திருச்சி Famous மணி மிட்டாய் கூடை பூந்தி செய்முறை | Boondi Recipe | CDK 129 | Chef Deena's Kitchen

  Рет қаралды 746,606

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Trichy Palakarai Mani Mittai Kadai
Mr. Arun Rugunath
9092170180
Koodai Boondi - Ingredients
Sugar - 6 Kg
Food Colour - 10g
Milk - 250 ml
Baking Soda - As Required
Raw Rice Flour - 1 1/2 Kg
Besan Flour - 3 Kg
Oil - For Fry
Rasa podi : • தெருவே மணக்கும் ரச பொட... Ring
Muruku : • Tasty & Crispy மொறு மொ...
Gulab Jamun : • How to Make Perfect Gu...
Rava Laddu : • 1கப் ரவையில் 10 நிமிடத...
Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
Chettinad Thakkali Kuzhambu : / gopcnbr1bb
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #boondirecipe #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 283
@dhivahars4258
@dhivahars4258 Жыл бұрын
அனைவரும் தவறாமல் வாங்கி உண்ணுங்கள்...... நான் நிறைய முறை ஐயா அவர்களின் கடைக்கு சென்றுள்ளேன். அனைத்து வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் தரமாக பாரம்பரியமிக்க முறையில் சிறந்த சுவையுடன் தயார்செய்து கொடுக்கப்படுகிறது. அத்துடன் தனி சிறப்பு என்னவென்றால் இங்கு இனிப்பு, கார வகைகள் வாங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக பூந்தி வழங்கப்படுகிறது... தங்களின் 70+ ஆண்டுகால பணி சிறக்க வாழ்த்துக்கள் வணக்கங்கள் ஐயா 🙏
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு நான் பிறந்து வளர்ந்த ஊர் திருச்சி பத்து ரூபாய் என்பது ரூபாய்க்கு கேட்டால் கூட ஒரு பேப்பரில் சிறிது வைத்துக் கொடுப்பார்கள் அற்புதமாக இருக்கும் தியேட்டவே திகட்டாது பழைய நினைவுகள் வருகிறது வெள்ளிக்கிழமை காளியம்மன் கோவில் போய் வருவோம் வரும்பொழுது அவசியம் சாப்பிட்டு தான் வரும் . கையில் சிறிது கொடுப்பார்கள் சூப்பரா இருக்கும்
@kanagambaln5073
@kanagambaln5073 Жыл бұрын
இந்த பூந்தி எப்படி செய்வது என யோசித்தேன்.இப்போது தெரிந்து கொண்டேன்.நன்றி ஐயா மற்றும் தீனா தம்பிக்கும்.
@mtraam1
@mtraam1 5 ай бұрын
சிறு வயதில் இவரது கடைக்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று விபூதி பூசி வந்தால் இலவசமாக கை நிறைய பூந்தி தருவார். தினமும் மாலை வேளைகளில் இவர் கடையில் பூந்தி சாப்பிட்டுள்ளேன். மலரும் இனிமையான நினைவுகள். மிக்க நன்றி
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 Жыл бұрын
வினிகர் சேர்த்தால் வயிறு புண்ணாகும். மிக யதார்த்தமான பேச்சு சுவை மட்டுமல்ல பயன்படுத்துவோர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வாழ்க இருவரும் பல்லாண்டு ஸ்ரீரங்கனும் சமயபுரத்தாலும் ஆட்சி செய்யும் மண்ணல்லவா திருச்சிறாப்பள்ளி . மாதக்கணக்கில் வருடக்கணக்கில் வைக்கலாம் என்று பொய்சொல்லாமல் நேர்மையான மனிதர். ஐயா விமானநிலையம் அருகில் விற்பனைமையம் ஆரம்பியுங்கள் அயலகம் வாழ் நம் பிள்ளைகள் சுவைக்கட்டும் உள்நாட்டு தித்தித்க்கும் மணிப்பூந்திகளை வாழ்க வளர்க
@sridhar7011
@sridhar7011 Жыл бұрын
ஒரு பூந்தி தயாரிப்பில் இவ்வளவு விஷயங்களா!! அனுபவம் தொழில்பக்தி வியக்கத்தக்கது ...
@Nikila2011-t3k
@Nikila2011-t3k Жыл бұрын
ஒரு தொழிளில் (வியாபாரத்தில்) உண்மையும் நேர்மையுமாக இருந்தால் என்றுமே வெற்றிதான்!!!
@nagarajan31eee
@nagarajan31eee Жыл бұрын
உங்களால் பாரம்பரியமாக பலகார தொழில் செய்பவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுகிறது மிக்க நன்றி 26:51
@storynxt
@storynxt Жыл бұрын
இந்த முறை பாலன் ஐயாவுடன் தம்பி தீனாவும் சேர்ந்து அனைத்து வேலைகளையும் மிக அழகாக செய்தார். உண்மையில் கொஞ்சம் வேலை கடினம் தான். வாழ்த்துக்கள் தம்பி. 🎉🎉🎉🎉🎉
@narayananvs336
@narayananvs336 Жыл бұрын
Rewinding the Lala kadai boondhi in bigbazaar in Trichy 60 years ago. We used to enjoy rather crave for this basket boondhi in Pooja festival.Preparing steps n consistency he explains are useful. But we just hate to taste this sweet from most of the stalls these days.
@jais8011
@jais8011 Жыл бұрын
Wow...நா நினைச்சேன் திருச்சி யானை கடை பூந்தி பத்தி நீங்க வீடியோ போடவேண்டும் என...போட்டு விட்டீர்கள்❤❤❤
@நாளையசரித்திரம்-ன1ழ
@நாளையசரித்திரம்-ன1ழ Жыл бұрын
யானை கடை பூந்தி சரியில்லை ஒரு சில பூந்தி அப்படியே கெட்டி மாவுத்தன்மையோட இருந்தது அதனால் வாங்குவதில்லை
@ezra.rajkumar
@ezra.rajkumar Жыл бұрын
I'm 37 today, I remember during my childhood when I use to be 5-7 years, my achi use to take me to this shop on her pension day. We will go the bank near to this shop and wait in the queue. She will draw her pension from the bank. She taught me how to write the challan and will help count the notes. She will then take me to this shop. She will buy boondi for all her 10 grand kids in different koodai's. On return she will hire a rickshaw and we both come home. I will be eating boondi all the way 🙂
@vijayanandoracle
@vijayanandoracle 3 ай бұрын
@@ezra.rajkumar 💕
@gracious9775
@gracious9775 2 ай бұрын
Nice one ezra.. I cld able to visualize it
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
இனிமேல் நீங்கள் போகும்போது நானும் வரேன் கூட்டிட்டு போங்க ப்ளீஸ் 😋😋😋
@அன்பானவன்CSK
@அன்பானவன்CSK Жыл бұрын
நண்பா வாழ்த்துக்கள் நீங்க பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு திருத்தமாக பிறருக்கு புரியும் வகையில் நபரைத் தேடித் தேடி எங்களுக்காக தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉🎉
@rrafique9244
@rrafique9244 Жыл бұрын
ஜீரா காச்சியும் போது நான்கு கிராம்பு மற்றும் சில ஏலக்காய் சேர்த்தால் பூந்தி இன்னும் நல்ல மனமா இருக்கும். அந்த அய்யா அருமையான குறிப்புகள் கொடுத்தாங்க வரவேற்க வேண்டிய விசயம்.வாழ்க வளமுடன்.
