800சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் லேபர் மற்றும் மெட்டீரியல்

  Рет қаралды 387,502

kothanar 360

kothanar 360

9 ай бұрын

800 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம் லேபர் மற்றும் மெட்டீரியல் என்று தனித்தனியே பார்க்கலாம்
#800 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும்
#வீடு எவ்வளவு செலவாகும்
#வீடு
#kothanar360
இந்த கொத்தனார் 360 (kothanar 360)சேனலில்
கட்டிட வேலைகள் சம்பந்தமான அனைத்து விதமான வீடியோக்களும் பதிவு செய்யப்படும்
வீடு கட்டுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள இந்த
Kothanar 360 சேனல் உங்களுக்கு உதவியாக இருக்கும்
Tamil construction tamil
Tamil construction tips
Tamil construction work
Tamil construction
Civil construction tamil
Building work tamil
Building work tamil video
Tamil building construction
Tamil building
Tamil building work
Construction work tamil
Tamilnadu house construction
Tamilnadu construction
House construction tamilnadu
Kothanar work tamil
Mesthri work tamil
@kothanar 360

Пікірлер: 196
@MohammedIbrahim-sd2du
@MohammedIbrahim-sd2du 7 ай бұрын
ஆஹா ஆஹா அருமையான விளக்கம் யாரைக் கேட்டாலும் இவ்வளவு விவரமாக சொல்ல மாட்டார்கள் இதை சொல்வதற்கு 10,000 கன்சல்டன்ட் பீஸ் வாங்குவார்கள் ரொம்ப நன்றி ஐயா நீங்களும் உங்க குடும்பத்தாரும் நல்லபடியாக இருக்க வேண்டும் நல்வாழ்த்துக்கள்
@kothanar360
@kothanar360 7 ай бұрын
🙏
@kesavandhanapal9153
@kesavandhanapal9153 6 ай бұрын
😊
@vetriselvihm7330
@vetriselvihm7330 8 ай бұрын
சூப்பரான விளக்கம்.புதியதாக முதல் முறையாக கனவு இல்லம் கட்ட நினைப்பவர்களுக்கு நல்ல தெளிவு ஏற்பட நல்ல விளக்கம் அளித்த சகோதரருக்கு நன்றி.
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 8 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SSSRocks21910
@SSSRocks21910 5 ай бұрын
பணம் சேமிக்க இந்த வீடியோ நல்ல பதிவு நன்றி
@thampisumi5869
@thampisumi5869 8 ай бұрын
ஐயா இந்த நாட்டின் நாதாரி அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை கணக்கில் சேர்க்க மறந்து விட்டார். எங்காவது ஒரு இடத்தில் லஞ்சம் கொடுக்காமல் அனுமதி பெற முடியுமா? அதற்கு எத்தனை லட்சம். ஆகும். 1.;E.b. 2. Municipality 3. Approval dtcp or mmda 4. Water connection 5. Patta 6. Plan approval 7. Drainage connection This is one of the கொடுங்கோலன் நாடு இதற்கே தற்போது 10 லட்சம் முதல் 12 லட்சம் 800 சதுர அடிக்கு ஆகும்
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 8 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி.வாழ்க நலமே.
@Revan_Raj
@Revan_Raj 9 ай бұрын
Rompa Rompa useful video for current situation
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 7 ай бұрын
நல்ல விளக்கம் நன்றி.
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 8 ай бұрын
நான் வீடுகட்ட மாட்டேன் எனக்கு நிலமும் இல்லை பணமும் இல்லை.தெய்வம்தந்த வீடு இருக்கு.போலிஸ் தொல்லை இல்லாமல் இருந்தால் ஆனந்தமே.
