Bibliography/ References: 1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956) 2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978) 3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார் 4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955) 5) Edicts of Ashoka - Cunningham (1879) - Khalsi inscription. 6) புறநானூறு 7) சிலப்பதிகாரம் ~~~~~~~~~~~~~~~~ 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries ▶ Early Pandyas: kzbin.info/www/bejne/aonCgpKCqtaAiqs ▶ சோழர்கள் வாழ்ந்த தீவு: kzbin.info/www/bejne/Z5KopHmFfs1sjtU ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: kzbin.info/www/bejne/rJCzgmmhbNOZmKs ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs 👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH 👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
@devarajn5150 Жыл бұрын
🙌🙌🙌🤝🤝🤝👏👏👏
@அழகர்பெருமாள் Жыл бұрын
தென் தமிழகத்தை தனிப் பாண்டிய மாநிலமாகப் பிரிக்க வேண்டும்
@அழகர்பெருமாள் Жыл бұрын
...தென் தமிழகத்தை தனிப் பாண்டிய மாநிலமாகப் பிரிக்க வேண்டும்
தமிழ் மொழிக்கு சங்கம் வளர்த்த ஒரே பேரருசு பாண்டியர்கள் மட்டும் தான் பாண்டிய நாட்டில் பிறந்தமைக்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன் 🔥🔥
@VENKIRE Жыл бұрын
அது யாராலும் மறுக்க மறக்க மறைக்க முடியாத சத்தியம் .அது மட்டுமல்ல பராசக்தியை அரசியாகவும் பரமசிவனையே. அரசனாகவும் கொண்ட ஒரே வம்சம் பாண்டிய வம்சம்.ஒரு அரசன் காவல் தெய்வமாக விளங்கும் ஒரே சிறப்புமிக்க வம்சம்.பாண்டி முணியை தான் குறிப்பிடுகிறேன்.
@kamalhasan6913 Жыл бұрын
நாங்கள் பாண்டியர் என்பதில் பெருமை படுகிறோம்
@manasatchi424 Жыл бұрын
தமிழர்கள் அனைவரும் பாண்டியர்கள் தான் சோழர்கள் தான் சேர்கள் தான். புது பிரிவினை தூண்டிகள் அழிந்து போகட்டும்
@தென்பாண்டிமன்னவன் Жыл бұрын
நான் சோழர்களை விட மிகவும் விரும்புவது பாண்டியர் பாரம்பரிய வரலாற்றை தான். அதை உங்கள் குரலில் திறம்பட கேட்க நாங்கள் என்றென்றும் சித்தமாய் உள்ளோம். தொடர்ந்தும் வெளிவரட்டும் பாண்டியர் பாரம்பரியம்..
@vinoth-ci7hc Жыл бұрын
நீங்க ஏந்த ஊரு
@Indralingasekar7 ай бұрын
Ennore korkai
@rishmaselvam9341 Жыл бұрын
இந்த காணொளிக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம்😍😍😍😍😍 தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில்.. மாமன்னர் பராக்கிரம பாண்டியன் கட்டியது அதன் அருகே இருப்பது பெருமை...❤❤
@mahasri8808 Жыл бұрын
இவரின் வம்சாவளிகளின் கல்லறைகள் எங்கே இருந்தது ( இருக்கிறது) தெரியுமா...
@shanmugamk564 Жыл бұрын
எங்கு இருக்கிறது
@bsrvanced8 ай бұрын
வணக்கம் டா மாப்ள .... தென்காசிலருந்து....
@vijaymech2288 Жыл бұрын
உலகையே ஆண்ட தமிழர்களின் பெருமையை தற்கால சங்கதிகளுக்கு எடுத்துரைப்பது நன்று 💜💥🤗
@shanmugapriyan.s2220 Жыл бұрын
என் மனக் குமுறலை குறைத்து விட்டது இந்த காணொளி. பாண்டிய வரலாறு மறைக்க பட்டும் மறக்கப்பட்டும் வருகிறது என்ற வருத்தம் போக்கிய காணொளி. மிக்க நன்றி சகோ..! 🙏 அடுத்த episode க்காக காத்திருக்கிறேன்..!
@APPLEBOXSABARI Жыл бұрын
1. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (through Hemanth’s Video) 2. பாண்டியன் நெடுஞ்செழியன் (சிலப்பதிகாரம்) 3. நின்றசீர் நெடுமாறன் (திருவிளையாடற் புராணம்) 4. சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (பொன்னியின் செல்வன்) 5. கோச்சடையான் ரணதீரன் (through Hemanth only) You owe the credit for introducing a few more too 🌷🌷 Thank You 😀
@UngalAnban Жыл бұрын
I'm glad you were able to instantly recollect names of 5 Pandya kings, Sabari! :) I sincerely hope you will know many more with the follow-up to this video. And, hope you are doing well! 😊
@annaimaadu8490 Жыл бұрын
ya pandian needunchealeyan who wrote about him is nakeerar
@subramanian432111 ай бұрын
நின்றசீர் நெடுமாறன் என்பவர் எழுந்து நின்றால் மிக அழகாக உயரமாக கம்பீரமாக இருப்பார் என இலக்கியங்கள் கூறுகின்றன . இவரின் தங்கையின் கணவர் யார் தெரியுமா? மாமல்லன் நரசிம்மபல்லவன்!