@sundarak2041
@sundarak2041 Жыл бұрын
Trichy Underrated Sweet ❤ Many of the Trichy people don't know😅 This sweet famous for Trichy❤
@lathabala5337
@lathabala5337 Жыл бұрын
My grandfather favourite shop everyday he went and buy lots of snacks for me also the shop owner who is the best person
@ravichandransivarajan8962
@ravichandransivarajan8962 Жыл бұрын
My childhood favourite sweet, Trichy is my mother's birth place, so my grand father will serve this Koodai boothi as evening snacks for us . Now also I am buying from Mayil Mark sweets Trichy for my friends & relatives in Chennai. Very, very thanks 🙏🙏🙏👌👌👌👍👍👍🕉️🙏 for Mr. Balan sweet master & also for Chef Deena for remebering the Traditional sweet of Trichy thanks 🙏🙏🙏👍👍👍👌👌👌🕉️🙏
@favouritevideos1517
@favouritevideos1517 Жыл бұрын
WOW WONDERFUL TRICHY, BALAKKARAI MANI KADAI KOODAI BOONDHI SWEET MITTAI VERY NICE EXPLAIN & METHOD OF DOING THANK YOU DEENA BROTHER AND BALAN SIR
@saraswathivenkataraman4426
@saraswathivenkataraman4426 Жыл бұрын
Enga appa Ayutha poojaikku officela ellarukkum ithuthaan vaangi kudupparu, Arumaiyana suvai naakil ooruthu
@SanthramohanSanthramohan
@SanthramohanSanthramohan Жыл бұрын
உங்களுடை தெளிவான விளக்கம் நல்ல கேல்வி பதில் உரையாடல் பாவு பதம் அனைத்தும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி
@studywithkitkatkitty4812
@studywithkitkatkitty4812 Жыл бұрын
Trichy market pakkam kidaikra Periya bhundhi romba pudikkum,ahna indha paalakara kooda bhundhi ipodhan kealviyae padren✨✋🏽
@vgopalb2387
@vgopalb2387 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த இனிப்பு கடை இங்கு அல்வா&எல்லா ஸ்வீட்டும் சூப்பர்ராக இருக்கும்
@gowrinatarajan7848
@gowrinatarajan7848 4 ай бұрын
நாங்களும் திருச்சி தான், இந்த sweet எப்படி செய்றதுன்னு தெரியாமல் ரொம்ப நாளா தேடினேன் மிக்க நன்றி
@senkamalam
@senkamalam Жыл бұрын
mmm..ayyavudaya...indha arumayaana...boondhi...thayaarippu...kku...naan adimayy...vaazgha ungal...thiramayy.❤
@thilagaraj8316
@thilagaraj8316 Жыл бұрын
எங்க அம்மாவுக்கு 78வயது இறந்துவிட்டார் அவர் சின்ன வயசுல இருந்து இந்த கடை வாங்கி சாப்பிடுவாங்க தினமும் ❤❤❤எங்க அம்மா வீடு பாலக்காரை
@arunraghunath2846
@arunraghunath2846 Жыл бұрын
🙏❤🙏
@arumugamp5307
@arumugamp5307 Жыл бұрын
I lived in palak karai during 1965 to 1970 doing my higher study. In our school days my mother died at 95 regularly brought koodai poonthi whenever my mother visited Tiruchi.Even now my elder brother lives in palak karai near paruppukaratheru.We were eagerly expecting my mother with koodai poonthi.Very delicious and tasty sweet.Memorable days.
@lills450
@lills450 Жыл бұрын
Yengalukku relations Dhanraj gracey yenru erundhargal endha palakarai, parupukarai veedhi yenru. Eppodhu avargal yengae erukirargal yenru theriya villai. Sebisthi yenra ammavum, Rita yengira akkavum erundhargal. Giri yengira maganum erundhan. Kgf la naanga erundhom. Yen appavukku sondhakaranga. Avar erandha podhu vandhu ponargal piragu varave ellai. Avargal varum podhellam endha kudaiboondhi vaangi varuvargal. Dhanraj mama romba nallavar. Sandhikka mudiyavillai. Sondham vittupochu. Dheena avargal yella ninaivugalaiyum thoondi vittar. Vaazhga maniavargalin sevai. Valarga dheenavin pugazh.