@A.B.C.58
@A.B.C.58 8 ай бұрын
arumayana vilakkam sir. nandri. nan 350 sq. ft. compound wall slab, pillar, slanting asbestos roof, cement floor, bath, indian toilet katta viruppam. bath, toilet thavira meethi open hall, multi purpose for a bachelor. sir, itharkku approx. evvolo cost thevaipadum. plastering outer side only. no current. only solar dependant. rs.3.50 lakhs approx sir.🤲🤲🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
@madhavanpm4514
@madhavanpm4514 8 ай бұрын
Nice useful message not mentioned water source and electrification
@gopiv608
@gopiv608 8 ай бұрын
பழையபடம் பால நாகம்மா. படத்தில் ரங்காராவ். அவர் உயிர் ரகசியம் யாருக்கும் தெரியாது. அதுபோல இவ்வளவு பேசிய நீங்கள்.ஃபோன். நம்பர்...../நன்றி உங்கள் தெளிவான வர்ணனை.✍️👍.....
@kothanar360
@kothanar360 8 ай бұрын
நன்றி சகோதரரே
@shekdawoouth5319
@shekdawoouth5319 8 ай бұрын
​@@kothanar360❤❤❤❤😂😂🎉😅
@kavitha.Boopathyrajan
@kavitha.Boopathyrajan 8 ай бұрын
Unmai nandri bro
@bharathikannaiyan8739
@bharathikannaiyan8739 8 ай бұрын
நன்றி ஐயா
@rafeeqkhan6268
@rafeeqkhan6268 9 ай бұрын
Nandri 🎉
@mohamedimran4225
@mohamedimran4225 8 ай бұрын
Good use ful information🎉❤
@periyasamysamy4244
@periyasamysamy4244 8 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@KuladeivamBhakthi
@KuladeivamBhakthi 7 ай бұрын
Very nice information.....and cirrstal clear update......all the best
@rajasekarand3838
@rajasekarand3838 8 ай бұрын
Very useful
@santhoshdharmaraj56
@santhoshdharmaraj56 8 ай бұрын
Thank you sir
@whitepigeon643
@whitepigeon643 8 ай бұрын
Super Ji thankyou
@shivakumar-hc2tc
@shivakumar-hc2tc 3 ай бұрын
மிக அருமையான தெளிவான பதிவு
@krishnasamyk9526
@krishnasamyk9526 8 ай бұрын
நன்றி
@GnanavalliS-el4gx
@GnanavalliS-el4gx 8 ай бұрын
Nanri,nanrinanri
@thiyaguy6416
@thiyaguy6416 8 ай бұрын
🙏Very very good news. Thanks 👍
@SarathiSivabalan
@SarathiSivabalan 8 ай бұрын
Nandri anna
@pattuksrajan7614
@pattuksrajan7614 8 ай бұрын
Good advice
@user-if3fh7zf7r
@user-if3fh7zf7r 5 ай бұрын
அருமையான கருத்து....
@nazarghouse5449
@nazarghouse5449 8 ай бұрын
வாழ்த்துக்கள். வாழ்க. இன்ஷாஅல்லாஹ்....
@nvgramasamy7422
@nvgramasamy7422 8 ай бұрын
Usefull.
@minervalark8284
@minervalark8284 8 ай бұрын
Nice Explanation. Stone house 3 cent il Katta evlo agum sir. Normal cement floor, no interior and exterior design.
@muthueranavaiyanmuthuerana4097
@muthueranavaiyanmuthuerana4097 6 ай бұрын
❤❤❤ மிக்க நன்றி அண்ணா
@a.r.sureshbabu2090
@a.r.sureshbabu2090 8 ай бұрын
Good Information
@srk8360
@srk8360 8 ай бұрын
Excellent.Job.👌👌
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 2 ай бұрын
ரொம்ப அதிகம் மூணுல இருந்து 4 லட்சம் ரூபாய்க்கு மேல அதிகம் தண்ணீர் தொட்டி மற்றும் லெட்டின் தொட்டி சேர்த்தே 15 லட்சத்துக்குள் முடித்து விடலாம்
@RajendirenD-iu6ge
@RajendirenD-iu6ge 8 ай бұрын
iThanky you
@premchandran7144
@premchandran7144 7 ай бұрын
பெயிண்டிங் ஒரு ஸகொயர் பிட் 40 எண்ணுறு ஸகொயர் பிட் 32000 தான் வரும். நாங்க ஸகொயர் பிட் 20 தான் வாங்குகிறோம் 40 ரூபா பரவாயில்லையே.
@an.arumugamanavarathan7542
@an.arumugamanavarathan7542 8 ай бұрын
Very nice What about first floor
@syedhm4972
@syedhm4972 7 ай бұрын
Supreme informatio thankyou KZbin team
@kothanar360
@kothanar360 7 ай бұрын
Thanks 🙏
@pattamuthusattanathan3214
@pattamuthusattanathan3214 7 ай бұрын
Usefull thankyou
@kothanar360
@kothanar360 7 ай бұрын
Welcome
@SureshKumar-vp9yb
@SureshKumar-vp9yb 9 ай бұрын
Thanks for posting this video information likes more brother.
@kothanar360
@kothanar360 9 ай бұрын
நன்றி சகோதரரே
@gselvaraju
@gselvaraju 9 ай бұрын
மிக அருமையான விளக்கம். பாராட்டுக்கள்.
@kothanar360
@kothanar360 9 ай бұрын
நன்றி நண்பரே
@manickavachagam6871
@manickavachagam6871 7 ай бұрын
மகிழ்ச்சி. அருமையான பதிவு👍 நன்றி🙏
@vijik3194
@vijik3194 8 ай бұрын
Super 🎉
@meetmrthecompletehomesolut4264
@meetmrthecompletehomesolut4264 8 ай бұрын
Transport nu onnu iruku atha yan kanakula vaikla labour kana safty tea ithellam serkanum la apprem plumbing fittings falseceiling innaiku must a kekuranga elevation ithellam yan serkala neenga kodukra kanaku thavaru structural design cost? Approval soil test ithellam thanithan but veedu katravangaluku sertha kitta thatta 23 lk s varum oru
@kothanar360
@kothanar360 8 ай бұрын
நன்றி
@YuvarajParthasarathy-yq4lo
@YuvarajParthasarathy-yq4lo 8 ай бұрын
Super sir
@natarajanc6645
@natarajanc6645 7 ай бұрын
Good happy sir!!
@SasiKumar-et8cm
@SasiKumar-et8cm 7 ай бұрын
Good job💯👍👏
@p.v.nageswaran5342
@p.v.nageswaran5342 8 ай бұрын
அருமையான விளக்கம். Water Proofing for Roof கூரைக்கு நீர்ப்புகாப்பு செலவு தோராயமாக எவ்வளவு ஆகும்.
@kumarkesavan8700
@kumarkesavan8700 8 ай бұрын
24000/-
@erodecityvloggers
@erodecityvloggers 7 ай бұрын
Very nice
@concordtravel3133
@concordtravel3133 8 ай бұрын
Contractல்,சாதாரண கூரைக்கும், Hip கூரைக்கும் சதுரடி rate வித்தியாசப்படுமா?
@dhinakaranr1121
@dhinakaranr1121 8 ай бұрын
Iam new... Subscriber...❤super detail sir... thank u😍
@VijayKumar-gp4zx
@VijayKumar-gp4zx 8 ай бұрын
Compound wall how to build and how to cost
@chitramurali398
@chitramurali398 8 ай бұрын
👍
@rajmohamed2400
@rajmohamed2400 8 ай бұрын
Good and useful.
@msvonlineservice4275
@msvonlineservice4275 8 ай бұрын
2bhk 600sqf basement varai evolve Selavu agum
@boopathimk4364
@boopathimk4364 6 ай бұрын
Supper
@rajanraja4402
@rajanraja4402 8 ай бұрын
இதில் foundation செலவுதான் அதிகமாகிவிடுகிறதே
@rexpatrick7122
@rexpatrick7122 8 ай бұрын
Good job 👍
@rexpatrick7122
@rexpatrick7122 8 ай бұрын
Useful tips
@meru7591
@meru7591 8 ай бұрын
கொத்தனார் கூலியை கூட்டிட்டு போறாங்களே.. ஒருநாள் வேலைக்கு 3நாளாகுது..திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது.. 😂😂😂
@darksouleditz
@darksouleditz 8 ай бұрын
Aama bro naal kanaku nala venum ne medhuva panranga
@raghuprasath7631
@raghuprasath7631 8 ай бұрын
ஆமாம் இரண்டு நாட்கள் செய்கின்ற வேலையை நான்கு நாட்கள் செய்கின்றனர். ஆனாலும் அதில் தரமில்லை. வேலை தெரிந்த ஆட்களிடமே ஏமாத்து வேலை செய்கின்றனர்
@aranganathanramasamy7984
@aranganathanramasamy7984 8 ай бұрын
👍👍👍
@petchipetchi646
@petchipetchi646 8 ай бұрын
Correct a sonninga
@shamsudeena6557
@shamsudeena6557 8 ай бұрын
❤❤❤❤❤
@balakrishnan-cl3io
@balakrishnan-cl3io 8 ай бұрын
@santhoshrider7348
@santhoshrider7348 8 ай бұрын
Labour cost, electrical cost இவ்வளவு என government நிர்ணயித்த rate குறித்த ஒரு புத்தகம் இருப்பதாக அறிகிறேன். அது என்ன புத்தகம் மற்றும் அதன் pdf இருந்தால் அதை share செய்யவும்.
@selvinsiva8144
@selvinsiva8144 8 ай бұрын
இதுல மேஸ்திரி மூலமாக கட்டினாலும் சரி இன்ஜினியர் மூலமா கட்டினாலும் சரி ஒரு இரண்டரை லட்சத்திலிருந்து 300000 ரூபாய் அவர்களுடைய லாபம் இதுக்குள்ள மறைஞ்சு இருக்கு😂😂
@santhanamk6706
@santhanamk6706 8 ай бұрын
Architect fees? How much percentage.
@dyhjjjhhcguuui-sr4he
@dyhjjjhhcguuui-sr4he 8 ай бұрын
​@@santhanamk6706v e
@ponnuponnu6108
@ponnuponnu6108 7 ай бұрын
Manasatchi ullavan avvallavulabam yethir parkka mattan bro
@muthus6719
@muthus6719 7 ай бұрын
விளக்கம் தரவும்
@JoyJoy-uc2nb
@JoyJoy-uc2nb 7 ай бұрын
Rompa rate.qp 1750
@seenuvasanparthasarathi7556
@seenuvasanparthasarathi7556 8 ай бұрын
Super 👌
@a.r.sureshbabu2090
@a.r.sureshbabu2090 8 ай бұрын
Bore Well and Submersible Pump Main Gate Land Cost Land leveling Electricity Connection EB Board Out side Wiring Plan Approval Septic Tank Water Tank Stair Case Terrace Tiles Terrace Hand Rail Septic Tank Rain water Harvesting The above also consider Plan Approval Commision to be Paid in Municipal office Drinking water tape Connection Drainage system Connection and Commision for Approval Plan blue print Civil Engineer Fee The above to be be construed
@kothanar360
@kothanar360 8 ай бұрын
Use full information thanks brother
@a.r.sureshbabu2090
@a.r.sureshbabu2090 8 ай бұрын
@@kothanar360 I am having experience for construction in my House in Thanjavur
@rmsundran9524
@rmsundran9524 8 ай бұрын
Fine
@SivaSivasaru
@SivaSivasaru 7 ай бұрын
25*45
@doraiswamir3011
@doraiswamir3011 8 ай бұрын
What will be the cost of construction of 800 sq ft in the first floor?
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 7 ай бұрын
இந்த தொகையைவிட 1/3 அதிகமாக வாய்ப்புண்டு.
@rajasekarand3838
@rajasekarand3838 8 ай бұрын
உங்க விலாசம் செயிண்ட் பண்ணுங்க
@pst_trendzz
@pst_trendzz 8 ай бұрын
Nenga veedu ketti tharuvingala
@jesusislord.....
@jesusislord..... 7 ай бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு நல்ல கட்டுமான கான்ட்ராக்டர் இருந்தா சொல்லங்க bro ......வீடு கட்ட......
@ponnuponnu6108
@ponnuponnu6108 7 ай бұрын
S quer fit 1850 okva bro
@SarathiSivabalan
@SarathiSivabalan 8 ай бұрын
650sqft yavvalo agum
@ammubujee1210
@ammubujee1210 8 ай бұрын
Ithu 800 sft amount ha sir
@balamanickam6409
@balamanickam6409 8 ай бұрын
Msant 1unit 6500
@SelvaraniA-cp2hb
@SelvaraniA-cp2hb 8 ай бұрын
Watterminsaram1accontle1nothing
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np 7 ай бұрын
மனை விலை என்ன என்று சொல்லவில்லையே
@jayabalrenganathan4894
@jayabalrenganathan4894 8 ай бұрын
7:37 सॉरी
@muzammilsameeha1816
@muzammilsameeha1816 8 ай бұрын
15laks kulla veedu katalama sir hall 3bedroom kitchen dining hall
@dhivyaprasanthg4875
@dhivyaprasanthg4875 6 ай бұрын
Epadi brother
@rameshgovindaraj608
@rameshgovindaraj608 6 ай бұрын
Ithu correct ah adei ... maximum builder's post potu build panale 2000 than da ... etho pesanunu pesatha
@kothanar360
@kothanar360 6 ай бұрын
Post yenna size Post ulla kambi yanna size nu Vivarama solluda மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் நன்றி
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 8 ай бұрын
இதில் 25,%லாபம் கிடைக்கும் அதை மறைப்பானேன்.
@harimithtimes2576
@harimithtimes2576 8 ай бұрын
Vaaikku vandhadhellam solla kudadhu
@nazarghouse5449
@nazarghouse5449 8 ай бұрын
எமக்கு ஒரு விட்டு வேளைகள் முழுமையாக செய்து முடிக்க செலவு..75×30 அளவு ஒ
@Chennaikaran
@Chennaikaran 7 ай бұрын
42lakhs
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo 5 ай бұрын
உங்க வீடு கட்ட குறைஞ்சது 50லட்சம் வரும் டிசைன் பண்ணினால் ஒருகோடி வரை செலவாகும்
@BSMSanthoshgaming
@BSMSanthoshgaming 8 ай бұрын
அதிகமாக சொல்கிறார்
@JeyarajC-ls2ny
@JeyarajC-ls2ny 8 ай бұрын
1000 சதுர அடிக்கு கட்டி முடிக்க ரூபாய் அரைக்கோடியாவது போகும் பா... ---
@whiteelephant5351
@whiteelephant5351 8 ай бұрын
River sand m sand pilling sand jalli available chennai please contact
@gkv.siranjeevi1825
@gkv.siranjeevi1825 8 ай бұрын
950 sqt. Ground completed 1 St floor. Kata evolo selavu agum
@kothanar360
@kothanar360 8 ай бұрын
1st floor ethana sft la kaatta poringa
@gkv.siranjeevi1825
@gkv.siranjeevi1825 8 ай бұрын
@@kothanar360 same 950 sqt
@kothanar360
@kothanar360 8 ай бұрын
குறைந்த பட்சம் 1சதுரடிக்கு 1600 ஆகும்
@gkv.siranjeevi1825
@gkv.siranjeevi1825 8 ай бұрын
@@kothanar360 ok thanks
@murugangan7823
@murugangan7823 7 ай бұрын
வீடு கட்ட விளக்கியதற்கு நன்றி
@ValluViniponnu4990
@ValluViniponnu4990 8 ай бұрын
Single room kitchen price evalavu agum sir
@kothanar360
@kothanar360 8 ай бұрын
Ground floor or first floor எத்தனை சதுரடி என்று கூறுங்கள்
@user-ej5ze5ln3p
@user-ej5ze5ln3p 8 ай бұрын
உங்க வீடியோவை நான் பார்த்தேன் உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா
@Ram-to6ye
@Ram-to6ye 8 ай бұрын
800 sq ft முதல்மாடி கட்ட எவ்வளவு வரும்
@selvinsiva8144
@selvinsiva8144 8 ай бұрын
அதுக்கும் இதே கணக்கு சொல்லுவானுங்க கேட்டா மெட்டீரியல் எல்லாம் கீழ இருந்து மேல கொண்டு போற ஆகிற லேபர் காஸ்ட் கணக்கு பண்ணுனா பவுண்டேஷன் ஆகுற கணக்குக்கு கரெக்டா வரும் அப்படின்னு சொல்லுவானுங்க எப்படி பார்த்தாலும் 100 ஸ்கொயர் பீட் க்கு 30,000 லாபம் 1000 ஸ்கொயர் பீட் க்கு 3 இலட்சம் லாபம் இல்லாமல் எவனும் கட்டி தர மாட்டான்
@ramyar6827
@ramyar6827 9 ай бұрын
Sump.. drainage ..compound wall gate.சேர்த்தா sir
@kothanar360
@kothanar360 9 ай бұрын
காம்பவுண்ட் நிலத்தடி நீர் தொட்டி கழிவறை தொட்டி மேல் நிலை தொட்டி extra elevation drainage வீட்டிற்கு வெளியே plumbing manhole இவை அனைத்தும் தனியாக பணம் கொடுக்க வேண்டியது வரும்
@vigneshvignesh9742
@vigneshvignesh9742 8 ай бұрын
Hai anna
@kothanar360
@kothanar360 8 ай бұрын
Hi
@r.j.balasubramanianr.j.b-jl3eb
@r.j.balasubramanianr.j.b-jl3eb 8 ай бұрын
600 ஸ்கொயர் பீட் எவ்வளவு செலவாகும்
@user-qx5bn4bb4l
@user-qx5bn4bb4l 8 ай бұрын
1200000 ஆகும்
@GopiGaneshGopiGanesh
@GopiGaneshGopiGanesh 5 ай бұрын
ஒரு சென்ட் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்
@sumithrasan1706
@sumithrasan1706 8 ай бұрын
Sir neeñga katti தருவீங்களா
@kothanar360
@kothanar360 8 ай бұрын
Tiruppur only
@anusuya-lakshmitailoring3113
@anusuya-lakshmitailoring3113 8 ай бұрын
15சதுரம் டைல்ஸ் ஓட்ட எவ்வளவு கூலி ஆகும்
@ponnuponnu6108
@ponnuponnu6108 7 ай бұрын
3750 bro
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 8 ай бұрын
Very heavy price
@kothanar360
@kothanar360 8 ай бұрын
காசுக்கு ஏற்ற பனியாரம் வேலைக்கு ஏற்ற கூலி அவ்வளவு தான்
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 8 ай бұрын
@@kothanar360 நாங்கள் இரண்டு வீடு கட்டினோம். முதல் வீட்டுக்கு ஏகப்பட்ட செலவு. இரண்டாவது வீட்டை நாங்களே களத்தில் இறங்கி கட்டியதில் இவ்வளவு ஆகவில்லை. வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் மிடில் கிளாஸ்தான்.லோன் வாங்கி, நகைகளை அடமானம் வைத்து, கடன் வாங்கி கஷ்டப்பட்டு வீடு கட்டுகிறார்கள். பெரியபணக்காரர்கள் ஒன்றும் இல்லை. தொழில் தர்மம்,மனசாட்சி இல்லாமல் நடக்கும் தொழில்களில் கட்டிடம் கட்டும் தொழிலும் ஒன்றாக மாறி வருகிறது. சாதா வீட்டுக்கு, bungalaw கட்டும் ரேட் சொல்லி இருக்கீறீர்கள். சாதா ஹோட்டல் பணியாரத்துக்கு விலை சொல்ல சொன்னால், five ஸ்டார் ஹோட்டல் பணியாரம் range க்கு விலை சொல்ல கூடாது.
@kothanar360
@kothanar360 8 ай бұрын
வீடியோவை முழுமையாக பாருங்கள் கடைசியில் என்ன சொல்லியிருக்கிறேன் என்று உங்கள் கருத்துதிற்கு நன்றி
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 8 ай бұрын
@@kothanar360 நல்ல தரமான பொருளாகவே வாங்கலாம்.
@kothanar360
@kothanar360 8 ай бұрын
வாழ்த்துக்கள்
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 204 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 121 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 28 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 204 МЛН