நாலுபேருக்கு நல்லது பண்ணா நாம நல்லாவே இருப்போம்... இது தான் இந்தியா 💪💪💪💪
@thirugnanamr6721 Жыл бұрын
இந்தியர்கள் என்றும் ரஷ்யாவின் நண்பன் 💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪
@ananthrockey7246 Жыл бұрын
இந்தியர்கள் எப்போதும் உதவி செய்தவர்களை எக்காலத்திலும் மறக்க மாட்டோம்🎉🎉துரோகத்தையும் மன்னிக்க மாட்டார்கள்...
@manimanigandan38 Жыл бұрын
இதுதான் நமது இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@robotboy7819 Жыл бұрын
Not all🙄
@Tilaksan_official Жыл бұрын
ஸ்ரீலங்கா விசயத்தில பாத்தமே🙄
@gnanasekarandhinaharan1065 Жыл бұрын
அமினோ அமிலம் அமெரிக்க ஆதிக்கம் ஆட்டம் போட்ட கதை நிறைவு.
@sheebaradhakrishnangr Жыл бұрын
Poll result shows ignorance of Indian people
@kanthasamy Жыл бұрын
ஆபத்துக்காலத்தில் உதவிய நண்பனை இந்தியா எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எங்களுக்கும் ஒரு சோதனை வந்தால் எதிர்த்து நிற்போம் வென்று காட்டுவோம் ஜெய்ஹிந்த்
@alinnalin Жыл бұрын
நல்லதை பகீர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்
@sivakumarpandy1831 Жыл бұрын
USAனால் மட்டுமே Russia& Ukraine போர் நடக்கிறது...இந்தியா எப்போதும் Russiaசெய்த உதவியை மறக்க மாட்டோம் மேலும் நன்றியோடு இருப்போம்...west countriesன் Dominantஐ காண்பிக்கவே இப்போர் தொடர்கிறது....very good Analysis Brother...
@anandhankanandhank3884 Жыл бұрын
⁰
@anandhankanandhank3884 Жыл бұрын
😊😊
@santhanamm256 Жыл бұрын
சிறப்பான பதிவு தம்பி. வாழ்த்துக்கள். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் மற்ற மக்களால் வெறுக்கும் நிலையில் உள்ளன.ரியல் ஹீரோ , நமது உற்ற நண்பனுக்கு நாம் அனைவரும் ஆதரவு தருவது மகிழ்ச்சி தருகிறது.
@arumugaramachandran Жыл бұрын
விக்கி அண்ணா..... 🤗உங்கள் உழைப்பு விலைமதிப்பற்றது ....👏உலக நிகழ்வுகழை தெரிந்துகொள்ள உதவுகிறது...... ☺️நல்லதை பகீர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.....👏👏👏
@RajiRaji-xz6ky Жыл бұрын
விலைமதிப்பற்றது. நிகழ்வுகளை , லகரம் பிழையாக எழுதியுள்ளீர்கள்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது, அன்றே மறப்பது நன்று, இது தான் எங்கள் தாய் திரு நாட்டின் ஜனநாயக கடமை, இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுவோம். அருமையான தகவல், அமெரிக்க, மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிலை, ரஷ்ய, சீனா, துருக்கி, இந்திய பெரும் தேசம் நிலை, மக்களின் நிலை, ரஷ்ய, இந்திய உறவு போன்ற மிகவும் ஆழ்ந்த கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதற்காகவும், வாழ்க வளர்க வளமுடன். 👍
@music_soundbox Жыл бұрын
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் நண்பேன்டா ❤🤝🤝🇮🇳🇷🇺🌿🌳
@sheebaradhakrishnangr Жыл бұрын
Tharpugazhchikondrum panjamillaii... poll result paarunga🎵🎶 Poll result shows ignorance of Indian people. They think that the west is funding war is to defend Ukraine as democracy... this ignorance is the reason why Indians are fooled time and again.. They lack research, analysis, reasoning mentality, and believe what local people tell... Even now, some people are spreading rumors that the current fever (actually due to influenza) is due to vaccinations. These people who can not be grateful for the vaccination invention, the government drives to protect them can at least abstained stop from despising and rebuking the efforts. No wonder social evils like superstitions , obsolete practices not updated according to changing times and requirements, gender bia, casteism [ both 1)old derogatory practices and 2)current inequality of majority due too much perks and quotas for minorities and for certain castes due to votebank politics] are thriving well in this environment.
@sheebaradhakrishnangr Жыл бұрын
Even Europeans are aware that they are concerned about themselves more than Ukraine. Global dominance in 10 years ... America vaam ... how ignorant? Indha kanakeduppu pathi pesinaa.. india russia ku support a thaan irukkun therinjittu prachanai varumo illayo.. india oru muttal naadu nu ninaikaama iruntha sari
@ranjithmc5570 Жыл бұрын
Neenga kuduththa ayutham thaan..Powerful 💪💪💪💪
@ananth9815 Жыл бұрын
I am proud to be an Indian.
@aryanhut9159 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் எளிமையாகவும் ஆழமாகவும் உள்ளது. உலக அரசியலை இவ்வளவு எளிமையாக யாராலும் சொல்லமுடியாது சகோ. வாழ்த்துக்கள்
@bathmapriya4099 Жыл бұрын
இந்தியா இந்தியா தான்.
@Sailaani1 Жыл бұрын
எப்போதும் இந்தியா இந்தியா தான் அமெரிக்காவாகிட முடியாது . B.priya sorry
@ramakrishnan4491 Жыл бұрын
மிக மிக அருமையான தகவல் இந்தியா இந்த காலக்கட்டத்தில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் ஒரு நடு நிலையான நாடு மக்கள் ஆட்சியின் முக்கியத்துவைத்தை வெளிக்கொண்டு வர வாய்ப்புள்ளது அதை மேற்கத்திய நாடுகள் உணரும் படி செய்யும்
@prenganathanperumal1592 Жыл бұрын
நாம் யாவரும் பாரத் விலாஸ் . விக்கி உங்கள் காணொளி என்றுமே முத்துக்கள் தான். நீர் வாழ்க வளமுடன் என்றும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.
@mkrnetwork3650 Жыл бұрын
சிறந்த செய்திகளை தொகுத்து வழங்கிய விக்கி சகோதரன்னு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥
@VIPNar Жыл бұрын
எந்த நாடும்.என் தாய் நாட்டை அசைக்க முடியாது.வேற்றுமையில் ஒற்றுமை.
@ஸ்ரீநிவாஸ் Жыл бұрын
விக்கி 👍சின்ன திருத்தம் இந்தியாவை🇮🇳 என்பதை விட🔥👍இன்றைய இந்தியாவை🇮🇳 என்பதே சரி
@Arumugam-cq7xl Жыл бұрын
உலக செய்திகள் அரசியல் பற்றிய உண்மை தன்மை ஒரு பொக்கிஷம் 🎉🎉🎉🎉
@SAbeerKhan-ud1qv Жыл бұрын
உங்களுடைய இந்த அருமையான பதிவு கிராமப்புறங்களையும் சென்று வந்துவிட்டது அதனால் இப்போது கிராமத்தில் உள்ள மக்களுக்கும் உலக அரசியல் நன்றாகத் தெரியும் விக்கி
@Arumugam-cq7xl Жыл бұрын
உங்களின் உலக அரசியல் பற்றிய விளக்கம் அருமை நன்றி அண்ணா 🎉🎉🎉🎉
@somu37386 Жыл бұрын
அறிய தகவல்கள் நன்றி நண்பா
@naliniinbakumari1819 Жыл бұрын
No one can beat India.Indians are highly intelligent and also hard worker.
@subeerkhan8203 Жыл бұрын
India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sivalingam6729 Жыл бұрын
🤣சிறந்த கனக்கெடுப்பு பதிவு 🙏🌹. இந்தியா உலகின் நண்பன். ரசியா என்றுமே சிறந்த அதுவும் உலக மக்களின் மனதில் உள்ள நாடு 💞💞💞❤️
@sarawanan7626 Жыл бұрын
We hope this video will trend in the top 10 brother..congrats❤❤🎉🎉
@sheebaradhakrishnangr Жыл бұрын
Poll result shows ignorance of Indian people. They think that the west is funding war is to defend Ukraine as democracy... this ignorance is the reason why Indians are fooled time and again..
@sheebaradhakrishnangr Жыл бұрын
They lack research, analysis, reasoning mentality, and believe what local people tell... Even now, some people are spreading rumors that the current fever (actually due to influenza) is due to vaccinations. These people who can not be grateful for the vaccination invention, the government drives to protect them can at least abstained stop from despising and rebuking the efforts. No wonder social evils like superstitions , obsolete practices not updated according to changing times and requirements, gender bia, casteism [ both 1)old derogatory practices and 2)current inequality of majority due too much perks and quotas for minorities and for certain castes due to votebank politics] are thriving well in this environment.