@vijayalakshmikarmegam3990
@vijayalakshmikarmegam3990 Жыл бұрын
Super super koodai poonthi thank you ayya
@shaji-shaji
@shaji-shaji Жыл бұрын
நல்ல தமிழ் வாழ்க வளமுடன் திருநங்கையின் நன்றி வணக்கம்
@chithradevi6925
@chithradevi6925 Жыл бұрын
திருச்சி பிர்மானந்தா சர்பத் போடுங்க சார்👍👍
@latharamamoorthy5812
@latharamamoorthy5812 Жыл бұрын
my favorite sweet childhood memories my dad bought to me now days any function we bought it we are proud trichy
@natarams
@natarams Жыл бұрын
Thanks to Deena and Balan Aiyya for kindling my childhood memories. Boondhi is an amazing cuisine very much resembling granules of Gold and its lush yellow indicates auspicious moments in our life. The basket is used for better air circulation to preserve Poondi for a week. There used to be La La Nei Mittai Kadai in Big Bazar , periya Kadai veethi near Malivasal. Mail Mark also supply tasty Boondi. This Palakarai Boondi is all time great. Those good old days Palakarai Eda theru , Pallaiya Kovil (Catholic Church) , Retcher Kovil (Novena / Sagayamatha Church) was called mini Rome. It was a cultural melting pot. Most the movie 🎥 industry celebrities actor Sivaji , Ashokan , M. R. Radha , Ravichandran and legendary Thiyagraja Bhagavathar , lyrics writer ✍️ Marduda Kasi , poet Vali all hailed from Trichy. Naturally these sweets added value to upkeep the star ⭐️ image. Great service. I wish them all the very best and hope to order two baskets 🧺 next week to bring it to Singapore 🇸🇬. All is well.
@puviyarasup3377
@puviyarasup3377 Жыл бұрын
Deena,,,, TAT HUMBLE ,,,, EVEN HE WAS STAR HOTEL CHEF,,,,, GREAT.....
@arunav9808
@arunav9808 3 ай бұрын
Wow. Super. Paakum pothe saapida aasai. Seimurai, vilakkam ellam super.❤❤
@rajees4133
@rajees4133 Жыл бұрын
Super ah iruku boondi .Tq for sharing sweet🙏🙏👍👌
@SureshMohanr
@SureshMohanr Жыл бұрын
I always admire from you that you never show your knowledge on any way in between discussion with ayya. That was a wonderful skill to learn. Now a days people with half baked knowledge shouting loud.
@siva71
@siva71 Жыл бұрын
Owner has a very clear face. Caring for health of people
@senpaul46
@senpaul46 Жыл бұрын
I have bought sweets here for n no.of times from my childhood. Thanks for coming to this shop. Currently I live in North America, last year when I came to Trichy before my flight I bought sweet from this shop.
@arunraghunath2846
@arunraghunath2846 Жыл бұрын
🙏❤️🙏
@mallikaramesh5833
@mallikaramesh5833 5 ай бұрын
தீனா சார் நீங்கள் வெங்காயம் தொக்கு வீடியோ போட்டீர்கள் அது மாதிரியே செய்தேன் சூப்பர் ❤
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
🤤🤤 yes பழக்கூடை பலகாரகூடை வைப்பார்கள்.
@barkavib7381
@barkavib7381 Жыл бұрын
நான் இந்த கடை க்கு தினமும் போவேன் 1981 னில் எங்க அப்பா கடை பக்கத்துல அம்மா அப்பா இல்லை 20 வருஷம் ஆச்சு உங்க வீடியோ பார்த்ததும் சாப்பிட்டது போல் இருக்கு திருச்சி போய் வந்தது போல் இருக்கு தம்பி 😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@arunraghunath2846
@arunraghunath2846 Жыл бұрын
🙏❤️🙏
@jayalakshminarayanan5060
@jayalakshminarayanan5060 Жыл бұрын
Your kind gesture is the magic to win our hearts. You are a down to earth person. Keep going sir.
@kohilavanir5292
@kohilavanir5292 Жыл бұрын
அடுத்து திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு வீடியோ போடுங்க Please....
@ramaniaravamuthan7837
@ramaniaravamuthan7837 Жыл бұрын
9
@7ts8ydhofhoxgod
@7ts8ydhofhoxgod Жыл бұрын
@@ramaniaravamuthan7837 10
@kannankk2001
@kannankk2001 Жыл бұрын
மயில்மார்க் கடையில் நண்பர் எனக்குப்பூந்தி வாங்கித்தந்தார் பிரமாதம் நண்பர் ,குழந்தைகள் பேரன்பேத்திகள் அடுத்ததலைமுறை நபர்கள் இன்னும் தள் பிரியத்தோடு சாப்பிடுகிறார்கள்
@hemabharathi7709
@hemabharathi7709 Жыл бұрын
எனக்கும் நேற்று என் தோழி மயில் மார்க் மிட்டாய் கடை பூந்தி வாங்கிவந்து கொடுத்தார். அருமையான சுவை.
