ஆண்டாள் நாச்சியாரின் வரலாற்றை கூறியது மிக்க மகிழ்ச்சி அம்மா. அதோடு சேர்த்து அவரின் பெருமையாக ஆண்டாள் சூடி களைந்த மாலை அழகர்மலையானுக்கும், திருவேங்கடமுடையானுக்கும் சாற்றப்படுகிறது என்பதை உங்கள் வாயிலிருந்து கேட்க ஒரு ஆவல்.
@Santhakumari_692 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த ஆழ்வார்களில் ஆண்டால் பதிகம். இன்று காலையில் தான் இவருடைய பாடல்களை கேட்டு கொண்டு இருந்தேன். நன்றி 😍🙏🙏🙏
@laynaganesh62512 жыл бұрын
அம்மா முருகன் குழந்தை பிறந்தது முதல் நாள் முதல் சம்ஹாரம் வரை உங்கள் குரலில் கேட்க வேண்டும் அம்மா🙏🙏🙏
@Santhakumari_692 жыл бұрын
ஒரு தனி பதிவு போடுங்கள் அம்மா.
@thamaraiselvi14022 жыл бұрын
அருமை அருமை 🙏 இந்த பதிவு எதிர்ப்பார்த்து இருந்தேன்மேடம்🙏 நீங்கள் சொன்னது அழகு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@mathuriparanthaman75632 жыл бұрын
முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்
@ramramram67452 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ ஆண்டாள் நாச்சியார் தாயே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
@masilamani538013 күн бұрын
ஆண்டாள் நாச்சியார் திருவடி சரணம் குருவே துணை
@selvaraj-mw5ve Жыл бұрын
மெய்சிலிர்க்கச்செய்யும் ஆண்டாள் நாச்சியாரின் வரலாற்றுப் பதிவு அற்புதமானது .தேனும் பாலும் கலந்ததுபோல் சொற்சுவை கூட்டி அளித்தமைக்கு நன்றி...
@aishuv18342 жыл бұрын
நீண்ட நாட்கள்ளாக காத்துக் கொண்டிருந்த பதிவு நன்றி அம்மா 🙏🏻
@gobinathan37422 жыл бұрын
சிறப்பான பதிவு....வாரணம் ஆயிரம் பாடல் வரிகள் தித்திக்கிறது.
@moorthydhivakaran45372 жыл бұрын
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிகவிளங்க விஷ்ணுசித்தன் தூயத்திருமகளாய் வந்து அரங்கனார்க்கு துழாய் மாலை சூடிக்கொடுத்த மாதே நேயமுடன் திருப்பாவை பாட்டாறைந்தும் நீயுரைத்த தையொரு திங்கள் பாமாலை ஆயர்புகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும் அன்புடனே அடியேனுக்கு அருள்செய் நீயே 🙏🙏🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
மிக அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி அம்மா ஓம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அம்மனை போற்றி 🙏🧘
@paramagurus18112 жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@Besties6182 жыл бұрын
வணக்கம் அம்மா ஆண்டாள் நாச்சியாரின் திருமண நிகழ்வை நினைத்துப்பார்க்கும் போது உடல் மெய் சிலிர்க்கிறது மிகவும் நன்றிங்கம்மா
@Zx_Anandh98602 жыл бұрын
ஆண்டாள் ஆண்டவனையே ஆட்கொண்டவள் அள்ளவா 🔥❤️✨🥰!!
@lakshmanans16812 жыл бұрын
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@muthumari92942 жыл бұрын
நீங்களும் கிருபானந்த வாரியார் மகளாகவே எங்களால் காண முடிகிறது.உங்கள் தொண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பல ஆன்மீகம் தேடலின் தெளிவை அளிப்பது மகா பெரிய விஷயம். வாழ்த்துக்கள். எனது திருமணம் குலதெய்வம் நேரில் விதித்த செய்திமூலம் நடந்தது பிள்ளை ஒன்று முருகனின் திருச்செந்தூர் இடம் நானிருக்க பிறந்த செய்தி வைகாசி விசாக விழாவில் கேட்டேன்.மற்றொறு மகன் திருவோணம் நட்சத்திரம் ஆக உள்ளது மனமகிழ்ச்சி . ஶ்ரீவில்லிபுத்தூர் நண்பர் மகன் இல்ல திருவிழா சென்ற பொழுது பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் விடியற்காலை பூஜையில் கலந்து கொண்ட நிகழ்வு நினைவுக்கு வருகிறது உங்கள் பதிவுகளை கேட்கும் பொழுது.
@sridharsenthil92302 жыл бұрын
நீங்கள் சொல்லுவதை கேட்பதற்க்கும் பார்பதற்க்கும் மிக அழகாக உள்ளது சகோதரி
@jojanice62112 жыл бұрын
Amma naan neeraya thadaivai entha kathai kethuruken ungal moolam annal innum kethukonde irukunum polla iruku Really fall in love with your speech So much touched ❤
@kumasuguna60342 жыл бұрын
அன்புடன் காலை வணக்கம் தோழி...ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே... ஆண்டாள் திருவடிகளுக்கு சரணம்....
@tamilselvim20692 жыл бұрын
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா
@shanthisrinivasan160811 ай бұрын
என்னவென்று சொல்வது ஆண்டாள் தாயார் பக்தி. திருவடிகளே சரணம்
@venkateshu6824 күн бұрын
Thank you🙏Hare Raam...!!!
@sathyaarul60302 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@ksvgc26142 жыл бұрын
🙏 காலை வணக்கம் சகோதரி🙏 🙏🌹🌹🌹🌹🌹🙏
@subramanianmurugan20338 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@sapare8199 Жыл бұрын
அம்மா நான் இந்த ஊரில்தான் பிறந்தவள் கோயிலுக்கு பக்கத்திலேயே எங்கள் வீடு தினம் மாடியிலிருந்து ஆண்டாள் கோயில் கோபுரத்தை தரிசிப்போம் எங்கள் ஊர் கோபுரம் தேசிய முத்திரை படைத்த கோபுரம் உலகிலே இரண்டாவது பெரிய தேர் எங்க ஊர் தேர் இந்த ஊரில் பிறந்ததே பெருமையாக நினைக்கிறேன்
@MathanKumar-hh5oh8 ай бұрын
Hi
@muthukumar55122 жыл бұрын
எங்கள் ஊர் நாயகி மஹா லக்ஷ்மி கோதை ஆண்டாள் 🙏🙏🙏🙏
@ashwins.s42022 жыл бұрын
Amma semma to hear about andal nachiyaar from u only amma yesterday only we built Tulasi Maadan in our house ,today I am hearing from u soooooooooooooooo happy what a coincidence andal naachiyaaar thiruvadigalai saranam
@maheshwarick48552 жыл бұрын
அம்மா வணக்கம் பல்லாண்டு வாழ்க உங்கள் பதிவுகள் அனைத்தையும் நான் கேட்பேன் மிக்க சந்தோசம் அம்மா எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் அம்மா மகிஷாசுரமர்த்தினி சோஸ்திரம் பாடல்களின் வரிக்கு வரி விளக்கம் கொடுங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்....
@Zx_Anandh98602 жыл бұрын
ஆண்டாளை பற்றி பேசினால் கேட்டு கொண்டே இருக்கலாம் 🥰✨🔥🤟
@muthumurugan8233 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ஆண்டாள் தேர் திருவிழா
@vigneshnarayanan68702 жыл бұрын
Thank you Ithana nal indha padhivirku wait pannen. Thank you mam
@arunayyanar39752 жыл бұрын
🙏🥰
@premajaiganesh93282 жыл бұрын
Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊❤️
@ramanaarumugham58622 жыл бұрын
ஆனந்த கண்ணீரோடு இந்த பதிவை கேட்டேன் அம்மா நன்றிகள் பல.
@BalaMurugan-bq9dy2 жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா
@jothiganesh96362 жыл бұрын
ஹாஆ என்ன அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@harinitn64712 жыл бұрын
Thanks mam, while hearing this tears coming out without control
@kannagivinayagam86372 жыл бұрын
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷
@padmavathyvenkatraman47852 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி சொற்பொழிவை அப்லோடு செய்யுங்கள் சகோதரி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@bamarengarajan4282 жыл бұрын
அருமையான தகவல் ஆண்டாள் வரலாறு அற்புதம்👌🤩🤩🙏🙏🙏நன்றி
@gokila38992 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@seethaganesh19932 жыл бұрын
மிக அருமை அம்மா🙏
@muthupriya31432 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@warloopwarloop148 Жыл бұрын
அழகு அழகு ஒரு அற்புதம் அம்மா கதையிலே மூழ்கிவிட்டேன் அம்மா கண் எதிரே நடந்த மாதிரி இருந்துச்சு இன்னும் கொஞ்ச நேரம் அந்த ஆழ்வார் கதையை சொல்ல சொல்ல மாட்டீங்களா ஏங்கினேன்
Today I went srivilliputhur temple nalla dharisanam uuchi kalathula swami pathan 🥰🥰🥰
@sainathmahadevan49722 жыл бұрын
Amma thank you so much for sharing this brief narration 🙏
@rajathilagarraj90702 жыл бұрын
Arumaiyana pathiv amma Kodi punniyam ungalukku amma 🙏🏻🙏🏻🙏🏻
@senthi33462 жыл бұрын
Happy teachers day mam... your my life teacher...ur service a god's gift to students like...me. every day i thank God a teacher like u...i feel blessed to have a guru.like u.