@arumugammayazhagu9539 Жыл бұрын
பாண்டியப் பேரரசு பற்றி தெளிவான காணொளி வெளியிடும் நண்பர்க்கு கோடானுகோடி நன்றிகள் 🎉🎉🎉
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@thirumuruganv6121 Жыл бұрын
அருமையான தொகுப்பு. இன்னும் மாறன், நெடுமாறன், செழியன் என்னும் பெயர்கள் உயர்ப்போடு இருப்பதையும் பாண்டியர்கள் வரலாற்றை மீண்டும் கேட்பதையும் மகிழ்வாக கருதுகிறேன்❤🎉🎉🎉
@UngalAnban Жыл бұрын
நன்றி நண்பரே! உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்! :)
@kalaivani5698 Жыл бұрын
பாண்டிய அரசர்களின் பெயர்கள் அவ்வளவு அழகாகவும் கம்பிரமாகவும் இருக்கிறது. இந்த பெயர்களை மறந்து விட்டு பொருள் இல்லாத பெயர்களை இப்பொழுது வைக்கிறார்கள். நானே இப்பொழுது நினைக்கிறேன் என் பிள்ளைகளுக்கு இடையில் சேர்க்கலாமா என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பெயரும் அவ்வளவு அழகா இருக்கிறது. உங்கள் காணொளி மிகவும் அருமை 👌👌👌👌
@nirmalsiva1 Жыл бұрын
Super Idea
@bucketinfo Жыл бұрын
அண்ணன் மகன்களின் பெயர் அருள்மொழிவர்மன் ஆதித்ய ரணதீரன்
@varshinisaravanan3936 Жыл бұрын
@@nirmalsiva1 nn
@VINOTHKUMARSS Жыл бұрын
🚩வான் பறக்கும் கொடியினிலே... 🐟🐟 மீன் பறக்கும் மதுரையிலே... 🌀 தான் பறந்து ஆட்சி செய்யுந் தளிர்மணித் தென்றல்... 😍 அருமை ஹேமந்த்
@kumarganesan1839 Жыл бұрын
நான் சோழநாட்டு திவாரூரில் பிறந்தவன்,என் தாத்தா என்னிடம் 1960-65 களில் கதை சொல்வார்,அதில் சோமசுந்தரேஸ்வரரே சிவன்.அவர்கள் காலம் கடலுக்குள் சென்றதால் காலம் அறியமுடியவில்லை.அவர் மனைவியே மீன் கண்ணுடைய மீனாட்சி என்றும் கூறுவார்.மீன் பாண்டியர்கள் கொடிசின்னமே.அவர்கள் பிறந்த ஊர் உத்தரகோசமங்கை என்றும் கூறுவார்.தாத்தா கூறிய கதை சோழநாடட்டில்,பாண்டியநாட்டை சேர்ந்ததாக இருந்தாலும் மொழி,கதை சம்பவங்கள் இவைகள் இடையே ஏதோ ஒருசில உண்மை ஒற்றுமைகள் ஊடுருவி இருக்கத்தான் செய்கிறது என்று நினைக்கிறேன்.
@user-suri2agamudi Жыл бұрын
மீனாட்சி... மீன் கொடி வேந்தனுடைய மகள்... மீன் +ஆட்சி - மீனாட்சி 🦈🏹⚔️
@muthulakshmistephen8970 Жыл бұрын
🙏
@user-suri2agamudi Жыл бұрын
@@Manojkumar-fc7sn 🤣🤣யாருயா நீ... மீனாட்சி மலைத்துவச பாண்டியனின் மகள் அவரே மதுரை அழகர் மலை கோயில் திருமால் வழிபாட்டை கொண்டுவந்தவர்... அவர்களின் வழியே வாணாதிராய மன்னர் கோயில் கோட்டைச்சுவர்களை எழுப்பினார்... வரலாறு தெரியாமல் நேற்று வந்த நாயக்கர் மகள் என்று உலர வேண்டாம் 😁🤣🤦♂️🤦♂️
மிகச்சிறப்பான காணொளி அதற்கு முதலில் எனது வாழ்த்துக்கள்...!!! சோழர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் தமிழ்ச்சமூகம் சோழர்களைவிட பன்மடங்கு நீண்டநெடிய சிறந்த ஆட்சியை வழங்கிய பாண்டியர்களை மறந்தது ஏனோ தெரியவில்லை...!!! பாண்டியர்கள் இல்லையென்றால் புறநானூறு அகநானூறு போன்ற பொக்கிசங்கள் நமக்கு கிடைத்திருக்காது என்பதை அறிந்து அகமகிழ்ந்துபோனேன்...!!! அடுத்த பாகத்திற்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்...!!!
@tn76_arun07 Жыл бұрын
மறைக்கப்பட்ட பாண்டியர்களின் வரலாற்றை தங்கள் குரலில் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா.🎉 உங்கள் பணி சிறந்து மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
@villagebabysam Жыл бұрын
மீண்டெழும் பாண்டியர் வரலாறு ....🙏🙏🙏
@mahavbr9 ай бұрын
❤
@varmanr71396 ай бұрын
கிழவன் பாண்டியன்
@samuelvijayakumar1871 Жыл бұрын
Vazhaga pallaandu Hemanth .. I literally cried when seeing your video … when people are diverting this great Tamil community … you’re bringing us close to the great kings of our land … you and your generation will be blessed more and more Hemanth … you will be known as the person who brought Tamils pride back to us … You should be recognised by the Government … You should be given the Senthamizhar Viruthu … without any expectation you’re doing this …. Tamil kings will bless you and you’ll be here as long as the Tamil land and language exists … In Tears Vazhga Pallaandu Pallayirathaandu Palakodi Nooraayiram !!
@bhavaniraman7478 Жыл бұрын
நன்றி சகோதரா..இந்த காணொளிக்குப் பின்னல் தங்களுடைய உழைப்பும் ஆராய்ச்சியும் உற்சாகமும் மற்றும் பல இன்னல்களும் சந்தோஷங்களும் உணர முடிகிறது..தங்களுடைய பயணமும் வெற்றியும் தொடர பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள். மிக்க நன்றி...
@srinivasseenu8601 Жыл бұрын
Super
@gokulnathaeronautical3342 Жыл бұрын
"அருமை" என்று ஒற்றை வார்த்தையால் மட்டும் புகழ்திட முடியாது... அப்பன் சிவபெருமான் அருளும், நம் முன்னோர்கள் அருளும் இருந்தால் மட்டுமே இத்தகைய பணியை செய்ய முடியும்... வியப்படைகிறேன் தம்பி... உங்கள் பணிக்கு அடியேன் வாழ்த்துக்கள்... இறைவன் உங்களோடு இருக்கிறார் தம்பி....
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊🙏🙏
@gokulnathaeronautical3342 Жыл бұрын
@@UngalAnban 1) கீழடியில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. 2) 63 நாயன்மார்களில் பாண்டியர்களும் இருப்பார்கள் அவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது... 3) ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் கூட பாண்டியர்கள் பற்றி குறிப்புகள் இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்...
@n.s.k7473 Жыл бұрын
என் உயிரினும் மேலான பாண்டியர்கள் 💥🔥
@dineshk6021 Жыл бұрын
🔥
@subramaniamsilvem8899 Жыл бұрын
❤❤❤
@thayuafnz1475 Жыл бұрын
Poda loosu kuthi😂
@Sakthivel_85855 күн бұрын
நான் சோழ நாடு பாண்டியர் பிடிக்கும் சேரர் சோழர் பாண்டியர் பல்லவர் வேளீர் தமிழ் அரசர்கள் பல்லவர் யாரும் புகழ வில்லை ஆனால் பல்லவர் மகாராஜா போதிதர்மர் தமிழன் என்று பெருமையாக பாண்டிய நாடு சோழ நாடு கொங்கு நாடு சேர நாடு தொண்டை நாடு சொல்கிறது சோழர் ஒரு பிரிவு தான் பல்லவர் பல்லவர் தமிழன் இவர்கள் வட தமிழகத்தை ஆண்டனர் தலைநகரம் காஞ்சிபுரம் இலங்கை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த பாண்டியர் அரசர்களின் ஒரு பிரிவு தான் ஆரிய சக்கரவர்த்தி இவர்கள் பாண்டியர் மன்னர்கள் தான் இவர்கள் இலங்கையில் உள்ள ஈழ தமிழர்களை ஆண்டனர் இலங்கை முழுக்க ஆண்டனர் அதேபோல் பல்லவர் சங்க கால தமிழர் நிலமான அருவாநாடு அருவா வடத்தலை நாட்டை ஆண்டவர்கள் பல்லவர் சோழர் மன்னர்களின் ஒரு பிரிவு சேரர் சோழர் பாண்டியர் சொல்பவர்கள் அதில் யாரும் பல்லவர் இணைக்க வில்லை வேதனைக்குரிய விஷயம்
@reenapremanand Жыл бұрын
தங்களின் பதிவுகள் மனதை கனக்க செய்கின்றன. வரலாற்றை மறந்த சமூகமாக மனம் வேதனை அடைகின்றது. காக்க பிறந்த மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராக நினைக்கின்றேன்.. வாழ்துக்களும் நன்றிகளும்.
@subramonib119 Жыл бұрын
தமிழ் மன்னர்களின் வீர வரலாற்று பதிவுக்கு நன்றி.. இந்த பதிவுகள் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும்...