@lakshmikalidas2189
@lakshmikalidas2189 Жыл бұрын
Jii up jnl😮nl 15:07 😂😅😮Pm 15:10
@GopiKrishhnaChokkalamani
@GopiKrishhnaChokkalamani Жыл бұрын
i remember having this(boondi in koodai) when i was a kid, i always thought this has faded away in years but very happy to see its still there...
@rajendrannatarajan9023
@rajendrannatarajan9023 4 ай бұрын
Really great that owner share the information in open forum for public
@mhmedYousuf
@mhmedYousuf Жыл бұрын
Inippu poondhiya Vida,unga pechu romba inippa irukku. Thankyou.
@shrinithinehru9972
@shrinithinehru9972 Жыл бұрын
எங்க அப்பாவின் மாமா திருச்சியிலிருந்து இதை வாங்கி வருவார் மிகவும் சுவையாக இருக்கும்
@MadPaulfraudbook
@MadPaulfraudbook Жыл бұрын
My house near Sweet shop, since my childhood i know this shop. I love this Boondi ❤❤❤
@shakilabanus8744
@shakilabanus8744 Жыл бұрын
Hi bro I am ur subscriber trichy தான் என் ஊர் நானும் இங்க தான் punthi vaanguvean உங்க வீடியோ பார்த்த உடன் punthi sapudanu thonuthu இங்க சூட suda tharuvanaga கை la கொஞ்சம் paper la சாப்பிட்ட tharuvanaga
@தமிழின்பம்-த1ந
@தமிழின்பம்-த1ந Жыл бұрын
எந்த இனிப்பு வாங்கினாலும் கொஞ்சம் பூந்தி சும்மாவே தருவாங்க.அது தான் இவங்களோட சிறப்பு. லட்டும் super. மதியம் 2 மணி வாக்கில் சுடசுட அல்வா வாங்கி சாப்பிட்டுப் பாருங்க. சொக்கிப் போயிடுவீங்க
@arunraghunath2846
@arunraghunath2846 Жыл бұрын
🙏❤️🙏
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
@@arunraghunath2846boondhi, halwa available timings pls? Rates?
@Prakhar01
@Prakhar01 Жыл бұрын
Chef u r chef, so pls make videos in English also so that it will be accessible to everyone.
@shreyaankrao968
@shreyaankrao968 Жыл бұрын
Certainly traditional sweets are of different level,no wonder that's why older time people are considered special.there thinking for making the recipe should be loved by people and should be safer them.we should bring back them and encourage them to show newer generation.👌
@Hitha891
@Hitha891 Жыл бұрын
Tku chef we like this very much,and searching for this,
@greenhomekali4763
@greenhomekali4763 Жыл бұрын
My favourite sweet shop in my street 🎉 16:59
@sivaranjaniv6416
@sivaranjaniv6416 Жыл бұрын
My favourite boondi ,❤❤❤❤❤ koodai vaithu thoppi pola vilaiyaduvom.
@padmavathys2538
@padmavathys2538 Жыл бұрын
Awesome. Remember to childhood memories. What a trichy life. ❤
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq Жыл бұрын
திருச்சி பூந்தி எனக்கு மிகவும் பிடிக்கும்
@mariamgembira1690
@mariamgembira1690 Жыл бұрын
kandippa Thircy poven.... From Malaysia
@ravindradg3042
@ravindradg3042 Жыл бұрын
Koodai Boondi... Very Lively presentation Deena. The technique involved in preparing this recepe and the systematic approach in preparing the ingredients is very accurately exlained by Mr. Balan, and why this is called Koodai Boondi is an eye opener for us. Thank you Mr. Balan for your useful contribution in presenting this wonderful vdo. Thank you also Deena for bringing these kind of unheard recepes to the front. Simple ingredients but unique recepe 🙏🙏🌹😋😋
@srinivasank1468
@srinivasank1468 Жыл бұрын
Chef Dheena is very humble even though he is a renowned Chef! Both r experts in food industry. Gud video
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Step by step details explained so nicely...Thiruchy bhoodhiku Jae...