@palaniyandiperiyasamy7218 Жыл бұрын
Vanakkam 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@grbharathwaj5522 Жыл бұрын
Wonderful work man keep me updated 👏 👍
@shandilyansudagar9727 Жыл бұрын
The NEWS and facts you present in your channels are so pointed crisp and clear. It should atleast reach out every State in India. Just Thamizh audience get this benefit. I give a suggestion to have Subtitles in your Video so that when we share this video to our neighbor state friends the reality hits them. In future I recommend you to develop your channel with multiple presenters from different language. I suggest this because your Presentations should reach every Indian citizen.
@sheebaradhakrishnangr Жыл бұрын
Poll result shows ignorance of Indian people. They think that the west is funding war is to defend Ukraine as democracy... this ignorance is the reason why Indians are fooled time and again.. They lack research, analysis, reasoning mentality, and believe what local people tell... Even now, some people are spreading rumors that the current fever (actually due to influenza) is due to vaccinations. These people who can not be grateful for the vaccination invention, the government drives to protect them can at least abstained stop from despising and rebuking the efforts. No wonder social evils like superstitions , obsolete practices not updated according to changing times and requirements, gender bia, casteism [ both 1)old derogatory practices and 2)current inequality of majority due too much perks and quotas for minorities and for certain castes due to votebank politics] are thriving well in this environment.
@muralimarley2935 Жыл бұрын
Yaruko Inga stomach burning 🥵😂
@muralimarley2935 Жыл бұрын
The fact is usa + 50 countries against 1 country Russia .. tat is fear .. u have the answer bro .. Russia is a single country who can fear any country
@annasekar888 Жыл бұрын
நமது மக்கள் ரஷ்யாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தாலும் நமது அரசாங்கம் தெடர்ந்து நடுநிலை தன்மையைதான் வெளிப்படுத்துகிறார்கள். வாத்தி இருக்க பயமேன்!. இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் வராது..
@Arumugam-cq7xl5 ай бұрын
Ukraine போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.... எஞ்சிய மக்களை காக்க வேண்டும் 🎉🎉🎉 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳👍👍👍🎉🎉🎉🎉👍🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏👍👍
@thamizh6461 Жыл бұрын
*அருமையான பதிவு* 😊
@galebalaji Жыл бұрын
Very in-depth analysis Viggi! Best way to enlighten this group. Keep going
@galebalaji Жыл бұрын
@Jean Claude while Biden doesn’t have guts to take Putin singular and take 50 countries to back and have proxy war, what is wrong aligning with like minded countries, if you think what Putin doing is wrong Biden’s bandwagon is pathatic
@johnsonmax1460 Жыл бұрын
Thank you so much for your efforts, wish you all the strength to give us more useful news like this. I guess your wife is also helping you to do this program. I want to thank everything that's helping your create these videos. Jai Hind!
@francisselvaraj1877 Жыл бұрын
என்ன நடந்தாலும் இந்தியா ரஷ்யாவின் நண்பன் தான் 🇮🇳ஐ லவ் இந்தியா🇮🇳ரஷ்யா🇷🇺
@karthiu505 Жыл бұрын
நல்ல செய்தி பார்ப்போம்
@m.venkatraj1034 Жыл бұрын
Super Vicky! Young Stars learning geopolitic from you.
@sivakumaar1969 Жыл бұрын
வணக்கம் நன்றி 🌹
@nsbaskaran Жыл бұрын
விக்கி நண்பா சூப்பர் வீடியோ நண்பா என்னுடைய சாப்பாடு எப்ப ரசியாவிற்கு தான் நண்பா
@MSD1992 Жыл бұрын
Bro Namma India... Delhi la irukra UK Empassy la Securities remove panni UK ku pathiladi koduthatha pathi Video podunga... 🔥
@Senthilkumar_81 Жыл бұрын
சிறப்பு 👌
@kumarianandhan Жыл бұрын
India always stands with russia❤️✨️
@balajiprasad4753 Жыл бұрын
Vicky Bro . Excellent. Crystal clear . U r no.1 youtuber. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super God bless you.
