இவ்வளவு அருமையாக பேசுகிறீர்கள். உங்கள் எல்லா விடீயோக்களும் அற்புதம். இவற்றை எல்லாம் தொகுத்து புத்தகமாக 'பாரதி கிருஷ்ணகுமார் உரைகள் ' என்று வெளியிட்டால், இந்த சமுதாயத்திற்கு மிக்க பலன் உள்ளதாக அமையும். நான் உங்களின் பரம ரசிகன். இன்றைக்கு தமிழ் நாட்டில் உள்ள மிக சிறப்பு வாய்ந்த பேச்சாளர் பட்டியல் தயாரித்தால், அதில் உங்களின் பெயர் முதலாவதாக இருக்கும்.
@parimalaselvanvelayutham3941Ай бұрын
100% உண்மை !
@DhanaDhanam-gx2cs5 ай бұрын
ஐயா உமது ஒவ்வொரு உரையும் மனிதனை புனிதனாக்கும் மகத்துவம் நிறைந்தவை திருவள்ளூரில் தங்களை யான் சந்தித்தது என் பாக்கியம் நலமோடு நீர் நூறாண்டு வாழ்க 🙏
@parimalaselvanvelayutham3941Ай бұрын
சிறப்பான கருத்துக்களுடைய பேச்சு ! உங்களுடைய கருத்தான அனைத்து மேடை பேச்சுகளையும் புத்தகமாக வெளியிட வேண்டும் !
@jawaharbabu-v4z6 ай бұрын
அய்யா..bharati நீயும் ஒரு புத்த்ன் தான்...விரல்கள் வேறுபாடு...மனித பாகு ப்பாடு...விளக்கம்...அருமை...
@tkoilmill28516 ай бұрын
Super sir!
@pulenthiranmanickam-dq4mg6 ай бұрын
Very good speaking I learning a lot of things
@jawaharbabu-v4z6 ай бұрын
yes..true...bharati
@shanmugavelprabha86965 ай бұрын
Super
@jawaharbabu-v4z6 ай бұрын
2 வருடத்தில்..ஆச்சி..மாறும்..உறுதி...எழுதரே
@golddurai.g90192 ай бұрын
Don't hurt the Hindus hearts at always. You have rights to praise the other religions but you don't have rights to disgracing other's religion and beliefs