@pandikumar3918
@pandikumar3918 Жыл бұрын
அண்ணா வணக்கம் நான் இன்று மணி மிட்டாய் கடை சென்றேன் பூந்தி அல்வா மிகவும் சுவை யாக இருந்தது ஆனால் எனக்கு கம்மியாக தான் கிடைத்தது எல்லாம் விற்பனை ஆகிவிட்டது நன்றி அண்ணா
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
Ethana. Manikku poneenga
@chitrachandrasekaran463
@chitrachandrasekaran463 Жыл бұрын
TQ so much for this receipe one doubt. Where can we buy that big hole Jaarini Karandi.
@sumathigovindarajan7644
@sumathigovindarajan7644 Жыл бұрын
Good Morning Chef, am a regular viewer of your channel. All your cooking videos are homely rather than professional. Very quite interested to watch this sweet recipe. He is very much dedicated to his profession, his interest over teaching the recipe is awesome. Such a clear explanation. Kind regards. Valga Valamudan.
@ggorramanujan6063
@ggorramanujan6063 Жыл бұрын
Super recipe! Please ask recipe for more sweets and snacks!
@lovelyharish4618
@lovelyharish4618 Жыл бұрын
So lovely ❤❤❤ eppove sapdanum pola eruku ❤ i love this Shop......❤
@selome3282
@selome3282 Жыл бұрын
Good person .great he s sharing his ancestors recipe...
@malinishunmugam453
@malinishunmugam453 Жыл бұрын
Halwa from this kadai we want recipe. Please show.
@tahsinnila7194
@tahsinnila7194 Жыл бұрын
Enga daddy vangi thandhu irukanga Inu oru peru iruku idhuku "Kottan boondhi" Proud to be trichyan's
@priyankak6748
@priyankak6748 Жыл бұрын
Thiruchi dosai something special.plz Explain it 😊
@bharathipreetha1681
@bharathipreetha1681 4 ай бұрын
மிகவும் அருமை நன்றி ஐயா மற்றும் தீனா சார் அவர்களுக்கு
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Superb Well experienced and very hard working person I want to taste Beautiful to see with the small basket Old tradition is always wonderful
@padmabalakrishnan2904
@padmabalakrishnan2904 Жыл бұрын
Excellent 👌 koodai boodi name presentation very nice
@karpagamkamatchi6013
@karpagamkamatchi6013 Жыл бұрын
Enga trichi la famous sweet..
@thomasjeganathan7564
@thomasjeganathan7564 Жыл бұрын
My Favorite. Complimentary small gift is the special ❤
@tryfood2347
@tryfood2347 Жыл бұрын
Super yummy Welcome to திருச்சி
@dianadiana2562
@dianadiana2562 Жыл бұрын
Enga area sir... poondhi supera erukkum .
@jessyjoseph5719
@jessyjoseph5719 Жыл бұрын
Enga Trichy sir.kaveri water thani suvai.myil mark kadai also famous for boonthi.i am sixty years old living in vellore now.trichy trichy than
@krishnadevotes3777
@krishnadevotes3777 Жыл бұрын
Thank you so much brother few months before I asked you this recipe my favourite boondhi
@deeparajah6620
@deeparajah6620 Жыл бұрын
Grateful for sharing your receipt proud of you sir. Have tasted the sweet.
@christymerlin4754
@christymerlin4754 Жыл бұрын
Super. This is the first heard and seened🎉
@damudharan8279
@damudharan8279 Жыл бұрын
Sir regularly iam seeing your video's fine than pls code price of product wish you all the best
@jeninisha2934
@jeninisha2934 Жыл бұрын
Nice explanation, experienced person
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 Жыл бұрын
30 வருஷமா தெரியும் இந்த கடை 👌👌👍🏻👍🏻👍🏻😍😍😍
@arunraghunath2846
@arunraghunath2846 Жыл бұрын
🙏❤️🙏
@vijayanandoracle
@vijayanandoracle 3 ай бұрын
My moms fav Sweet .. ❤ I miss my mom ❤
@dhanamshivanya2381
@dhanamshivanya2381 3 ай бұрын
தீபாவளிக்கு இந்த பூந்தி தான்❤
@ibman2003
@ibman2003 3 ай бұрын
Mr.dheena intha color chemical powder thadai seiyappadavillaiyaa..? Keduthal illaiyaa..?
