800 வருடம் முன் சோழர்கள் கட்டிய மர்ம கோவில்|சீனா பாதுகாக்கும் ரகசியம்| Quanzhou kaiyuan temple tamil

  Рет қаралды 507,914

Tamil Factory

Tamil Factory

3 жыл бұрын

நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க...
கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
El Dorado : • மறைந்துள்ள மாய தங்க நக...
Shambala : • ரகசிய மாய நகரத்தை பற்ற...
Alien paintings in india : • Video
Tiwanaku Mystery : • ஏலியன் மண்டை ஓடுகள் பூ...
Bermuda triangle Mystery : • உறையவைக்கும் மர்மங்களு...
Kallanai history : • என்றும் திமிராய் நிற்க...
Karikala cholan part 1 : • உடல் சிலிர்க்க வைக்கும...
Karikala cholan part 2 : • இவன் மனிதன் அல்ல ராட்ச...
How karikalan died : • கரிகால சோழனின் மர்ம மர...
Thanjai periya kovil mystery : • ராஜ ராஜ சோழனின் அதிசய ...
Chidambaram Temple : • யாருக்கும் தெரியாத சித...
Follow us on.
insta @ Tamil_factory
tweet @ Tamil_factory
No need to read ;
#kaiyuan_temple
#china_temple
#china_tamil_temple
#quanzhou_tamil_temple
#china_tamil_girl
#nilani
#china_shivan_temple
#kaiyuan_temple_in_tamil
#china_tamil_temple_explain
#china
#cholan
#raja_raja_cholan
#rajendra_cholan
#chola_dynasty
#cri_tamil
#tamil_temple_around_world
#mysterious_temples
#tamil_temples
#world_tamil_temple
#egypt_history_in_tamil
#la_llorona
#tamil_factory
#tamil_factory_egypt
#tamil_factory_mystery
#tamil_factory_case
#tamil_factory_channel
#tamil_factory_channel_egypt

Пікірлер: 770
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
#tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... 😊
@AGfarms10000
@AGfarms10000 3 жыл бұрын
Hi
@saranvelmurugan9903
@saranvelmurugan9903 3 жыл бұрын
Hi bro
@s.jananisrini5319
@s.jananisrini5319 3 жыл бұрын
Aztec civilisation please😭🙏👍🎉🔥
@ukaneseswary6200
@ukaneseswary6200 3 жыл бұрын
Bro I live at kedahram
@ravanan4022
@ravanan4022 3 жыл бұрын
Bro RAVANAN pathi oru video make pannugge
@Lulu-mq9vr
@Lulu-mq9vr 3 жыл бұрын
எனக்கு புல்லரித்தது. தயவு செய்து இந்த மாதிரி நிறைய பதிவுகள் போடுங்கள். தமிழர்கள் அவர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். தயவுசெய்து நிறைய பதிவுகள் போடுங்கள்.
@locky2.0
@locky2.0 3 жыл бұрын
Yellorum manidhan Than vedham illai seyel mutkiyam
@user-ov4yq5fl8d
@user-ov4yq5fl8d 3 жыл бұрын
@@locky2.0 cholanuku nigarage por vithai arinthavanai ungel samayathil kaatunggel parpom..