@kumarankumaran2991 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நம் தமிழ்தாய் நாட்டின் முன்னோர்களின் சேரன் சோழன் பாண்டிய மன்னர்களின்... வீரசாகச பெருமையை உலகறிய தெரியபடுத்தியதர்கு உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல😘🙏🙏
@UDHAYAA993 Жыл бұрын
வாழும் வாய்மொழி மன்னர் நீங்கள் உங்கள் தமிழுக்கும் தமிழுக்கும் உச்சரிப்புக்கு நான் ரசிகன் வாழ்த்துக்கள் நண்பா
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@UDHAYAA993 Жыл бұрын
உங்கள் பதிவை உலகெங்கும் கொண்டு செல்வது தமிழர்களின்( நம்) தலையாய கடமை வாழ்த்துக்கள்
@VENKIRE Жыл бұрын
@@UngalAnban சகோ எப்போ எங்க பல்லவ நாட்டுக்கும் தொண்டை மண்டபத்துக்கும் வருவீங்க .அதுமட்டுமல்ல நீங்க எல்லா அரச வம்சத்தையும் குறிப்பிடுகிறார்கள்.பாண்டிய வழி தோன்றலான ஜய்யப்பனை பற்றியும் பேசுங்கள் தயவுசெய்து.அவரது வரலாறு முன்னுக்குபின் முரண்பட்டு உள்ளது அவரை பற்றி ஆராய்ந்து கூறுங்கள் தயவசெய்து
@King-bp1lp Жыл бұрын
இன்றும் வாழம் பாண்டியர்கள் 1. பந்தள நாடு பாண்டியர் (கேரளா) 2. வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி பாண்டியர் (தென்காசி) Hemanath anna இங்கு சென்றால் உங்களுக்கு ஏதாவது பாண்டியர் குறித்து தடயம் கிடைக்கும் .😊
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ!
@King-bp1lp Жыл бұрын
@@UngalAnban "இரட்டை கயல், செண்டு " சின்னம் பொறித்த கட்டிடங்கள், மண்டபம்கள் சொக்கம் பட்டி சுற்றி உள்ளதாக கேள்விப்பட்டேன் 👍
@suryarajesh2507 Жыл бұрын
மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் 🔥🔥
@pandiana8498 Жыл бұрын
Pandiyar🇧🇫🔥
@RevvyShanker Жыл бұрын
🇧🇫🔥🎉
@manojkutty9476 Жыл бұрын
@@pandiana8498 😂😂😂😂😂
@VENKIRE Жыл бұрын
I think he is madurai meeta sundhara pandiyan
@NETHAJI200 Жыл бұрын
@@pandiana8498 😂😂
@indiradhanasekar2910 Жыл бұрын
அருமையான பதிவு.. அண்ணா.. நன்றி.. பாண்டிய மன்னர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் இருக்கிறது.. பள்ளி பருவத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.. 🙏. என் மகள் பல கேள்விகள் கேட்கிறாள்.. நான் தெளிவாக கூறினேன்... உங்களுக்கு விரைவில் விருது வழங்கும் தருணம் வரும்.. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉 அண்ணா.
@சஞ்சய்.32 Жыл бұрын
சேர சோழ பாண்டியர் 😌❤️!
@vinothravichandiran229 Жыл бұрын
ஒவ்வொன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உங்கள் இந்த புனிதமான பணி என்றும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நான் பள்ளி பருவத்தில் படித்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களை பற்றி உங்கள் மூலம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்கிறேன்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... எங்களுக்காக இந்த பணியை நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நம் மாமன்னன் சோழன் சொன்னதுபோல் இப்பணியை செய்யும் உங்கள் பாதத்தை என் தலையில் தாங்குவேன்....