@karnan605010 ай бұрын
எங்கள் குலதெய்வம் தாய் தான் ❤
@anisrkg24752 жыл бұрын
Thanks ma... It's useful for my Examination... ❤
@panchavaranamharkrishnan62 жыл бұрын
அம்மா 18 சித்தர்களைப்பற்றி சொல்லுங்கள் தாயே உங்களை வேண்டி கேட்கிரேன் தாயே
@deepadeepalani46052 жыл бұрын
Thank you so much amma🙏🙏🙏
@huntergaming73012 жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@preethipreethi1767 Жыл бұрын
ஓம் அபிராமி அந்தாதி அம்மா தயோ நீ துணை குழந்தை கல்வி ஆதரவு படிக்கவும் எழுதவும் பேசவும் ஓம் கடன் பரசிச்னைகள கனவர் தீர 🙏😭😭🙏🙏🌸🌸🌺🌺🌺🌺🌷🌸🌸🌸🌺
@leelakanagu92392 жыл бұрын
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻
@yuvarajMurugan-bx7cz2 жыл бұрын
வணக்கம் அம்மா திருக்குறள் பற்றிய பதிவு வேண்டும்.🙏🙏🙏🙏
@jayanthikaruppannan63222 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Eshanth202 жыл бұрын
நன்றி அம்மா 🙏👌🙏
@murugananthammuruga7562 жыл бұрын
Vera level story 😍 thank u so much Sister 🤗🤗
@sujatham54462 жыл бұрын
Aandaal paadhame charanam🙏 amma can you pls tell whether ladies can chant gayathri mantram
@lakshmielngovan61392 жыл бұрын
குருமாதா சரணம் 💐🙏🙏🙏
@amdhapalavasam35022 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நல்ல செய்தி
@sumathilingasamy86002 жыл бұрын
மிக்க நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rklbrother.v5352 жыл бұрын
Arumai Amma. Mei silirkindrathu 🙏
@nishanthprasanth29882 жыл бұрын
ஆம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@dishitaranidishitarani43762 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@sarvasakthisarvasakthi24992 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி அம்மா
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
Om namo narayanaya🙏🌹kodai nachiyar thiruvadihal charanam🙏🌹
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் ஸ்ரீகுருப்யேநமகஹ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
@sridharsenthil92302 жыл бұрын
புல்லரித்து விட்டது சகோதரி
@arjuntamil54782 жыл бұрын
நான் எதிர்பார்த்த பதிவு
@idhayammalathyidhayammalat4532 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@indhujamanickamrajasegaran10632 жыл бұрын
நன்றிங்க மா🙏
@manosankar61842 жыл бұрын
Thankyou Amma 💐💐💐
@kpbrothers43652 жыл бұрын
Amma enaku ammaa Ella .enaku endha oru thagaval venunalum pakuradhu enaku sollitharugira amma nengadha .andha vagailiyavadhu Naa edho pakiyam pannirukema .love you so much maaa❤️
@murugesanhanusri50242 жыл бұрын
Nandri nandri ma
@prabhavathiprabha9587 Жыл бұрын
Kadavul illayel nam illai om namachivaya
@revanthrevanth31352 жыл бұрын
Amma sudalai Madaswamy patri oru thoguppu sollunga amma🙏🙏🙏🙏🙏
@karuppasamyl65812 жыл бұрын
வணக்கம் அம்மா🙏, திருச்செந்தூரில் சுனாமி வந்த போது, கடல் உள்வாங்கியது அனைவரும் அறிந்ததே, உங்களது குரலில் முருகப்பெருமானின் மகிமையை பற்றி ஒரு வாசகம் சொன்னீர்கள், அதை கேட்க விரும்புகிறேன் அம்மா