@geethasampath6437
@geethasampath6437 Жыл бұрын
I too like this boondi it's different test from normal boondi. I am living in Trichy
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Жыл бұрын
இதே போல முழு முந்திரிப் பருப்பில் சர்க்கரை பூச்சுடன் செய்யப்படும் நொக்கல் இனிப்பும் செய்து காட்டவும்.
@subbulakshmisrinivasan8846
@subbulakshmisrinivasan8846 Жыл бұрын
During seventies it was famous in Singarathoopu ,ghee boondi,koodai boondi
@MubarakHussain-xz2eq
@MubarakHussain-xz2eq Жыл бұрын
Kodai Boondi .. my childhood snack .while travelling towards Nagoor Never miss to Get from Trichy Thanks to the chef who brought back those memories
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 5 ай бұрын
எனக்கு சொந்த ஊர் திருச்சி. சிறு வயதில் எங்க அப்பா கூடை பூந்தி வாங்கி வருவார்.
@baskaran55148
@baskaran55148 6 ай бұрын
Ayyaoda seimurai vilakkam arumai
@valarmathisivashanmugam6972
@valarmathisivashanmugam6972 Жыл бұрын
My family favorite and family sweets ❤
@nmahesh8797
@nmahesh8797 Жыл бұрын
Wonderful dheena. A must try dish when I next visit trichy 😊
@elumalaiduraisamy2346
@elumalaiduraisamy2346 Жыл бұрын
தினா அவர்களே உத்தரமேரூரில் ஐயர் பொட்டல கடை என்று ஒரு கடை உள்ளது அதனைப் பற்றி ஒரு வீடியோ போடவும்
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
My favourite snack tried couple of times been to India
@thennarasupugal8450
@thennarasupugal8450 Жыл бұрын
உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அய்யா உங்கள் உள்ளமும் முகமும் தெளிவாக உள்ளது
@al-haseenafashion6374
@al-haseenafashion6374 3 ай бұрын
எங்க அப்பா எப்பவும் வீட்ல எல்லாம் சுபா காரியம்கு இது வாங்குவாங்க ...ஊர் மக்கள் எங்க அப்பா வாங்குற இந்த பெரிய பூந்திக்கு ஒரு fan பக்தர்கள் இருக்காங்க
@jensiklaraklara5277
@jensiklaraklara5277 Жыл бұрын
Enga area yarelam parupukaratheru.epo ponalu Kaila 2 sapda kudupanga en babaku
@andavars.andavar964
@andavars.andavar964 Жыл бұрын
Very nice 👍 dear brother Deena
@mayilvel2486
@mayilvel2486 Жыл бұрын
என் ஊரு திருச்சி.. நாங்கள் இந்த பூந்திக்கு அடிமை... இங்கு மட்டுமே கிடைக்க கூடியது....
@velusamy383
@velusamy383 Жыл бұрын
கடை நம்பர் ப்ளீஸ்
@velusamy383
@velusamy383 Жыл бұрын
மணி மிட்டாய் கடையில் இருந்து பார்சல் கிடைக்குமா கோவை
@girigirigowda8599
@girigirigowda8599 Жыл бұрын
ದೀನಾ, Super.....👌👌👌
@PearlCDCJr
@PearlCDCJr Жыл бұрын
This is my favourite boondi. Thank you so much for sharing👍
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
little girl and homeless man😱❤️👻 #shorts
0:55
Positive Energy-Funny family
Рет қаралды 16 МЛН
*сбрасывания челлендж* У КОГО ВЫЖИВЕТ ЖЕЛЕ ?? ♻️✅
1:00
Cat Has no Fear While Messing with Deer || ViralHog
0:35
ViralHog
Рет қаралды 19 МЛН
#behindthescenes For You
0:30
ANNA KOVA
Рет қаралды 34 МЛН