@KUPPARTHIBAN Жыл бұрын
The most plausible warrior of this early dynasty was Nedunjellyan II who won the Talaialanganam battle against Cholas and Cheras along with 5 other Kingdom’s coalition forces. West Travancore, north Vellaru river and south and east oceans were the areas where Pandya Dynasty extended. keep doing more videos sir💥🤘
@pavanikonduru6504 Жыл бұрын
Thanks for english subtitles.. It helps to reach people from other languages to know about the great Indian History
@UngalAnban Жыл бұрын
Thank you! 😊 All of our playlists have English subtitles :) 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@devsanjay7063 Жыл бұрын
மீன் 🎏 கொடி பறக்க ஆரம்பித்தது நன்றி ஹேமந்த் bro 👍👍
@Eclectic_Ephemeral Жыл бұрын
Brother. Goosebumps.. Amidst so many KZbin channels, I would have easily missed yours as just another one but glad I didn’t. I’m from Madurai, and I have almost no idea about our rich heritage and dynasty .. after PS everyone is hailing cholas even without knowing anything about them . Now I can use your videos to learn for myself and to give back to ppl who try to pull down pandyas . Thankful ❤ your narration/editing/ presentation is amazing and that adds to the experience ❤
@UngalAnban Жыл бұрын
Thank you brother! 😊 Make sure to watch the continuation of this video! You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@murugavel1461 Жыл бұрын
பாண்டியன் 🥰 என்பதில் பெருமை கொள்கிறேன்❤
@UngalAnban Жыл бұрын
நண்பரே, உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்! :)
@murugavel1461 Жыл бұрын
@@UngalAnban paniyachu nanba
@murugavel1461 Жыл бұрын
@@UngalAnban oru request Pandiyargal pathi thodarchiyaga podavum & Pandi kovil varalaru pathivu pana Nala irukum, athu Madurai la iruku 🙏🏻
@selvakumarkumar1574 Жыл бұрын
பாண்டியன் என்பது யார் என்று தெரிந்துகொண்டு பெருமை கொள் நாடார் இலக்கிய பெயர் சான்றோர் கல்வெட்டில் சான்றார் பொது வழக்கில் சானார் இவர்களே பாண்டியர்கள்
@KcChithu5 ай бұрын
பாண்டியர் யாருன்னே தெரியாம பல கும்பல் இங்கு நாங்கள் தான் அவரோட வம்சம் என்று தவறா கொண்டாடுறீங்க பாண்டியமன்னன் பரதவர் அதாவது மீனவர்
@selvaraj.k9380 Жыл бұрын
தென்காசி பாண்டியர்கள் வரலாறு போடுங்க அண்ணா...
@user-kannansknr Жыл бұрын
அப்ப சேரர்கள் இல்லையா
@SriNivas-oo3wn Жыл бұрын
I'm in madurai , pandiyargal than முதல் மனிதன் 🔥🔥
@gsbkarthik91 Жыл бұрын
சேரர்கள் பாண்டியர்கள் இவர்களும் நம் மண்ணை ஆண்ட மன்னர்கள் பெருமைக்கு உரியவர்கள் ஆனால் சோழர்கள் என்றால் தனித்துவம் உள்ளது இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தஞ்சை பெரிய கோயில். Appaaaaaaa சொல்ல சொல்ல சொல்லிகொண்டே போகலாம் அவ்வளவு பெருமை சினிமா எடுப்பவர் கூட சோழர்கள் பற்றியே எடுக்கிறார்கள். இதை உங்கள் மூலம் மேலும் மேலும் தெரிந்து கொள்ளும்போது மனதிற்கு சந்தோசம் ஆக உள்ளது தொடர்க உங்களின் பணி 🙏🙏🙏🙏👌👌👌👌
@Username-u5e Жыл бұрын
கங்கைகைகொண்ட சோழபுரம் ஆலயம், சிதம்பரம் நடராஜர் ஆலயம் போன்றவையும் சோழர் உடைய கட்டிட கலை எடுத்துக்காட்டு ஆகும் அடுத்த முறை இந்த ஊர்களையும் குறிப்பிடவும் சோழ நாடு பற்றி கூறும் போது. 😊
@gowthamc3774 Жыл бұрын
Kumari kandathula irukura kovil la enka pohum
@priyadharshiniavinash Жыл бұрын
Worth the wait!😊👏🏻👏🏻 Thank you for the detailed and clear explanation.
@UngalAnban Жыл бұрын
Glad you enjoyed it! :) Please share it around!
@priyadharshiniavinash Жыл бұрын
Sure! Will do
@asanciamary4031 Жыл бұрын
😊❤மிக மிக அருமையாக காணொளி. பாண்டியர்கள் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் 👍😊 keep rocking brother 😊
@reactwithsb Жыл бұрын
குமரிக்கண்டம் என்று கூறிய போது உடல் சிலிர்க்கிறது ...... நாட்டை ஆண்டவன் மன்னன் 👑 கண்டத்தை ஆண்டவன் தமிழன் 🏹🐅🐟
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@ganesankalai7434 Жыл бұрын
யாரு எல்லாம் பாண்டிய வம்சம் ஒரு like போடுங்க
@mathiganesh2609 Жыл бұрын
தமிழன்.....
@subramaniamsilvem8899 Жыл бұрын
தமிழர்கள்
@VENKIRE Жыл бұрын
சகோ அப்படி பார்கனும்னா எல்லோரும் ஒவ்வொரு அரச வம்சத்தை சார்ந்த வாரிசுகள் தான்.இன்றைக்கு சாதாரண குடிமக்களாக அடைபட்டிருக்கிறோம். என்ன பன்றது நாசா காரன் சொன்னாதான் நம்புரோம். நம்ம ஊர் பசங்க கஷ்ட பட்டு ஆராய்சிபண்ணி சொண்ணா நம்ப மறுக்கிறோம்
@srkeditz001 Жыл бұрын
ஏன் டா பா பாண்டிய வம்சம், சோழ வம்சம் னு சண்டையை கிழப்புறீங்க... எல்லாம் தமிழன் தான்... So தமிழன் னு சொல்லுங்க பா ❤️
@VENKIRE Жыл бұрын
அருமையான கருத்து
@manikandanmariswari8203 Жыл бұрын
தமிழக மன்னர்கள் வரலாற்றினை விளக்கும் உங்கள் காணொளி ஒரு பொக்கிஷம். தகவல்கள் விடயங்களனைத்தும் தமிழக சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டியவை. உங்கள் முயற்சி காலத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. தமிழ் மக்கள் தங்களது பூர்வீகம் என்ன என அறிய இந்த காணொளிகள் உதவும். உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்😅
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@ulaganathans8118 Жыл бұрын
Pandya Dynasty is highly underrated
@hariganesh6455 Жыл бұрын
Because there is no archealogical evidence for that I think pandyas are not interested in recording history
@kalaivani5698 Жыл бұрын
Pandyas history destroyed.
@hariganesh6455 Жыл бұрын
@@kiwiboo329 brother why அவரை thitringa அவர் நாம எல்லாம் pandyas under estimate pannrom But they are also great rulers சொல்றாங்க Athula என்ன தப்பு Why tension
@karuppasamymuthu5509 Жыл бұрын
@@kiwiboo329 Yen thevai illama vaarthayai vidura?
@karuppasamymuthu5509 Жыл бұрын
@@kalaivani5698 Yes by vijayanagar, nayakar kings, they even stole the Pandian surname, example the fraud kettibommullu becoming veera Paandiya kattabomman.
Anna na oru history student ongaloda video va enga clg seminar la podu kamichanga nanu onga subscriber dha na onga video va onu kuda miss Pana maada na research project ku Pandyas padhidha panuna ❤️👏
@nallanmohan Жыл бұрын
Hemanth எவ்வளவு அழகாக கதை சொல்கிறீர்கள். எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.! அருமை.
@UngalAnban Жыл бұрын
நன்றி மோகன்! 🙏
@inpakumarbenjamin4537 Жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏
@shanthiru66 Жыл бұрын
வெல்க!மீன் கொடி, மீன் கொடி,வெல்க!!!!!! நீங்கள் பாடிய பாடல் மிகவும் அருமை❤
@UngalAnban Жыл бұрын
நன்றி! 😊🙏 ஆம், எனது குரல் தான்.
@kishorekumar-dq2lm Жыл бұрын
Dear heman,Your works are truly inspiring and revolutionary in 21st century .Keep doing this transparently and without the loss of originality through your research.
@Slayer__100 Жыл бұрын
Pandiyas is always Pandiyas 🔥🔥🔥💯🔥🔥🔥
@manibhavani47 Жыл бұрын
Pandiyan ❤️💚 Devendra Kula velalar.....🔥
@BBASKARM Жыл бұрын
Neenga Indira Kulam epati pandiyar aga mudiyum
@BBASKARM Жыл бұрын
Pandiyar santhira kulam
@BBASKARM Жыл бұрын
Raavi maravar konar thaa santhira kulam
@manibhavani47 Жыл бұрын
@@BBASKARM 😂
@Yadav_Memer Жыл бұрын
இந்திர குலத்துக்கும் சந்திர குலத்துக்கும் வித்தியாசம் தெரியாத மூடன் 💙
கடையெழு வள்ளல்களுக்கு நிகரான அதில் குறிப்பிட படாத அரசர்களை பற்றி காணொளி பதிவிடுங்கள் அண்ணா
@rajamanickamr4991 Жыл бұрын
அருமை அருமை.... எனதருமை சகோதாரா .... பாண்டிய வரலாறு பெறும் போற்றுதலுக்கு உரியது👍👍👍
@user-it7wj8id8t Жыл бұрын
குடுமி குடும்பி குடும்பர் மள்ளர் பள்ளர்
@Veeramani_Balamurugan Жыл бұрын
Hmm
@natureland6450 Жыл бұрын
தங்களிடம் நீண்டநாள் எதிர்பார்த்த பதிவு..........தென்னவர்கள் சார்பாக நன்றிகள்......