@samyramakrishnan7444 Жыл бұрын
நன்றி
@mspmsp1520 Жыл бұрын
👌 👌 சூப்பர் bro 👍
@ramananharikrishnan643210 ай бұрын
Fantastic message 😊
@g.suresh2557 Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳💐💐
@madheshasokan Жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு 😊
@pugalg5151 Жыл бұрын
பிரமிக்கத்தக்க வலைப்பதிவு 🙏 மிக சிறப்பு ❤️
@krishindira9234 Жыл бұрын
Important news. Thanks bro
@rajibegum6808 Жыл бұрын
👍 thanks
@PRAVEENKUMAR-kb4zd Жыл бұрын
நமது முன்னோர்கள் எல்லா உயிர்களும் நலமுடன் வாழ சொன்ன வார்த்தை "எண்ணம் போல் வாழ்க்கை" அமேரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எண்ணம் தன் மக்கள் மட்டுமே வாழ எவன் செத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் அதற்கான பலனை கண்டிப்பாகஅவர்கள் அனுபவித்தே தீருவார்கள்....
@maniyanactaxconsultancyman1515 Жыл бұрын
விக்கி நீர் தமிழ் பொக்கிஷம் அல்ல, தமிழின் பொக்கிஷம்..... வாழ்க நீர் பயணம்... வாழ்க நீர்.....விக்கி நான் நேசிக்கும் மனிதருள் நீரும் முக்கியமான ஒருவர்.... மணிகண்டன்
@dharmarajselvakumar856 Жыл бұрын
thanku bro❤
@rbramesh10 Жыл бұрын
Super post 👍👍👍
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Jai Bharat bro
@sinnathambybakirathan4205 Жыл бұрын
Thanks Vicki
@vijavija8988 Жыл бұрын
அருமை விக்கி 🌹👌👌👌👍👈👉 I Love Russia z 🇷🇺 Putin ♥️💐🙏🦁😍💪🔥👍👍👍💯☑️
@sathishkumarkumar9008 Жыл бұрын
Wonderful bro india always in GREAT 👍 position
@chandrankalavathy4166 Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@venkyraja7601 Жыл бұрын
Interesting 👏👏👏
@myilvaganana366 Жыл бұрын
நல்ல அவதானிப்பு
@krishindira9234 Жыл бұрын
I love india and Rusiyaa
@chandiranchandiran9516 Жыл бұрын
நிலப்பரபிலும் மக்கள் தொகையிலும் ஆசியா மிகப்பெரிய நாடுகள் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@shamprema2097 Жыл бұрын
Thank you bro
@jaichandran8233 Жыл бұрын
Thanks
@marichamy7907 Жыл бұрын
Very nice sir 👌👌
@நான்மட்டும்நானே Жыл бұрын
நல்லா இருக்குப்பா தமிழ் பொக்கிஷம் ❤️
@rajeshraj6611 Жыл бұрын
Super super
@nadarajahvashekaran3669 Жыл бұрын
Always all Indians support to RASIY
@vijeyanvijeyan3845 Жыл бұрын
Your performance is extremely super
@senathipathy3849 Жыл бұрын
அருமை நண்பா 👍
@kalendranr6471 Жыл бұрын
மிகச்சரியான கருத்துகள்
@infinity3658 Жыл бұрын
Upsc Hindi and English question pathi konjam podunga anna pls
@akpirabu8009 Жыл бұрын
ரஷ்யா puttin world ஹீரோ ❤Russia
@kugarubanparansothy9704 Жыл бұрын
சிறப்பு
@muralidhar.gmurali.g9149 Жыл бұрын
Thank you so much for your message 😘 Take care your health friend good night sweet dreams 😘🇮🇳🇷🇺👍🌹💯
@shivarajjayakrishnan5426 Жыл бұрын
Good analysis brother.
@jhwdkfhwkh Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳
@parenganatan Жыл бұрын
தேவைகளை செயற்கையாக உருவாக்கி கட்டாயப்படுத்தி வியாபாரம் செய்வது மேற்கத்திய அமெரிக்க வியாபாரமுறை இதில் பாதித்த நாடுகள் பிரேசில் அர்ஜண்டினா போன்ற நாடுகள் ஆனால் சீனாவினால் அவர்களின் கனவு கலைந்தது இனி அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் போராடித்தான் இனி வாழ முடியும் ஜனநாயகம் என்பது அவர்களுக்கு மட்டுமே மற்றவர்களுக்கு கிடையாது இந்தியாவை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த ஜனநாயக நாடுகள் உதவியதில்லை
@smg54321 Жыл бұрын
Very good detailed informative report Vicky. They will think twice to speak about india in publicly.
@Hari_0821 Жыл бұрын
China & Russia 's people's answers are much good See the Percentage