8. பெரியாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Periyazhvar's Bakthi

  Рет қаралды 41,878

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

முதல் மூன்று ஆழ்வார்கள் தொடர்புடைய அற்புத வரலாறு
• ஆழ்வார்களின் பக்தி -பு...
1. பொய்கை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Poigai Azhvar Bakthi
• 1. பொய்கை ஆழ்வார் வரலா...
2. பூதத்தாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Boodhathazhvar's Bakthi
• 2. பூதத்தாழ்வார் வரலாற...
3. பேயாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Pey Azhvar Bakthi
• 3. பேயாழ்வார் வரலாறு, ...
4. திருமழிசை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Thirumazhisai Azhvar Bakthi
• 4. திருமழிசை ஆழ்வார் வ...
5. நம்மாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Nammazhvar's Bakthi
• 5. நம்மாழ்வார் வரலாறு,...
6. மதுரகவி ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Madhurakavi azhvar's Bakthi
• 6. மதுரகவி ஆழ்வார் வரல...
7. குலசேகர ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Kulasekhara azhvar's Bakthi
• 7. குலசேகர ஆழ்வார் வரல...
ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. திருமங்கை ஆழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. மதுரகவி ஆழ்வார்
12. திருப்பாணாழ்வார்
The word means "immersed in the Lord". The Azhvars, numbering twelve, are Vaisnava saint-poets. Their compositions constitute the Nalayira-Divya Prabandham (also known in short as the Divyaprabandham). For the Vaisnavas of the South of India, this work is almost as sacred as the Vedas.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 146
@saravanan2809
@saravanan2809 2 жыл бұрын
ஆண்டாள் கோவில் தரிசனம் பெற்று வந்த உடன் இந்த பதிவை கேட்டதில் பேரனந்தம் கோடி நன்றிகள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து🙏♥️
@srimathivilas
@srimathivilas 2 жыл бұрын
இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஆஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஆஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஆஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஆஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஆஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇகக
@saravanan2809
@saravanan2809 2 жыл бұрын
@@srimathivilas 🙄🙄🙄
@rajikarthi186
@rajikarthi186 2 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏 அஹடா நவராத்திரி விரதம் இந்த ஆண்டும் பதிவு தறுமாரு மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன் அம்மா
@anbarasi9631
@anbarasi9631 2 жыл бұрын
அற்புதமான விளக்கம். தெளிவான உரை அருமை🙏🙏🙏🙏
@ranikavi4907
@ranikavi4907 2 жыл бұрын
ஆழ்வார் பற்றிய தகவல்களைப் கூறி தற்கு மிகவும் நன்றி அம்மா.
@p.gopiya8221
@p.gopiya8221 2 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அதனால் வணங் குகிறேன் அருமைதோழியே🙏🏻☺️🌞👏🌺🌻🌹
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமோநாராயணா 😍😍
@lakshmanans1681
@lakshmanans1681 2 жыл бұрын
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
அற்புதமான இடத்தில் பெருமாளாலே அமரவைக்க வைக்கப்பட்டவர் பெரியாழ்வார் அவர்பாடிய வாழ்த்துப்பா இரவில் உறங்குவதற்கு முன் கேட்பது நலம் நன்றி...