@Samurai__edits Жыл бұрын
பாண்டியர்களுக்காக காத்து கொண்டிரிக்கிரேன்
@Mamata_Banerjee_Cat_17 Жыл бұрын
Go to time travel 😂😂😂😂😂😂
@Maaran_ Жыл бұрын
தமிழைக் கொல்லாதே
@dharinic2648 Жыл бұрын
@@Mamata_Banerjee_Cat_17 🤣🤣🤣
@karuppasamymuthu5509 Жыл бұрын
@@Mamata_Banerjee_Cat_17 Sarida loosu
@RamG-vp1ss Жыл бұрын
Tamil padinga first uh , aprm tamil ah kaapathalam
@Megalathangaraj92109 ай бұрын
ஒவ்வொரு காணொளியும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை
@UngalAnban9 ай бұрын
நன்றி நண்பரே! ☺️❤️ இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng Chola Series: bit.ly/CholaSeries
@vickeyvickey7813 Жыл бұрын
பாண்டியன் பாளையக்காரர்கள் தென்காசி பாளையம்💥💥
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
தமிழ், தமிழ், தமிழ் அரசர்கள் புகழ் வளர்க🙏🌹உங்கள் காணொளிக்கு நன்றி
@agaramranjith907 Жыл бұрын
பள்ளர்களே பாண்டியர்கள் வேந்தர் குல வழித்தோன்றல்கள் ❤️💚 இன்றைய தேவேந்திர குல வேளாளர்கள்
@murugavel2315 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமையாக மற்றும் தெளிவாக உள்ளது.இதனால் தான் எனக்கு தமிழர்களின் வரலாறு தெரிகிறது.இராஜேந்திரனின் பள்ளிப்படை பற்றிய பதிவு போடுங்கள்.🙏🙏
@Spearngl Жыл бұрын
பக்குறுளி ஆறு இன்றும் பரளியாறு என்னும் பெயரில் எங்கள் மாவட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது 😍😍😍
@manikandanmariswari8203 Жыл бұрын
Entha district
@Spearngl Жыл бұрын
Kanyakumari
@archanan1051 Жыл бұрын
அருமையான தொகுப்பு உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறோம். உங்கள் காணொளி பார்த்த பின்பு ராஜராஜ சோழன் அவர்களின் பள்ளிப்படை மற்றும் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை சென்று பார்த்து வந்தோம். மிக்க நன்றி உங்கள் பயணம் தொடர என் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள்
@UngalAnban Жыл бұрын
அப்படியா! மகிழ்ச்சி! ❤ 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@buvanasivasubramaniam1612 Жыл бұрын
A bigger history.... V cann t give a simple word for ur greater work... Waiting for full history... Animations of pandians are also very unique with ur explanation... Awesome work bro
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@kulalranjith Жыл бұрын
Superb Hemanth Thiru anna 🔥👏🥰 During my college days 10 years back I wrote a blog about Kumari Kandam and given your blog as reference 😊 Seeing your growth since then .. keep it up anna 🙏
@UngalAnban Жыл бұрын
Thank you Ranjith! Have we met before? Sorry, I'm unable to recollect..
@Saropavi143 Жыл бұрын
அண்ணனின் பதிவு மிக அருமையாக உள்ளது 😍 இது போல் தமிழனின் வரலாற்றை அறிந்து கொள்ள என்னை போல் பல நண்பர்கள் ஆவலோடு இருக்கிறோம், உங்கள் பணி மேலும் தொடர மற்றும் சிறக்க இந்த தம்பியின் வாழ்த்துக்கள் 🫂மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது உங்களுடைய உச்சரிப்புகள்… 🥰
@TN57ANBU Жыл бұрын
பாண்டிய வம்சம் என்பதில் பெருமை கொள்கிறேன் 💙💛
@Hitman4410 Жыл бұрын
Othu vidu opaatuku
@vijayamanirajamanikam4564 Жыл бұрын
உடம்பொல்லாம் புல்லரிக்கிறது.தமிழ்எங்கள் உயிர் மூச்சு. வாழ்க தமிழ். வளர்க தமிழகம்.உங்கள் சேவைக்கு நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@1970sugan Жыл бұрын
Amazing info on pandiyans. Madurai is by far oldest city in Tamil Nadu and/or possibly in india.
@hsharinatrajan4332 Жыл бұрын
Sir complete goosebumps.....the ancient thamizh names....making it even more thrilling....good work sir.....hats off....
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@Username-u5e Жыл бұрын
விழுப்புரம் கள்ளகுறிச்சி மாவட்டங்களில் உள்ள காடவராயர் சம்புவராயர் வரலாறு பிறகு குடைவரை கோயில் என நிறைய உள்ளது அதையும் கொஞ்சம் விளக்க வேண்டும்.
@surajsundar6618 Жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ வந்தாலே ஒரு இனம் புரியா மகிழ்ச்சி தான் அண்ணா இப்போது மதுரை வாசிகளின் மனதை நிறைவு செய்துள்ளீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉💐💐💐😍
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@SHALINIP2482 Жыл бұрын
Gr8 work!!! Everything is evidence based.. So much research behind this video.. Yes, it's true.. We should know n share true history of our mother land.. People like you are in vigorous action rather than just speaking.. Hope some day kids learn all these from School days.. We should be proud of all the kings who ruled our mother land.. Thank you for the effort and passion in bringing these facts in quite an interesting way.. Stay blessed brother.. 🌞😇🙏💐👍
@UngalAnban Жыл бұрын
Thank you so much for your kind words, Shalini! 😊🙏 Please share the video within your circle!