@locky2.0
@locky2.0 3 жыл бұрын
@@user-ov4yq5fl8d Enna samayathil manidhen endru solluga
@mediapediatamil
@mediapediatamil 3 жыл бұрын
Yes bro
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Kandippa podrom dude, stay tuned for more awesome videos
@anandram4422
@anandram4422 3 жыл бұрын
தமிழ் கலாச்சாரமும் நாகரிகமும் இவ்வுலகம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டே இருக்கும்.. தமிழ் வாழ்க
@prakashr6270
@prakashr6270 3 жыл бұрын
அணுவில் தொடங்கி அண்டம் வரை அனைத்தையும் தன்னுள் அடக்கிய தாண்டவமே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@GurujiMaSi
@GurujiMaSi 2 жыл бұрын
சிவ சிவ
@theri3372
@theri3372 2 жыл бұрын
Dhanush movie 😂
@parames60
@parames60 3 жыл бұрын
எமது சிறப்பை எம்மவரே இன்று மறந்து வரும் நிலையில் இது மிகசிறந்த தேடல்
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@dineshdhanasekar8982
@dineshdhanasekar8982 3 жыл бұрын
தமிழன் என்று சொல்ல நாமெல்லாம் பெருமை படா வேண்டும் 🔥🔥🔥
@aasif2813
@aasif2813 3 жыл бұрын
அதுக்கு நீங்க முதல்ல ஒழுங்காக type பண்ண வேண்டும்😂
@dineshdhanasekar8982
@dineshdhanasekar8982 3 жыл бұрын
@@aasif2813 நான் பேசுகிற தமிழில் type செய்துவிட்டேன் 😅
@velumani4392
@velumani4392 3 жыл бұрын
தோழா, தமிழன் மனிதன் அல்ல, உலகையே ஆட்சி செய்த மாபெரும் கடவுள்....தமிழன் டா
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
ரொம்ப பெருமை டாஸ்மாக் கடை அறவே மூடமுயற்சி .. அத செய்ய்மாட்டீங்க.வெட்டி பெருமை பேசிக்கொண்டு. இரவுப் பள்ளி நடத்தி கல்வி போதனை செய்ய வேண்டும்.
@GurujiMaSi
@GurujiMaSi 2 жыл бұрын
ஆம் இது கடவுளின் ஆட்சிதான் அய்யா தாங்கள் ஓங்கி வளர்க
@dhaarani6869
@dhaarani6869 2 жыл бұрын
100 சதவீதம் முற்றிலும் உண்மை. சகோ வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏
@007siva2
@007siva2 3 жыл бұрын
எங்கும் சிவம் எதிலும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சீனா மற்றும் இல்லை இந்த உலகத்துல எத்தனையோ இடத்தில் சிவன் பொக்கிஷம் நிறைந்தே இருக்கும் 🙏🙏🔥🕉️☪️✝️🛐
@bhakyabhakya2703
@bhakyabhakya2703 2 жыл бұрын
Yes lord shivan than Elam on nama shivaya 🕉️ potri om shivaya namaga
@g.bavanig4187
@g.bavanig4187 3 жыл бұрын
உங்களின் விடியோ பார்த்த பின் தமிழன் என்று சொல்லவே பெருமையாக இருக்கிறது 🙏
@kaviarasu2194
@kaviarasu2194 3 жыл бұрын
அப்ப இவ்வளவு நாளா கோமா ல இருந்தீங்களா.
@pugazhpugazh5456
@pugazhpugazh5456 3 жыл бұрын
தமிழனின் பெருமை உலகம் முழுவதிலும் பரவியுள்ளது ✌
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
🙏🏻🙏🔱ஒம் தமிழ் கடவுளின் தந்தையே நமசிவாய போற்றி வாழ்க வளமுடன் ⚜️🙏🏼🙏🏽
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 3 жыл бұрын
💘Aseem Mr Feelings💝 💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚 யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க... எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎
@YogeshKumar-pm4fl
@YogeshKumar-pm4fl 3 жыл бұрын
எனக்கு
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 3 жыл бұрын
@@YogeshKumar-pm4fl சூப்பர் சகோ
@YogeshKumar-pm4fl
@YogeshKumar-pm4fl 3 жыл бұрын
@@aseemmrfeelings5994 😍
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 3 жыл бұрын
@@YogeshKumar-pm4fl 😙😚😘 என் சேனல் பெயர் Aseem Mr Feelings
@sivasankar6438
@sivasankar6438 3 жыл бұрын
Aseem Mr Feelings வணக்கம் என் நாடு தமிழ் நாடு தமிழ் ஈழம் இரண்டுமே எனக்கு உயிர் எனக்கு தமிழ்ல கருத்து போட விரும்புவேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@sudhakarmaniam8605
@sudhakarmaniam8605 2 жыл бұрын
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் நமசிவாய.
@ramkumars4332
@ramkumars4332 3 жыл бұрын
🙏சீனாவில் "போகர்" சித்தர் சில காலம் வாழ்ந்துள்ளார் அதன் பிறகு தமிழகம் வந்து "பழனி முருகன்" சிலையை உருவாக்கினார்🙏நன்றி 🙏👌👌👍
@kameswaranshanmugham7304
@kameswaranshanmugham7304 3 жыл бұрын
Bogar live in mangoliya in more than 300 hundred year in budist monk he intrudes martial arts and Buddhist meditation (vasi yogam) in all statue in China and Mongolia in pogar siddar. Oldest tamils sage pogar in creator of china. All Chinese historian know the fact.
@bharath2477
@bharath2477 3 жыл бұрын
@@kameswaranshanmugham7304 Neenga Tamil laye type pannirukalaam. Unga comment purinjikurathuku 4-5 thadava padikka vendiyathu irunthuthu. Appaiyum full ah puriyala. Tamil laye comment pannunga.
@HemaHema-jx5qr
@HemaHema-jx5qr 3 жыл бұрын
En appan easan ...... Om nama shivaya... NA ASAPATATHA ENAKU ARULA VENDUM ESANEEE EN APPAN NIDAM VENDUKIREN...
@kaleeswarankaruppasamy8381
@kaleeswarankaruppasamy8381 3 жыл бұрын
தமிழன் என்று சொல்ல மிக பெருமையாக இருக்கு❣️
@Gobi2427
@Gobi2427 2 жыл бұрын
எங்கும் தமிழன் எதிலும் தமிழன்....
@svr1937
@svr1937 3 жыл бұрын
அருமையான பதிவு. சிற்ப வடிவம் நம் தமிழ் கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. தற்போது சீனா நம்மிடையே நட்பாக இல்லை. காலம் மாறும். அப்பொழுது அந்தக்கோயிலின் முழு வீடியோ வரலாம். காத்திருப்போம். ஓம் நமசிவாயம்.
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned.. 😊
@mr.dheena8319
@mr.dheena8319 3 жыл бұрын
தமிழை போற்றி நம் மூததெயர்கள் நம் படைப்புகளை உலகெங்கும் விதைத்து சென்றுள்ளனர் தமிழனின் பெருமையை நீங்கள் தொடர்ந்து பரப்புங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
நீ தமிழனாடா? 6ம் கிளாஸ் படிச்சிருப்பியா?மூதாதையர் கள் அப்பிடின்னு பதிவு போடணும்டா அதான் சரி
@Hari_1030
@Hari_1030 3 жыл бұрын
I proud to see the proof that our ancestors traveled to all the places of the world the real Vascodagama or Columbus didn't find is frist our ancestors found everything but hear we have how we know their language then why it means every languages originated from frist language of the humanity Tamil so our ancestors can understand other languages and even talk in it because every languages of the humanity originated from Tamil . Be proud to be a Dravidian .
@madhubalajiloganathan2517
@madhubalajiloganathan2517 3 жыл бұрын
Proud to be a tamilan
@boopathygoldberg5658
@boopathygoldberg5658 3 жыл бұрын
இதை போல இன்னும் நம் தமிழர்களின் எத்தனை அதிசயங்கள் மறைந்து கிடக்கிறது 💪🔥 . அவை அனைத்தையும் காலம் நமக்கு விரைவாக கொண்டுவர வேண்டும் ⏳⏳⏳
@mediapediatamil
@mediapediatamil 3 жыл бұрын
Yes bro
@boopathygoldberg5658
@boopathygoldberg5658 3 жыл бұрын
@@mediapediatamil 😊🤝
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Kandippa dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@remo_143.
@remo_143. 3 жыл бұрын
சோழர்கள் நாளே என்னன்னு தெரியலை எனக்கு ஒரு ஈர்ப்பு சோழர்கள் பத்தி எங்க போட்டாலும் நான் பார்க்கப் போய்விடுவேன் 👍😍😍
@cuteguru6494
@cuteguru6494 3 жыл бұрын
🙏🏻❤️🙏🏻
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அருமை
@user-ov4yq5fl8d
@user-ov4yq5fl8d 3 жыл бұрын
😂 terinja kadupputhan varum unggalukum ennaipol. Cholan yendrale Chakravarty endrellam ninaithullom Thaney. Unmeiyil avargal suyanalam ullavargal. Pathaviyum paaratum avargelin thalaimuraiku mattume sera vendum endrennam kondevargal. Malaysian history le oru nagaram undu athanai cholan kaipatriyethal than kadaram (Kedah) Konda cholan endru alaikapattar. Chola padai Asia kandam Mattum illei innum Pala kandangalai Kaipatriyathu analum Enna labam. Pathaviyin aasaiyal athanai kaakamal , ille than padaiyilo allethu avarin uravukakereyo mannanage amarthi irunthal Indri kanum idamelam tamilanin aatchithan ... Aanal avaro appadi ondrum seyamal thane raja endra Irumapil vendrathei Kotai vittar. Sagothararkul sothu, pathavi sandai.. oru rajiyemey alinthatherku karanam.
@remo_143.
@remo_143. 3 жыл бұрын
@@user-ov4yq5fl8d நீங்க சொல்றது சரிதான் இருந்தாலும் சோழன் என்ற பேர கேட்டா ஒரு வித்தியாசமான உணர்வு 🤩 ரொம்ப பெருசா comment பன்னி புரிய வைத்தீர்கள் நன்றி 😁😁👍
@DineshKumar-hc8xr
@DineshKumar-hc8xr 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம் அருமையான பதிவு நன்றி சிவா 🙏🙏🙏
@valarmathiers9321
@valarmathiers9321 2 жыл бұрын
அடேங்கப்பா! எப்படி இந்தமாதிரி உருப்படியான தகவல்களை சேகரித்தீர்கள்?! அருமையான பதிவு. தமிழர்களின் சிறப்புக்கு இன்னும் ஒரு தீர்க்கமான சான்று. தாங்கள் வாழிய பல்லாண்டு!🙏🙏🙏🙏🙏
@meenakshivishnu3894
@meenakshivishnu3894 3 жыл бұрын
Hi Sir, Your Voice Makes Out All the Reality.
@snackstaste4645
@snackstaste4645 2 жыл бұрын
BGM கேட்டாலே எனக்கு அண்ணன் பிரதீப் குமார் அவர்களின் வீடியோ தான் ஞாபகம் வருகிறது..
@Savi3Ram
@Savi3Ram 3 жыл бұрын
Woww... proud to be a Tamilian..
@divyashobana4579
@divyashobana4579 3 жыл бұрын
ஆதித்த காிகாலன் பற்றி சொல்லுங்க. நந்தினி யாருடைய மகள் பற்றியும் சொல்லுங்க. ஆதித்த காிகாலன் மரணம் பற்றி சொல்லுங்க
@anidea8012
@anidea8012 3 жыл бұрын
Ponniyin selvan fan naa ? 😹
@t.r.251
@t.r.251 3 жыл бұрын
பாண்டிய மன்னன் மகள்
@munichalaipandi5904
@munichalaipandi5904 3 жыл бұрын
Mr tamilan fans
@gopalkselvan1
@gopalkselvan1 3 жыл бұрын
😂😂😂 Isn't she an imaginary character???
@gopalkselvan1
@gopalkselvan1 3 жыл бұрын
Ella video la yu ithe comment than podreenga pola?? 😂
@seatturangaswamy3843
@seatturangaswamy3843 3 жыл бұрын
கொரியாவை ஆண்ட தமிழ் இளவரசி செம்பவளம் பற்றி பேசுங்கள் அண்ணா.
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அட!!!!
@kaminipriya2081
@kaminipriya2081 3 жыл бұрын
அவர் தமிழ் இளவரசி கிடையாது அயோத்தி ராஜாவின் மகள் ! அயோத்தி இளவரசி ஆவார், கொரிய மியூஜியத்திலும் , அரண்மனையிலும் தங்களின் ராணி வட இந்தியாவில் அயோக்கியா- விலிருந்து தான் வந்துள்ளதாக குறிப்பு உள்ளது
@seatturangaswamy3843
@seatturangaswamy3843 3 жыл бұрын
@@kaminipriya2081 அவர் தமிழ் இளவரசி என்பதை நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் தமிழர்களிடம் உள்ளது.
@kaminipriya2081
@kaminipriya2081 3 жыл бұрын
@@seatturangaswamy3843 இப்படித்தா நீங்க ஒரு உண்மைய மறச்சு பொய்யாக்கிட்டு இருக்கீங்க , அவங்க குறிப்பிட்ட அயோக்கியா என்ர சொல்லும் , அந்த இளவரசியின் சின்னமும் " அயோத்தியை குறிக்கும் சொல் " ஆகும் , அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது , அக்காலத்தில் தனது மகளை அம்மன்னர் வங்க தேசம் வழியாக வந்து அங்கிருந்து கடல் மார்கம் மூலியமாக நிறைய சிப்பாய்களுடனும், பணிப்பெண்களை உதவிக்கு அனுப்பி வைத்தும் , அதுமட்டுமில்லாமல் பெட்டிகள் நிறைய பொன் , ஆபரணங்களை வைத்து " சூலு" ராஜ்ஜிய ( கொயியா) விற்கு அனுப்பி வைத்ததற்கான ஆவணங்களும் , ஆதாரங்கலும் நிறைய உண்டு . ஆனா நம்ம இதை எப்படி பார்க வேண்டுமெனில் நமது பாரதத்திலிருந்து ஒரு ராஜகுமாரி அன்றைய சூலு தேசத்தை ஆண்டாள்! என அப்படி ஒருமித்த கருத்தில், பிரிவினையின்றி பெருமையாக நினைக்க வேண்டும் 🇮🇳👍
@letstalktrend8580
@letstalktrend8580 3 жыл бұрын
​@@kaminipriya2081 தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதற்கு உங்களை போன்ற ஆட்களே காரணம்.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 3 жыл бұрын
அருமை, அருமை. நண்பா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. மேலும் சிறந்தவைகளை தந்து அனைவரையும் மகிழ்விக்கவும்.
@chitraraj3092
@chitraraj3092 2 жыл бұрын
புல்லரிக்கிறது. அருமை அருமை ஐயா. இது போல நிறைய எதிர்பார்க்கிறோம்
@leelaramaletchumy4670
@leelaramaletchumy4670 3 жыл бұрын
இந்த காணொளியைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
@theerthagirikandhaswamy8800
@theerthagirikandhaswamy8800 2 жыл бұрын
சிறப்பு மிகவும் சிறப்பு வாழ்க தமிழர்கள் வாழ்க சோழ மன்னர்கள் புகழ்
@Prakash21317
@Prakash21317 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே ஓம் நமசிவாய நமக
@anusuyatk9016
@anusuyatk9016 2 жыл бұрын
மிகவும் நன்றி தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@r.arikrishnannatteraja6013
@r.arikrishnannatteraja6013 3 жыл бұрын
Great Tamilan and very proud of our Chola Kings
@DevadharshiniGCS
@DevadharshiniGCS 2 жыл бұрын
Hats off bro ungaluku..... Serious ah tamilargal la nenuchu oru side goose bumps vanthalum unga voice and slang ketu goose bumps varuthu....... Keep rocking bro
@DevaDeva-wk2eq
@DevaDeva-wk2eq 3 жыл бұрын
அனுமன் இன்றும்வய்வதிநிசம்மா store video போடுங்க
@raja-1432-vinoth
@raja-1432-vinoth 3 жыл бұрын
Hi Bro
@velumanivelumani1795
@velumanivelumani1795 3 жыл бұрын
@@raja-1432-vinoth 7
@jayaprakash5325
@jayaprakash5325 3 жыл бұрын
மிகவும் அருமை 🙏🙏
@cuteguru6494
@cuteguru6494 3 жыл бұрын
🙏🏻🕉️ ஓம் 📿நமசிவாய 🕉️🙏🏻
@kamalnath.j
@kamalnath.j 3 жыл бұрын
அண்ணா .......அருமையான பதிவு பழமைய தெரிந்து கொள்ள வேண்டும்..... புதுமைய அறிந்து கொள்ள வேண்டும்....... இதனை புரிந்து கொள்ள வேண்டும்....❤️ தமிழ் மீண்டும்.....உயர்ந்து நிற்கும்.......... வாழ்க வளமுடன் ❤️
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
அருமையான காணொளி சகோ 👍😃
@kaliyamoorthykkm4959
@kaliyamoorthykkm4959 2 жыл бұрын
உங்கள் தகவல் ரொம்ப அற்புதமாக இருந்தது நன்றி
@subadevi8240
@subadevi8240 3 жыл бұрын
My god.... Ena video ithu... please adikati ipti video potunka... Goose bumps ah iruku... Love your video and channel
@mohanarangams2714
@mohanarangams2714 3 жыл бұрын
புதுமையான செய்திகள். நன்றிகள்
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
அன்புடன் இனிய காலை வணக்கம் சகோ...!!🤗💚
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😘😊🔱⚜️🌾😎💪
@kalpanasiva5709
@kalpanasiva5709 3 жыл бұрын
அருமை அருமையான பதிவு மெய்சிலிர்க்க வைத்தது தமிழனின் பெருமையும் இந்த உலகம் முழுவதும் விரிந்து இருக்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@bharathiv3666
@bharathiv3666 2 жыл бұрын
அருமையான தகவல், தம்பி voice ம் super.