@anusrinivasan9620
@anusrinivasan9620 2 жыл бұрын
Excellent explanation of perialwar paadiya Pallandu sequences 🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி
@vijib1197
@vijib1197 2 жыл бұрын
வாழ்க்கையில் மிகுந்த மனவேதனையுடன் இருக்கின்றேன் இறைவன் சிவபெருமான் எனக்கு ஒரு வகையான அன்பு உள்ளது
@abiramasundarishanmugam1468
@abiramasundarishanmugam1468 2 жыл бұрын
அம்மா ஆஷாட நவராத்திரி பற்றி சொல்லுங்கள் அம்மா
@Maheshwari-k2i
@Maheshwari-k2i 4 ай бұрын
அம்மா வணக்கம் பல்லாண்டு அம்மா பல்லாண்டு வாழ்க பல்லாண்டு உங்கள் பதிவுகள் அனைத்தும்
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
காலை வணக்கம் குருமாதா💐🙏 நாராயணா... அருமைமா தெய்வங்களை பற்றி தாங்கள் சொல்லும் அழகே தனிதான்மா மிக்க நன்றி குருவே 🌷🙏🙏
@amuthailango654
@amuthailango654 2 жыл бұрын
ஆஷாட நவராத்திரி பற்றி போடுங்கம்மா
@tamilselvim2069
@tamilselvim2069 2 жыл бұрын
நன்றி அம்மா.காலை வணக்கம்
@sabarishajai7077
@sabarishajai7077 2 жыл бұрын
வணக்கம் அம்மா மிக்க நன்றி பெரிய ஆழ்வார் கதை மெய்சிலிர்த்தது கண்களில் ஆனந்த நீர் பெரிகியது மிக்க நன்றி அம்மா
@fanforutube323
@fanforutube323 Жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு நிகழ்ச்சி
@Karthikaa999
@Karthikaa999 2 жыл бұрын
Neenga sollunga pothu yellame kankal munnadi katchiyaka therikirathu amma koodi nantrikal annaiye🙏🙏
@tmurugesan24
@tmurugesan24 2 жыл бұрын
ஆஷாட நவராத்திரி 2022 வீடியோ போடுங்க அம்மா
@jb19679
@jb19679 2 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி 🏵️🏵️🥭🥭🏵️🏵️🥭🥭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@paramagurus1811
@paramagurus1811 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 2 жыл бұрын
நன்றி அம்மா
@sathyaarul6030
@sathyaarul6030 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@funnyguys4152
@funnyguys4152 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@kannatha548
@kannatha548 2 жыл бұрын
திருமிசை ஆழ்வார் நம் ஆழ்வார் நாதமுனி
@bharathkumarj.l3102
@bharathkumarj.l3102 2 жыл бұрын
Amma Vanakkam 🙏🙏🙏🙏🙏
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 2 жыл бұрын
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@krishnammalpulikarai603
@krishnammalpulikarai603 2 жыл бұрын
Amma ஆண்டாள் நரச்சியார் பற்றி பதிவு போடுங்கள்
@Lallissamayalarai
@Lallissamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 2 жыл бұрын
Very thanks Amma, daily I followed our channel
@papamama7531
@papamama7531 2 жыл бұрын
Amma Aashada Navaratri patriya thelivaana pathivu podungal amma
@psugumar8435
@psugumar8435 2 жыл бұрын
Plz vedio poduga amma
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🙏🌹
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mangasri9485
@mangasri9485 2 жыл бұрын
Amma...na..tnpsc ku prefer pannittu erukkean....ethum yangalluku syllabus la..erukku...unga video patha udanea...nalla purinjechi...Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganyasaravanan3207
@suganyasaravanan3207 2 жыл бұрын
Nanum prepare panren pa all the best
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏
@Dhiyaneshabinash2020
@Dhiyaneshabinash2020 2 жыл бұрын
Nandri amma 🙏🙏🙏🙏
@nithyababunithyababu7033
@nithyababunithyababu7033 2 жыл бұрын
Hi mam only 1day left tell about ashadanavratri plz....
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 жыл бұрын
Very nice
@murugavel6272
@murugavel6272 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா 🙏🏻
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 2 жыл бұрын
VERY GOOD. OH LORD, GRACE ALL.
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@priyaharsha2129