@SHALINIP2482 Жыл бұрын
Sure 'l share.. It should be known by every Indian... 😇👍
@TonyStark-mm6qy Жыл бұрын
@@UngalAnban Bro please do a podcast with Beer Biceps Ranveer about Tamil History, Empires and Literature . Doing that the entire India and even people from other countries would know about our Tamil people's greatness and will know about what a gem you are to Tamil and our Country ❤️
@rameshmanikkam2092 Жыл бұрын
அற்புதமான காணொளி நண்பா. மென்மேலும் உங்கள் காணொளி தொடர என் வாழ்த்துகள்.🙏🙏🙏
@rajivgandhirajiv7924 Жыл бұрын
குடும்பர் குடுமி தேவேந்திர குல வேளாளர்
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@Yadav_Memer Жыл бұрын
அண்டர் குறுவழுதியார் 👑💙
@TN57ANBU Жыл бұрын
💙💛
@karunagokul8571 Жыл бұрын
அப்பப்ப கேட்கவே பெருமையா இருக்கு...அருமையான பதிவு எளிய உரையாடல் நன்றி நண்பரே....
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@madasamysamydhurai Жыл бұрын
தென்காசி பாண்டியர்கள் காத்திருக்கிறார்கள்....
@drnivra Жыл бұрын
very informative bro
@King-bp1lp Жыл бұрын
மதுரை காஞ்சியில் பாண்டியரின் படையினர் வெப்பம் பூ சூடிய கோசர் குடி மறவர்கள், செழியனுக்கு வெற்றிகளை தேடி தந்ததை கூறுகிறது 😊.
@jayaram1336 Жыл бұрын
அருமையான பதிவு தேடல்கள் எப்பொழுதும் வெற்றியுன் தொடரட்டும் 👏👏
@rajanrajan7701 Жыл бұрын
பாண்டியர் வரலாறு தெளிவாக சொன்ன சகோதரா நன்றி நான் இலங்கை ராஜன்
@menagamurugesan9932 Жыл бұрын
Thala....! The video I have been waiting.......while most of us hailing as cholas cholas.....avangalavida palamayana pandyas pathi neenga solrathu super....cherar history venum Anna....unga videos la pathu pathu history Mela pithu piduchuruchu....really what u r doing is a great job....bringing back this generation toward our own culture....ungaloda intha work ku ulagathla entha award koduthalum pathadhu.....tamizh mannoda ovvoru pillaikum neenga oru inspiration...tamizh irukkura varaikum neengalum irunthu neraya thondu seyyanum....may u live for infinite years continuing this job..... Tamil❤🔥
@yogeshrambalajiram7746 Жыл бұрын
Bro you have given Excellent video on the Great Kings of Pandyas.. The government should initiate research works to find out "Kumari Kandam". Our childhood was filled with many unwanted pages of history. This content should reach our future generations. Please continue this series!!
@UngalAnban Жыл бұрын
Thank you! Please share this within your circle! :)
@vijayalakshmiseenivasan7751 Жыл бұрын
சிவகாசி சிவன்கோவில் சிவன் சிலை ஆனது பராக்கிரம பாண்டியன் என்னும் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்ற தல வரலாறு அச்சிவதலத்திற்கு உண்டு..... உங்கள் பயணம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@thalakarthik2791 Жыл бұрын
தமிழகத்தின் மற்றொரு பெரிய கோவில் ஏன்று அழைக்கப்படும் 🙏காசிவிஸ்வநாதா் ஆலயம் 💥பராகிரம பாண்டிய மன்னறால் கட்டப்பட்ட்து தென்காசி மாவட்டத்தில் அமைத்துஉள்ளது👑
@niveethasingaravelu7031 Жыл бұрын
Naa KZbin pakkam varathu unga video kaga than sir..really u r my inspiration for learning our history
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@rockingboy8046 Жыл бұрын
கடுங்கோன் 💙💥
@vrchandrasekaran56 Жыл бұрын
மிக அருமையான பதிவு. நம் முன்னோர்களின் பெருமையைத் தெரியாமல் ஊழல் அரசியல் வாதிகளை புகழ்ந்தும் ,கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நினைவுச் சின்னங்களை பகுத்தறிவோடு ஆன்மீகத்தை சிதைத்து வருகின்றனர்.
@vitchuedits7355 Жыл бұрын
அடுத்த படம் எடுக்க நீங்கள் வழி செய்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் 💐💐
அருமையான பதிவு நன்றி KZbin opan panna ... கண்ட கண்ட Videos அவங்க வீட்ல குழந்தை ஆய் கலுவுறது .. videos கூட எடுக்றானுங்க. முடியல...உங்கள மாதிரி ஒரு சிலர் மட்டுமே இந்த அற்புதமான செய்திகள் வருகின்றன.. நன்றி நண்பரே...😊
@UngalAnban Жыл бұрын
😂😂 நன்றி நண்பரே! 🙏
@manibhavani47 Жыл бұрын
Rambha Thanks for you Bro ❤️💚
@im_inocent Жыл бұрын
டேய் நீங்க பண்ணை அடிமைடா
@im_inocent Жыл бұрын
கயத்தாரு பாண்டியர் கடைசி போர் யார் பாண்டியர்னு பார்த்துவிட்டு வந்து பேசுடா கொண்டயன் கோட்டை மறவர் படை