கல்கி பிறக்கும் தருணம் | நிகழும் விசித்திரமான அறிகுறிகள் | Kalki predictions tamil | Kalki Avatar

  Рет қаралды 460,096

Tamil Factory

Tamil Factory

Күн бұрын

நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
Horror stories : • Haunted Stories
Snake Island : • 10000 ஆண்டுகளாய் ஒரு த...
Nagamani tamil : • Video
Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
Island Mystery : • Mysterious Islands
karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
Follow us on.
insta @ Tamil_factory
tweet @ Tamil_factory
No need to read ;
#kalki
#kalki_Predioctions
#god_Vishnu
#kalki_god
#kalki_predictions_tamil
#vishnu_10th_avatar
#kalki_avatar_tamil
#kalki_birth_place
#hanumaan
#parasuraam
#kalki_destroyer
#kaliyug
#kaliyugam
#kalki_avatar_story
#hindu_mythology
#kalki_purana
#mystery_Tamil
#kumarikandam
#raja_raja_cholan
#rajendra_cholan
#chola_dynasty
#tamil_temple_around_world
#mysterious_temples
#tamil_temples
#world_tamil_temple
#egypt_history_in_tamil
#la_llorona
#chola
#tamil_factory
#tamil_factory_egypt
#tamil_factory_mystery
#tamil_factory_case
#tamil_factory_channel
#tamil_factory_channel_egypt

Пікірлер: 1 400
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
#tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@_Deva_surya_
@_Deva_surya_ 3 жыл бұрын
1st
@kediabi9024
@kediabi9024 3 жыл бұрын
Super Anna 👍
@pugazhpugazh2785
@pugazhpugazh2785 3 жыл бұрын
Unga voicekaga wait pannan I like it so much
@rainraw8327
@rainraw8327 3 жыл бұрын
Bro Muslim fact
@TMAparnaN
@TMAparnaN 3 жыл бұрын
Supper
@thanush7948
@thanush7948 2 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும்🙏🙏🙏
@anustar225
@anustar225 Жыл бұрын
கல்கி அவதாரம் நிச்சயம் நடக்கும்.. நாம் வாழும் தூரம் அதிகமில்லை நெருங்கி வந்தது... கல்கி அவதாரம் 🌹🌹🙏🙏 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏
@sri_prince_memes
@sri_prince_memes 3 жыл бұрын
யாருக்கெல்லாம் < கிருஷ்ணனோட மஹாபாரதம் > ரொம்ப பிடிக்கும் 💖😉👇🙏
@balajibujji7837
@balajibujji7837 3 жыл бұрын
கிருஷ்ணனை விட ஆயிரம் மடங்கு மதிப்பிற்குரிய கர்ணனை பற்றி அறிந்து கொள்ளும் 🔥
@dineshdinesh5768
@dineshdinesh5768 3 жыл бұрын
Enkku putikum akka
@Hitler65019
@Hitler65019 3 жыл бұрын
@@balajibujji7837 நண்பரே ..... கர்ணனின் பிறப்பின் ரகசியத்தை பூமியில் தெரிந்தவர் நால்வர் மட்டுமே...... 1. , குந்தி, 2. குந்தியின் தோழி, 3. கிருஷ்ணன், 4. சூரியதேவன் இதில் குந்திக்கு தனது மகன் யார் என்றே தெரியாது கிருஷ்ணன் ரகசியத்தை சொல்லும் போது மட்டுமே குந்திக்கே தெரிய வரும் கர்ணனுக்கே தெரியாத விஷயம் , அனைத்தும் அறிந்த கிருஷ்ணர் மட்டுமே தெரியும்........ இப்போது சொல்லுங்கள் யார் மதிப்பானவர் என்று...........
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
என் கிருஷ்ணனே
@sarasubala5560
@sarasubala5560 3 жыл бұрын
Karnan
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 3 жыл бұрын
💘Aseem Mr Feelings💝 💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚 யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க... எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎
@subashvijayakumar7556
@subashvijayakumar7556 3 жыл бұрын
வாழ்க தமிழ் 🌹
@asmaththahseen247
@asmaththahseen247 3 жыл бұрын
Me too 😁
@mayilvel001
@mayilvel001 3 жыл бұрын
எனக்கு தமிழ் தான் பிடிக்கும்
@arunvp9684
@arunvp9684 2 жыл бұрын
🤝
@sivarubansivaparkasam1572
@sivarubansivaparkasam1572 2 жыл бұрын
இலங்காபுரி,,, இலங்கை.. சிலோண் ஸ்ரீ லங்கா இதில எது உங்கள் தமிழனின் நாடு....?
