8 வழிச்சாலை கலங்க வைக்கும் கவிதை : Vairamuthu Inspiring Poem | Salem 8 Way Road

  Рет қаралды 520,464

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Visualising the native lifestyle of Tamilnadu in songs and lyrics was missing a lot in Tamil cinema for a long time. It was when poet Vairamuthu pitched in, cinema expanded the scope of documenting the actual colours of rural Tamilnadu.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...

Пікірлер: 259
@monkey6379
@monkey6379 2 жыл бұрын
நீ வாழும் காலத்தில் நான் பிறந்தது உன் கவிதையை கேட்டு வளர்வதில் தனி பெருமை கொள்கிறது என் மனது..
@Paanditalking
@Paanditalking 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nXOqp62ZYsudgZY
@velu.nvelu.n5114
@velu.nvelu.n5114 2 жыл бұрын
வெட்ககேடு மானக்கேடு
@jravi1093
@jravi1093 Жыл бұрын
@@velu.nvelu.n5114 A1AAWW1🥶
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 2 жыл бұрын
அழுதுவிட்டேன் அய்யா.நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் கொடுப்பினை.வாழ்க வளமுடன் ஐயா மிக மிக நீண்டடட நாள்.
@user-yu1fh2kr3g
@user-yu1fh2kr3g 2 жыл бұрын
வைரமுத்து ஐயாக்கு இணை !......வைரமுத்து ஐயாவே!
@MrAshokan31
@MrAshokan31 4 жыл бұрын
வாழும் கவிப்பேரரசு வைரமுத்து அய்யா அவர்களின் கவிதை மிகவும் அருமை...
@ashokveera
@ashokveera 6 жыл бұрын
அய்யா நன்றி 🙏🙏 எங்கள் பாட புத்தகத்தில் உங்கள் கவிதை இடம் பெற்றுள்ளன நான் BCA 1st Year...
@snehadeepak890
@snehadeepak890 2 ай бұрын
Can u tell me what is the title of this poem ??
@nadhanisthar3772
@nadhanisthar3772 4 жыл бұрын
Im alwyz ur fan வைர முத்து sr உனம் கவியெல்லாம் என் மெய் சிலிர்க்க வைத்திடும்
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 6 жыл бұрын
சிகிரேட்டு பிடிப்பவரே செவி சாய்த்து கேளும்மையா ... கூடு களைச்சாக்கா குருவிக்கு வேறுமரம் வீடு களைச்சாக்கா எங்களுக்கு ஏது இடம்!! வையமுத்து ஐய்யா👏😷
@vetripriya7062
@vetripriya7062 5 жыл бұрын
Spr...
@syedalipeermohamad8390
@syedalipeermohamad8390 6 жыл бұрын
என் நிலத்தின் அடையாளமே நீ வாழ்க.எட்டுக்திக்கும் பரவ வேண்டும் உன் கவியோடு சேர்ந்து என் வீட்டு சோகமும்.
@gowthamchakkaravarthy3861
@gowthamchakkaravarthy3861 4 жыл бұрын
@Vg-ue5wt
@Vg-ue5wt 3 жыл бұрын
கூடு கலச்சாக்கா கருவிக்கு வேறு மரம்; வீடு இடிச்சாக்கா எங்களுக்கு ஏது இடம்: -வைரமுத்து
@joytex609
@joytex609 2 жыл бұрын
குருவி
@vinishamanickam4700
@vinishamanickam4700 3 жыл бұрын
அவ வச்ச மல்லிகை தான்... எவளுக்கோ பூக்கட்டும்❤
@ashok9631
@ashok9631 6 жыл бұрын
கருவாச்சி காவியமே அருமை!
@user-bc2nf5yn5c
@user-bc2nf5yn5c 3 жыл бұрын
கவிதை களஞ்சியமே அருமை ஐயா அருமை
@Paanditalking
@Paanditalking 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nXOqp62ZYsudgZY
@manimala5391
@manimala5391 5 жыл бұрын
நி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் உன் சேவை என் தலைமுறைக்கும் தேவை
@tamillinumvallghavallgha5041
@tamillinumvallghavallgha5041 6 жыл бұрын
எங்கள் தமிழர்களின் கலியுக சங்க வளர்த்த வளர்த்து கொண்டிருக்கும். எங்கள் உலகு வாழ் தாய் தமிழ் உறவுகளின் மதிப்புக்கூரிய புலவர் இயற்கை படைத்த தமிழ் விடிவெள்ளி மதிப்பில்ல மாணிக்கம் மாண்புமிகு ஐயா கவிபேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு எமது நன்றியும் வணக்கத்தையும் உங்கள் பாதங்களுகு சமர்ப்பிக்கிறேன்.
@arumugamvasuki1485
@arumugamvasuki1485 5 жыл бұрын
வைரமுத்து வார்த்தைகளின் கவிஞன். வர்ணனஐகளின் பிதா.அன்பு ஆறுமுகம்
@SHANUSHASRI
@SHANUSHASRI Жыл бұрын
அருகம்புல் கூட அழுது விட்டது உங்கள் கவிதை கேட்டு
@kamarajm4106
@kamarajm4106 4 жыл бұрын
Vairamuthu the God of poet. Long live sir
@r.s.mageshkumar5320
@r.s.mageshkumar5320 5 жыл бұрын
Vairamuthu is always great!..
@radhakannan3142
@radhakannan3142 6 жыл бұрын
Salute of you sir 👍👍👍👍👏
@mkolanchi3230
@mkolanchi3230 6 жыл бұрын
Kavithayin vaayilaga road oraththu makkal valiyai sonna.... Vairamuthuveeee🙌🙏👏👏👏👏👏👏👏👏
@manimvm
@manimvm 3 жыл бұрын
அருமையான கவிதை
@kavidhai6526
@kavidhai6526 3 жыл бұрын
நீ வாழிய பல்லாண்டு என் தமிழ் கவியே! தமிழின் தலைமகனே....
@pearlprincess8484
@pearlprincess8484 3 жыл бұрын
அய்யாவின் தமிழுக்கு ஈடு இணை ஏதுமில்லை
@mohamedhasanali8623
@mohamedhasanali8623 6 жыл бұрын
Tears rolled on ....
@parthiban7star
@parthiban7star 2 жыл бұрын
நான் 2003 ல் வசித்த கவிதை இது.. ஒவ்வொரு வரியும் மனிதில் அச்சு பிசகாமல் அப்படியே நினைவில் உள்ளது.. வடுகபட்டி நிகழ்வின் சாரம் இது...
@sk5981
@sk5981 6 жыл бұрын
மெய்சிலிர்த்த நிமிடங்கள்...
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 3 жыл бұрын
Excellent poetry about present humanbeing Mr.R Thamarikkannan No 20,20b Hulgakubura watte base line road borella Srilanka.
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 3 жыл бұрын
உங்கள் வரிகளில் எங்கள் வலிகளின் ஒத்தடம்
@Paanditalking
@Paanditalking 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nXOqp62ZYsudgZY
@sathishkumarm7248
@sathishkumarm7248 6 жыл бұрын
வாழ்க.....
@skeditingsham
@skeditingsham 6 жыл бұрын
Super Vairamuthu sir
@gkadarkdmbbs5333
@gkadarkdmbbs5333 5 жыл бұрын
ஐயா அருமை அருமை அருமை அருமை அருமை
@dhandpm2622
@dhandpm2622 5 жыл бұрын
Really Feeling Sad When I Am Hearing It...
@vijayanand6479
@vijayanand6479 6 жыл бұрын
Arumai kavingera...
@jeevithashivu2309
@jeevithashivu2309 9 ай бұрын
True words ayya enga vittu katuroppo eppaditha ayu richi nega appadiye solluringa
@joseransi9462
@joseransi9462 6 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா... உம் கருத்துகள் ஒவ்வொன்றும் வைரமாகவும் முத்தாகவும் ஒளி வீசுகின்றன... நின் கவிதையில் மயங்குகிறேன்...
@aloicious
@aloicious 6 жыл бұрын
அருமை
@sivasubramani4367
@sivasubramani4367 6 жыл бұрын
Arumai miga arumai,,,
@rengabalajibalaji7214
@rengabalajibalaji7214 6 жыл бұрын
Super sir
@sathiyamoorthip5404
@sathiyamoorthip5404 4 жыл бұрын
நாட்டை சீரளிக்கும் நல்ல உள்ளங்களே...
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 6 жыл бұрын
வைரவரிகளாய் வரைந்தளித்த வைரமுத்துவுக்கு வளர்தமிழால் வணக்கங்கள் கோடி நன்றிகலந்த வாழ்த்துகள் . ----- வெண்பா ----- வரம்தந்து வாழ்விக்கும் வண்டமிழே அனபக் கரம்தந்தெம் மக்களையும் காப்பாய் -- மரங்களொடு சோலை வனங்களையும் சூழ்ந்த நிலங்களையும் காலையும் மாலையுங் காத்து
@ragavaezhil1258
@ragavaezhil1258 4 жыл бұрын
கூடு அழகான கவிதை
@ragavaezhil1258
@ragavaezhil1258 4 жыл бұрын
கூடு களைச்சா பறவைக்கு வேற மரம், வீடு இடிச்சாக்கா எனக்கு ஏது இடம்! பேரழகு!
@licvasimalai1350
@licvasimalai1350 4 жыл бұрын
தெய்வமே....
@user-og7yj7vp3e
@user-og7yj7vp3e 2 жыл бұрын
Wonderful lines ❤️
@samysupersamyreallygreat3652
@samysupersamyreallygreat3652 6 жыл бұрын
mikka nandri jaihind vandha madhrm Iyya
@lawarancecharles2478
@lawarancecharles2478 6 жыл бұрын
இதுக்குமேல தெளிவாக சொல்லி புரியவைக்க எந்த கொம்பனாலும் முடியாதுங்க ,, இதை புரிந்துகொள்ளும் அளவிற்கு அரசாங்கத்து பணியாளர்க்கு அரிவு இருந்தால் புரிந்து செயல்படுங்கள் மக்களின் நலனிற்காக
@vathuths
@vathuths 6 жыл бұрын
Aiyaa, you are so great, proven once again.
@indhukongu9174
@indhukongu9174 3 жыл бұрын
Sema speech 👏👏👏👏
@paari3
@paari3 Жыл бұрын
கடலில் பேனாவை சொருகுவதன் மூலம் ஏற்படும் இயற்கை பாதிப்பு /அழிவு குறித்து ஒரு கவிதை பாட முடியுமா கவிஞரே?
@rajeshkannan1249
@rajeshkannan1249 6 жыл бұрын
Semma lyrics..super sir
@naveenvlog001
@naveenvlog001 5 жыл бұрын
ஐயா வின் கவிதை அருமை.... எதர்க்கு கைதட்டல் சிரிப்பு அது ஒரு பெண்ணிண் அழு குரல் ......சிந்திங்கப்பா.....
@arasanarul2046
@arasanarul2046 5 жыл бұрын
அருமை அப்பா பேசும்போது என் உடம்பு புல்லரிக்குது
@vijiyakumar6911
@vijiyakumar6911 5 жыл бұрын
Unmai Arumai
@tamizhanantony7725
@tamizhanantony7725 6 жыл бұрын
Legend
@anpdanceclubkurnamsing6536
@anpdanceclubkurnamsing6536 6 жыл бұрын
I love you vairamuthu sir..
@RilwanullahMN
@RilwanullahMN 6 жыл бұрын
This is not for 8 way road. Came long before in "Kavidhaye Padalaga" event.
@vickyvj6848
@vickyvj6848 6 жыл бұрын
Sri u so very nice
@sridharraj8092
@sridharraj8092 6 жыл бұрын
கவிதை....., இல்லை தமிழனின் உண்மை நிலை
@balaabirami3829
@balaabirami3829 6 жыл бұрын
Great speech about our state government status
@user-og7yj7vp3e
@user-og7yj7vp3e Жыл бұрын
Great
@PavithraPavithra-lt7iw
@PavithraPavithra-lt7iw 6 жыл бұрын
Sema
@malathimalathi4097
@malathimalathi4097 7 ай бұрын
❤❤❤❤
@karthikeyans.v9731
@karthikeyans.v9731 6 жыл бұрын
மக்கள் கவியே வாழ்க நீ..பல்லாண்டு...
@HariKumar-tg3ex
@HariKumar-tg3ex 4 жыл бұрын
Super
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 6 жыл бұрын
அ௫மையன கவிதை.... கவிப்பேரரசு அவர்களே
@MuruganMurugan-fl9ke
@MuruganMurugan-fl9ke 4 ай бұрын
🙏👍
@ramaraja8878
@ramaraja8878 2 жыл бұрын
Ungal varigalil mulugiponenen innum ela villai ungal adutha kavithaiyai ethirparthu
@wongmee7216
@wongmee7216 2 жыл бұрын
Super 😎👍🏻👌 super 🙏
@user-tq9ux1tk6m
@user-tq9ux1tk6m 3 жыл бұрын
அருமை ஐயா,..
@roobiroobir4552
@roobiroobir4552 4 жыл бұрын
supper😃😃😃😃😃😃😃😃😃😃😃😍😍😍😍
@mohann664
@mohann664 6 жыл бұрын
Vera level
@DAshok-py3kp
@DAshok-py3kp 6 жыл бұрын
ஐயா மிகவும் அருமை
@santhoshtpl767
@santhoshtpl767 2 жыл бұрын
Geeeeeeenious
@mathanaram9419
@mathanaram9419 3 жыл бұрын
Arumai..❤
@kalaikumar5972
@kalaikumar5972 4 жыл бұрын
seamma sar
@harishraj242
@harishraj242 4 жыл бұрын
அருமை ஐயா
@shivas1990
@shivas1990 5 жыл бұрын
My soul ur lyrics sr
@anandanand3165
@anandanand3165 6 жыл бұрын
நீயே எங்கள் தமிழ் புலவா் அய்யா
@Sathishkumar-oq8on
@Sathishkumar-oq8on 6 жыл бұрын
ஐய்யா நீங்கள் தமிழுக்கு கிடைத்த வரமய்யா.
@deepabalasubramaniyan848
@deepabalasubramaniyan848 3 жыл бұрын
Arumaiyaana pathivu😍😍😍
@Paanditalking
@Paanditalking 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nXOqp62ZYsudgZY
@AmmuAmmu-ik3dy
@AmmuAmmu-ik3dy 5 жыл бұрын
semma sir
@rajasekar.v8821
@rajasekar.v8821 6 жыл бұрын
super sir
@user-og7yj7vp3e
@user-og7yj7vp3e 2 жыл бұрын
Great Sir 🖤
@manogaransindhusindhu472
@manogaransindhusindhu472 6 жыл бұрын
Supper Sir
@MrRaghavann
@MrRaghavann 6 жыл бұрын
Poli tamil drama artist tamilana veriyetha oppari vaikuthu doi usaraya usaru..
@Tamilboomi
@Tamilboomi 2 жыл бұрын
Super!
@devakikandhadk5472
@devakikandhadk5472 2 жыл бұрын
From today வெக்கமா இல்லையா வைரமுத்து
@sankarr5933
@sankarr5933 Жыл бұрын
Super nice bro 🙏
@kavibharathivelayutham1612
@kavibharathivelayutham1612 3 жыл бұрын
Supper sir👌👌👌👌🙏🙏🙏
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 6 жыл бұрын
arumai arumai. 👍
@Saba19900
@Saba19900 3 жыл бұрын
Arumai sir
@jothimurugan1316
@jothimurugan1316 6 жыл бұрын
அருமை பதிவு ஐயா
@arivomtelivom5826
@arivomtelivom5826 3 жыл бұрын
அருமை அய்யா 👌👌👌👌👌
@subijastalin949
@subijastalin949 6 жыл бұрын
👏👏👏👏
@mohameduvais4521
@mohameduvais4521 5 жыл бұрын
வாழ்த்துகள்
@manivannanmanivannan3440
@manivannanmanivannan3440 5 жыл бұрын
Arumai
@MrHarikaja
@MrHarikaja 5 жыл бұрын
Naadu viddu veedu ittu akathiya ippothum naan ahathiya irukkiran ayya
@parventhanmullai.r8164
@parventhanmullai.r8164 6 жыл бұрын
👋✍️✍️🙏🙏👋
@varmajp394
@varmajp394 Жыл бұрын
Mass
@jagajaganathan9273
@jagajaganathan9273 6 жыл бұрын
konjam sinthikka yosikka vendiya varigal ..
@muhendharamarnath5657
@muhendharamarnath5657 5 жыл бұрын
🙏🙏🙏🙏
@askanagaraju3341
@askanagaraju3341 5 жыл бұрын
muhendhar amarnath sueprsingar
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
வைரமுத்து கவிதைகள்
57:56
Yalisai யாழிசை
Рет қаралды 47 М.
Vairamuththu | ஆயிரம் தான் கவி சொன்னேன்
3:19
vairamuthu Vijay awards part 2 - YouTube.flv
8:08
abdul rahman Ashraff
Рет қаралды 557 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН