thanks you bro long live bro 🙏🏻👪
@MM-yj8vh2 жыл бұрын
சிவா.... அருமை அருமை. உங்க முயற்சி வீண் போல. பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. எங்களுக்கு இதன் குச்சிகள் கிடைக்குமா? நாங்களும் கோவை தான்.
@sriannai213310 ай бұрын
🙂🫶
@saralabasker1302 жыл бұрын
😍👌🏻💚💚வாழ்த்துக்கள் சகோ
@vaishnaviprabhu74132 жыл бұрын
I feel really bad when someone plants gets spoiled... I feel I'm not capable n want to gain experience.... But seeing this video I'm shocked that even you face such problems.... But sweet to c the video... So happy anna
@ambujamparameswari1652 жыл бұрын
சிறப்பான அறுவடை 👍👍👍👍👍
@imshejj25582 жыл бұрын
Anna, enrumai unga videos super
@naganandhinirathinam19682 жыл бұрын
Sweet potatoes size is looking so nice.you gave some useful tips for us.🤤💖💖🥰
@starofthesea19432 жыл бұрын
Well done! Congratulatioms Bro! Enjoyed your story....
@harinimani11532 жыл бұрын
வாழ்த்துக்கள் 👌
@travelbutterfly. Жыл бұрын
Great work 👏👏
@mithransatha80792 жыл бұрын
Unga video nale pudikum anna❤️❤️
@lalgudisuryanarayanan42212 жыл бұрын
Very good video of the harvest. I also tried in my balcony. But not this result
@malligabalasubramanian89552 жыл бұрын
அருமை சிவா சார். குச்சி கிழங்கு தண்ணீரில் வேக வைக்கணும். இந்த கிழங்கு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து அல்லது அடுப்பில் சுட்டு சாப்பிட்டு பாருங்கள். நன்றாக இருக்கும்.
@ThottamSiva2 жыл бұрын
நாங்கள் தண்ணீரில் தான் வேக வைத்தோம் என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன மாதிரி வேக வைத்து பார்க்கிறோம்.