@rekhamurugesh5428
@rekhamurugesh5428 3 жыл бұрын
கல்கி அவதாரம் எடுக்க வேண்டிய நேரத்திற்கான எல்லா அறிகுறிகளும் நடந்து வருகிறது.கல்கி கொஞ்சம் விரைவாக வந்தால் நன்றாக இருக்கும்.ஒவ்வொரு பதிவின் முடிவிலும் நீங்கள் அனைவருக்கும் நன்றி சொல்வது மிகவும் பிடித்திருக்கிறது.👍
@mr.ayogyan9133
@mr.ayogyan9133 3 жыл бұрын
💯 unmatha
@kanthavelp7857
@kanthavelp7857 3 жыл бұрын
Kallu podey Ver vaka vandel udel nellam Che own Pradeep
@nithyanithya325
@nithyanithya325 3 жыл бұрын
Ennaku aanmeegathil abara nambikkai unnu athalal pidychirukku.....👍👍👍👍👍
@saravanakumar2927
@saravanakumar2927 3 жыл бұрын
வருவார் 😈😇
@kanthavelp7857
@kanthavelp7857 3 жыл бұрын
Leyfe no leyfe long
@jeyarani3222
@jeyarani3222 Жыл бұрын
கல்கி சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும். Hare Rama Hare Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
நாம் வாழும் காலம் கல்கி வந்தால் சந்தோஷம் தான்.. ஹரி ஓம் நமோ நாராயணாய நம..
@hariharanhs1217
@hariharanhs1217 3 жыл бұрын
IAM The Kalki 😁
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
@@hariharanhs1217 சில பேரு இப்பிடி தான் ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருப்பாய்ங்களோ🤔
@hariharanhs1217
@hariharanhs1217 3 жыл бұрын
@@Keedhaiyinradhai Hello ...Chumma dhn ...Ok vanga ....Fun ku dhn apidi panne sorry nga 😒😏😏😏😏
@hariharanhs1217
@hariharanhs1217 3 жыл бұрын
@@Keedhaiyinradhai En Peru Hari....Neenga Hari om namo narayana nama nu ... Mention pannirunthuinga ...Athan ...Oru fun ku ...Ipidi sonna 😑😑😑
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
அச்சோ நானும் funக்கு தான் அப்படி சொன்னன் மன்னிச்சிருங்க😢
@thirumagalthaggavilu2317
@thirumagalthaggavilu2317 3 жыл бұрын
நல்ல அழகான முறையில் சொல்கிறிகள் sri கிருஷ்ணர் voice ஆகவே இருக்கிறது நன்றி
@remix_tamila3385
@remix_tamila3385 2 жыл бұрын
கல்கி வருவாரோ இல்லையே நம்மா நாமலே ஆலித்துக்கொல் வேம் பொ ல 🤧🥲🥲🥲 உண்மை யா அன்பு எல்லாம் மாறி போச்சு லைப் வீனா போச்சு 😔😔
@sivan700
@sivan700 11 ай бұрын
ஆமாம் எனக்கும் இப்படித்தான் கஷ்டமாக ரொம்பவும் துன்பமாக நடக்கிறது எல்லாமே போச்சு கண்டிப்பாக கடவுள் வர வேண்டும்
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
நண்பரே.... குமரிக்கண்டம்.... பற்றி ஒரு தெளிவான காணொளிப் பதிவு போடுங்க நண்பரே!😁😁😁
@AMohan-oy6po
@AMohan-oy6po 3 жыл бұрын
Me to
@geethugeethu4953
@geethugeethu4953 3 жыл бұрын
Yes me tooo
@seemashaya8549
@seemashaya8549 3 жыл бұрын
😳innamuma😂
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@seemashaya8549 டேய் ஆய்வு நடந்துத்துட்டு இருக்கு பலவிடயங்கள் கண்புடிச்சாச்சு காணொளி ஆதரங்கள் பாக்கலையா. அது பாண்டிய நாடு.
@KudanthaiGokulVlogs
@KudanthaiGokulVlogs 8 ай бұрын
கட்டடமாக ஶ்ரீ விஷ்ணு பகவான் வருவார் அவர் எப்போதோ வந்து விட்டார்..... தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்.இப்போதும் அதர்மத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறார் தக்க தண்டனை வழங்குவார். அந்த அவதாரமே கல்கி அவதாரம்.........🙏🙇🙏 ஓம் ஶ்ரீ விஷ்ணு பகவானே போற்றி! ஓம் நமோ நாராயணாய!....
@ajithkumar_2000
@ajithkumar_2000 3 жыл бұрын
இராவணன் மகன் இந்த்ரஜித் பற்றி வீடியோ போடுங்கள்....
@raavanan5564
@raavanan5564 3 жыл бұрын
Yes bro podunga,I am waiting🥺
@businessmangowtham3807
@businessmangowtham3807 3 жыл бұрын
S
@businessmangowtham3807
@businessmangowtham3807 3 жыл бұрын
Pls
@businessmangowtham3807
@businessmangowtham3807 3 жыл бұрын
S
@businessmangowtham3807
@businessmangowtham3807 3 жыл бұрын
S
@Pathuspr
@Pathuspr 3 жыл бұрын
இப்படி பட்ட கெட்ட விஷயங்கள் இருக்குற உலகம் இருக்குறத விட அழியுரது நல்லம் இறைவா🙏🙏🙏
@justaidname298
@justaidname298 3 жыл бұрын
அது என்னமோ சரிதான் 😁
@punniyakottikuppan7250
@punniyakottikuppan7250 3 жыл бұрын
அண்ணா கல்கி அவதாரம் பிறக்குதா????பாதிநடந்து முடிவடய்ந்து விட்டது
@siva7843
@siva7843 2 жыл бұрын
நிச்சயம் அழிவுப்பாதையிலிருந்து நம்மை காக்க அய்யா வருவார் அவர் சொன்னது போல் 100%நடக்கிறது கட்டாயமாக வருவார் அய்யா உண்டு🙏
@dheebashop5336
@dheebashop5336 Жыл бұрын
Ayya undu
@srighanesh2393
@srighanesh2393 3 жыл бұрын
அண்ணா., மனுநீதி சோழன் பற்றி வீடியோ போடுங்க அண்ணா..🖤
@dark-ng1fy
@dark-ng1fy 3 жыл бұрын
நீங்க மோடியையும் அம்பானியையும் mean panalaye🤣🤣
@shajinsha9078
@shajinsha9078 3 жыл бұрын
மூன்று கடல் சங்கமிக்கும் இடம்.... நம்ம ஊர் கன்னியாகுமரி....கிரேக்க அறிஞர் ஆம்ஸ்ட்ராங் கணிப்பும் இதையே தான் சொல்கிறது....
@teamloveofficalyear6701
@teamloveofficalyear6701 3 жыл бұрын
Kumari tamilan
@rattleg884
@rattleg884 3 жыл бұрын
Armstrong ah 🤣
@balakumar6989
@balakumar6989 3 жыл бұрын
No.Thibath.Pani Soolndha idadhil Kadal Uruvagum. Gangai Vatrum.Kalki pirakka innum 4lacks years irukku.ippo 5000 something" Yearsdhan mudunjurukku.Boomi Sutrum Neram Maarum.oru Naal enbathu just 1Mani neramaga irukkum.(I think: innum 10000 years'laye 4 lacks years mudunjurum'nu ninaikiren).Manithanin Gnabaga Sakthi kuraiyum.Erumbu pudhil manidhan nulayum podhu (ie : kattai viral Alavulla 3inch"la manidhan uyaram kurayum podhu) Kalki pirappar.Manidhargal iyarkai Maranam adaya maatargal.pirakkum kuzhandhai nadakkum, Pesum.4 Vayadhil pen vayasukku varum.10"ill mudhumai adaivargal.engum Alukural kekkum. - Bhagavadham.
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
சூப்பர் மிக ச் சரியாக சொன்னீர் பாகவதம் அறிந்து வைத்துள்ளீர் மிக்க ப் புண்ணியம் கலி முத்தும் போது கத்தரிக்காய் செடியின் அடியில் மழை க்காக மனிதன் ஒதுங்குவான் அவ்வலவே மனிதனின் உயரம் இருக்கும் புருவம் தலை உள்பட முடி இருக்காது கலி யுகத்தின் அடையாளம் அவிழ்ந்த கூந்தலும் கிழிந்த ஆடையும் அது இப்பொழுது சரியா க இருக்கின்றது பெண்கள் கூந்தலை முடிவதில்லை ஆண்கள் ஜீன்ஸ் pant கிழிந்த மாதிரி அனிகின்றார்கல்
@ManiKandan-oj5no
@ManiKandan-oj5no 3 жыл бұрын
@@balakumar6989 பாகவதம் எங்க கிடைக்கும் 🙄🤔😳😳😳😳
@AbdulRahmanS-ge2vg
@AbdulRahmanS-ge2vg 3 жыл бұрын
Yow Ena voice yaa . Goosebumps overloaded🔥🔥🔥✨
@sagabikerider2612
@sagabikerider2612 3 жыл бұрын
Bro unga voice tha unga video va pakka thoonduthu Semma voice ❤️🔥❤️
@raavanan5564
@raavanan5564 3 жыл бұрын
💯
@kalpanasiva5709
@kalpanasiva5709 3 жыл бұрын
அருமை நீங்க சொல்லுவது எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது கல்கி அவதாரம் வரும் அருமையான பதிவு
@vaaniprabha5982
@vaaniprabha5982 3 жыл бұрын
Antha nambikaiye poiruchu. Eppa oru 8 vayasu Chinna ponna kovil'la chithravathai paduthi konnangalo. Athu than kodumaiyin uchakattam. Appaye avatharam edukalalena. Eni eppaum antha nambikaiye ella. Eni namalethan nammala kapathikanum
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 жыл бұрын
கண்டிப்பா வருவேன்
@darkshadoves
@darkshadoves 3 жыл бұрын
No comes soon but before he come you can too destroy bad humans and save innocents life
@muniyandymonika4428
@muniyandymonika4428 Жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,இறுதியில் தர்மமே வெல்லும்.🕉️🕉️🕉️🙏🙏🙏
@GokU-qx5dl
@GokU-qx5dl 3 жыл бұрын
Epppadiyoooo 😳.... Iniku voice ultra level ku poidichaeeee😵🔥
@FFCRIMEGAMERS
@FFCRIMEGAMERS 3 жыл бұрын
Bro antha background music peru sollunga bro please
@gnaveen2003
@gnaveen2003 3 жыл бұрын
@@FFCRIMEGAMERS Aaiyerathil oruvan music bro
@FFCRIMEGAMERS
@FFCRIMEGAMERS 3 жыл бұрын
@@gnaveen2003 athu illa bro starting la vantha music Peru + link
@HI-sk4nx
@HI-sk4nx 2 жыл бұрын
Athuvum aayirathil oru an music than broo : - )
@FFCRIMEGAMERS
@FFCRIMEGAMERS 2 жыл бұрын
@@HI-sk4nx send link bro please
@mdeepabtsarmy3332
@mdeepabtsarmy3332 3 жыл бұрын
Unga video supper bro கல்கி அவதாரம் உண்மையில் தோன்றும் நம் முன்னோர்களின் நம்பிக்கை. நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் 🙏🙏
@rocknandha8087
@rocknandha8087 3 жыл бұрын
Army 💜
@The_moon_lit
@The_moon_lit Жыл бұрын
😂😂super bro😊
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!💖
@jayasurya4381
@jayasurya4381 3 жыл бұрын
Same too you... Bro... 👍
@mathankumarmathankumar771
@mathankumarmathankumar771 3 жыл бұрын
Same to you bro
@thanioruvanediting9537
@thanioruvanediting9537 3 жыл бұрын
உங்களுக்கும் அண்ணா 👍😉😉💐💐💐
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
@@jayasurya4381 மிக்க நன்றி சகோ!
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
@@mathankumarmathankumar771 மிக்க நன்றி சகோ!
@skstatussktrolls9733
@skstatussktrolls9733 2 жыл бұрын
ஷாமலா ங்கரது ஏன் ஒருவருடைய பெயராகவோ, அல்லது ஒரு இல்லத்தின் பெயராகவோ இருக்க கூடாது🤔?
@vigneshbahistorygt7933
@vigneshbahistorygt7933 3 жыл бұрын
அண்ணா நீங்க சொல்றது படி பார்த்தால் கல்கி பிறந்திருப்பார் என்று நினைக்கிறேன் 💯
@praveenkumar013
@praveenkumar013 3 жыл бұрын
Ama Nathan 😂
@gomathisiva5056
@gomathisiva5056 3 жыл бұрын
@@praveenkumar013 😂😂😂😂
@sk_space
@sk_space 3 жыл бұрын
@@praveenkumar013 appada kalkiya kandu pudichitten. 🧐🧐🧐🧐😂😂😂😂🤯🤯🤯
@josephallan9364
@josephallan9364 3 жыл бұрын
@@praveenkumar013 kalki you tube la comments kooda poduvaaraa 🧐🧐🤣🤣😂
@kanthavelp7857
@kanthavelp7857 3 жыл бұрын
Nanmey pervee appo urkaka vaz ugem Verma
@manimani-sc7zr
@manimani-sc7zr 2 жыл бұрын
இப்போதே வந்து விட்டார்... அவதாரமும் எடுத்துவிட்டார்....
@Ravi_Boy22
@Ravi_Boy22 3 жыл бұрын
Om namah shivaya🙏🏽🔥❤️🇲🇾
@kkwhiteking4635
@kkwhiteking4635 Жыл бұрын
அதர்மம் தலை தூக்கியபோது அதை அருத்தெரிய அவதாரம் எடுத்து கடவுள் தான் பிரபாகரன் 🙏🙏🙏🙏🙏🙏
@ThakkaliSoup
@ThakkaliSoup 3 жыл бұрын
" KALKI " Avatar Of Lord Vishnu 🔥💫💥
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
விஸ்ணு இல்ல திருமால்✨
@The_moon_lit
@The_moon_lit Жыл бұрын
​@@PANDA_ANIME_WORLDVishnu thirumal ellam Ora god tha
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@The_moon_lit உனக்கு புரியலையா திருமால் என்பது தமிழ். விஸ்ணு என்பது தமிழ் இல்லை.
@santhos1642
@santhos1642 Жыл бұрын
​@kimjo1723 yeah. ❤
@meenakshisankaran85
@meenakshisankaran85 8 ай бұрын
1:31 is my friend 's name bro ...
@MaxGamingProTN
@MaxGamingProTN 2 жыл бұрын
Enna enna solra parunga kambi katra kathailam solraanga😂😂
@Sivammagan
@Sivammagan 3 ай бұрын
😂😂😂😂😂😂 yes bro
@m.vishvarubinim.vishvarubi6621
@m.vishvarubinim.vishvarubi6621 3 жыл бұрын
"Kadal kanni"pathi oru video pooduinga bro 🧜✨✨✨✨✨✨
@PES-STRAW-HATS
@PES-STRAW-HATS 3 жыл бұрын
Maybe my prediction vathu 2050 ulla kalki avatharam vathru neikren😚
@SivaKumar-do2vl
@SivaKumar-do2vl 3 жыл бұрын
அண்ணா நீங்க சொன்னது எல்லாம் நடந்துருச்சு ஆன இன்னும் மனிதநேயம் இருக்குல இன்னும் time இருக்கு வாழறவங்க வாழ போறவங்க மனிதநேயத்துடன் வாழுங்க in kalki😊....
@Optimusprime123-p7p
@Optimusprime123-p7p 3 жыл бұрын
தல...நீங்க சொன்னதெல்லாம் இப்பவே இருக்கு... கங்கை நதி வற்றுவதை தவிற...
@saravanakumar2927
@saravanakumar2927 3 жыл бұрын
Apo antha tharunam epo nikalkirathoo apo பிறப்பார்
@sengaijay4177
@sengaijay4177 3 жыл бұрын
அது வரை wait பண்றேன்
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
அகண்ட மா ஒடின கங்கை இப்போ பாதி தாண் ஓடிக் கொண்டிருக்கு யமுனையும் அப்படித்தான்பாதி இடத்துல யமுனைக்குல்ல கோதுமை விளை கின்றது
@mohanapriya5733
@mohanapriya5733 2 ай бұрын
Konjam vegama vanthangana nalla irukum
@affathiahamed98
@affathiahamed98 2 жыл бұрын
இமாம் மஹதி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்கு காத்திருக்கின்றேன் ♥️ inshallah
@ajithkumarv4065
@ajithkumarv4065 2 жыл бұрын
Kalki🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛
@sajeethsajeeth5680
@sajeethsajeeth5680 2 жыл бұрын
கல்கி பிறந்து விட்டார் அவர்தான் முஹம்மது நபியவர்கள் இந்து வேதங்களில் கல்கி பற்றி குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களும் முஹம்மது நபி அவர்களைத்தவிர வேறு எவருக்கும் பொருந்தாது
@Palanipalani-zw7nj
@Palanipalani-zw7nj Жыл бұрын
Maybe the kalkai in future but any person save human and humanities in the and destory and things and BAD people HE know HAS KaLKAI avatha in the present world💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖
@sagabikerider2612
@sagabikerider2612 3 жыл бұрын
வணக்கம் மக்களே அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ❤️ அட்வான்ஸ் ❤️
@sathishsathishkumar4162
@sathishsathishkumar4162 3 жыл бұрын
Bro neenga madurai meenakshi amman kovil paaththi video upload pannunga bro...
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 9 ай бұрын
ஓம் நமோ லட்சுமி நரசிம்மரே வருக வருக வருக விரைவில் வருக காத்திருக்கிறேன் 🙏🙏🙏
@livinggodministries3587
@livinggodministries3587 3 жыл бұрын
இரகசியம். யாம் வந்துவிட்டோம். ஆனால் வெளிப்பட இன்னும் சில காலம் உள்ளது. அமைதி காக்கும் படி வேண்டுகிறோம். நன்றி.
@rekanrekan7929
@rekanrekan7929 2 жыл бұрын
What your name
@madavakrishnan8722
@madavakrishnan8722 Жыл бұрын
@@rekanrekan7929 christoda second coming pa avaru. 2000 varushathukku munnadi vandhuttu, 5000 varushathukku munnadi vandha hinduism storiesa copy paste pannikittu kadaisila hindusim thappu. Adhu sathanoda vazhipaadunnu urutravaru
@karunyakarunya1817
@karunyakarunya1817 3 жыл бұрын
ஓம் நமசிவாயா..... 🙏🙏♥📿🕉
@indirapromoters30
@indirapromoters30 3 жыл бұрын
கல்கிக்கு குருவே சிவ பெருமான் அய்யன் தான் சீக்கிரம் அனுப்பி வைப்பார் அழிவில்லாத அரசனை அவர் வரும் போது தெரியும்.
@manoj-nf8vf
@manoj-nf8vf 3 жыл бұрын
@@Yaswin_is_live yeapa ebdi kola panreenga.
@manoj-nf8vf
@manoj-nf8vf 3 жыл бұрын
@@indirapromoters30 அரியும் அறனும் ஒன்று இதை அறியாதவன் வாயில மன்னு
@madavakrishnan8722
@madavakrishnan8722 Жыл бұрын
@@Yaswin_is_live Sivan Vishnuvin bakthar. Vishnu sivanin bakthar iruvarum oruvarai matroruvar vanangubavargal dhaan. Avargalukkul eppodhum verupadu illai
@TM-vj7xd
@TM-vj7xd Жыл бұрын
​@@Yaswin_is_live Hariyum sivanum onnuthan bro
@tamilpetes5063
@tamilpetes5063 3 жыл бұрын
நண்பர்களே எல்லோருக்கும் நீங்கள் உண்மை இருங்க நல்லதே நடக்கும் 😔
@sibisenthil7356
@sibisenthil7356 3 жыл бұрын
Kandippaga. Naan unmaiyaagatha irupen.