@priyaharsha2129 2 жыл бұрын
Amma ashada navaratri pathi podunga amma
@dheepsihar332
@dheepsihar332 2 жыл бұрын
அக்கா மிக்க நன்றி அக்கா
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 2 жыл бұрын
Arumai
@Karthikaa999
@Karthikaa999 2 жыл бұрын
Thodarchiya aalvarkal patri sollunga amma
@user-nt8yj4id8f
@user-nt8yj4id8f 2 жыл бұрын
Pls ஆண்டாள் பதிவிரகம்
@premsaran3739
@premsaran3739 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🌹
@tamilselvi1767
@tamilselvi1767 2 жыл бұрын
ashada navarathiri 2022poduga amma
@Bbbbbb83732
@Bbbbbb83732 2 жыл бұрын
Ok namo narayana🙏🙏🙏
@s.r.kiruthika932
@s.r.kiruthika932 2 жыл бұрын
NamaskaramAmma🙏Thaye(ANDALNATCHIYAR)pesuvathupollullathuamma.AndalThiruvadiyeaaSaranam.!!🙏MynativeplaceSrivilliputhur._Andalnatchiyar..birth.man.I.proudofthis.man.!🙏AndalThiruvadigaleySaranam🙏❤️🙏
@duraim8562
@duraim8562 2 жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் என்னனப்போல் எத்தனையோ அடியாருக்கும் நீங்கள் கொடுக்கும் பதிவிற்காக நீண்ட நாளக காத்திருக்கிறேன் பெரியவா கருனணயும் தங்களது கருனணயும் கிடைக்கும் என்று காத்திருக்கிறோம் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 жыл бұрын
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@aruljothi4534
@aruljothi4534 2 жыл бұрын
Amma please upload aashtta navarathri video 🙏🙏🙏🙏
@tamilselvim2069
@tamilselvim2069 2 жыл бұрын
அம்மா என் மகன் படிப்பில் சிரிது பின்தங்கி உள்ளான் அம்மா.எனக்கு என்னபண்றதுனு தெறியலம்மா.நான் எவ்வளவு சொல்லி குடுத்துட்ட என்ன பண்றதுன்னு புரியலையம்மா.கண்ணிரோடு கேக்கிறம்மா ஒரு தெளிவு வேணும்மா
@parthacharathi760
@parthacharathi760 2 жыл бұрын
Amma ashada navarathiri pathi sollenge
@DineshKumar-kj2tw
@DineshKumar-kj2tw 2 жыл бұрын
Amma vanakkam June 30 Ashada Navarathri starting varahi pooja pathivu podunga Amma
@shobanashobana3431
@shobanashobana3431 2 жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️
@bhuvaneswaribhuvaneswari2717
@bhuvaneswaribhuvaneswari2717 2 жыл бұрын
Vanakkam amma
@gukajanmahadevan920
@gukajanmahadevan920 2 жыл бұрын
ஆஷாட நவராத்திரி தொடக்கம் 29.06.2022 ஆ அல்லது 28.07.2022 ஆ
@abispassion2643
@abispassion2643 4 ай бұрын
அருமை அம்மா ❤
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 2 жыл бұрын
Nandri ma
@senthilkumar-kh3mo
@senthilkumar-kh3mo 2 жыл бұрын
Hi madam, now I'm 3 month pregnant. My son taking kavadi this year. Is good to take kavadi.
@priyadharshiniarumugam7607
@priyadharshiniarumugam7607 2 жыл бұрын
Amma na pregnant ah iruken..nanga vadagai veetla irukom..ipo veedu gaali panlama kudadha adha pathi konjam sollunga ma..please 🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, நிறைய உங்களது சொற்பொழிவில் கோபுர கலசத்தில் கருங்காலி கட்டை ஏன் வைக்கிறார்கள் என்று கேட்டுள்ளோம். ⚫ அதேபோல, கருங்காலி கட்டையால செய்யப்பட்ட சுவாமி சிலைகளின் சிறப்பையும் அதை வீட்டில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுங்கள் அம்மா. ⚫ கருங்காலி மாலையை கழுத்திலும் கையிலும் அணியலாமா?? அணிவதால் என்ன பலன்கள்?? ⚫ கருங்காலி கட்டை ஊறிய நீரை குடிக்கவும், குளிக்கவும் செய்யலாமா?? அதனால் என்ன நன்மை?? இதைப்பற்றியும் கூறுங்கள் அம்மா.
@ManiMaran-ot2dh
@ManiMaran-ot2dh 2 жыл бұрын
வணக்கம் மேடம். மணிமாறன் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அஞ்சல் மேலேந்தல். அருணகிரிநாதர் மற்றும் பாம்பன் சுவாமிகள் இருவரும் பாடிய பாடல்கள் (எம்பெருமான் முருகன்) நூல்களின் பெயர்பட்டியல் எனக்கு வேண்டும். ஒரு பதிவு போடுங்களேன்.
@varahiamman
@varahiamman 2 жыл бұрын
ஆஷாட நவராத்திரி 2022
@shobishobana1425
@shobishobana1425 2 жыл бұрын
Maitreya muhurtham patriya pathivu tharangal please amma...
@rajakarthi1349
@rajakarthi1349 2 жыл бұрын
அம்மா ஆசட நவராத்திரி பற்றி பதிவு போடுங்க அம்மா வாராகி போட்டோ விட்டில் வைத்து வணங்கலாமா சொல்லுங்க அம்மா
@rajakarthi1349
@rajakarthi1349 2 жыл бұрын
Pls amma அசாட நவராத்திரி பற்றி பதிவு போடுங்க
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
🥰🥰🥰🌹🌹🌹🌹 வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி அம்மா 🙏🙏🙏🙏🙏
@Greatindiancinema86
@Greatindiancinema86 2 жыл бұрын
Ashadha navratri pathi solunga mam
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
SHRI AANDAL NACHIAR THIRUVADIHALE CHARANAM 🙏🙇🏻‍♀️🕉️🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙏
@aruljothi4534
@aruljothi4534 2 жыл бұрын
Amma please upload aashtta navarathri video podunga amma please🙏🙏🙏
@sathyarajesh8650
@sathyarajesh8650 2 жыл бұрын
Thanks Mam
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
அம்மா விடிவெள்ளிப் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிவாய நம
@vaishu8388
@vaishu8388 2 жыл бұрын
வராஹி நவராத்திரி பற்றி நேரம் தேதி கூறவும்
@priyakanaharaj2942
@priyakanaharaj2942 2 жыл бұрын
அம்மா poojay roomil valaiyaan pidithal enna panna. 2 நாளைக்கு ஒருக்க பிடிக்கும். Atharkana karanatthai sollukka. Please🙏
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...
@ashwinop6437
@ashwinop6437 2 жыл бұрын
Pls give paprika palan video mam
@boopathiboopathi1295
@boopathiboopathi1295 2 жыл бұрын
Hello mam Ashada Navarathiri video upload kindly.
@sangeethad6284
@sangeethad6284 2 жыл бұрын
sree vastu iswarya kali pathi konjam sollunga ma
@vejeyalechemeemahendran4922
@vejeyalechemeemahendran4922 2 жыл бұрын
Pls upload ashada navarathiri video
@nivedha1085
@nivedha1085 2 жыл бұрын
Amma நிரந்தரமான ஒரு வேலை கிடைப்பதற்கு பாட வேண்டிய திருப்புகழ் குடுங்கம்மா. ஒரு ஒரு திருப்புகழ் க்கும் ஒரு ஒரு சிறப்பு உள்ளது. அது போல் குறிப்பாக வேலைக்காக எந்த திருப்புகழ் பாரயணம் பண்ண வேண்டும் என்று தெரியவில்லை. மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏. ஒரு பதிவு குடுங்கம்மா.
@karthikkathir5550
@karthikkathir5550 2 жыл бұрын
Neenga epo studies mudichinga sis
@nivedha1085
@nivedha1085 2 жыл бұрын
@@karthikkathir5550 2 yrs aaguthu
@karthikkathir5550
@karthikkathir5550 2 жыл бұрын
@@nivedha1085 ena complete panirukeenga
@nivedha1085
@nivedha1085 2 жыл бұрын
@@karthikkathir5550 B.E
@karthikkathir5550
@karthikkathir5550 2 жыл бұрын
@@nivedha1085 which type of job you will try
@lathaganesan545
@lathaganesan545 2 жыл бұрын
Sister ashadanavarathri endru arambam ? Is it from tomorrow? Pl inform me sister please
@kalaiarasinagarathinam2297
@kalaiarasinagarathinam2297 2 жыл бұрын
Ashada navaratri video podavae illa
@mahindrakumar2572
@mahindrakumar2572 2 жыл бұрын
Amma karungali video podunga amma
@sakthiprabakar3439
@sakthiprabakar3439 2 жыл бұрын
una vettu thootam pathivu podunga ma
@vasantharaja1222
@vasantharaja1222 2 жыл бұрын
நற்பவி பற்றி சொல்லுங்க அம்மா
@Karthikaa999
@Karthikaa999 2 жыл бұрын
Aandal history sollunga amma
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 2 жыл бұрын
மாலை வணக்கம் அம்மா
@ஐயனார்சாமி
@ஐயனார்சாமி 2 жыл бұрын
சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தொடர்ந்து நான் பல பல பதிவுகளை செய்துவிட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்
@revanthrevanth3135
@revanthrevanth3135 2 жыл бұрын
Amma sudalai Madaswamy patri sollunga amma
@mariyappang7316
@mariyappang7316 2 жыл бұрын
Good morning sister
@psugumar8435
@psugumar8435 2 жыл бұрын
Amma ashada navarathri solu ga amma
@maharam5241
@maharam5241 2 жыл бұрын
Amma aasada navarathi date time sollunga amma plz plz
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 4 ай бұрын
Thank you mam , very nice mam
@sevanthikamal3534
@sevanthikamal3534 2 жыл бұрын
காவடி எத்தனை அடியில் எடுக்கலாம் சொல்லுங்க அம்மா
@lathaj1074
@lathaj1074 2 жыл бұрын
Good morning mam 🙏
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 749 М.
Area Rain Impact - Bessie to Perungudi
11:19
Kuzhalie Satish
Рет қаралды 8
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН