🙏🏻🌹👣💐 அழகாக ஆணித்தரமாக மனதையும் உடலையும் உள்ளத்தையும் வென்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வழிகாட்டிய தங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் நன்றிகள் உரித்தாகுக 💐💐🌹🙏🏻
@jayanthianandan59912 ай бұрын
இயல்பான. யதார்த்தமான தங்கள் பேச்சு சிந்திக்த் தூண்டுகிறது. பேச்சில் மென்மையும் கொள்கையில் வன்மையும் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் மேடம் 🎉
கல்யாணம் இல்லை என்றால் கவலையில்லை என யாா் சொன்னது இரட்டை மாட்டின் சுமை சுமக்கும்"ஒற்றை மாடு தனது வேதனை,சந்தோஷம் எதையுமே பகிர வழியற்ற ஜிவன் அயிரம் சுற்றி நின்றாலும் தனிமையிலிருக்கும் .அவரவா் வலி அவரவா்க்கு தான் புரியும் போற போக்கில் வாா்த்தையை வீசுபவா்க்கு புரியாது
@MOOKKAMMALP-b3h3 ай бұрын
மென்மையானர் போல் காணப்பட்டாலும் தாங்கள் ஒரு வலிமையான பெண்மணி, நன்றி இறைவா, சமூகத்துக்குபயன் தரும் நல்ல பெண்மணியை சந்தித்த தற்கு!❤
@geethabalasubramanian3642 жыл бұрын
Wishing you good health and happiness.I was your junior in your college.Praying the Almighty God and Goddess to Shower Their Blessings on you for a joyful life.
@vinobhavinayakam98022 ай бұрын
Evangala patha....thalapathy wife Sangeetha face 😊mathiri irukku....❤❤
@subashiniprabhu99872 жыл бұрын
Liked your speech
@shalomselfhelpgroup43662 жыл бұрын
I have been your admirer for a long time. still remember the Horlicks Add.Thank you very much for your tips
@vennilajayapal95443 ай бұрын
மாலா உங்களை எனக்கு ரொம்பபிடிக்கும் நடுநெற்றியில் கொஞ்சமாக முடிவிட்டு இருப்பீர்கள் ரொம்பவே அழகாய் இருக்கும் அதுபோல் நானும் செய்திருக்கிறேன் ❤❤
@RichardRaj-d7e3 ай бұрын
I am 77. Thank God, I concentrated on my gut health, consciously started reducing intake, gradually avoided red meat, eating selected fish variety (careful not to binge on anything) and that practice keeps me going steady. Being diabetic (DM II) I am maintaing a healthy HbA1c for the past 3 years. I don't bother much about fasting or PP values that may spike or crash depending on mood--remaining tension free. Well, from what I gathered from your talk, CONTENTMENT alone is the panacea for everything affecting your life, that alone I believe is your and my regimen. Thank you madam. God bless you.
@jamunasampathkumar8716 Жыл бұрын
That's life Mam 🙏 👌👌👌👍👍👌 mind blowing speech mam
@jean31942 жыл бұрын
Postive approach is always good 👍👏👏👏👏👏👏👏👏
@merlinrajesh86902 жыл бұрын
Very cute inside and outside mam. Stay Blessed.
@mohanasundarin23942 жыл бұрын
Smiling face.I like you very much mam
@subamala80672 жыл бұрын
Thank you mam. Very useful speach
@sharmeelam52003 ай бұрын
Mala maniyan I remembered smile face good heart ever green young
@venkatapathinarayanasamy89313 ай бұрын
எப்படி முதுமைக்கு தயாரானேன். ஆரோக்கியத்தின் ரகசியம். மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி? இது போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்களும் காணொளிகளும் வெளியிடப்படுகிறது. இவை ஒரு பக்கம் விழிப்புணர்வு இன்னொரு பக்கம் வணிக நோக்கம். இவையெல்லாம் பெரும்பாலும் பணவசதி உள்ளவர்கள் வசதியான குடும்பச் சூழலில் வாழ்பவர்கள் என சமூகத்தில் முன்னிலையில் உள்ளவர்கள். உண்மையில் தொலைதூர கிராமங்களிலும் பொருள் வசதி குறைந்த நிலையிலும் சிலர் நீண்ட நாள் வாழ்கின்றனர். அது போன்றவர்களை நேர்காணல் கண்டு வெளியிடலாம். நன்றி.
@MeenaKumari-ty2vs3 ай бұрын
முற்றிலும் உண்மை. பணத்திற்குதான் மதிப்பு.
@mallesriprabakaran6083 ай бұрын
பிறந்தது முதல் இறக்கும் வரை பணம் பணம் பணம் பணம் பணம் பணம்
@bhavanap66373 ай бұрын
lovely smile ! Good humbleness ! Great voice and energy !
@akshayamanimekalai49802 жыл бұрын
Thank you, Wishing you sweet, healthy, wealthy joyful 60.Age is just a number,it's your attitude that matters of being contented& disciplined.You are what you eat,it reflects in your physical, mental and emotional activities. 🙏
@kalpanakalpana42812 жыл бұрын
Simply Superb Mam🌷🌷
@sameerabanu73022 жыл бұрын
Very very honesty mam love 💕 you mam stay happy and blessed
@y7primehuawei3142 ай бұрын
நன்றி நீங்கள் சொல்வது போல் தான் நான் முடிக்கு டை செய்யாமல் இருக்கும் போது எல்லோரும் என்னை உடம்பு சரி இல்லையோ என்று கேட்பார்கள் ஆண்டி அம்மா என்று அழைக்கப்படுகிறது ஆனால் டை செய்த பிறகு வெளியே சென்றாள் அக்கா என்று சொல்லி அழைப்பதும் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது 😂
@swamydossjohn31713 ай бұрын
Hat's off mam really you are genius and genuine. Especially if you don't have hair color definitely you may lose your confidence about your fitness because I came through such a path like you
@bhavanap66373 ай бұрын
sweet speech ! today people are over eaters, less health liking less sacrificing want to eat everything and basically dump. body physically, mentally without caring around for us and our environment. if this attitude changes to taking care of people around d me and taking care if myself eating little less then all would be good.
@jayanarasimman64252 жыл бұрын
Very good motivational speech. Super
@antonyjosephine4942 жыл бұрын
Nalla message mam...
@pushpalathagurusamy58853 ай бұрын
Nice speech. Thank you very much madam.
@pandiammalkp3 ай бұрын
Nice conversation to live within given amount, controlled mind in eating habits.... happiness in doing things.. it gives lots of satisfaction
@GowriSangar-nw6ev3 ай бұрын
Congrats மாலா மணியன்.. Lakku மாமா..கணபதி aghrahraram son gowri ஷங்கர் advocate
@mannysubramanian83933 ай бұрын
Good health, happiness & character!
@varalakshmiganesan2682 жыл бұрын
👍👍👍Madam, You are like Saipallavi 😍Thanks for sharing your experience with cute smile💓💓💓💓💓
@geethusvlog8035Ай бұрын
What's the alternative to white rice?
@KamakchiP3 ай бұрын
Hat's of to u mam for frankly speaking ❤
@anands84002 жыл бұрын
Happy for nice sharing mam 🙂
@kalyanimohankumar64002 жыл бұрын
Nice akka stay blessed
@arunprasad88032 жыл бұрын
Eppadi madam 🙏🙏🙏
@geetharani9533 ай бұрын
Good speech mam❤
@shibasangeetham2 жыл бұрын
Hair epdi blackave.....konjam sollungalen
@AbdulAzeez-tu7gr3 ай бұрын
Good 👍 thank you madam
@andalvenkatesan45242 жыл бұрын
Ninga Eppavume super madam ma'am ungalai 16-60 varai parkirenalagu Chellam by Andal vbj
@jothi6263 ай бұрын
What type of practice yu wil do to accept not eating ?
@monisha_shanmugam3 ай бұрын
Hi mam🎉hair colour herbal natural protect la irukkumam nalla result iruku.ungalukku na anupparean mam.
@Mano-my9yp2 жыл бұрын
Your speech is an amazing mam thank you
@jabeenjabeen93662 жыл бұрын
I have also this problem. I cannot give up haircolour.
@malaramesh87663 ай бұрын
If females remain unmarried, body deformation minimised Considerably because pregnancy is the worst hit for females entire anatomy. In addition, partners unwanted non cooperation, bringing up kids with lack of support above all mother in law plays major role for mental illness
@bharathi19103 ай бұрын
Perfect comment..fits for all married women... every day I think about this..👍🏻
@KaniM-p2p3 ай бұрын
100%true .we lost our originality
@bhuvanagururaj23203 ай бұрын
' I m not addicted to ANY Thing, ' the best, !
@bhuvanagururaj23203 ай бұрын
amazing attitude!
@sangeethaashwinbalajis30853 ай бұрын
True
@kalyani15-h8e2 жыл бұрын
Super mala madam you are jenune!
@nagajothi94843 ай бұрын
Good message mam..
@JothiSelvam-gd7vu3 ай бұрын
Hallo madam ennoda school lifeil ungalai parthiruikiran inrum athey mari than irrukireenga
@nirmalamani99662 жыл бұрын
Hi! Very happy to see you hale and healthy even now. Your Mctm school classmate here🙌
@chandrigopi3 ай бұрын
Hi Nirmala , me B.L.Chandrika. Just came across this Mala’s interview today.
@hemalatharaveendar3 ай бұрын
Thanks mam🎉🎉🎉❤❤❤❤❤❤
@arula93233 ай бұрын
you🌹 are looking very good and young
@lillypoorajah81423 ай бұрын
Tamil is very beautiful language. Talk in tamil. You don't need English
@ramabaiapparao88013 ай бұрын
You people never learn.why let her speak in English so that you would also be learn new language. Gundu chattituk gudhirai oeatttiyae pazhakkam poela
Kadan illa na so happy, irukaratha vechi valalam, income low that's the problem
@danushraj73662 жыл бұрын
Superb maam 🌹🌹
@monas29433 ай бұрын
❤❤❤mamm U look like. VIJAY. WIFe❤❤❤❤❤❤❤❤ woww
@jayalakshmibalasipramaniya2803 ай бұрын
60year s thane Aayirukku. Innum irukke.
@ikmkkhdsfgghhh3 ай бұрын
ஆமாம்
@hailm212 жыл бұрын
Good to talk .
@SG-CND3 ай бұрын
Great 👍 You look very young, less than 40!! Something for me; No sugar, lots of vegetables dishes and vegan diet. Exercise and hiking/ walking for 5-6 km every day.
@nagalakshmi89892 жыл бұрын
குஷ்பு, சுஹாசினி அவர்களை வைத்து நீங்க 7th Channel|ல program பண்ணீங்க. அதுல என் Sister சிறப்பு பரிசு பெற்றாள். பதினாறு ஆயிரம் Post Card குலுக்கி எடுத்தலில் என் சகோதரிக்கு அந்த பரிசு கிடைத்தது. நன்றி!
Amma,ungaluku brain la edho problem vandha dhu nu 15years ku mun
@nadarajahrajah62382 жыл бұрын
ஆங்கிலவார்த்தைகளைதவிர்க்கவும்.
@ramabaiapparao88013 ай бұрын
Nataraja or nadaraja. You better use correct spellings.
@Supreme_commander1593 ай бұрын
Ivanga Vijay wife Sangeetha saayal la irukanga
@vanathilathame31692 жыл бұрын
Ethuvemai sappidamal' life waste
@aswinkumar8172 жыл бұрын
Ivangala mathiriyae achu asalaga oru ammavai na u tubela parthen antha amma fish food kadai nadathuranga same face anthamma
@contenttamil40602 жыл бұрын
Actor Vijay wife mathiri irukanga
@VijayRagav-er4dd3 ай бұрын
S
@muthuvel47702 жыл бұрын
U r looking like 35
@ramabaiapparao88013 ай бұрын
Nonsense
@tamilankumar0073 ай бұрын
நீங்க செவ்னத் சேனல் நாராயணின்...வலதுகை தானே!!!!😂😂😂😂
@siddarthant59663 ай бұрын
😅
@PeriyampillaiNesalingam3 ай бұрын
தமிழ் பெண் தானே! தமிழில் கதைத்தால்,என்ன
@ikmkkhdsfgghhh3 ай бұрын
கதைத்தால் என்றால் என்ன
@navnirmaansamrakshana49383 ай бұрын
மொதல்ல கவுருமென்ட் இஸ்கூல்ல போய் பாருங்க. 9ங் கிலாஸ் பையனுக்கு..தமில்ல ஒலுங்கா படிக்கவோ எளுதவோ தெரியாதுன்றது தெரிய வரும். தமிலே இந்த லச்சணம்னா இங்கிலீஸ் எந்த நிலையில இருக்கும்னு யோசித்துப் பாருங்க!