@saranlivin2953
@saranlivin2953 2 жыл бұрын
கேக்கும் போது உடல் மெய்சிலிர்க்க வைக்கிறது ... இது உண்மையா
@meru7591
@meru7591 3 жыл бұрын
ஒன்றே ஒன்று.. உலகம் ஒன்று.. உலகில் தெய்வம் ஒன்று..
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
Who is that one God and what his name
@bigvidmate2124
@bigvidmate2124 2 жыл бұрын
@@sankarasubramaniank6363 athu tha theriyala
@Thirumalai03
@Thirumalai03 3 ай бұрын
Itha appadiye ipo movie ah eduthurukanga "KALKI" 2024 💯
@user-priya21
@user-priya21 3 жыл бұрын
Yeah 😊 it's true kalki avatar kandipa varum oru 500 yrs mattum king ah indha kaliyugathula Iruppangala aprm kaliyugam end aagirum thn again sathi yugam, thretha yugam, Dhvabara yugam and kaliyugam varum. Ivaru sumathi and Vishnigas ivangaluku baby ah varuvaram avar irukka pora andha 500 yrs gud peoples mattum than iruppangala thn kaliyugam end aagirum
@balakumar6989
@balakumar6989 Жыл бұрын
No.innum 4 lacks year's irukku. Avar pirakkum podhu Bharadha Boomi Thavira Matra Nadugal Kadalil Moozhgum. Bharadham pala Thundaga pirindhu pala Nayavanjaga Arasargal Aatchi seivargal. Appo Kiraga nilaiyil matram yerpadum. Ore oruvan mattum Nallavanaga pirapan. Kalki Pirapar. Kudhiraiyil valam vandhu anaithu Asurargaliyum (ie:Arasargal) Azhipar. Pin Vaikundam Selvar. Arasargal illathathal Makkal anaivarum naane raja endru veri kondu alaivaragal. Maha vishnu matcha avatharam edukkum podhu Ulagam kadalil moozhgum Appothu Saptha Rishigal& Ore oru nalla manithar mattume irupargal.Meendum latcham years kalithu Kadal neer vatri Nilam Thenpadum.Meendum Kirutha Yugam thondrum. --Sri Math Bhagavadham.
@gunasundari1829
@gunasundari1829 Жыл бұрын
இமை மூடி இருவிழிற வினை அண்டமெல்லாம் கண்ட இருள் தலைவன் காரிருள் நிறமுள்ள கல்கிப் பிறப்பே ஆறறிவு மனிதப் பிறப்பின் முடிவே💙💜
@balabala4019
@balabala4019 3 жыл бұрын
நண்பர இது எல்லாம் உண்மை
@nithya1023
@nithya1023 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@அந்தகூபம்
@அந்தகூபம் Жыл бұрын
We are waiting for kalki ❤ஆட்டம் போடுபவர்களே உங்கள் ஆட்டம் விரைவில் அடங்கும்
@gladiatoryt8908
@gladiatoryt8908 2 жыл бұрын
Not Kalki ulagai aala pogum tamilan 😎😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@chandranmahesh2409
@chandranmahesh2409 3 жыл бұрын
நிறைய வீடியோ நீங்கள் போடனும் ...........
@ashok.editing.....7747
@ashok.editing.....7747 Жыл бұрын
💪 தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதை தர்மமே வெல்லும் 💙🙏 ஓம் நமோ நாராயணா 🙏💙
@svino012
@svino012 3 жыл бұрын
Thalaivarea poniyan selvan story podunga sema twist mella twist iruku plz atha read panitu explanation unga voice la kudunga sema interesting twisted series ponniyan selvan....
@karmugilan1370
@karmugilan1370 2 жыл бұрын
கல்கி அவதாரம் தமிழ்நாட்டில் தான் பிறந்துள்ளது ஆதாரத்துடன்
@kannanGx
@kannanGx 3 жыл бұрын
Goosebumps 💥
@rammc007
@rammc007 2 жыл бұрын
ரெண்டு டோஸ் ஊசி போட சொன்னது எதற்கு தெரியுமா நம் அயுட்காலம் 30 வயதுக்கு கொண்டு வரும் இனி பல ஊசிகள் போடப்படும்
@thala8013
@thala8013 3 жыл бұрын
It will take some more years bro Bcoz still good peoplees are living With king hearted
@Max_music_channel_2024
@Max_music_channel_2024 Ай бұрын
நான் உங்க வீடியோ தான் ரொம்ப விரும்பி பாக்குற நான் 💖
@sscreation5400
@sscreation5400 3 жыл бұрын
கல்கி வரும். எங்கள் பூமி இது எனது வாக்குறுதி
@vinodhiniovinodhinio8714
@vinodhiniovinodhinio8714 3 жыл бұрын
100% true
@t.vedavalli4828
@t.vedavalli4828 3 жыл бұрын
Kalki vandah adharmatha maatum alikaMaataru. Read puranas He will destroy the whole world. To uproot bad and to plant good. One of the example of kali yuga is Hiroshima Nagasaki attack. Because of the attack all plants were destroyed including the city. Kadavul seekaram bhoomiku vandu. Kettavangala alikanum ennoda aasaiyum adha. Om nama sivaya! Om namo narayana ya.