@smilekiller2906
@smilekiller2906 3 жыл бұрын
Please Adithya Cholan History Podunga..🙏
@kalaivanisadhasivam2625
@kalaivanisadhasivam2625 3 жыл бұрын
Hi nice narration about our history,.pls do video about y cholas was defeated and particular reason.
@dineshramen8381
@dineshramen8381 3 жыл бұрын
அன்னா எல்லாளன் பற்றி ஒரு பதிவு போடும்
@thirukumaranthirukumaran1009
@thirukumaranthirukumaran1009 2 жыл бұрын
வரலாற்றுப் பதிவு மிக்க நன்றி
@bhavithashanmugam4958
@bhavithashanmugam4958 2 жыл бұрын
இந்த செய்திகளை பார்த்ததும் நாம் 12ம் நூற்றாண்டிற்கு போன🙏மாதிரியான உணர்வு தமிழன் தமிழன்தான்.
@sabarishgr2086
@sabarishgr2086 3 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமைக்கொள்வேண்டும் 🙏🙏🙏
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
நண்பரே...(Time Travel)... பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்க நண்பரே!!!!😃
@dhevphysique
@dhevphysique 3 жыл бұрын
Wandhutiya ingayum
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
@@dhevphysique 😁😁😁😁
@pandithandeeswari9742
@pandithandeeswari9742 3 жыл бұрын
ANNA UNGA VOICE KU NA ADMAI❤️
@ival_anu_19
@ival_anu_19 3 жыл бұрын
Nama naatula evlo ashisaiyangal nadandhu iruku ana ipo adhuku opp ah evlo vishayam nadakudhu 😶 idhelam pakura apo manasu ku nama tamizhan ah irukardhu rombha sandhoshama irundhalum ipo namalala andha kalathula irundha maru iruka mudiyala nu kshta ma vum iruku😔 rmbha tnx bro ungala dha nama tamil nadu pathi naraiya vishyam therinjikiren 🙏🙏rmbha nandri bro unga channel kandipa periya success ah reach pananum enoda manamarndha vazhthukal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vazhga tamil....
@sonydocomo6512
@sonydocomo6512 3 жыл бұрын
Go head bro.. Arumaiyana villakam..
@valarmathielavarasan3142
@valarmathielavarasan3142 3 жыл бұрын
நல்ல பதிவு.தொடர்ந்து போடுங்கள்.
@Sakthivel_8585
@Sakthivel_8585 2 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பா😍😍😍😍😍😍😍
@aishwaryanarasimhan9861
@aishwaryanarasimhan9861 2 жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது🔥🔥🔥
@rowdyponnu-ot8lq
@rowdyponnu-ot8lq 3 жыл бұрын
நம்ம நாட்டு சிற்பமோ பொருளோயோ பாதூகாக்குறங்க!!ஆனா நம்ம நாட்டுல எல்லாத்தையுமே நாசம்பன்றங்க ?? இந்த செய்தி எனக்கு பிடித்திருந்தது 🥰🥰🥰
@yugendrantanggaraju2360
@yugendrantanggaraju2360 3 жыл бұрын
Semma video bro. KUMARI KANDAM pathi oru vidieo podungga bro pls
@jivithaks6276
@jivithaks6276 3 жыл бұрын
Super!! Goosebumps ❤️❤️❤️❤️❤️👌👌👏👏👏
@robertsonson6997
@robertsonson6997 3 жыл бұрын
Super video and thank you 🙏🙏🙏🙏
@bharathimohan7973
@bharathimohan7973 2 жыл бұрын
Good information. Thanks 🙏
@sudhakarnatarajan5047
@sudhakarnatarajan5047 2 жыл бұрын
Nanba ne innu high level iku ponum ...innum video podu nanba love u
@VEERA137
@VEERA137 3 жыл бұрын
அண்ணா மாமன்னர் இராவணன் மற்றும் அவரது மகன் இந்தர்ஜித் பற்றி ஒரு முழு தொகுப்பு வழங்குங்கள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றி ஒரு video poduga na
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Kandippa podrom dude, konjam wait pannunga, Stay tuned for more awesome videos
@VEERA137
@VEERA137 3 жыл бұрын
Ok bro
@jasssarathy1313
@jasssarathy1313 2 жыл бұрын
அருமை அருமை தோழரே
@RamRam-ps9ye
@RamRam-ps9ye 2 жыл бұрын
✨❤️🙂Bro muruga peruman paththi video podunga ...
@srikannan6452
@srikannan6452 3 жыл бұрын
The great information. Welcome..
@kosalramanp5242
@kosalramanp5242 3 жыл бұрын
Super.information bro great👍
@JOKER-hs5fn
@JOKER-hs5fn 3 жыл бұрын
Thank you for video
@prakasamn4882
@prakasamn4882 2 жыл бұрын
Great super vazthuagal
@nandhini.m9747
@nandhini.m9747 3 жыл бұрын
Inga vedio ellama super bro Entha vedio Vera level
@sreenevasan7958
@sreenevasan7958 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@mukisrientertainment
@mukisrientertainment 2 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது,
@sabitharanganathan7757
@sabitharanganathan7757 2 жыл бұрын
Very informative and good
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 2 жыл бұрын
ஓம் நமசிவாய 👑👑🙇🏻‍♂️🙏🏻🙏🏻🔥
@joveenjoveen9654
@joveenjoveen9654 2 жыл бұрын
Proud to hear tat ur forefathers were great in every tread n jobs e most important person was king cholan
@ammupravin3162
@ammupravin3162 2 жыл бұрын
Mikavum arumaiyana thagaval
@googleprakash2673
@googleprakash2673 3 жыл бұрын
தங்க புத்தகம் கதை என்ன தான் ஆச்சி
@middleclassmangai5708
@middleclassmangai5708 2 жыл бұрын
Very interesting.....keep rocking bro
@selvaraj3334
@selvaraj3334 3 жыл бұрын
Vara lavel anna
@ramanujamrangarajan5013
@ramanujamrangarajan5013 3 жыл бұрын
You have done a great job.
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 3 жыл бұрын
அருமை சகோ...
@masterscale2261
@masterscale2261 3 жыл бұрын
Interesting bro keep going..
@mathesh6875
@mathesh6875 3 жыл бұрын
Bro u are always choosing amazing content it is intresting to watch your all videos bro.......my support always for u..
@dhanvanthaniravi9599
@dhanvanthaniravi9599 2 жыл бұрын
Arumai 🙏
@kuttykumar480
@kuttykumar480 3 жыл бұрын
Super bro 👌👌👌 tamilan Vara leavl 🔥🔥🔥🔥🔥🔥 waiting for next video
@vikinieswaranvki
@vikinieswaranvki 3 жыл бұрын
Nandrigal koodi Anna😇🙏
@zerohater7532
@zerohater7532 2 жыл бұрын
Ninga lasta sonna நாகப்பட்டினம் port and history pathi podunga andha sea transport and vanibak pathu solunga
@topgaming2093
@topgaming2093 3 жыл бұрын
Thank you🙏 bro keep rocking
@m.dharshinim.dharshini5229
@m.dharshinim.dharshini5229 3 жыл бұрын
You done a great job bro .please continue this
@ayanaashok6995
@ayanaashok6995 2 жыл бұрын
Vara level Anna semma
@lokeshsivakumar1071
@lokeshsivakumar1071 3 жыл бұрын
Sema... Bro
@mrkutty189
@mrkutty189 3 жыл бұрын
Bro PANDYCHERY pathi sollunga
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,6 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,3 МЛН