@indirapromoters30
@indirapromoters30 3 жыл бұрын
@@t.vedavalli4828 உங்கள் எண்ணம் சீக்கிரம் நிறை வேற waldukkal
@madavakrishnan8722
@madavakrishnan8722 Жыл бұрын
@@t.vedavalli4828 ததாஸ்து
@YourName-fz4hm
@YourName-fz4hm 2 жыл бұрын
Kalki avadharam namma irukura generation la vandha nalla irukum naanum avara patha padiye sandhosama muthi adaiven.........
@kuttimani8444
@kuttimani8444 3 жыл бұрын
நீங்கா சொன்னது உண்மை ப்ரோ
@bharathbk112
@bharathbk112 2 жыл бұрын
Bro கல்கி அவதாரம் பிறக்க போகும் இடத்தோட பெயர் இப்பயோ இல்ல இதுக்கு முன்னாடி யோ இருக்குற இடத்தோட பெயராக இல்லாம இனி வரும் காலங்களில் அந்த பெயர் வைக்க படலாம் என்று நினைக்கிறேன்.
@lokeshrajashekar2493
@lokeshrajashekar2493 3 жыл бұрын
Bro neega sonna 90% of prediction ippove nadakudhu
@sharathkumar6206
@sharathkumar6206 2 жыл бұрын
Yellame poonathuku apro kadavul vandhu enna Panna pooraru🤷🏻🤦🏻
@riyoraj3006
@riyoraj3006 3 жыл бұрын
தஞ்சாவூர் பெரிய கோவில் சிற்பகலை பிரமாண்டமான Video Upload Panuga
@mathivathanan7323
@mathivathanan7323 3 жыл бұрын
கல்கி அவதாரம் 1936ம் ஆண்டளவில் பாரதத்தில் ( பாகிஸ்தானில்) ஆரம்பித்து விட்டது. (1936 இல் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ்.....எல்லாம் பாரத்தேசத்துள் அடக்கம் )உங்களுக்கு அருகிலுள்ள பிரம்மகுமாரிகள் அமைப்புக்கு செல்லுங்கள், இந்த அமைப்பு இறைவனால் (சிவன்/அல்லா/பரமபிதா)கலியுக முடிவில் 1936ம் ஆண்டளவில் ( 1936 ம் ஆண்டளவில்தான் மனிதன் அணுகுண்டு செய்வதற்கான ஆராய்ச்சியினை ஆரம்பித்தான்). இங்கே உங்களுக்கு தேவையான A - Z அனைத்து தகவல்களும் இலவசமாக கிடைக்கும். ஹரனும் ஹரியும் (ஆதாம், இறைவன்) செய்யும் யுகமாற்றத்தையும் இறைவன் யார் என்பதையும் அறிந்து மகிழுங்கள். ஓம் சாந்தி
@krishchannel3204
@krishchannel3204 3 жыл бұрын
பொருமை🔥 விரைவில் கல்கி வருகி ரார் 🦅🔥🎠⚔️🗡️
@subasripandiyan9377
@subasripandiyan9377 3 жыл бұрын
இதெல்லாம் நம்புற மாதிரியான்க இருக்கு
@roja.b-m4i
@roja.b-m4i 3 жыл бұрын
unga voice super...idhey pola innum vidio podu thala...
@balajirbismi9456
@balajirbismi9456 2 ай бұрын
ithukellam innum time varala, nu ninaikave kudathu. kaanama pogam, kaanama pogam, kaanama pogam nu solringaley..... athu easy ah nadakum, namma kitaa atomic and nuclear-powered weapons ready.ah iruku... (misuse of heavy weapons or energy will do this soon) Himalayas ice dry... easy possible. ocean dry also possible, water will be stored in vapour format and used only required.
@DEMONSLAYER00799
@DEMONSLAYER00799 3 жыл бұрын
Hi bro IAM new subscriber😀
@rolexop9780
@rolexop9780 9 ай бұрын
Alikkanum endral ean indha kadavul indha vulagathai uruvakkinar
@alphaboy2422
@alphaboy2422 3 жыл бұрын
Superbro😊💜 Kalathitku poruthamana paziwu👍
@Positive_vibe04
@Positive_vibe04 3 жыл бұрын
Ipo Sri Lanka la athan nadakuthu brother makkal Elam romba kashta paduraga Inga iruka politicians nala 😔😔
@bunnyeditz8642
@bunnyeditz8642 3 жыл бұрын
Bro unga voice mind blowing bro... And niraya interesting details ellam sollurenga bro ungakidda erunthu niraya kaththukkuran bro THANKS BRO💓🥰
@akanyanaks41
@akanyanaks41 2 жыл бұрын
Enakku vanthu sollittaru.. Unakku 3 vathu kuzhainthai pirappen nu
@savithirir7706
@savithirir7706 3 жыл бұрын
plss do more about kalki
@Max_music_channel_2024
@Max_music_channel_2024 Ай бұрын
நான் இலங்கை அண்ணா உங்க நம்பர் கிடைக்குமா anna
@renupugazh2529
@renupugazh2529 3 жыл бұрын
Next generation nalla irupagkala bro en magan nalla irukanum
@alwinswiss
@alwinswiss 3 жыл бұрын
கண்டிப்பாக அவர் மகிழ்ச்சியாக இருப்பார் நல்ல உலகத்துடன்
@fayedrahman
@fayedrahman 3 жыл бұрын
கல்கிக்கும், இமாம் மஹதி இருவருக்கும் அதிக ஒற்றுமை அவர்கள் வருகைக்கு முன் அறிகுறி, யூப்ரடிஸ் நதி வற்றுவதும், மூன்று தீபகற்பம் உடைய நாட்டில் இருந்து வருவதும், இமாம் மஹதி ஹஜ் யாத்திரை மக்கா செல்லும் வரை, அவர் இமாம் மஹதி என்பது அவருக்கே தெரியாது. இமாம் மஹ்தி காலத்தில் தான் இயேசு பூமிக்கு வருகை புரிவார், அந்தி கிருஷ்டு என்கிற தஜ்ஜாலிடம் போர் புரிய செல்லும் இமாம் மஹதி அவர்களது வீர்ர்களும் மரணப்பார்கள், அதன் பின் இயேசு அவரிடம் போர் புரிவார், பின் இன்றைய பாலஸ்தீனத்தை மையமாக கொண்டு ஆட்சி புரிவார்... அவர் ஆட்சி புரிந்து மரணத்த பின்பே உலகம் தன் இறுதி பயணத்தை நோக்கி செல்லும்....
@sasikumar.r5661
@sasikumar.r5661 3 жыл бұрын
கல்கி வருவாரா னு தெரியல.. இருந்தாலும் இந்த உலகம் முடிவுக்கு வருவது உறுதி...
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
கல்கி பகவான் மத்தியப் பிரதேசம் முரா தாபாத் மாவட்டம் சம்பள் கிராமம் ஓரு பிராமண வீட்டில் அவதரிப்பார் என்று புராணம் கூறுகின்றது
@krishchannel3204
@krishchannel3204 3 жыл бұрын
Aakuvarum Ivare kaappadhum ivre azhipavarum Ivare ...🎠🗡️🦅⚔️
@gayathiriamuthan2816
@gayathiriamuthan2816 2 жыл бұрын
Nenga sonna ellamey now 2022 la irukey anna apo namala saagaporomo...anyways nenga vera level anna super ah pesuringa super information kodukuringa unga video va 2 nala vidama pathutu irukan voice vera level superbbbbbbbbbb congrats😎😎🤗🤗🤗👌👏
@Sundharagandam
@Sundharagandam Ай бұрын
சூப்பர் ப்ரோ ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🚩
@karthigamohan5435
@karthigamohan5435 3 жыл бұрын
அருமையான பதிவு. தீயவர்களை அழிக்க கல்கி விரைவில் அவதரிப்பார்.
@belustar120
@belustar120 2 жыл бұрын
JAI SRI RAM 100/100
@balajirbismi9456
@balajirbismi9456 2 ай бұрын
shamala nagaram, ipa shanghai nagaram, anga thaan kannuku theriyatha AI technology la, neraya puthiya manithargal piraka poranga.... white horse - ithuvum robert thaan. Furure la, human height, smaller than us. but adutha yugathula metric system vera maari irukum,
@kezzy616
@kezzy616 3 жыл бұрын
I'm madly in love with this channel ❤️😍
@PrasanthPrasanth-vp7xl
@PrasanthPrasanth-vp7xl 2 жыл бұрын
Kalki avatharam perakum idam yanaku therium bro
@Irudhayamary-8788
@Irudhayamary-8788 3 жыл бұрын
I love to see history only on your voice 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@dineshwaran6619
@dineshwaran6619 3 жыл бұрын
என் பிரபு ஸ்ரீராம் ராம கிருஷ்ணரின் கல்கி அவதாரத்திற்கு சேவை செய்ய நானும் பிறப்பு எடுப்பேன்
@boobalanrio6878
@boobalanrio6878 3 жыл бұрын
Ok thala
@vipgiri6583
@vipgiri6583 3 жыл бұрын
ப்ரோ விஷ்ணுவின் ஓபன் ஆவாகனம் பெயர் என்ன
@balajibujji7837
@balajibujji7837 3 жыл бұрын
4 லட்சம் வருடத்திற்கு பிறகு பிறந்தால் Comment panran bro🔥
@MohanKumar-he9tl
@MohanKumar-he9tl Жыл бұрын
Already atharmam thalai thooki poitu irukku bro
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН